Anthony in Party - Odakara | Folk music from India

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 3,6 тыс.

  • @SingerRagavan
    @SingerRagavan 3 года назад +191

    இந்த பாடலை நான் 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க ஆசை வந்தா வண்ணம் உள்ளது. இந்த பாடலை உலகிற்கு தந்த அந்தோனி அண்ணாவிற்கு எனது நன்றிகள் பல ❤️❤️❤️💐💐💐🌻🌻🌻

    • @thulasiramanraman957
      @thulasiramanraman957 Год назад +9

      கேட்டுகிட்டே இருக்கலாம் என்றும் என்றென்றும்

    • @gdkarthik9863
      @gdkarthik9863 Год назад +1

      ​@@thulasiramanraman957 😮szm

    • @DevsnCheran
      @DevsnCheran Год назад +1

      Oi

    • @RameshKumar-wk1ln
      @RameshKumar-wk1ln 9 месяцев назад

      ய்​@@thulasiramanraman957

  • @sudhakark2166
    @sudhakark2166 3 года назад +103

    எந்த நிகழ்ச்சி நடந்தாலும் இந்த பாடல் இல்லாமல் இருக்காது அனைவரையும் மகிழ்ச்சி தரும் பாடல் இது

  • @karthikeyanhaarunya1336
    @karthikeyanhaarunya1336 3 года назад +51

    ராப்பகலா தூக்கமில்ல.. ராசாத்தி உன் நினப்பு.. போத்தி படுத்தாலும் போகவில்ல உன் சிரிப்பு.. செம அந்தோணி அண்ணா 😎

  • @அறிவழகன்அறிவு-ந2ம

    அருமையான பாடல்..தினமும் இந்த பாட்டு கேட்பேன்..எத்தனை முறை பாட்டு கேட்டாலும் திகட்டாத பாட்டு

  • @kumarsenthil8166
    @kumarsenthil8166 7 лет назад +42

    தஞ்சை என்றாலே கலைக்காவே உறுவானது என்று சொல்லலாம்....
    இனிமையான பாடல் மற்றும் தவில் நாதஸ்வரம்

    • @conv2381
      @conv2381 Год назад +2

      நெற்களஞ்சிய தஞ்சையில் இளைப்பாற கிராமிய பாடல் என்றும் ஊறிப் போனது.

    • @trishatrisha4374
      @trishatrisha4374 Год назад +2

      I am also thanjavur

    • @trishatrisha4374
      @trishatrisha4374 Год назад +2

      Keelavaasal

  • @mathiyarasan362
    @mathiyarasan362 4 года назад +119

    என்ன பாட்டுய்யா.... 100 தடவைக்ககும் மேலயே கேட்டுட்டேன் ஆனாலும் சலிக்கவேயில்ல அண்ணனின் குரலும் இணையான இசையும்.

  • @amudhubadhusha486
    @amudhubadhusha486 7 лет назад +15

    மனதில் புதைத்த நினைவுகளை கண் முன்னே தோன்றவைத்து கேட்பவர்களுக்கு சுகமான கண்ணீரைவர வைக்ககிறது . நம் தமிழ் உறவாகிய இவரின் பாடல் வரிகள்

  • @Gunamax
    @Gunamax 3 года назад +14

    அந்தோணியின் குரல்வளம்,நாதசுவரம்,தவில்,பறை மற்றும் கித்தாரின் கலவை மிக இனிமை.

  • @selvarajj165
    @selvarajj165 6 лет назад +291

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத வரிகள் ஒவ்வொரு வரிகளும். பறை இசை அருமை. கலைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மென்மேலும் வளர வாழ்த்துகள்.

  • @makkalisaiosai3940
    @makkalisaiosai3940 5 лет назад +376

    தமிழரின் பறையை பறைசாற்றிய சகோதரருக்கு
    வாழ்த்துக்கள்.
    அருமையான பாடல்.

  • @ranjithe9691
    @ranjithe9691 3 года назад +2

    ஒரு சில கலைஞர்கள் பாடலுக்கு இசை கொடுத்தால் மட்டுமே அந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ஆனால்
    அந்தோணிசாமி அவர்களுடைய குரல் இசையுடன் கலந்த ஒரு அருமையான குரல் இன்னும் பல பாடல்களை எழுதி மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்

  • @emglobalent.8784
    @emglobalent.8784 6 лет назад +39

    WOW .. நீ இருந்தா போதுமடி நித்தம் ஒரு பாட்டு எழுத... பலமுறை கேட்டாலும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் அருமையான பாடல்..நன்றி வாழ்த்துக்கள்.

