அண்ணாமலை சொன்ன சில மணிநேரத்தில் அண்ணாபல்கலை விவகாரத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 260

  • @vishwanathan4481
    @vishwanathan4481 День назад +221

    அண்ணாமலைக்கு உறுதுணையாக தமிழக மக்கள் அணி திறள்வோம் .

    • @murugesan1696
      @murugesan1696 День назад +1

      😁😁😁😁😁😁 appadiyaley, kottikkarappayaley.

    • @tamilselviagatheswaran5871
      @tamilselviagatheswaran5871 День назад +8

      எல்லாம் நல்ல பேசுவிங்க ஆனால் ஓட்டுக்கு இரண்டாயிரம் குவார்ட்டர் பிரியாணி வாங்கியவுடன் கை நீட்டி காசு வாங்கி டோம் 😂😂😂😂😂😂என்ன செய்வது என்பீர்கள்

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 День назад

      @@murugesan1696 eppadi veingai vayal thainniya nai appiyum poitu anga pariuinga

    • @NarayanasamyVenkatachalam
      @NarayanasamyVenkatachalam День назад

      Annamalai is also 420 and fraud IPS

    • @vishwanathan4481
      @vishwanathan4481 22 часа назад +1

      @@tamilselviagatheswaran5871
      வாக்களிக்க வாங்கிய பணம் , பெயருக்கு கட்டிய பாலம் காணாமல் போக காரணமாக இருந்த ஊழல் பணம் என்பதை அந்த அப்பாவி மக்களுக்கு தெரிய வைக்க வேண்டியது நமது கடமை சகோ .

  • @bhuvanakumar1132
    @bhuvanakumar1132 День назад +142

    வாழ்த்துக்கள் தம்பி . திருந்தாத தமிழக மக்கள் . கேடு கெட்டவங்களை தேர்ந்தெடுத்தால் இப்படிதான்

    • @thaaiveedu2022
      @thaaiveedu2022 День назад

      பொன்முடிக்கு சேரு உதயநிதிக்கும் ஸ்டாலினுக்கும் சானியாக கூட இருக்கலாம்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or День назад +148

    🎉😢 அண்ணா மலை மட்டும் தான் நமக்கு துணை நிற்பார் 🎉😂

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 День назад +144

    திமுக ஒழிந்தால் தான் தமிழகம் தலை நிமிரும்.
    நன்றி
    அண்ணாமலை ஜீ.

    • @murugesan1696
      @murugesan1696 12 часов назад

      @@nagarajansubramanaim2261 aattukutty annamalai mannukkuzh ponapindumkooda nadakkathappa & nee mannukkuzh ponapindumkooda nadakkathappa,Arivili.

    • @nagarajansubramanaim2261
      @nagarajansubramanaim2261 11 часов назад

      @murugesan1696 arivili evandannu appo theriumda mannukkul pora mundaney

  • @erodetaalktick6590
    @erodetaalktick6590 День назад +80

    அந்தத் திருவண்ணாமலையார் தான் அண்ணாமலைக்கு துணையாக இருக்க வேண்டும்......

  • @KathiresanM-z4f
    @KathiresanM-z4f День назад +78

    அண்ணாமலைதான் தமிழக பெண்களுக்கு பாதுகாவலன்

  • @Venkatesan.AKamalesh
    @Venkatesan.AKamalesh День назад +60

    தமிழ்நாட்டிற்க்கு அண்ணாமலை அண்ணன் தேவை விரைவில்.

    • @murugesan1696
      @murugesan1696 День назад

      aattukutty annamalai mannukkuzh ponapindumkooda nee ninaippathu nadakkathappa.

