VARARU VARARU ALAGAR VARARU | வராரு வராரு அழகர் வராரு | CHITHIRAI THIRUVIZHA | MADIRAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 432

  • @HariShankar-jw1uq
    @HariShankar-jw1uq 8 дней назад +8

    இந்தப் பாடல் ஒலிக்காமல் ஒரு சித்திரைத் திருவிழாவும் கடந்து போவதில்லை இப்போதெல்லாம்❤❤

  • @APM-SONGS
    @APM-SONGS 9 месяцев назад +21

    ஆடாதவனையும் ஆடவைக்கும் பாட்டு

  • @somasundaram9175
    @somasundaram9175 2 года назад +40

    அழகர் இந்த வருடம் வருகிறார் என்ற ஒன்றே போதும் மனதுக்கு அவ்வளவு மகிழச்சி

  • @arasundari
    @arasundari 2 года назад +90

    மிக மிக சந்தோஷமா இருக்கு. முதல் முறையா இந்த பாடல் கேட்கிறேன். காட்சிகளும் அற்புதம். முதல் தடவையாக பார்க்கிறேன். நேரில் பார்க்க முடியாத வருத்தம் தீர்ந்தது.

  • @pgvkvvicky1145
    @pgvkvvicky1145 Год назад +44

    மதுரை மாவட்டத்திற்கே மிகவும் அருமையான பாடல் ........

  • @ajeethkumara6457
    @ajeethkumara6457 3 года назад +131

    எங்கள் குலதெய்வம் அழகர்மலையான் துணை 🙏🙏🙏🙏🙏

    • @kammaneethi.akammaneethi.a6825
      @kammaneethi.akammaneethi.a6825 Год назад +1

      எங்கள் குலதெய்வம் அழகர்மலையான் துணை ,🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @curlrule
      @curlrule 9 месяцев назад

      Engalukum 😊

  • @shridevipharmacyerode788
    @shridevipharmacyerode788 2 года назад +489

    இந்த பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா !!!!!

    • @king-of-god973
      @king-of-god973 Год назад +12

      🙋🙋🙋சோழ நாடும் அடிமை தான் இந்த பாட்டுகு fully goosebumps music

    • @saivabalakrishnan1
      @saivabalakrishnan1 Год назад +9

      சேர நாடும் அடிமையப்பா....

    • @baskaranran2053
      @baskaranran2053 9 месяцев назад +1

      உண்மை

    • @rasipurankailasanathar3393
      @rasipurankailasanathar3393 9 месяцев назад +1

      Enna pandiya nadu matu sollitigaa.. Ellarumaaa adimaa thaa... ❤❤

    • @rasipurankailasanathar3393
      @rasipurankailasanathar3393 9 месяцев назад +2

      Sera nado. Chola nado. Intha songku yara iruthalu adimai aiduvaga

  • @nagaraja9205
    @nagaraja9205 2 года назад +413

    2022 ல் மதுரை சித்திரை திருவிழா நடைபெறும் என செய்தி கேட்ட உடனே இந்த பாட்டை கேக்க முதல் ஆளாக வந்தேன்.. I am waiting⏳

  • @jeevasabaresh5906
    @jeevasabaresh5906 Год назад +293

    மதுரையின் தேசிய கீதம் 🔥🔥

    • @RamGeethan
      @RamGeethan Год назад +5

      Fact😂

    • @AravindaLochanNarasimhan
      @AravindaLochanNarasimhan 9 месяцев назад +2

      💯 Super comment.

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 9 месяцев назад +3

      மதுரை மண்ணின் புன்னியம்...தாய் மீனாட்சியே மதுரையை காக்கிறாள்❤💐🙏

    • @vinothraj9535
      @vinothraj9535 9 месяцев назад

      மதுரையின் கீதம் (தேசியம் என்பதின் பொருள் வேற சகோதரா(

    • @raksharaksha9136
      @raksharaksha9136 8 месяцев назад

      Pandiya naadu national anthem. Alltime goosebumps bump song

  • @anandhsapika2532
    @anandhsapika2532 3 года назад +70

    இந்தபாட்ட கேட்டவுடன் மெய்சிலிர்த்து போனேன், 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼

  • @vigneshj9064
    @vigneshj9064 2 года назад +187

    மதுரையின் அழகு தெய்வம் அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் துணை 💞💞💞💞💞🙏🙏🙏

  • @user-ki2rm5hh3y
    @user-ki2rm5hh3y Год назад +26

    ஆனந்த கண்ணீர் மல்க பார்கிறேன்.... அழகரை... 😢😢😢

  • @KANNANkannankannan-sj9cy
    @KANNANkannankannan-sj9cy 9 месяцев назад +17

    அழகாண அருமையாண அழகர் பாடல் கேக்கும் போதே உடல் சிலிக்கின்றது ❤❤❤

  • @dossdoss5395
    @dossdoss5395 2 года назад +13

    அருமையான பாடல்லை பாடிய தேவ சார்க்கு நன்றி😍🙏🙏

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 2 года назад +18

    நாராயணா அழகரே உம்மை காண எம்மக்கள் ஆவலுடன் வழிமேல் விழிவைத்து காத்து கொண்டு உள்ளனர்.
    கோவிந்தா...
    கோவிந்தா...
    கோவிந்தா...

