“சத்தியமா இதை எதிர்பார்க்கல” 😳 | TAMIL FLIGHTS | VENICE |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 23

  • @bselangovan
    @bselangovan 3 месяца назад

    The picture clarity is excellent.
    God bless.

  • @christinaesthakt49
    @christinaesthakt49 3 месяца назад

    Super 😊😊😊😊

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 месяца назад

    வெனீசின் முந்தைய பகுதியை விட, இது சுப்பரா இருக்கு. ஒடுக்கமான வீதிகளுக்குள்ளால் நடைபயணம் கூட்டிச் சென்ற உங்களுக்கு நன்றி.. காமிக்ஸ் கதைகளிலும், சினிமாக்களிலும் பார்த்ததை விட இந்த காணொளியில் அற்புதமாக வந்துள்ளது... ❤❤

  • @langeskanthan1239
    @langeskanthan1239 3 месяца назад

    சிறப்பு

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 месяца назад

    எப்பிடி இந்த நகரத்தை கட்டமைத்திருக்கிறார்கள் என நினைக்கும் போதே ஆச்சரியமாக இருக்கிறது... அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கீறீர்கள்..

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  3 месяца назад

      எனக்கும் அதே ஆச்சரியம்தான்.

  • @Viruntu
    @Viruntu 3 месяца назад

    வேற லெவல்.. நாங்களும் கூட வந்த மாதிரி இருக்கு… ❤🙈

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  3 месяца назад

      நன்றி. மிக்க மகிழ்ச்சி 😊

  • @nislanunitedgj7865
    @nislanunitedgj7865 3 месяца назад

    Wow, you went to San Marco Basilica. Great brother. For your urgent, we are here in Venice brother. Good Luck!

  • @bselangovan
    @bselangovan 3 месяца назад

    Sincere request.
    Please try Swiss in your style.
    Best of Luck.

  • @GowrySivakaran-y1r
    @GowrySivakaran-y1r 3 месяца назад

    Amazing place

  • @kanthininavaratnasingham4202
    @kanthininavaratnasingham4202 3 месяца назад +1

    வெனிஸ் நகரம் மட்டுமல்ல அங்கு விற்கப்படும் உணவுகூட சுவையானது.
    அடுத்து தமிழடியான் போகவேண்டிய இடம் சுவிஸ் நாட்டின் ‘இன்டலாகன்’ என்ற இடம்.

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  3 месяца назад +1

      கண்டிப்பாக. நன்றி.

    • @bselangovan
      @bselangovan 3 месяца назад +1

      My request is also the same.
      Thanks.
      Sorry my iPad is not having a good Tamil keyboard.
      Searching for that.!

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 месяца назад

    வெனீஸ் நகரம் இத்தனை அழகா..? டாம் க்ரூஸ் ஒரு படத்துல இந்த ஒடுக்கலான பாதைகள்ல மோட்டார் சைக்கிள் ஓட்டிக்கொண்டு திரிவார்.. அது ஞாபகம் வருகிறது..

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 3 месяца назад

    Tamil Flights Fans Assembled ❤❤

  • @SivarajahNaguleswaran
    @SivarajahNaguleswaran 3 месяца назад

    மிதக்கும் நகரம் 😂