Tamil Nadu | Raid | Fir | Black Money | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 66

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Месяц назад +14

    என்ன நடந்தாலும் மனித மனம் திருந்தப்போவதில்லை.

  • @RajaSekaran-tb6bc
    @RajaSekaran-tb6bc Месяц назад +10

    கட்டு, கட்டாக பணம், குவியும் இடத்தில் கட்டுவிரியன் பாம்பு வராமல், பின்னர் என்ன அனகோண்டா பாம்பா வ௫ம்

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Месяц назад +9

    அவ்வளவு மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் திடீரென பாம்பு எப்படி வந்தது 🤔😂🤣.ஏதோ ஏற்படும் செய்து திட்டம் போட்டு பிரச்சினை உருவாக்குதுங்க 🤔😤

  • @sivasakthi8362
    @sivasakthi8362 Месяц назад +10

    கட்டு கட்டாக பணம் கட்டுவிரியன் பாம்பு

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Месяц назад +5

    தாம்பரம் அலுவலகத்தில் சோதனை செய்யுங்கள். ஒரு நாளைக்கு லஞ்சம் மட்டும் 25 லட்சம் வாங்குகிறார்கள்

  • @Jamaludheen1
    @Jamaludheen1 Месяц назад +2

    தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லா பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் (குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம்) லஞ்சம் என்பது ஓர் சாதாரண விடயம் (norm) ஆகிவிட்டது. ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையே ஊழலின் இருப்பிடம் ஆக மாறிவிட்டது .

  • @sujitppp1
    @sujitppp1 Месяц назад +7

    Every sub-register office is corrupt , lost hope

    • @secularindian1949
      @secularindian1949 Месяц назад +1

      What about other departments? every where same only

  • @ALIYYILA
    @ALIYYILA Месяц назад +5

    யாருடைய பணம் என்று கண்டுபிடித்திருக்க மாட்டார்களே?

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Месяц назад +2

    திண்டுக்கல் எப்போது வரும் துறை...பத்திர எழுத்தர் அலுவலகங்களை சோதனை செய்தால் ஆபீஸ் லஞ்சம் தரும் பணம் இருக்கும்.களப்பணி இடைத்தரகர் களே இவர்கள் தான்

  • @secularindian1949
    @secularindian1949 Месяц назад +1

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாம்பு வளர்த்துங்கள்.ஏதேனும் ரெய்டு வந்தால் பாம்பே துணை

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 Месяц назад +4

    இது எல்லாம் சகஜம்.மக்கள் மிகவும் நொந்து போய் இருக்கிறார்கள்

  • @mohamedidrismohamedthamby3547
    @mohamedidrismohamedthamby3547 Месяц назад +1

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் சார்பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்துங்கள்.

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Месяц назад +1

    Royal Salute to inspection team Sir....

  • @mgsindica1840
    @mgsindica1840 Месяц назад +1

    பத்திர ஆவணங்கள் தயாரித்து கொடுப்பவர்கள் தான், பதிவு அதிகாரிகளின் ஏஜன்ட்; ஜட்ஜ், காவல்துறை அதிகாரிகளுக்கு வேண்டுமா னால் விதிவிலக்கு அளிப்பார்கள், மற்றபடி கமிஷன் கொடுக்காமல் யாரும் தப்பிக்க முடியாது. அனைத்து வாகன பதிவு அலுவலகங்களில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் ஏஜன்ட்கள்.

  • @vasanthapadiyarajanmp9927
    @vasanthapadiyarajanmp9927 Месяц назад +3

    நீங்கள் மட்டும் பாம்பை கொல்ல லாமா

  • @murugaraj2946
    @murugaraj2946 Месяц назад +1

    Virudhunagar district Rajapalayam vaanga sir

  • @socialjustice8020
    @socialjustice8020 Месяц назад +2

    சார்பதிவாளர் அலுவலகமா
    அல்லது லஞ்சம் அலுவலகமா

  • @arumugamannamalai
    @arumugamannamalai Месяц назад +1

    சரியான இடத்தில்தான் வந்து இருக்கிறது. கட்டு கட்டாக பணம் புழங்கும் இடத்தில் கட்டு விரியன் பணப் பாம்பு 😆

  • @babusundar1344
    @babusundar1344 Месяц назад +1

    Ok. Where is action. Make it dismiss. Keeping suspension and rolling no use . All are understand

  • @kamalamohan5011
    @kamalamohan5011 Месяц назад

    லஞ்சம் வாங்குறவன கட்டுவிரியன் கடிக்க என யாராவது சாபம் விட்டு இருப்பாங்க .

  • @karthickansi1574
    @karthickansi1574 Месяц назад +1

    When you come to Krishnagiri Office

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Месяц назад +1

    மூர்த்திக்கு எவ்வளவுபோகுதோ?

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад +1

    This is a warning to the officers, ‘ if you come for raid, we are growing snakes to give you surprise’!

  • @ravichandrankrishnamurti769
    @ravichandrankrishnamurti769 Месяц назад

    பதிவுத்துறை சார்பதிவாளர்கள் லஞ்சம் கொடுக்காமல் அங்கு வரமுடியாது.

