இந்த பிரதமருக்கு முதுகெலும்பு இல்ல! மோடியை விரல்நீட்டி பேசிய ஆ. ராசா.. சம்பவம் ஸ்டார்ட்! | A Raja

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июн 2024
  • #NakkheeranTV #parliament #modi
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 1 тыс.

  • @MrgunaSeelan
    @MrgunaSeelan 3 дня назад +300

    நீலகிரி தொகுதி வாக்காளர் களுக்கு வாழ்த்துக்கள்.

    • @murugesanm3293
      @murugesanm3293 3 дня назад +5

      Thiru,A.Raja Avaarkalai MP Yaaha Dearvisaitha Makkalukku Nantrikal kodi.

    • @ParthibanParthiban-fp3sl
      @ParthibanParthiban-fp3sl День назад

      பா🎉 11:24

    • @smartchoice1322
      @smartchoice1322 День назад +2

      ​@@ParthibanParthiban-fp3sloombu 😮

    • @balankrishnan1744
      @balankrishnan1744 21 час назад

      Whom to tell… money made him MP… everyone knows Niligiries people are greedy, they need only money

    • @sampathkumar6096
      @sampathkumar6096 20 часов назад

      இடைத்தேர்தல் நிச்சயமஎ உண்டு.
      *தொலைத்தொடர்பு 2G ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், தேசத்திற்கு ₹1, 76, 000, 00, 00, 000* இழப்பு ஏற்படுத்திய ஆண்டிமுத்துராசாவின் குற்றத்திற்காக சட்டத்தின் மாட்சிமையால், திஹார் ஜெயிலின் கதவுகள் திறந்தே இருப்பதால்

  • @sureshsa9695
    @sureshsa9695 3 дня назад +253

    நாப்பது ஜெயிச்சு என்ன புண்ணியம்னு கேட்டவாளுக்கெல்லாம் தான் இது ...

    • @t.r.ramakrishnant.r.ramakr436
      @t.r.ramakrishnant.r.ramakr436 3 дня назад +7

      வாய்ச்சொல் லில் மட்டும்
      வீரரடி. பணத் தால் சாதித்த நாற்பதை வைத்து
      மாநிலத்துக்கு இந்த மாதிரி வீண் பேச்சினால்
      மேலும் மேலும்
      இடைஞ்சல் தான் உறுதி
      நா

    • @elangonesam6628
      @elangonesam6628 3 дня назад

      அந்த அரைவேக்காடு அண்டப்புளுகன் அண்ணாமலை அப்படி அவ்வளவு ஓட்டு வாங்கினான்? பணம் கொடுக்காமலா?​@@t.r.ramakrishnant.r.ramakr436

    • @murugavelv9961
      @murugavelv9961 3 дня назад

      ​@@t.r.ramakrishnant.r.ramakr436அப்போ. பீசப்பி. 240 ஜெயிச்சதும். நீ. சொல்லும். பணத்தால். தானோ ? என்ற வலுவான. சந்தேகம். எழுகிறது எதிர்கட்சிககள். கேள்விக்கு. பதில். சொல்ல. தெரியாத. வக்கில்லாத. ஆளும்கட்சி. பீசப்பி. கட்சி

    • @nanthakumar1488
      @nanthakumar1488 2 дня назад +3

      Dravida and minorities paguthuariyum arivu than again 40/40 but no use for tn

    • @user-zx4fg2jc4g
      @user-zx4fg2jc4g 2 дня назад

      இத்தனை வருடங்களாக அந்த பொட்ட பேசி கீச்சதில தமிழ்நாட்டுக்கு எவ்வளவு நிதி வந்தது அவன் மாமனார் 😎 புடுங்கின குப்பைகள் கூட வரவில்லை

  • @seenikamalmohamed825
    @seenikamalmohamed825 3 дня назад +102

    ராசா சார் இதை தான் எதிர்பார்த்தோம் நன்றி ❤❤❤

  • @syedthameem7160
    @syedthameem7160 3 дня назад +77

    40 MP க்களும் என்ன செய்வார்கள் என்று கேட்டவர்களுக்கு இப்ப MP க்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் நன்றாக இருக்கும்

    • @keerthipriyan8290
      @keerthipriyan8290 2 дня назад +2

      @syedthameem7160 :-
      இந்த கருமத்தைத்தாண்டா. தீமூக மேடையிலேயே பேசினாய்.டி.வியில் உளறினாய். தமிழக த்துக்கு தேவையான திட்டங்கள் பத்தி எந்த.....நா. ..யா....வ... .து
      பே...சு.....ச்,....சா..???

