செந்தில் பாலாஜியை வைத்து மிரட்டும் அரசியல் பேரங்கள் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    செந்தில் பாலாஜியை வைத்து மிரட்டும் அரசியல் பேரங்கள் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #MKstalin #aadhantamil #pandiyaninterview #senthilbalaji #rnravi #nirmalasitharaman #governor
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 480

  • @harishve
    @harishve Год назад +23

    ஒரு பைத்தியக்காரன் கிட்ட கேள்வி கேட்டு மாதேஷ் நல்ல enjoy பண்ணுகிறார். சூப்பர் காமெடி 😂

  • @navaneethannavan4049
    @navaneethannavan4049 Год назад +15

    பாண்டியன் சார் ரொம்ப போர் அடிக்கும் போது உங்க கதையை கேட்கும் போது ரொம்ப ஜாலியா இருக்கு சார் பொய்யா சொன்னாலும் அது அழகா சொல்றீங்க பாருங்க அந்த காலத்துல 50 வருஷத்துக்கு முன்னால எங்க ஊரு தாத்தாக்கள் சொல்வார்கள் அவங்க சொல்ற கதை மாதிரி இருக்கு சார் நீங்க பேசும்போது 50 வருஷத்துக்கு முன்னால கேட்ட கதை மாதிரி ஜாலியா இருக்கு சார் நீங்க சொல்றது உண்மையா பொய்யா தெரியாது இன்றைய கதை சூப்பர் இதை நேர்காணல் எடுத்த தம்பி மாதேஷ் அவர்களுக்கு நன்றி 😅😅😅😅😅😅😅😅

  • @mr.arumugam.arumugam8945
    @mr.arumugam.arumugam8945 Год назад +60

    ஐயா அவர்களே நீங்கள் ஒரு முறையாவது உன்மையை சொல்வீர்களா ...

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan Год назад +1

      சமூக நீதி செந்தில்பாலாசிமட்டுமே உண்மையானவர்😂😂

    • @alwarramanujam4758
      @alwarramanujam4758 Год назад +2

      Never

    • @kumarasivana
      @kumarasivana Год назад +1

      Never bro

    • @SHS077
      @SHS077 Год назад +2

      வாய்ப்பில்ல ராஜா

    • @bharathi2102
      @bharathi2102 Год назад +2

      அண்ணே.கேட்பவர் வீரர். சொல்பவர் சாணக்கியர். பார்ப்பவர் கேணையர்.

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam Год назад +38

    இவனுக்கு என்ன தெரியும்? எல்லாம் அறிந்தது போல் அறுப்பானேடா!!!

  • @venkatesh.V.V.S
    @venkatesh.V.V.S Год назад +99

    2019ல BJP வராது வராதுனு சொல்லி 303 சீட்டு வாங்கிட்டாங்க...
    மறுபடியும் அதே பாடலையும் பாடாதீங்கடா....

  • @SR-hj4kh
    @SR-hj4kh Год назад +69

    இவர் நல்லா கதை சொல்பவர் ஆயிற்றே🤔
    நிர்மலா சீதாராமன் பிரதமர் என்றதும் மாதேஷ் அதிர்ச்சி அடைந்து விட்டார்.

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan Год назад +9

      சுடாலினுக்குப்பிடித்த கதை😂😂

    • @arularul6442
      @arularul6442 Год назад +5

      Oooooo

    • @sathishKumar-uh5pu
      @sathishKumar-uh5pu Год назад +4

      இவர் நல்லா கதை சொல்லட்டும் நன்றாக தூக்கம் வருகிறது 😂😂

  • @pugazhkookaa126
    @pugazhkookaa126 Год назад +54

    நான் கூட இவரை பெரிய அறிவாளி ன்னு தப்பா நினைச்சுட்டேன்.

    • @ravichandran.761
      @ravichandran.761 Год назад

      நீ எதைத்தான் நினைப்பாய்? எச்சிலையோ உன் நினைவு

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Год назад +22

    பாண்டியன் செல்லா காசு கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்.

  • @sowndharyaduraisaamy4696
    @sowndharyaduraisaamy4696 Год назад +131

    டேய் திமுக என்ற ஒரு கட்சி இனிமேல் இருக்காதுடா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @sgovin2228
      @sgovin2228 Год назад +13

      உங்கள் வாக்கு பலித்தால் தமிழ்நாடு சாப விமோசனம் அடையும்.

