Nice explanation sister. Frond part la side mark panrinka athula meala sleeve join panrathuku half inch vitala kila pattiku kattum half inch vitrukinka en sister
Akka ninga sonna madri than alavu eduthu stitch panen ellam super ah irundhuchu but Kai oda sutralavum odambu joint pandradhum romba gap iruku ena pandradhu
Sister frond part la sleeve join ku half inch vitala. Ready alavu la irunthu mark pannitinka back la mattum tha half inch vitrukinka ithuna problem varatha
Enakum same doubt mam ...namma ready alavula irundhu sleeve join panna back la Mela seam kuduthutom la athe thaan trace yeduthu irukom front Ku..apo namaku front antha sleeve oda seam point thaana irukum ...apo ready alavula irundhu thaan Patti join measure pannanum ...plz clear my doubt mam ...Vera yedha reason iruka
ஃபுல் அண்ட், ஹாஃப் அண்ட், அப்புறம் பிளவுஸ் சைஸ் இதுக்கேத்த மாதிரி இன்ச்சஸ் மாறும் கொஞ்சம் ஒல்லியா இருக்குறவங்களுக்கு கொஞ்சம் கம்மியா வச்சுக்கலாம் 2 1/2 இன்ச் அந்த மாதிரி. நன்றி 😊
Thank you உங்க வீடியோ பாத்துதான் தையல் கத்துக்கிறேன்
Thank you 😊 all the best.
Indha video pathu dhan 2blouse customer ku stitch panni koduthen akka super thank you so much iam very happy.
வாழ்த்துக்கள் 😊
Tq
Very clear explanation mam
Body la alavu yeduthu cutting and stitching podunka akka
Sure 😊
Super akka 🎉
Thank you
Super sister🎉
Nice explanation sister. Frond part la side mark panrinka athula meala sleeve join panrathuku half inch vitala kila pattiku kattum half inch vitrukinka en sister
தையலுக்கு அளவிட்டு இருக்கேன் பாருங்க நன்றி 😊
Sister neck kum kaikum yamminga panra maadhiri blouse stitching video podunga sister
Sure. Thank you 😊
Super sis
I'm new subscriber
😍
nice tq mam
thank you sister.
Akka yappadi measurement yadukaunu ,eppadi cutting poodanum nu sonniga super akka ana antha blouse stitching panra videos podu eruthigana ennunu yannaku nalla purichi erukum
Stitching continue videos pooduga
Thank you sister❤
Work good.. Nice..
Thank you so much 😀
Mam short hand ku 3 inch minus pannanumnu sonnigga long hand ku 4 inch minus pannanum
மூணு இன்ச் நாலு இன்ச் என்ன கால்குலேஷன் இனி வர்ற வீடியோவில் எக்ஸ்ப்ளைன் பண்றேன் நன்றி.
Akka ninga sonna madri than alavu eduthu stitch panen ellam super ah irundhuchu but Kai oda sutralavum odambu joint pandradhum romba gap iruku ena pandradhu
தையலுக்கான அளவு கரெக்டா விட்டு தையலுக்கான அளவுல நீங்க தச்சீங்கன்னா கரெக்ட்டா வரும் 😊
Tq mam you reply my comments and I try this measurements tq so much❤❤
Welcome 😊
3/4 sleeve cutting video potrundha link send panunga
ruclips.net/video/0hdGgCqW8nU/видео.html
Mam stitching video podugga pls❤
Upload pandran thank you 😊
Ithoda stitching video iruka sis
இதோட ஸ்டிச்சிங் வீடியோ அப்லோட் பண்ணவில்லை. வேற ஸ்டிச்சிங் வீடியோ நம்ம சேனல்ல இருக்கு பாருங்க எல்லாம் ஒரே மாதிரி தான்😊
Sama akka❤❤❤
Sister frond part la sleeve join ku half inch vitala. Ready alavu la irunthu mark pannitinka back la mattum tha half inch vitrukinka ithuna problem varatha
2:20 பேக் பீஸ்ல நம்ம தையலுக்கான அளவை விட்டிருக்கும்.
பேக் பீஸ கட் பண்ணி அதை அப்படியே ஃப்ரெண்ட் பீஸ் மேல வச்சு நம்ம டிரஸ் எடுத்து இருக்கோம் அதனால தையலுக்கான அளவு விடத் தேவையில்லை ஏன்னா அதுல ஆல்ரெடி விட்டு இருக்கு.
நீங்க வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாத்தீங்கன்னா உங்களுக்கு தெளிவாக புரிய வாய்ப்பு இருக்கு நன்றி.
Okk sister. Na stitch pannitea check panni pakumpothu side half inch extra varuthu
Enakum same doubt mam ...namma ready alavula irundhu sleeve join panna back la Mela seam kuduthutom la athe thaan trace yeduthu irukom front Ku..apo namaku front antha sleeve oda seam point thaana irukum ...apo ready alavula irundhu thaan Patti join measure pannanum ...plz clear my doubt mam ...Vera yedha reason iruka
Ethavenchuku ethana meter cloth edukanum
1m
Intha blouse stitching video podala sis
அப்லோட் பண்ற நன்றி 😊
Ok sis I am waiting
Super akka 😊
Akka kaikku kila 3enjji athukkannunnu sonningala yallorukkum 3 thana
ஃபுல் அண்ட், ஹாஃப் அண்ட், அப்புறம் பிளவுஸ் சைஸ் இதுக்கேத்த மாதிரி இன்ச்சஸ் மாறும் கொஞ்சம் ஒல்லியா இருக்குறவங்களுக்கு கொஞ்சம் கம்மியா வச்சுக்கலாம் 2 1/2 இன்ச் அந்த மாதிரி. நன்றி 😊
Akka evlo meter cloth edukkanum
1m
Akka shoulde இறங்கினால்
என்ன செய்வது please reply
ruclips.net/video/1SNO1vY5YiE/видео.html
கை குழி கட் பன்னும் போது சென்டர் பகுதிவரை வெட்டாமல் ஒரு இரன்டு இஞ்ச்சுக்கு பிறகுதானே குடைந்து வெட்டனும் ஃபுல்லாவே வவெட்டினா சரியா வருமாம்மா! 💐💐
சரியா வரும். கை குழி வெட்றதுக்கு நிறைய மெத்தட் இருக்கு, கால்குலேஷன் இருக்கு, இனி வர்ற வீடியோவுல இதை பத்தி எல்லாம் நான் அப்லோட் பண்றேன் நன்றி 😊
@@shreejaulagam நன்றி டா மா! 👍
38லைனிங் பிளவுஸ் போடும்மா🎉
இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்ற நன்றி 😊
எதனால் இறங்கு கிறது
இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு புரிய வாய்ப்பு இருக்கிறது நன்றி ruclips.net/video/1SNO1vY5YiE/видео.html