பகவான் சரணம் | Ayyappa Devotional Song by Veeramani Raju | Ayyappa Devotional | Bhaghavan Saranam
HTML-код
- Опубликовано: 19 янв 2025
- பகவான் சரணம் | Ayyappa Devotional Song by Veeramani Raju | Ayyappa Devotional | Bhaghavan Saranam
Lyrics : Veermani Somu
Musics : Veeramani Krishna
Singer : Veeramani Raju
Director : Madhu K
Producer : Sargam Baiju
Song 01 : Bhagavan Saranam 00:01
Song 02 : Annadhana Prebhuve 07:15
Song 03 : Swamiye 12:23
Song 04 : Hariyum Haranum 16:25
Song 05 : Swamiayyappa 23:28
Enjoy & stay connected with us!
1. Subscribe t o us SargamMusics
/ sargammu. .
2. Subscribe t o us SargamMusics Telugu
www.youtube.co....
3. Subscribe t o us SargamMusics Tamil
www.youtube.co....
4. Subscribe t o us SargamMusics Kannada
www.youtube.co....
5. Subscribe t o us Sargammusics Jukebox
www.youtube.co....
6. Subscribe t o us Sargam Kitchen
www.youtube.co....
7. Subscribe t o us Sargam Kids
www.youtube.co....
8. Subscribe t o us Sargam Kids Kannada
www.youtube.co....
9. Subscribe t o us Sargam Kids Hindi
www.youtube.co....
10. Subscribe t o us Sargam Kids English
www.youtube.co....
11. Subscribe t o us Sargam Kids Telugu
www.youtube.co....
12. Subscribe t o us Sargam Kids Tamil
www.youtube.co....
13. SargamMusics Kerala Kalolsavam
www.youtube.co....
14. Subscribe t o us Kerala School Kalolsavam 2015
www.youtube.co....
15. Subscribe t o us Sargam Academy
www.youtube.co....
16 Subscribe to us Sargam ayyapa devotional
www.youtube.co....
17 Subscribe to us Sargam Classical
/ @sargamclassicalmusic
► Subscribe to Sargam Musics : / sargammu. .
► Subscribe to Sargam Musics Juke Box: www.youtube.co....
► Like us on Facebook : / sargammusics
► Follow us on Twitter : / sargammusics
► Website : www.sargammusic...
ruclips.net/video/3YAQxPWCzcQ/видео.html | புலி வாகனன் | Puli Vahanan #Senthilganesh New Ayyappa Song we hope you all love it 😍🥰
எனக்கு ஐயப்பன் அருளால் பெண் குழந்தை பிறந்தது சாமியே சரணம் ஐயப்பா.எனக்கு இரண்டு வருடங்களாக குழந்தை இல்லை.ஐயப்பன் கிட்ட வேண்டிகிட்டு மாலை போட்டு மலைக்கு போன அடுத்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைத்தது.எல்லாம் ஐயப்பனின் அருளால் சாமியே சரணம் ஐயப்பா.
I'm
🙏🙏🙏🙏
Enakkum apdy than aiyyappan arulal enakkum oru aan kulaanthaye piranthadhu en maganin ista theivam SIVAN VISHNU jathaga padi....
Swamiye Saranam ayyapa
Waiting Brother same to u
ஐயப்பா என்னுடைய பிரச்சினைகள் தீர்த்துக்கொடுங்க சாமி
என் ஐயனே நீ இருக்கும் வனத்தில் ஒரு மரமாக இருந்து உன் அருகில் இருக்க வேண்டும் .....உன்னை கான வந்து அங்கேயே என் உயிர் பிரிந்தாலும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஐய்யா....... சுவாமியே சரணம் ஐயப்பா.....
🙏
A
Ll
Ll
Ph v1gel
என்னோட உடலை விட்டு உயிர் பிரியறதுக்குள்ள எங்க அப்பா ஐயப்பனை ஒரு தடவையாவது பார்க்கணும் ஓம் சாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏
swamy en Gurunathan Ayyappan always with you comeing year you come to dharasanam give you
My dream same like u
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
உங்கள் ஆசைகள் நிறைவேறும்
நான் கண்ட தெய்வம் என்னை என் குலதெய்வ வழிபாடுலயும் என் அய்யன் கும்பிட்ட ஒரே தெய்வம் அவருக்காக வருவேன் என் தெய்வம் என் குலசாமி என் தாத்தா
நான் அய்யன் ஐயப்பன் அடிமை....