    • @MrBadrudeen
      @MrBadrudeen Год назад

      அட போடா உங்க அப்பன் இல்ல உன் தாத்தாவால கூட முடியாதுடா

    • @Abishek765
      @Abishek765 Год назад +7

      திமுக ஒழியனும்💯

    • @TheMara2311
      @TheMara2311 Год назад +1

      ​ 42:13

    • @wijithamanel1390
      @wijithamanel1390 Год назад +2

      That’s the best message I ever heard

  • @sathishn281
    @sathishn281 Год назад +17

    இவன் நிஜமாவே சீரியஸா பேசிட்டு இருக்கான் 😂

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 Год назад +18

    அய்யோ பாவம்,லூசான பேச்சு..இவரு பின்னாடி ரொம்ப கஷ்ப்பட்டு போவார்

  • @gopalvka9662
    @gopalvka9662 Год назад +15

    நல்லகதை
    😀😀😀😀😀😀

  • @ravivenkatraman8204
    @ravivenkatraman8204 Год назад +28

    Self proclaimed senior journalist Pandian does not know what politics all about

  • @user-pi3eo3hd3r
    @user-pi3eo3hd3r Год назад +26

    Story master pandian 😂

    • @arvindr2101
      @arvindr2101 Год назад +3

      Your are absolutely right, laughable story

  • @sankaranarayanan5314
    @sankaranarayanan5314 Год назад +4

    இவனுக்கு கொஞ்சம் முத்திருச்சு போல😄😄😄

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад +13

    *38:30** பாண்டியனின் பேய்க்கதைகள் ஆரம்பம்! 😂😂😂*

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Год назад +15

    Let Madesh become next PM....

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 Год назад +5

    சரியான காமெடி இந்த நேர்காணல். ஜாலி timepass

  • @user-pi3eo3hd3r
    @user-pi3eo3hd3r Год назад +74

    RSS: Next prime minister candidate is journalist pandian and home minster is makku madhesh. National security advisor is savukku shankar

  • @articles2004
    @articles2004 Год назад +4

    கொஞ்சம் அளந்து விடுய்யா. இஷ்டத்துக்கு அடிச்சி விடுரயே...

  • @veerisrinivasan7963
    @veerisrinivasan7963 Год назад +4

    உருட்டு உருட்டு உங்க வாய் உங்க உருட்டு
    எப்படி மாதேஷ் சிரிக்காமல் கேட்டு கொண்டு இருக்கிறே

    • @sivarajubalakrishnan3424
      @sivarajubalakrishnan3424 Год назад

      மாதேஷ் சிறந்த வஞ்சக புகழ்ச்சியாளர், அவன் வாயை நன்கு புடுங்குகிறார்

  • @baskaran5262
    @baskaran5262 Год назад +5

    Ennaa oluuu viduran😂😂

  • @pemuthukumar
    @pemuthukumar Год назад +4

    இந்த கிருக்கணை எங்கே இருந்து புடிசிகிட்டு வந்தீங்க???

  • @devdev7444
    @devdev7444 Год назад +4

    இவருக்கு என்னமோ ஆயிருச்சு நினைக்கறேன் 😂😂😂

  • @arundeepa7675
    @arundeepa7675 Год назад +13

    .என்ன என்ன சொல்றான் கோமாளி பாண்டி நல்ல மனநல மருத்துவரை அணுகுவது நல்லது
    யோவ் மாதேஸ் நீ கில்லாடியான எப்படியா சிரிக்காம கதை கேட்குர

  • @yuvarajbalasubramani7784
    @yuvarajbalasubramani7784 Год назад +25

    This man's imaginations are remarkable. Toooo muchhhhhh

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Год назад

      That's why he is called Buruda Buruda Pandian..he can talk rubbish nonstop for one hour for 5K 😂😂

    • @abdulmutalip6481
      @abdulmutalip6481 Год назад

      ​@@mchandrashekhar4043qqqqqqqqqq

  • @jothiramalingamjothi7091
    @jothiramalingamjothi7091 Год назад +6

    எதுக்கு இந்த ராகம். வாம்மா மின்னல்னு சினிமாவில் கூப்பிடற மாதிரி இருக்கு. சாதாரணமாக பேசலாமே.

