போலீசை பார்த்தா தான் பயமா இருக்கு . .ஆதங்கத்தை கொட்டும் பெண் | Guduvancheri Police Issue | N18V

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • கடையில் ரெய்டு என்ற பெயரில் போலீசார் கடையில் இருக்கும் பொருட்களை எடுத்து செல்வது குறித்து கேட்டதற்கு சாதி பெயரை கூறி திட்டி, இல்லாத ஒரு போதை பொருளை கடையிலிருந்து எடுத்ததாக பொய்யாக கூறி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை அனுப்பி கடையை சவால் விட்டபடி மூடியதாக போலீசார் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு.
    காவல்துறையில் காவலர்களுக்கு வழங்கும் தொப்பியை பெண் மீது வீசி தாக்கிய நிலையில் தொப்பி கடையில் கிடைக்கும் அவலம்.
    #Guduvancheri #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 1,1 тыс.

  • @jeevajeeva9854
    @jeevajeeva9854 6 дней назад +597

    வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். அந்தக் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 6 дней назад +8

      Yes 😡😡😡

    • @Mr.Tamilselvan-m8h
      @Mr.Tamilselvan-m8h 6 дней назад +11

      DPT CM TAKE ACTION, YOUR REQUEST CIVIL

    • @rehanaashika9662
      @rehanaashika9662 6 дней назад +6

      Police dogs a kolanum

    • @PIrajaas
      @PIrajaas 5 дней назад +10

      வன்மையாக கண்டிக்க வேண்டியது

    • @RajaK-x5g
      @RajaK-x5g 5 дней назад

      போலீஸ் கரா நைகள 😡😡😡

  • @vimalraj.m7610
    @vimalraj.m7610 6 дней назад +205

    அந்தப் பெண் பேசும் விதத்தை பார்த்தாலே தெரிகிறது அது எல்லாம் உண்மை என்று இந்தப் பெண் மிகவும் சிரமத்திற்கு உள்ள ஆளாக்கிய காவல்துறையை வன்மையாக கண்டிக்க வேண்டும்

  • @jerontravels5411
    @jerontravels5411 6 дней назад +531

    தமிழ்நாடு போலீசுக்கு இது கேவலமா இல்லையா

    • @prashanthc8135
      @prashanthc8135 6 дней назад

      Police minister ku kevalama ilaya nu kelunga

    • @Venkatprasad-k3w
      @Venkatprasad-k3w 6 дней назад +1

      Silar departmentule kevalama irukanga silar nalla nermayanavargala irukanga

    • @rehanaashika9662
      @rehanaashika9662 6 дней назад +1

      Case illana ipdi tha intha naainga panuvanga

    • @jeevithashakthi
      @jeevithashakthi 6 дней назад +5

      ​@@Venkatprasad-k3w No.. every single one is corrupt

    • @ytadltspv
      @ytadltspv 5 дней назад +1

      pazhagittaanunga

  • @hi5892
    @hi5892 6 дней назад +423

    பிச்சை எடுக்கும் நிலைக்கு காவலர்கள்😢

  • @kumard2061
    @kumard2061 6 дней назад +228

    ஐய்யோ..10, 12 படிச்சிட்டு போலீஸ் வேலைக்கு வந்துட்டு ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தனி அரசாங்கமே
    நடத்துரங்க இவங்க தொல்லை தாங்கமுடியல டா சாமி 😢😢

    • @bharanidharan-j3f
      @bharanidharan-j3f 6 дней назад +9

      Reservation spoiled tamilnadu

    • @davidbilla8814
      @davidbilla8814 6 дней назад +5

      ​@@bharanidharan-j3fஅது இல்லனா இத விட கேவலமா இருக்கும்

    • @supersinger2921
      @supersinger2921 4 дня назад

      @@davidbilla8814 இட் ஒதுக்கீடு இல்லைன்னா, இந்த மாதிரி ரௌடிபயல்கள் வேலைக்கு வந்திருக்கமாட்டான்க. இட ஒதுக்கீட்டுக்காகவே மதம்மாறினாலும். இந்துபெயரை வச்சட்டு திரயுதுக பல ஜென்மங்கள்..

