ஆண்டவரே நாங்கள் உம்மந்தையின் கூட்டத்தில் ஒருவர் ..நீர்நினைத்வற்றை எங்களுள் அருளசெய்யும் என்று ஆண்டவராகியியேசு கிருஸ்துவழியாக மன்றாடுகிறோம் ஆமென் அல்லேலூயா
Praise the lord father 🙏🙏🙏🙏 Amen Jesus Ave Mariya alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏 Very important message father and mother and father 🙏🙏🙏🙏 Thank you so much for sharing mass father and mother 🙏🙏🙏🙏 God bless you all father 🙏🙏🙏🙏
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super vasanam super father jabam please please 💛💛good night father very beautiful very very nice good father Parsakam super jabam please my 💛💛💛🙏🙏🙏💯💯💯💛💛💛💛💛💛💛💛💛
பைபிள் ஒவ்வொரு நாளும் ஒரு நற்செய்தியை சொல்லுவதில்லை! அது சொல்லும் நற்செய்தி ஒன்றே ஒன்றுதான். ஆனால் இங்கு அது சொல்லப்படாததுதான் பெருங் குறை! பைபிள் கூறும் நற்செய்தி ஆதியாகமம் 3 : 15 "உனக்கும் பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்று சொன்னார். அதிலிருந்து ஆரம்பமானதுதான். இதை விளங்கிக்கொண்டாலே முழு பைபிளும் புரிந்துவிடும்! முதலில் "உனக்கும்" என்ற சொல்லைக் கவனியுங்கள் : அது சாத்தானை நோக்கி கடவுள் கூறியது. அவனது தற்போதைய நிலை : வெளிப்படுத்துதல் 12:9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய இராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய *தூதர்களும் தள்ளப்பட்டார்கள். அடுத்தது, "பெண்ணுக்கும்" என்றது கடவுளின் பரலோக அமைப்பைக் குறித்தது. ஏவாளைக் குறித்ததாக இருந்தால் அது இன்றுவரை தொடரமுடியாது. இங்கு ஏற்பட்டது மனிதர்களுக்கு இடையிலான சவால் அல்ல, **அவர்கள் அதன் பாகமாக(வெளி. 12:17) இருந்தாலும். வெளிப்படுத்துதல் 12:1 பின்பு, பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது: ஒரு பெண், சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது, அவளுடைய தலையில் 12 நட்சத்திரங்கள் கிரீடமாகச் சூட்டப்பட்டிருந்தன. அடுத்தது உன் "சந்ததி" : யோவான் 8:44 பிசாசுதான் **உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். இதில் பரலோகத்தில் இருந்த உண்மையற்ற *தேவதூதர்களும் அடங்குவர். அடுத்தது அவள் "சந்ததி" அதாவது பரலோக அமைப்பில் இருக்கும் கடவுளுக்கு உண்மயான எல்லாத் தேவதூதர்களை உள்ளடக்கியது. கலாத்தியர் 3:16 ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. “சந்ததிகளுக்கு” என்று பலரைப் பற்றிச் சொல்லாமல், “உன் சந்ததிக்கு” என்று ஒருவரைப் பற்றித்தான் வேதவசனம் சொல்கிறது; அந்தச் சந்ததி கிறிஸ்துதான். சாத்தான் இயேசுவுக்கு ஏற்படுத்திய மரணம் குதிகாலில் ஏற்பட்ட காயம் போன்ற தற்காலிகமானது. அனால் இயேசு சாத்தானுக்கு ஏற்படுத்தப்போகும் அழிவு தலையை நசுக்குவது போன்ற நிரந்தரமானது. அதுதான் கடவுள் தரும் நற்செய்தி. இதையே இயேசு மத்தேயு 24 : 14ல் "கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்" என்று குறிப்பிட்டார். அதைப்பற்றிப் பிரசங்கிக்காதவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்வது எப்படி? மத்தேயு 7 : 23 www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017850_1_VIDEO
❤❤❤❤❤ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்❤❤❤❤❤
Thank you Fr. Albert. Thank you st, Joseph Nilakottai.
Thank you father🙏🙏🙏
Thankyou for posting this vedio.
Thanks. You. Father
Father Albert Sermon
ஆண்டவரே நாங்கள் உம்மந்தையின் கூட்டத்தில் ஒருவர் ..நீர்நினைத்வற்றை எங்களுள் அருளசெய்யும் என்று ஆண்டவராகியியேசு கிருஸ்துவழியாக மன்றாடுகிறோம் ஆமென் அல்லேலூயா
எனக்கு எல்ல ஆசீர்வாதம் கிடைத்திருக்கு. ஆமேன்
Nandri father
arumai father God bless you 🙏
Praise the Lord Jesús
God bless you father Thank you
God bless you father
🙏🙏🙏🙏💐
Thank you father Albert for nice message and worship
FrA7llbtrt¹8¹6
Good morning Rupama Rupama
Praise the lord god bless you father thank thank you father
அருமையான மறையுரை
God Bless you Amen Thank you very much Fr 🙏🙏🙏🙏🙏
Amen🙏🙏
Praise the lord
Amen praise the lord🙏🙏🌹🌹
🙏 Amen 🙏 Thaiyaa bless my health
அருமையான மறையுரை. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா. ஆமென்.
