அம்மாச்சி உணவகம் யாழ்ப்பாணம் | Ammachi Restaurant Jaffna | Jaffna Vlogs | Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 39

  • @thamabalasimgamvythilingam5563
    @thamabalasimgamvythilingam5563 Месяц назад +8

    வணக்கம் யாழ்பாணம் வந்தது மிக்க மழ்ச்சி நான் லண்டன் இருந்து பார்க்கிறேன் நன்றி

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 Месяц назад +5

    யாழ்ப்பாணத்தை பார்த்தது மகிழ்ச்சி.

  • @thanthinalls
    @thanthinalls 8 дней назад +1

    இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் செயல்படும் அம்மாச்சி உணவகங்களில் பலமுறை சாப்பிட்டுள்ளேன். மிகவும் சிறப்பாக இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த உணவகம் தான் இந்த அம்மாச்சி உணவகம்.

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 Месяц назад +12

    தமிழ் நாட்டு மாக்கள் இலங்கை சென்று தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 Месяц назад +4

    காணொளி மிக நன்று

  • @yasitharan9865
    @yasitharan9865 Месяц назад +8

    யாழ்ப்பாண தோசைக்கு பெரும்பாலும் மஞ்சள் சேர்ப்பார்கள். அதுதான் மஞ்சள் நிறத்துக்கு காரணம்.

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 Месяц назад +2

    சுப்பர் அம்மாச்சி

  • @ratanasabapathipillaikesav6306
    @ratanasabapathipillaikesav6306 Месяц назад +4

    Welcome to my hometown

  • @ganesanm9906
    @ganesanm9906 Месяц назад +1

    கானொளி❤❤❤❤ மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉

  • @skanthaSubra
    @skanthaSubra Месяц назад +1

    This Ammachi is reflex local food habits and women empowerment mainly that why home cooking tast.

  • @Good-po6pm
    @Good-po6pm Месяц назад +3

    தோசைக்கு சம்பல்
    யாழ்ப்பாணத்தில்
    இட்லிக்கே சட்ணி சாம்பாரு

  • @mahakugen9015
    @mahakugen9015 Месяц назад +1

    Well come to jaffna nice video bro ❤❤❤thanks

  • @eshikaudayanawanigasekara
    @eshikaudayanawanigasekara Месяц назад +1

    Nice 😊 ❤

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan Месяц назад +1

    Arumai bro

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 Месяц назад +2

    Anna🎉 I have seen you in tamil trekker's channel
    You weee the main highlight on that video Anna ❤

    • @TamilRoamer
      @TamilRoamer  Месяц назад

      @@thanikavinaysai4479 Thank you ♥️🙏😀

  • @jayaraj1629
    @jayaraj1629 29 дней назад +1

    ,👍

  • @pillainagam3919
    @pillainagam3919 Месяц назад +3

    Hi Bro please visit Point Pedro Vallipuram Vishnu Temple by Bay of Bengal, and Nainativu Nagapoosani Temple., if you have time.

  • @thanabalantamilosai4880
    @thanabalantamilosai4880 Месяц назад +1

    வணக்கம் இலங்கையோ இந்தியாவோ You Tube அனைவரும் உற்பத்தி தொழிலை செய்து கொண்டு . youtube செய்ய வேண்டும் சாப்பிடும் உணவுக்கு அதுதான் கடமை செளரவம் சாப்பிடுவதை காட்டுவார்கள் தமது உற்பத்தி பங்களிப்பையும் சொல்ல வேண்டும்.

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Месяц назад

    சூப்பர் தம்பி அம்மாச்சி உணவகம் ஏழைகளின் உணவகம் அதில் கடை செய்வோர் பெரும்பாலும் போரினால் வாழ்விழந்த வறிய குடும்ப பெண்தலமைத்தம் உடையவர்கள் இதில் வாடகைக்கு இடம் எடுத்து தங்கள் வாழ்வாதரத்திற்காகசெய்கிறார்கள்

    • @TamilRoamer
      @TamilRoamer  Месяц назад +1

      சுவையோ சுவை 🤤

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 Месяц назад +1

    பல்கலைகளகத்துக்கு பின்னால்உள்ள அம்மாச்சி உணவகத்தில்100 ரூபா வுக்கு மதிய சாப்பாடு திருப்தியாக அறு சுவையுடன் சாப்பிடலாம்

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 28 дней назад +1

    Dindigul.

  • @sivapillai2784
    @sivapillai2784 Месяц назад +1

    சாவகச்சேரி மருத்துவ மனையில் இப்பொழுது அம்புலன்லசுக்கு 1500.. ரூபா அறவிடப்படுவதில்லை என்பதை மனவருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்

  • @ravichandranchandrakesavan3311
    @ravichandranchandrakesavan3311 Месяц назад +2

    👍👏🙏

  • @rosenath9328
    @rosenath9328 Месяц назад +1

    Its not chutney. its coconut sambal

  • @RSXXX229
    @RSXXX229 Месяц назад +2

    OMG, SO YUMMY 😋 IN YOUR TUMMY.
    RE. CCONUT CHUTNEY
    IN JAFFNA / SRILANKA, THEY CALL IT SAMBAL (DRY) (THEY CALL CHUTNEY WHEN THE SAMBAL IS LIQUIDITY).
    THEY MOSTLY EAT WITH PA5ATHA (SRILANKA CALLS IT ROTI).
    YOU MEED TO TRY "JAFFNA KOTTHU ROTTI" & RIO ICE CREAM & MUTTON ROLLS (WITH MD TOMATOES / CHILLI SAUCE)

  • @abdulajeeze5014
    @abdulajeeze5014 Месяц назад +1

    Bro unga love story vedio poduga bro

    • @TamilRoamer
      @TamilRoamer  Месяц назад

      Okay 👌 👍

    • @Good-po6pm
      @Good-po6pm Месяц назад

      Nee Allavin kobathukku aalkumbadi pesaathe avarathu thaniyaana vaalvu patrik kedpathu karaam - yaa allaa

  • @thanupiriyakanesalingam6147
    @thanupiriyakanesalingam6147 15 дней назад +1

    இது கோப்பாய்.

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 Месяц назад +1

    தாய்லாந்து வேலை என்ன
    ஆனது.
    உங்கள் மனைவி மட்டும்
    வேலைக்கு போகிறாரா

    • @TamilRoamer
      @TamilRoamer  Месяц назад

      விடுமுறை நாட்களில்தான் சுற்றுப் பயணம்.