    • @thamaraikannan3733
      @thamaraikannan3733 2 дня назад

      இப்டி எல்லாரும் அடிச்சா அந்த ஆல் தாங்க மாட்டன்டா....

    • @vijaybabu11
      @vijaybabu11 День назад

      ​@@keerthipriyan8290makkalulu theuluanatha modi pudugunana... biologicala pirakavillai enu modi solran kevalamana piravi kd

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 День назад

      @@keerthipriyan8290 UN PONDATI OODUTTALAMA ATHAI POI PARUDA HOTHA

    • @matansubramani7639
      @matansubramani7639 10 часов назад

      Rasa oru alu bunda ni oru alu nunta

  • @user-xt9yt2uu4g
    @user-xt9yt2uu4g 3 дня назад +84

    அத்தனை பேரையும் ஆஃப் பன்னிட்டு, பாராளுமன்றத்தையே அதிர வச்சுட்டீங்க தமிழ் சிங்கமே👍👍

    • @Elumalai-jx4gi
      @Elumalai-jx4gi 2 дня назад

      @@user-xt9yt2uu4gவீரத்தமிழர் கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பேசுவதில் வல்லவர்கள் மோடி பழிவாங்கி பழக்கப்பட்டவர்.தனக்கு வேண்டியவர்களுக்கு இந்திய பொருளாதாரத்தை வாரி வாரி வழங்கியவர் தான் மோடி

    • @aruna5824
      @aruna5824 День назад

      Echa oosi soru dmk kal nakki nai. 2g thiruttu dravidam nai

  • @subramanig4879
    @subramanig4879 2 дня назад +23

    ராஜா எனக்கு பிடிக்காது தான் ஆனால் ஒரு தமிழனாக பாராளுமன்றத்தில் பிரதமர் உள்துறை அமைச்சர் மற்றும் பல அமைச்சர்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிட்டார் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ❤

    • @Madraswala
      @Madraswala День назад

      @@subramanig4879 உமக்குதான் என்ன விவரம் ! ராஹூல், சோனியா Bailல் இருக்கிறார்கள். ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் போதுமான ஆதாரங்கள் இருந்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் ஆ.ராஜா விடுதலை செய்யப்பட்டார். இப்போது பாஜக அனைத்து ஆதாரங்களையும் கையில் வைத்திருக்கிறது. சிதம்பரம், சோனியா, ராஹூல் வெளியே வரமுடியாது என்னும் அளவில் மத்திய அரசு தரவுகளை கையில் வைத்துள்ளது. DMK Filesல், 200 கோடி மெட்ரோ ஊழலில் ஸ்டாலினுக்கு பங்கு உள்ளது என சொன்னது பாஜக. அப்போது ஏன் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை? மோதியை வாய் கூசாமல் சர்வாதிகாரி என்கிறார்கள். அந்த ஆள் போய் தொலையட்டும் என அமைதியாக இருக்கிறார். முதுகெலும்பு உள்ள பிரதமராக காட்டிக் கொள்ள நிர்ப்பந்தப் படுத்தினால் இவர்களைனவரும் உள்ளே இருப்பார்கள். நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா? 40/40ம் வென்ற பிறகும் தமிழகத்தின் எதிர்காலம் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியுடன் இருப்பதை கவனித்தீரா? ஊழல்வாதிகளை கைது செய்யாமல் மோதி தேசத்திற்கு துரோகம் செய்கிறார்

  • @Harish_Fish
    @Harish_Fish 3 дня назад +143

    மிகவும் சரியாக சொன்னார் திரு ராசா.
    மோசடி க்கு முதுகெலும்பு இல்லை.

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 3 дня назад +300

    முதுகெலும்பு இல்லை அறிவும் இல்லை மோடிக்கு.

    • @ChellappanSima
      @ChellappanSima 3 дня назад +10

      இதை யோக்கியன் கனிமொழி தங்கத்தமிழ் செல்வன் போன்ற யோக்கியர்கள் கூறவேண்டும்

    • @ebisolomon3224
      @ebisolomon3224 3 дня назад +8

      Bjpeeeeee😂😂😂😂

    • @badrudeen6681
      @badrudeen6681 3 дня назад +12

      ​@@ChellappanSimaஅயோக்கிய பயல் கேடிக்கு வக்காலத்து வாங்குறியா?

