என்னுடைய கதையை கேட்டு விட்டு பாராட்டிய விஜயகாந்த் - Radha Bharathy | Chai with Chithra | Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 47

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 5 месяцев назад +28

    கொழந்த மாதிரி அழகா பேசுறாரு. எப்பவும் நீங்க இதே போல சந்தோஷமா இருக்கனும் ராதா சார்.

    • @kgraju2010
      @kgraju2010 5 месяцев назад +1

      True . I felt the same ❤️

    • @greatravisankar2626
      @greatravisankar2626 5 месяцев назад

      தலைவர் சரக்க போட்ட பிறகு நீங்க பார்க்கணும்...

  • @sivasiva9416
    @sivasiva9416 5 месяцев назад +8

    அழகான குழந்தைத்தனமான பேச்சு. எங்க ஊரு சிவகங்கை மாவட்டம். அவர் என்பதில் பெருமை கொள்கிறேன்❤❤❤

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 5 месяцев назад +12

    சித்ரா சார் இது வரை எடுத்த நேர்காணலயே இது தான்
    உண்மையை மட்டுமே பேசிய
    பேட்டி யா இருக்கும் 👌🏻

  • @elavarasanvk2153
    @elavarasanvk2153 5 месяцев назад +1

    ச்சே என்ன ஒரு வெள்ளந்தியான மனிதர்..இவர் பேசுவதை கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்கள் கலங்குகிறது

  • @muthumari9294
    @muthumari9294 5 месяцев назад +10

    விஜய் காந்த் அபூர்வ பிறவி .

  • @shankarsarathi6205
    @shankarsarathi6205 5 месяцев назад +3

    இயக்குனர் ராதாபாரதி சார் அவர்கள் மிகவும் எதார்த்தமாக இருக்கிறார். எதார்த்தமாக பேசுகிறார்.
    உண்மையாகவே பேசுகிறார் சினிமாவின் அனுபவங்களை.❤
    நல்ல திறமைசாலியான இயக்குனர் இவர் மேலும் மேலும் பல படங்களை இயக்க வேண்டும் ❤

  • @Ammukutti1019
    @Ammukutti1019 5 месяцев назад +2

    Captain❤❤❤❤❤❤❤❤

  • @karthikganesh2005
    @karthikganesh2005 4 месяца назад

    என்ன ஒரு வெள்ளந்தியான பேச்சு சிரிப்பு.. வைகாசி porandhachu நா குழ‌ந்தை பருவத்தில் ரொம்ப ரசிச்சு பார்த்த படம் அய்யா.. நீங்க தான் இயக்குனர் என்று இவ்வளவு நாள் தெரியாது.. ரொம்ப நன்றி அய்யா

  • @hellsagent25
    @hellsagent25 5 месяцев назад +3

    He seems so innocent and nice

  • @narenmate
    @narenmate 5 месяцев назад +3

    what a humble man. kozandhai madhri pesuraru

  • @SridharVenugopal-u3p
    @SridharVenugopal-u3p 5 месяцев назад +5

    தமிழ் சினிமா உள்ளவரை கேப்டனின் புகழ் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

  • @gunagaptime9524
    @gunagaptime9524 5 месяцев назад +6

    உங்கள் உடல் மொழியும் நீங்கள் பேசுவதும் உண்மையாக உள்ளது 🎊🎉🥰

  • @ramakrishnanc5154
    @ramakrishnanc5154 5 месяцев назад +4

    மிகவும் யதார்த்தமாக பேசுகிறார்

  • @sathiyashakthi2470
    @sathiyashakthi2470 5 месяцев назад +1

    Kuzhandhai pola peachu, kuzhandhai mathiri sirippu, manadhum kuzhandhai than pola Radha sir… we like to see your speach

  • @vigneshkumar47
    @vigneshkumar47 5 месяцев назад +1

    very natural.....nice human being.....

  • @SenthilSa5141
    @SenthilSa5141 5 месяцев назад +1

    Captain ❤❤❤

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 5 месяцев назад +2

    THANKS CHITRA SIR FOR INTODUCING US MR RADHA BHARATI ANNAN. WHAT A * VEKULI *
    PERSON IN CINEMA

  • @s.balamurugan
    @s.balamurugan 5 месяцев назад +1

    Sir he is very innocent...