    • @murugesan1696
      @murugesan1696 2 часа назад

      @@Venkatesan.AKamalesh Nichchayamaka DMK & koottani katchikazh, Thamizhnattil 234 thokuthikazhilum vertti pera, aattukutty annamalaiyin poiyana vetti vai savadal pechchukkazh Nichchayamaka thevai.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 День назад +91

    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
    அண்ணாமலை வாழ்த்து!
    ஒன்றானவன்!
    காக்கி, காவி என இரண்டானவன்!
    மோடி, யோகியோடு மூன்றானவன்!
    நான்கு திசைப் போற்றும் நான்கானவன்!
    அண்ணாமலை என ஐந்தானவன்!
    அறுசுவைப் பேச்சினிலே ஆறானவன்!
    ஏழு உலகினிலே இணை அற்றவன்!
    எட்டாண்டு காக்கி அணிந்து எட்டானவன்!
    மாநில தலைவராக ஒன்பதானவன்!
    பத்தானவன் மோடிமேல் பித்தானவன்!
    பாஜக வளர்ச்சிக்கு வித்தானவன்!
    முத்தானவன்
    தமிழகச் சொத்தானவன்!
    த வ று செய்தவன் இனி
    செ த் தானவன்!
    உண்மையானவன்!
    உயர்வானவன்!
    துணிவானவன்!
    பணிவானவன்!!
    அன்றைக்கும், இன்றைக்கும்
    என்றைக்கும்
    உலகமே போற்றும்
    அறிவு தலைவனவன்!
    எங்கள் தெய்வீகத் தலைவனவன்!
    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩

  • @NatarajanMohan-li3ed
    @NatarajanMohan-li3ed День назад +34

    அன்புள்ள தமிழ்நாட்டு மக்களே அண்ணாமலை பின்னால் இருந்தால் தமிழ்நாடு உருப்படும் இல்லையென்றால் தமிழ்நாடு குட்டிய சிவராக தான் ஆகும்

  • @gunasekaran8124
    @gunasekaran8124 День назад +15

    அமித்சா அவர்கள் தமிழக அரசை கலைத்திடவேண்டும்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 День назад +95

    ஈ வெ ரா , தி க, தி மு க - இவை
    இருக்கும் தமிழகம்....தமிழகம் அல்ல!
    கா ரி உமிழ்கிறேன்! 🇮🇳🇮🇳🇮🇳

    • @nareaniyappan1829
      @nareaniyappan1829 День назад +8

      நானும்

    • @rjnathan1765
      @rjnathan1765 День назад +5

      ancient Tamizagam ruled by chola, pandiya dynasties, ruined by the dravvidia politics.

    • @murugesan1696
      @murugesan1696 12 часов назад

      @@kannadasanbharathi2497 Poley Bikarukku,angu poie seththupoley,Nee yethukkuley engu erukkaley? Natharippayaley!

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 День назад +76

    திமுகவிற்கு அண்ணாமலைதான் சிம்ம சொப்பணம்.

  • @pandianpandian2411
    @pandianpandian2411 День назад +52

    உயர் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் 🎉🎉🎉

  • @KrishnamoorthyKattalai
    @KrishnamoorthyKattalai День назад +26

    அண்ணாமலை என்ற மனிதர் இல்லை என்றால் தமிழகம் எப்போதோ....

  • @globalelectronics8755
    @globalelectronics8755 День назад +12

    புதிய புரட்சி தலைவர் அண்ணாமலை ஜி வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muraliranganu2954
    @muraliranganu2954 День назад +13

    அண்ணாமலை அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @manikandanmokkasamy2627
    @manikandanmokkasamy2627 День назад +46

    நம்ம விஜய் சார் சீமான் சார் இந்த தத்தி சத்யராஜ் எங்கடா

    • @scientificagriculture9527
      @scientificagriculture9527 День назад

      த்ரீ ஷா.... V Laxmi.... குட்டப்பா....

    • @saravananm66
      @saravananm66 День назад +8

      Oooommmpppa pooiru vanunga ippa vara maatanunga anna thayolinga

    • @thangarajk3081
      @thangarajk3081 День назад +2

      Udhaya Nidhi yodatha kudithikondu irupanunga

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி День назад +39

    சுடலை ஆச்சி யில் இது சாதாரணம்ப்பா

  • @nipponrajesh
    @nipponrajesh День назад +20

    All students and youth should protest against this.