    • @govindarajgovindaraj2499
      @govindarajgovindaraj2499 3 дня назад +7

      பரமாத்மாவை பார்த்து பேசுங்க

    • @arameshkumar2652
      @arameshkumar2652 3 дня назад +11

      இந்து மதத்தை கேவலமாக பேசியவன் 2G உன்னைச் சொல்லிக் குற்றமில்லை உனக்கு வாக்களித்த மக்கள்

  • @MariyappanI-hw7eg
    @MariyappanI-hw7eg 3 дня назад +237

    21ம் நூற்றாண்டின் இணையற்ற திராவிட சிறுத்தை அட எங்கள் ராஜா

    • @user-pf9wi8wr8w
      @user-pf9wi8wr8w 3 дня назад +4

      எங்கள் பெரம்பலூரில் பிதா மகனே வாழ்க

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 3 дня назад +190

    நீலகிரி தொகுதிவாக்காளனாக எங்கள் பிரதிநிதியின் வாத த்தை வரவேற்கிறேன்

    • @user-pf9wi8wr8w
      @user-pf9wi8wr8w 3 дня назад +4

      நானும் எங்கள் பெரம்பலூர் பிதாமகனாக தெரிவித்துக் கொள்கிறேன்

    • @sampathkumar3720
      @sampathkumar3720 3 дня назад +4

      🙏🙏👍👍👍

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 3 дня назад +2

      @@user-pf9wi8wr8w திராவிடத்தை வைத்து பலர்பிழைப்புநடத்தலாம் ஆனால் கொள்கையே உயிரோட்டமாக செயல்படுபவர்களில் அ.ராசா முக்கியமானவர்

    • @ganesanswaminathan4608
      @ganesanswaminathan4608 2 дня назад

      Ok boss

    • @smartchoice1322
      @smartchoice1322 День назад +2

      Oombu 😂😂😂

  • @lravi7328
    @lravi7328 3 дня назад +408

    முதுகெலும்பு மட்டுமல்ல மூளையும் இல்லாதவர்!!

  • @elangovanbalusubramanian303
    @elangovanbalusubramanian303 3 дня назад +211

    தமிழ நாட்டின் சிங்கம்

    • @AyyanarV-kb8nu
      @AyyanarV-kb8nu 3 дня назад +3

      சிறப்பான சம்பவம்

    • @user-ki7on9tg9k
      @user-ki7on9tg9k 2 дня назад +4

      தமிழ்நாட்டின் அசிங்கம் ஆ ராசா

    • @duraisingam.2003
      @duraisingam.2003 2 дня назад

      தம்பி நீ "ழ்"-ல புள்ளி வைக்க மறந்துட்ட..😂 ராசா நல்லாவே கோலம் போடுறான். இவனா சிங்கம்....த்துதூ அசிங்கம்

  • @user-vi3li1fo5n
    @user-vi3li1fo5n 3 дня назад +125

    இதன் தமிழாக்கத்தை இன்னொரு வீடியோவில் போடவும்

  • @justiceforsrimathi3413
    @justiceforsrimathi3413 3 дня назад +246

    முதுகெலும்பு இல்லாத மோடி. சரியான கருத்து.❤❤

  • @kaliaperumalkrishnasamy7030
    @kaliaperumalkrishnasamy7030 3 дня назад +156

    நம்முடைய . MPக்களின் பேச்சு களை பிரிண்ட் செய்து
    தமிழ்நாடு முழவதும் கொடுத்து படிக்கச் செய்யவும்
    கட்சி தானாகவே வளரும். அல்லது முரசொலியில் வெளியிடவேண்டும்.