ஓம் சாமியே.... சரணம் ஐயப்பா...
M, ప్రతాప్ 🙏🙏🙏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏
எங்கள் வீட்டிலும் ஐயப்பன் அருள் கிடைத்துள்ளது என் குழந்தை ஹரிஹரசுதன் என் ஐயனின் வரம் 🙏🙇♀️
🙏ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா❤💐💐💐💐
Nànum Hariharashudhan
இந்த பாடல்களை கேட்க கேட்க நேர்மையான சிந்தனைகள் அதிகமாகின்றன ...
ஐயப்பா என்ற பெயரில் நிச்சயம் காந்தம் இருக்கிறது...
ஸ்வாமியே சரணம் ஐயப்பா...
❤❤😊
2014ம் ஆண்டு நான்ஒரு வார்த்தை தவறாகச் சொன்னேன் என்னை இழுத்து வரச் செய்து நா இருக்கின்றேன் என நிரூபித்து மண வா ழ்வு அளித்தார் என்னென்று சொல்வேன் சரணம் அய்யப்பா
Samiye saran Iyyappa iyyappa en kanavaruku oru nalla வேலை kedaika vali kattunga en ponna na nallah valakanum athuku unga arul vendum
ruclips.net/video/894UfxIjSJ8/видео.html
Saamy ayyapa un arulukku makimai romba athikam appa azhakana paiyan poranum,un Kovil vanthu vanthathum karutharusiruga athu neeyangatha varanum alvarisu porakanum appa ❤❤❤❤
என் மகளின் வா ழ்வு சீர்பட அய்யப்பன் அருள் செய்ய வேண்டும் சுவாமியேசரணம் அய்யப்பா
மெய்மறந்து போயிகிறேன். என் அய்யன் அப்பன் ஐயப்பனின் பாடல் வரிகளில் எல்லாரும் எல்லா வளமும் செல்வமும் கிடைக்க நீ அருள்புரிவாய்.... சுவாமியே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் அய்யப்பா......
RUclips
,
ஐயப்பா எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் உங்கள் அருளால் சரணம் ஐயப்பா சாமியே 🙏🙏🙏
Swamiye Saranam ayyapa🙏kandipa. Kutty Manikandan pirapan 🙏 viraivil ayyapan sannithanathil vanthu ayyapanai kana ayyapa 🙏🙇♂️✨
Same to u sister my wife pregnant 🙏🙇♂️
ஐயப்பா எனக்கு வற்றாத செல்வம் வேண்டும் ஃ 🙏🙏🙏
Engalukkum kulanthai vendum iraiva intha varudam malaiku poga ullar kanavar.. nalla arul puriyanum ellarukum
அன்னதான பிரபுவே
சரணம் ஐயப்பா
ஆரியங்காவு அய்யனே
சரணம் ஐயப்பா
அன்னதான பிரபுவே
சரணம் ஐயப்பா
ஆரியங்காவு அய்யனே
சரணம் ஐயப்பா
உன்னடியை பணிந்து நின்றோம்
சரணம் பொன்னய்யப்பா
உன்னடியை பணிந்து நின்றோம்
சரணம் பொன்னய்யப்பா
கண்ணனின் மைந்தனே
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
வன் புலிமேல் அமர்ந்தவனே
சரணமே ஐயப்பா
வாவர் சுவாமி தோழனே
சரணமே ஐயப்பா
இன்னல் யாவும் தீர்ப்பவனே
சரணம் பொன்னைய்யப்பா
பந்தலனின் செல்வனே
சரணம் பொன்னைய்யப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
எருமேலி சாஷ்தாவே
சரணம் பொன்னைய்யப்பா
ஏழைப் பங்காலனே
சரணம் பொன்னைய்யப்பா
அறிந்தும் அறியாமலும்
செய்த பிழை தன்னை
பொறுத்தருள் வாய் நீ
சரணம் பொன்னைய்யப்பா
அன்னதான பிரபுவே
சரணம் ஐயப்பா
ஆரியங்காவு அய்யனே
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
ஓம் சரணம் ஐயப்பா இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்
என்னவோ தெரியல இந்த பாடல் கேட்டால் மெய் marakkiren.. கண்களில் கண்ணீர் .. சுவாமியே சரணம் அய்யப்பா ...என்றும் என்னை காத்திடு .... உலக மக்களை காத்திட வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 என் kurunaathaaa உன் பாதம் சரணம் 🙏🙏🙏🙏🙏
🙏🌹🙏
It's true.
