இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விடு என்ற ஆர். பி.சவுத்ரி! Rajakumaran - Chai With Chithra 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #chaiwithchithra #rajakumaran #sarathkumar
    To buy Chithra Lakshmanan"s Nenjam Marappadhillai published by Zero degree publications on line
    tinyurl.com/NE...
    tinyurl.com/ne...
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 207

  • @priyasheela.priyasheela3661
    @priyasheela.priyasheela3661 2 года назад +84

    தன் மேல் தவறு இல்லாத ஒருத்தராலதான் இவ்வளவு தைரியமா வெளிப்படையா பேசமுடியும்...super Anna👌👏

    • @dnarna7880
      @dnarna7880 2 года назад +2

      vikram is not hardworking??? ivanuku nee mariyatha thara

    • @srilakshmiinbasekaran891
      @srilakshmiinbasekaran891 2 года назад +1

      He is right or any other directors like Vijay Milton,Anand Shankar,suseendharan etc.. might feel that vikram over did or spoiled their respective movies.
      What other explanation could be there for successful debutants to fail in vikram's project alone.
      Vijay Milton gave golli soda but failed in 10 endrathu kulla
      Anand Shankar gave Arima nambi but floped miserably in Irumugan
      Suseedharan did so many films but flanked badly in rajapaatai...
      It's because of vikram's interference.
      He might not interfere in directors like Bala or Shankar or vikraman still managed to damage Bala as well to his calibre with Varma issue without any gratitude.
      So I believe rajakumaran is right-atleast one had condemned him without any fear

    • @srilakshmiinbasekaran891
      @srilakshmiinbasekaran891 2 года назад

      @@dnarna7880 he definitely is hardworking but after Anniyan his star status increased and he started to influence the scripts and directors who were otherwise good in their work.let's see what fate holds for Ajay gyanamuthu who gave imaika nodigal..
      If vikram does acting alone then the directors can be releaved atleast in the above 4 directors case and other upcoming directors

    • @dnarna7880
      @dnarna7880 2 года назад

      @@srilakshmiinbasekaran891 In that case how he put his body in line for I movie.
      He is dedicated

    • @srilakshmiinbasekaran891
      @srilakshmiinbasekaran891 2 года назад

      @@dnarna7880 that doesn't give him the rights to ruin the career of debutants.he can be a dedicated artist but cannot be a director's director.it will only spoil the movie and the directors career..as rightly said by his wife,his Sethu is enough for 5 years or lifetime but andha director oda life is a question mark

  • @ragavendiranl2728
    @ragavendiranl2728 2 года назад +20

    his eyes getting emotional while conveying his stories , Raja Kumaran really bold speech , he need to be comeback

  • @srpdarshini
    @srpdarshini 2 года назад +26

    Deviyani is really lucky to have him as her husband. He is very genuine. May be that is why he could not sustain.

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 2 года назад +23

    One of the best interview in chai with chitra..really loved dis conversation.. impressed about rajakumaran speech..

  • @muhammednaina1440
    @muhammednaina1440 2 года назад +42

    Chitra sir neega edutha interview la irunthu intha interview than sema real ah irunthuchi

  • @Greens29
    @Greens29 2 года назад +15

    Inthamathiri simple-la yaaralum peasa mudiyathu... such a lovely and affectionate person.. no wonder Deyvayani loved him... God Bless ur family sir...

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 2 года назад +9

    Devayani ivare luv pannina reason ippo puriyithu. Very good soul he is. I never expect ths much content from him. யதார்த்தமான, நல்ல மனிதர்.....

  • @harishbala4916
    @harishbala4916 2 года назад +7

    சித்ரா சார் அவர்களே ராஜகுமாரன் பேட்டி உண்மையிலேயே மிகவும் அருமை... நீங்கள் கேள்விகள் கேட்கும் விதம் ...அவர்கள் நடந்த சம்பவத்தை எடுத்துரைக்கும் போது பொறுமையாக,,கேட்கும் விதம் அருமை ...ராஜகுமாரன் சார் அவர்கள் உண்மையை தைரியமாகவும் நேர்மையாகவும் பேசுகிறார்...அவர் மீண்டும் திரைப்படங்களை இயக்க வேண்டும்...இது அவரின் மனைவிக்கும் அவரின் மக்களுக்கும் செய்யும் பெருமை...""தமிழனால்"" எதையும் சாதிக்க முடியும் என்று அவர் தைரியமாக உற்சாகமாகவும் முயற்சி செய்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்💪💪💪