  • @mohandoss4245
    @mohandoss4245 7 лет назад +58

    மிகச்சிறந்த நாட்டுப்புற கலை பாட்டு. தற்போது திரைப்படப்பாடல்களைக்காட்டிலும் இவை கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. மேலும் இவ்வகைப் பாடல்கள் திரைப்படங்களில் இடம்பெறும் போது அதன் சிறப்பு கூடுகிறது.

  • @akilraja8618
    @akilraja8618 3 года назад +109

    ஆயிரம் பாடல்கள் வந்தாலும்
    நம் கிராமிய இசைக்கு ஈடு இல்லை

  • @mansooralikhan5425
    @mansooralikhan5425 7 лет назад +277

    தாய்மடியை தேடுகின்ற பிள்ளை போல உன் மடியை அன்பாய் தானே நானு கேட்க்குறேன்.. நீ தருவேனு சந்தோஷமா எழுதி பாடுறேன்..

  • @Sowmi-jg9bk
    @Sowmi-jg9bk 6 лет назад +175

    கேட்க கேட்க இன்பம் தரும் Semma super voice

  • @gopid6260
    @gopid6260 3 года назад +34

    அந்தோணி அண்ணா உங்களின் கடின உழைப்பால் இன்று பேரும் புகழுடன் வாழ வேண்டும், வாழ்த்துக்கள் அண்ணா,,,,,

  • @grapemullaivendhan9976
    @grapemullaivendhan9976 5 лет назад +997

    இது வரைக்கும் நான் இந்த பாடலை 300க்கும் மேலா கேட்டு இருப்பேன், சலிக்காமல் கேட்பேன்.பறை இசைக்கு அடிமை ஆகிவிட்டேன்

  • @sembianr1
    @sembianr1 8 лет назад +154

    தஞ்சை அந்தோணியின் உழைப்பு விரைவில் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும். வாழ்த்துக்கள்.

  • @RD_Marina
    @RD_Marina Год назад +4

    இன்றும் என்றும் இந்த பாடலின் சிறப்பு நீடித்து இருக்கும்... என்றும் கிராமிய இசைக்கு ஈடு இனை இல்லை

  • @sureshthillai2990
    @sureshthillai2990 7 лет назад +294

    தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளில் இசை வழங்கியதே பெரும் சிறப்பு.வாழ்த்துக்கள்

  • @SanjayKumarSanjayKumar-om4je
    @SanjayKumarSanjayKumar-om4je 6 лет назад +554

    தமிழ் மொழியில் மட்டும் தான் இப்படி பாட முடியும்... ரொம்ப அழகு பாடல்

  • @rathinavelpandian5663
    @rathinavelpandian5663 3 года назад +58

    என்ன மனுஷன் யா நீ என்ன ஒரு பாட்டு என்ன ஒரு ஈடுபாடு பாட்டு கேட்கும்போதே சும்மா தெறிக்க விடுறய ❤️❤️❤️

  • @vsooriyamoorthi4147
    @vsooriyamoorthi4147 6 лет назад +81

    தமிழரின் பாரம்பரிய இசைக்கருவிகளில் இசை -அருமை என்னிடம் வாழ்த்துவதற்க்கு வாா்த்தை இல்லை

  • @thalapathythamaraiselvans7740
    @thalapathythamaraiselvans7740 4 года назад +87

    4.7.2020 இன்று ஒரு 10 முறை இந்த பாடலை கேட்டுயிருக்ரேன் அந்தோனி தாஷ் குரலில் என்னா மயக்கம்

  • @maketomylo54
    @maketomylo54 3 года назад +10

    இந்த பாடலை 567 தடவை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்

  • @Arjunkumar-qr2qk
    @Arjunkumar-qr2qk 8 лет назад +32

    Folk marely...love you. All the aritsts are so brilliant, especially the nagaswaram...just wow.

  • @rajualagarsami2692
    @rajualagarsami2692 3 года назад +47

    அ௫மை சகோதரரே. குரல் வளம் ரொம்ப நல்லா இருக்கு. அனைவரும் முன்னேற்றம் அடைய, மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍

    • @premanandt2588
      @premanandt2588 3 года назад

      He is now cine play back singer..
      He sang for superstar ரஜினிகாந்த்

  • @sakthisvaran1043
    @sakthisvaran1043 Год назад +7

    ஒரு நாளைக்கு 10 தடவைக்கு மேல் கேக்க பிடிக்கும் மிகவும் அருமை.

