100 நாளில் மக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை கண்காணித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்மந்தப்பட்ட துறைக்கு மனுவை அனுப்புவதோடு முதலமைச்சர் தனிப்பிரிவு இல்லாமல் நடவடிக்கை எடுக்க தொடங்கினாலே மக்கள் குறைகள் உடனடியாக தீர்ந்து விடும்
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை,படிக்கிறதே இல்லை,அவர்களாகவே ஒரு காரணத்தை ஆன்லைனில் தெரிவித்து முடித்து விடுகின்றனர்,ஆனால் அந்த காரணம் மனுவிற்கு சம்பந்தமே இருக்காது,சில மனுவிற்கு accept ஏன இருக்கும் ஆனால் மனுதாரர் இடம் பேசிகூட இருக்கமாட்டார்கள் இது தான் cm cell மனு நிலமை, இதை எல்லாம் தானே அனுபவத்தில் நடந்ததை இங்கு மக்கள் அறிய தெரிவிக்கின்றேன்,
நீரிநிலை ஆக்கிரமிப்பு அகற்ற நான் அனுப்பி 60 நாட்கள் ஆகிறது. இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. Pdo அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. எப்படியெல்லாம் காரணம் சொல்லி மனுவை நிராகரிக்கலாம் என்பதை பற்றி மட்டுமே அரசு ஊழியர்கள் சிந்திக்கிறார்கள்.
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பும் மனுக்களுக்கு எந்த துறையிலும் நடவடிக்கை எடுப்பது இல்லை ஒரே பதில் உங்கள் மனு நிராகரிக்கப்பட்டது அதுதான் பதில் வரும் அதனால் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காளிதாஸ் நண்பரே நீங்கள் சொல்வது சரிதான் இதுபோல எனக்கும் ஒரு நிகழ்வு நடந்தது ஒரு வருடம் ஆறுமாதம் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்காக நான் அப்படியே விட்டுவிடவில்லை இன்னும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன் தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி
இதுவரை கிட்டத்தட்ட ஐந்து மனுக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன். ஒரு ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை
Sir, I sent petition to CM special cell. for my person al problem related to education department. The petition again forwarded to the same department where I can not get justice. No official will not come forward to enquire the official under them. They only try to save each other. How can get solution for it?
Naan online la veettu pathiram copy venum nu apply pannen. Athukana fees Rs.200 online la pay panniten. Athukana recept vanthuchi. But two years ah status check pannumpothu pending thaan vanthathu. Then status screenshot and receipt ithellam attach panni CM cell la complaint register pannen. Next day register office la irunthu call pannanga and two days la vettu pathiram jarax post la anuppitanga.
முதல்வர் சொன்னதை நீங்கள் மட்டும் அல்ல தமிழக மக்களும் சரியாக புரிந்து கொள்ள வில்லை தமிழ்நாடு முதல்வர் தமிழக மக்கள் பிரச்சினையை 100 ஆண்டில் முடித்து விடுவேன் என்று தான் சொன்னார் எனவே சரியாக புரிந்து கொள்ள வேண்டும்
அண்ணா UDR சமயத்தில் ஒரு என் கிராம ஆவணங்கள் செங்கல்பட்டு மாவட்ட , சைதாபேட்டை வட்டம் என்று பராமரிக்கப்பட்டு வந்தது தற்போது 15 முதல் 20 ஆண்டுகளாக திருவள்ளுர் மாவட்டத்தின் கீழும் தற்போது பூவிருந்தவல்லி வட்டம் என்றும் உள்ளது..... இதில் என் கிராம கணக்கு ஆவணங்கள் எப்போது எந்த ஆண்டில் இருந்து மாவட்டம், வட்டம் மாற்றி பராமரிக்க படுகிறது என்ற விவரம் எங்கு எப்படி தெரிந்து கொள்வது......
சகோ, எனது petition களுக்கு பதில் கிடைக்காத விரக்தியில் ஒரு petition செய்தேன், அதாவது நடப்பில் இயங்கும் cm cell கடந்த அதிமுக ஆட்சியில் செயலாற்றியது போலாவது செயல்படுமா அல்லது செயலற்று இருக்குமா...பதில் தாருங்கள் என்றேன். அதற்கும் பதில் கிடைக்கவில்லை.