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 2 года назад +27

    He’s correct about Vikram - For initial 10 years he struggled with acting &expressions - Bala taught & opened his career doors in Sethu- If No Bala No Vikram-
    Vikram said in interview in early 90s when he wasn’t famous that he was planning to settle in Australia if he continues to fail in cinema (like Abbas )
    I used to like Vikram even before Sethu
    He is a hardworking actor strains too much but not a natural performer like Dhanush or Mohanlal
    Vikram fails to choose good scripts unlike VJS
    Vikram relied more on big directors like Bala, Maniratnam,Shankar

  • @mohanalakshmimurali7038
    @mohanalakshmimurali7038 2 года назад +13

    Mr Rajakumaran,, very bold, honest interview

  • @reshstan6266
    @reshstan6266 2 года назад +12

    Glad that someone talks the real face of "heroes"

  • @sumathimurugesanmpt7281
    @sumathimurugesanmpt7281 2 года назад +5

    Ungala maathiri oru dedicated directora tamil cinema miss pannididichu, we want you back sir 🙏 Devyani mam tha koduthu vechavanga 👍 Chitra sir thanks for interviewing rajakuramaran sir bcz of you came to know abt him so thanku sir

  • @devayanirajakumaran354
    @devayanirajakumaran354 2 года назад +30

    டூரிங் டாக்கீஸ் வியூவர்ஸ் ...
    தமிழ்சினிமாவின் ரசிகர்கள் ...
    மற்றும் நெஞ்சம் நிறைந்த அனைவருக்கும் ...
    என் அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும் ...
    இன்றும் எனக்கு வேலை பழு உள்ளதால் ..
    உங்கள் அனைவரின் கமெண்ட்ஸ் களுக்கு உடனே பதில் அளிக்க இயலாது ...விரைவில் வேலை முடித்து வந்து ...பதிவிடுகிறேன் அன்புடன் ராஜகுமாரன்.

    • @nedunchezhiyanv392
      @nedunchezhiyanv392 2 года назад +2

      Your an exellent director... please come up with updated and trending screen play, we are waiting...

    • @sakthiramachandran3357
      @sakthiramachandran3357 2 года назад

      சரத்குமார் மறுபடியும் சூர்யவம்சம் 2 திரைபடம் நடிப்பதாக சொல்லியிருக்கிறார்கள் அதில் நீங்கள் கன்டிபாக உங்கள் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 2 года назад +1

      எதார்த்தமான பேச்சு. தமிழ் சினிமாவில் இன்னும் ஜெயித்திருக்க வேண்டியவர். இந்த பேட்டி பலரையும் சென்றடையும் என்று நம்புகிறேன். இயக்குனராகவும் நடிகராகவும் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்

    • @mugilconstruction5387
      @mugilconstruction5387 2 года назад

      அன்புடன்
      சமரசவீதி,கோட்டார், நாகர்கோவில்

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад

      @@mugilconstruction5387 நீ வருவாய் என...😃😃😄😄💐💐💐💐

  • @pvasanthi7623
    @pvasanthi7623 2 года назад +12

    தமிழ் சினிமா உருப்படாத்தற்கு காரணமே ஹீரோக்கள் பண்ணும் அராஜகம். பேசுவது ஒரு சம்பளம், அதையும் படம் முடிவதற்கு முன்னேயே வாங்கிவிட்டு படத்தை முடிக்க இன்னும் அதிக சம்பளம் கேட்கவேண்டியது. இவ்வளவு பணம் கொடுத்து எடுத்த அந்த படம் ஓடவில்லையென்றால் தாயாரிபாளர்/வினியோகஸ்தர் கதி என்னாவது? இதில் தயாரிப்பாளர் தான் மிகவும் பாவப்பட்ட ஆள். கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்தாலும் ஒரு பைசா மரியாதை அவர்களுக்கு யாரும் கொடுப்பதில்லை. பாவம். அதனால் தான் இப்பொழுதெல்லாம் ஏ.வி.எம், சூப்பர் குட் போன்ற தயார்ப்பாளர்கள் படம் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். ஹீரோக்கள் ஒரு பக்கம் தலைகனம், டைரக்டர்கள் இன்னொரு பக்கம் தலை கனம். இதோ இந்த ரெண்டு மூணு நாட்களில் வந்த இரண்டு, மூணு படமும் எவ்வளவு தோல்வி. அதிலும் இந்த மாறன் படம் எல்லோரிட்டமும் வாங்கும் அடிகள் சொல்ல முடியவில்லை. கதை தான் ஹீரோ என்பதை இந்த மண்டைகனம் பிடித்த ஹீரோக்கள் என்று தான் உணருவார்களோ.

