கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை........ ஆனா தேவை இன்றி தேவை இல்லா கேள்வி தான் அதிகம் மேலும் பெரியவர்க்கு உரிய மரியாதையும் பதில் சொல்ல நேரமும் கொடுத்து கேள்வி கேட்டு இருக்கலாம்..........பரத்க்கு புரிதல் குறைவா இருக்கு...................... மற்றபடி மிக அதிக தகவல் கொடுத்தார் திரு. ரங்கராஜன் அவர்கள் மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
I could very well understand that Kishor K Swamy was not clear in his answers. He himself is confused. Very clearly he washes his hands when he says 'Bharat knows how to face the case'. Bharat's questions were not disturbing but disrespectful. His body language was very bad.
கேள்வி கேட்பதில் தவறு இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொன்னபிறகும் அதே கேள்வியை எந்தப் புரிதலும் இல்லாமல் பெரிய புத்திசாலி மாதிரி திரும்பக் கேட்டால் கோபம்தான் வரும். Bharat tried to outsmart Rangarajan Narasimhan sir, who's such a knowledgeable personality. பரத் கன்னத்தில் அறை விழாதது நரசிம்மன் சாரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது! சின்னப் பையன்னு சல்ஜாப்பெல்லாம் சொல்லக்கூடாது. ராஜவேல் நாகராஜனின் 'பேசு தமிழா பேசு' சானலில் வேலை பார்த்த அனுபவங்கள் எங்கே போச்சு?
@@sundaramkr1295 அமாம் BBC நெறியாளர் போல பேசினார்.. பக்கா BBC interview strategy ....பதில் சொன்ன பிறகும் தொடர்ந்து அதே கேள்வியை கேட்டு guest ஐ . எடிட் செய்து மோசமாக சித்தரிப்பது....இந்த நேர்காணல் podcast தொனியில் இருந்ததால் edit செய்யமுடியாது....
என்ன வேணா கேள்வி கேட்கலாமா? என்ன வேணா பதில் சொல்லலாமா? எப்போ வேணா இடை மறிக்கலாமா? எப்படி வேணா topic ஐ மாற்றி மாற்றி பேச்சின் திசையை மாற்றிக் கொண்டே இருக்கலாமா? பேசும்போது எப்படி வேண்டுமானாலும் முக பாவத்தை வைத்துக் கொள்ளலாமா? ரங்கராஜன் நரசிம்மன் மிக மிக மிகவும் படித்தவர். அவரிடம் கேள்வி கேட்கும்போது "ஒரு ஆசிரியரிடம் பேசுவது போல"த் தான் அவரிடம் பேச வேண்டும். உதாரணமாக, ஒரு கணித ஆசிரியரிடம் "sin theta, cos theta எல்லாம் யார் கண்டு பிடிச்சாங்க? உனக்கு எப்படித் தெரியும்?" இந்த தொணியில் நெறியாளர் பேச முடியுமா? கற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் எந்த கேள்வியும் கேட்கலாம். பதில் சொல்லலாம். கற்றுக் கொள்ள விருப்பம் இல்லாமல், "உன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை" என்ற தொணியில் ஆசிரியரிடம் பேச முடியாது. அது தான் இடம்-வலம் பரத் செய்த தவறு. இப்படிப் பட்ட இளைஞரிடம் (வயது முதிர்ச்சி அடையாதவர்களுடன்) பேசவும் பேசி அந்த ஆளுடன் கோபம் கொண்டது ஆசிரியரின் தவறு. பார்க்க சகிக்கலை. யார், யார் கிட்டே கோபப் படுவது? பொதுவாக, 1. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கடவுளைப் பற்றி பேசக் கூடாது. 2. கடவுள் நம்பிக்கை வைத்திருப்பவரிடம் அவர் நம்பிக்கையை மட்டம் தட்டும் தொணியில் பேசக் கூடாது. "தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற உண்மையான் நோக்கம் நெறியாளரிடம் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. முதலில் ஆசிரியரிடம் நல்ல மாணவனாக இருக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதால், தன்னை ஒரு நீதிபதி போல நினைத்துக் கொள்ளக் கூடாது. An opportunity to ask questions does not mean you have the authority to judge. Bharath & KKS should learn this. You guys, please learn from Rangaraj Pande on how to ask questions. ரங்கராஜன் நரசிம்மனை "விஷயம் தெரிந்து கொள்வதற்காக மட்டும்" கூப்பிடுங்கள். சும்மா அவரை அல்லது அவரின் சாதியை, நம்பிக்கையை வெறுக்கும் / பழிக்கும் approach இல் கேள்வி கேட்பது அயோக்யத்தனம். My 2 cents.
நீங்கள் சொல்வது நல்ல வயிற்றில் பிறந்தவர்களுக்கு. சேனல் சோரம் போய் பலகாலம் ஆகிவிட்டது. ஸ்ரீர௩்கராஜரின், திருவடிகள், ௭ல்லாயிடத்திலும் பதிந்து, ௮வர்களிந் பாப௩்களை நிவர்த்தி பண்ண மட்டும்.
Mr Bharat சிறுமை்படுத்துவதில் குறியாக இருந்தார் அவருடைய உடல் மொழி சரியில்லை மாற்றி கொண்டால் நல்லது வேதம் எப்பொழுது வந்தது சொல்லுங்க -please watch this clip
ரங்கராஜன்... திறமையான... வழக்கறிஞர்... சில.. போராட்டம் நடத்தியவர் ஆனால்.. ஆனவ பேச்சு தான் தவறானது... பரத் பேசியதும்... கேட்டதும். ..சரியான... கேள்வி... அதற்கு ரங்கராஜன்... விளக்கம் கொடுத்து தான் ஆகவேண்டும்...
பரத்திற்கு சட்டம் தெரில சமூகம் நடைமுறை தெரில கேட்டத்திற்கு பதில் சொன்னதே புரிந்துக்கொள்ளாமல் மீண்டும் அதே கேள்வி கேட்கிறான் பிறகு என்ன செய்ய வேண்டும்.😂
பரத் கேள்வி கேட்டதை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் கேட்ட விதம்? திரு. ரங்கராஜன் ஐயா அவர்கள் என்ன ஆதங்கத்தில்,விசயங்களை ஆதாரபூர்வமாக சொல்ல வருகிறார் என்பதையே சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல்.... எடக்குமடக்காக,நக்கலாக,பார்க்கும் எங்களுக்கே எரிச்சல் ஊட்டும் விதத்தில் பேசியது தவறு தவறு தவறுதான். கிஷோர் சார் நீங்கள் சொல்வதுபோல் அவர் ஒன்றும் பஜனைக்கு வரவில்லை... அவரும் எந்தகோணத்தில் கேள்விக்கணைகளைத் தொடுத்தபோதிலும் தக்க தகவல்களைத் தான் வழங்கினார். ஆனால் தவறு செய்பவர்களுக்கே ஜால்ரா அடிப்பதைப் போலத்தான் இருந்தது அந்த நெறியாளரின் உரையாடல்.