தற்போது RI அலுவலகத்தை தொடர்ந்து வருகிறேன்.வட்டாச்சியர் அலுவலகத்தில்Zonal head மறுபடியும் ஆவணங்களை இணைத்து RI க்கு பதில் கொடுக்குமாறு எழுதி என்னிடம் கொடுத்து அனுப்பினார். கிட்டத்தட்ட ஆகஸ்ட் 26 2022 ஆண்டு முதல் ஊர்நத்தம்ஓட்டு வீட்டிற்க்கு பட்டா வாங்க அலைந்து கொண்டுதான் இருக்கிறேன்.
நண்பா! விண்ணப்பித்த மனு நூறு நாள் தீர்வு அல்ல ! இரண்டு நாளேதான் எப்படி என்று தானே!உங்கள் மனு நிராகரிக்கப்பட்டது என்று போனில் மெசைஜ் வந்தது தான் மிச்சம்
சகோ,அதிகாரிகள் மனுவை பார்த்து போன் செய்தது பெரிய விசயம்.வக்கீல்கள் வாய்தா,வாய்தா எனசொல்லி பணம் வாங்கிட்டு பத்து வருடங்களாக ஒரே இழுவை ,வக்கீல் கொரானாவுல புஸ்ஸ்...அடுத்த வந்த வக்கீல்கிட்ட சொன்னோன், கேஸ் ஒன்சைடாவே போகட்டும் நான் ஐகோர்ட்டுல பாத்துக்கிறேன் என சொல்லி ஒன்றரை வருடமாக போன் பண்ணுவதில்லை, கேஸே டுபாக்கூர்..
நானும் மனு கொடுத்தேன் ஐயா அதற்கான பதிலும் வந்தது ஆனால் அதற்கான வேலை எதுவும் நடைபெறவில்லை ஆறு மாதம் கழித்து மறுபடியும் மணு செய்தேன். நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பட்டா பற்றி Rti மனு போட்டாலே நில அளவை அலுவலகத்துக்கு மனுவை அனுப்பிவிட்டேன் அவங்க பதில் தருவாங்க என பதிவு தபால் வருதே தவிர தகவல் அடங்கிய தபால் வர மாட்டுது 30 நாள் ஆகியும்.
கசிவு நீர் குட்டை பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ளது அரசு நிதி மூலம் கட்டப்பட்டது தற்போது சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர் இதனை எவ்வாறு தகவல் பெறுவது
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்தோடு புகார் செய்திருந்தேன் அவர்கள் யார் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் அளித்திருந்தேனோ அவர்களிடமே விசாரிக்க சொன்னதால் வட்டார வளர்ச்சி அலுவலகம் அவர்களுக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக முன்னுக்கு பின் முரணாக தகவலை வழங்கி உள்ளனர் அதனால் தனி பிரிவில் கொடுத்த புகார் மனு நிராகரிக்கப்பட்டதாக குறும் செய்தி மூலம் அறிந்தேன் முதலமைச்சர் தனிப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது மேல் முறையீடு செய்யலாம் என்று சொன்னார்கள்... மனு பதிவு செய்த நாள்.04/07/2023 மனு நிராகரித்த நாள்.08/07/2023 என்னுடைய மனு எண் 5809506 என்னுடைய புகார் 100 நாள் வேலையில் ஊழல் நடந்திருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுமதியோடு நடைபெறுவதாக ஆவணங்களோடு சமர்ப்பித்தேன் என்னை விசாரிக்கவே இல்லை மனு நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தனர் இதனால் தான் மேல்முறையீடு செல்ல இருக்கிறேன்
உங்களுக்கு பரவா இல்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். என் நிலை நான் தான் தொடர்பு கொண்டே இருக்கிறேன். எனக்கென்னவோ 1100 வில் பதில் அளிக்கும் ஆட்கள் 2000, 3000 ரூபாய்க்கு வேலை செய்யும் சாதாரண தனியார் துறை கூலி ஆட்கள் என நினைக்கிறேன்.
கடந்த பத்து வருடங்களாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதல்வர் உதவி மையத்திலும் பல முறை மனு செய்யுதும் இதுவரை எந்த பதிலும் இல்லை
Cm Cell மனுவிற்கு போலியாக தயார் செய்த பதில் கொடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் துணையோடு அரசுஅதிகாரியின் ID மூலமாக நிராகரிக்கிறார்கள். இதை ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாமா?
