வணக்கம் அண்ணா உங்களுடைய பெரும்பாலான காணொளிகள் நான் பார்க்கிறனான் மிகவும் சந்தோசமாக இருக்கும் நானும் பிரான்ஸில் தான் இருக்கிறேன் நீங்கள் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் 👏👏👏👏👏❤️👍🏽
அத்தான் நான் லண்டன்ல இருந்து சிவா. உங்களுடைய காணொளிகள் சிறப்பாகவும் எமது ஊர்வாசத்தையும் கொண்டு வருகின்றது மிகவும் சிறப்பு. அத்தோடு எமது பாரம்பரிய கலாச்சாரத்தையும் பின்பற்றும் வகையில் நமது முன்னோர்களுடைய வழித்தடங்கள் ஊடாக பயணம் செய்வது மிகவும் அருமையாக இருக்கின்றது. முன்னோர்களுடைய பாரம்பரிய கலாச்சாரங்கள் இன்று காணாமல் போவதை இட்டு மனம் வருந்தி இருக்கின்றேன். ஆனால் இன்று உங்களைப் போன்றவர்களால் கலாச்சாரம் மீட்டெடுக்கப்படுவதை கண்டு மனமகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள். நன்றியோடு வன்னியூர் (சேமம் )சிதம்பரம் சிவா லண்டனில் இருந்து.
உங்களின் செய்திகளோடு மகிழ்வானேன் அன்பு மைத்துனரே சிவா நான் நினைக்கிறேன் 2000 மாம் ஆண்டுகளில் உங்கள் கவிதை மழையில் நனைந்து இருக்கிறேன் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏
வெளிநாட்டு முதலீடுகளை கந்தக்கோட்டம் குமரக்கோட்டம் என்று வீணடிக்காம அடுத்த சந்ததியும் வாழும் வகையில் பயனுள்ள முறையில் , நாங்கள் இல்லாத காலத்திலும் இயங்கக் கூட வகையில் திட்டமிட்டால் நன்று?
@@Ravanan646 அதில் என்ன சந்தேகம்?ஆனால் பல பெரிய முதலீடுகள் முறையான திட்டமிடல் இருப்பின் குறைந்த பட்சம் உழைத்தவன் சந்ததிகளுக்காவது பயனுள்ளதாக அமைந்தால் நன்று என நினைக்கிறேன்?
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் உள்ள சுழிபுரம், மூளாய், தொல்புரம், வழக்கம்பரை, பண்ணாகம், பனிப்புலம் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவர்களில் ஒரு பகுதியினரின் முன்னோர்கள் தென்னிந்தியா, ஆந்திரப் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி, ஶ்ரீரங்கப் பட்டினம், காக்கிநாடா, நெல்லூர், சிக்மகளூரு ஆகிய ஊர்களில் இருந்து வந்து குடியேறிய தெலுங்கர்களின் வம்சாவளியினர்!
வணக்கம் அண்ணா உங்களுடைய பெரும்பாலான காணொளிகள் நான் பார்க்கிறனான் மிகவும் சந்தோசமாக இருக்கும் நானும் பிரான்ஸில் தான் இருக்கிறேன் நீங்கள் வந்ததும் உங்களை வந்து சந்திக்கிறேன் 👏👏👏👏👏❤️👍🏽
நன்றிகள் சந்திப்போம்
சத்தியக்காடு சந்தையை பார்த்ததில் சந்தோசம் நன்றி... பகிர் அண்ணா(நமிழ்கிழவன்)
நன்றிகள் நடா நந்தன்
வணக்கம் ஐயா உங்கள் தாஜ்மகால் மேல் ஓங்கட்டும் வாழ்த்துக்கள் 👍 தமிழ் இனத்தின் இருப்பு என்பது மிக மிக அவசியம்
நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கள் பலி🙋♂️க்கட்டும்
Many Thanks for your inspirations activating Elam Tamils
அருமையான கானோளி நன்றி
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்
அருமை 🙏
நன்றிகள் பரமேஷ்
அத்தான் நான் லண்டன்ல இருந்து சிவா. உங்களுடைய காணொளிகள் சிறப்பாகவும் எமது ஊர்வாசத்தையும் கொண்டு வருகின்றது மிகவும் சிறப்பு. அத்தோடு எமது பாரம்பரிய கலாச்சாரத்தையும் பின்பற்றும் வகையில் நமது முன்னோர்களுடைய வழித்தடங்கள் ஊடாக பயணம் செய்வது மிகவும் அருமையாக இருக்கின்றது. முன்னோர்களுடைய பாரம்பரிய கலாச்சாரங்கள் இன்று காணாமல் போவதை இட்டு மனம் வருந்தி இருக்கின்றேன். ஆனால் இன்று உங்களைப் போன்றவர்களால் கலாச்சாரம் மீட்டெடுக்கப்படுவதை கண்டு மனமகிழ்ச்சி அடைகின்றேன் வாழ்த்துக்கள்.