@@srimadhuraaenterprisessale4178ஆமா ௮வருக்கும் நமக்கும் ப௩்காளித்தகராறு. நீ முட்டாள்தனமா பதிவு போட்டா ௮ப்படித்தான் செய்வார். ௮வர் செய்வதுபோல், ஒரு செயல் செய்துவிட்டு, நீ ௮வரிடம் கேள்விகேள். ௮வர் செயல்களில் ௭ன்ந குறை. கையாலாகாத நாம், ௮வரை குறை சொல்ல ஒரு பகுதியும் கிடையாது. ௮வர் காணொளி போடுவது, கோவில் சட்டங்களையும், ஆகம விதிகளின்படி தளத்தையும் பக்தர்கள் தெளிவா தெரிந்து கொள்வதற்காக. புரிந்து கொண்டவர்களை, லைக் பண்ணுவார். புரியாமல், வினாவும், ௮றிவும் , யோசனை யும் சொல்வோறைக் குட்டுவார். ௭ன்னதப்பு
@@laughoutloud4409 சமயத்தின் நம்பிக்கையை கேலி, கிண்டல், மற்றும் ௮வர் தெளிவாக பதில், ௮ழுத்தமாய் சொல்லியும், காதில் வாங்காமல், பிராமண, சனாதன துவேசத்தையே கக்குவான். வேற்று மதத்தில், இவன் இப்படிக் கேட்டால், வெட்டி விடுவார்கள்.
கிஷோர் புரிந்து கொள்ளுங்கள். கேள்வி கேட்பதற்கு விவாதம் செய்ய உரிமை இருக்கு. ஆனால் பரத் திடம் திமிர் தெரிந்தது.அவர் பெரியவர் என்பதால் மரியாதையாக கேட்டி ருக்க வேண்டும். நீங்கள் அவர் வளர்ந்து வருபவர். கேள்வி கேட்க கூடாதா என்று திசை திருப்பு கிறீங்கள்
கேள்வி கேட்பது தவறில்லை. ஆனால் பரத் என்ற சிறுவன் வேதம் தோன்றிய நாள் நேரம் உங்களுத் தெரியுமா என்று கேட்டார். இது ஒரு அதிகப்பிரசங்கித்தனமாக பட்டது. அவர் தமிழ் சமஸ்கிருதம் தோன்றிய நாள் நேரம் (date and time) என்ன என்று கேட்டால் சரியாக இருக்குமா. சிறு வயதினராலும் பொது வெளிக்கு வந்தால் மன முதிர்ச்சி கற்று கொண்டு வரவேண்டும். இந்த சேனலை அந்த எதிர் பார்ப்பில்தான் பார்க்கிறோம்.
கிஷோர் நீங்கள் தவறான புரிதலில் பேசுகிறீர்கள். பரத் கேள்வி கேட்பதை யாரும் தவறாக சொல்லவில்லை. ஆனால் அவர் சொல்லும் பதிலில் சிறிதும் புரிதல் இல்லாமல் பெரியவரை அவமானபடுத்தும் உடல்மொழியினால் கேள்வி கேட்பதைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.
கிஷோர் அவர்களே உங்களால் ஒரு உபகாரம் வேண்டும் தாங்கள் ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவரை அழைத்து பரத்தை உட்கார வைத்து சில கேள்விகளை கேட்க வைக்க வேண்டும் இந்த கேள்விகள் நாங்கள் எழுதிக் கொடுக்கிறோம் அப்படி தெரியவில்லை என்றால் பாப்போமா?
@@rathinampoochi4153 just because he is tamilian we just can't accept his unpreparedness. Also not giving respect to someone who is educated. Giving respect to elders and educated are qualities of Tamils. Also he hasn't read any of Tamil literature which worships hindu gods. He hatred towards hindu god can be seen visibly
Sri Rangarajan Narasimhan isn't a person who is afraid to face questions. As someone who has been following him for quite sometime, I can say that the body language and the tone of the anchor was worse than some of the Dravidiya influences who have interviewed RN. Kishore is trying to defend the undefendable.
கிஷோர் பரத்துக்கு முரட்டு முட்டுதான் கொடுக்கிறார். . எக்கு தப்பாக கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் எகத்தாளமாய், கிண்டலாக நக்கலாக பரத் கேட்ட கேள்விகள் தான் பிரச்சினை! கிஷோ ர் அவர்கள், திரு. ரங்கராஜன் வருவதே தெரியாது என்பது வேடிக்கையாக உள்ளது. மொத்தில் கிஷோரின் முட்டு உலக மகா கருணாநிதித்தனம்.
I too watched the video. Mr Bharath has to go a long way. His knowledge is very limited and not capable of interviewing mr Narasimhan and passing unwanted comments in between the interview
பரத் எந்த தவறான கேள்வியும் கேட்கவில்லை. இப்போது கிஷோர் அவர்களை கேள்வி கேட்பவரும் முறையற்ற விதத்தில் தான் கேட்கிறார். அதற்காக கிஷோரும் ரங்கராஜன் போல கத்தலாமா?
பரத்க்கு புரிதல் இல்ல ஒரே கேள்விய திரும்ப திரும்ப அதே கேள்வி தான் இருக்கு........ உதாரணமா வேதம் எல்லோரும் படிக்கலாம் ஆனா எல்லோரும் அர்ச்சகர் ஆகமுடியாது நானும் கூட ஏன் ஜீயர்களே கூட கருவரைகுள் போக முடியாது என்று உதாறனதுடன் சொல்லுறார் ஆனா 16 வயதினிலே கமல்ஹசன் போல் அதே கேள்வி தான் திரும்ப திரும்ப அவரும் அதே பதில் சொல்லுறார்............ பின் வேதம் என்பதே அதில் உள்ள கருத்துகளளை எல்லாம் அப்டியே ஏற்றுகொள்வது தானே................
நெறியாளர் பரத் பேட்டியாளர் என்ற முறையில் கேட்ட விமர்சன எதிர் கேள்விகள் சரியே. ஆனால் தன் தனிப்பட்ட கருத்தை முன்வைத்து கேள்விகள் சர்ச்சைகள் அடுக்கிய முறை தவறு. இருப்பினும் பேட்டி கொடுத்த இந்து முன்னணி தலைவரும் சரியான செருப்படி பதில் தந்தமை அருமை. நன்றி
அவர் பொதுசொத்துக்காகா தன் வாழ்வை வைத்துள்ளாவரை உம்மைப்போன்றோர் வசை பாடி சிக்க வைத்தவன்தான் நொறியாளன். இதோ அவரை வசைபாடதுணிந்தீரே. இந்த நேர்மை கேள்விகள் இஸ்லாமிய கீஸ்தவ பாவாடைளிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகளை கேட்பானா.
The reason is not becoz of his expectation of echo chamber but we audience felt bharath was not understanding anything he is trying to say and became rhetoric.
திமிர் புடிச்ச பரத் நான் வேதம் படிச்சிட்டு கருவரைகுள் போலாமான்னு திரும்ப திரும்ப கூமுட்ட கேக்குறான் 1/2 மணியில் எப்படி விளக்க முடியும் பரத்தை ரெங்கராஜனிடம் அனுப்பி பாடம் எடுக்க சொல்லவும்
வணக்கம். பன்னிக்குட்டி இன் புத்தியுள்ள தாய் தந்தை சகோதரி பிறன் மனைவியைநாடும் கீழ்தரமானவர்களின் வரிசையில் உள்ள இவனுக்கு பாடம் புகட்டினால் மண்டையில் ஏறாதுநண்பரே! அது களைக்கு இறைத்தனீராகிவிடுமே!...
Varun dont try to prove you are right in accusing rangarajan sir. Bharath did not behave properly. Rather he was right in saying bharath was questioning on a reapeated mode to show he is a stupid.bharath proved he is a stupid by asking the same question after getting the right answer.
There is a clear distinction between dialogue and argumentation. Mr. Barath adopted an argumentative approach, which diminishes the guest's presence and encroaches on their space-an approach that is not ideal. As a young RUclipsr, Mr. Barath should focus on refining his interview skills. His role is to craft questions that encourage the guest to articulate and defend their position. However, he often places himself in the position of defending his own views during interviews, which is inappropriate for the role of an interviewer. I write this comment even though I differ from Mr. Rangarajan on many issues.