So many petition rejected cm cell petition only. Wasted public people money getting salary amount monthly payment. Mayiladuthurai district revenue divisional office r (D.r.o) named as called Murugadoss corrupt and criminal sethavar name ella registered document created registered setha patta issued by order passed date on. 08.11.2021. How is possible? How can become valuable post appointment order issued by Tamil Nadu State government departments. So many person office r no knowledge able person working revenue department corrupt and percentage amount collected divided into xxxxx including district collector. Mayiladuthurai district collector petition issued always enquiry enquiry nearly one year and above. What is wonderful department. What about government order 73/ 2018 always sleeping separately room put in side door closed very good sincerely perfect office r wasted public people money getting salary amount monthly.
இப்படியே தவறு செய்யும் அதிகாரிகள் மீது😊 முதலமைச்சர் என்ன பாத்துக்கிட்டு இருக்காரு அந்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த எடுப்பதற்கு முதலமைச்சர்கள் பயமா இருக்குதா இது வரை எத்தனை அதிகாரிகள் மீது முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் எதிர்காலம் உங்களால் சொல்ல முடியுமா
அருமையான பதிவு,
அண்ணன் முருகேசன் மற்றும் காளிதாஸ் அவர்களுக்கு நன்றி ஐயா..
தோழரே மனு கொடுத்தால் பதில் கொடுக்கறாங்க, ஆனால் வேலை முடியவில்லை
உண்மைஅண்ணா😢
100 நாளில் மக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காதவர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை கண்காணித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்மந்தப்பட்ட துறைக்கு மனுவை அனுப்புவதோடு முதலமைச்சர் தனிப்பிரிவு இல்லாமல் நடவடிக்கை எடுக்க தொடங்கினாலே மக்கள் குறைகள் உடனடியாக தீர்ந்து விடும்
நம் மனுகொடுத்தால் இறந்தபின்தான் பதில் வரும்.
சகோதரா நீங்கள் சொன்ன அனைத்து வார்த்தைகளும் உண்மை...😅😂
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை,படிக்கிறதே இல்லை,அவர்களாகவே ஒரு காரணத்தை ஆன்லைனில் தெரிவித்து முடித்து விடுகின்றனர்,ஆனால் அந்த காரணம் மனுவிற்கு சம்பந்தமே இருக்காது,சில மனுவிற்கு accept ஏன இருக்கும் ஆனால் மனுதாரர் இடம் பேசிகூட இருக்கமாட்டார்கள் இது தான் cm cell மனு நிலமை, இதை எல்லாம் தானே அனுபவத்தில் நடந்ததை இங்கு மக்கள் அறிய தெரிவிக்கின்றேன்,
நீரிநிலை ஆக்கிரமிப்பு அகற்ற நான் அனுப்பி 60 நாட்கள் ஆகிறது. இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. Pdo அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. எப்படியெல்லாம் காரணம் சொல்லி மனுவை நிராகரிக்கலாம் என்பதை பற்றி மட்டுமே அரசு ஊழியர்கள் சிந்திக்கிறார்கள்.
அருமையானபதிவு அண்ணா வாழ்த்துக்கள்
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பும் மனுக்களுக்கு எந்த துறையிலும் நடவடிக்கை எடுப்பது இல்லை ஒரே பதில் உங்கள் மனு நிராகரிக்கப்பட்டது அதுதான் பதில் வரும் அதனால் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
காளிதாஸ் நண்பரே நீங்கள் சொல்வது சரிதான் இதுபோல எனக்கும் ஒரு நிகழ்வு நடந்தது ஒரு வருடம் ஆறுமாதம் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதற்காக நான் அப்படியே விட்டுவிடவில்லை இன்னும் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன் தங்களின் பதிவுக்கு மிக்க நன்றி
தமிழ்நாடு மாநிலம் லஞ்சம், ஊழல் இல்லாத மாவட்டம் எங்கு உள்ளது தமிழ்நாடு அரசு பதில்.
2017 la cm cell ku potta anaithu petition kum, odane ku odane reply kidachidu but ippam kidaipadila.
அரசும் அரசு நிர்வாகமும் மக்களை மடையர்களாக்குகிறார்கள்
100 நாள் தீர்வு, என்று எந்த முட்டாள் சொன்னான் அவனிடம் தான் கேட்க வேண்டும் முருகாசன்.
