குஷ்பு மேடம்... கள்ளக்குறிச்சிக்கு பொங்குனீங்க.. Hathrasக்கு வாய் திறங்க... நெட்டீசன்கள் அலப்பறை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • #NakkheeranTV #hathras #uttarpradesh
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 135

  • @sadasivamgnb8868
    @sadasivamgnb8868 7 дней назад +38

    இது என்ன பிரமாதம், மஹா மக குலக்கரைல எங்க அம்மா குளிக்கறத பாக்கப்போய் நூறு பேர் மேல இறைவனடி சேர்த்தார்கள் 🙏

  • @sudhagarc8281
    @sudhagarc8281 7 дней назад +37

    தமிழ்நாடு போல மருத்துவ சேவை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பதே உண்மை உண்மை

  • @TGAProMKM
    @TGAProMKM 7 дней назад +34

    குஷ்பூவுக்கு இதை பற்றி எல்லாம் பேச நேரம் இருக்காது போல...🤐🤐🤐

  • @senthilraja4407
    @senthilraja4407 7 дней назад +34

    இந்த செய்தியை எந்த தொலைக்காட்சியிலும் மறுபடியும் எந்த அப்டேட்டும் இல்லை

    • @haasiniis5821
      @haasiniis5821 7 дней назад +8

      எந்த தொலைக்காட்சியில் காட்டுவார்கள் எல்லாமே கேடி குருப் தான்

    • @thangammayil2659
      @thangammayil2659 6 дней назад +2

      100%

    • @suresh.llogesh.s4871
      @suresh.llogesh.s4871 6 дней назад +1

      இந்தியாவில் இருக்கிறது கோடி மீடியா எப்படி ஒலிபரப்புவார்கள்? இந்திய மக்களின் நிலைமை😢😢😢😢

  • @eagleattitute2730
    @eagleattitute2730 7 дней назад +65

    100 பெரியார்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது இவர்களை போன்றவர்களின் வாக்குகளைத்தான் மோடி அறுவடை செய்கிறார்

  • @Jayan.
    @Jayan. 7 дней назад +35

    குஷ்பு ஒரு நாற வாய்.எங்க அவ ஒன்று விட்ட‌சகோதிரி விஜயதாரணி Address ய காணோம்

    • @s.perumals.perumal4808
      @s.perumals.perumal4808 6 дней назад

      விஜயதரணி((மேக்கப்ராணி) காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறார். அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது.
      குஷ்பு மற்றும் ஆடு அண்ணாமலை இப்போது வாய்மூடி மெளனமாக இருப்பார்கள். தலைமறைவு.

  • @SVS75ify
    @SVS75ify 6 дней назад +10

    குசுபு மேடம் வரலட்சுமி கல்யாணத்தால் பிஸி ஓ பிஸி

  • @sasgr284
    @sasgr284 7 дней назад +26

    மூடநம்பிக்கை நம்பி மக்கள் ஊயிர் இழப்பு ஏற்பட்டது

  • @vigneshshanmugarajan789
    @vigneshshanmugarajan789 5 дней назад +7

    அண்ணாமலை கேட்ட உபி மாடல் இது தானா சிந்தனையற்ற கும்பல் சிந்திக்குமா

  • @manickamauto6967
    @manickamauto6967 6 дней назад +15

    முதலில் இவர்களுக்கெல்லாம் கடவுள் யார் எங்கு இருக்கிறார் தெரிவதில்லை

  • @devasagayam3982
    @devasagayam3982 7 дней назад +13

    குஷ்பூ மௌன விரதம்

  • @seithikudam
    @seithikudam 5 дней назад +7

    கடவுள் நம்பிக்கை என்று சென்றாலும் கூட தவறில்லை ஆனால் ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அவருடைய காலடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசுவதற்கு தங்களுடைய உயிர்களை இழந்திருக்கிறார்கள் இனிமேலாவது நம்பிக்கை சாமி என்பதை சற்று மக்கள் மாற வேண்டும் என்று இந்த பதிவின் வாயிலாக கேட்டுக் கொள்ள கடமை படுகின்றேன்