  • @librans2
    @librans2 Год назад +6

    இருவரும் அருணனின் சகோதரர்கள்

  • @mariappanvani3688
    @mariappanvani3688 Год назад +27

    Best story directer by pandian 😂😂😂😂😂😂😂😂

  • @vigneshc3105
    @vigneshc3105 Год назад +3

    Evan ku oru cittu edthu podiya verum Podya solran 😂😂😂😂

  • @balanarasimman6979
    @balanarasimman6979 Год назад +8

    Too much face powder in pandiyan sir face. Interview total waste

  • @sushilkumaar1175
    @sushilkumaar1175 Год назад +3

    He is great political analyst
    Yesterday he had morning coffee with Rahul
    Breakfast with Nitish kumar,
    Lunch with Mayawati,
    Supper with Stalin
    Dinner with nirmala Seetharaman
    No time to Modi
    That’s how he is soooo much informative ….
    Loosu a da nee

  • @subramaniankrishnamurthy31
    @subramaniankrishnamurthy31 Год назад +9

    பொய்யா சொல்றாரு💯💯But very very dangerous lies. May this channel will regret for these type of interviews.😊

  • @rkrishnakumar7141
    @rkrishnakumar7141 Год назад +13

    semma Comedy Show...😂😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana Год назад +23

    Debate of Mahesh is very commady💯 super commady💯 today

  • @surendrank7900
    @surendrank7900 Год назад +6

    Today pandiayan sir look....full make up.....madesh arrangement.......

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Год назад +5

    உங்கள் அறிமுக பேச்சு good old style.sterio type வாசகங்கள்.நீட்டி நீட்டி பேசும் உங்கள் பேச்சு ரசிக்கத் தகுந்ததாக இல்லை.

  • @prasannavenkatesan4681
    @prasannavenkatesan4681 Год назад +4

    Iyya paithiyam😂

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Год назад +2

    மொத்தத்தில் ஆட்சி கலைப்புதான் சரியான முடிவு🙏🙏

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Год назад +4

    1/4 விஸ்கி போத்தலை கொடுங்க ! மாதேஷ் மாறிவிடுவார் !

  • @gpv007
    @gpv007 Год назад +4

    அம்புலிமாமா கதை 😅

  • @chandrusekar8161
    @chandrusekar8161 Год назад +9

    Madhesh ragam super

  • @sowndharyaduraisaamy4696
    @sowndharyaduraisaamy4696 Год назад +5

    செந்தில் பாலாஜி உத்தமன் மாதிரி பேசற

  • @ramakrishanramakrishan8334
    @ramakrishanramakrishan8334 Год назад +2

    பாண்டியன்அண்ணாநீங்கதிமுக ஆளாச்செநீங்கள்என்றுசென்றீகள்ஆர்எஸ்எஸ்தெய்வீகூட்டத்திற்குஏன்இப்படிகதைசொல்கிறிற்கள்சிரிப்புவருது

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 Год назад +4

    Dey….ennada Kambi Katra kadhai solluraan ?????….Madhesh Makku enjoy panraan…

  • @jawaharmurugeswari7206
    @jawaharmurugeswari7206 Год назад +3

    பீர் மன்னன் டின் பீர் மாதேஷ்

  • @balab1777
    @balab1777 Год назад +4

    யாருடா இந்த கோமாளி 😆😆😆

  • @ashark5226
    @ashark5226 Год назад +4

    நல்லாஓட்டு ஓட்டறீங்கடா

  • @gdmkel473
    @gdmkel473 Год назад +2

    டேய், நீதானத்தில் தான் பேசுறியா இல்லை புல் போதையில் பேசுறியா?
    ஆனால் நீ பேசுறதை தான் இந்த மாதேஷ் ரொம்ப விரும்புவான். நல்ல ஓட்டு உன்னுடைய ரீலை 😃😃😃😃

  • @dhamug6282
    @dhamug6282 Год назад +3

    நல்லா அளந்து விடு, நிர்மலா சீதாராமன் அடுத்த பிரதமர் ஆ. 🤣🤣🤣🤣

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Год назад +6

    பிதற்றல்

  • @PYoga-nx4tb
    @PYoga-nx4tb Год назад +3

    அது என்னடா மாதேஷ் அந்த இழு இழுக்குற

  • @NaveenNaveenjp
    @NaveenNaveenjp Год назад +11

    காங்கிரசும் இப்படி தான் பண்ணியது.