    • @S.kkuttifirefighter
      @S.kkuttifirefighter 4 дня назад +1

      என்ன காவல் துறை வேலைக்கு மாஸ்டர் டிகிரி முடிக்கனுமா ஏதாவது பேசனும் அப்படி பேசாத

    • @premkumar-rw8nc
      @premkumar-rw8nc 3 дня назад +2

      ​பேசவேண்டும் என்று பேசவில்லை 10,12, படித்தவர் அறிவு அவ்வளவுதான், இந்த காவலர்கள் செய்த செயலே ஆதாரம்

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 6 дней назад +496

    மனசாட்சி கிடையாது அவன் குடும்பம் சிரழியும் சகோதரி

    • @Sanjayantony555
      @Sanjayantony555 6 дней назад +16

      Police pullinga 100% தர்தலை or kanja adipanunga

    • @manivannan1534
      @manivannan1534 4 дня назад +7

      என்னுடைய கடைக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது😢😢 கண்டிப்பா இறைவன் தண்டனை கொடுப்பர்😢😢

    • @kponnambalam5523
      @kponnambalam5523 3 дня назад +2

      மாமூல் கொடுக்கலன்னா இப்படித்தான் பண்ணுவாங்க.

    • @SankarDuraisamy-c7c
      @SankarDuraisamy-c7c 2 дня назад

      போலீஸ்காரர்கள் குடும்பமே நாசமாகிப் போகும்; அவர்கள் குழந்தைகள் உருப்படி மாட்டார்கள்; அவன்கள் குடும்பத்துக்கு நல்ல சாவே வராது!

    • @justinfernandez9923
      @justinfernandez9923 День назад

      Don't harass innocent people..police is meant to protect people not harass them. The courts should have strict rules for harassment made by police people. They also should fear the law.

  • @madhankumar1681
    @madhankumar1681 6 дней назад +208

    போலீஸ் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் .. நாங்க எங்கள நாங்க பத்துக்குறோம்

    • @cadetkarthik5065
      @cadetkarthik5065 5 дней назад +7

      Bro edavdu pannanum bro, Ella police ah yum soothadi adikanum

    • @PJMKumar
      @PJMKumar 3 дня назад +2

      போலீஸ் என்றால் இப்படிதான்

    • @4wingcoldlake
      @4wingcoldlake 8 часов назад

      போலீஸ் இல்லை திமுக கூலிப்படை

    • @babuselvam6389
      @babuselvam6389 8 часов назад

      Correct bro indha police podhu makkala pandra torture thaanga mudiyala naanum anubava pattadhaala comment pandrein.....

    • @dhanalakshmi-so3vr
      @dhanalakshmi-so3vr 4 часа назад

      Ama pa

  • @prabuk8247
    @prabuk8247 6 дней назад +170

    தமிழ்நாடு DGP என்னா செய்கிறார்.... மக்கள் வாழ வேண்டுமா வேண்டாமா ?

    • @rehanaashika9662
      @rehanaashika9662 6 дней назад +11

      Police ku adika yearu athigaram kuduthathu

    • @supersinger2921
      @supersinger2921 4 дня назад

      CMமா ஒரு தத்திபய இருந்தா, இப்படி தான் நடக்கும், அவன் ஜெயிலுக்கு ஊழல் வழக்குல போனவனை தியாகிங்கிறான், தன் மகனுக்கு துணை முதலமைச்சர் பதவி குடுத்து அழகு பாக்குறான்.. ஆனா அப்பாவி பொதுமக்கள் அடி வாங்கிறாங்க😡 அடித்தமுறையாவது நல்லா படிச்ச திறமையானவங்களுக்கு ஓட்டு போடுங்க மக்களே..

    • @saiRam-th2jd
      @saiRam-th2jd 3 дня назад +7

      DGP is sleeping. He is an
      inefficient and useless officer.

    • @vijaykani6478
      @vijaykani6478 3 дня назад +4

      Busy in social media

    • @KarthikeyaVasudevan
      @KarthikeyaVasudevan День назад

      ஊம்பல்

  • @musthafahussain6842
    @musthafahussain6842 5 дней назад +93

    போலீஸ் உங்கள் நண்பன்...😂
    நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.....
    போலீஸ்...😂
    இப்படி பிச்சை எடுக்குறதுக்கு வேற ஏதாவது பிஸினஸ் பன்னலாம்....

  • @diazj.p3162
    @diazj.p3162 6 дней назад +271

    கேவலமான முறையில்
    காவல் துறை யின்
    செயல் பாடு உள்ளது 😮😮

  • @kpkarthikeyan
    @kpkarthikeyan 6 дней назад +92

    போலீஸ் இது போன்ற எல்லா கடைகளிலும் இதே போல் தான் அதிகார பிச்சை எடுப்பார்கள்

  • @t.sgobinath8605
    @t.sgobinath8605 6 дней назад +111

    காவலராக ஆக ஆசைப்பட்டேன் இனி இப்படிப்பட்ட கேவலமான துறையில் பணியில் சேர எண்ணம் கூட வராது ...