  • @nambiramiah5714
    @nambiramiah5714 День назад +8

    வரும் காலத்தில் அண்ணாமலையார் தான் ஒவ்வொரு தமிழனின் உரிமைகளும் கடமைகளும் பாதுகாக்கப்படும். இதை நீங்கள் உணரத்தவறினால்,ஓட்டுக்கு பணம் வாங்கிக்கொண்டு தேச துரோகிகளுக்கு வாக்களித்த ஈர்க்க என்றால் உங்கள் எதிர்காலம் சூன்யமாகிவிடும் ஜாக்கிரதை. உங்கள் நிலையை உணர்ந்து வாக்களியுங்கள். தவறாமல் அனைவரும் வாக்களிக்க முன்வாருங்கள்.

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr День назад +9

    அண்ணாமலை யாரபோல் மக்களுக்கான தலைமை அரசியல்வாதி எங்கே எங்கே

  • @vaisupriya4432
    @vaisupriya4432 День назад +14

    நமது தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை பிஜேபில் சேர்ந்து தலைவராக வந்த நாள் முதல் என்ன தமிழருக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நடந்து கொள்கிறார். அதே போல் மற்ற தலைவர்களும் நடந்து கொண்டால் நமது தமிழகம் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று இந்தியாவை போல் நிற்போம் என்று உறுதியாய் இருக்க வேண்டும் தமிழக அரசு

  • @Mksmoody
    @Mksmoody День назад +26

    செய்தி வாசிப்பு செய்த பெண்ணை துரத்தியவனிடம் நியாயம் கேட்டால் எப்படி கிடைக்கும்?

    • @vishwanathan4481
      @vishwanathan4481 22 часа назад

      @@Mksmoody உண்மைதான் சகோ .
      அன்று அவன் ஆடிய ஆட்டத்தை இன்று அவனுடைய கொலை பாதக தொண்டன் செய்திருக்கிறான் .
      இது தெரியாத தமிழக ஆட்டு மந்தை மக்கள் அவனை ஆட்சியில் அமர வைத்து தினம் தினம் நரகத்தை அனுபவித்து வருகிறார்கள் .

  • @ananddevarajan2168
    @ananddevarajan2168 День назад +21

    Shame on Stalin

  • @baskarS-w6m
    @baskarS-w6m День назад +28

    அதுதான் உண்மை அண்ணாமலை இல்லாமல் எதுவுமே தெரிய மாட்டேங்குது இப்பதான் எதிர்க்கட்சி

  • @gomathishree5761
    @gomathishree5761 День назад +7

    Vazhga annamalai thambi🎉

  • @SenthilJaya-v3z
    @SenthilJaya-v3z День назад +14

    சூப்பர் அண்ணாமலை தீபம்

  • @KannanRajesh-ml4ny
    @KannanRajesh-ml4ny День назад +16

    மல,மல,அண்ணாமல

  • @aurputhamani4894
    @aurputhamani4894 День назад +12

    சில பேர் அதில் இருக்கிறதை படித்து அந்த சகோதரியை பற்றி அசிங்கமாக கமெண்ட் வலைத்தளத்தில் போட்டிருக்கிறார்கள்.. இனிமேல் அதை முடக்கி என்ன பயன்? முதலில் அது எப்படி வெளியே வந்தது அதை கண்டுபிடிங்க சார்

  • @thenmozhignanodhayam
    @thenmozhignanodhayam День назад +14

    #ShameOnYouStalin

  • @muniaswamyrajesh5482
    @muniaswamyrajesh5482 День назад +4

    Pl.support Annamalai, dear people of Tamilnadu, bring up one such leader like Annamalai to lead tamilnadu for atleast for 5years, pl. Don't vote for DMK any more...please.