ஐயப்பா என் மகனுக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போகுது. குறைமாத குழந்தை அவன் நல்ல ஆயுள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் சாமி. என் கணவரும் மாமனாரும் மாமியாரும் வருட வருடம் உங்கள் சன்னதிக்கு வருவாங்க. என் மகனுக்கு இப்போ இரண்டு வயது அவனும் அவர்களுடன் வர வேண்டும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும். சாமி சரணம்
Appa ennakku kulanthai pakkiyam kidaikkanum ayyappa..😭😭🙇♀️🙇♀️🙏🙏
En appan ayyappan avanae varuvan.
Kandipaa kidaikum sis,, i pray ma😊
Trust in Always Ayyappa definitely he come to ur home sis😊💐
@@90s.kuruvi..m.
Ll
Kantippa payan pirappan
சுவாமியே சரணம் ஐயப்பா எனக்கு குழந்தை வரம் வேண்டும் ஐயப்பா ஐந்து வருடங்கள் கழித்து இன்னும் குழந்தை இல்லை எனக்கு குழந்தை வரம் வேண்டும் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏
Yan iyyapan ungalukku arul purivar. Nan 13 varudangal malaiku selkirian nan ungalukaga iyyapanai kekkuran. Swamye saranam ayyappa
@@balajiromeo9890 jww1 12th
மணிகண்டனே மகனாய் பிறக்கட்டும்
Kandippa nadakkum sami
@@valarmathimuruganvalarmath8866 purila
இந்த பாடல் கேட்டேன் கேட்டேன் கேட்டுக் கொண்டு இருக்கிறோன் அய்யப்ப
எனக்கு 5 வருடம் ஆகியும் குழந்தை இல்லை முதல் வருடம் சபரி மலை போனேன் அடுத்த ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது அய்யன் அருள் அனைவர்கும் உண்டு மூன்றாம் ஆண்டு சபரி மலை பயணம் செல்கிறேன்....
Iyappa nanka car la velila poram en purushan nalla padija car odanum nanka kulanthanka ellarum nalla padija vedu thirumbanum❤❤❤❤
சுவாமியே சரணம் ஐயப்பா நான் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் உள்ளேன் நல்ல முறையில் வீடு திரும்பி நான் வேலைக்கு சென்று உன்னை காண நீதான் இந்த வருடம் வழி காட்ட வேண்டும் ஐயப்பா
Shri iyappaswamy inia pongal nalvaalthugal appa
எனக்கு மணிகண்டன் பிறந்து இருக்கிறார் 🙏🙏🙏🌺🌺🌺சுவாமியே சரணம் ஐயப்பா
நானும். என் கணவரும் உன் சன்னதி வற அருள் புரியனும். என் பையன் உன். வறத்தால் பிறந்தவன். என் பிள்ளைங்க என் கணவர் நான் என் பேரன் பேத்திகள். எல்லோருக்கும் நீண்ட ஆயுளும். நோயில்லாம. மன அமைதியோடு சந்தோசம் மா இருக்கனும். அதுக்கு உங்கள் ஆசி வேண்டும். 20. வலது வருசத்துக்கு மேல. மாலை போட்டு கோவில் லுக்கு வருவார் என் கணவர். 10 வருஞ்சம்மா. வறமுடியல. ஏன் ஹரப்பா அதுக்கு தான். இனி வந்தால். நான் என் கணவரோட வறனும் உங்க அருள் வேண்டும் ஐயப்பா. ஜயப்பா ஜயப்பா⚛️🕉️✡️👣💓🙏🙏🙏
Kandippa Arul Purivaar 🙏 Saranam Ayyppa 😊
Engalukum seekiramai enga IYAPPA SAMIYAE Kulanthaiyai piraka vendukiren "SWAMIYAE SARANAM IYAPPA " 🙏🙏🙏🙏🙏💖
Don worry kaduvul irukkar
Venduvom 🙏👏👏🌺
100% nambikkai vaiyungal.. Ayyan nal vazhi kaatuvvar.