  • @rajendran1raja549
    @rajendran1raja549 2 года назад +29

    தமிழரின் அடையாளம் அழகர்.

  • @ramalakshmi8673
    @ramalakshmi8673 Год назад +40

    மெய்சிலிர்க்க வைக்கும் அழகர் பெருமாள் பாடல் 🔥🔥🔥🔥

  • @v.ponselviv.ponselvi7280
    @v.ponselviv.ponselvi7280 2 года назад +37

    இந்த வருஷமாவது சித்திரை திருவிழா நடக்கனும் தாயே

  • @ARUNRAM-1990
    @ARUNRAM-1990 Год назад +20

    I am kerala.
    Addict to this song.
    Got goosebump.

  • @veeramanikandans9683
    @veeramanikandans9683 2 года назад +142

    எனது குலதெய்வம்என் குலத்தை என்குடும்பத்தையும் காக்கும் தெய்வம் காத்துக்கொண்டிருக்கும் தெய்வம்🙏🏾🙏🏾🙏🏾

  • @muruganandhammuthusamy1103
    @muruganandhammuthusamy1103 2 года назад +30

    கடந்த ஒரு மாதமாக 100-க்கும் மேற்பட்ட முறை இந்தப் பாடலைக் கேட்கிறேன். குறிப்பாக 2.55 க்கு பிந்தைய சொற்கள்

    • @eswereswer-xb9ul
      @eswereswer-xb9ul 9 месяцев назад

      𝑼𝒖𝒎𝒂𝒊 𝒕𝒉𝒂 𝒃𝒓𝒐 𝒖𝒏𝒂𝒓𝒄𝒉𝒊 𝒎𝒊𝒌𝒌𝒂 𝒗𝒂𝒓𝒊𝒈𝒂𝒍😊😊😢😢

  • @murugaanantham8972
    @murugaanantham8972 2 года назад +37

    அய்யஅழகரேஇந்தவருடம்2022,
    எங்களஏமாத்தமவாங்க எங்கள்
    தாய்மாமா வைகைஆற்றங்கரை
    யில்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤾‍♂️🤾‍♀️🤾🤾‍♀️🤾🤾வாராருவாராருஅய்யா
    அழகர்வாராரு🙏🙏🙏🙏

  • @Raj1-d5p
    @Raj1-d5p Год назад +2

    தேவா.....நீ வேர லெவல் மியூசிக் டைரக்டர் யா...
    தேவா வை தமிழ் மக்கள் இன்னும் கொண்டாடனும்.

  • @suriyanarayanansuriyanaray6083
    @suriyanarayanansuriyanaray6083 3 года назад +50

    எம்பெருமான் கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி பரணியை காக்க சண்டி ஏறி வரார்.கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...

  • @sreekevin525
    @sreekevin525 2 года назад +53

    வாராரு வாராரு அழகர் வாராரு..
    வாராரு வாராரு அழகர் வாராரு..
    சப்பரம் ஏறி வாராரு...
    நம்ம சங்கடம் தீர்க்க வாராரு ...
    உலகம் காக்க வாராரு..
    உள்ள கலகம் தீர்க்க போறாரு...
    ஆ... வெட்டவெளி பொட்டலிலே சாதிசனம் கூட்டி
    கட்டழகையும் கண்ணழகையும் கட்டளையும் காட்டி.. (வாராரு)
    ஆகாயம், பூமி எல்லாம் ஆட்டி வச்சவர் அழகரு..(ஆட்டி)
    ஐம்பூதம் பிரிஞ்சிருந்ததைக் கூட்டி வைச்சவர் அழகரு... (கூட்டி)
    சமயங்களில் வேற்றுமையை பூட்டி வைச்சவர் அழகரு .. (பூட்டி)
    சமயம் வந்தால் சக்கரத்தைத் தீட்டி வைச்சவர் அழகரு.. (தீட்டி)
    முந்துது முந்தது சாதிசனம் அட அழகர் கண்ணுல சிக்கலையே.. வந்தது வந்தது கோடி சனம் நம்ம வைகை நதிக்கரை பத்தலையே... (வாராரு)
    சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே..
    சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே..
    உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே
    அம்மா..
    சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுக தீருதே!
    வெள்ளி மலையில சாமியடி - இது
    ஏழைங்க பக்கமே நிக்குமடி..
    நன்மையடி பெண்ணே நன்மையடி - இனி
    நாடுமுழுக்க நன்மையடி...
    தொட்டாத் தொலங்கும் காலமடி - நம்ம
    வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி...
    கொட்டோ கொட்டுன்னு கொட்டுமடி - செல்வம்
    கூரையைப் பிரிச்சுக் கொட்டுமடி..
    வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம் அழகர் வாழியவே!
    கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு கொண்டோம் மதுரை வாழியவே!
    கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே!
    தத்தோம் தகிட தத்தோம் தகிட
    தத்தோம் பாடி ஆடுகவே!
    தத்தோம் தகிட தத்தோம் தகிட
    தத்தோம் பாடி ஆடுகவே!!

