Kanda varachollunga | கண்டா வரச்சொல்லுங்க | Thekkampatti sundarrajan Ayyappan song

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 517

  • @prakashp4658
    @prakashp4658 3 года назад +2008

    கர்ணன் பட பாடலை பார்த்துவிட்டு இந்தப் பாடலை பார்த்தவர்கள் like podunga...
    👍👍👍

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 года назад +8

    இந்த பாடலை கேட்ட பிறகுதான் கர்ணன் பட பாடலை கேட்டேன். இந்த பாடலுக்கு ஈடில்லை. ஸ்வாமியே சரணம்

  • @gayathri2750
    @gayathri2750 3 года назад +1

    கர்ணன் படத்தில் பாக்கும் முன் இந்த பாட்டு கேட்டவங்க like pannuga.....😘😘😘

  • @crazecakes2456
    @crazecakes2456 3 года назад +2

    சாமி பாட்டு சாமி பாட்டு தான்யா கேட்கவே எவ்ளோ இனிமையா இருக்கு

  • @aathiramcg8826
    @aathiramcg8826 3 года назад +3

    தேக்கம்பட்டி சுந்தர்ராஜ் ஐயாவுக்கு சல்யூட்... சிறந்தநாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளார்

  • @gopid9646
    @gopid9646 3 года назад +505

    யார் யாரெல்லாம் கர்ணன் பாடலுக்கு பிறகு இந்த பாட்டை பார்க்கிறீர்கள்

  • @FOODIEBOYSANTHO
    @FOODIEBOYSANTHO 3 года назад +2

    என் ஐயனே உன்னோட பாடலை மாத்தி அமைச்சிட்டாங்க....🙏🙏🙏

  • @kavin238
    @kavin238 3 года назад +3

    Mr.s.sundharajan paadalai .... Movie kku konduvanthathil....migavum magilchi nandrii...."dhanush" and "maari selvaraj"🙏🙏🙏🙏

  • @sudhaker050
    @sudhaker050 3 года назад +2

    மிக சிறந்த வரிகளுடன் குரலும்,

  • @ViVi-km3zf
    @ViVi-km3zf 2 года назад

    பாடல் கேட்டால் புல்லரிக்கிறது

  • @subash2301
    @subash2301 3 года назад +188

    ஆன்மிக பாடல் ஆஹ், அப்படியே போராட்ட பாடல் ஆஹ் மாத்திட்டீங்க... கர்ணன் எப்படி இருந்தாலும் மிக பெரிய புரட்சி வெற்றி தான்...

    • @beastarivu5913
      @beastarivu5913 3 года назад +3

      Ama bro....

    • @maruarasan8934
      @maruarasan8934 3 года назад +1

      புழுத்தி வெற்றி

    • @kirukku_punda
      @kirukku_punda 3 года назад

      @@maruarasan8934 ஊம்பி பொட்ட

  • @yogee088
    @yogee088 3 года назад +64

    After polimer news... சிறப்பான பாட்டு 🤗

  • @chithramadhavaraman5853
    @chithramadhavaraman5853 2 года назад

    என்றும் எங்களுடன் ஐயப்பன்

  • @prasanth.p8975
    @prasanth.p8975 3 года назад +18

    ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா

  • @ellampugazhumiraivanukke1843
    @ellampugazhumiraivanukke1843 3 года назад +2

    Actually guys, we need to know one thing. In my opinion, just like in Carnatic songs, I think naatupura isai also has some raagas and melodies. For an example, carnatic songs like Mahaganapathim are used to recreate a kollywood song version (Chennai Sendraval). So, we need to know that naatuppura isai also has some melodies which can be reused. Please understand

  • @aperumalaperumal7524
    @aperumalaperumal7524 4 года назад +8

    Super song swamiye Saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊

  • @nagarajankrishnan4741
    @nagarajankrishnan4741 3 года назад +2

    Thekkampatti sundharajan sir ur great
    I loved it

  • @jaycutezt
    @jaycutezt 3 года назад +1483

    என்ன ஐயப்பா கர்ணன் படத்துல உன் பாட்ட போட்டாங்க 😂.. அதே வரிகள்

    • @user-xf1lo7tv4x
      @user-xf1lo7tv4x 3 года назад +5

      😂

    • @mikekannan7880
      @mikekannan7880 3 года назад +113

      Opening laye thanks to thekkampatti sundarrajan nu potrupanga

    • @jaycutezt
      @jaycutezt 3 года назад +14

      @@mikekannan7880 😂 Nan jolly ya sonnan ya.. summa than..