Amen 🙏
Amen god bless father
Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya Haley llya 💐💐💐💐💐💐💐💐
Amen Amen Thank you Jesus 🙏🙏🙏🙏
Amen ✝️🛐🙏🌹 Amen ✝️🛐🙏🌹 Amen ✝️🛐🙏🌹
Amen ❤❤❤❤
Thank you Father ❤
Praise the lord father 🙏🙏🙏🙏
Amen Jesus
Ave Mariya alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏
Very important message father and mother and father 🙏🙏🙏🙏
Thank you so much for sharing mass father and mother 🙏🙏🙏🙏
God bless you all father 🙏🙏🙏🙏
Thank you so much father
Thank god 🙏🙏🙏🙏 father 🙏🙏🙏🙏
Praise the lord god bless you father thank you father i.message father
Thank you fr 🙏🙏
Let us thank God for his priceless gifts!
2 Corinthians 9:15🙏🌼Amen 💒❤💙
Hallelujah!Amen!
Amen Amen Amen
Amen
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Jesappa amen 💛💛Praise the lord prayers please appa appa appa appa hallelujah jabam super vasanam super father jabam please please 💛💛good night father very beautiful very very nice good father Parsakam super jabam please my 💛💛💛🙏🙏🙏💯💯💯💛💛💛💛💛💛💛💛💛
🙏✝️🙏
Albert father உங்க செய்தி அதிகம் வருவதில்லையே..?
Praise God ❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏😭😭💐💐💕
Voice is not clear.please father.
கோயிலுக்குப் போக விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்களேவிடுதலை
Father My humble request.. don't doing ministry by RUclips channel.. this is not coming from Jesus.. thanks.. May God bless you father
பைபிள் ஒவ்வொரு நாளும் ஒரு நற்செய்தியை சொல்லுவதில்லை! அது சொல்லும் நற்செய்தி ஒன்றே ஒன்றுதான். ஆனால் இங்கு அது சொல்லப்படாததுதான் பெருங் குறை! பைபிள் கூறும் நற்செய்தி ஆதியாகமம் 3 : 15 "உனக்கும் பெண்ணுக்கும் உன் சந்ததிக்கும் அவள் சந்ததிக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய்” என்று சொன்னார்.
அதிலிருந்து ஆரம்பமானதுதான். இதை விளங்கிக்கொண்டாலே முழு பைபிளும் புரிந்துவிடும்!
முதலில் "உனக்கும்" என்ற சொல்லைக் கவனியுங்கள் : அது சாத்தானை நோக்கி கடவுள் கூறியது. அவனது தற்போதைய நிலை : வெளிப்படுத்துதல் 12:9 உலகம் முழுவதையும் ஏமாற்றுகிற பழைய பாம்பாகிய இராட்சதப் பாம்பு, அதாவது பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்படுகிறவன், கீழே தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய *தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.
அடுத்தது, "பெண்ணுக்கும்" என்றது கடவுளின் பரலோக அமைப்பைக் குறித்தது. ஏவாளைக் குறித்ததாக இருந்தால் அது இன்றுவரை தொடரமுடியாது. இங்கு ஏற்பட்டது மனிதர்களுக்கு இடையிலான சவால் அல்ல, **அவர்கள் அதன் பாகமாக(வெளி. 12:17) இருந்தாலும். வெளிப்படுத்துதல் 12:1 பின்பு, பரலோகத்தில் ஒரு பெரிய அடையாளம் தோன்றியது: ஒரு பெண், சூரியனை ஆடையாக அணிந்திருந்தாள்; அவளுடைய பாதங்களின் கீழே சந்திரன் இருந்தது, அவளுடைய தலையில் 12 நட்சத்திரங்கள் கிரீடமாகச் சூட்டப்பட்டிருந்தன. அடுத்தது உன் "சந்ததி" : யோவான் 8:44 பிசாசுதான் **உங்களுக்குத் தகப்பன். உங்கள் தகப்பனுடைய ஆசைகளின்படி செய்ய விரும்புகிறீர்கள். ஆரம்பத்திலிருந்தே அவன் ஒரு கொலைகாரனாக இருக்கிறான்; சத்தியம் அவனுக்குள் இல்லாததால் சத்தியத்தில் அவன் நிலைத்திருக்கவில்லை. தன் சுபாவத்தின்படியே அவன் பொய் பேசுகிறான்; ஏனென்றால், அவன் பொய்யனும் பொய்க்குத் தகப்பனுமாக இருக்கிறான். இதில் பரலோகத்தில் இருந்த உண்மையற்ற *தேவதூதர்களும் அடங்குவர்.
அடுத்தது அவள் "சந்ததி" அதாவது பரலோக அமைப்பில் இருக்கும் கடவுளுக்கு உண்மயான எல்லாத் தேவதூதர்களை உள்ளடக்கியது. கலாத்தியர் 3:16 ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. “சந்ததிகளுக்கு” என்று பலரைப் பற்றிச் சொல்லாமல், “உன் சந்ததிக்கு” என்று ஒருவரைப் பற்றித்தான் வேதவசனம் சொல்கிறது; அந்தச் சந்ததி கிறிஸ்துதான்.
சாத்தான் இயேசுவுக்கு ஏற்படுத்திய மரணம் குதிகாலில் ஏற்பட்ட காயம் போன்ற தற்காலிகமானது. அனால் இயேசு சாத்தானுக்கு ஏற்படுத்தப்போகும் அழிவு தலையை நசுக்குவது போன்ற நிரந்தரமானது. அதுதான் கடவுள் தரும் நற்செய்தி. இதையே இயேசு மத்தேயு 24 : 14ல் "கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்" என்று குறிப்பிட்டார். அதைப்பற்றிப் பிரசங்கிக்காதவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொள்வது எப்படி? மத்தேயு 7 : 23
www.jw.org/finder?srcid=share&wtlocale=TL&lank=docid-502017850_1_VIDEO
Amen Amen Amen
Praise the Lord
Amen🙏🙏
Amen
Amen