டேய் dis like பண்ண தம்பிகளா. உங்களுக்கு என்ன பொறமையா இருக்க, அது தான் இந்த தம்பியோட வளர்ச்சி டா...அடுத்தவர் வளர்ச்சி என்றால் உங்களுக்கு பிடிக்காதே .....திருந்துங்கடா. . அவரிடம் உள்ள திறமை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கு...? வாழ்க வளமுடன் ....👍👌👏 👏
Ellarum unna anna thambi nu solli valthukal solranga ana oru nanbana solren ne vera level nanba ne varuva pakka solren unna intha ulagam thirumbi parkum god bless u... All The very best nanba....
கண்ணில்லை என்றா....... கவலை உன்னுள்ளே........ கவிதை குரல் தானே...... பார்வை என்று உனை படைத்தானோ........ இறைவனே........ தமிழ் உள்ளூரும் எம்மனதும் தாழாது வாழும் எந்நாளும். திரையறங்கேறும் திருமூர்த்தி வாழ்வும் மெல்லிய மேகம் போல் தமிழ் மனம் வருடி நல்மணம் வீச நல்வாழ்த்துக்கள்........
Talents will never get faded out ..he is a living example. You are not a physically challenged guy... you are a musically blessed soul little brother. God bless
Thala neeinga nalla varuvinga thala ungala mathri alu ku kadavul nalla vali kuduthu irukainga parvai illa thaa neeinga amma illa thaan neeinga😢 enaku romba manam vali irukuthu thala unga amma mattum irunthaainga na ipa neeinga vera level la irupinga thala... Irunthalum unga theramai la neeinga vera level ku pogaporinga athuku na all the best sollurain thala kandipa ungala mathri aluku na eppom prayer pannuvean neeinga inoru kadavul🙏🏻 😘❤️
Great Mr. Thirumoorthy. You are such a talent and great inspiration to everyone. When u are addressing your sincere gratitude to others who has helped u it seems to be your own words, not like others dictated u... Have a blessed great future
Tambi, don't worry pa. Your life is gonna shine. God and your mother's blessings are with you. I pray that you will get back your vision with the help of good hearted people. God bless you pa. Hope to see you coming up in your life. A big thank you to D Imman for giving you the chance. He is truly a gem.
பிறர் நலத்தை உணர்ந்து பகிர்ந்து கொள்ளும் தருணங்கள் ,அதிகரித்தால் முழுமையான சமூக உயர்ந்த இலக்கினை அடைய முடியும்..அதுபோன்ற மனங்களால் சமூகம் வாழ்வுகள் பிறக்கட்டும்
இந்த உலகத்தை உன்னல் பார்க்க முடியவில்லை ஆனால் ! இன்று இந்த உலகம் உன்னை பார்க்கிறது👍👌💐
Yes....Really.... Correct... Bro...👏👏👏
Super
very noices bro
Really sir
Super bro but fact fact😍🙏🙏
இந்த உலகத்தை உன்னால் பார்க்க முடியவில்லை , ஆனால் இந்த உலகமே உன்னையும் உன் இசை பயணத்தையும் பாரத்துக் கொண்டிருக்கிறது சகோதரா. வாழ்த்துக்கள்
இசையின் மூலம் நீ காணும் உலகம் ..
யான் காணும் இவ்வுலகத்தை விட பன்மடங்கு அதிசயமானது அழகானது..
Abdul Rahman Dasan du
@@rahuhibad2493 நன்றி தோழமையே..
Abdul Rahman Dasan
மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.. தம்பி... வாழ்வின் மிகப்பெரிய உயரத்தை அடைய வாழ்த்துக்கள்..
சத்தியமாக இவர்தான் தெய்வகுழந்தை இவரின் மூன்றாம் கண் ஞானத்தில் தெரியிது 👁👁👁
Anna super singar
தல இது உனக்கான வாய்ப்பு, உன்னால முடியும் தல, திறமையை கண்டுபுடிச்சு வெளிக்கொணர்ந்த அணைத்து நல்லா உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...