    • @vickywaran1312
      @vickywaran1312 3 года назад +3

      😂😂😂

    • @itsme3527
      @itsme3527 3 года назад +7

      Pro ithula irrunthu than potu irrukanga

  • @ganeshselvaganesh6112
    @ganeshselvaganesh6112 3 года назад +673

    Hit like if you come after karrnan first single track.

    • @dhayanithyt3115
      @dhayanithyt3115 3 года назад +1

      இந்தக்குரல்ல பாட்ட போட்டு சாவடிப்பானுங்க அய்யப்பன் கோயிலுக்கு மாலை போட்டவனுங்க தினம் நாலு மணிக்கு இது பரவாயில்லை கண்ணண் சிவன் சேர்ந்தவுடன் கண்டதும் முத்து ஒரு பாட்டு வரும் பாருங்க தூக்கத்தை கெடுத்ததால் இயல்பாகவே இந்தக்குரலின் மீது வெறுப்புண்டு ஆனால் ரொம்ப பழகிய குரல்

  • @RaviRavi-pj5gh
    @RaviRavi-pj5gh 3 года назад +14

    Nanri thekkampatty sundhar rajan@karnan😍😍

  • @user-fw5ks3yy6e
    @user-fw5ks3yy6e 3 года назад

    மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பாடல் 🙏🙏🙏

  • @sajithkrish7585
    @sajithkrish7585 3 года назад +57

    முதல் முறையாக கேட்கிறேன்.. Aftee கர்ணன்

  • @silverpalanisamysilverpala2104
    @silverpalanisamysilverpala2104 3 года назад

    எனக்கு மிக மிக அதிக வருத்தம்

  • @karaisivakaraisiva7564
    @karaisivakaraisiva7564 3 года назад +8

    ஓம் சாமிய சரணம் ஐயப்பா🙏🙏

  • @rajeshranganathan6991
    @rajeshranganathan6991 3 года назад +7

    Swamiye sharanam Ayyappa ❤❤

  • @saravanakumar-lj5xb
    @saravanakumar-lj5xb 3 года назад +61

    இளையராஜா சொன்னது சரியா போச்சு எவனுக்கும் சொந்த மூளை இல்லைனு அடுத்தவர் இசையை எடுத்துக் கொண்டு ஏதோ சாதித்தது போல் பெருமை வேரு சந்தோஷ் நாராயணனுக்கு

    • @yuvrajsbm7321
      @yuvrajsbm7321 3 года назад +4

      He gave credits edhuvum theriyama pesathinga

    • @motechonix1376
      @motechonix1376 3 года назад +6

      Illayaraja ve naraiya copy adichurakaru

    • @Jo_is_fine
      @Jo_is_fine 3 года назад +2

      Illayaraja romba head weight.poramaila Ennavena solluvaru

    • @Jo_is_fine
      @Jo_is_fine 3 года назад +1

      And... Kanda vara sollunga sing ah santhosh narayanan vera level ku kondu poitanga. He has also made so much effort

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 года назад +1

      மூளை

  • @sree6404
    @sree6404 3 года назад +2

    அதேதான்.....
    சாமி சரணம் ஐயப்பா

  • @AmudheThamizhe
    @AmudheThamizhe 3 года назад

    Original-lum Semmaya Irukku!!! 👍👍👍 Nanri, Thekkampatti Sundarrajan Aiya!!! 🙏🏼🙏🏼🙏🏼

  • @gopivlr4833
    @gopivlr4833 3 года назад

    That's unbelievable! 😇😇😇🙌 bakthi is always seen in every form of feelings in human form!

  • @kalaimanikalaimani-mx3qr
    @kalaimanikalaimani-mx3qr 3 года назад

    சுயமாக சிந்திக்கும் திறனற்ற இசையமைப்பாளர்கள் தான் இப்போது நிறைய பேர் இருக்கிறார்கள்.. இவராவது டைட்டிலில் சுந்தர்ராஜன் ஐயா பெயரை போட்டு இருக்கிறார்.. இன்னும் பலர் காப்பி மட்டும் செய்து அவர்களின் பெயரையே போட்டு கொண்டு பேர் வாங்கி இருக்காங்க..