எல்லா அலுவலகமும் forward thaan செய்கிறது, கால நிர்ணயம் கிடையாது,எல்லாம் வீண்
இதுவரை கிட்டத்தட்ட ஐந்து மனுக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தேன். ஒரு ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை
அனுப்பி எத்தனை நாள் ஆனது நண்பா
நாம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கும் அசல் மனு காணாமல் போகிறது
ஹஹஹ
Yangaludayadum, kaanala sonnanga
கடந்த இரண்டு மாதங்களாக முதல் வர் தனி பிரிவு மனு அளித்தும் பலன் கிடைக்குமா தெரியவில்லை கால ம் கடந்து செல்லுகிறது
Sir, I sent petition to CM special cell. for my person al problem related to education department. The petition again forwarded to the same department where I can not get justice. No official will not come forward to enquire the official under them. They only try to save each other. How can get solution for it?
Naan online la veettu pathiram copy venum nu apply pannen. Athukana fees Rs.200 online la pay panniten. Athukana recept vanthuchi. But two years ah status check pannumpothu pending thaan vanthathu. Then status screenshot and receipt ithellam attach panni CM cell la complaint register pannen. Next day register office la irunthu call pannanga and two days la vettu pathiram jarax post la anuppitanga.
நான் மனு நான்கு முறை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தேன் ஆனால் இது வரை எந்த பதிலும் இல்லை
முதல்வர் சொன்னதை நீங்கள் மட்டும் அல்ல தமிழக மக்களும் சரியாக புரிந்து கொள்ள வில்லை தமிழ்நாடு முதல்வர் தமிழக மக்கள் பிரச்சினையை 100 ஆண்டில் முடித்து விடுவேன் என்று தான் சொன்னார் எனவே சரியாக புரிந்து கொள்ள வேண்டும்
அருமையான பதிவு ❤
அண்ணா UDR சமயத்தில் ஒரு என் கிராம ஆவணங்கள் செங்கல்பட்டு மாவட்ட , சைதாபேட்டை வட்டம் என்று பராமரிக்கப்பட்டு வந்தது தற்போது 15 முதல் 20 ஆண்டுகளாக திருவள்ளுர் மாவட்டத்தின் கீழும் தற்போது பூவிருந்தவல்லி வட்டம் என்றும் உள்ளது..... இதில் என் கிராம கணக்கு ஆவணங்கள் எப்போது எந்த ஆண்டில் இருந்து மாவட்டம், வட்டம் மாற்றி பராமரிக்க படுகிறது என்ற விவரம் எங்கு எப்படி தெரிந்து கொள்வது......
It's true, they did not take action, I filed one petition a year back but they did not take action yet. It's a shame to govt.😢
நான் பல முறை மனு குடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
சகோ, எனது petition களுக்கு பதில் கிடைக்காத விரக்தியில் ஒரு petition செய்தேன், அதாவது நடப்பில் இயங்கும் cm cell கடந்த அதிமுக ஆட்சியில் செயலாற்றியது போலாவது செயல்படுமா அல்லது செயலற்று இருக்குமா...பதில் தாருங்கள் என்றேன். அதற்கும் பதில் கிடைக்கவில்லை.
😆
அய்யா 14 12 2022ல் ஒரு மனு கொடுத்தது இதுவரைக்கும் எந்த பதிலுமே வரவில்லை
True 👍
அருமையான.முதல்வர்.மானகேடு.தன்ட கருமம்
Sir please inform poduvali akramipu valiya illa 15 road just in 5 adi
CM cell total waste
100 நாட்களுக்கு மேல் ஆகியும் தீர்வு கிடைக்கவில்லை
எனக்கும் cm cell மனுவுக்கு இதே போல் தான் பதில் சம்மந்தமே இல்லாத பதிலாக கிடைத்தது
தற்போது RI அலுவலகத்தை தொடர்ந்து வருகிறேன்.வட்டாச்சியர் அலுவலகத்தில்Zonal head மறுபடியும் ஆவணங்களை இணைத்து RI க்கு பதில் கொடுக்குமாறு எழுதி என்னிடம் கொடுத்து அனுப்பினார். கிட்டத்தட்ட ஆகஸ்ட் 26 2022 ஆண்டு முதல் ஊர்நத்தம்ஓட்டு வீட்டிற்க்கு பட்டா வாங்க அலைந்து கொண்டுதான் இருக்கிறேன்.