  • @muruganmadasamy1477
    @muruganmadasamy1477 8 лет назад +295

    மிகவும் அருமையான பாடல், கிராமிய மணத்தோடு இசை கலந்து இதமாக இருந்தது. பல முறை நேரம் கிடைக்கும் போதல்லாம் கேட்கிறேன். வாழ்த்துகள்.

  • @marimuthusuresh251
    @marimuthusuresh251 6 лет назад +32

    தமிழர்கள் கலை....அருமை எடுத்து சொல்ல வார்த்தைகளே இல்லை.....வாழ்த்துக்கள்....
    அந்தோணி அண்ணன்

  • @rajadurai2705
    @rajadurai2705 3 года назад +38

    நீங்கள் சந்தோஷமாக பாடுவதே இந்த பாடலுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.....😊😊😊

    • @mkm7240
      @mkm7240 Год назад

      அண்ணாச்சியின் பாடல் மிக அருமை இந்த அருமையான பயணம் நீண்ட தூரம் பயணித்துக் கொண்டே இருக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @snramasamy2660
    @snramasamy2660 6 лет назад +49

    அருமையாக நாட்டுப்புற இசை கேக்க கேக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 лет назад +13

    கணீர்குரல் எங்கள் தமிழ் மண்ணின் இசை என்றும் மகத்துவமானது

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 Год назад +1

    காதல் தவிப்பை ஏக்கத்தை ஆசைகளை அழகாய் ஒரு சிறந்த கவிஞனைப்போல் துள்ளும் இசையில் சொல்லியிருக்பிறார் அந்தோணிதாசன்!

  • @abuthahirabuthahir7504
    @abuthahirabuthahir7504 6 лет назад +551

    அந்தோனி வளர்ச்சியின் இந்த பாடல் ஒரு திருப்பு முனை வாழ்த்துக்கள்

  • @ParaniTharan-q5f
    @ParaniTharan-q5f 3 месяца назад +3

    மனைவியை"நேசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்
    நன்றி சகோ அந்தோணிதாஸ்

  • @1977barca
    @1977barca 3 года назад +8

    Dear Mr. Anthony Daasan, what a talent you are sir? I was touched by that breathtaking performance in Pariyerum Perumal. I am so proud of your artistic talents and I wish you the best in all your future artistic endeavors. Your big Fan!

  • @vadiveluking6935
    @vadiveluking6935 7 лет назад +20

    மறக்க முடியாத பாடல் எத்தனை முறை கேட்டாளும் திகட்டாத பாடல்

  • @thirunaavukarasusivaprakas5939
    @thirunaavukarasusivaprakas5939 5 лет назад +7

    தமிழரின் கிராமியப் பாடல்களை பாரம்பரிய இசைக் கருவிகளுடன் மிக அருமையாக வழங்கிய சகோதரனே வாழ்க உனது புகழ்.

  • @சுடர்தமிழர்
    @சுடர்தமிழர் 5 лет назад +18

    😍😍ஆகச்சிறப்பு🔥வீரத்தமிழன் புகழ் இசைவழியாக உலகெங்கும் மேன்மேலும் உரக்க ஒலிக்கட்டும் அந்தோனி மாமா மற்றும் இசைக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு வாழத்துக்கள்💐💐🔥🐯நாம்தமிழர்💪

  • @valuartb.valakrishnan224
    @valuartb.valakrishnan224 9 лет назад +328

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.....i....Love....this song....

  • @rajkumarbhakthavachalam4879
    @rajkumarbhakthavachalam4879 3 года назад +315

    எங்கள் நாடே இசை. நான் அதில் ஒரு தூசு. -
    எங்கள் தஞ்சை மண்ணில் பிறந்தவர்.