    • @theriram6447
      @theriram6447 4 дня назад

      Dei mental apdi paatha Ellam department la um kettavanga iruka dha seivanga... Adhukaga velaike pogama irupiya

    • @angelac.s9419
      @angelac.s9419 4 дня назад

      நீங்கள் உயர் அதிகாரி ஆகி இதுபோல fraud பண்ணும் போலீஸ்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கணும். பின்வாங்காதீங்க...

    • @KandhaSamy-xs4ip
      @KandhaSamy-xs4ip 3 дня назад +7

      நீங்க ஒரு நல்ல அதிகாரி ஆக வேண்டும் நண்பரே

    • @jufiii
      @jufiii 3 дня назад

      @@KandhaSamy-xs4ip nalla manitharaa aana pothum..56 vayasu varaikum thaan respect police ku..apuram normal person thaan

    • @Renga-i2s
      @Renga-i2s 3 дня назад

      சரி

  • @SivaSivadurga-sv1if
    @SivaSivadurga-sv1if 6 дней назад +119

    இப்படித்தான் சாத்தான் குளத்தில் நடந்தது😢அப்பா மகன் உயிரோட இல்லை😢

    • @varahiamma5129
      @varahiamma5129 5 дней назад

      இவள் இந்து என்பதால் எவ்வளவு கஷ்டப்படுகிறார் இதே பாவாடை அமைதி மார்க்கம் என்றால் போலீஸ்காரன் உள்ள கூட வர மாட்டான்

  • @T.muthurajT.muthuraj-d7v
    @T.muthurajT.muthuraj-d7v 5 дней назад +44

    ரவுடிகளின் புதிய பெயர் (போலீஸ்)

  • @tamilanJR
    @tamilanJR 6 дней назад +54

    சம்பளம் வாங்கவே மாட்டாங்களா ? படத்துல பார்க்க வேண்டியது எல்லாம் நேர்ல பார்க்க வேண்டியது இருக்கு தமிழ்நாடு நல்ல முன்னேற்றம்😅

  • @rajvideoss
    @rajvideoss 4 дня назад +33

    விடியலுக்கு நன்றி 🙏

  • @dharmasekharrejee8138
    @dharmasekharrejee8138 6 дней назад +185

    நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிந்து நீதிகிடைக்க செய்ய வேண்டும்

    • @opgod9925
      @opgod9925 6 дней назад

      😂😂

    • @bharanidharan-j3f
      @bharanidharan-j3f 6 дней назад

      😂

    • @rajmohan5614
      @rajmohan5614 5 дней назад +3

      Kizhipanuga

    • @naidnI007
      @naidnI007 5 дней назад +4

      Inga police ku veluku pudikardhea court thaan poviyaa..

    • @isfaqnokia
      @isfaqnokia 4 дня назад

      Semma comdey...😂😂😂😂 Angayum dapu vennum mammu

  • @பாலமுருகன்-ம9ந
    @பாலமுருகன்-ம9ந 6 дней назад +356

    நாடார் சங்கங்கள் புடுங்கிட்டு இருக்கீங்களா? உப்பு போட்டு சோறு தின்றால் இதையேல்லாம் கேளுங்கள்

    • @suthandhiram1333
      @suthandhiram1333 6 дней назад +42

      Naadar than ketkanumnu illai soru sapidura yaru venalum thatti ketkalaam.

    • @MUTHU-ITTS
      @MUTHU-ITTS 6 дней назад

      🔥​@@suthandhiram1333🔥

    • @prashanthc8135
      @prashanthc8135 6 дней назад

      Avanunga sooru thingurathu ila pee than thinguranga​@@suthandhiram1333

    • @rvstudio4913
      @rvstudio4913 6 дней назад +9

      sanga thalaivargaluku vilambaram than mukyam vera onnukum uthavathu nadar sangam

    • @naga-KKD
      @naga-KKD 6 дней назад

      அது திமுகவின் கொத்தடிமை சங்கம்....