  • @sivassiva7815
    @sivassiva7815 2 года назад +38

    வருகிறார் அழகர் வருகிறார்.நம்ம அழகர் வருகிறார்; கொரோனாவை விரட்டி விரட்டி அடித்த அழகர் வருகிறார்; வையம் குளிர வருகிறார்;வைகையில் இறங்க வருகிறார்;மக்கள் மனம் குளிர வைக்க வருகிறார்; அகம் மகிழ ஆடி வருகிறார்; மதுரை மக்களைத் தேடி வருகிறார்; பாசமாய் பரியேறி வருகிறார்

  • @karthikachitra9322
    @karthikachitra9322 2 года назад +21

    Andha bgmkku na romba addicted 🔥🔥🔥🔥🔥 🙏🙏

  • @sivaranjanisivaranjani6060
    @sivaranjanisivaranjani6060 9 месяцев назад +1

    அழகர் பாடலை கேட்க அவ்வளவு ஒரு சந்தோசம் எங்களையும் இந்த அழகர் உங்கள் பக்தர்கள் அனைவரையும் வரவைக்க வேண்டும்,

  • @mahendranmahendran7190
    @mahendranmahendran7190 2 года назад +168

    இருக்கும் இடத்திலயே மதுரை கள்ளழகரை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் இந்த பாடலின் மூலம் 🔥🔥

    • @jeyajeya794
      @jeyajeya794 2 года назад +4

      ஏற்கனவே இவனுக சட்டம் Game show....பார்க்க வைச்சுட்டு வந்து இருககேன் டார்லிங் தைரியமா Face பண்ணட்டும்...உயிர் பிச்சை என்னிடம் கேட்டு No use...

    • @jeyajeya794
      @jeyajeya794 2 года назад

      Russia court. Majority head ...ishana (jeya வந்தேன்...)

    • @radhis1275
      @radhis1275 9 месяцев назад

      2:51 2:51 ​@@jeyajeya794

  • @SivaSivaraman-wm1il
    @SivaSivaraman-wm1il Год назад +9

    உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் கண்ணா மாய கண்ணா

  • @prabumani930
    @prabumani930 3 года назад +54

    🙏🙏🙏🙏....Blood & Nurves ~ Sensational Song.... 🙏🙏🙏🙏

    • @j.kcricket6605
      @j.kcricket6605 3 года назад +1

      It's true

    • @prabumani930
      @prabumani930 3 года назад +1

      🙏🙏🙏🙏

    • @horsebharani4831
      @horsebharani4831 3 года назад

      I 5es wrt5 to get and 5I 555Sweetwatersee 5Sweetwatersee to be esh to 5Sweetwatersee 5II a good idea

    • @horsebharani4831
      @horsebharani4831 3 года назад

      @@j.kcricket6605 to be esh 5I of my way home in kodumudi to be a little and and son 4Sweetwatersee and 4Sweetwatersee to get and and of to get a little bit more of

    • @horsebharani4831
      @horsebharani4831 3 года назад +1

      @@j.kcricket6605 to be esh 5I of my way home in kodumudi to be a little and and son 4Sweetwatersee and 4Sweetwatersee to get and and of to get a little bit more of

  • @vikevike7795
    @vikevike7795 9 месяцев назад +1

    என்ன இசை என்ன பாடல் வரிகள் என்ன இனிமை மெய் சிலிர்க்கிறது என் காதல் கடவுளின் கீதம்❤❤

  • @vimalrajsesuraj6547
    @vimalrajsesuraj6547 16 дней назад

    I am Christian by birth whenever I see my or just hear this song it just turns me on to a different mode my energy revivals.. deva sir you are great