    • @srinivasans838
      @srinivasans838 2 дня назад

      பொய் கருத்துகளை தான் வெளியிடும் ஊடகங்கள்

    • @manikandankumarasamy1853
      @manikandankumarasamy1853 2 дня назад +2

      Ayya Ivan Anga poiyum dravidan Aryanu pesurean. Makkal prachanaiya pesama Aryan dravidan ithukku support vera

    • @semonjohn4854
      @semonjohn4854 2 дня назад

      அதை நீங்கள் முதலில் இங்கே செயல்படுத்துங்கள்.... டா... புங்களா... எதிர் கட்சி யாக இருந்தால் கருப்புக்கொடி.... ஆட்சியில் இந்தால் வருக மோடி... போங்கடா

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 3 дня назад +86

    திராவிட சிறுத்தை டா🖤🖤🖤🖤🖤💪💪💪💪💪

    • @pravipravi726
      @pravipravi726 3 дня назад +2

      மக்கள் காரி தூப்புக்கேறார்கள் ராசா நாயீ

  • @gowthamv9080
    @gowthamv9080 3 дня назад +218

    இப்ப பேசு நீ தான் தைரியமான ஆளாச்சே பேசு மோதி

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 3 дня назад +3

      எப்படி இப்படி

    • @MuthuKumar-li7di
      @MuthuKumar-li7di 3 дня назад +4

      , raasa Nee Oru 2G Ulal nai

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 3 дня назад +4

      @@MuthuKumar-li7di adhani scam ,cag report, thavaraga express ,Rafael scam, electoral bond,pm care fund etc ,etc he proved then come back to the society

    • @Rohan2B
      @Rohan2B 3 дня назад +3

      @@MuthuKumar-li7di Ada naye athu inamanum solu katharure un vayila enna vaika😂

    • @e.jeyaarravinthaneaswarele646
      @e.jeyaarravinthaneaswarele646 3 дня назад +9

      கடவுள் இடம் இப்படி பேசக்கூடாது. கடவுள் கோபித்து விடுவார்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 дня назад +89

    பட்டியல் இன எம்.பி. அண்ணன் ஆ.ராசா...! தெறிக்கும் உரை !🎉❤

  • @ukirfan
    @ukirfan 3 дня назад +40

    Excellent points raised by Raja Sir. democracy is back 1947- 2014 and 2024 .congratulations voters.

  • @vibaas0538
    @vibaas0538 3 дня назад +33

    அருமையான பேச்சு, அறிவுபூர்வமான விளக்கம் ஆ.ராசா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤🎉

  • @AkashAkash-td9nt
    @AkashAkash-td9nt 3 дня назад +179

    ஆண்டிமுத்து ராஜா என்னும் சிங்கம் 🔥🔥

    • @irose4066
      @irose4066 3 дня назад +4

      That lion quickly going to be in cage😅😅

    • @anandaraj5927
      @anandaraj5927 3 дня назад +7

      ​@irose4066 உள்ளதைப் சொன்னால் எறியுதா மோடிக்கு பதவி ஆசையைத் தவிர வேறு எதுவும் இல்லை நேற்று ராகுலுக்கு பதில் சொன்ன மோடி ராஜாவின் கேள்விக்கு பதில் சொல்லட்டுமே

    • @irose4066
      @irose4066 3 дня назад

      @@anandaraj5927 nee yaarukkuthan pathavi aasai ellanu sollu??? Stalin ku ellaiya, ella Uday ku ellaiya??? Ellarume erukkum…..
      Enga TN la opposition ketathukku speaker Appavu enna pannunaru??? Ennda eppadi oru party’ku jalra adikiringa….
      Kothadimai nu proof pannatha…..
      Unnoda pakuthariva use pannu….

    • @Vikei354
      @Vikei354 3 дня назад

      ​@@irose4066yan un amma othutana

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq 3 дня назад +2

      Asingam

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 3 дня назад +153

    அறிஞர் அண்ணா அவர்கள் தோன்றியாதல் தமிழ் நாட்டிற்கு ராசா போன்ற பொங்கிஷம்.

    • @MathavanAyyavu
      @MathavanAyyavu 3 дня назад +3

      பெரியார் அண்ணா கலைஞர்

    • @soundararajansubbaryan819
      @soundararajansubbaryan819 3 дня назад +6

      தந்தை பெரியார் அவர்கள் இல்லை என்றால் அறிஞர் அண்ணா இல்லை அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை மூவரும் இல்லை என்றால் தமிழ் நாட்டில் சமூக நீதி கிடைத்திருக்காது.தந்தை பெரியார் குரல் கொடுத்தார் அண்ணா வழி மொழிந்தார் கலைஞர் அதை சட்டம் போட்டு நடத்தி காட்டினார்.

