தனி நபரின் நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்தால் என்ன செய்ய வேண்டும்?||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 20

  • @VijayaRagavan-v6w
    @VijayaRagavan-v6w 11 часов назад +2

    அப்படி .யென்றால்.ஒருநபர்.தற்காலிகமாக.அடுத்தவ .ர்.இடத்தில்.இலவசமாகவோ.வாடகையோ.கொடுத்து.சில .காலம்.இருந்து..குடியிருந்தவர்.நிலம்உரிமையாளருக்கு..பணம் கடன்.கொடுத்து.இருக்கேன்.எனவே.இடம்.நிலம்..எனக்கு.சொந்தம்என.உ உரிமைகொண்டாடமுடியும்..என்றால்.பத்திரபதிவு.......பட்டா...போன்றசட்ட...நியதிகள்.எதற்கு.வீணாணதா.

  • @VishnuchethanGowda
    @VishnuchethanGowda День назад +2

    Very good post 👍

  • @L.SSithish
    @L.SSithish День назад +3

    நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் வணக்கம்

  • @karthikbatamil2ndshift995
    @karthikbatamil2ndshift995 День назад +2

    Wonderful post

  • @ArunKumar00123
    @ArunKumar00123 День назад +1

    Sirappu ❤

  • @manikkamm8673
    @manikkamm8673 День назад +1

    வணக்கம் சார்
    எங்க ஊரில் உள்ள கிராம நத்தம் நிலம் 3ஏக்கர் இது 28 பேருக்கு சொந்தமானது இதில் என்னுடைய தாத்தா பெயருள UDR கூட்டு பட்டா இருக்கு இதில் எங்கள் நிலத்துக்கு பக்கத்தில் இருந்தவர் வேறு ஒருவருக்கு விற்று விட்டார் அவர் பக்கத்தில் இருந்த எங்கள்( நாங்கள் வீடுகட்டவில்லை காலி மனையாக வைத்திருந்தோம்) நிலத்தையும் சேர்த்து அவர்கள் ஆக்கிரமிபு செய்து உள்ளார்கள் இதனை நாங்கள் எப்படி மீட்பது சார் இதனை நாங்கள் அவர்களிடம் கேட்டால் எங்களை மிரட்டுகின்றார்கள் சார் 2021 வரை நாங்கள்தான் அந்த இடத்தை பராமரித்துவந்தோம் 2 வருடம் வெளி ஊர்க்கு சென்றுவிட்டோம் அதனால் அவர்கள் ஆகிரமித்து கொண்டார்கள் இதனை எப்படி மீட்பது சொல்லுங்கள் சார்

  • @மு.குருபிரசாத்

    சார் நீங்க சொன்ன நபர்கள் எல்லாம் அந்தந்த மாவட்டத்துல யாருமே உதவி பண்ண மாட்டேங்கிறாங்க உதவி செய்ய மாட்டார்கள் Sir

    • @CommonManRTI
      @CommonManRTI  День назад +1

      ஆலோசனை மட்டுமே சொல்வார்கள்.... நீங்கள் தான் செயல்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்

  • @kishoren9743
    @kishoren9743 День назад +4

    ஐயா எங்களுடைய நிலமும் தனிநபர் ஆக்கிரமிப்பு இருக்கு காவல் கண்காணிப்பாளர் புகார் கெடுத்து நில‌அகபரிப்பு சட்டத்தின் கிழ் கைப்பத்தமுடியுமா

  • @muruganrasathi-wh3db
    @muruganrasathi-wh3db 2 часа назад

    ஐயா வணக்கம் எங்கள் சர்வே எண் 85/16 உள்ள இடத்தை அருகில் உள்ள சர்வே எண் 85/17 உள்ளவருக்கு இதே சர்வேயில் உள்ள உட்பிரிவு எண் 17B எண்கொண்ட வீட்டிற்கு இந்த ஆவணத்தின் அடிப்படையில் அரசு வீடு மானியமாக வழங்கிய வீட்டை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது இதில் இருந்த பழைய வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிய பின் இந்த அரசு வீட்டை அதில் கட்டவேண்டும் இவர்கள் இவ்வாறு செய்யாமல் எங்கள் சர்வே எண் 85/16 லில் உள்ள உட்பிரிவு எண் 16A எண் கொண்ட காலிஇடத்தில் இந்த வீட்டை கட்டுகிறார்கள் இது தவறாகும் இந்த ஆவணத்திற்கு வீடு வரவில்லை இதை எப்படி தடுப்பது

  • @manikp9107
    @manikp9107 15 часов назад

    எதிர் தரப்பினர் பெயருக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு பத்திரம் பதிவு செய்யப்பட்டது.என்ன செய்வது.

  • @parimalasakthivel2103
    @parimalasakthivel2103 День назад

    Sir,opposite party is refusing to measure the land means what to do

  • @anandking1091
    @anandking1091 7 часов назад

    கூட்டு பட்டாவில் பெயர் விடுபட்டு போயிருந்தாள் எப்படி பெயர் சேர்ப்பது ஐயா

  • @kumarlatha2450
    @kumarlatha2450 День назад +2

    காவல் துறை யேஆக்கிரமிக்குகாரனம்

  • @selvam2617
    @selvam2617 День назад +1

    👌👌

  • @mvvmadhavan6691
    @mvvmadhavan6691 День назад +1

    ❤❤❤