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 2 года назад +14

    Too much honest anna 👍👍👍, i wish you should direct & act more films....u can do more character roles anna, right now no comedy movies anna...i wish you should direct nice family comedy movie entertainment anna 💐💐💐

  • @vinothv2953
    @vinothv2953 2 года назад +4

    Very reality interview, Rajakumaran clarity in his speeches.

  • @mA-fd3vu
    @mA-fd3vu 2 года назад +11

    Bold, Bold,Bold interview, really a man with SPINE, exposed our Kollywood heroes greedy, egoistic & silly attitude. I too hv the same opinion about Vikram not a great actor w/o special make up

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +8

    RajaKumaran sir, you are great. Sarath Kumar is a real hero.

  • @KP-om9fj
    @KP-om9fj 2 года назад +14

    சரத்குமார் என்ற கல்யாணம் ஆன... பண பலம் வாய்ந்த ஹீரோ தேவயானியை விரட்டி காதலித்தாலும்...
    தேவயானி நல்ல மணம் கொண்ட நேர்மையான மானஸ்த்தனை கல்யாண செய்ததில் மக்களுக்கு மகிழ்ச்சி

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +5

      மகிழ்ச்சிதான் ...
      ஆனால் தாங்கள் தெரிந்து வைத்திருப்பது ஃபேக் நியூஸ் ...😂😂😂

    • @KP-om9fj
      @KP-om9fj 2 года назад +5

      @@devayanirajakumaran354 நீங்கள் வைத்திருப்பது ஃப்பேக் அக்கவுண்ட் (fake account) 🤣

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 года назад

      சரத்குமார் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த மனிதர் ...சும்மா அடிச்சி விடாதே...

    • @KP-om9fj
      @KP-om9fj 2 года назад +1

      @@dharshandharshan2629 go and watch Chai with Chitra Interview with Sarathkumar. He himself has said it. Fool

  • @ramanctn8633
    @ramanctn8633 2 года назад +7

    இராஜ்குமாரன் சார் உங்க மேல தவறு இல்லை என்று நீங்கள் தைரியமாக பேசும் போது தெரிகிறது

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn 2 года назад +11

    விண்ணுக்கும் மண்ணுக்கும்....மிக அழகான படம் part 2 எடுங்க...ராஜ குமாரன்......உங்க திறமை அளப்பெரியது.....கண்டிப்பா சூப்பர் ஹிட் ஆகும்.....விக்ரம் பாத்திரத்தில்....அருண் விஜய், ஜெய், ஆர்யா, சிவகார்த்திகேயன்.....யார் நடித்தாலும்.....கலக்கல் தான்

  • @kalpanansm8762
    @kalpanansm8762 2 года назад +3

    Rajakumaran anna enaku vinnukkum mannukkum padam migavum pidikkum anna

  • @sundarkrishnaa
    @sundarkrishnaa 2 года назад +8

    I stopped watching touring interviews year before ,after long time watching as soon as published.

  • @IdhayamVijay
    @IdhayamVijay 2 года назад +4

    வெளிப்படையான பேச்சு சிறப்பு ஐயா

  • @sivaselvakumar5663
    @sivaselvakumar5663 2 года назад +2

    So innosent,simplicity, humble

  • @Pelztheo
    @Pelztheo 2 года назад +3

    Hi rajkumaran sir i liike you sir 😊. Please act more in serious role & ccomedy. Youre a good actor. Please act also as villain. ☺ will you act once again in vijay milton sir direction. Please😀😁

  • @shyamalakannan501
    @shyamalakannan501 2 года назад +4

    அருமை அருமை

  • @jeevatailorjeevatailor7462
    @jeevatailorjeevatailor7462 2 года назад +3

    Very nice super

  • @karthipalaniyappan4602
    @karthipalaniyappan4602 2 года назад +2

    Rajukumar Sir good speech. Nalamanthar Sir nenga

  • @partiban85
    @partiban85 2 года назад +2

    Rajakumaran pure hero...