  • @vickygamingvignesh5921
    @vickygamingvignesh5921 3 года назад

    Sema song bro

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 года назад +1

    கர்ணண் பட பாட்ட கேட்டு வந்திருக்கிறேன்

  • @MrSatnimal
    @MrSatnimal 3 года назад +1

    கர்ணன் படப்பாடலுக்கு பிறகுதான் பார்வையளர் அதிகரித்து பணமும் வரத்தொடங்கீற்று

  • @picturetube7672
    @picturetube7672 3 года назад

    Unga pattu oru varike ivlo trendinga???😮🤝👌👌👌

  • @pradeepkavipriya5574
    @pradeepkavipriya5574 4 года назад +6

    SWAMIYE SARANAM AYYAPPAAAAA

  • @Mcamba3210
    @Mcamba3210 3 года назад +2

    வலிமை அப்டேட் எப்படா குடுப்பீங்க

  • @VijayaKumar-bm6cu
    @VijayaKumar-bm6cu 4 года назад +8

    சூப்பர் பாட்டு

  • @chezhiyan_digital_stickers
    @chezhiyan_digital_stickers 3 года назад +13

    கர்ணன்🔥🔥🔥🔥

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 3 года назад +14

    Kandaa Vara sollunga " intha version'um nalla thaan irukku 😍

  • @user-mr8lr2lr4k
    @user-mr8lr2lr4k 3 года назад +372

    கர்ணன் பாட்டு ஆரம்பிக்கும் முன்ன 'நன்றி' தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் ஒரு card போட்ருப்பாங்க. இன்னைக்கு கிடாகுழி மாரிம்மாளுக்கு இந்த வாய்ப்பு குடுத்த மாதிரி தலைவன் தேக்கம்பட்டி சுந்தர் ராஜனுக்கும் அவர் உயிரோடு இருக்கையில் இந்த தமிழ் திரையுலகம் ஒரு வாய்ப்பு கொடுத்து இருந்தால் இன்று இதனை copy னு சொல்ல யோக்கிதை இருக்கு.
    அப்டி யாரையாவது "கண்டா வரச்சொல்லுங்க...."
    மண்ணின் கலைஞர்களை ஆவணபடுத்தும் தோழமைகளுக்கு நன்றி....

  • @appua8555
    @appua8555 3 года назад +2

    கர்ணன் பாத்துட்டு இங்க வந்தப்பா .....இந்த பாட்டு செம்மையா இருக்க அது எதுக்கு கர்ணன் பட பாடல் updated version ha

  • @shrishivu7956
    @shrishivu7956 3 года назад +4

    Engal karnan swami saranam 🙏 சாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @manim5959
    @manim5959 3 года назад +154

    Who is watching after karnan song

  • @ayyapaaram4063
    @ayyapaaram4063 3 года назад +1

    Swamyae Saranam....Ayyapaaaaa

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 3 года назад +1

    மணிகண்டன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் .. இவ்வளவு ஏன் கர்ணன் படத்தின் பாடலிலும் இருப்பார்... (சந்தோஷ் நாராயணா நமஹ)

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 3 года назад +3

    Lord ayyappa❤️❤️❤️❤️❤️❤️

  • @m.mathankumar3171
    @m.mathankumar3171 3 года назад +1

    Om aiyapaa thanthaiye vaalga

  • @ezhilarasan5852
    @ezhilarasan5852 3 года назад +1

    Swamiye Saranam iyappa

  • @majo8947
    @majo8947 4 года назад +15

    super singer

  • @Aju_23
    @Aju_23 3 года назад +1

    But indha song 🎵 eh.... Ipo famous aaga karanom santosh sir remake panna naala dhaan... Namma search panni paakarom 😍

  • @spidey1246
    @spidey1246 3 года назад

    First time karnan songa ketta pothu engayo ketta polaye irunthanthu..
    Ippa puriyuthu

  • @manis3686
    @manis3686 3 года назад +119

    நான் தான் 1st வரேன்னு நெனச்சேன் ஆனா எனக்கு முன்னாடியே எல்லோரும் வந்து படுக்கையை போட்டாங்க

  • @viknesh8017
    @viknesh8017 3 года назад +2

    But antha amma voda voice vera level pa ☺☺apdina like podunga

  • @nagaanand6231
    @nagaanand6231 3 года назад +10

    இந்த பாட்ட 13 வருஷத்துக்கு முன்னாடியே எங்க ஊர்ல தினமும் கேப்ப.இதைத்தா தனுஷ் படத்தில காப்பி அடிச்சி வச்சிருக்காங்க.