  • @karuppusamy7450
    @karuppusamy7450 День назад +2

    தமிழக இளைஞர்கள் அனைவரும் அண்ணாமலைக்கு ஆதரவாக நிற்போம் அவர்தான் திமுக ஊழல்களையும் பொய் பிரச்சாரங்களையும் வெளியே சொல்கிறார் மற்ற தலைவர்கள் எல்லாம் ஓட்டு அரசியலுக்காக மட்டும் பேசுகிறார்கள்

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 День назад +14

    HIGH COURT ENNA SEIYA POKIRATHU

  • @govindrajant566
    @govindrajant566 День назад +7

    🙏2🙏சூப்பர் 🙏🪷🙏🙏🙏

  • @sasi_kumar10
    @sasi_kumar10 День назад +3

    Annamalai ji 🙏

  • @natrajanrajasekaran
    @natrajanrajasekaran День назад +8

    மக்களுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. அடுத்த தேர்தலில் பாருங்கள்.

    • @rajeswarigopal2748
      @rajeswarigopal2748 День назад +8

      ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மறுபடியும் ஒட்டு போடுவார்கள்

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc День назад

      ​@@rajeswarigopal2748200% CORRECT

    • @aurputhamani4894
      @aurputhamani4894 День назад

      நீங்கள் சொல்லுவதற்கு ஒரு வகையில் உண்மை காசு வாங்கிகிட்டு ஓட்டு போட இதெல்லாம் ஒரு பொருட்டா? சென்னையில் 50 சதவீதம் தான் ஓட்டுப்பதிவு பாதி பேர் ஓட்டு போடவே வருவதில்லை? இதில் அண்ணாமலை என்ன ஒரிஜினல் அண்ணாமலையார் வந்து சொன்னால் கூட மக்கள் திருந்தப் போவதில்லை

  • @kumaraguru6860
    @kumaraguru6860 День назад +26

    2026ல் அண்ணாமலை முதல்வர் ஆகாவிட்டால் தமிழக மக்கள் தாமாக முன்வந்து சுடுகாட்டில் படுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

  • @ramdasjaya2650
    @ramdasjaya2650 День назад +5

    திமுக கீழ்த்தரமானது

  • @chandrasekaranathmanathan9325
    @chandrasekaranathmanathan9325 День назад +2

    Great mr. Annamalai. Protector of tn superb

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 День назад +3

    Cctv வேலை செய்யாது.கேஸ் சில வருடங்கள் நடக்கும்,இது வேரு செய்தி வரும்போது மறந்துவிடும்,கடந்து போகும் எல்லாம்

  • @krishnanananth2073
    @krishnanananth2073 День назад

    அண்ணாமலை அவர்களுக்கு நம் தமிழக மக்கள் அனைவரும் துணைநிற்கும் நிலையில் இருக்க வேண்டும்.

  • @natarajankalarani2900
    @natarajankalarani2900 День назад +4

    Salute sir

  • @RangasamyB-l2p
    @RangasamyB-l2p 9 часов назад

    அண்ணாமலை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Civil2210
    @Civil2210 День назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா அண்ணாமலை

  • @sridharr4251
    @sridharr4251 21 час назад

    அண்ணாமலையின் அற்புதமான முன்னெடுப்பு...
    இன்ன பிற கோலி உருட்டும் எதிர்கட்சிகள் எல்லாம் காணாமல் போய் விட்டன இந்த விஷயத்தில்..

  • @gokulakrishnanjayaraman9727
    @gokulakrishnanjayaraman9727 День назад +1

    Annamalai IPS super sir 👍

  • @vijarajsbi1316
    @vijarajsbi1316 День назад +2

    Bjp chief k Annamalai IPS Birriliant leader welcome sir next CM jaihin

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 20 часов назад

    Super Aanamalai ji🎉,

  • @renugopal9028
    @renugopal9028 День назад +2

    Mr modiji want use 356 rules not using not teking any serious action weast bjp also mr annamalai great person great leader respect people

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy День назад +6

    தமிழ்நாட்டு மக்களின் கொஞ்சமாவது சிந்தித்து நல்லவர்களுக்கு ஆதரவு அளியுங்கள் நமது குடும்பத்தில் இப்படி ஒரு அசிங்கம் நடந்தால் நாம் சும்மா இருப்போமா ஆதரவு தாருங்கள்