    • @Tamilyoutuber001
      @Tamilyoutuber001 3 дня назад +2

      போரிக்கி மக்களை கொள்ளடிக்கும்

    • @abdulmohideen2653
      @abdulmohideen2653 3 дня назад +3

      நீங்க ஒரு துளியும் கூட கொள்ளையடித்ததில்லை ஏன்னா நீங்க அனைவரும் கடவுள் பிள்ளைகள் உங்க கடவுளும் பொய்யே பேசமாட்டார் என்ன ​@@Tamilyoutuber001

  • @ramdosspraba4464
    @ramdosspraba4464 3 дня назад +106

    கருத்துள்ள பேச்சு.

    • @arockiadass668
      @arockiadass668 3 дня назад

      தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் இல்லை.
      மத்திய அரசு வேலைகளும் தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
      கச்சத்தீவு பிரச்சினை காவேரி பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினை பாலாறு பிரச்சினை அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படும் பிரச்சினை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை ஈதேன் மீத்தேன் பிரச்சினை
      நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பிரச்சினை நீட் பிரச்சினை என்று மத்திய அரசு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் இருக்கின்றன.அதைப் பற்றி எந்த எம்பியும் பேசுவதில்லை .

  • @manohargp3173
    @manohargp3173 3 дня назад +87

    Good English with meaningful contents. Salute to Mr. Rajaa.

    • @Madraswala
      @Madraswala 3 дня назад +2

      If you want to hear the standard language, listen to Finance Minister's speeches

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 3 дня назад +1

      Dec 13 th Aryabatta mountbatten

    • @jamesyacob5051
      @jamesyacob5051 3 дня назад +3

      ​@@Madraswalagood English doesn't mean only pronounciation .. also you must convey the message too...

    • @rrpouchaname
      @rrpouchaname 3 дня назад +1

      ​@@Madraswala, Language is not a knowledge, language is a medium to express the idea and thought which would be progressive and development for the human society and nature too.

    • @Madraswala
      @Madraswala 3 дня назад

      @@jamesyacob5051 It is clear you have not listened to her speech.

  • @Elumalai-jx4gi
    @Elumalai-jx4gi 3 дня назад +60

    வீரத்திலகம் ராஜா மோடியின் பதில் எங்கே

  • @srinivasanbalasubramanian1381
    @srinivasanbalasubramanian1381 3 дня назад +25

    Excellent Speach by Mr.R.Raja

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 3 дня назад +98

    Excellent speech 👏👏👏👌👌👌👍👍👍

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 3 дня назад +81

    Mr Raja rocks ❤❤❤❤

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 3 дня назад +119

    The great Tamil Nadu state government 🔥🔥🔥🔥🔥🔥

  • @mohankumars1797
    @mohankumars1797 3 дня назад +41

    40சீட் ஜெயித்து என்ன செய்விர்கள் என்று கேட்டவனுக்கு எங்கள் அண்ணான் பதில் கொடுக்கிறார் வாழ்த்துக்கள் தலைவா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹இது போல் ஒரு நாலாவது AA DMK பேசியது உண்டா

    • @t.r.ramakrishnant.r.ramakr436
      @t.r.ramakrishnant.r.ramakr436 3 дня назад

      40 சீட் ஜெயித்து இந்த மாதிரி பதில் வாய் வீச்சில்
      மட்டும் தான் சாதனை
      மாநிலத்துக்கு இதனால்
      மிஞ்சிக் கொண்டிருப்பது
      வேதனை மட்டும் தான்
      அதனை மாற்றும் செயல் வேகத்தில் பெரிய பூஜ்ஜியம் தான்

    • @chidambarama8447
      @chidambarama8447 3 дня назад +1

    • @raje3576
      @raje3576 День назад

      Admk wast in tamil nadu

  • @ArulAathu-tm6wz
    @ArulAathu-tm6wz 3 дня назад +43

    சூப்பர் உன்மை தான்

  • @youchandrasekaranchandrase5228
    @youchandrasekaranchandrase5228 3 дня назад +251

    40 M P க்களும் வச்சு செய்வார்கள்

    • @kalakumar7696
      @kalakumar7696 3 дня назад +13

      Don't worry wait and see thriupi adiparu modi

    • @sukumarannarayanan7453
      @sukumarannarayanan7453 3 дня назад +9

      No chance for modi

    • @Murali-kw8tx
      @Murali-kw8tx 3 дня назад

      Pu​@@kalakumar7696pudunguvaru.avankitta.sarakuillayappa

    • @mercury7635
      @mercury7635 3 дня назад +19

      மோடி வாயால் வடை சுடவும், பிரிவினைகளை உருவாக்கும் பொய்யான கருத்துக்கள் நிறைந்த வார்த்தைகளையும் சொல்லவே சிறந்தவர்.