  • @muthukumaran3928
    @muthukumaran3928 5 дней назад +33

    காவல்துறையை பார்த்து பயமாயிருக்கிறது என்று கூறுகிறார்கள். இதுபோன்ற தவறுகளை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @chellakutty3200
    @chellakutty3200 6 дней назад +146

    இவர்கள் மட்டுமல்ல டிராபிக் போலீஸ் இருக்கும் அவர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள்
    இவர்கள் மீது கேஸ் போடவும்😂

    • @euniceseles3596
      @euniceseles3596 6 дней назад

      தயவு செய்து உண்மை தெரியாமல் கருத்து சொல்ல வேண்டாம். நான் காவல்துறையை ஆதரிக்கவில்லை, ஆனால் இந்த விஷயத்தில் போலீசார் செய்தது சரிதான், ஏனென்றால் இந்த கடையில் காலாவதியான பிஸ்கட் விற்கப்படுகிறது மற்றும் முட்டைகளை கூடுதல் விலைக்கு விற்கிறது, டூப்ளிகேட் ஜூஸ்களை விற்கிறது, பெரும்பாலும் எல்லா பொருட்களிலும் கூடுதல் விலை. அவர்கள் உண்மையான நபர்கள் இல்லை, எனவே இந்த கடையை நம்ப வேண்டாம். இந்த பெண் திருமணமாகி 20 வருடங்களாக இந்த கடையில் இல்லை, அவள் 5 வருடங்களாக இங்கே இருக்கிறாள் என்று நம்புகிறேன். ஸ்டெர்லிங் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த நபர்களில் நானும் ஒருவன், கடந்த 13 ஆண்டுகளாக அவர்கள் எப்படி நகல் பொருட்களை விற்று அதிக லாபம் ஈட்டுகிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் உண்மையான மனிதர்கள் அல்ல

  • @Mojo2810
    @Mojo2810 5 дней назад +35

    கூடுவாஞ்சேரி அனைத்து வியாபாரி சங்க தலைவர்களும் சக உறுப்பினர்களும் வெட்கப்பட வேண்டிய விஷயம்

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o 6 дней назад +162

    அந்த போலீஸ்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும்

  • @sriviews1289
    @sriviews1289 6 дней назад +49

    இந்த மாதிரி ஈத்திர போலீசுக்குனால தான் வந்து நல்ல போலீஸ்காரர்கள் மேலயும் மதிப்பு போகுது மக்களிடம் இருந்து இதை வன்மையாக கண்டிக்கிறோம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @rajmohan5614
      @rajmohan5614 5 дней назад +2

      Nalla police😂😂😂 dai.... apdinum evanum illada

  • @venkateshfrans5483
    @venkateshfrans5483 6 дней назад +38

    கடவுள் அவர்களை அவர்கள் குடும்பத்தை நாசம் பண்ணுவார்

    • @RamkumarSivasubramanian
      @RamkumarSivasubramanian 5 дней назад

      அப்படி எல்லாம் நடக்காது…கசப்பான உண்மை😢😢😢😢

  • @vasanthanbazhagan3406
    @vasanthanbazhagan3406 5 дней назад +17

    மாதம் 500, 1000 கொடுத்தால் பிரச்சனை இல்லைாமல் வாழ வாய்ப்பு உள்ளது....

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 4 дня назад +19

    3000 ₹ க்கு வாக்களித்தால் இப்டித்தான்.

  • @arunasofia3862
    @arunasofia3862 6 дней назад +70

    கஷ்டப் படுகிற மக்கள் கிட்ட சில காவல் துறை ஈன ஜென்மங்கள் oc ku வாங்கி சாப்பிடுவதை நான் என் கண்ணால் பார்த்து இருக்கிறேன். நான் பார்க்கும் போது என்கிட்ட mobile இல்ல. நான் college படித்து கொண்டு இருக்கும் நேரம். தட்டி கேக்க தைரியமும் அந்த நேரம் இல்ல. நிறைய காவல் துறை கேவலமான காரியாங்களால் சில நேர்மையான அதிகாரிகள் கேவளபடுகிரார்கள். Police பார்த்து பயம் இருக்கு. Rowdy பார்த்தால் பயம் இல்ல என்ற ஒற்றை வார்த்தை மிக பெரிய கேவலம்

  • @Stanleysahayam
    @Stanleysahayam 6 дней назад +202

    காவல்துறை அல்ல களவாணி துறை 😂😂

  • @kanagaraj-x8r
    @kanagaraj-x8r 6 дней назад +16

    அந்த கடையில் ரெய்டுக்கு போன அனைவரையிம் நிரந்தரமாக வேலய விட்டு தூக்கனும்

  • @ArunArun-wx6jd
    @ArunArun-wx6jd 6 дней назад +33

    தமிழ்நாட்டில் காவல்துறை அல்ல கேடுகெட்ட களவாணி துறை தான் இருக்கு

  • @ganeshanbrilliantelectrica3214
    @ganeshanbrilliantelectrica3214 6 дней назад +98

    இதற்கு நீதிமன்றம் என்ன சொல்ல போகிறது இதுதான் திராவிட மாடலா இதற்கு முடிவு மக்கள் கையில் நீதி கிடைக்க சேர் செய்யுங்கள்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 6 дней назад +5