  • @johnsundar1591
    @johnsundar1591 7 дней назад +14

    எங்கே போன குசுப்பு உனக்கும் உன் கூட்டத்துக்கும் தமிழ் நாடு மட்டும் தான் கண் தெரியுதா 😢😢😢😢😢😢😢

  • @yadhavraja
    @yadhavraja 7 дней назад +19

    இது தான் உபி மாடல்

  • @johnsond9370
    @johnsond9370 6 дней назад +5

    கல்லோ மண்ணோ இரும்போ களிமன்னோ மனிதனோ கடவுலாகமுடியாது அண்டத்தை படைத்த கடவுளை இவற்றில் அடைக்க முடியாது

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 7 дней назад +13

    அவன் கோலேபாபாவா.....
    கொலைபாபாவா🤔🤧🤧😤😤😤

  • @haasiniis5821
    @haasiniis5821 7 дней назад +12

    இதே ஹத்ராஸ தான்
    முன்னொரு சம்பவம் நடந்தது
    தயவுசெய்து மீண்டும் அதை சொல்லவும்

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 6 дней назад +5

    இந்த சம்பவத்திற்கு விசாரனை தேவை

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 6 дней назад +11

    நம் ஊரில் கல்கி சாமியார் மாதிரி மனைவி கூட இருக்கிறார்.பெண்களுக்கு சம உரிமையோ!.

    • @user-rv9cv6qx4x
      @user-rv9cv6qx4x 2 дня назад

      ஆண் சாமியார் வேறு பெண்கள்
      உடன் தொடர்பு கொள்ளாமல்
      இருக்க.

  • @eagleattitute2730
    @eagleattitute2730 7 дней назад +16

    காலடி மண்ணை எடுத்து நெற்றியில் வைத்தால் செப்டிக் ஆகாதா சாமியார் கண்ட இடத்தில மிதிச்சிருப்பாரல்ல

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w 6 дней назад +6

    பிச்சையில் வாழும் ஊடகங்கள் இந்த செய்தி சாதாரணமாக புறக்கணித்தது கொடுமை.

  • @guruselvaguru4955
    @guruselvaguru4955 7 дней назад +13

    புத்தியுள்ளவர்கள் மறைந்தால் வருந்தலாம்.

  • @basheerahamed122
    @basheerahamed122 6 дней назад +6

    சாமியார் ஏன் ஓடி ஒழிய வேண்டும்

  • @RajaDaniel-qq1kj
    @RajaDaniel-qq1kj 6 дней назад +9

    குஸ்பு அங்க போய் வருசைல நக்கி குடு....

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN 7 дней назад +8

    என்னாவொரு முட்டாள்தனமான மக்கள்.
    இந்த பாபாதமிழ்நாட்டில் இருந்திருந்தால்.??

  • @wahid1037
    @wahid1037 7 дней назад +9

    குஸ்புபோன மூஞ்சாபேத்துருவாங்க

  • @vasanthibalan5622
    @vasanthibalan5622 7 дней назад +11

    Sir.kindly don't give so much importance to actress kushboo..She is unfit for politics.

  • @sundarikalyana8121
    @sundarikalyana8121 7 дней назад +10

    Up model, super model.

  • @wahid1037
    @wahid1037 7 дней назад +7

    2,5மனிநேரம்ஆத்தினாரு

  • @RajaM-wp3gt
    @RajaM-wp3gt 7 дней назад +8

    அண்ணாமலைஎடப்பாடிகுஷ்புசீமான்ஏண்டாஇதைபார்த்துஇன்னும்சாகல

  • @kr7511a
    @kr7511a 7 дней назад +8

    Mutuall makkall

  • @nanjiltamil1516
    @nanjiltamil1516 7 дней назад +6

    This is Uttar Pradesh

  • @Indian-v6p
    @Indian-v6p 6 дней назад +9

    ஏழைகள் இருக்கும் இடத்தில் மூடநம்பிக்கையும் இருக்கும்

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 6 дней назад +1

      Rich people kittayum nooda,nambikkai undu

    • @Indian-v6p
      @Indian-v6p 6 дней назад

      @@sarojabharathy9198
      எந்த பெரிய கோடிஸ்வரனும் தீ மிதிக்கமாட்டான்
      காவடி எடுக்கமாட்டான்
      பாதயாத்திரை போகமாட்டான்
      அலகு குத்தமாட்டான்
      மாலை போடமாட்டான்
      அங்கபிரதட்சனை செய்யமாட்டான்