  • @mageshrao5921
    @mageshrao5921 Год назад +3

    aiyoooo..rendum.paithiyum..

  • @user-pi3eo3hd3r
    @user-pi3eo3hd3r Год назад +4

    Podhum da reel andhu pochchu

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Год назад +3

    Drunkard Madesh, you filed I.T.Return...?

  • @sridharmathi5308
    @sridharmathi5308 Год назад +3

    Jai modiji next year 2024 modiji PM 💯 confirm

  • @2205nitin
    @2205nitin Год назад +6

    This man talks as if he was in the room while the discussion happened.
    What a joke.
    Madesh himself is one

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Год назад +4

    What is the relationship between Lady Mountbetan and PM ....?

  • @parthid6390
    @parthid6390 Год назад +5

    Pandiyan SIr may get benefits from DMK party

  • @rdg5717
    @rdg5717 Год назад +5

    10 rupa partya samugam kappathanuma?..

  • @user-nv5cl2sz4h
    @user-nv5cl2sz4h Год назад +1

    ஒரு லுசு மற்ற லுசு பேட்டி எடுக்குது 😅😅

  • @k.s.s.4229
    @k.s.s.4229 Год назад +9

    Jail all corrupt thugs

  • @arulgopal4451
    @arulgopal4451 9 месяцев назад

    அருமையான நேர்காணல் திரு பாண்டியன் சார் சொல்வது அத்தனையும் உண்மை இத்துடன் மோடியை வழி அனுப்பி வைக்கப் போகிறார்கள் ஆர்எஸ்எஸ் அதே போல திமுகவில் செந்தில் பாலாஜி ஒரு முக்கியமான தலைவர் பதவிக்கு வரப்போகிறார் நேர்காணல் விறுவிறுப்பாகவும் அதேசமயம் சில நகைச்சுவையும் கலந்திருந்தது திரு பாண்டியன் சார் திரு மாதேஷ் உங்கள் கூட்டணி மிக அருமையான கூட்டணி நீங்கள் இருவரும் பேசிக்கொள்ளும் உண்மையான நிகழ்வுகள் ஒரு திரைப்படம் பார்த்தது போல அந்த உணர்வு இதயத்தில் பசுமையாக இருக்கிறது உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Arutperunjothi-cu4oj
    @Arutperunjothi-cu4oj Год назад +3

    Uruttu uruttu pandian

  • @Chennai484
    @Chennai484 Год назад +2

    Sex story to secret story, A to Z pandian😂😂😂😂

  • @karthikraja8648
    @karthikraja8648 Год назад +2

    யோவ் அது விக்கு யா🤦🤣🤣🤣

  • @madhusudhananvt3225
    @madhusudhananvt3225 Год назад +3

    இவர் நல்லா கதை சொல்பவர் ஐயா அவர்களே நீங்கள் ஒரு முறையாவது உன்மையை சொல்வீர்களா? என்ன தெரியும்? எல்லாம் அறிந்தது போல் நல்லா கதை சொல்பவர்

  • @sramesh40197
    @sramesh40197 Год назад +6

    Anger speak too comedy

  • @mechinical5338
    @mechinical5338 Год назад +3

    dai nee sonna dmk 40 mp eppadi varum.......nee yaru da

  • @arasudt8994
    @arasudt8994 Год назад +4

    ஆதன் டிவி இல் இவரை டைம் பாஸ் காகவே வைத்திருக்கிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது

  • @ulaganathan9405
    @ulaganathan9405 Год назад +4

    Totally wrong

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 Год назад +1

    மீண்டும் மோடி ஜிதான் பிரதமர். இது சத்யம். ஜெய்ஹிந்த்🙏தமிழகத்தில் ஆட்சி கலைப்பு உறுதி👍

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj Год назад +2

    இதைப் பேச உனக்குவேற ஆளேகெடைக்கலயா

  • @mechinical5338
    @mechinical5338 Год назад +4

    dmk willl fail........

