ஆணையரை நீக்குவோம்.. எச்சரித்த நீதிமன்றம்.. கண் விழிக்குமா தமிழக அரசு? | Amaruvi Devanathan Exclusive

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 ноя 2024

Комментарии • 42

  • @stealthbomba
    @stealthbomba 3 дня назад +5

    Great job

  • @shakthipriya7911
    @shakthipriya7911 3 дня назад +7

    கோவில் காக்கப்பட வேண்டும் 👍👍👍
    இது போன்று பல நல்ல மனிதர்களை போற்றுவோம் ❤❤❤❤
    பாபு ராயன் பேட்டைக்கு செல்வோம் 👍👍👍👍

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 3 дня назад +6

    கஸ்தூரி கிட்டே மட்டுமே தான் நீதித்துறை தைரியமா செயல்படும் பிராமணனாக பெண்ணா இருந்தால் dashing a judgement கிடைக்கும்

  • @kannansethu6315
    @kannansethu6315 3 дня назад +6

    நீதிமன்றத்திற்கு திவசம் செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது

  • @KrishnamurthyNarayanan
    @KrishnamurthyNarayanan 3 дня назад +5

    Dismiss the Minister for H R & C E, Sekhar Babu., Just warning them is not sufficient.,

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 3 дня назад +4

    எத்தனை தடவை பல்வேறு நீதிமன் றங்கள் காரி முகத்தில் துப்பினாலும் துடைத்து போட்டுவிட்டு அடுத்து மீண்டும் துப்பும் அளவுக்கு மற்றுமொரு செயலை செய்யும் தைரியமும், துணிச்சலும், திமுக அமைச்சர்களுக்கு நிச்சயமாக இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி துப்புவதை நீதிமன்றத்தில் போய் பார்ப்பது அதிகாரிகள்தான். துறை அமைச்சர்களை வரவழைத்து நீதிமன்றம் காரி துப்ப வேண்டும்.

  • @mukundanvaradharajan9590
    @mukundanvaradharajan9590 День назад

    I am forwarding this video to my friends and Relatives. Hope your wish comes true

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 3 дня назад

    👍

  • @RamasamyRamasamy-f9m
    @RamasamyRamasamy-f9m 3 дня назад

    Yes

  • @muthusubramanian8297
    @muthusubramanian8297 3 дня назад +1

    Even during madam Jayalalithaa period nothing is done

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 3 дня назад +1

    Thank God judge is not falling at Authorities and beg for implementing the court order. Do we require such court

  • @JayaramanNs
    @JayaramanNs 3 дня назад +1

    Why HRCE has lady asst commissioner in all temples.? ......

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 3 дня назад +1

    Cji should punish the judge for not following up for not taking action against all authorities not following the court order. Infact CJI should arrest the judge

  • @purushothamangopu291
    @purushothamangopu291 3 дня назад

    மன்னிக்கவும்.

  • @ChandranAdaikkalam-pc3mg
    @ChandranAdaikkalam-pc3mg 3 дня назад

    1970 க்கு முன்பு இருந்த திமுகவின் சுயமரியாதை சமூகநீதி என்பதுவேறு
    1970லிருந்து திமுகவின் சுயமரியாதைசமூகநீதி வேறு
    மக்கள்வரிபணத்தை விஞ்ஞானமுறையில் திருடுவதை திசைதிருப்ப
    மட்டுமே சமூகநீதி பேசப்படுகிறது
    துப்பினால் துடைத்துக்கொள்வேன்
    என்ற உணர்வுடையநபரை
    விருதுகொடுத்து பாராட்டும் இன்றையதிமுக

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 3 дня назад

    Court should take severe action otherwise everything will gone

  • @purushothamangopu291
    @purushothamangopu291 3 дня назад +1

    ஒருமுறை அனந்தபத்மநாப ஆச்சரியர் அவர்கள் துவக்க
    பூஜை செய்தார் என நினைக்கிறேன்.

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman 3 дня назад +1

    Shyamala madam enge

  • @RKR563
    @RKR563 3 дня назад +1

    எந்த ஊர் எந்த கோவில் என்பதை பல
    முறை சொல்லி இருக்கலாம். துணை தலைப்புகளும் போட்டிருக்கலாம்.

  • @raghavanprasanna5540
    @raghavanprasanna5540 3 дня назад

    Court velai poivittathu

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 3 дня назад +1

    Sir
    Amaruvi Devanathan is not clear about omissions of HRCE ; He is not clear about non exercising of the inherent powers by high Court. The litigant in this matter is himself an advocate. So called effective member of temple renovation committee viz: Ramasubramaniam has penned a petition with tears, but with no effect. Indira Soundarrajan's love for this temple has been explained.
    Why HRCE has become irrelevant to this temple is to be investigated. If at all there is any urgency and sensitivity in temple matters in high Court, it is because of PILs pursued by committed persona against hrce. Decrying their efforts is because of malice and biased line politics. While the rulers are atheists and have engaged ample front men from religious denominations, it suits them with an insensitive HRCE.
    J.krishnamohan

    • @baradwajputhran4260
      @baradwajputhran4260 3 дня назад

      There appears to be no mechanism in the HC to monitor whether their verdicts /decisions are enforced in letter and spirit.

  • @rajendrandharmalingam5451
    @rajendrandharmalingam5451 3 дня назад

    அந்த தம்பி பொது புத்தியில் பேசுகிறார் அதை ஆதாரத்துடன் உடைக்கும்போது தம்பி பதட்டமடைகிரர் அவர் பிராமினன் என் பார்க்காமல் அவர்ப்கூருவது சரியா என பார்க்க வேண்டும்

  • @umaprabakar692
    @umaprabakar692 3 дня назад

    Bjp should take severe action

  • @raghavanprasanna5540
    @raghavanprasanna5540 3 дня назад

    No action against any one who talks against court.example naagal potta pichai