ThaiVelliPadal3. Yezilana Vizhi Malarnthu Paramma
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- தை வெள்ளி, மஹாலக்ஷ்மி, அம்மன் அருள்
தை மாதம் வெள்ளிக் கிழமைகளில் அம்மனை துதி செய்து பாடுவது நம் வழக்கம். இம்மூன்றாம் தை வெள்ளி திருநாளில், மஹாலக்ஷ்மியை துதி செய்து திருமதி. லஷ்மி விஸ்வநாதன் அவர்கள் எழுதிய “எழிலான விழி மலர்ந்து பாரம்மா” என்னும் பாடலை பாடி உங்களுக்கு அளிக்கிறோம். திருமதி. லஷ்மி விஸ்வநாதன் அவர்களுக்கு எங்கள் நன்றி.
ம்யூசிக் சேனல்
சரஸ்வதி கணேசன் - Видеоклипы
தை வெள்ளிக்கிழமை அன்று காலையில் தேவி ஸ்துதி மிகவும் அருமையாக இருக்கு.தேவியை என்றும் துணையிருக்க அழைத்தது உத்தமம்