சகோதரி நானும் எத்தனையோ டைலரிங் கிளாஸ் போய் இருக்கேன் கிட்டத்தட்ட 30 பிளவுஸ் கிட்ட தைச்சு இருக்கேன் ஆனா எனக்கு யாருமே சரியா சொல்லிக் கொடுத்தது இல்லை பணத்துக்காக நாளை இழுத்துக் கொண்டே போவாங்க இதனால் கடுப்பாகி பாதியிலேயே நின்று விடுவேன் இது மாதிரி மூணு டைலரிங் நாலு டைலரிங் கிளாஸ் போயிருக்க இப்ப வரைக்கும் எனக்கு எதுவுமே சரியா தைக்க வராது உங்க பிளவுஸ் கட்டிங் அந்த கை கட் பண்ற இடம் வரைக்கும் பாத்துட்டு தான் அந்த கமெண்ட் பண்ற சூப்பரா அழகா சொல்லி தரீங்க நல்லா புரியுது நீங்க தினமும் டெய்லரிங் கிளாஸ் யூடியூப் இல் எடுத்து போடுங்க நாங்க எல்லாம் பாக்குறோம் உங்களால நாங்க பிரயோஜனம் படுவோம் கண்டிப்பா காட் பிளஸ் யூ சகோதரி
Sister enaku utress remove panni 2 years agudhu nan smart machine or current motor machinela cloth stitch panna mudiuma illana edhavadhu side effeect aguma
நன்றி மேம் தெளிவாக சொல்லிக் கொடுத்தீங்க. எனது தவறுகள் எல்லாம் தெளிவாக புரிந்து கொண்டேன். நீங்க சொல்லிக் கொடுத்ததை வச்சு ஒரு 2/2 கட் பண்ணி இருக்கேன் ஸ்டிச் பண்ணிட்டு ரிசல்ட் சொல்ற
சகோதரி நானும் எத்தனையோ டைலரிங் கிளாஸ் போய் இருக்கேன் கிட்டத்தட்ட 30 பிளவுஸ் கிட்ட தைச்சு இருக்கேன் ஆனா எனக்கு யாருமே சரியா சொல்லிக் கொடுத்தது இல்லை பணத்துக்காக நாளை இழுத்துக் கொண்டே போவாங்க இதனால் கடுப்பாகி பாதியிலேயே நின்று விடுவேன் இது மாதிரி மூணு டைலரிங் நாலு டைலரிங் கிளாஸ் போயிருக்க இப்ப வரைக்கும் எனக்கு எதுவுமே சரியா தைக்க வராது உங்க பிளவுஸ் கட்டிங் அந்த கை கட் பண்ற இடம் வரைக்கும் பாத்துட்டு தான் அந்த கமெண்ட் பண்ற சூப்பரா அழகா சொல்லி தரீங்க நல்லா புரியுது நீங்க தினமும் டெய்லரிங் கிளாஸ் யூடியூப் இல் எடுத்து போடுங்க நாங்க எல்லாம் பாக்குறோம் உங்களால நாங்க பிரயோஜனம் படுவோம் கண்டிப்பா காட் பிளஸ் யூ சகோதரி
மிக நன்றி சகோதரி தினமும் விடியோ போடுகிறேன்
அருமை சகோதரி தெளிவாக சொல்லும் போது தெளிவாக புரிந்து கொள்கிறோம். நன்றி
Thank you sister 😀
Nalla puriyuthu akka thank you akka
அழகா கத்து கொடுத்ததுக்கு நன்றி
Nice teaching 🎉
நன்றி சகோதரி
புரிந்து கொள்வது போல, ஒவ்வொரு விதத்தையும் நன்றாக சொல்லிக்கொடுக்கிறீர்கள்.
மிக்க நன்றி.
நன்றி சகோதரி
Super.sis
❤❤❤❤❤❤❤❤❤
நன்றி சகோதரி
அருமை அருமை சகோதரி 🎉
Super சகோதரி
Super vedio sister useful ahh irukku...I will try sister thank you...👍🏻
நன்றி சகோதரி
Gd morning 🙏
Very detailed ❤
Thank you sister thanks
சரியாக சொல்லிதந்தீங்க❤❤❤
நன்றி சகோதரி
❤ சூப்பர் அக்கா நன்றி அக்கா வாழ்க வளமுடன்❤
7inch puriyala medam
நன்றி சகோதரி
அடுத்த வீடியோவில் தெளிவாக சொல்கிறேன் சகோதரி
Semma teaching akka thankyou very much.