Kandippa pirakkum ❤
என்னக்கே எல்லாம் என் அன்பு அய்யப்பன் தான். உன் அன்பை கோடு. கேட்பதை மட்டும் அல்ல கேட்காமலே தருவார்.❤️❤️❤️
நானும் உங்களை நினைத்து வேண்டுகிறேன் நினைத்து நிறைவேற்ற வேண்டும் ஐயப்பா🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
மாலை அணிந்து அறுபது நாள் ஆகிறது எப்போது அழைப்பாயோ ஓம் சாமியே சரணம் ஐயப்பா
Swamiye Sharanam Ayyappa, I have a great Pleasure to Share my Experience I Got married in the year 2014 but Still 4 years my wife not Conceived, even then every Thing was right We lost all hopes , Finally my brother in law prayed Lord Ayyappa that We together will Visit Shabarimalai if we blessed Children .
By God Grace Muniswamy and Aiyappan now we have 2 Children ,Shreyas and Jaahnavi.
It Took 10 years to Visit Shabarimalai all this while Keep on Post Phoning by One or Other Reason So This month by his grace am Visiting.
Swamiye Sharanam Ayyappa
He grants every seeker's wishes! Your wishes having been fulfilled, the first thing you should have done was visit Sabarimala and offer prayers at tle Lotus Feet of the Lord! Postponing a vow for 10 long years is no good thing, more so, if it's in the name of the children!
Any way, did you go at least this time?
ஐயன் இப்போதுதான் அழைத்துள்ளான்
என் அகவை 60 -ல் இந்த அதிசயம் நடக்கிறது .
எல்லாம் ஐயன் செயல் குரல் இனிமை ஐயா
😊😊😅😊😊😊😊😊😊😅😊😅😊😊😊😊😅😊😅😅😅😊😅😅😊😊😊
😊😊😊 Saranam Ayyppa 🙏
பகவான் சரணம் பகவதி சரணம்
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா ( 2)
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா ( 2)
கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய் சரணம் சரணம் ஐயப்பா (2)
மஹிஷி சம்ஹாரா மதகஜ வாகன
சரணம் சரணம் ஐயப்பா ( 2)
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா ( 2)
ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உனைக் காண வந்தோம்.......( 2)..
பாலபிஷேகம் உனக்கப்பா - இப்
பாலனை கடைகண் பாரப்பா. ( 2)
முத்திரை தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா ( 2)
கற்பூர தீபம் உனக்கப்பா - உன்
பொற்பத மலர்கள் எனக்கப்பா ( 2)
தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப் பாதமப்பா
நெய் அபிஷேகம் உனக்கப்பா - உன்
திவ்ய தரிசனம் எனக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா - மனம் வையப்பா
பகவான் சரணம் பகவதி சரணம்
பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
👌🙏🙏🌹🌹💞👍🙏 16 வருடம் சபரிமலைக்கு சென்று வந்தேன் இரண்டு பெண் குழந்தை அப்புறம் பையன் வேண்டும் என்று கேட்டேன் கொடுத்துவிட்டார் 👌👍❤️🙏
👌👍❤️🙏🌹💞👍❤️🙏 மணிகண்டன் அருளால் ஐயப்பா உங்கள் அருளால் எனக்கு பாலகன் பிறந்தான் உங்கள் அருள் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 👌🙏👍🙏 உங்கள் திருவடியே சரணம் 🙏
சரணம் ஐயப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குனும் ஐயப்பா நீ எங்கள் வீட்டு குழந்தை வரனும் ஐயப்பா😭😭🙏🙏🙏🙏🙏
Mm varen
Kandippa Varuvaan ... Manikandan 🙏Om Swammy Saranam Ayyppa 🙏🙏
ஓம் சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Im 9 months pregnant admitted in hospital pls be with me god. I hope u more than doctors. Baby to be healthy
Saranam Ayyppa 🙏..