அவர் நெறியாளர் இல்லை வெரியாளர்.... அய்யப்பன் சர்ச்சை குறித்த நேர்காணலில் இப்படித்தான் திமிராக பேசினார். ஒரே cringe. காணொளியை 5 நிமிடத்துக்கு மேல் பாக்க முடியவில்லை. We want quality conversation not gaslighting.
Mr.Bharat @23 is not a small kid. He appears to be staunch DMK loyalist ..raised irritating questions that triggered Mr.Rangarajan to hit back in his unique way of expression.. He repeated the same question after MR RN answered "anadhi" (timeless) aa reply to " when Vedhas were written...Even had the guest elaborated his reply, the anchor would have branched out to another set of queries making the debate endless.. Mr.Varun must be appreciated for putting up an abrupt end to the interview. Swamy,Muscat.
@@malikbasha3638Avan avara koopitadhe insult panna dhan vedam eppadi vandadhu nu kettukite irundhan anadi nu sonna piragum . He was so unprepared . How would you like your MULLAH being disrespected Bhai ?
Varun could have did intervened when bharath was bluffing and talking nonsense. But he was keeping silent. In fact, if we see it keenly, whatever little varun spoke it happened to help the prattling of bharath.So he should also be sent out. If bharath had raised questions after listening rangarajan it would have been a good conversation. But he was raising questions which were answered by rangarajan already.
பரத் அவர்கள் நான் பிடித்த முயலுக்கு 3 மூன்று கால்கள்தான் என்று பேசினார். இவர் அனுபவம் இல்லாத பேச்சுக்கள். இனிவரும் காளங்களில் அப்படிபேசாமல் இருந்தால் சரி. வளர்க இடம் வளம்.
That guy was extremely worst as he was totally disrespectful to the guest! He is is just interviewing but not an advocate to argue with him , he didn’t even have respect to understand what Rangaraj sir was talking about ! Such an worst interviewer
I have been watching Kishore for quite a while. I had respect for his boldness and integrity. Now I doubt his integrity. He never had humility and now he appears very arrogant and thinks he knows everything. He is unable to take negative feedback in the right sense. Loser will be only him and his utterly philistine colleague Bharath. Not that it matters to you arrogant guys, I am not interested in watching these two guys wherever they appear. God bless you guys!
The problem is that Bharat was asking questions for the sake of asking and not interested in getting replies from RN. He has an agenda of discrediting the guest about his knowledge about vedas aagamams etc .Infact Bharat has no knowledge about vedas etc but telling RN that he would enter sanctum sanctoram after learning vedas etc whereas RN was telling that he being a Brahman cannot enter the sanctum unless authorised by the aagamas. Bharat has to learn more. Firstly, doing the proper home work, anticipating the answers and and asking counter question to get clarification. Secondly, he should learn to be polite remembering the saying that a fool can ask many questions in half an hour and intellectuals spend their whole life to find answers for such questions
Bharat is rude and provoking anger. Kishore ... Its not about questions being asked.. way how its asked is the problem... Bharat didn't work go get best out of guest rather disrespect him ..
Bharath has to learn first age old Indian customs . Otherwise he would not have asked silly questions. There is a saying in Tamil Empty vessels make more noise.
Bharat was not conducting interview to understand certain things. He was trying to intimidate Mr. RN and thereby push his agenda of demeaning Sanatan Dharma and Hinduism. Don't invite guests to demean them and please somebody.
Rangarajan swamy asked him, can you question the same thing to church or mosque, which is a valid point. Why discriminate only the temple? Bharath விதண்டாவாதமாக argue பண்ணினார் . May be he should be guided how to talk to a person who has knowledge in abundance on a particular subject.
நான் பிஜேபி...... K K ஸ்வாமி அனைத்து youtube சேனலிலும் பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது இருந்து, admk வில் kk ஸ்வாமி இணைந்த பொழுதும் கூட இப்பொழுது வரைக்கும் kk சுவாமி fan ahக இருந்து வந்துள்ளேன்..... இப்பொழுது admk kk ஸ்வாமியாக சனாதானம், பிஜேபி யின் மீது தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளார் என்பது தெளிவாக புரிகிறது.... அந்த பொருக்கி நெறியாளர் பரத்திற்கு முட்டு குடுத்துட்டு இருக்காரு...... உங்களிடம் பழைய சித்தாந்தம் இல்லை kK ஸ்வாமி..... முழு நேர admk mindah மாறி,VCK, தீவிரவாத லுங்கி கூட்டதுக்கு எல்லாம் சப்போர்ட் பண்றீங்க.... எங்களுக்கு ஹிந்து மதம், சனாதனம், தேசியம் மட்டும் போதும்.... இனி உங்களை பின் தொடர விருப்பம் இல்லை..... Unsubscribe பண்ணிட்டேன்.... Bye🙏🙏🙏🙏
See in that interview with RN Sir, there were lot of issues, but I just want to point out the pertinent ones here, 1stly, Bharath's body language was so hostile and sarcastic to the extent that it was not tolerable, 2ndly, he was pushing RN Sir to agree to his view and 3rdly, last but not the least, Bharath did not know even the "ABC" of his own questions when he posed those questions, still if you are going to cover up this, then i leave it to you
Despite all the “muttu“ given by Kishore K Swamy, Bharath exceeded his brief and did not provide proper respect to the guest. He tried to intervene unnecessarily and interrupt Sri Rangarajan Narasimhan. It looked like a “vithaNDA vaatham”. The guest should not be annoyed or irritated. Interviewing a politician is a lot different from interviewing a person who is speaking about a religion / spiritual practices. If the questions are hurting the religious sentiments and challenging the faith of a community, it has to be addressed properly. It cannot be ignored like what is being done now
Kishore from 7.50-8.20 or so, what you are saying is that, mistakes are on both the sides, but do you have any response for his body language and attitude which he showed towards RN sir, while he was so humble and polite towards Muthuvel Sir whom he interviewed the next day on the same subject. Having said that, with Muthuvel Sir also, he was committing the same mistake of pushing his opinion over his view, but still he was humble and down to earth. Kishore and Varun, if you guys are really serious about some neutral stand then better accept this as a mistake, educate Bharath and come back, else, you are just another run of the mill like the so called existing political parties, implying good for nothing
அந்த நபர் பரத் மிகுந்த திமிருடன் , ஆணவத்துடன் , ...... மிகவும் மோசமான உடல் மொழி , திமிரான தொனியில் , "" சொல்லுங்க , வேதத்தை யார் எழுதினது சொல்லுங்க "" என்று திமிரான குரலில் மீண்டும் , மீண்டும் கேட்டான் !!! அவன் சிறு பையன் இல்லை , 25 வயது இளைஞன் !!! தீவிரமான பிராமண வெறுப்பு கொண்டவன் . தன்னை வேண்டுமென்றே கூப்பிட்டு இகழ்ந்து , ஏளனமாக , கிண்டலாக பேசினால் , ஒருவர் பெருந்தன்மையுடனேயே இருக்க வேண்டுமா. ??? எத்தனை காலத்துக்கு இப்படி எல்லாம் தங்களை ஏளனம் செய்வதை பிராமணர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் ??? கேள்வி கேட்பதில் தவறில்லை , அதை எப்படி மரியாதையாக கேட்பது , என்பது தான் முக்கியம் . ரங்கராஜனை மட்டம் தட்ட வேண்டும் என்ற வன்மத்துடன் தான் அந்த பரத் பேசினான் .இதை ஏற்றுக் கொள்ள முடியாது .
உண்மை பேசுவது முக்கியம்,ஆனால் விவரமில்லாமல் மடக்கிக் கொண்டிருந்தால் அது சலிப்பையே கொடுக்கும்..நிறைய தயாராகணும்..திரு.ரங்கராஜன் அவர்களின் கோவம் அடிப்படை புரிதல் இல்லையே என்பது தான்
Again and again Bharath was asking about entering karuvarai.. The topic was about entering the temple. Now all hindus can enter the temple. He asked about draupadi temple which is a private property. If your family builds a temple you can always restrict anybody's entrance.