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 года назад +31

    ஓம் எம்பெருமான் கள்ளழகர் சரணம்

  • @balajo81
    @balajo81 2 года назад +9

    அப்பா...........அய்யா.............என் சாமி........🙏🙏🙏🙏🙏🙏.. எல்லாத்துக்கும் கஷ்டத தீரு பா...யான் கஷ்டத்தையும் தித்து வைப்பா. ஐயா🙏🙏🙏🙏🙏🙇🙇🙇

    • @RamaKrishnanGobi
      @RamaKrishnanGobi 7 месяцев назад

      அப்பா அம்மா நிதான் அன்பே

  • @karikalan4418
    @karikalan4418 Год назад +6

    Two legend singing. My favorite deva sir voice super

  • @manavalan8026
    @manavalan8026 Год назад +90

    இந்த ஒரு பாட்டுக்கு இளையராஜா தேவாவுக்கு ஒரு சல்யூட் போடணும்

    • @Rajaarts-f5f
      @Rajaarts-f5f 9 месяцев назад +1

      மியூசிக் ராஜ்குமார்

    • @manojmonisha1794
      @manojmonisha1794 9 месяцев назад +4

      Music deva... singing s.a rajkumar

    • @RaniRani-v5s
      @RaniRani-v5s 9 месяцев назад +3

      உண்மைதான் நீங்க சொல்றது ஒரு பாட்டு கேட்கும்போது உடம்பெல்லாம் சிந்தித்துப் பேய் நின்றேன் சாமி வந்தது போல🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @ManiKandan-zs2sw
      @ManiKandan-zs2sw 9 месяцев назад

      Athukku

    • @nagrec
      @nagrec 7 месяцев назад

      இசை தேனிசை தென்றல் தேவா..பாடியது தேவா இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார்

  • @seenivasansankaran6849
    @seenivasansankaran6849 7 месяцев назад +1

    தேவா தெய்வத்தின் அருள் பெற்ற தேனிசை தென்றல்

  • @Packiaraj_DGL
    @Packiaraj_DGL 4 года назад +66

    எனது குலதெய்வம்

    • @karthicksk1691
      @karthicksk1691 3 года назад +9

      நீங்கள் மிகவும் பாக்கியசாலி
      ஶ்ரீ அழகு மலையன் நாராயணன்
      குலதெய்வமாக இருப்பது புண்ணியம் அபூர்வம்❤️❤️

    • @dolucreation2249
      @dolucreation2249 3 года назад +6

      எனக்கும் குல தெய்வம் அழகு மலையான் தெய்வமே....

    • @faizfaiz8220
      @faizfaiz8220 3 года назад +3

      Engal Kuladheivam Alagar 🙏🙏🙏

    • @maximmakai9327
      @maximmakai9327 3 года назад

      you probably dont care but if you are stoned like me atm then you can watch pretty much all of the new series on instaflixxer. I've been watching with my gf recently =)

    • @mohammadcastiel3901
      @mohammadcastiel3901 3 года назад

      @Maxim Makai Yup, been using Instaflixxer for years myself :D

  • @Balamurugan-dh2hv
    @Balamurugan-dh2hv Год назад +3

    எங்கள் குலதெய்வம் அழகர்மலையான் துணை💛💯😍🙏🙏🙏

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 2 года назад +13

    ஓம் அழகர் தாயே போற்றி சரணம் 🙏

    • @prabha2399
      @prabha2399 Год назад

      Athu boy sami

    • @Akkutty47
      @Akkutty47 2 месяца назад

      டேய் முட்டாள் அழகர் என்பவர் நாராயணன் டா

  • @vkbridals3445
    @vkbridals3445 3 года назад +62

    This is not just a song its an emotion of madurai people

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 3 года назад +2

      Well said. Love Madurai and its people.

    • @SivaKumar-vx3us
      @SivaKumar-vx3us 2 года назад

      Ennada just poda punds family. This is my blood Of madurai

  • @m.rameshkumar8815
    @m.rameshkumar8815 9 месяцев назад

    மதுரை மக்கள் சார்பாக திரு தேவா அவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @saravanankumar.m12
    @saravanankumar.m12 2 года назад +5

    மிகவும் அருமை பாடல் சிறப்பு 🙏🙏🙏💪💪💪

  • @ravichandiranr4992
    @ravichandiranr4992 2 года назад +3

    ஆஹா 😍😍😍
    பிரமாதம்

  • @ManiVenkatesh-m7d
    @ManiVenkatesh-m7d 10 месяцев назад +1

    Music❤ + Deva🔥 = Madurai's chithirai festival vibe Material🔥

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 3 года назад +40

    சித்திரை மாதம் எப்படா வரும் என்று இருக்கும்....
    2 வருடம் கொரோனா காரணமாக அழகர் வரவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது....
    மீண்டும் காணும் போது இதை எல்லாம் சேர்த்து எங்கள் சந்தோசம் அளவிடமுடியாத அளவில் அதிகரிக்கும்.....