திரையில் உன் குரலை கேக்க ஆவலோடு இருக்கோம் பா... வாழ்த்துக்கள்... ❤️❤️
raj tamilan 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘🤩🤩🤩😘😘😍😘🤩🤩😘😍
Super Thampi vazhkkail nee nalla varavapa kadavul asirvaatham
raj tamilan .
Super
@@sureshmpmsuresh2093 to Jr
தமிழ்ச் சகோதரனே நாங்கள் தான் உன் திறமையை உணர முடியாத குருடர்கலாய் இருக்கிறோம்... வாழ்துக்கள் நண்பா.. உன் புகழ் உலகமெங்கும் ஓங்கட்டும்.. ❤️
கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என் இனிய நல்வாழ்த்துக்கள்
@Leo vfx and techno à
God will bless you in all your movements
Thirumoorthi fans like here..
👇
கடவுளின் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு இருக்கும் வாழ்க வளமுடன் நன்றி
அருமை சகோதரா.... மேம்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்....!
Ghost by hi66666yy n
@@subramanim5324 i
L
@@maadhuvikraman4067🎉asaasaas fgvgghad w 3:46 3:46
அருமை தம்பி வாழ்த்துக்கள் 💐 உங்க திரமைக்கு பாலா சார் படத்திலே பாட வாய்ப்பு கிடைக்கும்
விரைவில் புகழின் உச்சம் அடைய வாழ்த்துக்கள் .
ஓம் நமச்சிவாய
Vandaam jaathy
உண்மை உண்மை
நீங்க தான் உண்மையான முயற்சிக்கு உதாரணம் தலைவா.. அவருக்கு உதவி செய்த எல்லா நண்பர்களுக்கும் 🙏🙏🙏🙏🙏
Super anna பாடகர் ஆக வாழ்த்துக்கள்
டேய் dis like பண்ண தம்பிகளா. உங்களுக்கு என்ன பொறமையா இருக்க, அது தான் இந்த தம்பியோட வளர்ச்சி டா...அடுத்தவர் வளர்ச்சி என்றால் உங்களுக்கு பிடிக்காதே .....திருந்துங்கடா. .
அவரிடம் உள்ள திறமை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கு...?
வாழ்க வளமுடன் ....👍👌👏 👏
Keep going bro....you have a great future⚘
Fath
Svrlyys
er b
Ellarum unna anna thambi nu solli valthukal solranga ana oru nanbana solren ne vera level nanba ne varuva pakka solren unna intha ulagam thirumbi parkum god bless u... All The very best nanba....
வாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள்
பிரமாதம் தம்பி . நீங்கள் பெரிய இசையமைப்பாளரா பாடகராக வரணும். We all are there to support you, in all ways
நன்றாக உள்ளது தோழா ....
Kadavul eppidium panrare
Super
முன்னால் முடியும் முயற்சிய் செய்
முடியவிட்டால் பயிற்சி செய் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் தங்கமே.
கண்ணில்லை என்றா.......
கவலை உன்னுள்ளே........
கவிதை குரல் தானே......
பார்வை என்று
உனை படைத்தானோ........ இறைவனே........
தமிழ் உள்ளூரும்
எம்மனதும் தாழாது வாழும்
எந்நாளும்.
திரையறங்கேறும்
திருமூர்த்தி வாழ்வும்
மெல்லிய மேகம் போல்
தமிழ் மனம் வருடி
நல்மணம் வீச நல்வாழ்த்துக்கள்........