  • @murukanklr3302
    @murukanklr3302 2 года назад +2

    Sarathkumar. Super👍👍💘

  • @sivasaiprasad7842
    @sivasaiprasad7842 2 года назад

    Excellent human being

  • @rafiqright
    @rafiqright 2 года назад +3

    Gud men rajkumaran

  • @gnrajas974
    @gnrajas974 2 года назад +2

    Vanakkam thiru Rajakumaran sir ungal interview miga Sirappaga ullathu Thelivana pechu muraiyana bathil migavum Pramatham yen anbu paasamyulla suriyane ungalukku yen vaalthukkal matrum anbu Vanakkangal ungal kulanthaigal name sollunga sir

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 6 месяцев назад

    Nambiyur kooda perunthurai yum tiruppur erode district la 4voorum nagaratchiya mathiyaganum

  • @s.chitambaran1217
    @s.chitambaran1217 2 года назад +3

    Super nice...

  • @SuthikshaShankar
    @SuthikshaShankar 2 года назад +1

    Hi brother. Nenga therumpa nee varuvai enna 2 edunga

  • @HarishkasinathanY
    @HarishkasinathanY 2 года назад

    Tamian Raja kumaran.decent family director. Don't act Sir.please direct comedy &family entertainment movie.i love this interview. Devayani match pair Rajakumaran .God gives good health and wealth

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 2 года назад

    That Meen dialogue which movie?

  • @basheerahamed7859
    @basheerahamed7859 2 года назад

    vinukum manukum epa patha lum supera erukum uru family senti movei

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 2 года назад +2

    Awesome interview...!!

  • @selvaprabu1957
    @selvaprabu1957 2 года назад +1

    Super speech ang boldness 👏👏👏👏

  • @sreeharisivasubramanian1555
    @sreeharisivasubramanian1555 2 года назад +2

    Chithra Sir , Thanks to you for correcting him
    how to talk about others

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 2 года назад

    Chai with chitra lie ..best & trusted... interview...hat's off rajakumaran

  • @rsedits2704
    @rsedits2704 2 года назад +2

    Waiting for next part🙏

  • @chandhankuma
    @chandhankuma 2 года назад

    Waiting for
    vinukum manukum part 2
    from same team

  • @ashokkumar-ut5rd
    @ashokkumar-ut5rd 2 года назад +4

    director vikraman sir oru interviewla solli irundharu. naan romba thariyamanavan yaarukum payapadama manasula irukiradha pesiruvennu. adhupola than neengalum sir romba thariyama unmaya nerukku nera pesi irukkinga welldone.

  • @TheNasuru
    @TheNasuru 2 года назад +7

    Chitra sir....... porumaikum oru ellai oundu 😊

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 года назад +2

      😂😂

    • @senthilvel5478
      @senthilvel5478 2 года назад

      😂😂😂 மேல ஒருத்தர் கமென்ட் பண்ணியிருந்தார்... இந்த டுபாக்கூர் இவன் எடுத்த மூனு படங்களொட தனி உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கான்னு... அதான் real truth... கிராமத்திலிருந்து டன் கணக்கான பத்தாம் பசலி ஃபீலிங்ஸோட மெட்ராஸுக்கு தக்காளி லாரியேரும் இவனை மாதிரி அரை வேக்காடுகள் அதிகபட்சம் மூனு படம் ஹிட்டாகி அதற்கு பிறகு காணாமப் போயிடுவான்க... அந்த லிஸ்ட்ல இவனொரு காமெடி பீஸ்... அந்த முன்னாள் கதாநாயகி பேரை முன்னாடி போடாட்டி இவன் அட்ரஸ் இல்லா டிக்கெட்... ஈக்காடுதாங்கல் டிஃபென்ஸ் காலனி கலைக்குடும்ப சூட்டிங் பங்களா சுடுநீர் நீச்சல் குளத்தில் சம்பந்தப்பட்ட குடும்ப குத்துவிளக்கும் விரட்டி விரட்டி அலைந்த பயில்வான் நடிகரும் டூ பீஸில் விடிய விடிய ஆடிய ஆட்டங்களை அடையாறு ஆத்துக்கு அந்தப் பக்கமிருந்த hi-rise அப்பார்ட்மன்ட்ஸ் மொட்டை மாடியிலிருந்து hi-power binocularல் விடியும் வரை பார்த்து சிரித்தவர் இன்றைக்கும் நிறைய பேர் உண்டு மாமா... 😂😂😂

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 2 года назад

      @@senthilvel5478 puriyala bro

    • @senthilvel5478
      @senthilvel5478 2 года назад

      @@typicaltamilan4578 எது எது புரியல சொல்லுங்க... 😂 சொல்றேன்.

