இப்பிடி கொடுமைப்படுத்திய அப்பா 🥹 | நினைத்தாலே கண் கலங்கவைக்கும் செயல் | TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024
  • -------------------------------------------------------------------------
    ⭕ My contact Details👇👇👇
    Whatsapp number - +94 76 160 5288
    -------------------------------------------------------------------------
    More videos click hear 👇
    • இதுவரை சந்திக்காத மக்க...
    இதுவரை சந்திக்காத மக்கள் | இறுதியில் நடந்தது இதுதான் 🤫😲
    • வீடு தேடி வந்து கதறி அ...
    வீடு தேடி வந்து கதறி அழுத அம்மா!😰😥 பல உண்மைகளை உழறிய தாய்_ஏன் இந்த கொடுமை?😡😡
    • யாழ் குடும்பத்தின் மிக...
    யாழ் குடும்பத்தின் மிகப்பெரிய செயலால் நடந்த..!😳😯
    • ஏற்க முடியாத பிரிவு!யா...
    ஏற்க முடியாத பிரிவு!யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பெரும் துயரம்😔😭😭
    🤝 If you also want to donate food to the poor on your birthday occasions, Marriage anniversaries or any other occasions, Please give your help to the following account number and Satisfy the hunger of the poor.
    ⭕ Subscribe to now my channel support friends
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #jtview
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Комментарии • 21

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 6 месяцев назад +3

    மிகவும் வேதனையாக உள்ளது. இந்த இரண்டு செல்லக்குட்டிகளுடன் வாழத் தெரியாத தகப்பன்.இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

  • @VonothanVono-db8cg
    @VonothanVono-db8cg 6 месяцев назад +3

    நன்றி வாழ்த்துக்கள் தங்கச்சி மன்னார் மாவட்டத்திலிருந்து உதவி செய்தவர்களுக்கும் வாழ்த்துக்கள் அன்பு தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்

  • @kandankandan
    @kandankandan 6 месяцев назад +3

    மிக்க நன்றி மா 🙏🙏🙏இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂🎂🎂நிலக்சன் 🙏

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 месяцев назад +3

    வாழ்த்துக்கள் Sister

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 6 месяцев назад +3

    Happy.birthday.Hi 🎉🎉🎉🎉🎉🎉

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 6 месяцев назад +4

    குடும்பம் என்று ஒன்று வந்து பிள்ளைகளும் பிறந்தால் இப்படி இடையே விட்டுட்டு போற ஆண்களுக்கு யார் தண்டனை கொடுப்பது? குடிகாரனை நம்பி வந்த உங்களைப் போன்ற பெண்களுக்கு நல்ல ஒரு பாடம் இது, இதெல்லாம் இளவயதில் வரும் காதலால் வந்த தொல்லை

  • @karunarubanthagavadivelfromcan
    @karunarubanthagavadivelfromcan 6 месяцев назад +1

    ❤❤valthukkal ❤❤❤

  • @rosehari6512
    @rosehari6512 6 месяцев назад +1

    மிகவும் மனதுக்கு சங்கடமாக இருக்கு இந்த சகோதரியுடைய கதையை கேட்கும்போது. இருக்க நல்ல வீடில்லை.உண்ண உணவில்லை.எத்தனையோ மக்கள் போட்டி போட்டு கோவிலுக்கு தூண் போடுஙிறார்கள். மிகவும் வறியப்பட்டவர்களுக்கு ஏன் உதவிசெய்கிறார்கள் இல்லை.

  • @Kalai-s4z
    @Kalai-s4z 6 месяцев назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,தங்கச்சி!!👍🙏

  • @GobalachandranShuruthika
    @GobalachandranShuruthika 6 месяцев назад +4

    D. Kஊர்

  • @soso7340
    @soso7340 2 месяца назад

    இப்படியான குடிகார அரங்கன் போன்றவருக்கு ஒரு திருமண வாழ்க்கை தேவையா திருமணம் செய்து குழந்தைகளை பெத்து இடை நடுவில் குழந்தையை விட்டு செல்லும் குழந்தை பாசம் இல்லாத மனிதன் சமூகத்தில் இருக்கும் வரை பிள்ளைகளின் எதிர் காலம் என்பது கேள்விற்க்கு உரிய விடயமாக அமையும் இப்படியான நிலமைகள் எந்த பெண்கள் வாழ்வில் கணவர்மார்களால் எற்பட கூடாது பிள்ளைகளின் சிரித்த முகத்தை பார்க்கும்போது கவலையாக இருக்கு குழந்தைகளில் மனதில் கவலைகள் இருந்தாலும் தங்கள் கஸ்ரங்களை மறந்து சிரிப்புடன் கதைக்கும் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக அமையும் இதை வெளிக்கு கொண்டுவந்த தீபா சகோதரிக்கு வாழ்த்துக்ள் நிச்சியமாக அந்த குழந்தைகளின் நிலமை தெரிந்து உதவி செய்ய கூடிய உறவுகள் செய்வார்கள் வாழ்த்துக்கள்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 6 месяцев назад

    Well helping Sis

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 6 месяцев назад

    உதவி சைய்யவும் குடும்பம் மற்றும் நண்பர்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @ANIZHA-g6h
    @ANIZHA-g6h 6 месяцев назад

    Great 🎉

  • @thasmeerthasmeer6161
    @thasmeerthasmeer6161 5 месяцев назад

    ❤❤❤❤

  • @ANIZHA-g6h
    @ANIZHA-g6h 6 месяцев назад

    Happy birthday to Nelaxan

  • @PrabakaranNagarajah-kx5cq
    @PrabakaranNagarajah-kx5cq 6 месяцев назад

    ஒரு பெண்ணின் கண்ணீரை துடைக்க ஆறுதல் கூறி, தக்க சமயத்தில் நல்ல சமாரியன் போல உதவ வேண்டும்! தேடிப் போய் உதவும் நீர் உண்மையில் பெண்களில் உயர்ந்தவர் ஆகின்றீர். அழகும் அறிவும் மட்டும் இருந்தால் போதாது; பிறருக்குத் தாராள மனத்துடன் உதவுபவளே உண்மையில் உத்தமி.

  • @rameshwarantheiventhiram8683
    @rameshwarantheiventhiram8683 6 месяцев назад

    Akka unkada banka podunko please

  • @KuttyKutty-y5z
    @KuttyKutty-y5z 6 месяцев назад

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 25 дней назад

    இந்தப்பிழ்ழைகழின்எதிர்காலம்தீபாஉங்கழ்கைகழில்தான்இருக்கின்றது🌹🌹😭🌟🌟🌟

  • @topmic
    @topmic 6 месяцев назад