  • @SingamSiva16
    @SingamSiva16 3 года назад +30

    Om namo narayana 🙏🙏🙏🙏🙏

  • @balaganeshaps2530
    @balaganeshaps2530 4 месяца назад +1

    வாராரு வாராரு அழகர் வாராரு..
    வாராரு வாராரு அழகர் வாராரு..
    சப்பரம் ஏறி வாராரு...
    நம்ம சங்கடம் தீர்க்க வாராரு ...
    உலகம் காக்க வாராரு..
    உள்ள கலகம் தீர்க்க போறாரு...
    ஆ... வெட்டவெளி பொட்டலிலே சாதிசனம் கூட்டி
    கட்டழகையும் கண்ணழகையும் கட்டளையும் காட்டி.. (வாராரு)
    ஆகாயம், பூமி எல்லாம் ஆட்டி வச்சவர் அழகரு..(ஆட்டி)
    ஐம்பூதம் பிரிஞ்சிருந்ததைக் கூட்டி வைச்சவர் அழகரு... (கூட்டி)
    சமயங்களில் வேற்றுமையை பூட்டி வைச்சவர் அழகரு .. (பூட்டி)
    சமயம் வந்தால் சக்கரத்தைத் தீட்டி வைச்சவர் அழகரு.. (தீட்டி)
    முந்துது முந்தது சாதிசனம் அட அழகர் கண்ணுல சிக்கலையே.. வந்தது வந்தது கோடி சனம் நம்ம வைகை நதிக்கரை பத்தலையே... (வாராரு)
    சாமி கண்டதும் பாதி சனங்க சாமியேறி ஆடுதே..
    சாதி சனங்க கோடி சனங்க சாதி மறந்து கூடுதே..
    உச்சி அழகர் பார்த்த கிறுக்கு உச்சந்தலையில் ஏறுதே
    அம்மா..
    சண்டை மறந்து சத்தம் மறந்து சச்சரவுக தீருதே!
    வெள்ளி மலையில சாமியடி - இது
    ஏழைங்க பக்கமே நிக்குமடி..
    நன்மையடி பெண்ணே நன்மையடி - இனி
    நாடுமுழுக்க நன்மையடி...
    தொட்டாத் தொலங்கும் காலமடி - நம்ம
    வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி...
    கொட்டோ கொட்டுன்னு கொட்டுமடி - செல்வம்
    கூரையைப் பிரிச்சுக் கொட்டுமடி..
    வந்தோம் திரண்டு வந்தோம் மதுரை வந்தோம் அழகர் வாழியவே!
    கண்டோம் அழகர் கண்டோம் மகிழ்வு கொண்டோம் மதுரை வாழியவே!
    கொண்டோம் உணர்ச்சி கொண்டோம் எழுச்சி கொண்டோம் இதயம் வாழியவே!
    தத்தோம் தகிட தத்தோம் தகிட
    தத்தோம் பாடி ஆடுகவே!
    தத்தோம் தகிட தத்தோம் தகிட
    தத்தோம் பாடி ஆடுகவே!!

  • @ramakrishnan2441
    @ramakrishnan2441 Год назад +2

    அழகுமலையான்,,..கரடிக்கல்,,,வாழ் கரடிமலையான்,,,,
    கருப்பா,,,,.,.,

  • @kurinjithaalam1634
    @kurinjithaalam1634 2 года назад +14

    அழகுமலையானுக்கு கோவிந்தா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshkaruppanan3576
    @rameshkaruppanan3576 Год назад +1

    இதுக்கு மேல என்ன வேணும்
    மாமதுரையில் பிறந்ததார்க்கு
    எம் மாமதுரை பாேல் இவ்உலகில் ஓர் ஊர்
    உண்டோ♥♥♥♥♥

  • @tamizhan0599
    @tamizhan0599 2 года назад +4

    Migavum sakthi vaaintha theivam.en manaivin uyirai kaaptriya theivam.🙏🙏🙏

  • @pari3469
    @pari3469 9 месяцев назад +1

    🎉🎉🎉 however own r.o related available from parimalar boss.