    • @user-mt5wq3ho2e
      @user-mt5wq3ho2e 3 дня назад

      கனிமொழியின் 40 கணவன்மார்களில் முதல் கணவன் பேசுகிறான் பொண்டாட்டிய அடமானம் பயல்

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 3 дня назад +58

    DMK always protect All people's welfare and rights

  • @kumarv9801
    @kumarv9801 3 дня назад +21

    Mr. Raja super spech

  • @senthilnathana3449
    @senthilnathana3449 3 дня назад +10

    Mr A.Raja is a knowledgeable and brave heart personality.
    I love you brother 🎉

  • @maheshwarimaheshwari8108
    @maheshwarimaheshwari8108 3 дня назад +66

    பதில்சொல்பிஜேபி

  • @easurajk8990
    @easurajk8990 3 дня назад +68

    God bless

  • @mohanr6831
    @mohanr6831 3 дня назад +66

    சொல்லக்கூடிய கருத்துக்களை நீங்கள் தங்கு தடை இன்றி யாரையும் எதிர்பார்க்காமல் யாருடைய பேச்சையும் நீங்கள் காதில் வாங்காமல் நீங்கள் பாட்டுக்கள் உங்களுடைய குரல் ஓங்கி உரைத்துக் கொண்டே இருக்க வேண்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் உங்கள் குரல் நீங்கள் இடை இடையே இந்த சார் சார் வெயிட் வெயிட் இந்த வார்த்தை தவிடுங்கள்

  • @user-qk6kc8vd3i
    @user-qk6kc8vd3i 3 дня назад +17

    அருமையான பதிவு.. .. 👍👍👍👍👍👍👍👍🙏

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 3 дня назад +108

    Shivering BJP sangi. Great scholar Mr Raja rocks 🔥🔥🔥🔥

  • @balakrishnanc704
    @balakrishnanc704 3 дня назад +58

    குட். மாஸ். ஸ்பீச். குட். Sir

    • @getaradhakrishnan8451
      @getaradhakrishnan8451 3 дня назад

      His English has improved Earlier he spoke sir. Sir sir The same scenario Parliament

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 3 дня назад +11

    A.RAJA IS AN WONDERFUL HISTORIAN AND PARLIAMENTARIAN. HATS OFF TO A.RAJA.....❤

  • @r.josephthiraviyamrajandur3427
    @r.josephthiraviyamrajandur3427 3 дня назад +88

    அருமையான பதிவு

  • @shaunbird8051
    @shaunbird8051 3 дня назад +17

    One of the best speeches made in parliament in recent years by Raja. He spoke like a true and great Parliamentarian with great courage & boldness. Every word he uttered is nothing but the truth. These BJP/RSS chaps clearly show they don't respect patriotism/democracy in any way. They only love their fascist leader. What a shame for India. Jai Hind !

  • @user-kl4hp8qh7e
    @user-kl4hp8qh7e 3 дня назад +23

    Singa tamilanda❤❤

  • @arulanandham9687
    @arulanandham9687 3 дня назад +21

    சிம்ம கெர்ஜனை வெல்லட்டும்திராவவிடம் வளரட்டும்தமிழனின்கர்ஜனை
    .

  • @baskaranlakshmikanthan1051
    @baskaranlakshmikanthan1051 3 дня назад +10

    The great raja speech. Entha வண்டு murugan எங்கே.

  • @FarveenJahir
    @FarveenJahir 3 дня назад +85

    ஆ.ராசா எப்பவுமே ராஜா தான்

  • @user-oz6yc7eh6c
    @user-oz6yc7eh6c 2 дня назад +3

    நான் நீலகிரி மாவட்டம் ஊட்டி கூடலூர் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் ஆ.ராசா திமுகவின் போர்வாள் சூப்பர் தலைவா❤❤❤

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 3 дня назад +10

    I don't like dmk .. But raja ultimate speech congrats great❤❤❤❤

  • @sarveshdurai1681
    @sarveshdurai1681 3 дня назад +17

    Raja Rajathan❤❤❤❤❤❤❤❤

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 3 дня назад +5

    Mr.Raja is really An Iron Man of the Parliament !! Weldone Rajaji !!