    • @user-zw1im3qe2e
      @user-zw1im3qe2e 2 года назад

      @@senthilvel5478 bayilvan nadigar?

  • @timind7934
    @timind7934 2 года назад

    In the Movie 'Ullasam' vikram's acting is not even 50% of Ajith....it is only Bala who taught him acting nuances....vikram had expressionless face before that!!

  • @Mkchannel7354
    @Mkchannel7354 2 года назад +1

    Unmaiyai urakka solli irukkerar nadippu illamal. Yes over acting does not like nowadays for that Vikram films continually flop. Yethartha nadippu thaan rasikka kudiya nadippu athu samaniya valkaiyin prithipalippu.

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 6 месяцев назад

    Erode district 1978 la district mathapatathu

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 2 года назад +12

    விக்ரம் பிடிக்கல என்றால் அவரை பற்றி பேசுவது நிறுத்து. அந்த படம் ஒடல. இதல பார்ட் 2 வேற. 😂😂😂

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +6

      ஆமா 100 நாட்களை கடந்து ஓடல.. ஆனால் மக்கள் மனசுலயும் இதயத்திலலும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிற படம் தான் அது...
      உங்களுக்கு ஜீரணிக்க கஷ்டமா இருந்தா ஜிஞ்சர் குடிங்க... 🙌

    • @ONEMETAHUMAN
      @ONEMETAHUMAN 2 года назад +3

      Vikram gandhi mahaan dhan.

    • @seshoo76
      @seshoo76 2 года назад +1

      In his interview he is expressing his view it is basic right.you cannot put your opinion on him.

  • @ksgharry9269
    @ksgharry9269 2 года назад +1

    Why they stop cinema cinema show???

  • @rajkumarp5133
    @rajkumarp5133 2 года назад +7

    Sarath sonnathu correct ... Devayani name antha padathula enakkum oru maari irunthichu... Name Vera iruntha konjam connect aagi irukkum story ...

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +2

      அப்படி செய்தால் அது ஒரு போலியான ...நம்பகத்தன்மை இல்லாத படைப்பாக ஆகிவிடும்...
      அன்புள்ள ரஜினிகாந்த்...
      ரஜினிகாந்த் ரஜினிகாந்த் ஆகவே தான் வருவார் ...
      அதே ரஜினிகாந்த் குசேலனில் ஒரு கேரக்டராக வந்தார் ...
      அந்த ஸ்கிரீக்கும் பிளேக்கும்... அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலுள்ள ஸ்கிரீன் பிளேக்கும் உள்ள வித்தியாசம் கவனியுங்கள் ...👍👍👍👍

    • @rajkumarp5133
      @rajkumarp5133 2 года назад

      @@devayanirajakumaran354 correct sir... Unga point valid 👍👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +8

    இந்த. படத்தில் இவ்வளவு பிரச்சனையா ரெம்ப கஷ்ட்ட பட்டு இருக்கிறிங்களா ஆனா படம் பெரிய வெற்றி பெறாமல் போய்விட்டது .விக்ரமை நல்ல நடிகன் என்று சொன்ன ஒரே இயக்குனர் நீங்க தவறான கருத்து

    • @vigneshwaran361
      @vigneshwaran361 2 года назад +1

      Nalla nadikar nalla manithar

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +10

      நூறு முறை சொல்வேன் ...சிறந்த நடிகர் சரத்குமார் இடம்பெற்ற அந்த படத்தில் விக்ரம் ஒரு சாதாரண நடிகர் தான்...👍👍👍👍

  • @greatwisdom2867
    @greatwisdom2867 2 года назад +2

    காழ்ப்புணர்ச்சி தேவை இல்லாதது.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад

      என்னிடம் அது இல்லாததுதான் ...👍

  • @TAJIL1989
    @TAJIL1989 2 года назад

    Great man 👨🏻💪🏻💪🏻👍🏻👍🏻👍🏻

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 6 месяцев назад

    Innaiku erode manakaratchi

  • @செந்தூர்சிவா
    @செந்தூர்சிவா 2 года назад +24

    பார்க்கத்தான் காமெடியா தெரியுறாரு....
    ஆளுமை குணம் கொண்ட அரசன்....
    கதை சொல்வதில் வல்லவன்....
    என் கணிப்பு சரியாக இருந்தால்,
    இன்னொரு
    வெற்றியை விழுங்காமல்
    இவன் பசி தீராது ....

