இறைவன் நம்மிடம் அதிகமாக விரும்புவது பக்தியா நம்பிக்கையா Rev Fr.Arulmani

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 70

  • @rajantony703
    @rajantony703 Месяц назад +1

    Thank you father thank you father thank you father super 🙏🙏🙏

  • @savarimuthuj1519
    @savarimuthuj1519 3 месяца назад +1

    அன்னை மரியா இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் வாழ்க நிரந்தரம் நீ🙏🙏🙏

  • @jameshr9469
    @jameshr9469 Год назад +3

    நன்றிஆண்டவரே

  • @daisyr4337
    @daisyr4337 Год назад +6

    கடவுள் உங்களுக்கு உடல் சுகம் கொடுத்து ஆசிர்வதித்து நடத்துவார் தந்தையே 🙏🙏
    இயேசுவுக்கே புகழ் 🙏 இயேசுவுக்கே நன்றி 🙏

  • @vincentrajr
    @vincentrajr Год назад +13

    அருள் தந்தை அவர்களுக்கு புனித அந்தோணியாரின் வழியாக இறைவனுடைய எல்லாம் ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் அவர்களுடைய வல்லமையுள்ள பரிந்துரையின் வழியாக இயேசு ஆண்டவரின் பரிசுத்த ரத்தத்தினால் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நீங்கள் கழுவப்பட்டு தூய ஆவியால் நிரப்பப்பட வேண்டும் என்றும் இந்த திருச்சபையை இன்னும் புதுப்பொலிவோடு கட்டியெழுப்ப உங்களை வலிமை வாய்ந்த ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று அந்த அறுவடையின் ஆண்டவரிடம் கெஞ்சி மன்றாடுகின்றோம்

  • @happyminimart5904
    @happyminimart5904 Год назад +3

    ❤. கடவுளுக்கு நன்றி. 🎉. அருட்தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். நன்றிகள் பல. அருமையான மறையுறை. ❤❤❤🎉🎉🎉

  • @VimalaVimalaBabu-b1g
    @VimalaVimalaBabu-b1g 8 месяцев назад +1

    Very nice your messages

  • @rajantony703
    @rajantony703 Месяц назад +1

    St Anthony'speech super 💯💯💯 good message

  • @mcatherine6820
    @mcatherine6820 Месяц назад

    🙏 Praise the lord hallelujah 🙏 Thank you my lord 🙏

  • @muthumuthu9497
    @muthumuthu9497 Год назад +8

    1 இயேசுவை அறிந்துகொள்ள வேண்டும்.
    2 இயேசுவை மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    3 இறைவார்த்தையன் படி வாழ முயற்ச்சி செய்ய வேண்டும்.
    4 இயேசுவுக்காக வாழ வேண்டும்.
    5 இயேசுவுக்காக மறிக்கனும்.

  • @mariajosephfelsisoosaimari8906
    @mariajosephfelsisoosaimari8906 10 месяцев назад +3

    எனக்கு வயது அறுபது இந்த தற்காலத்தில் தான் உங்கள் மறையுறைகளைகேட்கிறேன்ஆன்மவாழ்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இப்படி பட்ட பைபிள் விளக்கத்தை கேட்க கேட்க இது வரை கேட்காத ஆச்சரியம் ஊட்டும் வகையில் இருக்கிறது இயேசுவுக்கே புகழ் இறைவன் உங்களைமேன்மேலும்இறைஞானத்தால்நிரப்பிஆன்மாக்களைமிட்கும் பணி தொடர ஜெபிக்கிறோம்

  • @thomasfernando7028
    @thomasfernando7028 7 месяцев назад

    Amen Hallelujah thank you Jesus 🙏 🙏

  • @noblealex853
    @noblealex853 5 месяцев назад

    ஆமென்.
    இயேசுவுக்கே புகழ்
    இயேசுவுக்கே நன்றி
    மரியே வாழ்க...