  • @astro.Sivasubramanyem
    @astro.Sivasubramanyem 3 дня назад +55

    ராஜா போன்றவர் தைரியம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

  • @adkram2755
    @adkram2755 3 дня назад +16

    The great raja ji
    BJP party MPs are woundering about your info
    Modi ji also learing
    Amit ji also learing info

  • @desinghk1432
    @desinghk1432 3 дня назад +7

    Mr.Raja.rightly pointed out he not only have back bone also mind voices of truth humanity and people voices congratulations 🎉 fireplace 🤯 fire 🙏🔥 brand tamizan culture and civilization and unity 💐 every citizen rights issues fundamental rights and values of constitution of India saves fundamental rights and values of truth integrity.

  • @zus-tk6dq
    @zus-tk6dq 3 дня назад +6

    Superb, sir, what a speech in reality, its truth and facts of the present government

  • @PraveenPraveen-qm2my
    @PraveenPraveen-qm2my 3 дня назад +10

    🖤❤️DMK🖤❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👑🕉️✝️☪️🇮🇳

  • @sundararajank7853
    @sundararajank7853 3 дня назад +27

    உன்மை dmk மேல் no நடவடிக்கை இவர் இன்னமும் நல்லா பேசலாம் மோடியை. Dmk ஐ தொட ஒரு தில்லு வேணும். அண்ணாமலை ஐ தமிழ் saithu விட்டது இனி dmk படு குஷி somereward கேன் be given to தமிழ்

  • @seetharaman5528
    @seetharaman5528 3 дня назад +15

    Super Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯👌👌👌👌👌

  • @Pradapans
    @Pradapans 3 дня назад +10

    Excellent speech Mr. Raja, keep it up. We,dravidians,Tamilians will behind with you.

  • @jamesedward4746
    @jamesedward4746 3 дня назад +13

    Super speech😊. Parliament stunned. Sanghis goes to drink komium 😊

  • @shanmugasundaramsundaram4691
    @shanmugasundaramsundaram4691 3 дня назад +31

    பதில் மோடி

    • @light9304
      @light9304 3 дня назад +5

      கோமாவில் இருப்பவர் எப்படி பதில் சொல்வார்

  • @selvarajand9225
    @selvarajand9225 3 дня назад +7

    Hon'ble Member of Parliament Respected courageous leader Thiru. Raja Sir what an excellant effective speech delivered in the Hon'ble Respected August House with wonderful explanation with complete details of past/present political situations in India. Bold....Super. Super. Super speech Sir ..keep it up Sir...💪💪💪👍👍👍🌟🌟🌟🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💅💅

  • @dojin_dojin
    @dojin_dojin 3 дня назад +8

    இதை தமிழில் போடவும்

  • @abdulmuthalif4666
    @abdulmuthalif4666 3 дня назад +21

    Mr.raja excellent speech

  • @sarprasathamstanislaus731
    @sarprasathamstanislaus731 3 дня назад +10

    Raaja is always a KING

  • @mathewp3416
    @mathewp3416 2 дня назад +4

    As a Keralite i like this guy more than Stalin.

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 2 дня назад +3

    ஆதங்கம் அவர் பேச்சில் தெரிகிறது. எப்படி பதவியை அனுபவித்தவர் இப்போது செல்லா காசாகி விட்டார்.

  • @ayubayub6389
    @ayubayub6389 3 дня назад +14

    Where 56"

  • @arabind6999
    @arabind6999 3 дня назад +6

    Mr.Raja's thundering speech.Great.

  • @ranjanvak2107
    @ranjanvak2107 3 дня назад +10

    Very super English

  • @zainasmath8113
    @zainasmath8113 3 дня назад +6

    Well said sir, excellent speech Raja sir, great 👍👍👍

  • @BalaKrishna-xm5sw
    @BalaKrishna-xm5sw 3 дня назад +27

    தமிழ்நாட்டின்சிங்கங்கள்கர்ஜிக்கின்றனமேலும்கர்ஜிக்ககாத்திருக்கின்றனஜாக்கிறதை.பால்கி.சென்னை.99

  • @Mageshcpr
    @Mageshcpr 3 дня назад +6

    Good speech.... Such people are required in the parliament..