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +9

      எனக்கு அந்த மாதிரி பசி எல்லாம் எதுவும் இல்லை நண்பா ...
      அவ்வளவு பெரிய உணவாக எதையும் நான் நினைப்பது இல்லை ...
      👎

    • @roshnivlogs
      @roshnivlogs 2 года назад +5

      @@devayanirajakumaran354 அண்ணா..உங்கள் பலம் எங்களுக்கு தெரியும்..அசாராதவர் நீங்கள்.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +3

      @@roshnivlogs பலம் உண்டு பசி இல்லை ...👍

    • @senthilvel5478
      @senthilvel5478 2 года назад

      😂😂😂

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 6 месяцев назад

    Aana government anthiyur avinasi yayum nagaratchiya mathiyaganum

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 года назад +2

    Aiyo very long interview!

  • @ajaystephengunasekar1629
    @ajaystephengunasekar1629 2 года назад

    14:03 I can't accept sir.

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 6 месяцев назад

    Ithula enna theriyuthu na theramai mukkiyanu theriyuthu

  • @shroffoac7395
    @shroffoac7395 2 месяца назад

    விக்ரமுக்கு டயலாக் பேச தெரியாதா 🤣🤣 அவர் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்.

  • @diesal-w2x
    @diesal-w2x 2 года назад +1

    Nice info

  • @dhanurekha6978
    @dhanurekha6978 2 года назад +5

    BUT WHY HATE AGAINST VIKRAM??? TOO MUCH.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +4

      நான் சாதாரணமாக சொன்னதை அவருடைய நலம் விரும்பிகள் நீங்கள்தான் ..
      10 மச்சாக செய்து கொண்டிருக்கிறீர்கள் ...😂

    • @dhanurekha6978
      @dhanurekha6978 2 года назад +4

      @@devayanirajakumaran354 OK SIR. AANAAL NEENGAL NADIGAR VIKRAM PATTRI SOLLUM PODHU SILA ACTIONS SEITHEERGAL, ' KAI IPPDI VECHUTU, KANNU IPPDI PAATHITU' NADIPATHU ONDRUM NADIPPALLNU SENJUKAAMICHHENGA. CHAI WITH CHITRA MEDAIYIL IDHU NADANTHIRUKA VENDAM. PODHU MEDAI NAAGAREEGAM SATTRU MISS AANA MAARI IRUNTHUCHU. MOREOVER I AM AN ORDINARY CINEMA VIEWER AND IN NO WAY VIKRAM'S WELL WISHER. I AM JUST AN ARDENT FAN OF GOOD MOVIES.

  • @danielcephas2398
    @danielcephas2398 2 года назад +5

    Enna chithra sir 2 padam eduthavaruku 7 part aah .toooo much

    • @murugesanp6571
      @murugesanp6571 2 года назад +1

      இந்த இடத்தில் சித்ராவும் சந்தேகத்துக்கு உள்ளாகிறான்

    • @pvasanthi7623
      @pvasanthi7623 2 года назад

      Same thoughts😁

    • @senthilvel5478
      @senthilvel5478 2 года назад

      😂😂😂

  • @trp9129
    @trp9129 2 года назад +9

    விக்ரம் தான் கடந்த பாதையை நினைத்து பார்க்க வேண்டும், பிடிக்காத படத்தில் ஏன் நடிச்சார்?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 года назад +1

    Vinnukkum Mannukkum good movie

  • @gowrishanr1650
    @gowrishanr1650 2 года назад +1

    Antha Vikram dialogue entha film ????

    • @rajanbose1
      @rajanbose1 2 года назад

      King i think

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад

      சுசீந்திரன் இயக்குனர் படம் அது... படம் பெயர் ஞாபகம் இல்லை

    • @gowrishanr1650
      @gowrishanr1650 2 года назад

      @@devayanirajakumaran354 suseendran Vikram padam na athu Rajapattai than ...