Talents will never get faded out ..he is a living example. You are not a physically challenged guy... you are a musically blessed soul little brother. God bless
lp
வாழ்த்துக்கள் தம்பி. கடவுள் ஆசிர்வாதம். உனக்கு எப்போதும் இருக்கும்
Na yarukkum cammment panna matten.but unkaluku manamartha nanri
உங்களது இந்த ஆயுதம் உலகில் அனைவரையும் வென்று விடும், எனது வாழ்த்துக்கள் தோழா
God blessed you a beautiful voice ..you will go even higher and best wishes for you to be the best among the stars 🙏🏼
annan சூப்பர் அண்ணா செம்ம நீ நல்லா வருவ கண் இல்லைனு கவலைப்படாத உனக்கு வேற வாழ்கை காத்திருக்கு உனக்காக இந்த தம்பி வேண்டிகிறேன்
நி கண்டிப்பா ஜெயிப்ப நண்பா ❤
உனது உலகம் வித்தியாசமானது!!!!!!தோழா!!!!!!🥰🥰🥰🥰🥳
Inspiration bro !!!❤️❤️❤️
அருமை அருமை வாழ்த்துகள் தம்பி
Please help this brother to get eyes ... You deserve it aiyaaa.. May god bless you always aiyaaa. 💫
Thala neeinga nalla varuvinga thala ungala mathri alu ku kadavul nalla vali kuduthu irukainga parvai illa thaa neeinga amma illa thaan neeinga😢 enaku romba manam vali irukuthu thala unga amma mattum irunthaainga na ipa neeinga vera level la irupinga thala... Irunthalum unga theramai la neeinga vera level ku pogaporinga athuku na all the best sollurain thala kandipa ungala mathri aluku na eppom prayer pannuvean neeinga inoru kadavul🙏🏻 😘❤️
U have such an adorable voice gifted by God...ur so much as blessed by god...keep rocking Anna...wish u to stay long and blessed...
Thambi vazhthukal......
How talented he is hats of 💖💖😘Agree hit like 👍😉
Harisudhan ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🙏🙏 low now
இவருக்கு உதவிய அனைவரையும் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
Dear son, God bless you...
முயற்சி... முன்னேற்றம்...முதலிடம்... உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
Super god bless you
Vera maari Anna ,சிக்கரம்மா உங்களுக்கு கன்று தெரியும் ❣️
God bless you 🙏👍👍
Tears rolling over seeing you. I don't know why. God bless you mu child. Vijayaprasadh, Chennai
கண்தானம் செய்து இருக்கிறேன்.பார்வை கிடைக்க வாழ்த்துக்கள். முத்தமிழ்பிரபாகரன்
Well done my son.l love you and your music.congratulations.
You are a truly gifted soul .wish you all success 😁😁
Mind blowing is very very very very nice singing very talented person don't miss Tamil Nadu
வாழ்த்துகள் சகோ. ....👍👌
Brother congratulations 2019 all music success
இருளில் இருந்தும் இசை பிறக்கும்👍👍👍
Great Mr. Thirumoorthy. You are such a talent and great inspiration to everyone. When u are addressing your sincere gratitude to others who has helped u it seems to be your own words, not like others dictated u... Have a blessed great future
வாழ்த்துக்கள் உங்கள் இலக்கு இன்னும் பல கோடி பரிசு க்கல் வெல்ல கோடான கோடி நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் நன்பரே
Valzha Vazhamudan🙏🏻🙏🏻🙏🏻
நண்பா உங்கள் திறமைகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்
All the best Nanba...Keep going...Hats off to D. Imman sir for identifying this talent...👍👍
Super brother,neengka kandipa seipengka👌👌👌👌👌👌👌
சிகரம் தொட வாழ்த்துகள் அண்ணன்..
Millar and lvb
Seriously I fallen in love with you gorgeous... Hats off awesome good soul you are.. Go ahead my Dr with hearty wishes... 😍
Thambi engaluku yen pa nandri solra ❤unnoda song kaga wait panrom🙏Thiramai mikka paiyan😊😊❤Vazhga valamudan 💯
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரர்
Neenga Nalla varuvinga bro valthugal
இந்த உலகத்தை நீ பாா்க்க முடியலை என்று கவலை படாதே தம்பி ஆனால் இந்த உலகம் உன்னை பாா்க்கிறது தம்பி நீ பெரியாள ஆக ஆன்டவனை வேன்டுகிறேன் வாழ்த்துக்கள்
👏👏👏👏👌👌👌👌👌that Amma song make me emotional😢😢😢😢😢👍👍👍good luck
Good luck brother👍👍👍... Sure you will get chance for sing in cinema industry... Salute you brother... From your fan from Malaysia
God bless you my lovely bro
வாழ்க வளமுடன் திருமூர்த்தி உன் கீர்த்தி உலகம் முழுவதும் பரவட்டும்
Valthukkal nanpaa altha best👍👍👍👍👍
மிக அருமையான திறமை வாழ்த்துக்கள் நண்பரே
Dislike panna epdi da manasu varuthu 😠😠😠😠😠😠😠😠
Mm unmai
They are psychologically disordered
Ungal thiramayai paratta varthaikal illai Nanba thangal oru suyambu.... Thank you nanba
@Ranjith Steven purila bro
ஒரு set apdidhan bro சுத்திக்கிட்டு இருக்கு
சகோதர உன் ஆசைகள் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள்
I appreciate music director Imman sir.