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 3 дня назад +10

    Wow superb bro wow wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-pd3gv5tv6y
    @user-pd3gv5tv6y 3 дня назад +10

    Great raja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @wilsonraj2892
    @wilsonraj2892 3 дня назад +8

    Right personality to the parliament

  • @SaranSaran17-ik7tf
    @SaranSaran17-ik7tf 3 дня назад +11

    Great rassa sir

  • @russelrasool9132
    @russelrasool9132 14 часов назад +1

    He tore Modi apart 🎉. Raja Sir is well knowledgeable & knows exactly what he focuses. Awesome talk Sir. 👏🏼👍🏼🎊. Love & Respect from Tamil Nadu⭐️👍🏼

  • @dojin_dojin
    @dojin_dojin 3 дня назад +7

    Thanks nakkiran

  • @perambalurtamila3482
    @perambalurtamila3482 3 дня назад +6

    தி.மு.க வின் தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி வெற்றி பெற்ற தி.மு.க எம்.பி க்களிடம் தொகுதி மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பற்றி மோடி பேச வேண்டும்... இல்லையென்றால் ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்

    • @karshakarsha6828
      @karshakarsha6828 2 дня назад

      Dai muttal modiya kelvi keakka thanda Raja ponaru

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan2278 3 дня назад +13

    Raja speech super

  • @palanivelrajamahalingam3475
    @palanivelrajamahalingam3475 3 дня назад +5

    Atleast now we have our questions asked in the parliament despite past years of silence. And still they can’t reply for any of our questions.

  • @asmi0asm0
    @asmi0asm0 3 дня назад +7

    அருமை..

  • @arulagamramalingam1509
    @arulagamramalingam1509 2 дня назад +3

    இவனை உள்ள வச்சி பிதுக்கவில்லையென்றால் பிரதமர் முதுகெலும்பில்லாதவர்தான்

  • @Subbulakshmivijay
    @Subbulakshmivijay 2 дня назад +5

    ஆமா ஆமா அப்படியே நீங்க ஊழல் வழக்கில் சிக்கியது கொஞ்சம் உரக்கச் சொன்னா நல்லா இருக்கும்

    • @Ramjiramji825
      @Ramjiramji825 День назад

      எரியுதா மாலா 😂😂😂😂😂

  • @sundarram9213
    @sundarram9213 3 дня назад +1

    என்ன ஒரு அருமையான தமிழனுடைய பேச்சு இது ஒன்றே போதும் தமிழன் என்று சொல்ல

  • @BavaniRajan
    @BavaniRajan 2 дня назад +1

    Great fiery speech. The concluding remark was the last nail on the coffin. Live or die. To be or not to be.

  • @vimalanachimuthu5174
    @vimalanachimuthu5174 3 дня назад +8

    Tamilan da singam da

  • @user-cm2mk9yx4o
    @user-cm2mk9yx4o 3 дня назад +51

    DMK 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thyagarajamarimuthu1734
    @thyagarajamarimuthu1734 3 дня назад +6

    Great leader.

  • @VijayKumar-tx4gx
    @VijayKumar-tx4gx 2 дня назад +1

    Very very courages talk in our Parliament. I.e Tamilan.

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p День назад +3

    இந்த வேகம் அடுத்த கூட்டத்தில் இருக்குமா? எடுரா 2 G ஃபைல😂😂😂

  • @yousufali473
    @yousufali473 3 дня назад +5

    Admk mp ithumathiri peasa yaravathu irukkangala😂😂😂

  • @samsona7826
    @samsona7826 3 дня назад +1

    Tamilnadu is proud of MP.Rasa for his bold speech in parliment.

  • @user-gy6mt6vc5h
    @user-gy6mt6vc5h 3 дня назад +2

    Excellent Raja sir, superb speech

  • @Prateesh-mh7uz
    @Prateesh-mh7uz 3 дня назад +3

    Mass❤❤❤

  • @mohamedmusathick3079
    @mohamedmusathick3079 3 дня назад +7

    Seriyana Speech.....

  • @nancy4s441
    @nancy4s441 3 дня назад +2

    முதல் வாரத்தில் இப்படித்தான் எல்லாமே இருப்பாங்க அப்புறம் வழக்கம் போல தூங்கிடுவாங்க

  • @T.PANDIARAJAN5672
    @T.PANDIARAJAN5672 2 дня назад +1

    Very nice and superb speech A.Raja sir 🙏 by your dear friend....