    • @praveenpinacle3753
      @praveenpinacle3753 3 года назад

      Permission vaanguraanga boss

    • @user-xw2vp7zg5c
      @user-xw2vp7zg5c 3 года назад

      Copy illa paa.thekampati sunthrajan ulagirku arimuga patithirukaanga athumatum illa patathula nadika vum vachirukaanga wait pani paarunga boss

  • @thangapandipandi8262
    @thangapandipandi8262 3 года назад +6

    கர்ணன் Song etuthu paarunga. Kanda varasollunga remix

  • @SELVAMG6385
    @SELVAMG6385 3 года назад +2

    ஏதோ இந்த லைக்காம்ல கர்ணன் songla தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் னு போட்ருந்தத பாத்துட்டு அத வச்சு comment அ போட்டு like வாங்க வந்தா இங்க எல்லோருமே குத்த வச்சு உக்காந்துருக்கிங்கலேப்பா....

  • @Rakesh06
    @Rakesh06 3 года назад

    Santhoshu enna pa vela idhu? samy ku padnadhu mathi manishanuku paditanda
    Cant get the same feel when I hear that song now after seeing lord ayyappaa in this song!!

  • @marimuthumarimuthu2284
    @marimuthumarimuthu2284 3 года назад

    Arumai ayya vin kural

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 3 года назад +69

    இப்போதைக்கு 21k views (21,088) இருக்கு...கர்ணன் படத்து பாட்டுக்கு அப்புறம் எவ்ளோ Views வருதுனு பாப்போம்

  • @RamRahimRoberttamil
    @RamRahimRoberttamil 3 года назад +1

    Government must help to mr. Thekkampatti sundarajan family....

  • @itzgowthamvj
    @itzgowthamvj 3 года назад +26

    For those are telling kandaa vara sollunga is a copy of this song... They have Properly mentioned & given credits to the creator of this song. They had just borrowed the word 'kandaa vara sollunga' from this song.

    • @kenadams4455
      @kenadams4455 3 года назад +1

      Thekkampatti sunderrajan ayya Mela akkara irukra maariye varuvaanunga,,,,Ana athu unma ila...ivanungalku Mari Selvaraj and Sana mela kadupu...athan ipdi panitrukaanunga

  • @aanmeegathagaval
    @aanmeegathagaval 3 года назад +1

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @ssKidsFamousVideoGames
    @ssKidsFamousVideoGames 3 года назад +1

    Manamgetta dhanush

  • @bharathbilla5258
    @bharathbilla5258 3 года назад +56

    இப்படிக்கு (கண்டா வர சொல்லுங்க) வேல் ராஜ்...

  • @hari7721
    @hari7721 3 года назад

    Iyyappan sathiya deivam iyyappan thotathala Kerala ila ippo ulagame athiruthu

  • @praveenm1601
    @praveenm1601 3 года назад +18

    Who seeing this song....after watching the polimer news about kanda vara sollunga news..

  • @Putin1480
    @Putin1480 3 года назад

    கலவாணிப்பயலுக மேல வழக்கு போடுங்க யா. ..

  • @studywithsangeethphysics3551
    @studywithsangeethphysics3551 3 года назад +228

    Who are all came after seeing polimer news 😅😅
    👍👍

  • @tired4611
    @tired4611 3 года назад +42

    Anyone after karnan single track so y r you waiting lets make it trend 🤐

    • @ssudaravan7831
      @ssudaravan7831 3 года назад +3

      Ada Loosu koothiyane poi karnan song credits paaruda

    • @tired4611
      @tired4611 3 года назад

      @@ssudaravan7831 dei thevdiya payale kandaraolI nan engayachum ithu copy nu sonana thevdiya payale nanum credits s kuduthatha pathen da punda mone

  • @BARATHANM-ln4cd
    @BARATHANM-ln4cd 3 года назад +2

    Rendum nalla dhan iruku☺️

  • @girijabgiri4840
    @girijabgiri4840 3 года назад

    Ayyapp Hi

  • @irfanmiofficial
    @irfanmiofficial 3 года назад +2

    கர்ணன் பாடலை பார்த்துட்டு யார் வந்தா🕺

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 3 года назад +1

    என்ன சார் சாமி பாட்டை. கர்ணன் படத்துல ரீமேக் பண்ணிட்டு என்ன பெருமை இருக்காங்க

  • @bala_tamilottran4593
    @bala_tamilottran4593 3 года назад +16

    வா அருணாச்சலம் நீ இங்க வருவேன்னு தெரியும் 😁

  • @RajaRaja-zb9do
    @RajaRaja-zb9do 3 года назад +1

    Swamyee saranam ayyappa

  • @praveen3898
    @praveen3898 3 года назад +2

    கர்ணன் பாடலை பாத்துவிட்டு இந்த பாட்டு கேட்கவந்தவங்க like here 👇

  • @kavirajendran1743
    @kavirajendran1743 3 года назад

    Naan kuda pudhu patta dhan eludhunagalonu patha
    Inga irrundhu dhan ataiya pottu irrukangala ayyappa
    Kadasiya kadavul kitta irrundha patta kuda thiruditingaley da