      நீதி கிடைக்காது கழகங்கள் ஒழிந்தால் வாய்பு உண்டு

    • @arulsanthosh2144
      @arulsanthosh2144 6 дней назад +3

      யார்வந்தாலும் இதுதான்நடக்கும்

    • @sadikmohammed429
      @sadikmohammed429 6 дней назад

      dhiraavida maadalaaga irukkapoi verum adhigaarathonmaiyil mudigiradhu, idhuve BJP aatchiyaaga irundhaal vadakkil nadappadhu pol rape le illa mudiyum, adhigama pesuna saththame illaama mudichuduvaanga, andha kodumaikkuthaane vadakkangal inga pozhaikka varraanga

    • @EvangelistdaniyalDaniyal
      @EvangelistdaniyalDaniyal 6 дней назад

      Iniki vakil la irukurnga avnga ta judge ah varanga apo epdi neethi kidaikum

    • @Vikei354
      @Vikei354 4 дня назад

      tai Naya unaku arivu illaya

  • @velpandian8219
    @velpandian8219 6 дней назад +21

    இதை பாக்கும் போது சிறிய பெட்டிக்கடையில் தவறு நடந்த மாறி தெரியவில்லை ......காவலர்கள் மேல் தவறு இருக்கிறது போல தான் தெரியுது.....நிறைய இடங்களில் பொது மக்களுக்குஇடையூறு செய்கிறவர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்....அதே விடுத்து சிறிய கடைகளில் இது போன்ற சம்பவங்கள பாக்கும் போது வேதணையா இருக்கு...

  • @vasantharajanc.s2608
    @vasantharajanc.s2608 6 дней назад +16

    முதல்வர் காவல்துறை க்கு அறிவுரை கூற வேண்டும்.. இது போன்ற ரௌடிப்போலிசை தாண்டிக்கவேண்டும்

  • @Racee786
    @Racee786 6 дней назад +58

    வியாபாரி சங்கம் என்ன செய்கிறது

    • @prashanthk8755
      @prashanthk8755 3 дня назад +6

      திமுக காலடியில் கிடக்கிறது, விக்ரமராஜா 😂😄😂

    • @Sriramlivz
      @Sriramlivz 2 дня назад

      Pudungittu irukaanga

  • @rangadurailakshmi2670
    @rangadurailakshmi2670 6 дней назад +25

    அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் அதிகாரிகளும் பய பக்தியோடு வேலை செய்வார்கள்.

  • @தமிழன்ராஜநாகம்

    இந்த பெண் கூறுவது உண்மை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் 😮😮😮

  • @pranaa3559
    @pranaa3559 5 дней назад +21

    ராணிப்பேட்டை வந்து பாருங்க போலீஸ் னா எப்படி இருக்கணும்னு காசு இருந்தா தான் ஸ்டேஷன் பக்கம் போகணும் 😂

  • @manivannan1534
    @manivannan1534 4 дня назад +8

    என்னுடைய கடைக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது😢😢😢😢 ஆனால் நான் இறைவனிடம் விட்டு விட்டேன் எனக்கு செய்த பாவத்திற்கு அந்த காவலர்க்கு கண்டிப்பா தண்டனை கொடுப்பர்😢😢😢

  • @sampaths2526
    @sampaths2526 5 дней назад +18

    இந்த போலீசார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @prs2001
      @prs2001 4 дня назад

      கிழிப்பார் முதல்வர்🤦🏻🤦🏻🤦🏻

  • @humanbeing31599
    @humanbeing31599 6 дней назад +51

    கடையில் cctv camera வைக்க வேண்டும்....... . ......

  • @MohanRaj-tw3bb
    @MohanRaj-tw3bb 6 дней назад +26

    Rowdyகளை treat பன்னுவது போல உளைப்பவர்களை நடத்துவது வருத்தமலிக்கிறது

  • @binubinu1318
    @binubinu1318 6 дней назад +17

    காவல்காரன்களுக்கு வேலையில் சேர்ந்த நாள் முதல் பாடையில் போகிறது வரைக்கும் உழைக்கும் வர்க்கத்தின் வரிபணத்திலிருந்து அரசு சம்பளம் வழங்குகிறது... வாங்கி தின்று கொழுத்து மறுபடியும் ஏண்டா இப்படி அடுத்தவர் பிழைப்பில் மண்ணை அள்ளி போடுகிறார்கள்.. அரசும் இவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுப்பதில்லை...