    • @kalidas3470
      @kalidas3470 3 года назад +1

      Sunni mannula lusu kuthi. Thanjaila yada punda poranthan

    • @cutenextbotsxxx7142
      @cutenextbotsxxx7142 3 года назад

      Not good

    • @nivashmurugan797
      @nivashmurugan797 3 года назад +5

      @@kalidas3470 ivlo respect koduthu pesara pulavare un family la solli tharalaya another person ku response kodukanum nu echa ithula irunthe theriyuthu un mom epti unaiya valarthu irukanga nu nee pantra thappuku avangaluku tha pavam poi serum pola alavuku pannatha padichi iruka athuku etha pola nadanthukko ivlo tha sollamudiyum nee meeri pesuna asingama ayitum thampi unaku limit ivlo tha purinko polaichikko

    • @dineshkumark5926
      @dineshkumark5926 2 года назад

      @@kalidas3470 ஸஸஸ ஸஸஸஷஜ த லஹ
      ஔஜ
      ஔஜ ண

    • @tamilarasan2457
      @tamilarasan2457 2 года назад

      👍

  • @sm11_ss99
    @sm11_ss99 6 лет назад +156

    மிக அரும்மை, நான் ஒரு சவூதிகாரன், தமிழ் மொழி ரொம்ப புடிக்கும்

    • @vivek86-j6z
      @vivek86-j6z 5 лет назад +2

      سامي الشايع super bro

    • @jollyfriends6157
      @jollyfriends6157 5 лет назад +2

      👍👍👍

    • @jayakumar8479
      @jayakumar8479 4 года назад +2

      سامي الشايع I

    • @Mkselvam330
      @Mkselvam330 4 года назад +2

      Thank you very much I’m proud of tamilan

    • @SingerRagavan
      @SingerRagavan 3 года назад +2

      தமிழ் அனைவரையும் கவர்ந்தது தோழரே

  • @senthilnathansathya8743
    @senthilnathansathya8743 4 года назад +9

    நீங்கள் எங்கள் மண்ணின் மைந்தன்.
    வாழ்த்துகள் அந்தோணி அண்ணா

  • @sivask5890
    @sivask5890 5 месяцев назад

    நீ இருந்தால் போதுமடி நித்தம் ஒரு பாட்டு எழுத கண்ணால் கண்டால் பின்னால் மறையே.. 😓❤அந்தோணி அண்ணா மிக அருமையான ஒரு வார்த்தை அருமையான பாடல் இருதயத்தை தொட்ட வரி அருமை அண்ணா வாழ்த்துக்கள் நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி🙌

  • @aliceraj8141
    @aliceraj8141 4 года назад +6

    ""Nee iruntha pothumadi nitham oru patteluthe"" Wow what a beautiful words 😃😃😃super Anna Anthony dhasan. kiramiya padal entrum vallanum👏👏👏👏

  • @kasthuriraja2211
    @kasthuriraja2211 2 года назад +2

    இந்தப்பாடலை இதுவரைக்கும் 100 தடவைக்கும் மேல் கேட்டிருக்கிறேன்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 4 года назад +1

    பறை இசை என்பது தமிழர்களின் உயிர் இசை, மிக அருமை திரு. ஆண்டனி. மகிழ்ச்சி மகிழ்ச்சி......... ☺️

  • @perinbaraja1051
    @perinbaraja1051 4 года назад +34

    தந்தான நானா நனனா
    தந்தா நன நானா நன
    வந்தேனுன்னா வாரேன்னுன்னாள்ளே
    தம்பி அந்தோணி சொந்தமா பாட்டெழுதி பாடி வரேன் நான்
    ஓடகர ஓரத்திலே
    ஒனக்காக காத்திருப்பேன்
    உன்னோடு நான் ஒன்னா பேசணும்
    அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
    ஓடக்கர ஓரத்திலே
    ஒனக்காக காத்திருப்பேன்
    உன்னோடு நான் ஒன்னா பேசணும்
    அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
    ராப்பகலா தூக்கமில்ல
    ராசாத்தி உன் நினைப்பு
    போத்தி படுத்தாலும் போகவில்லை உன் சிரிப்பு
    நீ இருந்தா போதும் அடி
    நான் நிதம் ஒரு பாட்டெழுத
    கண்ணால் கண்டால், பின்னால் மறையுற!
    பக்கம் வந்தாக்கா, அனல் பார்வை ஏனோ பாக்குற!
    ஓடக்கர ஓரத்திலே
    ஒனக்காக காத்திருப்பேன்
    உன்னோடு நான் ஒன்னா பேசணும்
    அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
    கண்ணுறங்கும் நேரமெல்லாம் கண்மணியே உன் கனவா
    கட்டி அணைக்கிறேன்டி தலையணையை உன் நினைவா
    கண்ணுறங்கும் நேரமெல்லாம் கண்மணியே உன் கனவா
    கட்டி அணைக்கிறேன்டி தலையணையை உன் நினைவா
    தாய்மடியை தேடிகின்ற, பிள்ளை போல உன் மடிய
    அன்பால் தானே நானும் கேக்குறேன்
    நீ தருவேன்னு, நான் சந்தோசமா...
    எழுதி பாடுறேன்
    தாய்மடியை தேடிகின்ற, பிள்ளை போல உன் மடிய
    அன்பால் தானே நானும் கேக்குறேன்
    நீ தருவேன்னு, நான் சந்தோசமா...
    எழுதி பாடுறேன்
    ஓடக்கர ஓரத்திலே
    ஒனக்காக காத்திருப்பேன்
    உன்னோடு நான் ஒன்னா பேசணும்
    அதனாலே என் கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
    என் ராசாத்தி கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
    என் ரோசாப்பூ கண்ணுக்கு முன்னே வந்து நிக்க வேணும்
    வரிகள் : அந்தோணி தாசன்
    பாடகர் : அந்தோணி தாசன்