Kishore, you know why Bharath asked such irritating types of questions and these questions are a part of Dravidian ideologies. Many a times, this has been answered by people like RN and others. The interview was not constructive. I’m for one who want to be neutral, but, I could sense haughtiness in his questions and they were typical of DMK sombu questions. I’m sure you would have lost your cool and would’ve become belligerent in your answers more than RN. But, your answers are weird and it’s disappointing to me. Don’t brand me as supporter of some group. I’m disappointed with your approach.
Barath is totally unfit. He started the discussion in a negative note using sarcastic tone calling RN's question as bongu. To interview someone like RN, the interviewer should be composed, being composed doesn't mean asking only honeydicking questions
என்னை பொறுத்தவரை நெறியாளர் அவர் கடமையை செய்தார் ஐயா ரங்கராஜ் நரசிம்மன் அதிக முறை கோவப்பட்டார் அனுபவம் பற்றி பேசினார் நெறியாளரை திட்டினார் நெறியாளர் இரு முறை ஒரு வார்த்தையில் பதில் அளித்தார் அதற்கு ஐயா ரங்கராஜ் நரசிம்மன் அவர்கள் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று நினைத்து கோவப்பட்டார் நேர்காணலில் இது இயல்பு 🙏
கேள்வி கேட்பதில் எந்த தவறும் இல்லை........ ஆனா தேவை இன்றி தேவை இல்லா கேள்வி தான் அதிகம் மேலும் பெரியவர்க்கு உரிய மரியாதையும் பதில் சொல்ல நேரமும் கொடுத்து கேள்வி கேட்டு இருக்கலாம்..........பரத்க்கு புரிதல் குறைவா இருக்கு...................... மற்றபடி மிக அதிக தகவல் கொடுத்தார்
திரு. ரங்கராஜன் அவர்கள்
மிக்க நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் அவன் கேள்வியில் திமிர் மற்றும் நக்கல் அதிகமாக இருந்தது என்பதே உண்மை.
புரிதல் இல்லாமல் கேள்வி கேட்டால் எவன் பதில் சொல்வான்?? 🤦🙏
இன்று கோபப்படும் வருன் , அன்று அதிகம் பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரா?
நூறு சதவீதம் உண்மை
He could have intervened but he kept needling bharath to ask repeated impertinent questions
True I think these lots orchestrated this shameful
பரத் ஒரு திறமையான நெறியாளர்.. வாழ்த்துக்கள்
பரத் வினாக்களை விதண்டாவாதமாக திரும்ப திரும்ப கேட்டதுதான் தவறு? பேட்டியாளரின் பதிலை பெறலாம் நெறியாளர் தான்விரும்பும்பதிலை பேட்டியாளர் சொல்லவேண்டும் என்று நினைத்ததே தவறு?
Bharath did not have any logical questions. His questions were in mockery angle....
I could very well understand that Kishor K Swamy was not clear in his answers. He himself is confused. Very clearly he washes his hands when he says 'Bharat knows how to face the case'. Bharat's questions were not disturbing but disrespectful. His body language was very bad.
@@veeraraghavanpv2714 i dont want to abuse anyone kishore takes money and talk.he varun all are the same categories.
பரத் அன்றைய பேட்டியில் மிக கேவலமாக நடந்து கொன்டான்
Unmai.
@@sivabalangoogle ஆமாம் , அது மிகவும் தெளிவாக தெரிந்தது .
கேள்வி கேட்பதில் தவறு இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொன்னபிறகும் அதே கேள்வியை எந்தப் புரிதலும் இல்லாமல் பெரிய புத்திசாலி மாதிரி திரும்பக் கேட்டால் கோபம்தான் வரும். Bharat tried to outsmart Rangarajan Narasimhan sir, who's such a knowledgeable personality. பரத் கன்னத்தில் அறை விழாதது நரசிம்மன் சாரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது! சின்னப் பையன்னு சல்ஜாப்பெல்லாம் சொல்லக்கூடாது. ராஜவேல் நாகராஜனின் 'பேசு தமிழா பேசு' சானலில் வேலை பார்த்த அனுபவங்கள் எங்கே போச்சு?
@@sundaramkr1295 அமாம் BBC நெறியாளர் போல பேசினார்.. பக்கா BBC interview strategy ....பதில் சொன்ன பிறகும் தொடர்ந்து அதே கேள்வியை கேட்டு guest ஐ . எடிட் செய்து மோசமாக சித்தரிப்பது....இந்த நேர்காணல் podcast தொனியில் இருந்ததால் edit செய்யமுடியாது....
என்ன வேணா கேள்வி கேட்கலாமா? என்ன வேணா பதில் சொல்லலாமா? எப்போ வேணா இடை மறிக்கலாமா? எப்படி வேணா topic ஐ மாற்றி மாற்றி பேச்சின் திசையை மாற்றிக் கொண்டே இருக்கலாமா? பேசும்போது எப்படி வேண்டுமானாலும் முக பாவத்தை வைத்துக் கொள்ளலாமா?
ரங்கராஜன் நரசிம்மன் மிக மிக மிகவும் படித்தவர். அவரிடம் கேள்வி கேட்கும்போது "ஒரு ஆசிரியரிடம் பேசுவது போல"த் தான் அவரிடம் பேச வேண்டும். உதாரணமாக, ஒரு கணித ஆசிரியரிடம் "sin theta, cos theta எல்லாம் யார் கண்டு பிடிச்சாங்க? உனக்கு எப்படித் தெரியும்?" இந்த தொணியில் நெறியாளர் பேச முடியுமா?
கற்றுக் கொள்ள விருப்பம் இருந்தால் எந்த கேள்வியும் கேட்கலாம். பதில் சொல்லலாம்.
கற்றுக் கொள்ள விருப்பம் இல்லாமல், "உன் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை" என்ற தொணியில் ஆசிரியரிடம் பேச முடியாது. அது தான் இடம்-வலம் பரத் செய்த தவறு.
இப்படிப் பட்ட இளைஞரிடம் (வயது முதிர்ச்சி அடையாதவர்களுடன்) பேசவும் பேசி அந்த ஆளுடன் கோபம் கொண்டது ஆசிரியரின் தவறு. பார்க்க சகிக்கலை. யார், யார் கிட்டே கோபப் படுவது?
பொதுவாக,
1. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடன் கடவுளைப் பற்றி பேசக் கூடாது.
2. கடவுள் நம்பிக்கை வைத்திருப்பவரிடம் அவர் நம்பிக்கையை மட்டம் தட்டும் தொணியில் பேசக் கூடாது.
"தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற உண்மையான் நோக்கம் நெறியாளரிடம் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
முதலில் ஆசிரியரிடம் நல்ல மாணவனாக இருக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.கேள்வி கேட்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதால், தன்னை ஒரு நீதிபதி போல நினைத்துக் கொள்ளக் கூடாது.
An opportunity to ask questions does not mean you have the authority to judge. Bharath & KKS should learn this. You guys, please learn from Rangaraj Pande on how to ask questions.
ரங்கராஜன் நரசிம்மனை "விஷயம் தெரிந்து கொள்வதற்காக மட்டும்" கூப்பிடுங்கள். சும்மா அவரை அல்லது அவரின் சாதியை, நம்பிக்கையை வெறுக்கும் / பழிக்கும் approach இல் கேள்வி கேட்பது அயோக்யத்தனம்.
My 2 cents.