நன்றி சகோதரி
Sister enaku utress remove panni 2 years agudhu nan smart machine or current motor machinela cloth stitch panna mudiuma illana edhavadhu side effeect aguma
Super akka🎉🎉🎉🎉❤
நன்றி சகோதரி
Super mam❤❤❤
Thank you sister 😀
அக்கா மிக்க நன்றி உங்களிடம் இது போன்று நிறைய கற்று கொள்ள வேண்டும் அனுப்பவும்❤🎉
நன்றி சகோதரி
இந்த வீடியோ சூப்பர் அக்கா ❤️👌
நன்றி சகோதரி
அக்கா சூப்பர்
நன்றி சகோதரி
லைனிங் பிளவுஸ் எப்படி கட் பண்றதுன்னு சொல்லி தாங்க அக்கா.
Very nice sister
Super sister 🎉🎉.
Thank you 😊 sister
Model blowse boat neck . Ellam cutting and stitching podunga akka plz.unga method super akka apuram ella saicekum solder armcol kaluthukku pothuvana alavu sollunga akka
Video upload pendra sister
Please reply for my question and clear doubts
Super அக்கா நீங்க சொன்ன விளக்கங்கள் உண்மையே 37 வருட என் அனுபவம்.❤
நன்றி சகோதரி
ரொம்ப நன்றி மேடம்
நன்றி சகோதரி
நன்றி மேம் தெளிவாக சொல்லிக் கொடுத்தீங்க. எனது தவறுகள் எல்லாம் தெளிவாக புரிந்து கொண்டேன்.
நீங்க சொல்லிக் கொடுத்ததை வச்சு ஒரு 2/2 கட் பண்ணி இருக்கேன் ஸ்டிச் பண்ணிட்டு ரிசல்ட் சொல்ற
Super mam thanks
Welcome 😊 sister
Sister enaku oru doubt kaluthu agahla frontukum backum ore alavuthana vekkanuma pls solungha kaluthu mun aghalam 2.3/4vecha backlayum 2.3/4vekanuma same ah vecha kaluthu loose varatha
ஆமாம் சகோதரி
நன்றி அக்கா
Thank you sister
👍👍சூப்பர் ஆஹ் சொல்லி கொடுக்கிரங்கள் சிஸ்டர் மிகவும் புரிகின்ற மாதிரி சொல்லி கொடுக்கிரங்கள் ஒரு கிராஸ் கட்டிங் சொல்லி தரவும் மிகவும் தேங்க்ஸ் சிஸ்டர்
நன்றி சகோதரி
40 inch கிராஸ் கட்டிங் வீடியோ போடுங்கள்
Okay sister
அக்கா நீங்க சொல்லி கொடுப்பது நல்லா புரியுது
Thank you sister
🙏🏻🙏🏻👌🏻👌🏻
Ethe pole 39 size katori blouse cutting podavam
Okay sister
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி
நன்றி சகோதரி
Super very nice
நன்றி சகோதரி
Super sister
Thank you sister
அக்கா நான் தைச்சு கிட்டு இருக்கிறேன் ஆனால் அளவு தப்பு தப்பா வருது நல்லா புரியுது அக்கா
Akka 42inch blowsekkum armcol sutralavu evalo varum
7.30 sister
👌
😀
Hi akka good morning first like akka
நன்றி சகோதரி
Akka blowse nalla solli thainga akka ella saicekum solder kaluthu alavu sollunga akka
சூப்பர் அக்கா 👍
நன்றி சகோதரி
Akka reply panunga
❤
நன்றி சகோதரி
இதே போல் ஒரு கிராஸ் கட்டிங் பிளவுஸ் சொல்லிக் கோடுங்கள் சகோதரி
வீடியோ போடுகிறேன் சகோதரி
அக்கா...இது போல பாம்பே கிராஸ் கட்டிங் ஒரு விடியோ சொல்லி தாங்க அக்கா..😊
தெளிவான விளக்கமாக உள்ளது
நன்றி சகோதரி
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,❤
Sand me sister
Sister super
❤
❤❤❤
❤