  • @kkabeer016
    @kkabeer016 2 дня назад +2

    மனித கூட்டத்திற்கு பதிலா, மாடுகள் கூட்டம் கூடியிருந்தா, ஆம்புலன்ஸ் வந்திருக்கும், ஆஸ்பிட்டல் திறந்திருக்கும், டாக்டருக்கும் பஞ்சமிருந்திருக்காது..

  • @bhaskarm2959
    @bhaskarm2959 7 дней назад +12

    ஏ குசுபு இப்ப எங்கே ஒளிந்து கொண்டு இருக்கிற உன் வாயில என்ன வச்சிருக்கே. ? மூட நம்பிக்கைகள் வளர்க்கும் கட்சி BJP🎉🎉🎉

  • @wahid1037
    @wahid1037 7 дней назад +6

    ஏப்பாஏல்மைய பயன்படுத்தி நிரையமோசமானநிகள்வூநடந்துஇருக்கு

  • @mohamedhameen1706
    @mohamedhameen1706 7 дней назад +5

    Double Engine Mknkey Buldorzer baba whare?

  • @hassainbasha4463
    @hassainbasha4463 7 дней назад +11

    உனக்கு வந்த ரத்தம்
    எனக்கு வந்த தக்காளிசட்சி

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 6 дней назад

      எனக்கு ரத்தம் உனக்கு
      தக்காளி சட்னி

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 6 дней назад

      Thalpu avargukku vantthaa thakkaali namamku vanthaa ratham

  • @aabbccaa2211
    @aabbccaa2211 2 дня назад +1

    ஓகே வணக்கம் தோழரை வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @thangammayil2659
    @thangammayil2659 6 дней назад +4

    Where is kushpuu

  • @chandrasekaranv4070
    @chandrasekaranv4070 7 дней назад +7

    அவள் எப்படி பொங்குவா காசு கொடுத்தா குனிந்து பொங்குவ

  • @msanandar6303
    @msanandar6303 5 дней назад +4

    காசு கொடுக்கிறவர்கள் சொல்ல வில்லை !

  • @wahid1037
    @wahid1037 7 дней назад +5

    இதைவிட கொடுமை ஆதித்தனார் டுவீட்

  • @padmanathana9877
    @padmanathana9877 7 дней назад +4

    Aanmeegathai vaithu yelai yeliya makkalai eppadiya kondru kuvippeergal sir athemathiri yelai yeliya makkal Kalla sarayathai kudithu uier thuranthu ullargale sir ennumakkalukku suya sinthanai padithum varamale erukkirargale sir makkal

  • @backialakahmibackialakshmi2253
    @backialakahmibackialakshmi2253 5 дней назад +2

    பார்தமாதாகி.ஜே..சாவர்க்கரின்
    .பரம்பரை யா.பெரியாரின்.பரம்பரை யா

  • @jonescatherine7794
    @jonescatherine7794 6 дней назад +2

    பிண சங்கம்.
    திருத்த முடியாது

  • @childrengiftsofgod5860
    @childrengiftsofgod5860 7 дней назад +5

    Poli baba

  • @sivashanmugamr8449
    @sivashanmugamr8449 7 дней назад +4

    For the last few years we are seeing frequent disasters like train accidents,air port roof collapses,bridge collapse,road damages now Hathras incident,illicit arrack tragedy etc.We do not know what is real background.

  • @jayapaulthangasamy7626
    @jayapaulthangasamy7626 7 дней назад +4

    We need the speach not the irritating music.

  • @MohammedfarookFarookfarook
    @MohammedfarookFarookfarook 2 дня назад +1

    சொந்தபுத்திகெட்டு
    சொல்புத்தி தான் கெட்டு
    சூழ்ச்சியில் ஓடுது உலகம்
    இதைசொல்லப்போனால்
    வரும்கலகம்

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 4 дня назад +1

    Well explained Bro..,, when our people will be enlightened….!