🙏
Samiya saranam ayyappa,Sami ennuku kulanthai bakiyam kidayakanum Sami samiya saranam ayyappa 🙏🙏🙏🙏🙏
எல்லாம் வல்ல ஐயப்ப பகவான் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவர். ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும். நம்பிக்கையோட உங்கள் வாழ்க்கையை நடத்துங்கள். ஐயப்பன் அருள் கண்டிப்பாக உங்களுக்கு உண்டு
Tq
@@saridhavel tq
சாமியே சரணம் ஐயப்பா என் குழந்தை நல்லபடியா குணமாகி கொடு 🙏🙏🙏❤❤❤❤❤💚💚💚💚🥰🥰
Omy almighty god, son, holyspirit...universe mother created this world blessed omy lord shiva, omy lord buddah, omy lord jesus, my prophet mohamed..blessings to our whole universal.
From
Srilanka
Sivabala.
Enga akka ku 4varudam kalithu avargaluku iyappan arulal pen kulanthai pirathathu...samiye Saranam ayyappa🙏🙏🙏❤
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏Om Swamiye Saranam Aiyappa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
மதத்தை விடுத்து மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பக்தி பாடலுக்கு நான் என்றும் அடிமை...
ஓம் சரணம் ஐயப்பா குருவே சரணம்.
எம்மதமும் சம்மதம். அன்பே அணைத்துமாய்!🙏
U it was 4y5y
@@jeyajeyas6639 will
Iyyappa ennaku oru kulandai porandha unaku malai pottu en vittu kaarara un kovil anupi veikkuren Iyyappa
Om swamiya saranam ayyappa en uyir kadavuil
Sharanam Endea Ayyappa endea Thettukal kshamichu Kaathurakshikkanea
ஐயப்பா எனக்கு 7வருடம் ஆகுது குழந்தை இல்ல ஐயப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க ஐயப்பா 🙏🙏🙏
Kandipaga adtha varudam inneram baby kandipaga ungalukku irukkum
Swamiyaa saranam Ayyappa
கண்டிப்பாக விரைவில் நல்ல செய்தி வரும் சுவாமி சரணம்
Kandippaga kuzhanthai peru kittum 🙏
Kandippaga kuzhanthai peru kittum 🙏
Swamiye ayyappa,en pennirkuu kulandai bakiam koduppa 🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா எனது உடல் நிலை சீராகி இன்று வீடு திரும்புகிறேன் சுவாமி இந்த வருடம் நீதான் எனக்கு வழி காட்ட வேண்டும் ஐயப்பா உன்னுடைய தரிசனம் காட்ட
Enaku manasu romba kashtama iruku. Seiyatha thapuku pazhi poduranga. Neenga thaan avangala kekanum. Enaku thayavu seithu mana nimathi thanga... ஐயப்பா
PaRishudha Dyvanea kaTholanea kathurakshikanea Parishudha Arinjo Arivila thetukalshamichu pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha arinjo Dyvamea Swamieyea Sharanamayyappa Swamieyea pSwamieyea Shasthavea
Ayyanae Naangal Endha Noi Nodi Yaedhum Illaamal Naalavaalkkai Vaala Vendukiren Ayyappa Ayyappa Ayyappa
அருமை அருமை அற்புதம் அய்யா 🙏
Appa Iyappa en peraniku thuniya irukanam pa Avan nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum Avaniku neethan appa amma Ellaam Om Swamiya Saranm Iyappa Om Swamiya Saranm Iyappa Om Swamiya Saranm Iyappa Om Swamiya Saranm Iyappa Om Swamiya Saranm Iyappa Om Om Om
மாரித்துனர எண்ணனமேய்சிலுக்கவைத்தபாடல்
🙏🙏🙏Om Swamiyae Saranam Saranam Saranam Ayyappa. We beg your golden foot to relieve all our karmas soon and uplift our life soon 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om swamiya sarananam iyyapa
Adhik mayan needs Ayyappan blessings
ஜயப்பா எனது மகள் வைத்தியத்துறைக்குத் தெரிவாக அருள் புரிங்க
Samiyai saranam lyyappa🌹🌹🌹🙏🙏🙏 na ketta varan Amaya arul porivai samy🌹🌹🌹🙏🙏🙏
🙏🙏🙏 என் கடன் அனைத்தும் நிக்கி நிம்மதி கிடைக்ககனும் ஐய்யன் அருள் அனைத்தும் கிடைக்கா அருள் புரிய வேண்டும் ஐய்யனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயப்ப சாமி அருள் அனைவருக்கும் கிடைக்கும்
അയ്യപ്പൻ സ്വാമി നമ്മളെ എല്ലാവരെയും അനുഗ്രഹിക്കമാറാകട്ടെ. 🙏🙏🙏
உன்னை கண் குளிர காண வரம் தா ஐயப்பா
Anytime and everytime always lord ayyappa time in the world.