@@trsarathi correct
நீங்கள் சொல்வது நல்ல வயிற்றில் பிறந்தவர்களுக்கு.
சேனல் சோரம் போய் பலகாலம் ஆகிவிட்டது.
ஸ்ரீர௩்கராஜரின், திருவடிகள், ௭ல்லாயிடத்திலும்
பதிந்து, ௮வர்களிந் பாப௩்களை நிவர்த்தி பண்ண மட்டும்.
@@trsarathi நன்றி. நான் பதிய நினைத்தை நீங்கள் பதித்தற்கு..
கிஷோர் கே. சாமி பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இந்த பதிவில் கிஷோர் அவர்களின் பதில்கள் ஒரு வகை விளக்கெண்ணெய்யாக மேலும் கருணாநிதித்தனமாக உள்ளது.
I have wstched full interview and strongly belive Mr.Barath is wrong Sir.
Mr Bharat சிறுமை்படுத்துவதில் குறியாக இருந்தார்
அவருடைய உடல் மொழி சரியில்லை
மாற்றி கொண்டால் நல்லது
வேதம் எப்பொழுது வந்தது
சொல்லுங்க -please watch this clip
@@geetharavi7386 கரெக்ட் , சரியாகச் சொன்னீர்கள் .
ரங்கராஜன்... திறமையான... வழக்கறிஞர்... சில.. போராட்டம் நடத்தியவர் ஆனால்.. ஆனவ பேச்சு தான் தவறானது... பரத் பேசியதும்... கேட்டதும். ..சரியான... கேள்வி... அதற்கு ரங்கராஜன்... விளக்கம் கொடுத்து தான் ஆகவேண்டும்...
பரத்திற்கு சட்டம் தெரில சமூகம் நடைமுறை தெரில கேட்டத்திற்கு பதில் சொன்னதே புரிந்துக்கொள்ளாமல் மீண்டும் அதே கேள்வி கேட்கிறான் பிறகு என்ன செய்ய வேண்டும்.😂
பரத் கேள்வி கேட்டதை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் கேட்ட விதம்?
திரு. ரங்கராஜன் ஐயா அவர்கள் என்ன ஆதங்கத்தில்,விசயங்களை ஆதாரபூர்வமாக சொல்ல வருகிறார் என்பதையே சற்றும் காதில் வாங்கிக் கொள்ளாமல்.... எடக்குமடக்காக,நக்கலாக,பார்க்கும் எங்களுக்கே எரிச்சல் ஊட்டும் விதத்தில் பேசியது தவறு தவறு தவறுதான். கிஷோர் சார் நீங்கள் சொல்வதுபோல் அவர் ஒன்றும் பஜனைக்கு வரவில்லை... அவரும் எந்தகோணத்தில் கேள்விக்கணைகளைத் தொடுத்தபோதிலும் தக்க தகவல்களைத் தான் வழங்கினார். ஆனால் தவறு செய்பவர்களுக்கே ஜால்ரா அடிப்பதைப் போலத்தான் இருந்தது அந்த நெறியாளரின் உரையாடல்.
நீங்கள் சொல்வது 100% சரி
ரங்கராஜன் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பொதுப் பணியில் தன்னலம் இன்றி தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கேள்விகள் வரை முறையில் இருக்க வேண்டும்.
ஒழுக்கம், நேர்மை, கட்டமைப்பு ஆகியவையே மக்களைத் திரட்டும்...தனிமனித துதிபாடல்கள் திராவிட மாடல்...மாற்று இயக்கம், கட்சி தேவையானதே...வாழ்த்துகள்...
Rangarajan உடைய ஆணவமும் ,கர்வமும் மிக மோசமானது, தானே உயர்வானவராக சொல்லி கொள்கிறார், வைய்யாதகுண்டர் என்பது அநாகரீகமானது இல்லையா
@@mohamediqbal6701 சரியான கேள்வி
அவன் எந்த channels பணி புரியவும் லாயக்கு இல்லாதவன்
பரத் அன்று வயதில் பெரியவர் என்ற மரியாதை இல்லாமல் தான் பேசினார். இவரை எல்லாம் உங்கள் சேனலில் வைத்து சேனல் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
அந்த பெரியவர் நம் கமெண்ட் செய்தால் அதற்கு பதில் அளிப்பார் கடும் கோபமாக நம்மை சிறுமை படுத்துவதே அவர் nokkamagà இருக்கும்
Andha aal .periya aal mari pesalayae pa..... Chinna paiyan kelvi ku badhil solla therila na paithiyakaran nu solluvan ah Avan...video la vandhuta arivu than mukkiyam ..thanimanodha thaakudhal Andha paiyan pannavae illa...andha vayadhil mattum mootha aal than thani manidha thaakudhal panndhu
@@srimadhuraaenterprisessale4178ஆமா ௮வருக்கும் நமக்கும் ப௩்காளித்தகராறு.
நீ முட்டாள்தனமா பதிவு போட்டா
௮ப்படித்தான் செய்வார்.
௮வர் செய்வதுபோல், ஒரு செயல் செய்துவிட்டு, நீ ௮வரிடம் கேள்விகேள்.
௮வர் செயல்களில் ௭ன்ந குறை.
கையாலாகாத நாம், ௮வரை குறை சொல்ல ஒரு பகுதியும் கிடையாது.
௮வர் காணொளி போடுவது, கோவில் சட்டங்களையும், ஆகம விதிகளின்படி தளத்தையும் பக்தர்கள் தெளிவா தெரிந்து கொள்வதற்காக.
புரிந்து கொண்டவர்களை, லைக் பண்ணுவார்.
புரியாமல், வினாவும், ௮றிவும் , யோசனை யும் சொல்வோறைக் குட்டுவார். ௭ன்னதப்பு
@@laughoutloud4409 சமயத்தின் நம்பிக்கையை கேலி, கிண்டல், மற்றும் ௮வர் தெளிவாக பதில், ௮ழுத்தமாய் சொல்லியும், காதில் வாங்காமல்,
பிராமண, சனாதன துவேசத்தையே கக்குவான். வேற்று மதத்தில், இவன் இப்படிக் கேட்டால், வெட்டி விடுவார்கள்.
கிஷோர் புரிந்து கொள்ளுங்கள். கேள்வி கேட்பதற்கு விவாதம் செய்ய உரிமை இருக்கு. ஆனால் பரத் திடம் திமிர் தெரிந்தது.அவர் பெரியவர் என்பதால் மரியாதையாக கேட்டி ருக்க வேண்டும். நீங்கள் அவர் வளர்ந்து வருபவர். கேள்வி கேட்க கூடாதா என்று திசை திருப்பு கிறீங்கள்
கேள்வி கேட்பது தவறில்லை. ஆனால் பரத் என்ற சிறுவன் வேதம் தோன்றிய நாள் நேரம் உங்களுத் தெரியுமா என்று கேட்டார். இது ஒரு அதிகப்பிரசங்கித்தனமாக பட்டது. அவர் தமிழ் சமஸ்கிருதம் தோன்றிய நாள் நேரம் (date and time) என்ன என்று கேட்டால் சரியாக இருக்குமா. சிறு வயதினராலும் பொது வெளிக்கு வந்தால் மன முதிர்ச்சி கற்று கொண்டு வரவேண்டும். இந்த சேனலை அந்த எதிர் பார்ப்பில்தான் பார்க்கிறோம்.
நடு நிலையாக விவாதத்தை நடத்தாமல். வேடிக்கை பார்த்து விட்டு விளக்கம் வேறு. குழந்தை யையும் கிள்ளி விட்டு தொட்டிலையும். அழகாக ஆட்டுகிறீர்கள்❤❤❤❤
கிஷோர் நீங்கள் தவறான புரிதலில் பேசுகிறீர்கள். பரத் கேள்வி கேட்பதை யாரும் தவறாக சொல்லவில்லை. ஆனால் அவர் சொல்லும் பதிலில் சிறிதும் புரிதல் இல்லாமல் பெரியவரை அவமானபடுத்தும் உடல்மொழியினால் கேள்வி கேட்பதைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.