  • @ranjitr2966
    @ranjitr2966 Год назад +3

    அந்த guitar strings மட்டும் இல்லாம... நையாண்டி proper notes ல வாசிச்சிருந்தா.... ORIGINAL ORGASM....verithanama❤️💯 irunthrukun

  • @veilmuthu5810
    @veilmuthu5810 5 лет назад +349

    உங்கள் முன்னேற்றத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் கிராமத்து இளைஞர்களும் ஒரு காரணம் என்பதில் பெருமை கொள்கிறோம்

  • @mahendrang2812
    @mahendrang2812 7 лет назад +20

    இது போன்ற காலத்தால் அழியாத பாடல்களை இளைஞர்கள் கேட்க வேண்டும்.

  • @ajithkumarravi3764
    @ajithkumarravi3764 6 лет назад +148

    யப்பா என்ன voice 😍😍😍.....
    பாரம்பரிய இசை semma 😍😍😍

    • @ramalingamlakshmi4899
      @ramalingamlakshmi4899 4 года назад

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @rajivigneshr4315
    @rajivigneshr4315 2 года назад +253

    2023 லும் மீண்டும் கேட்டுகொண்டிருக்கும் பாடல். தொடரவேண்டும் கால காலமும்.

  • @samara1164
    @samara1164 7 лет назад +336

    பலமுறை கேட்டுப்பார்த்தாலும் திகட்டாத பாடல்... வாழ்த்துக்கள்

  • @VaitheesVaithees-k1e
    @VaitheesVaithees-k1e Год назад +8

    பாட்டுக்கேற்றவாறு நாதஸ்வரம் வாசித்த அண்ணண் என்றென்றும் வாழ்க😎😋😎

  • @aravindkumar7153
    @aravindkumar7153 4 года назад +2

    மிக அருமையான பாடல், பறை இசையில் நெஞ்சை நெகிடும் ராகம்........

  • @m.vairaperumal3850
    @m.vairaperumal3850 2 года назад +8

    Dear antony, your tone, and singing talent are excellent.

  • @pazhanimuruganmurugan6626
    @pazhanimuruganmurugan6626 6 лет назад +11

    U don't need any awards because ur music is greatest award and u already got it from God , thank u somuch annna

  • @premanandt2588
    @premanandt2588 3 года назад +1

    எட்டு வருட உழைப்பு....
    அண்ணாத்தே வரை பாடி அசத்தும் அண்ணன் அந்தோணி தாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @nanmaran1004
    @nanmaran1004 Год назад +15

    தெவிட்டாத சுவை என்றும் இனிமை

  • @vikramnarayanamoorthy8077
    @vikramnarayanamoorthy8077 4 года назад +170

    உட்கார்ந்து இருக்குறவனையும் எழுந்து ஆட வைக்க என்னோட நாட்டுபுற பாட்டால மட்டும் தான் முடியும்

  • @gopalsamyrahavelunaidu8921
    @gopalsamyrahavelunaidu8921 2 года назад

    தஞ்சை அந்தோணி வாழ்வில் மென் மேலும்்பல வெற்றிகளை பெற்று இமயத்தின் சிகரத்தை அடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  • @antonykevin2876
    @antonykevin2876 4 года назад +13

    Bayangaram .. Great work team.. Bass guitarist Naveen.. Amazing job

  • @vadivelanvadi9128
    @vadivelanvadi9128 7 лет назад +88

    கண் உறங்கும் நேரம் எல்லாம் கன்மனியே உன் கனவா........😍😍😍

  • @tamilarasan2457
    @tamilarasan2457 2 года назад +2

    ஆன்டனி அண்ணன் இந்த பாடல் வரிகள் அருமை இசை நீங்களும் சிறப்பாக பாடியுள்ளார் உங்கள் குழுவினர் அனைவரும் வாழ்த்துக்கள்.