  • @krishnamoorthykarthik3751
    @krishnamoorthykarthik3751 3 года назад +34

    My favorite devotional song

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 7 месяцев назад

    ஓம் ஶ்ரீ கள்ளழகர் பெருமாள் நமோ நாராயணா நமோ நமக ஓம் ஶ்ரீ மதுரை ஶ்ரீ மீனாக்ஷி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @maliniabi5793
    @maliniabi5793 3 года назад +8

    Song ketakum pothu udambu silukirathu ithu than madurai oda special

  • @Muziczone83
    @Muziczone83 Год назад +3

    2:56 Goosebumps overloaded 💥

  • @Akkutty47
    @Akkutty47 2 месяца назад +1

    2025 ம் ஆண்டு அழகர் திருவிழாவை காண காத்திருக்கிறோம் ❤

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 7 месяцев назад

    ஓம் ஶ்ரீ கள்ளழகர் ஓம் ஶ்ரீ நமோ நாராயணா நமோ நமக கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏🙏🙏

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 8 месяцев назад

    இசை பாடல் வரிகள் தான் பிடித்த ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karthikkaruna5215
    @karthikkaruna5215 2 года назад

    தெய்வ மணம் கமழும் மதுரையில் பிறக்க மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லை.🙏

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 года назад +3

    தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

  • @p.gtomff7223
    @p.gtomff7223 3 года назад +23

    Alagar ayya thunai engal anaivaraium en appavai kapatrungal ayya🙏

  • @BrinthaS-e7c
    @BrinthaS-e7c Год назад +3

    Super

  • @samaniyan4988
    @samaniyan4988 9 дней назад

    26.01.2025 அழகர் பாடல் என் கண்கள் மகிழ்ச்சியில் .......❤❤❤

  • @rajasekarkaruppiah1583
    @rajasekarkaruppiah1583 2 года назад +7

    Super voice intha songku

  • @MadhavanJ-s2i
    @MadhavanJ-s2i 9 месяцев назад

    எனக்கு கண்ணிர் தான் வருகிறது எனக்கு தஞ்சை நாடு ஆணாலும இந்த பாடல் கேட்கும் போது மனம் அழையபாய்து அழகர் சன்னிதி பாக்கனும் மினாட்சி அம்மன் பாக்கனூம் ஆவாள் இருக்கும் தேவா சார் மனமார்ந்த நன்றிகள் நிடோடிகள் நல்ல இருக்கும் கடவுள் பிராத்திக்கன்❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @sivansaran96
    @sivansaran96 Месяц назад +1

    Only for BGM vera level my favourite song...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaisuryasurya258
    @jaisuryasurya258 2 месяца назад +1

    மதுரைக்கு பெருமை மீனாட்சி சுந்தரர்

    • @Akkutty47
      @Akkutty47 2 месяца назад +1

      Alagar than king of madurai

  • @suganya.ssuganya.s6300
    @suganya.ssuganya.s6300 Год назад +4

    En paiyanukku intha song romba pidikum he's 3years old😅😅😅

  • @thiruppathithiruppathi4063
    @thiruppathithiruppathi4063 9 месяцев назад

    வாழ்த்துக்கள் தேவா சார்

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 9 месяцев назад +1

    Azhar swamy துணை,🙏🙏🙏🙏🙏

  • @vetrivelp7469
    @vetrivelp7469 2 года назад +1

    All the best

  • @sivarajant5871
    @sivarajant5871 2 года назад +7

    ஓம் நமோ நாராயணா my dad

  • @malaimegu7573
    @malaimegu7573 3 года назад +19

    பெரியண்ணன் பெருமாள்

  • @msheela5467
    @msheela5467 3 года назад +7

    Yenga sami alagar🌹🌹🌹🙏🙏

  • @ThiruThiru-ws5wr
    @ThiruThiru-ws5wr 9 месяцев назад

    3:55 line very powerful line

  • @KannanKannan-id1yo
    @KannanKannan-id1yo 2 месяца назад +1

    என் குலதெய்வமே கள்ளழகர் ஐயாதான்

  • @kailashstudio9501
    @kailashstudio9501 9 месяцев назад +2

    Miss u captain

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 Год назад +1

    அழகா... கள்ளழகா...

  • @senthilkumar1987
    @senthilkumar1987 2 года назад +2

    இப்பாடலுக்கு உயிர் கொடுத்த கள்ளழகர் (மறுமலர்ச்சி) இயக்குநர் பாரதி அவர்களுக்கு நன்றி..