  • @arunb8841
    @arunb8841 Год назад +12

    @32:06 - 32:17 - Even Mr. Muttu Madhesh got tensed with Mr. Pandian...😀😃

    • @Chennai484
      @Chennai484 Год назад +1

      😂😂😂😂 comedy show

  • @s.sivabalan4828
    @s.sivabalan4828 Год назад +3

    Dai.......... Paithiyamada Iven.....

  • @venkateshramakrishnan792
    @venkateshramakrishnan792 Год назад +5

    nonsense

  • @rhyton66
    @rhyton66 Год назад +5

    😂😂😂😂😂😂😂😂 who is this picchaikaaran?

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Год назад +3

    Madesh will behave properly only with Pandiyan and Savukku...

  • @user-yn9hc5dn3d
    @user-yn9hc5dn3d Год назад +2

    Mr. Pandian knows much about tn politics, but he's a big zero in national politics

  • @NandhiniHarini-pe9bj
    @NandhiniHarini-pe9bj Год назад +3

    இந்ததீயசக்திஎப்போஒழியும்னுமக்கள்நினைக்கிறோம்

  • @anandana4008
    @anandana4008 Год назад +3

    பய்த்யம் புடிச்சியிருக்கு சார் உனக்கு

  • @thamilanfrance7247
    @thamilanfrance7247 Год назад +3

    Poda. Vennnaii. 40 adikkumam thoo nee. Evalavu vendinnee

  • @gdmkel473
    @gdmkel473 Год назад

    மாதேஷு நீ சாதாரமான ஆள் இல்லை. இதையெல்லாம் சிரிக்காமல் கேட்க்குற பாரு உன் இதயம் ரொம்ப ஸ்டராங் டா

  • @m.manikandan8221
    @m.manikandan8221 Год назад +3

    Time waste😡😡😡

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 6 месяцев назад +2

    நல்ல பொழுதுபோக்கு இரண்டு காமெடியன்களின் கதை சொல்லும் நேரம்

  • @nagarajanvenkatasubramania1132
    @nagarajanvenkatasubramania1132 Год назад +1

    இந்த இரண்டு குட்டைகள் உருவாக்கிய காமராஜர் என்ன சொல்ல

  • @Chennai484
    @Chennai484 Год назад +1

    Dai manguni mathses epdi da serikama iruka 😂😂😂😂

  • @rajakumaran5565
    @rajakumaran5565 Год назад +3

    முட்டாள்தனமான Interview

  • @manig2906
    @manig2906 Год назад +2

    Ellarum selfish party, then vote to against party, I support bjp

  • @singaramramasamy9026
    @singaramramasamy9026 Год назад +3

    Stalin is as arrogant as Madesh...

  • @nycomputers
    @nycomputers Год назад +2

    பாண்டியன் அய்யா, ஒரு அரை வேக்காடு!! கற்பனை திறன் அபரிமிதம்....

    • @rekhal.4942
      @rekhal.4942 Год назад

      👎👎👎👎👎😃😃😃😅😅

  • @TejoLaya-Astrology
    @TejoLaya-Astrology Год назад +3

    பேட்டி எடுக்குற இடம் எர்வாடியா?

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel Год назад +1

    _37:25__ யோவ் அந்தம்மா தமிழ் பேசும்_ *தெலுங்கு பிராமணர்!*

  • @murugankesan7496
    @murugankesan7496 Год назад +2

    Summa story solluringala pandian 😂

  • @ArivazhaganKGP
    @ArivazhaganKGP Год назад

    நட்டு லூசாகிறத பாத்திருக்கேன், கழண்டே விழுந்த நட்டை.. இப்போது தான் பார்க்கிறேன் 😂😂😂

  • @vijayanandj9989
    @vijayanandj9989 Год назад

    எதற்கு வந்தோம் ne தெரியாம முழு சமயகாரனாவே மாறிட்டான்😂

  • @premar5760
    @premar5760 Год назад +2

    மக்கள் தலையில்தான் முள்கிரீடம்
    தமிழக மக்களனைவரும்
    ஏர்வாடிக்கு போகப்போறாங்க

  • @karkangs2
    @karkangs2 Год назад +2

    40/40 நல்ல உருட்டு