    • @rajanbose1
      @rajanbose1 2 года назад

      @@devayanirajakumaran354 😀😀😀 Devayani nu name vech erukeengay, apo epidi knayabagam elamay pogum

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 года назад +3

    Sir kadhaludan padaththai sollunga murali sir pathi sollunga murali sir eppadi

    • @therealbilla
      @therealbilla 2 года назад

      அவன் ஒரு கேப்மாரி பிரதர்

  • @Amandaberry08
    @Amandaberry08 2 года назад +1

    Vikram would avoid that movie.

  • @s.msankara6921
    @s.msankara6921 2 года назад

    He is adown to earth person.So simple

  • @shroffoac7395
    @shroffoac7395 2 месяца назад

    எல்லாம் சரிதான். ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு மரணக்கடி படம்.

  • @sudhakarc3315
    @sudhakarc3315 2 года назад +3

    அடிக்கடி சாதி பெயரை சொல்கிறீர்கள் அதை தவிர்த்திருக்கலாம்

    • @harihar974
      @harihar974 2 года назад

      @sudhakar C இவன் சாதி வெறி புடிச்ச நாய்

  • @cartoon4191
    @cartoon4191 2 года назад +1

    First movie already so many ego problems

  • @sreeharisivasubramanian1555
    @sreeharisivasubramanian1555 2 года назад +2

    Rajkumar there are more minus , which you need correct yourself

  • @janardhanrb347
    @janardhanrb347 2 года назад +1

    Correcta vikram soliteenga 😂😂😂.

  • @GowthamPrakash-xd4ht
    @GowthamPrakash-xd4ht 6 месяцев назад

    Tamilnadu la ye periya bustand erode bustand tha 2000before

  • @Radhiga
    @Radhiga 2 года назад +5

    Too much attitude... bcoz of this attitude only, he couldn't direct movies now..
    Everyone knows vikram is a great actor. if u can't able to utilize him properly, since u wanna give importance to ur wife, it's ur mistake.
    so stop blaming vikram.

    • @ArunKumar-wi6to
      @ArunKumar-wi6to 2 года назад

      I commented something like this in the last part he is trolling me but whole workd knows whats his capablity but wher is vijay ajith vikram sir

  • @secaccnt9931
    @secaccnt9931 2 года назад +7

    விக்ரமுக்கு வசனம் பேச வராது சரி தான், ஆனா சரத்குமார் பேசுனா தியேட்டர் அதிரும்னு சொல்றான் பாரு லூசு கூ டேய் ஷூட்டிங்ல தேவயானி கூட எதாச்சு பண்ணிட்டாரா அந்த மனுஷன் செம காண்டுல இருக்கான் 😂

  • @ranganathanbalaji2172
    @ranganathanbalaji2172 2 года назад

    நக்மாவுக்கு குடுக்கோணும்ல...

  • @hafa2011
    @hafa2011 2 года назад +4

    Ithu interview illai oru padathin vizhakama

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад

      கேள்விகளுக்கான பதில் அவ்வளவுதான் ...👍

  • @basheerahamed7859
    @basheerahamed7859 2 года назад

    Rajkumaran solurathu unmaiya pesuraru

  • @samaran153
    @samaran153 2 года назад

    ராஜகுமாரனின் இந்த எதார்த்தமான வெளிபடையான பேச்சே தேவயானின் காதலுக்கு காரணம்.

  • @virubanviruban9545
    @virubanviruban9545 2 года назад +1

    Hiii

  • @Muthu701
    @Muthu701 2 года назад +6

    Konjam over confident mathiri theriyuthu... Vinnukkum mannukkum avlo super padam ellam illa sir.. Kadaludan padam unmayilaye different concept..

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +5

      அது அவரவர் அறிவையும் உணர்வையும் பொருத்தது ...
      இந்தியா தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடும் பதேர் பாஞ்சாலியை நீங்கள் உட்கார்ந்து பார்க்க முடியுமா ..
      என்னால் சத்தியமாக முடியாது ...ஆனால் அதுதான் இந்தியாவின் தலைசிறந்த படமாம் ...
      என் பார்வையில் இந்தியாவின் தலைசிறந்த நம்பர் ஒன் படம் சங்கராபரணம் மட்டும்தான். 🙏🙏🙏🙏💐💐💐💐

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 2 года назад

      ஓவர் காண்பிடன்டாக தெரியவில்லை. ஒரு இயக்குனராக அவர் பட்ட கஷ்டங்களையும் தயாரிப்பாளர், உச்சத்தில் இருக்கும் நடிகர்களையும் சமாளித்து படம் எடுத்ததையும் அனுபவமாக கூறி இருக்கிறார்.