  • @sridharannatesan592
    @sridharannatesan592 Месяц назад +1

    பணத்திற்கு பாதுகாப்பாக கட்டுவிரியன் RIP

  • @enggnk
    @enggnk Месяц назад +1

    After raid all eye wash 😂😂😂😂😂

  • @Kuma540
    @Kuma540 Месяц назад +1

    All Vigilance are settings

  • @ramamoorthiselvi426
    @ramamoorthiselvi426 Месяц назад

    சார் சார் பதிவு அலுவலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க வே முடியாது டாக்குமெண்ட் ரைட்டர்கள்தான் ஒவ்வொறு சார்பதிவர்களின் புரோக்கர்கள்

  • @SaRavanan.l1967
    @SaRavanan.l1967 Месяц назад +1

    ஏதோ...
    கட்டு விரியன்!
    கட்டு கட்டா பணம்!

  • @balrajselamuthu6761
    @balrajselamuthu6761 Месяц назад +1

    Nothing can be done. It is a one day drama only.

  • @sureshkumar-ny2dn
    @sureshkumar-ny2dn Месяц назад +3

    இதெல்லாம் சகஜமப்பா 😅😅😅

  • @selvampanner3366
    @selvampanner3366 Месяц назад

    பாம்பை தும்புரித்தியவர் மீது நடவடிக்கை இல்லையை?

  • @nazeerahmed-le2ib
    @nazeerahmed-le2ib Месяц назад +1

    What is the use of capturing records ??
    Every corrupt sub registrar will be promoted shortly .

  • @ppjeyaraj3955
    @ppjeyaraj3955 Месяц назад

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் பத்திர பதிவு அலுவலகத்தில் ஏன் லஞ்ச ஒளிப்புத்துறை ஆய்வு நடத்தவில்லை... இங்க அடுத்தவன் இடத்தையெல்லாம் பத்திரம் போடுரானுவ

  • @felixrajasingh1255
    @felixrajasingh1255 Месяц назад +1

    All over tamilnadu registrar office corruption 😮😮😮

  • @mohamediliyas276
    @mohamediliyas276 Месяц назад +1

    Pudulottai district manamelkudi varalaya

  • @sundaracholan2225
    @sundaracholan2225 Месяц назад +1

    Backward Caste Reservation quota

  • @ashaik6554
    @ashaik6554 Месяц назад

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் சார்பதிவாளர் பத்திர பதிவிற்கு சென்றவரிடம் இது வக்ப் வாரியத்தில் உள்ளது ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்தால் தான் பதிவு செய்ய முடியும் இல்லை என்றால் வக்ப் வாரிய அலுவலரிடம் ஏன்ஓசி வாங்கி வரவேண்டும் என்று சொல்கிறார்

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Месяц назад

    இவர்கள் நல்ல பாம்பு கடித்து, குணமாகி வீட்டுக்கு வந்தாலும், மீண்டும் டுட்டியில் சேர்ந்து,கட்டு கட்டாக வாங்குவார்கள், இதற்க்கு ஆய்வு செய்ய பல லட்சங்களில் சம்பளம், அரசு பணம் வீணாகிறது, நடவடிக்கை,,,,,,,?

  • @muruganv9922
    @muruganv9922 Месяц назад +2

    AAMAM BUDUCHSU DHUKKULA PODAPORANUKKA .....

  • @ambujavallidesikachari8861
    @ambujavallidesikachari8861 Месяц назад

    Just two or three lakhs, and a few thousands is unbelievable! This amount is supposed to be not less than ten lakhs collection in a single office! May be on any secret clue huge amounts would have been already removed!

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Месяц назад +4

    கட்டுவிரியன் பாம்பு பாதுக்காக்கபட்ட உயிரினம். அதை கொன்றவர்கள் மீது வனத்துறை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுத்து ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும்.

    • @bavadharaniravi2298
      @bavadharaniravi2298 Месяц назад +2

      மனிதன் கடிபட்டு இறந்தால் 😂😂😂😂😂😂

  • @Rahmath-k6u
    @Rahmath-k6u Месяц назад +1

    இந்தபாம்புலஞ்சம்வாங்குனவனைகடிக்கக்கூடாதா

  • @sandeepcricket9679
    @sandeepcricket9679 Месяц назад +2

    Ithuvum dmk achi than da boombi boys😂😂

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      Muna pana mavane
      Idhellam Kamarasar kaalam thottu nadakku Rate cummy
      Vongappane poranthirukka maattan,muna!

  • @samuelgnanadasan
    @samuelgnanadasan Месяц назад

    Vidiyatha DMK Vidiyal 😢😢😢😢

  • @anantharamankarthikeyan5117
    @anantharamankarthikeyan5117 Месяц назад +1

    Oolal peruchalligal irukkumidathil pampu varuvathil enna achariyam ?

  • @gopiv608
    @gopiv608 Месяц назад

    No you's this nwes Ok yes ok....

  • @prakashpraka4032
    @prakashpraka4032 Месяц назад

    Thirutu gumbaley Anga dhan iru ku. Yepdi dhan kollai adi chi thingu ra nunga lo.

  • @SaravananIndira-f9i
    @SaravananIndira-f9i Месяц назад

    Enna irunthalum paampa konnathu thappu kandikka thakkathu

  • @Kalugoo
    @Kalugoo Месяц назад +1

    கட்டு கட்டு கட்டுவிரியன் பாம்பு .