நண்பா! விண்ணப்பித்த மனு நூறு நாள் தீர்வு அல்ல ! இரண்டு நாளேதான் எப்படி என்று தானே!உங்கள் மனு நிராகரிக்கப்பட்டது என்று போனில் மெசைஜ் வந்தது தான் மிச்சம்
ஹஹஹஹ
சிம் எம் செல்லுக்கு அப்ளை செய்தேன். நடவடிக்கை எடுக்க வில்லை. ஆர் டி ஐ போடலாமா. சொல்லுங்கள் சகோதரரே
தபால் முலம் மனு கொடுத்தும் எந்த பதில் வரவில்லை என்ன செய்வது
CM cell 3 murai kanthuvatti thodarpaga pugar therivethen gadantha 10mathangalaga 1100 yannirkum ethuvarai yantha oru vesaranaium seiyavillai melum phone mattum than varum ayya
Sir nanum manu CM celluku apply pannirunthen. Yentha vitha nadavadikaiyum yedukavilai
சகோ,அதிகாரிகள் மனுவை பார்த்து போன் செய்தது பெரிய விசயம்.வக்கீல்கள் வாய்தா,வாய்தா எனசொல்லி பணம் வாங்கிட்டு பத்து வருடங்களாக ஒரே இழுவை ,வக்கீல் கொரானாவுல புஸ்ஸ்...அடுத்த வந்த வக்கீல்கிட்ட சொன்னோன், கேஸ் ஒன்சைடாவே போகட்டும் நான் ஐகோர்ட்டுல பாத்துக்கிறேன் என சொல்லி ஒன்றரை வருடமாக போன் பண்ணுவதில்லை, கேஸே டுபாக்கூர்..
Super pathivu
நானும் மனு கொடுத்தேன் ஐயா அதற்கான பதிலும் வந்தது ஆனால் அதற்கான வேலை எதுவும் நடைபெறவில்லை ஆறு மாதம் கழித்து மறுபடியும் மணு செய்தேன். நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பட்டா பற்றி Rti மனு போட்டாலே நில அளவை அலுவலகத்துக்கு மனுவை அனுப்பிவிட்டேன் அவங்க பதில் தருவாங்க என பதிவு தபால் வருதே தவிர தகவல் அடங்கிய தபால் வர மாட்டுது 30 நாள் ஆகியும்.
Same reply we received
Nan ithuvarai 4manu 22mathalaga anupi ullen itharku enna solluvinga nan oru destitude widow
DMK government administration is worst. Proper action has not been taken.
மனு கொடுத்து 100மாதங்கள் ஆகியும் பதில் வரவில்லை
ஹஹஹஹ
கசிவு நீர் குட்டை பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ளது அரசு நிதி மூலம் கட்டப்பட்டது தற்போது சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர் இதனை எவ்வாறு தகவல் பெறுவது
நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு 2 வருடங்கள் ஆகியும் cmcell தீர்த்து வைக்க வில்லை
Is there any government rule is there?
For not allowed snacks or food not allowed in the thereaters.....
@commonman
#commonman
G O 359 Revenue dt29 09 2009 complaint sent somani time not take action till date so wast time
thanks for information❤❤❤❤❤
முறைப்படி இனைய வழி செய்தாலும் அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்தும்
பயன் இல்லை 24 மாதமாக என்னுடைய மனு ரன்னிங் லயே........இருக்கு 😂
Cm cell தனிபிரிவு 2 ஆண்டுகள் ஆகியும் நீர் நிலை ஆக்கிரமிப்பு சம்மந்தமாக எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை
தலைப்புக்கும் .
.பதிலுக்கும்
சம்மந்தமே இல்லை ராசா .
.
தீர்வு இல்லை.
அடுத்து என்ன செய்வது.
அதற்கு பதில் தேவை
Nice good video ❤
அண்ணா உங்களிடம் பேசனும் நம்பர் அனுப்புங்க. ஒரு சந்தேகம் கேட்கனும். ப்ளீஸ்
Cmcell-க்கு மேல் முறையீடு செய்யலாமா அப்படி செய்வதென்றால் என்ன செய்ய வேண்டும்...
முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்தோடு புகார் செய்திருந்தேன் அவர்கள் யார் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் அளித்திருந்தேனோ அவர்களிடமே விசாரிக்க சொன்னதால் வட்டார வளர்ச்சி அலுவலகம் அவர்களுக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக முன்னுக்கு பின் முரணாக தகவலை வழங்கி உள்ளனர் அதனால் தனி பிரிவில் கொடுத்த புகார் மனு நிராகரிக்கப்பட்டதாக குறும் செய்தி மூலம் அறிந்தேன் முதலமைச்சர் தனிப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது மேல் முறையீடு செய்யலாம் என்று சொன்னார்கள்... மனு பதிவு செய்த நாள்.04/07/2023 மனு நிராகரித்த நாள்.08/07/2023 என்னுடைய மனு எண் 5809506 என்னுடைய புகார் 100 நாள் வேலையில் ஊழல் நடந்திருப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுமதியோடு நடைபெறுவதாக ஆவணங்களோடு சமர்ப்பித்தேன் என்னை விசாரிக்கவே இல்லை மனு நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தனர் இதனால் தான் மேல்முறையீடு செல்ல இருக்கிறேன்
Manu va close pannidranga thervu kidaikkala
நான் பல மனுக்கள் கொடுத்துள்ளேன். பதில் மட்டும் தான். தீர்வு இல்லை.
மூஞ்சி மட்டும்தான் வேலை செய்யுது நகைச்சுவை காட்சிபோல தான்
We applied for the land dispute issues more then one year there is no use
சார் நானும் நூறு நாள் மனு போட்டேன் எந்த வித பதிலும் இல்லை
மீண்டும் நினைப்பூட்டுங்கள்
உங்களுக்கு பரவா இல்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். என் நிலை நான் தான் தொடர்பு கொண்டே இருக்கிறேன். எனக்கென்னவோ 1100 வில் பதில் அளிக்கும் ஆட்கள் 2000, 3000 ரூபாய்க்கு வேலை செய்யும் சாதாரண தனியார் துறை கூலி ஆட்கள் என நினைக்கிறேன்.
Same blood
100 நாளில் தீர்வு கிடைப்பதில்லை. பதில் மட்டுமே கிடைக்கிறது
சபாஷ்.
அதுவும் போதிய தகவல் இல்லை. என்று தான்
மிகவும் மனு மீதான எந்த, நடவடிக்கை எடுக்க. இல்லை
கடந்த பத்து வருடங்களாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முதல்வர் உதவி மையத்திலும் பல முறை மனு செய்யுதும் இதுவரை எந்த பதிலும் இல்லை
அதிகாரம் எதையும் இதுவும் செய்யும்.
Im working cmhelpline
Cm Cell மனுவிற்கு போலியாக தயார் செய்த பதில் கொடுத்து ஆக்கிரமிப்பாளர்களின் துணையோடு அரசுஅதிகாரியின் ID மூலமாக நிராகரிக்கிறார்கள். இதை ஆதாரத்துடன் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கலாமா?
இல்லை சமாதான உடன்படிக்கை நீதி கிடையாது
சார் எனக்கு எந்த reply um தரல sir
எது தொடர்பாக?
@@CommonManRTI ethatkkana Arasanai anuppunga
So many petition rejected cm cell petition only. Wasted public people money getting salary amount monthly payment. Mayiladuthurai district revenue divisional office r (D.r.o) named as called Murugadoss corrupt and criminal sethavar name ella registered document created registered setha patta issued by order passed date on. 08.11.2021. How is possible? How can become valuable post appointment order issued by Tamil Nadu State government departments. So many person office r no knowledge able person working revenue department corrupt and percentage amount collected divided into xxxxx including district collector. Mayiladuthurai district collector petition issued always enquiry enquiry nearly one year and above. What is wonderful department. What about government order 73/ 2018 always sleeping separately room put in side door closed very good sincerely perfect office r wasted public people money getting salary amount monthly.
100 thirv arasanai anuppunga annaa
கிடைக்கவில்லை
இப்படியே தவறு செய்யும் அதிகாரிகள் மீது😊 முதலமைச்சர் என்ன பாத்துக்கிட்டு இருக்காரு அந்த அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்த எடுப்பதற்கு முதலமைச்சர்கள் பயமா இருக்குதா இது வரை எத்தனை அதிகாரிகள் மீது முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் எதிர்காலம் உங்களால் சொல்ல முடியுமா
2years achu
Total weste
7madama I am Hanuman chutti massage
Totally weste bro
பணம் தாண்டாத உங்களுக்கு பணம் தந்தால் ஆலோசனை வழங்குவிங்களா சேவைபண்ணுல டா டே போங்கடா