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 2 года назад +24

    உடல் சிலீர்க்கிறது

  • @prakashc8486
    @prakashc8486 3 года назад +9

    My குலசாமி அழகர்மலையான்

  • @mkr254
    @mkr254 10 месяцев назад +1

    வாராரு வாராரு அழகர் வாராரு
    வாராரு வாராரு அழகர் வாராரு
    சப்பரம் ஏறி வாராரு
    நம்ம சங்கடம் தீர்க்க போறாரு
    உலகம் காக்க வாராரு
    உள்ள கழகம் தீர்க்க போறாரு
    வெட்டவெளி பொட்டலிலே
    சாதி சனம் கூட்டியே
    கட்டழகையும் கண்ணழகையும்
    பட்டழகையும் காட்டியே
    வாராரு வாராரு அழகர் வாராரு
    ஆகாயம் பூமி எல்லாம்
    ஆட்டி வச்சவர் அழகரு
    ஆட்டி வச்சவர் அழகரு
    ஐம்பூதம் பிரிஞ்சிருந்தத
    கூட்டி வச்சவர் அழகரு
    கூட்டி வச்சவர் அழகரு
    சமயங்களில் வேற்றுமையை
    பூட்டி வச்சவர் அழகரு
    பூட்டி வச்சவர் அழகரு
    சமயம் வந்தா சக்கரத்தை
    தீட்டி வச்சவர் அழகரு
    தீட்டி வச்சவர் அழகரு
    முந்துது முந்துது சாதி சனம்
    அட அழகர் கண்ணுல சிக்கலயே
    வந்தது வந்தது கோடி சனம்
    நம்ம வைகை நதிக்கரை பத்தலையே
    வாராரு வாராரு அழகர் வாராரு
    வாராரு வாராரு அழகர் வாராரு
    சாமி கண்டதும் பாதி சனங்க
    சாமியேறி ஆடுதே
    சாதி சனங்க கோடி சனங்க
    சாதி மறந்து கூடுதே
    உச்சி அழகு பார்த்த பிறகு
    உச்சந்தலையில் ஏறுதே
    சண்டை மறந்து சத்தம் மறந்து
    சச்சரவுகள் தீருதே
    வெள்ளி மலையில சாமியாடி
    இது ஏழைங்க பக்கமே நிக்குமடி
    நன்மையடி தினம் நன்மையடி
    இனி நாடு முழுக்க நன்மையடி
    வரும் தொட்ட துளங்கும் காலமடி
    நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி
    கொட்ட கொட்டுனு கொட்டுமடி
    செல்வம் கூரைய பிரிச்சு கொட்டுமடி
    வந்தோம்
    திரண்டு வந்தோம்
    மதுரை வந்தோம்
    அழகர் வாழியவே
    கண்டோம்
    அழகர் கண்டோம்
    மகிழ்வு கொண்டோம்
    மதுரை வாழியவே
    கொண்டோம்
    உணர்ச்சி கொண்டோம்
    எழுச்சி கொண்டோம்
    இதயம் வாழியவே
    தத்தோம்
    தகிட தத்தோம்
    தகிட தத்தோம்
    பாடி ஆடுகவே
    தத்தோம்
    தகிட தத்தோம்
    தகிட தத்தோம்
    பாடி ஆடுகவே

  • @nkr156
    @nkr156 4 месяца назад

    ஆன்மீக பூமி மதுரை. 🙏🙏🙏
    பிற அடிமை பூமியும் தமிழகத்தில் உண்டு

  • @VijaylaxmiAlegaon
    @VijaylaxmiAlegaon 2 месяца назад +1

    🎉🚩💐🙇🙏

  • @sakthykowsalya5862
    @sakthykowsalya5862 2 года назад +4

    Om namo narayana waiting 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saibrowsing811
    @saibrowsing811 9 месяцев назад