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 6 дней назад +1

    இலுவை மன்னனாக இலுத்துக்கொண்டே போகிறது. சரியான முடிவே சொல்லவில்லை.

  • @periyaiahts4039
    @periyaiahts4039 6 дней назад +3

    Who will resign now? Annamalai or any BJP member will not open their mouth.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 7 дней назад +4

    KAANAVILLAI ..KAANAVILLAI !
    KONAL PUTHIKAARI KUZHUUPOO, BOTHAI AATUKUTTY, DUMEELARASI ...MATRUM ANAITHU KEDU KETTAH SANGHI VAAIGAL KAANAVILLAI !
    KUSSUPOO MADAM ENGHU IRUNDAALUM MEDAIKKKU VARAVUM!

  • @manikandanbalsamy2198
    @manikandanbalsamy2198 6 дней назад +1

    🎉 happy sivaya namaha

  • @johns1281
    @johns1281 7 дней назад +11

    திருந்தாத ஜென்மங்கள்

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 7 дней назад +8

    தம்பி அது பிரசாங்கம் இல்லை. பிரசங்கம்.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 7 дней назад +2

      yes , nee SAANGHI ilai SANGHI !
      solra content paaruna maama ..why this correction and agitation !

  • @rajah4382
    @rajah4382 2 дня назад +1

    பிரசாங்கம் இல்ல தம்பி.. பிரசங்கம்.. தமிழை சரியாக உச்சரியுங்கள்

  • @sundara5386
    @sundara5386 7 дней назад +8

    இப்படி கூடவா மூடர்கள் இருப்பார்கள் ?

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 7 дней назад +3

    BJP kadhai ku kushbu will abscond ....Avan yen odo olinji kittan ....arrest him...seize his wealth n gv to deceased families

  • @vijayaganeh
    @vijayaganeh День назад

    Kusubu idhukellam vai ya thorakka matta 😅😅

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 7 дней назад +6

    பிரசாங்கம் கிடையாது
    பிரசங்கம்

  • @user-yi1vo1pc9d
    @user-yi1vo1pc9d 6 дней назад +1

    Compensation amount should be recovered from the fellow who organised a massive show off like this without proper preventive measures. Why our tax paying amount should be spent against a foolish persons act

  • @seithikudam
    @seithikudam 5 дней назад +1

    இந்த உயிர் இழப்பு சம்பந்தமான கோழி பாபா அவர்களை கைது செய்ய செய்தி கூடம் சேனல் சார்பாக வலியுறுத்துகிறேன்

  • @isacjudah1729
    @isacjudah1729 7 дней назад +5

    பிரசங்கம்

  • @madakannup8583
    @madakannup8583 5 дней назад +1

    இன்னுமாங்களாடா குசுப்புவ பேசுறீங்க.கிழவியை.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 2 дня назад +1

    இறந்துபோன அனைவருக்கும் எனது 🙏🙏🙏

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 7 дней назад +7

    KEDU KETTAH SANGHI YOGI MUST BE HELD RESPONSIBLE AND ACCOUNTABLE FOR THE STAMPADE MURDERS IN HATHRAS, UP!
    SANGHI YOGI MUST IMMEDIATE RESIGN THE CM POST !!!!

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 6 дней назад +1

      No somebody .may try to blame Yogi for this accident (persons, who didn't want to yogi to become next PM ) inside his party men may do this,accident

    • @sarojabharathy9198
      @sarojabharathy9198 6 дней назад +1

      U r correct at the same time if mody,will resign his post for the indents for 2000 Muslims murders.

  • @Bharathisivaji12
    @Bharathisivaji12 3 дня назад +1

    Kushpu field out.

  • @gsethuanandh
    @gsethuanandh 6 дней назад +3

    பிரசாங்கம் இல்ல பிரசங்கம்

  • @rayappanjohnpeter2045
    @rayappanjohnpeter2045 3 дня назад +1

    Kusu poo ippa vayila vaya payam.....

  • @ashikaarumugam2794
    @ashikaarumugam2794 6 дней назад +2

    Prasaangam thollai thanga mudiyala.