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 5 дней назад +9

    நல்ல பேரு வாங்கிஇரண்டு நாளுக்குள்ள இந்த மாதுரி தருதலைகளாள காவல்துரை கேவலமாகதான் இருக்கு இந்த மாதுரி மக்கள் தட்டி கேட்கனும்❤❤❤❤❤❤❤

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 6 дней назад +52

    கவலைபடாதீர்கள். உங்களது சாபம் அவர்களின் குடும்பத்தைத்தான் அழிக்கும்.

  • @sathya9075
    @sathya9075 4 дня назад +11

    மனித உரிமை மீறல் வணிக சங்கம் தட்டி கேட்க வேண்டும் இல்லை இது அதிகமாகும்

  • @arulV1993
    @arulV1993 6 дней назад +23

    கொலை கொள்ளை கற்பழிப்பு போதை இன்னும் பல செயல்கள் செய்ய எங்களை அணுகவும் குறிப்பு பணம் அல்லது பதவி இருக்க வேண்டும்
    இப்படிக்கு தமிழக தரகர் காவல் துறை (tn broker police )

  • @alinjinu9112
    @alinjinu9112 6 дней назад +19

    Dr CM shameful statement "Citizens are afraid of cops not gundas"

  • @KarthikeyanKarthikeyan-jj4ps
    @KarthikeyanKarthikeyan-jj4ps 6 дней назад +43

    வணிகர் சங்கத்தின் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகோ அல்லது மாவட்ட ஆட்சியாளர் அவர்களுக்கோ புகார் கொடுங்கள் தனிப்பட்ட முறையில் புகார் கொடுக்காதீர்கள் நீதி கிடைப்பது கடினம்...

  • @goldenflower139
    @goldenflower139 6 дней назад +9

    இந்த காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட வேண்டும். 👍

  • @aproperty2009
    @aproperty2009 6 дней назад +17

    உழைப்பவர்களை காக்க வேண்டும்

  • @arjunArjun-fp2kx
    @arjunArjun-fp2kx 6 дней назад +84

    இது காவல்துறையின் உச்சகட்ட அராஜகம் இந்த பிரச்சனை நடக்கும்போது காவல்துறை செல்போனில் வீடியோ பதிவு செய்கிறது ஏன் அவர்கள் அந்த கடை ரைட் பண்ணும் போது வீடியோ எடுத்து கடையிலிருந்த ஏதாவது தவறுதலான பொருட்கள் இருந்தால் வீடியோவில் ஆதாரமாக பதிவாகி இருக்குமே ஏன் அவ்வாறு காவல்துறை செய்யவில்லை

  • @ThameenThameen-g7y
    @ThameenThameen-g7y 6 дней назад +23

    ஏழை மக்களுக்கு நீதி வழங்கு

  • @paddanig6603
    @paddanig6603 6 дней назад +9

    தமிழ்நாடு வியாபாரி சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @stanlydoss1373
    @stanlydoss1373 6 дней назад +22

    அந்த காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @premindhu1614
    @premindhu1614 6 дней назад +74

    Yes police basted pota police

  • @shanmugasundarams7285
    @shanmugasundarams7285 6 дней назад +15

    ஏழை மக்களை காவல் துறைவாழவிடுங்கள்

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx 6 дней назад +37

    இது திராவிட மாடல் ஆட்சி ..... போலீஸ் நம் உற்ற நண்பன் 🤬🤬🤬🤬

    • @Vikei354
      @Vikei354 4 дня назад

      Un amma kasuku kala verikura theyvatya muntai thana

    • @Vikei354
      @Vikei354 4 дня назад +1

      They Magna

    • @avkvk2775
      @avkvk2775 3 дня назад +1

      சுடலை தானே 😂😂​@@Vikei354

    • @Suresh-ey2nw
      @Suresh-ey2nw 2 дня назад

      ​@@Vikei354கொத்தடிமை

  • @antonyalbert9155
    @antonyalbert9155 5 дней назад +5

    நாயை கடலில் கொண்டுபோய் விட்டாலும் நக்கி தான் தண்ணி குடிக்கும்.

  • @rajarathinamraj6871
    @rajarathinamraj6871 6 дней назад +5

    அந்த காவலர்களை வீட்டுக்கு அனுப்பவேண்டும்...

  • @e2services932
    @e2services932 6 дней назад +14

    Next time dmk kku votu podunga nimmathiya irukalam😂😂😂😂😂

  • @jerontravels5411
    @jerontravels5411 6 дней назад +19

    நீங்க ரைடு நடத்துறீங்க ரைட்டு ஏன் நீங்க ஜாதி எல்லாம் பத்தி பேசுறீங்க

  • @chandraseharanp9727
    @chandraseharanp9727 6 дней назад +22

    இத அந்த வருண் குமார் இன்னும் பாக்கலியா.அவரால் இந்ந ஏழைக்கு ஏதாவது செய்ய முடியும்.