கிஷோர் அவர்களே உங்களால் ஒரு உபகாரம் வேண்டும் தாங்கள் ஒரு இஸ்லாமிய அமைப்பின் தலைவரை அழைத்து பரத்தை உட்கார வைத்து சில கேள்விகளை கேட்க வைக்க வேண்டும் இந்த கேள்விகள் நாங்கள் எழுதிக் கொடுக்கிறோம் அப்படி தெரியவில்லை என்றால் பாப்போமா?
நல்லா கேட்டீர்கள்.
Kishore K swami, that Bharat is trying to force his opinion on the guest speaker and very aggressive. Unfit
பாரத் சரியாக prepration செய்யவில்லை. Data இல்லை மேலும் அதற்கு தகுந்த information எதையும் தேடி படிக்கவும் இல்லை. படித்தவர்கள் மேல் மரியாதையும் இல்லை.
Bharat is a Tamilian, he was tired the paarppan Narasiman.infact he is so arrogance.
He is not, he is only has hate towards hinduism,
Hate against any caste means ,he is immature
@@rathinampoochi4153 just because he is tamilian we just can't accept his unpreparedness. Also not giving respect to someone who is educated. Giving respect to elders and educated are qualities of Tamils.
Also he hasn't read any of Tamil literature which worships hindu gods. He hatred towards hindu god can be seen visibly
@@rathinampoochi4153.. 200 oops
Sri Rangarajan Narasimhan isn't a person who is afraid to face questions. As someone who has been following him for quite sometime, I can say that the body language and the tone of the anchor was worse than some of the Dravidiya influences who have interviewed RN. Kishore is trying to defend the undefendable.
We strongly condemn that bharth behaviours apart from interview...dont dare to disrespect elders
கிஷோர் பரத்துக்கு முரட்டு முட்டுதான் கொடுக்கிறார். . எக்கு தப்பாக கேள்வி கேட்பதில் தவறில்லை. ஆனால் எகத்தாளமாய், கிண்டலாக நக்கலாக பரத் கேட்ட கேள்விகள் தான் பிரச்சினை! கிஷோ ர் அவர்கள், திரு. ரங்கராஜன் வருவதே தெரியாது என்பது வேடிக்கையாக உள்ளது. மொத்தில் கிஷோரின் முட்டு உலக மகா கருணாநிதித்தனம்.
I too watched the video. Mr Bharath has to go a long way. His knowledge is very limited and not capable of interviewing mr Narasimhan and passing unwanted comments in between the interview
Yes sir, it's true.
பரத் எந்த தவறான கேள்வியும் கேட்கவில்லை. இப்போது கிஷோர் அவர்களை கேள்வி கேட்பவரும் முறையற்ற விதத்தில் தான் கேட்கிறார். அதற்காக கிஷோரும் ரங்கராஜன் போல கத்தலாமா?
பரத்க்கு புரிதல் இல்ல ஒரே கேள்விய திரும்ப திரும்ப அதே கேள்வி தான் இருக்கு........
உதாரணமா வேதம் எல்லோரும் படிக்கலாம் ஆனா எல்லோரும் அர்ச்சகர் ஆகமுடியாது நானும் கூட ஏன் ஜீயர்களே கூட கருவரைகுள் போக முடியாது என்று உதாறனதுடன் சொல்லுறார் ஆனா 16 வயதினிலே கமல்ஹசன் போல் அதே கேள்வி தான் திரும்ப திரும்ப அவரும் அதே பதில் சொல்லுறார்............
பின் வேதம் என்பதே அதில் உள்ள கருத்துகளளை எல்லாம் அப்டியே ஏற்றுகொள்வது தானே................
Your accountability is gone long back Kishore.
The problem was that Barath was not listening. He was only speaking. That has to be addressed.
நெறியாளர் பரத் பேட்டியாளர் என்ற முறையில் கேட்ட விமர்சன எதிர் கேள்விகள் சரியே. ஆனால் தன் தனிப்பட்ட கருத்தை முன்வைத்து கேள்விகள் சர்ச்சைகள் அடுக்கிய முறை தவறு. இருப்பினும் பேட்டி கொடுத்த இந்து முன்னணி தலைவரும் சரியான செருப்படி பதில் தந்தமை அருமை. நன்றி
அவர் பொதுசொத்துக்காகா தன் வாழ்வை வைத்துள்ளாவரை உம்மைப்போன்றோர் வசை பாடி சிக்க வைத்தவன்தான் நொறியாளன்.
இதோ அவரை வசைபாடதுணிந்தீரே.
இந்த நேர்மை கேள்விகள் இஸ்லாமிய கீஸ்தவ பாவாடைளிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகளை கேட்பானா.
பரத் அவர்கள் கேட்ட கேள்வி நியாயமானது....
வேதம் சனாதனம் வர்ணாசிரமம் இவைகள் அனைத்தும் பார்ப்பனர் நலனுக்காக உருவாக்கப்பட்டவை..
The reason is not becoz of his expectation of echo chamber but we audience felt bharath was not understanding anything he is trying to say and became rhetoric.
It seems like this video is not the damage insulator, it is the damage conductor.
யப்பா ஸ்வாமி ஒழுங்கா நேரடியா பதில் சொல்லுப்பா. கமல் மாதிரி புரியாமலேயே பேசுற கடைசீல வரைக்கும் ஆஸ்வீர் என்னானே sollula
திமிர் புடிச்ச பரத் நான் வேதம் படிச்சிட்டு கருவரைகுள் போலாமான்னு திரும்ப திரும்ப கூமுட்ட கேக்குறான் 1/2 மணியில் எப்படி விளக்க முடியும் பரத்தை ரெங்கராஜனிடம் அனுப்பி பாடம் எடுக்க சொல்லவும்
செத்தவனுக்கு ௭ப்படி பாடம் நடத்த முடியும்? ௮வனால் ௭ப்படி கிரகிக்க முடியும்.
வணக்கம். பன்னிக்குட்டி இன் புத்தியுள்ள தாய் தந்தை சகோதரி பிறன் மனைவியைநாடும் கீழ்தரமானவர்களின் வரிசையில் உள்ள இவனுக்கு பாடம் புகட்டினால் மண்டையில் ஏறாதுநண்பரே! அது களைக்கு இறைத்தனீராகிவிடுமே!...
Barath was also disrespectful equally he took side like anti Brahmin mode and triggered rangaraajan
Yes exactly.
Bharath was highhanded , arrogant and rude !!!
தரம் இல்லாத நெரியாளர்கள்.
வேறென்ன... அதிமுகவிற்கு முட்டு கொடுக்கும் ஊடகம் தான்!!!
Ni.dmk.somba
Vera enna dmk ku kothadimaiya irukanuma?
Bharath’s body language and his attitude were disgusting.
Rangaraj attitude also the same
Varun dont try to prove you are right in accusing rangarajan sir.
Bharath did not behave properly. Rather he was right in saying bharath was questioning on a reapeated mode to show he is a stupid.bharath proved he is a stupid by asking the same question after getting the right answer.
பரத் கேள்வியா கேட்டான் சண்டைக்கு தெனாவட்டமாக உட்கார்ந்து கொண்டு நக்கலாகவும் வந்தாகவும் பேசி ஒரு அடக்க ஒடுக்கமே இல்லாமல் இருந்தான்
There is a clear distinction between dialogue and argumentation. Mr. Barath adopted an argumentative approach, which diminishes the guest's presence and encroaches on their space-an approach that is not ideal. As a young RUclipsr, Mr. Barath should focus on refining his interview skills. His role is to craft questions that encourage the guest to articulate and defend their position. However, he often places himself in the position of defending his own views during interviews, which is inappropriate for the role of an interviewer. I write this comment even though I differ from Mr. Rangarajan on many issues.