🚩🙏 சாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🚩🛕🙏
3
Ayyappa pls be with me 🙌🏻😖
My life my mind is not in control 😢 pls help me ayyappaaaaa
Iyyappa ennakku oru kolanthai varam tharugga pa Swamy saranam Ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயப்பா உன்ன பாக்கணும் போல இருக்கு உன்ன எனக்கு ரொம்ப மகிழ்வோன் 🙏🙏🙏
சாமி ஐயப்பா எனக்கு 8 வருஸ்ம் குழந்தை இல்லை அப்பா 🙏நீங்க வரணும் நாம வீட்டுக்கு வாக 🙏அப்பா மணிகட்டான வாக ஐயா 🙏🙏🙏🙏
Om Swamiye Saranam Ayyappa.
Super song & videos.
lpp000000p0
Bagavan Saranam,Swami saranam Iyyappa!
Theerga sumagaliya irukanum.papa nalla irukanum.amma ku udambu seri ayidanum.swamiye saranam iyyappa
Ayyappa intha varudam unna pakka varamudiyala ayyappa romba kastama iruku la🙏🙏🙏
സ്വാമിയേ ശരണം അയ്യപ്പാ
Beautiful Lord Ayyappa swamy songs.Swamiye Saranam Ayyappa
009i8mmm
8 kk kkmmmmm Kno.!..,.. Km mmmlm me. Me mmm
Iyaappa , be with me always to get good job and to take care my family . Bless me Iyaappa 🙏
ஐயப்பன் பாட்டு என்றால் நான் மெய் மறந்து கேட்பேன்
சரணம் ஐயப்பா
Swamiye Saranam ayyapa 🙇♂️❤️🙏 ayyapan nambikaiyodu iruken nala resalt ahh irukanum 🙇♂️🙏🙏🙏🙏🙏🙏❤️
🙇♂️🙏❤️
🙏
Good resalt 🙇♂️🙏
Valthukal bro
@@Manikanadaprasath8525 thank you bro 🥰
Swamiyae saranam y❤❤❤
Swamiye saranam iyappa 🙏🙏🙏
OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM OM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good morning samy Sarana
Aakil today Prometric exam elutha poran Avan pass aga venum iyyappa...Avanudaiya velaiyil nalla padiya duty parkka neenga than thunaiyaa irunga 🙏🙏😭🙏🙏🙏😭 vendum iyyappa...🙏🙏🙏
Saranam Ayappa Swamy Saranam Ayappa. Greetings to you Lord and all online
Swamiye saranam ayyappa
🙏🙏🙏🙏🙏
சாமியே.......!!! சரனம் ஐய்யப்பா........!!!
Sami saranam super song
Veeramanisamigal ENGRUNATHAR MAIKANDA SARANAM IYYAPPA
Please Lord Ayappan cure Sister Gandhimathi eliminate her numbness from her hands and feet. Bless all sentient beings too. Thank you Lord. I'm grateful Lord
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swamiyeeee... Sharanam Ayyappa...
Swamiye saranam ayyappa
Ente makanum marumakalum familiyodu chernirikkanam ayyappa swami nallathu Mataram nadakkanam swamiye
Enakku Ayyappan arulal aankuzhanthai peranthathu🙏🙏🙏
Nan vendinen enakum pirakavillai....but enaku 2 pen kuzhandhaigal ullanar.......