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 3 года назад

    Thavarillai. Nam thamizh padalil irundhuthane inspiration agi irukanga karanan team. So its normal. Why not.
    Matha english movie copy adikama indha samy paataye nala gramiya parai isaiyaga matriyadharku vazhthukal for santhosh narayanan.

  • @yogaraj1741
    @yogaraj1741 3 года назад +6

    ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @msrmixzmedia8603
    @msrmixzmedia8603 3 года назад +16

    🔥Karnan🔥

  • @surendranadh2224
    @surendranadh2224 3 года назад

    Thanks to polimer news,

  • @massyb442
    @massyb442 3 года назад +6

    Original song original dhan .. Karnan paatai Vida indha paatu arumaiaga irukiradhu .

  • @srirams3925
    @srirams3925 3 года назад +243

    Who are all came here after seeing karna song.... 😅😂😂😜

  • @ramchandran4736
    @ramchandran4736 3 года назад +7

    Karnan ❤️😍 Marana waiting

  • @timetolead8138
    @timetolead8138 3 года назад +8

    தெரியும் டா நீ இங்க வருவ னு
    சரி வந்துடிங்க 👍 போட்டு போங்க😁😁

  • @sathishramananmr6200
    @sathishramananmr6200 3 года назад +44

    ஆரம்ப வரிகள் மட்டும்மே கர்ணணில் வருது அதுக்குனு ஒரேடியா புளுக வேண்டும்
    கர்ணன் அழைப்பு தரம்

    • @Bala-tn2zx
      @Bala-tn2zx 3 года назад +7

      Bro Karnan song la , first la ye Thanks to thekkampatti sundharrajan nu mention panniruppanga bro,

    • @Since_89
      @Since_89 3 года назад

      🤣🤣

  • @karthimsk97
    @karthimsk97 3 года назад

    Na 1st song ah pakum pothu 22k views than ipa 1 lakh views

  • @massyb442
    @massyb442 3 года назад +5

    Idhu theriyama poche , naan Ramesh papera paathu copy adichi school maatum bodhu Thanks to Ramesh nu potrundha , teacher yenna principal roomku kootitu pogama irundhrupanga 🥺

  • @user-mx7pr2eb8l
    @user-mx7pr2eb8l 3 года назад +17

    Anyone here after karnan kanda vara sollunga 👇

  • @manishs2227
    @manishs2227 3 года назад +1

    who all is here after Kanda vara sollunga (Karnan)

  • @redrey4632
    @redrey4632 3 года назад

    சரணம் ஐயப்பா

  • @indranirani4376
    @indranirani4376 3 года назад +22

    Karnan paattoda startinglaye thanks to thekkampatty sundharajjan nu potrupanga adhayum pathutu vanga ❤️

  • @Shaan_raj
    @Shaan_raj 3 года назад

    Who watch this before watch kanda vara sollunge?🤣🤣🤣🤣

  • @donivb86
    @donivb86 3 года назад +1

    Indha video 1 M views poga poguthu

  • @ajithkumarm7254
    @ajithkumarm7254 3 года назад +15

    எப்போ 1M reach ஆகுதுன்னு பார்ப்போம்...🤣🤣🤣 டேலண்ட் எல்லாம் ஒன்னுமில்ல பிரதர் எல்லாம் கிருபை...கிருபை...கிருபை...😂😂😂 கிருபை...

  • @gowthamnj3137
    @gowthamnj3137 3 года назад +41

    Who came after watching polimer news

  • @5Mani-Anjumani
    @5Mani-Anjumani 3 года назад +1

    Karnanaala Iyappan trending aga poraru

  • @janagan_s
    @janagan_s 3 года назад

    From 21088K views to 238795K views Now.

  • @drchandrikasathish3105
    @drchandrikasathish3105 3 года назад +1

    who all watched this song after karna song
    oru like podunga pls

  • @arrahmanmusicaljourney6186
    @arrahmanmusicaljourney6186 3 года назад

    Iets make this song trending like karnan