Biggest liar Kishore telling he doesnt know Rangarajan Narasimhan coming to his interview is blatant lie. Liar to the core. B
@@purushottamanand1641 kk is a rogue guy
Subscribed!!!
அவர் நெறியாளர் இல்லை வெரியாளர்.... அய்யப்பன் சர்ச்சை குறித்த நேர்காணலில் இப்படித்தான் திமிராக பேசினார். ஒரே cringe. காணொளியை 5 நிமிடத்துக்கு மேல் பாக்க முடியவில்லை. We want quality conversation not gaslighting.
கேள்வி கேட்டவருக்கு knowledge இல்லை.கத்துக்குட்டி மாதிரி இருந்தது.
👌👌👌
கேள்வி கேட்பதற்கு ௮ப்பார்ப்பட்டவர் ?
௭ன்று சொன்னாரா?
தர்மம் ௭ன்பது, கேள்விகளுக்கு ௮ப்பார்ப்பட்டது.
பரத் மீது, வழக்குப் பதிவு செய்யணும்.
Mr.Bharat @23 is not a small kid. He appears to be staunch DMK loyalist ..raised irritating questions that triggered Mr.Rangarajan to hit back in his unique way of expression.. He repeated the same question after MR RN answered "anadhi" (timeless) aa reply to " when Vedhas were written...Even had the guest elaborated his reply, the anchor would have branched out to another set of queries making the debate endless.. Mr.Varun must be appreciated for putting up an abrupt end to the interview.
Swamy,Muscat.
Varun could have interrupted but he wanted a rise out of narasimhan but bharath was pathetically unprepared . His questions were Kindergarten stuff
Bharat is not trying to understand what the other person is trying to tell or he is pretending like this.
திரு கிஷோர் அவர்களுக்கு, திரு ரங்கராஜன் அவர்கள் பதில் சொல்லி முடிக்குமுன் அடிக்கடி அனாவசியமாக குறுக்கிட்டு இடைஞ்சல் செய்தது சரியா ?
Correct
என்னடா கோறுக்கே பாஞ்சார். சொல்லுங்க சொல்லுங்க மேல சொல்லுங்க என்றது குறுக்கீடா இடைஞ்சலாக மனசாட்சியொட பேசு.
@@malikbasha3638Avan avara koopitadhe insult panna dhan vedam eppadi vandadhu nu kettukite irundhan anadi nu sonna piragum . He was so unprepared . How would you like your MULLAH being disrespected Bhai ?
Varun could have did intervened when bharath was bluffing and talking nonsense. But he was keeping silent. In fact, if we see it keenly, whatever little varun spoke it happened to help the prattling of bharath.So he should also be sent out. If bharath had raised questions after listening rangarajan it would have been a good conversation. But he was raising questions which were answered by rangarajan already.
பரத் அவர்கள் நான் பிடித்த முயலுக்கு 3 மூன்று கால்கள்தான் என்று பேசினார். இவர் அனுபவம் இல்லாத பேச்சுக்கள். இனிவரும் காளங்களில் அப்படிபேசாமல் இருந்தால் சரி. வளர்க இடம் வளம்.
கிஸோருக்கு நல்லெண்மமில்லை. ௮ண்ணாமலைமேல்,பொறாமை புகுந்து புகுந்து ஆட்டுது.
பகவான், ௮ளந்துதான் வச்சிருக்கான்.
குதர்க்கமான கேள்விகளை கேட்டால் கோபம் வரத்தான் செய்யும்.
கோபத்தில் நெறியாளரை திட்டுங்கள். ஆனால் வைகுண்டர் பற்றி கோபத்தில் ( எப்பவும் போல!!! He is short tempered) வெடுக்கென்று பதில் கூறியது தவறு.
எடக்குமுடக்கா கேள்வி கேட்டா எடக்குமுடக்கா பதில் வரும் அதை ஏத்தோக்கோ.
That guy was extremely worst as he was totally disrespectful to the guest! He is is just interviewing but not an advocate to argue with him , he didn’t even have respect to understand what Rangaraj sir was talking about ! Such an worst interviewer
Knowledge இல்ல பரத்க்கு
I have been watching Kishore for quite a while. I had respect for his boldness and integrity. Now I doubt his integrity. He never had humility and now he appears very arrogant and thinks he knows everything. He is unable to take negative feedback in the right sense.
Loser will be only him and his utterly philistine colleague Bharath.
Not that it matters to you arrogant guys, I am not interested in watching these two guys wherever they appear.
God bless you guys!
I too feel the same.. I had great hopes.. now I doubt..
The problem is that Bharat was asking questions for the sake of asking and not interested in getting replies from RN. He has an agenda of discrediting the guest about his knowledge about vedas aagamams etc .Infact Bharat has no knowledge about vedas etc but telling RN that he would enter sanctum sanctoram after learning vedas etc whereas RN was telling that he being a Brahman cannot enter the sanctum unless authorised by the aagamas. Bharat has to learn more. Firstly, doing the proper home work, anticipating the answers and and asking counter question to get clarification. Secondly, he should learn to be polite remembering the saying that a fool can ask many questions in half an hour and intellectuals spend their whole life to find answers for such questions
எங்களுக்கு இதுதான் வேலை. உங்க சேன்னல் இனி பார்க்கப்போவது இல்லை. Good bye
கேள்வி கேட்கும் முறை என்று ஒன்று உள்ளது!!அது நிச்சயம் பரத்திடம் இல்லை!? Too much attitude!!
ஆம்
Bharat is rude and provoking anger. Kishore ... Its not about questions being asked.. way how its asked is the problem... Bharat didn't work go get best out of guest rather disrespect him ..
நான் இந்த சேனலை unsubscribe செய்கிறேன்😠
VERY. GOOD. MAN. MR. SWMY THIS. GOOD. CHANNEL
3:43 Bharat was not polite/humble. He was very rough
Bharath has to learn first age old Indian customs . Otherwise he would not have asked silly questions. There is a saying in Tamil
Empty vessels make more noise.
Bharat was not conducting interview to understand certain things. He was trying to intimidate Mr. RN and thereby push his agenda of demeaning Sanatan Dharma and Hinduism. Don't invite guests to demean them and please somebody.
Rangarajan swamy asked him, can you question the same thing to church or mosque, which is a valid point. Why discriminate only the temple? Bharath விதண்டாவாதமாக argue பண்ணினார் . May be he should be guided how to talk to a person who has knowledge in abundance on a particular subject.
நான் பிஜேபி......