  • @vetrivelk86
    @vetrivelk86 6 дней назад +7

    உங்கள் வலி புரிகிறது சகோதரி,
    2)சில மிருகங்கள் நாட்டில் உள்ளன.
    3)மாற்றம் வேண்டும்

  • @arpudhamanivijaya3707
    @arpudhamanivijaya3707 4 дня назад +10

    மதிப்பிற்குரிய நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும் எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @sinrasusamy1434
    @sinrasusamy1434 6 дней назад +22

    அந்த காவலர்கள் வெலங்க மாட்டார்கல்

  • @susilasubramanian7439
    @susilasubramanian7439 6 дней назад +10

    திருநெல்வேலிகாரங்க மாதிரி தெரிகிறது அடுத்த சாத்தாங்குளம்

  • @vsmanikandan9753
    @vsmanikandan9753 6 дней назад +2

    என்னைய இப்படி கொடுமை படுத்தி தான் நான் இந்த பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்காமல் கடையை காலி செய்தேன்

  • @arjunArjun-fp2kx
    @arjunArjun-fp2kx 6 дней назад +111

    பிரச்சனை என்றவுடன் காவல்துறை வீடியோ செல்போனில் பதிவு செய்கிறது ஆரம்பத்தில் இருந்தே ஏன் வீடியோ காவல்துறை பதிவு செய்யவில்லை

  • @Abi75789
    @Abi75789 6 дней назад +11

    Shame on those police scoundrels 😢😮

  • @LoyolaRaja-xg5pb
    @LoyolaRaja-xg5pb 6 дней назад +16

    அந்த காவலர்கள் மீது
    Cm நடவாடிக்கை எடுக்கணும்

  • @parthi9402
    @parthi9402 6 дней назад +7

    இதற்கு என்னதான் முடிவு... பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமா?... அரசு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா...

  • @padmaraj8210
    @padmaraj8210 4 дня назад +14

    கேவலமான காவல் துறை, இதுக்கு அமைச்சர் முதல்வர் 😂😂😂😂😂

  • @AnilKumar-j7e6s
    @AnilKumar-j7e6s 6 дней назад +25

    பிச்சை எடுக்கலாம் இதுக்கு

  • @Harini_Creation
    @Harini_Creation 2 часа назад +1

    ⚖️💪கை ரேகையை நிச்சயம் செக் பண்ண வேண்டும் சம்மந்தப்பட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் காவல் துறையாக இருந்தாலும் எந்தக் கடையில் பொருட்கள் வாங்கினாலும் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்ற சட்டம் வரவேண்டும்⚖️👍

  • @azeef1234
    @azeef1234 5 дней назад +10

    எல்லா கடைக்காரர் களும்
    ஒன்று சேர்ந்து
    திருப்பி அடித்தால்
    இந்த பிரச்சினை சரியாகும்

  • @ArockiasamyK-id8iy
    @ArockiasamyK-id8iy 6 дней назад +16

    திமுக ஓட்டு போட்டா தான் நிலைமை

  • @sheikabdullahbahrain5911
    @sheikabdullahbahrain5911 6 дней назад +5

    தமிழ்நாடு காவல்துறை சில காவல் அதிகாரிகள் இந்த மாதிரி கீர்த்தனமாக நடந்து கொள்கிறார்கள் தமிழ்நாடு அரசு வன்மையாக கண்டிக்கவும்

  • @Srinivasan-w2w
    @Srinivasan-w2w 5 дней назад +5

    கவர்மெண்ட்ல வேலை செய்றவங்கள மட்டும் ஏன் வேலையை விட்டு தூக்க மாற்றங்க

  • @dhanrajthiyagaraj125
    @dhanrajthiyagaraj125 5 дней назад +6

    ரவுடிகள் அகனுமா காவல் துறை வேலையில் சேரவும் licensed to make problem civilians...

