வணக்கம் father உன்னுடைய விளக்கம் சரியானதுதான் ஆனால் நீங்கள் பேசும் இடம் பிழையானது காரணம் முதலும் நீங்கள் ரோமன் கத்தோலிக்கம் எப்படி எந்த காலத்தில் உருவானது என்று விளக்கமாக ஆராயுங்கள் அப்போஸ்தலர் காலத்தில் முதல் முறையாக அப்போஸ்தலர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயர் வந்தது இதை நீங்கள் திருத்தூதர் பணி பதினோராம் அதிகாரம் 26 வது வசனத்தில் பார்க்கலாம் இந்த கிறிஸ்தவர்கள் எப்போது ரோமன் கத்தோலிக்கமாய் மாறினார்கள் இதற்கு முதல் விளக்கத்தை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் தயவுசெய்து கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகவே கிறிஸ்தவம் கற்பித்த வேதாகமத்தை உள்ளபடி பேசுங்கள் தெளிப்பு ஞானஸ்தானமோ விக்கிற ஆராதனையோ வேதாகமத்தில் இல்லை ஆதி அப்போஸ்தலர் ஆழத்தில் 120 பேர் கூடி ஜெபிக்கும் போது ஆரம்பித்த சபை இன்று வரையும் இருக்கிறது அதற்கு கான்ஸ்டன்ட் டைம் காலத்தில் ரோமன் கத்தோலிக்கமாக ரோமர் ஆட்சியில் பெயர் மருவியது இதை நீங்கள் மறைத்து ஜனங்களை ஏமாற்றுகிறீர்கள் வேதமே வெளிச்சம் நன்றி
உங்கள் கூற்று தவறானது. உங்கள் கையில் இருக்கும் பைபிளை உலகிற்குத் தந்தது கத்தோலிக்க திருச்சபை. பைபிள் வரும் முன்பே திருச்சபை இருந்தது. கி.பி.300 முதல் கி.பி. 400 க்கு இடைப்பட்ட காலத்தில் தான் முதல் விவிலியம் உலகிற்கு வந்தது. நீங்கள் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமம் கி.பி.1500க்குப் பிறகு தான் மார்ட்டின் லூதர் வெளியிட்டார். இதெல்லாம் உங்களுக்குப் புரியாது. உங்களுக்கு விளக்கம் சொல்ல அவசியமும் கிடையாது. தொடக்கத்தில் இருந்த அதே திருச்சபை அகில உலகத் திருச்சபையாக வளர்ந்த போது கத்தொலிக்கம் என்ற பெயர் வந்தது. நீங்கள் எந்த சபையில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். ஆனால் கத்தோலிக்க திருச்சபையை ஏளனமாக பார்ப்பதும் விமர்ச்சிப்பதும் தூய ஆவியாருக்கு எதிரான செயல் என்பதை மறக்க வேண்டாம். இதைக் காணக் கூடிய பிற சகோதரர்களுக்காகவே பதிவிடுகிறேன்.
Thank you father.
"Your message emphasises the love of Jesus and how it can transform .
Praise the Lord
Alleluia Amen
God bless you fr
Praise the Lord Father 🙏Thank you so much for the clear explanation 🙏it’s useful for me . God continue to bless you Father 🙏
Thank you Father. God bless you fr. உங்களுடைய மறையுரையின் மூலமாக நிறைய கற்றுக் கொண்டேன். உங்களுடைய speech எனக்கு மிகவும் பிடிக்கும்.
Ammen ✝️
Andavren asser thooia aveiaen vallamai thàrum jesusvey ❤❤❤
We r very proud of you fr, u explained very well 🙏🙏🙏
Amen
Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏
Thank you Jesus AmenAllaelua❤
Supper mgs father
Praise The Lord
Fr.very spirit filled talks tk u
Thank you Jesus ❤❤❤❤thank you father's ❤❤amen ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏amen ❤❤🙏🙏🙏🙏🙏
Amen 🙏
Praise The Lord
U know the Bible so well Fr awesome
வணக்கம் father உன்னுடைய விளக்கம் சரியானதுதான் ஆனால் நீங்கள் பேசும் இடம் பிழையானது காரணம் முதலும் நீங்கள் ரோமன் கத்தோலிக்கம் எப்படி எந்த காலத்தில் உருவானது என்று விளக்கமாக ஆராயுங்கள் அப்போஸ்தலர் காலத்தில் முதல் முறையாக அப்போஸ்தலர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்று பெயர் வந்தது இதை நீங்கள் திருத்தூதர் பணி பதினோராம் அதிகாரம் 26 வது வசனத்தில் பார்க்கலாம் இந்த கிறிஸ்தவர்கள் எப்போது ரோமன் கத்தோலிக்கமாய் மாறினார்கள் இதற்கு முதல் விளக்கத்தை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் தயவுசெய்து கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாகவே கிறிஸ்தவம் கற்பித்த வேதாகமத்தை உள்ளபடி பேசுங்கள் தெளிப்பு ஞானஸ்தானமோ விக்கிற ஆராதனையோ வேதாகமத்தில் இல்லை ஆதி அப்போஸ்தலர் ஆழத்தில் 120 பேர் கூடி ஜெபிக்கும் போது ஆரம்பித்த சபை இன்று வரையும் இருக்கிறது அதற்கு கான்ஸ்டன்ட் டைம் காலத்தில் ரோமன் கத்தோலிக்கமாக ரோமர் ஆட்சியில் பெயர் மருவியது இதை நீங்கள் மறைத்து ஜனங்களை ஏமாற்றுகிறீர்கள் வேதமே வெளிச்சம் நன்றி
உங்கள் கூற்று தவறானது. உங்கள் கையில் இருக்கும் பைபிளை உலகிற்குத் தந்தது கத்தோலிக்க திருச்சபை. பைபிள் வரும் முன்பே திருச்சபை இருந்தது. கி.பி.300 முதல் கி.பி. 400 க்கு இடைப்பட்ட காலத்தில் தான் முதல் விவிலியம் உலகிற்கு வந்தது. நீங்கள் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமம் கி.பி.1500க்குப் பிறகு தான் மார்ட்டின் லூதர் வெளியிட்டார். இதெல்லாம் உங்களுக்குப் புரியாது. உங்களுக்கு விளக்கம் சொல்ல அவசியமும் கிடையாது. தொடக்கத்தில் இருந்த அதே திருச்சபை அகில உலகத் திருச்சபையாக வளர்ந்த போது கத்தொலிக்கம் என்ற பெயர் வந்தது. நீங்கள் எந்த சபையில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். ஆனால் கத்தோலிக்க திருச்சபையை ஏளனமாக பார்ப்பதும் விமர்ச்சிப்பதும் தூய ஆவியாருக்கு எதிரான செயல் என்பதை மறக்க வேண்டாம். இதைக் காணக் கூடிய பிற சகோதரர்களுக்காகவே பதிவிடுகிறேன்.
Thank you father👏👏👏 🙏🙏🙏
Thank you my Jesus ❤
Amen
Amen
Amen
Amen