  • @ondimuthu2452
    @ondimuthu2452 2 года назад +53

    பறைக்கு ஈடு இணை எந்த இசையும் இல்லை🎉 அது மூச்சில் கலந்தது❤️

    • @sarathkumare6124
      @sarathkumare6124 Год назад

      சரியா சொன்னிங்க ஒன்டி முத்து ஐயா

  • @Music_87590
    @Music_87590 6 лет назад +54

    திகட்டாத இன்பம் இந்த பாடல்😍😍😘😘

  • @sambanthamp7145
    @sambanthamp7145 Год назад +2

    அண்ணா அருமையான பாடல்.காலத்தால் அழியாது.வாழ்க நின் புகழ்.

  • @saravananpandian7497
    @saravananpandian7497 4 года назад +7

    What a song... Unmaiya song a love pannra yarum Anthony dasan yarunu keka maatanuga.....

  • @sureshsubramani2392
    @sureshsubramani2392 9 лет назад +12

    such a wonderful song.....amazing work team...love it

  • @engandiyurchandhakkaran8110
    @engandiyurchandhakkaran8110 4 года назад +2

    Antony dasan is our tamil kalaabavan mani. Love you bro. Im from guruvayur kerala

  • @shunmugam5747
    @shunmugam5747 Год назад +8

    சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரர்

  • @manikandand6304
    @manikandand6304 Год назад +57

    2024 லும் மீண்டும் கேட்டுக்கோண்டிருக்கும் பாடல்..

    • @Fylyp2005
      @Fylyp2005 9 месяцев назад +4

      எனக்கு தமிழ்நாட்டின் மீதும், இந்த குளுமையான நாட்டுப்புறப் பாடலின் மீதும் ஆர்வம் அதிகம். போலந்திலிருந்து வாழ்த்துகள் 😊

  • @rajatvr5974
    @rajatvr5974 7 месяцев назад

    அருமையான இசை மற்றும் அருமையான கிராமத்தில் பிறந்த இசை அனைத்தும் அருமை அருமை நண்பர் அந்தோனி இசையமைக்கும் பாணி சூப்பர்

  • @balrajveerasamy2942
    @balrajveerasamy2942 5 лет назад +382

    பறை கலைஞர் இசை என்றும் புகழ் பரவட்டும்

    • @jayakumar4662
      @jayakumar4662 4 года назад +8

      Super bro iam parayan

    • @rajanvellapan6887
      @rajanvellapan6887 4 года назад +2

      Suthir

    • @jenithamuthu.5566
      @jenithamuthu.5566 4 года назад +2

      Ithula kuda jathii ya

    • @sprathapgprathap1248
      @sprathapgprathap1248 4 года назад +2

      😍😍👌👌

    • @blacky5559
      @blacky5559 4 года назад +8

      @@jayakumar4662 சகோ நானும் பறையன்🤫 தான் இதை ஒரு சாதியாய் பார்காதீங்க 🤢ஒரு கலையாய்💪 பாருங்க.... ஜெய் பீம்😋😁😁😁

  • @chatwithcnc
    @chatwithcnc 4 года назад +207

    Lockdown la yarellam indha paatu ketutrukenga , oru like ah podunga 😍

  • @sivakumarsiva8513
    @sivakumarsiva8513 3 года назад +2

    என் 1 வயது செல்ல மகள் விரும்பி கேட்டு ஆட்டம் போடும் பாடல். என் மகளை மகிழ்விக்கும் உங்களுக்கு நன்றி