So generous.. God bless Sir and Thirumurthy...M.Maxwell
Tambi, don't worry pa. Your life is gonna shine. God and your mother's blessings are with you. I pray that you will get back your vision with the help of good hearted people. God bless you pa. Hope to see you coming up in your life. A big thank you to D Imman for giving you the chance. He is truly a gem.
திரு . திருமூர்த்தி இனியும் நீங்கள் இந்த மாவட்டம் , இந்த ஊர் என்று சொல்லக்கூடாது . தமிழில் பாடுவதால் தமிழினத்தின் சொந்தமடா நீ!
Bro, hai
Bro
You have great job
This music and your voice going to you become a star in India. and will bless you all time
God bless you son 💓💓💓💓
I am from sri Lanka i love you da my dear son
Thank you for your kind wishes love from gudiyattam Tamilnadu
முயற்சி க்கு நன்றி.வளர்க பகுத்தறிவு
We have to thank u ... blessed
நன்றி ,இவருடைய திறமையை வெளிப்படுத்திய அண்ணனுக்கு நன்றி.
Nice brother 👍. I Wish you Successfully for your Every Moments
Unakku irukka theraimaikku nee romba nalla varuva nanba nee maatruthiranaali la illa nanaba unakkula ivlo thiramaiya keep it up nanba✌️👏
1:05 பார்வை இல்லாத மாற்று திறனாளி நீ இல்லை சகோ. நல்ல ஒரு படைப்பாளி, மாறாக உங்க வீடியோவையும் டிஸ்லைக் பண்ணுறவங்க தான் கண் இருந்தும் குருடு. 🤦🏽♂️
Crct bro
Yes
Super anna Thiru moorthi unnaal mudiyathunu yethume illa 🌟🌟🌟🌟🌟✨✨✨✨🌟🌟🌟🌟🌟
Very nice God Bless
உங்கள் குரலை திரை இசையில் கேட்க ஆவலாக உள்ளோம்
God bless you Anna Semma maas😍
Arumaiyana kural andavan ungalukku arul purivar.👍👌
He will become famous like Vaikom soon. Advance Vazhtukal tambi
Parra malaysian dance master la pakurapalaya..
@@seyedshafi9805 😁🙏
@@agoactor5243 keep rocking master ji ur so humble❣️ i wish every Malaysian artist shud be lyk u 😉
Tq so much my dear brother. May God Bless U Always.
Very nice bro
அருமையிலும் அருமை வாழ்த்துகள் 🎊
Pls may God give opportunity to him see the world pls cure his vision , bless his hole family.
S God bless you and gave u success
super bro
@@nandhukuttyn6465 thanks bro.
வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் வளர்க வாழ்க வளமுடன்
Super Anna... Vazhthukal Anna... All the best Anna... Inum mela mela varanum Anna...
Brother plz take care of your health, You really talented, We still don't know on what we are good at.
பிறர் நலத்தை உணர்ந்து பகிர்ந்து கொள்ளும் தருணங்கள் ,அதிகரித்தால் முழுமையான சமூக உயர்ந்த இலக்கினை அடைய முடியும்..அதுபோன்ற மனங்களால் சமூகம் வாழ்வுகள் பிறக்கட்டும்
I'm not india pls brothers iveruku help pannunge just share sari pannunge what a performance. ..!
Super I'll support u
Love and hugs nanba !! ❤️
Neenga veralevel bro🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💎💎💎👍👍👍👍🥰👍🥰🥰🥰🥰💪💪🥰
❤❤❤❤❤❤❤❤❤❤❤