நன்றியோடு வன்னியூர் (சேமம் )சிதம்பரம் சிவா லண்டனில் இருந்து.
உங்களின் செய்திகளோடு மகிழ்வானேன் அன்பு மைத்துனரே சிவா நான் நினைக்கிறேன் 2000 மாம் ஆண்டுகளில் உங்கள் கவிதை மழையில் நனைந்து இருக்கிறேன் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏
Interesting vlog. Enjoyed watching😊
Thanks for visiting
நீங்கள்
நாட்டைப்பார்க்கும்
கோணம்
சிறப்பு!
உங்களைப் போன்றவர்களின் தரமான கருத்துக்களால் தான் எனக்கு இந்த சிறப்பு ஏற்பட்டிருக்கிறது 🙏
எல்லோருக்கும் வணக்கம் மிக்க நன்றிகள் அண்ணை ஊர்
சந்தை ஊர் உறவுகள் அருமை🙏🏽👍❤️
அருமை நன்றிகள் கடவுள்
Super ஜயா
நன்றிகள் வாழ்த்துகளுக்கு🙏
காணொளிக்கு நன்றி.
ஆதரவுக்கு என்றென்றும் நன்றிகள்👍
❤ 🥹 அருமையான சந்தை
கணை தொடுத்து காணொளி எடுத்தவர் நீங்கள் அல்லவா நன்றாகத்தான் இருக்கும் நன்றிகள்
hai Chithappa, this video is very very good, I like it very much, Jeyanthy Thavachelvam
Thanks
அருமையான கானோளி
நன்றிகள்🙏
Super very Nice iya
நன்றிகள்🙏
அருமையான பதிவு நன்றி
உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றிகள்🙏
Hi Uncle. Very beautiful place. You are very kind to everyone, I can see it here. I like it. Gros Bisous 🩷. Your big Fan from London.
Thanks so gros Bisous
சந்தையில் Bodyguards உடன் சென்று collection pola :D அருமை அருமை
ஹா ஹா நல்ல தமாசு 🙋♂️
Arumai arumai arumai 🥰🥰🥰
நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏
God bless aiya family
Thanks
Arumai👍👍❤❤
நன்றிகள் பாலா
Super sir 🙏
கொஞ்சம் வைத்திருந்தேன் புழித்து விட்டது இன்னும் வாங்கி வருகிறேன் ♥️
அண்ணை எல்லாருக்கும் பேந்து வாறன் வாறன் என்று சொல்லிவிட்டு பேந்து வரவே இல்லை 😃😃
நன்றிகள் பிறகா வருகிறேன் ♥️
வெளிநாட்டு முதலீடுகளை கந்தக்கோட்டம் குமரக்கோட்டம் என்று வீணடிக்காம அடுத்த சந்ததியும் வாழும் வகையில் பயனுள்ள முறையில் , நாங்கள் இல்லாத காலத்திலும் இயங்கக் கூட வகையில் திட்டமிட்டால் நன்று?
அவரவர் உளைப்பை எப்படி உபயோகிப்பது என்று அவர்கள்தான் தீர்மானிப்பது நீங்கள் அல்ல
@@Ravanan646 அதில் என்ன சந்தேகம்?ஆனால் பல பெரிய முதலீடுகள் முறையான திட்டமிடல் இருப்பின் குறைந்த பட்சம் உழைத்தவன் சந்ததிகளுக்காவது பயனுள்ளதாக அமைந்தால் நன்று என நினைக்கிறேன்?
🙏
எனக்கும் மோர் கிடைக்குமா?
உங்களுக்கு நேரம் இருந்தால் "This man won't leave you alone! 🇱🇰" harald baldr இன் காணொளியை பாருங்கள் 😀😀
இராவணர் பரிந்துரைத்தால் ஏதாவது விஷயம் இருக்கும் நேரம் கிடைக்கும் பொழுது பார்க்கிறேன்
👌👍👋🇳🇱
Thanks👍
😮❤
நன்றிகள்♥️
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் உள்ள சுழிபுரம், மூளாய், தொல்புரம், வழக்கம்பரை, பண்ணாகம், பனிப்புலம் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவர்களில் ஒரு பகுதியினரின் முன்னோர்கள் தென்னிந்தியா, ஆந்திரப் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி, ஶ்ரீரங்கப் பட்டினம், காக்கிநாடா, நெல்லூர், சிக்மகளூரு ஆகிய ஊர்களில் இருந்து வந்து குடியேறிய தெலுங்கர்களின் வம்சாவளியினர்!
ஆதாரம் ?
நீங்கள் ஒருவர் இருப்பது எனக்கு வக்காலத்து வாங்குவதற்கு நன்றி இராவணரே
Ivan enna B.J.P. YOO.KRISHNA RAMAA ENDRU PADURAAN
Please respect everyone
Mind your words 🤫
🙏