  • @muthumuthu9497
    @muthumuthu9497 Год назад +12

    ஆசிர்வாதம்-5
    1 திபா 37:23
    2 நீமொ3:6
    3 எசா 40:31
    4 எசா 30:21
    5 1 யோவா 2:17

  • @salomishanthaselvie2472
    @salomishanthaselvie2472 2 месяца назад

    WE TRUST YOU WHOLE HEARTEDLY THAT YOU ARE OUR ONE AND THE ONLY TRUE LIVING ALMIGHTY LORD GOD JESUS CHRIST. LORD HELP US TO OBEY YOUR HOLY WORDS AND STICK ON TO YOUR FEET. AMEN HALLELUAH

  • @prakashamsebastin3769
    @prakashamsebastin3769 3 месяца назад

    Praise the Lord 👏👏💐

  • @jousharajkumar8346
    @jousharajkumar8346 3 месяца назад

    Praise the Lord, Amen.

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 11 месяцев назад

    இறை இயேசுவுக்கே புகழ்
    இறை இயேசுவுக்கே மகிமை
    இறை இயேசுவுக்கே நன்றி
    அன்னை மரியே வாழ்க ❤❤❤❤❤
    Thank you father..

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 Год назад +5

    அந்தோணியாரைப்பற்றி நண்கு அறிந்தேன் தந்தையே நன்றி

    • @josphineSiril
      @josphineSiril Год назад

      Praise the lord thank you father thank you Jesus

  • @Antony-g4c
    @Antony-g4c Год назад +1

    Amen Amen Amen❤❤❤❤❤

  • @KalaiVanan-gw7sv
    @KalaiVanan-gw7sv Месяц назад

    Praise the Lord your preaching is so good

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 10 месяцев назад

    Amen thank you God ❤❤

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Год назад +2

    இறைவன் யாரிடமும் எதையும் வேண்டவில்லை, இந்தப் பிரபஞ்சமே அவா் நீயும் நானும் கூட.

    • @jeyarosis6431
      @jeyarosis6431 Год назад

      Athu ungal nampikai, ithu engal nampikai

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 Год назад

      @@jeyarosis6431 நம்பிக்கை எல்லாம் உண்மை இல்லை, நம்பித்தான் பலா் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போகிறார்கள். பிரபஞ்சத்தை மனிதனாகப்பிறந்த எவனும் உருவாக்கவில்லை இதை உருவாக்கிய சக்தியை அறிந்தவன் எவனுமில்லை.

  • @ni-eu2zs
    @ni-eu2zs 7 месяцев назад +1

    God bless you

  • @PrabinAseervatham
    @PrabinAseervatham 4 месяца назад

    Powerful msg father....

  • @janetulaganathan7255
    @janetulaganathan7255 8 месяцев назад

    ஆண்டவருக்கு நன்றி ஆமென்

  • @aritakevin
    @aritakevin 10 месяцев назад

    Praise the lord ❤❤❤❤❤❤❤❤

  • @ritajohnson3083
    @ritajohnson3083 Год назад

    Fr., The message was so powerful👍

  • @mossesarokiasamy3128
    @mossesarokiasamy3128 Год назад

    Amen

  • @PalPagutharivaniyer
    @PalPagutharivaniyer 6 месяцев назад

    Amen 🙏 paulpagutharivan iyer gkm colony

  • @jesusprabha38
    @jesusprabha38 Год назад

    ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்ப்பது விசுவாசம் அன்பு ❤ இயேசு நமக்காக பிதாவிடம் பரிந்து ஜெபிக்கிறார் அந்தோனியா , மரியா கிடையாது இவர்கள் இயேசுவின் முன் நிற்க்க பயப்படுவார்கள் ; இயேசு பிதாவின் சமமாக இருந்தும் அவர் நமக்காக தன்னை தாழ்த்தி அடிமை ரூபம் எடுத்தார் அவருக்காக நாம் பயந்து நடக்க வேண்டும் மரணம் அண்டு ஜீவன் (நரகம் , பரலோகம் ) பாதாளத்தை ஜெயித்து விட்டார் பிசாசின் திறவு கோல் இயேசுவின் கையில் இருக்கிறது அவர் மரணத்தை ஜெயித்தார் வேதத்தை படி கீழ்படியுங்கள் வானமும் பூமியும் ஒழிந்து போம் அவர் வார்த்தை ஒரு நாளும் ஒழிந்து போவதில்லை கடைசி நாளில் அவர் வார்த்தையே உங்களை நியாயம் தீர்க்கும் உங்கள் வீட்டில் கல் கூட உங்களை பட்சி சாட்சி கொடுக்கும் 🔥🔥🔥

  • @videnjooy2
    @videnjooy2 Год назад +1

    Thank u fr... Good sermon...

