தமிழ் ப்ளைட்ஸ் எந்த வித தங்குதடையும் இன்றி பறக்க, எங்களது வாழ்த்துக்கள்... (தமிழில் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளை பார்க்கப்போகிறோம் என நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது! நன்றி உங்களுக்கு ) ❤❤❤❤❤❤❤❤💖💖💖💖
நல்ல அழகானதோர் தீவு! படப்பிடிப்பு அவ்வளவு அற்புதமாக உள்ளது, அதிலும் படகுகள் அங்குமிங்குமாக வாகனங்கள் றோட்டில் போவதுபோன்று தன்னாரவாரமாக ஓடித்திரிவதும், பால்போன்று நுரைத்த வண்ணம் நீரானது படகுகளின் மோட்டார்களின் சுழற்சியால் நீலநிறமான காகிதத்தில் வரைவது போன்றுள்ளது. திரும்பும் திசையெங்கும் கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கிறது. ஆங்காங்கு தெரியும் குட்டிக்குட்டி தீவுகளும் உண்மையிலேயே அழகுதான்! இவற்றுக்கெல்லாம் முக்கியமானதோர் காரணம் இந் நகரை அவ்வளவு துப்பரவாக வைத்திருப்பதுவே தான், எங்குமே குப்பை கூழங்களை காணமுடியவில்லை. நல்லதோர் நிர்வாக அமைப்பின்கீழ் நகரசபையானது திறம்பட செயற்படுகிறது.
உண்மையில் பார்க்கக்கூடிய நல்லதீவுகள்.தமிழ் விமானத்துக்கு நன்றி.
ஓம். நன்றி
அடடா... அந்த ஆச்சரிய மனிதர் செய்துகாட்டிய அந்த பொருள் அற்புதம். தமிழில் அதனை பார்க்கக்கூடியதாக செய்த உங்களுக்கு நன்றி ஐயா.. தெய்வமே!
தமிழ் ப்ளைட்ஸ் எந்த வித தங்குதடையும் இன்றி பறக்க, எங்களது வாழ்த்துக்கள்... (தமிழில் முதன்முறையாக ஐரோப்பிய நாடுகளை பார்க்கப்போகிறோம் என நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது! நன்றி உங்களுக்கு ) ❤❤❤❤❤❤❤❤💖💖💖💖
அருமையான பதிவு ❤
நல்ல அழகானதோர் தீவு!
படப்பிடிப்பு அவ்வளவு அற்புதமாக உள்ளது,
அதிலும் படகுகள் அங்குமிங்குமாக வாகனங்கள் றோட்டில் போவதுபோன்று தன்னாரவாரமாக ஓடித்திரிவதும், பால்போன்று நுரைத்த வண்ணம் நீரானது படகுகளின் மோட்டார்களின் சுழற்சியால்
நீலநிறமான காகிதத்தில் வரைவது போன்றுள்ளது.
திரும்பும் திசையெங்கும் கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கிறது.
ஆங்காங்கு தெரியும் குட்டிக்குட்டி தீவுகளும் உண்மையிலேயே அழகுதான்!
இவற்றுக்கெல்லாம் முக்கியமானதோர் காரணம்
இந் நகரை அவ்வளவு துப்பரவாக வைத்திருப்பதுவே தான், எங்குமே குப்பை கூழங்களை காணமுடியவில்லை.
நல்லதோர் நிர்வாக அமைப்பின்கீழ் நகரசபையானது திறம்பட செயற்படுகிறது.
Well said ✅
Tamil Flights Fans Assembled ❤❤
Amazing super
Thank you! Cheers!
❤
கிட்டப்பா குழியில் விழுந்தார்../// ஹாஹாஹா..
Nice
Thank you
🧭👍✅🇱🇰
nice bro
Thanks bro
மிகவும் அருமையான நகரம் ❤❤🎉
@@murusri5840 மிக்க நன்றி
❤