    வாராரு வாராரு அழகர் வாராரு (லுலுலுலு லுலுலுலு)
    வாராரு வாராரு அழகர் வாராரு
    சப்பரம் ஏறி வாராரு
    நம்ம சங்கடம் தீர்க்க போராரு
    உலகம் காக்க வாராரு
    உல்ல கலகம் தீர்க்க போறாரு
    ஆ வெட்டவெளி பொட்டலிலே சாதி சனம் கூட்டி
    ஆ பொட்டழகையும் கண்ணழகையும் கட்டழகையும் காட்டி
    வாராரு வாராரு அழகர் வாராரு (லுலுலுலு லுலுலுலு)
    ஆகாயம் பூமி எல்லாம் ஆட்டி வச்சவர் அழகரு!
    (ஆட்டி வச்சவர் அழகரு!)
    ஐம்பூதம் பிரிஞ்சிருந்தத கூட்டி வச்சவரு அழகரு!
    (கூட்டி வச்சவரு அழகரு!)
    சமயங்களில் வேற்றுமையை பூட்டி வச்சவரு அழகரு!
    (பூட்டி வச்சவரு அழகரு!)
    சமயம் வந்தா சக்கரத்த தீட்டி வச்சவரு அழகரு!
    (தீட்டி வச்சவரு அழகரு!)
    முந்துது முந்துது சாதி சனம்
    அட அழகர் கண்ணுல சிக்கலையே!
    வந்தது வந்தது கோடி சனம்
    நம்ம வைகரை நிக்க பத்தலையே!
    வாராரு வாராரு அழகர் வாராரு ஏ! (லுலுலுலு லுலுலுலு)
    வாராரு வாராரு அழகர் வாராரு (லுலுலுலு லுலுலுலு)
    சாமி கண்டதும் பாதி சனங்க
    சாமி ஏறி ஆடுதே!
    சாதி சனங்க கோடி சனங்க
    சாதி மறந்து கூடுதே!
    உச்சி அழக பார்த்த பிறகு
    உச்சந்தலையில் ஏறுதே!
    சண்ட மறந்து சத்தம் மறந்து
    சச்சரவுகள் தீருதே!
    வெள்ளி மலையில சாமியாடி
    இது ஏழைங்க பக்கமே நிக்குமடி!
    நன்மையடி தினம் நன்மையடி
    இனி நாடு முழுக்க நன்மையடி
    அவரு தொட்டா துளங்கும் காலமடி
    நம்ம வெற்றிக்கு என்னைக்கும் வெற்றியடி
    கொட்டோ கொட்டுனு கொட்டுமடி
    செல்வம் கூரைய பிரிச்சு கொட்டுமடி
    வந்தோம் திரண்டு
    வந்தோம் மதுரை
    வந்தோம் அழகர் வாழியாவே!
    கண்டோம் அழகர்
    கண்டோம் மகிழ்வு
    கண்டோம் மதுரை வாழியாவே
    கொண்டோம் உணர்ச்சி
    கொண்டோம் எழுச்சி
    கொண்டோம் இதயம் வாழியாவே!
    தத்தோம் தகிட
    தத்தோம் தகிட
    தத்தோம் பாடி ஆடிடவே!
    தத்தோம் தகிட
    தத்தோம் தகிட
    தத்தோம் பாடி ஆடிடவே!

  • @tn65kavin88
    @tn65kavin88 3 года назад +23

    My favorite song 🙏🙏🙏🙏

  • @dhanamk5453
    @dhanamk5453 2 года назад +1

    ஐயா அழகரய்யா

  • @jaisuryasurya258
    @jaisuryasurya258 2 месяца назад

    மதுரையின் அழகு மதுரையின் அழகு தெய்வம் மீனாட்சி சுந்தரேசர் தான் தீபம் மீனாட்சி சுந்தர சீரகம்

  • @selvamg1140
    @selvamg1140 2 года назад +2

    நம்ம மதுரை யில் கள்ளழகர் ஆட்டம் ஆரம்பம்

  • @madhumidhat3775
    @madhumidhat3775 9 месяцев назад

    Goosebumps ❤

  • @vinaykumars-bs2nl
    @vinaykumars-bs2nl 2 года назад +7

    Om allagar paramatmaya namaha🙏🏼🙏🏼🙏🏼♥️

  • @KaruppasamyA-ip4nz
    @KaruppasamyA-ip4nz Год назад

    அழகர்சாமி🎉🎉🎉🎉🎉 சரணம் சாமி🎉🎉❤❤❤❤❤

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 Год назад +2

    இந்த பாடலின் அவதாரம் விஜயகாந்த் கள்ளழகர்

  • @mahalakshmi8439
    @mahalakshmi8439 2 года назад +4

    Madurai makkal Nanga ithukakaga mattum than kathirukom🙏🙏🙏

  • @gowthamgowtham3538
    @gowthamgowtham3538 3 года назад +286

    என்னா பாட்டுயா தேவா தேவாதான்

    • @akukamarspjayakumar
      @akukamarspjayakumar Год назад +13

      superasoninga arumai

    • @akukamarspjayakumar
      @akukamarspjayakumar Год назад +3

      deva sir songs vera leval deva sir voice arumai

    • @koyilthiruvizha
      @koyilthiruvizha Год назад +3

      தேவா எஸ்.ஏ.ராஜ்குமார் இணைந்து பாடியிருப்பது சிறப்பு.தன்னடக்கம் மிகுந்தவர் தேனிசைத் தென்றல் தேவா

    • @joiningtolove7991
      @joiningtolove7991 Год назад +1

      En theva

    • @sivanandhini5411
      @sivanandhini5411 11 месяцев назад

      Qweeertyuiosczzzmbbxdq​

  • @dhineshkumar7328
    @dhineshkumar7328 3 года назад +6

    Alagar swami thunai.