  • @avulaliyar2510
    @avulaliyar2510 2 дня назад

    Lususpaya kutam educational week now immediately CM resignation

  • @guruchandru4224
    @guruchandru4224 5 дней назад +1

    North indian eppavum kalvi ellatha makkal manilam bjp ku sapport

  • @E.elias1528
    @E.elias1528 2 дня назад

    Superstitious people! What can we do?

  • @Tamizhan309
    @Tamizhan309 6 дней назад +2

    அவ இதுக்குலாம் திரக்காது😂😂

  • @no1studio886
    @no1studio886 6 дней назад +1

    . குஷ்பு எதையும் திறக்க வேணாம் ... நாத்தம் அடிக்கும்

  • @sureshkumar-mi8tm
    @sureshkumar-mi8tm 7 дней назад +5

    இதுக்கு நான் பொங்க மாட்டேன். யாராவது வந்தா பூம்புவேன் - இட்லி

  • @mltharani4225
    @mltharani4225 5 дней назад +1

    அவ வரமாட்டா...அவ வரமாட்டா....வூட்டுக்கு உள்ளே கூவினா...ஆடினா.. எவன் துட்டு கொடுப்பான்...

  • @ebenezermasilamoney701
    @ebenezermasilamoney701 4 дня назад +1

    தேவதை ஆன்மீக ரீதியில் ஏற்பட்ட இழப்புக்கு குரல் கொடுக்கமாட்டார்கள்

  • @blackmoon7910
    @blackmoon7910 5 дней назад +2

    சனாதன பயங்கரவாதம் 😂😂😂

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 2 дня назад +1

    ராமர் ஏன் அவர்களை காப்பாற்றவில்லை...????

  • @selvamoorthy9322
    @selvamoorthy9322 5 дней назад +1

    விலைபோன இவள் எப்படி பேசுவாள்?

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 7 дней назад +2

    Kushppuvoda Kappaiyiyai Kilikkanum

  • @rajkumarsamipillai3657
    @rajkumarsamipillai3657 4 дня назад +1

    Gusiupu Evan su.......vaeila.erunths

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 2 дня назад +1

    Sangi கும்பலின் ஆட்சி 👎👎👎

  • @sinnathambisamuel9234
    @sinnathambisamuel9234 2 дня назад

    ஹத்ராஸுக்காகப் பொங்கினால் யோகி குமட்டில் குத்தி விடுவார். மோடி 121 பேர்கள் செத்தது பற்றி வாயே திறக்க மாட்டார். திறந்தால் யோகி புல்டோசரை அனுப்பி விடுவார்.‌

  • @easwaranlakshmanan7699
    @easwaranlakshmanan7699 6 дней назад +2

    Nadigai kusupoova saamiyar kitta poi visaarikka sollu

  • @tubelight-nu9iq
    @tubelight-nu9iq 7 дней назад +6

    உத்திரபிரதேசத்தில் ஒரு பழனி பாபா

    • @MohamedAli-fh2mn
      @MohamedAli-fh2mn 7 дней назад +2

      பழனிபாபாவும் இவரும் ஒன்ன அவர் ஒரு சமூகத்திற்கான போராளி

    • @MohamedAli-fh2mn
      @MohamedAli-fh2mn 7 дней назад +3

      பழனி பாபாவும் இவரும் ஒன்றா அவர் ஒருசமூகத்திற்கு போராளி

    • @xavierjeganathan9162
      @xavierjeganathan9162 7 дней назад +2

      பழனி பாபா யார் என்று தெரியுமா..?? அவரைப் பற்றித் தெரியாமல் இருவரின் பெயரும் பாபா என்பதாலே ஒப்பிடுவது சரியல்ல.

    • @sarabojiboominathan4354
      @sarabojiboominathan4354 7 дней назад +2

      பழனிபாபாவை பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள் உங்கள் கருத்து தவறு

  • @rajansundar9481
    @rajansundar9481 6 дней назад +2

    ஆரியமும் திராவிடமும் தமிழர்களுக்கு தேவையில்லை.

  • @m.annaduraim.annadurai155
    @m.annaduraim.annadurai155 6 дней назад +1

    பிரசங்கமா
    பிரசாங்கமா