  • @prabhakarthulasingam4754
    @prabhakarthulasingam4754 6 дней назад +7

    10rs biscuit, Lays 1rs margin shop expenses poga 50 paisa, 50 paisa thaan profit, need justice

  • @nostalgic..3521
    @nostalgic..3521 6 дней назад +7

    Indha mathiri police edhuku irukanum society ku dhan ahbathu dismiss pannugaya

  • @RameshRamesh-ml6ph
    @RameshRamesh-ml6ph 6 дней назад +5

    Very good sister

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 4 дня назад +1

    பொது மக்கள் வயிறு எரிய, பொய் வழக்கு போடுகிற எல்லா அதிகாரிகளுக்கும், கை ,காலகள் விளங் காமல் போகணும்,,,,,,! ❤❤❤❤

  • @bharath6492
    @bharath6492 6 дней назад +17

    விக்ரமராஜா dmk காரர் ஆகிட்டாரா? அவர் மகன் தானே dmk mla , மக்களே 2026 லயும் dmk கு vote போடுங்க

    • @Vikei354
      @Vikei354 4 дня назад

      Un amma kasuku kala verikura theyvatya muntai thana

  • @vkkumar7895
    @vkkumar7895 6 дней назад +12

    2026 தேர்தல் நடக்கும். Dmk wash out in Tamilnadu.

    • @BalajiKuppusamy-ux4kf
      @BalajiKuppusamy-ux4kf 6 дней назад +1

      யாரு நம்ம ஆளுங்க கிட்ட கேகுறீங்களா🤭🤭

    • @naidnI007
      @naidnI007 5 дней назад

      Ada poviya 2025 pongaluku 2000 kodutha mudikitu vote pottutu povom

    • @Vikei354
      @Vikei354 4 дня назад

      Nee amai Kari they Magna

  • @TerminatorT-tf3ln
    @TerminatorT-tf3ln 4 дня назад +2

    வன்மையாக கண்டிக்கிறோம்

  • @holmes0087
    @holmes0087 6 дней назад +14

    சுடலை தத்தி யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறை 😂😂😂

    • @Vikei354
      @Vikei354 4 дня назад

      Un amma kasuku kala verikura theyvatya muntai

    • @Vikei354
      @Vikei354 4 дня назад

      Pu magana

  • @yosephlatha
    @yosephlatha 3 дня назад +1

    இவனுங்க எல்லாம் திருந்த மாட்டாங்க கடவுள் இதர்க்கான பதில் கடவுள் செய்வார்

  • @sugunasekaran614
    @sugunasekaran614 6 дней назад +6

    அனைத்து பெட்டிகடை டீ கடை களை குறிப்பாக பள்ளி கல்லூரி வளாகங்கள் இருக்குமிடங்களில் அவ்வப்போது சோதனையில் கண்காணிப்பில் இருக்கனும்

  • @G.muralidharan
    @G.muralidharan 6 дней назад +12

    நல்ல வக்கீல்வைத்துவாதாடுங்கள்

  • @karthikeyan.s0667
    @karthikeyan.s0667 6 дней назад +9

    Human rights la complaint raise panuga sister

  • @jacksparr395
    @jacksparr395 3 дня назад +1

    இந்த மாதிரி நடந்துக்கிற போலிஸ கோர்ட்டில் கேஸ் குடுங்க

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 6 дней назад +8

    வணிகரசாங்கம் என்ன செய்யுது தான் தமிழ்நாடு போலீஸ்சுக்கு உலகவிருது கொடுங்க தமிழ்நாடு முதல்வரே

  • @divyalatha3444
    @divyalatha3444 6 дней назад +2

    நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்

  • @Ajin-dw1vw
    @Ajin-dw1vw 6 дней назад +7

    படம் பார்த்தது போல் உள்ளது

  • @rajanrasu6220
    @rajanrasu6220 6 дней назад +31

    Uniform potta thirudargal intha particular jenmangal

  • @Vannam-tz5vz
    @Vannam-tz5vz 6 дней назад +2

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத திராவிட மாடல் ஆட்சி.

  • @deepanjoe5536
    @deepanjoe5536 6 дней назад +10

    ரவுடிகளின் ஆட்சி நடக்கிறது

    • @Vikei354
      @Vikei354 4 дня назад

      Un amma puntai

    • @MohanKamalanathan
      @MohanKamalanathan 22 часа назад

      ​@@Vikei354 DMK Kai kooli ya theriyuthu 😂😂

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 6 дней назад +4

    சென்னை 😢போலீஸ்,,பாதி பேர் ரவுடிகள்,,தான் இதை நான் கண் கூடாக பார்த்து இருக்கிறேன்....இவர்கள் குடும்பம் எப்படி நன்றாக வாழ்கிறது😢😢தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பிச்சை காரங்க லா இருக்காங்க, இப்து

  • @ரயான்
    @ரயான் 6 дней назад +4

    அவர்கள் நினைத்தால் என்னவேணும் நாளும் செய்யிவார்கள்