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 9 месяцев назад

    Amen 💓 🙏

  • @fishingfolks6531
    @fishingfolks6531 Год назад +2

    🌹Rev. Fr,
    Thank you for your exceptional sermon to the devotees of St. Antony during this special occasion.🙏🏼 🤝💐

  • @merakiweave
    @merakiweave Год назад

    Thank you dear father, Praise the lord, Amen 🙏

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 Год назад

    Awesome homily about Faith in the soul by Rev Fr "St Antony called by the then Pope as the *"Ark of the Testament""and called by others as Jewel case of the Bible " St Antony pray for us 🙏🙏🙏God bless Fr🙏

  • @anitharichard5890
    @anitharichard5890 Год назад +1

    Thank you father for the great speech.

  • @stephenr3624
    @stephenr3624 9 месяцев назад

    Thankyou jesus

  • @ponselviv4315
    @ponselviv4315 Год назад

    ❤praise the Lord Hallelujah Hallelujah Amen Amen Appa Hallelujah Amen Amen Amen Amen Hallelujah Amen Amen Appa ❤

  • @allen__650_anj
    @allen__650_anj Год назад

    Super speech thank you father

  • @bro.inbanathan
    @bro.inbanathan Год назад +1

    Thanks to jesus. God bless you and your ministry Father

  • @antonyantony5763
    @antonyantony5763 11 месяцев назад

    Thanthye ungal mariurai kedda manathu santhosama erukki

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 Год назад

    The five characteristics attributed to a believer is wonderful fr. May agod bless you fr.

  • @michaelp2107
    @michaelp2107 Год назад

    St antonys pray for me family

  • @giridharan7251
    @giridharan7251 Год назад

    ஆமே ன்

  • @Chriscatel1203
    @Chriscatel1203 Год назад +1

    YESUVE AANDAVAR ⛪

  • @johnakshay7334
    @johnakshay7334 Год назад

    Thank you father

  • @antonrajahgilbert1709
    @antonrajahgilbert1709 Год назад

    Amen Amen Amen Amen Amen Amen 🙏

  • @MissNilanthi-gp4um
    @MissNilanthi-gp4um Год назад

    o

  • @VimalaVimalaBabu-b1g
    @VimalaVimalaBabu-b1g 8 месяцев назад

    Yesu uyir ulla jeevan ella cattholikka makkkal ariyattum

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Год назад

    🙏🙏🙏

  • @amalraj6290
    @amalraj6290 Год назад

    Amen🙏

  • @arockiyamarockiyam6801
    @arockiyamarockiyam6801 Год назад

    Praise the lord

  • @welcomesrilanka4606
    @welcomesrilanka4606 Год назад

    நம்பிக்கை

  • @Shashikala-tp8rs
    @Shashikala-tp8rs Год назад +1

    Please if anyone is having mobile no of this priest.please message

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 Месяц назад

    ஆமென்🙏🙏🙏ஆமென்🙏🙏🙏🤽‍♂🙏🤽‍♂🤽‍♂🤽‍♂🤽‍♂🤽‍♂🤽‍♂

  • @taglusjssd-cr1iq
    @taglusjssd-cr1iq Год назад

    Amen

  • @SheelaChettiar
    @SheelaChettiar 8 месяцев назад

    Praise the Lord 🎉

  • @PappathiSelvam
    @PappathiSelvam Год назад

    Thank you appa

  • @daisyr4337
    @daisyr4337 Год назад

    Amen 🙏

  • @UiHh-oo8gs
    @UiHh-oo8gs 13 дней назад

    Amen