    • @ravigandhi1044
      @ravigandhi1044 День назад

      Aiadmk,Bjb, Congress, DMK,vck,all are same type

    • @VijayKumar-sr3wy
      @VijayKumar-sr3wy День назад

      @ravigandhi1044 பணம் வாங்காமல் ஓட்டு போட்டால் நல்லவர்கள் தெரியும்

    • @SSA23705
      @SSA23705 17 часов назад +1

      எல்லோரும் மனிதர்கள்தான் ஆனால் அண்ணாமலைஜி மக்கள்நலனில் அக்கறை கொண்டவர் என்பதோடு மற்றவர்கள் செய்யும் தவறுகளை தைரியமாக தட்டிக்கேட்கிறார் இல்லையா அதுவே குற்றங்கள் குறைய வழிவகுக்கும், நமக்கு அதுதான் வேண்டும்

  • @தமிழராய்எழுவோம்

    சுற்றுச்சுவர் சரி இல்லை
    உயரம் குறைவாக உள்ளது
    உயர்த்தி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
    மி

  • @anbuanbu5085
    @anbuanbu5085 День назад +1

    Annamalai annan.. Ku salute

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 День назад

    Support Annamalai sir !!!

  • @sridharankalyanasundaram7019
    @sridharankalyanasundaram7019 День назад +3

    Very good work

  • @balum5449
    @balum5449 День назад +1

    Both Udainidhi and Subramaniam should resign if they suddu,soranai.

  • @poovarasand7924
    @poovarasand7924 День назад +2

    Annamalai sir need in Tami Nadu

  • @ganeshKumar-kp5hj
    @ganeshKumar-kp5hj День назад +1

    பாதிக்கப்பட்டமாணவிக்குநிவாரணத்தொகை 10கோடிவேண்டும்என்றுஇன்னும்ஒருவர்கூட அறிக்கைவிடவில்லையே.. எப்போவிடுவாங்களோ.. 😅😅😅

  • @SakthiVel-py3uu
    @SakthiVel-py3uu День назад +1

    ANNAMALAI❤❤❤

  • @subbaramant.m1085
    @subbaramant.m1085 День назад +1

    எனக்கு பேச வாய் வரவில்லை.இதெல்லாம்‌மனிதாபிமானமற்ற மனித உரிமை‌மீறலல்லவா.வன் கொடுமையல்லவா.

  • @guruvarul
    @guruvarul День назад

    இன்னும் என்னென்ன சீரழிவோ 2026 வரை.

  • @velloreannamamalaigunaseka9608
    @velloreannamamalaigunaseka9608 День назад +3

    A SHAME TO THE GOVERNMENT

  • @sivaramkulumani3740
    @sivaramkulumani3740 День назад +4

    Police department is working for DMK. Even Small DMK members have power to control police department 😢

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r День назад +6

    எங்கே கனிமொழி

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 День назад +1

    First take action against the Concerned Police who filed the FIR mentioning the name of the lady affected.

  • @rameshsribalaji3510
    @rameshsribalaji3510 День назад +5

    Admk dmk முகத்தை மூட போறோம் நல்லா பாத்துக்குங்க 🇮🇳

  • @sittarasann2432
    @sittarasann2432 День назад +1

    தயவு செய்து எல்லோரும் அரசியல் பன்ன தான் பாக்குறாங்க மாணவர்கள் போராடினால் நல்லது நடக்கும் எல்லா அரசியல்வாதிகள் அரசியல் செய்ய உங்களுக்கு வேற வேலை இல்லையா எல்லா கட்சியும் தான் சொல்லுறேன் தனி நபராக மாணவர்கள் கூட சேர்ந்து போராட்டம் செய்ங்க ஆனா கட்சிய வச்சி ஆளுக்கு ஒரு கருத்து தினம் தினம் ஒரு கருத்துனு முடித்து அடுத்த ஒரு விசியத்தில் கவனம் செலுத்துவாங்க