  • @Fylyp2005
    @Fylyp2005 Год назад +4

    This folk song is Cool and Greetings from Poland 😀 🇵🇱 🤝 🇮🇳

  • @sathishssv-dx5vy
    @sathishssv-dx5vy 5 лет назад +8

    அண்ணா உங்கபாடலுக்கு நிகர் யாரும் இல்லை i like thish song

  • @micgiri
    @micgiri 2 года назад

    அண்ணா பாடல் சூப்பர் 🥰👌🏻👌🏻👌🏻எப்போதும் இனிமை தான் 😘

  • @sanjeevia2641
    @sanjeevia2641 3 года назад +355

    இந்த பாடல 2021 ல கேக்குறவங்க ஒரு லைக் பண்ணுங்க

    • @shanmugapriya117
      @shanmugapriya117 3 года назад +1

      Nanum eppatha pakiran👑👑👓👓👓💘❤💓💔💕💖💗💙💚💛🧡💜🖤💝💞💟❣💌💤💢💣💥💦💨💫💬🗨💭🕳🕳🧦👗👖👖👖👚🧤🧤👛👞🎒🛍👟👟👟👠🎒🛍👝👜⛑️💄💎💎👡

    • @seturamathilagan6043
      @seturamathilagan6043 3 года назад

      GIRAMATHUKANAM

    • @akileshrcakileshrc7803
      @akileshrcakileshrc7803 3 года назад

      @@shanmugapriya117 h

    • @muralitharan5309
      @muralitharan5309 3 года назад +1

      @@shanmugapriya117 ేఏచచ

    • @hitler7042
      @hitler7042 3 года назад +2

      2022

  • @sathiyarajksm
    @sathiyarajksm 7 лет назад +84

    உசுர அள்ளித்திண்ணுட்டாரு அண்ணன் அந்தோனி.!❤💪❤💪❤💪😘😘😘

  • @aarthyammu6394
    @aarthyammu6394 2 года назад

    Ennoda mama enakku intha song ahh padi kamippaan .....supera paduvan....intha song kekkum pothu avan nayabagam than varum .....love you Ammu ❤️

  • @lasindukawyageeshan
    @lasindukawyageeshan 3 года назад +7

    Love it...from Sri Lanka 🇱🇰

  • @sruthimohan7247
    @sruthimohan7247 5 лет назад +65

    Im a malayali.... അടിപൊളി Song അണ്ണാ..... annaa

  • @santhanakaruppu4706
    @santhanakaruppu4706 3 года назад

    தாய் மடியை தேடுகின்ற பிள்ளை போல உன் மடியே அன்பதானே நானும் கேக்குறேன். என்னிடம் இருந்த கொஞ்சம் காமத்தை உடைந்த வரி . சூப்பர்

  • @jagadeeshchellaiah9107
    @jagadeeshchellaiah9107 7 лет назад +26

    Athi parai mulakkam ulagariya seitha Antoni hats off

  • @vinayaganayyakutti3217
    @vinayaganayyakutti3217 7 лет назад +5

    அருமை நல்ல அர்தமமுள்ள பாடல் மனதை தொட்டது

  • @sakthimarker3264
    @sakthimarker3264 3 года назад

    சூப்பா் பாடல் அண்ணா இந்த. பாடலை நான் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.....

  • @vinothrajtkdr
    @vinothrajtkdr 2 года назад +3

    தமிழக நாட்டுபுற இசைகலை பெருமன்றத்தின் தலைவர் என் அண்ணன்...

  • @arunkumar.v.varunkumar367
    @arunkumar.v.varunkumar367 3 года назад +4

    Anthony daasan fan from Kerala😍😍

  • @bharathigoki3394
    @bharathigoki3394 5 месяцев назад +1

    நேற்று இரவு எங்களது ஊர் காங்கயத்தில் பாடினார் இந்த பாட்டை...
    Addicted Song

  • @rajeshrasappan2602
    @rajeshrasappan2602 7 лет назад +23

    Listening Awesome...Great Music!!!👏👏👏👏👏

  • @franklindfranklind5785
    @franklindfranklind5785 6 лет назад +70

    Anthony sir...super
    I m from .....karntka

  • @simplesmart8613
    @simplesmart8613 3 года назад +1

    தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sumanclinicallabsumanclini4786
    @sumanclinicallabsumanclini4786 6 лет назад +31

    வாழ்க கிரமியகலை அந்தோணி் அண்ணன் மூலமாக இக்கலை வளரட்டும் ....அய்யா உண்டு

  • @saravananbalakrishnan4901
    @saravananbalakrishnan4901 3 года назад +9

    Country Songs are not just music but our Soul ❤️

  • @stalinjpriya9764
    @stalinjpriya9764 7 месяцев назад +2

    மச்சான் சுர்ஜித் ரசிகன்....
    I love antony & surjith... Vilamal.