K K ஸ்வாமி அனைத்து youtube சேனலிலும் பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போது இருந்து, admk வில் kk ஸ்வாமி இணைந்த பொழுதும் கூட இப்பொழுது வரைக்கும் kk சுவாமி fan ahக இருந்து வந்துள்ளேன்..... இப்பொழுது admk kk ஸ்வாமியாக சனாதானம், பிஜேபி யின் மீது தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளார் என்பது தெளிவாக புரிகிறது.... அந்த பொருக்கி நெறியாளர் பரத்திற்கு முட்டு குடுத்துட்டு இருக்காரு...... உங்களிடம் பழைய சித்தாந்தம் இல்லை kK ஸ்வாமி..... முழு நேர admk mindah மாறி,VCK, தீவிரவாத லுங்கி கூட்டதுக்கு எல்லாம் சப்போர்ட் பண்றீங்க.... எங்களுக்கு ஹிந்து மதம், சனாதனம், தேசியம் மட்டும் போதும்.... இனி உங்களை பின் தொடர விருப்பம் இல்லை..... Unsubscribe பண்ணிட்டேன்.... Bye🙏🙏🙏🙏
இந்து மதத்திர்க்கு எவன் எதிரியாக செயல்பட்டால் அவர் சேனலை தூக்கி எரிய வேண்டும்
exactly
Unsubscribing from this channel
I am also unsubscribing from this channel
பரத் தம்பி இன்னமும் பக்புவப் படனும்
See in that interview with RN Sir, there were lot of issues, but I just want to point out the pertinent ones here, 1stly, Bharath's body language was so hostile and sarcastic to the extent that it was not tolerable, 2ndly, he was pushing RN Sir to agree to his view and 3rdly, last but not the least, Bharath did not know even the "ABC" of his own questions when he posed those questions, still if you are going to cover up this, then i leave it to you
Bharat has to learn lot.. mainly body language is not acceptable..uttar waste..
Despite all the “muttu“ given by Kishore K Swamy, Bharath exceeded his brief and did not provide proper respect to the guest. He tried to intervene unnecessarily and interrupt Sri Rangarajan Narasimhan. It looked like a “vithaNDA vaatham”. The guest should not be annoyed or irritated. Interviewing a politician is a lot different from interviewing a person who is speaking about a religion / spiritual practices. If the questions are hurting the religious sentiments and challenging the faith of a community, it has to be addressed properly. It cannot be ignored like what is being done now
அந்த பரத் எடக்குமடக்கான கேள்விகளைதான் கேட்டான் வேதத்தை யார் எழுதியது என நூறு முறை கேட்டான்
உன்.வேத.அறிவால்.பதில்.சொல்லூ
அபத்தமான கேள்வி மதமாரியே@@singaraveland3790
@@singaraveland3790சொரி அறிவுக்கு அது எட்டது
Mudiyathu poda
@@singaraveland3790 சொன்னா புரியும் அளவுக்கு அறிவு இருந்தால் பரவாயில்லை. அப்படி அறிவு இருந்தால் இந்த கேள்வி வந்திருக்காது
Complete stupidity to support the anchor who disrespected narasimhan
Kishore from 7.50-8.20 or so, what you are saying is that, mistakes are on both the sides, but do you have any response for his body language and attitude which he showed towards RN sir, while he was so humble and polite towards Muthuvel Sir whom he interviewed the next day on the same subject. Having said that, with Muthuvel Sir also, he was committing the same mistake of pushing his opinion over his view, but still he was humble and down to earth. Kishore and Varun, if you guys are really serious about some neutral stand then better accept this as a mistake, educate Bharath and come back, else, you are just another run of the mill like the so called existing political parties, implying good for nothing
❤❤ பாப்பான் என்றாலும் பிராமண பாப்பான் என்றாலும், இங்கிலீஷ் பாப்பான் என்றாலும் அவனின் தாய்மொழி வேத மொழியில் முதல் மொழி சமஸ்கிருதம் ஆகும்❤
UNAKKU TAMIL VEINUM; AVARUKKU SAMSKRUTHAM VEINUM, AVVALAVUTHAAN. ELLAAM SABTHAMTHAANE ?
Kishore is right
பரத் மீது தவறில்லை அவர் உண்மையை த்தான் பேசினார்
அந்த நபர் பரத் மிகுந்த திமிருடன் , ஆணவத்துடன் , ...... மிகவும் மோசமான உடல் மொழி , திமிரான தொனியில் ,
"" சொல்லுங்க , வேதத்தை யார் எழுதினது சொல்லுங்க "" என்று திமிரான குரலில் மீண்டும் , மீண்டும் கேட்டான் !!!
அவன் சிறு பையன் இல்லை , 25 வயது இளைஞன் !!! தீவிரமான பிராமண வெறுப்பு கொண்டவன் .
தன்னை வேண்டுமென்றே கூப்பிட்டு இகழ்ந்து , ஏளனமாக , கிண்டலாக பேசினால் , ஒருவர் பெருந்தன்மையுடனேயே இருக்க வேண்டுமா. ???
எத்தனை காலத்துக்கு இப்படி எல்லாம் தங்களை ஏளனம் செய்வதை பிராமணர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் ???
கேள்வி கேட்பதில் தவறில்லை , அதை எப்படி மரியாதையாக கேட்பது , என்பது தான் முக்கியம் . ரங்கராஜனை மட்டம் தட்ட வேண்டும் என்ற வன்மத்துடன் தான் அந்த பரத் பேசினான் .இதை ஏற்றுக் கொள்ள முடியாது .
உண்மை பேசுவது முக்கியம்,ஆனால் விவரமில்லாமல் மடக்கிக் கொண்டிருந்தால் அது சலிப்பையே கொடுக்கும்..நிறைய தயாராகணும்..திரு.ரங்கராஜன் அவர்களின் கோவம் அடிப்படை புரிதல் இல்லையே என்பது தான்
Barath unfit for any chennal
@@DineshKumar-nf1pf fit for koththadimai chennel
Again and again Bharath was asking about entering karuvarai.. The topic was about entering the temple. Now all hindus can enter the temple. He asked about draupadi temple which is a private property. If your family builds a temple you can always restrict anybody's entrance.
Kishore, you know why Bharath asked such irritating types of questions and these questions are a part of Dravidian ideologies. Many a times, this has been answered by people like RN and others.
The interview was not constructive. I’m for one who want to be neutral, but, I could sense haughtiness in his questions and they were typical of DMK sombu questions.
I’m sure you would have lost your cool and would’ve become belligerent in your answers more than RN.
But, your answers are weird and it’s disappointing to me. Don’t brand me as supporter of some group.
I’m disappointed with your approach.
YES Correct
Arun bharath
Dhravidias
Should be removed from channel
200 rs koolis
Kishore you have either misunderstood or intentionally covering up for Bharath at 3.52 here
Bharat was irritating
.
Barath is totally unfit. He started the discussion in a negative note using sarcastic tone calling RN's question as bongu. To interview someone like RN, the interviewer should be composed, being composed doesn't mean asking only honeydicking questions
Varun your assessment of Bharat is very correct. Let him learn how to handle guests.
பரத் எனப் படுபவர் மூதாதையர்கள் யார் ,எந்த தேதியில் அவர் குடும்பத்தின் முதல் மனிதன் தோன்றினான் என்று கேட்டுச் சொல்லவும்.
Bharat rudely interviewed Rangarajan sir....that's the truth...will he interview in such a way with any dmk group?
என்னை பொறுத்தவரை நெறியாளர் அவர் கடமையை செய்தார் ஐயா ரங்கராஜ் நரசிம்மன் அதிக முறை கோவப்பட்டார் அனுபவம் பற்றி பேசினார் நெறியாளரை திட்டினார் நெறியாளர் இரு முறை ஒரு வார்த்தையில் பதில் அளித்தார் அதற்கு ஐயா ரங்கராஜ் நரசிம்மன் அவர்கள் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்று நினைத்து கோவப்பட்டார் நேர்காணலில் இது இயல்பு 🙏
when the whole country is going for Hindutva and why the hell you are all against Hinduism
please wake up
It's true. If this attitude continues people will teach all such media a good lesson soon
கிஷோர் உன் பேச்சு நான் தொடர்ந்து கேட்கிறேன். கொஞ்ச நாளாக உங்களுடைய பேச்சில் நிறைய மாற்றங்கள். இந்த மாற்றம் எதற்காக.
வருண் இங்கே பேசுறீங்களே அங்கே ஏன் குறுக்கீடு செய்து பேட்டியை நெறிபடுத்தவில்லை