  • @radhikaradhika6278
    @radhikaradhika6278 5 месяцев назад +2

    Mama super interview and ur speech

  • @siva-is1wj
    @siva-is1wj 5 месяцев назад +1

    Radha Bharathi sir "16 vayathinile" padatha explain panathu semma cute, Chitra sir edit this and put it as shorts, will be viral.

  • @sureshji1463
    @sureshji1463 5 месяцев назад +1

    Reality speech

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 5 месяцев назад +2

    சூப்பர் ராதா சார் ❤❤

  • @DarwinRaj-u7f
    @DarwinRaj-u7f 5 месяцев назад +1

    Iyalbaane manithar.ippedipadda manithargalai kaanbathu arithu.citra sir neengge great sir nandri.

  • @MNFSkchannel
    @MNFSkchannel 5 месяцев назад +1

    Good memories man sir love you 😍 ❤

  • @udhayakumar3063
    @udhayakumar3063 5 месяцев назад +1

    சாய் வித் சித்ரா நேயர்களுக்கும் மாற்றம் சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கும் எதார்த்தமாக நேர்காணலை கொடுத்திருக்கும் ராதா பாரதி சார் அவர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் இன்னும் எவ்வளவு பெயர்களுக்கு தான் கேப்டன் அவர்கள் உதவி செய்து கொண்டே இருக்கிறார் என்று தெரியவில்லை கடலில் நீந்துவது போன்று கரையே தெரியாதது போல இருக்கே எல்லோரோட நினைவுகளிலும் நீங்காமல் வாழ்ந்து கொண்டே இருப்பார் வாழ்க்கை கேப்டன்

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 5 месяцев назад +1

    Ma manithan captain only great

  • @police04
    @police04 5 месяцев назад

    கண்டரமாணிக்கம்! தெரிந்த ஊர் sir

  • @Derbyjana
    @Derbyjana 5 месяцев назад

    அருமை

  • @mmg8975
    @mmg8975 5 месяцев назад +10

    அது தெய்வ வாக்கு படம்தானே... சிவா தயாரிப்பில் கார்த்திக் நடித்தது

  • @lastbus3310
    @lastbus3310 5 месяцев назад

    ராதா பாரதி அவர்களின் உதவி இயக்குநர் ... விஜி (விஜயராகவன்) என் நண்ரபராக வந்தார் நாங்கள் இருவரும் ஒன்றாக கட்டுமான அலுவலகத்தில் வேலை பார்த்தோம். பிறகு தொடர்பு அற்றுவிட்டது. பழைய ஞாபகம் நினைவலைகள்....

  • @muthumari9294
    @muthumari9294 5 месяцев назад +1

    எளிமை

  • @பெரியார்மார்க்ஸ்

    ராதா மோகன் மிக சிறந்த குணச்சித்திர நடிகர்

  • @muthukumarshanmugavel3381
    @muthukumarshanmugavel3381 5 месяцев назад +2

    Sirapana nerkanal

  • @Mkchannel7354
    @Mkchannel7354 5 месяцев назад

    சத்திய வாக்கு பிரபு நடித்த படம், தெய்வ வாக்கு தான் கார்த்திக் நடித்த படம் சித்ரா sir

  • @prabhureus9510
    @prabhureus9510 5 месяцев назад

    ❤❤❤

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk 5 месяцев назад

    சத்திய வாக்கு பிரபு படம் அரவிந்தராஜ் இயக்குனர்

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 5 месяцев назад

    arangatram prameela vanthurukanga india...avangala interview eadunga sir...

  • @dharmabeema2719
    @dharmabeema2719 4 месяца назад

    Kulanthai sirippu

  • @Tirunelvelidawood1980
    @Tirunelvelidawood1980 5 месяцев назад +2

    பச்ச புள்ள மாதிரியே பேசுதாப்ல

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 5 месяцев назад +2

    ரொம்ப வெகுளியான மனிதர்கள் சினிமாவில் இருக்கவே முடியாது.இவர் எப்படித் தான் 6 படங்கள் direct செய்யும் வரை தாக்குப் பிடித்தாரோ

  • @sgramesh1980
    @sgramesh1980 5 месяцев назад

    சீமான் வாய்ஸ் மாதிரி இருக்கு

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 5 месяцев назад

    மண்ணின் மைந்தர்கள்