    • @thamizhselvan9005
      @thamizhselvan9005 2 года назад

      Rajakumaran sir super

  • @radhavaradan5797
    @radhavaradan5797 2 года назад

    I feel when everything is over why to say negative( though it is true) about d artists,always + points to be shared in public & - ve to d concern person only to have a healthy relationship.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +2

      கேள்விகளை பொறுத்து தானே பதில்கள் வரும் சார் ...
      .தாங்கள் பாசிட்டிவான விஷயங்கள் விரும்பினால்...
      அதை நோக்கிய கேள்விகள் வேண்டும் ...
      ஒருவர் கேட்பதற்கு மாறாக பாசிட்டிவான பதில்களை சொல்ல வேண்டுமென்றால் அது நடிப்பாக இருக்காதா ...
      😀

  • @zxcvbnm1312ful
    @zxcvbnm1312ful 2 года назад +4

    Vikram mela irukara mulu vanmatha kakkitaar

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад

      அவ்வளவு வன்மம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவர் ஒன்றும் பெரிய ஒருவராக எனக்கு தோன்றவில்லை ...👎

    • @senthilvel5478
      @senthilvel5478 2 года назад

      @@devayanirajakumaran354😂😂😂

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 2 года назад

    நல்ல மனுசன்பா ராஜ்குமார்

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 2 года назад +3

    Story sollum podhu kan kalangudhu sir ungalukku semaiyaa director sir neenga

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 2 года назад

      உண்மை. பல ஆண்டுகள் கடந்தும் கதையை விவரிக்கும் போது கண் கலங்கியதை காணமுடிந்தது

    • @senthamizhtamil6097
      @senthamizhtamil6097 2 года назад

      @@thiyagarajansrinivasan8376 👍

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 года назад +1

    Pity he done very less films only.

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад

      இந்த சினிமாவுக்கும் இந்த ரசிகர்களுக்கும் அது போதுமானது ...சொல்லப்போனால் அதுவே அதிகம் ...👎

  • @karthikkumar4618
    @karthikkumar4618 2 года назад +2

    Why are you Telling Koundar every time JADHI VERI PIDICHAVENE WHEN YOU KIND OF PEOPLE ARE GOING TO CHANGE

    • @thiyagarajansrinivasan8376
      @thiyagarajansrinivasan8376 2 года назад +1

      உண்மையில் அவர் கொங்கு வேளாளர் அல்ல. படத்தை பற்றித் தான் பேசி இருக்கிறார். சாதி வெறி யாருக்கு என்பதை உங்கள் பதிவை படிக்கும் மக்களுக்கு புரியும்

  • @padmanabangomathinathan9473
    @padmanabangomathinathan9473 2 года назад

    ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு மொக்க படம் முதல் படம் காப்பிய அடிச்சு ஹிட் குடுத்தீங்க ரெண்டாவது மொக்க படாதாலே விக்ரம் மார்க்கெட் காலி பண்ண பாத்தீங்க இதிலே part 2 வேறெய்ஸ் இந்த பூமி தாங்காது

  • @GEEKAY79
    @GEEKAY79 2 года назад +1

    சரத்குமாருக்கு ரொம்ப ஆணவம் போலிருக்கு

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 2 года назад +4

      அப்படி ஒன்றும் சொல்ல முடியாது அவர் ஒரு பெரிய ஹீரோ அவருக்கான சிறு மமதை மாயை இருக்கத்தான் செய்யும் ...👍

  • @saravsarav7527
    @saravsarav7527 2 года назад

    I think rajkumaran is a ego party

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 2 года назад +3

    ஜாதி பெயர் தேவை இல்லையே சார் .. கவுண்டர்..கவுண்டச்சி..??!!

  • @KP-om9fj
    @KP-om9fj 2 года назад +5

    Such cheap people....சரத்குமார் and விக்ரம்

  • @dnarna7880
    @dnarna7880 2 года назад

    Sarath kumar super star... poda pannada... Vikram la ena range.... nee la innum kevalama than irupa

  • @saravsarav7527
    @saravsarav7527 2 года назад

    He doesn't have talent to speak about vikram....
    And of course I am not vikram fan...I am superstar fan