  • @ramamoorthym7373
    @ramamoorthym7373 День назад +1

    Support Annamalai sir

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 День назад +1

    பாவம் மக்கள்

  • @selvibalaraman8727
    @selvibalaraman8727 День назад

    Annamalai super anna

  • @saravanapandi4002
    @saravanapandi4002 16 часов назад

    #Gobackstalin

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan День назад +1

    மத்திய அரசு😅😅😅😅😅மாநில மக்கள் விழிக்க 😂😂😂😂

  • @BalaSubramaniyam-f9c
    @BalaSubramaniyam-f9c День назад

    True comment

  • @deiva1997
    @deiva1997 День назад

    கமெண்ட் பண்ணா கூட சட்டம் தாக்கும் 🤣🤣🤣

  • @SatishKumar-qz5ep
    @SatishKumar-qz5ep День назад +3

    அது என்ன காதலனுடன்? யுனிவர்சிட்டி நிர்வாகம் என்ன செய்தது

  • @ShrrinivasanChinu
    @ShrrinivasanChinu День назад

    Support. Annamalai. Ips. Vite. Bjp

  • @RameshJeyanthi-m9r
    @RameshJeyanthi-m9r 14 часов назад

    Malada💪

  • @AlfredAlfred-kb9cw
    @AlfredAlfred-kb9cw День назад +1

    ❤❤❤

  • @mageshwaranpmagesh7126
    @mageshwaranpmagesh7126 День назад

    I support annamalai

  • @pjanardanan3495
    @pjanardanan3495 День назад +1

    DMK and congress will washout then only our country develop

  • @sivakumarv5215
    @sivakumarv5215 День назад +3

    தும்பை விட்டு விட்டு வாலை பிடித்த கதையாக போய் விட்டது

  • @Sivaji-j4f
    @Sivaji-j4f День назад

    Annamalai sir 💐

  • @alliphaangaming5169
    @alliphaangaming5169 День назад

    Stalin aatchi

  • @viswanathanm1097
    @viswanathanm1097 15 часов назад

    Ex IPS Annamalai is great ! Greater than those adorning Khakki now.

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 День назад

    Fair, strong condemnation on the Anna student case.

  • @suresh-kd6wq
    @suresh-kd6wq День назад

    அண்ணாமலை அண்ணா நீங்க களத்தில் இறங்குங்க

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 День назад

    ஆமாம் பாத்திமா பாபு பாதிக்கப்பட்ட போது கூட வெட்கப்படவில்லை.இப்பொழுது வெட்கம் வருமா?

  • @selvibalaraman8727
    @selvibalaraman8727 День назад

    Shame on stalin

  • @rps9126
    @rps9126 День назад

    Shame to Tamil nadu police

  • @prabchan
    @prabchan День назад

    2000 ரூபாய் ஜெய்

  • @scientificagriculture9527
    @scientificagriculture9527 День назад +2

    மணிப்பூர்....என்ன பிரச்சினை என்று தெரியாமல் கூவுது விடியல் தாங்கிகள்...

  • @kalaiarasan5805
    @kalaiarasan5805 День назад +1

    Jai shree ram jai hind

  • @kumaresankumaresan7518
    @kumaresankumaresan7518 День назад

    சுடலை தூங்காதே தூங்காதே😢

  • @padmaanand4027
    @padmaanand4027 13 часов назад

    DHADDHI rules. Nothing more one can expect.

  • @thirumaran1979
    @thirumaran1979 День назад +1

    Vote for note people should think. Fire will burn good and bad. Think twice before vote.

  • @dharalcr7460
    @dharalcr7460 День назад +3

    உடனே அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது

  • @avidreader100
    @avidreader100 День назад +4

    Coma nidhi

  • @AnanthArunagirisamy
    @AnanthArunagirisamy День назад +3

    இந்த மாதிரி தப்பை ராகுல் காந்தியும் செய்துள்ளார்

  • @heyitsme3529
    @heyitsme3529 День назад +2

    Shameless dmk......Shameless police......for every operation annamalai needed......thoo thoo

  • @G.B.velayutham
    @G.B.velayutham День назад +3

    Malai da Annamalai sonnathai saihirar thalai

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 День назад

    மந்திரி மா சு நன்றாக சமாளிபார்