தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத அந்த 30 நிமிடம்! | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #MinnambalamThamizh #Devathai #DevathaiMovie #Naasar #tamilhistory #tamilhistoricalnovel #silapathikaram #tamilliterature #TamilOldMovies
    தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத அந்த 30 நிமிடம்! | மின்னம்பலம் தமிழ்
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 8

  • @AgamudayarOtrumai
    @AgamudayarOtrumai 2 месяца назад

    எனக்கு மிகவும் பிடித்த வரலாற்று காட்சி கொண்ட திரைப்படம். இளம் வயதில் மிகவும் ரசித்து பார்த்தது.அதுவும் அந்த தமிழ் மன்னரின் நிறம்,உருவம், சிகை அலங்காரம் நகைகள், கோவில் பிண்ணனியில் அமர்ந்திருக்கும் காட்சி, பிண்ணனியில் தீவட்டி போன்றவை அக்கால மக்களும் மன்னரும் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்பதை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் காட்டியிருப்பார். அரசரை போல் காட்டுவார்கள் ஆனால் பாகுபலி போல் மிகைப்படுத்தல் இல்லாமல் உண்மைக்கு நெருக்கமான காட்சியமைப்பை காட்டியிருப்பார்கள். அருமை!

  • @tamizananbu
    @tamizananbu 2 месяца назад +2

    நாசர் நடிப்பு, கதாநாயகி அழகு, மற்றும் பாடல்கள் அனைத்தும் சூப்பரா இருக்கும்...

    • @satyalover
      @satyalover 2 месяца назад

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…

  • @tamizananbu
    @tamizananbu 2 месяца назад +3

    தேவதை படத்தை சென்னை ஈகா திரையரங்கில் 4 முறை பார்த்துள்ளேன்...

  • @satyalover
    @satyalover 2 месяца назад +2

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா… 0:10

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u 2 месяца назад

    🤔