4000 கோடி என்னடா பண்ணீங்க? | நக்கிட்டு போச்சா? | கடும் கோபமடைந்த Kishore K swamy | Idam Valam

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 324

  • @saravanans8264
    @saravanans8264 23 часа назад +25

    அடித்தட்டு மக்களின் குரலாக கிஷோர் மூலம் ஒலித்தது னு தான் சொல்லணும் அழகான ஆதங்கமான விளக்கம் கொடுத்திங்க கிஷோர் வாழ்த்துக்கள் 👍

  • @Eswar-t4g
    @Eswar-t4g 23 часа назад +41

    நான் திமுக காரன் தான் கிஷோர் சொல்வதுதான் உண்மை நான் இப்பொழுதெல்லாம் டிவி பார்ப்பதை விட்டு விட்டேன் காலம் பொய்யும் புரட்டும் அப்படி இருக்குதுயா

    • @dhanat6993
      @dhanat6993 23 часа назад +4

      உண்மையான மனிதர் நீங்கள்.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 23 часа назад +15

    தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தி கிஷோர். உங்களை மாதிரி திறமையான தைரியமான ஆட்கள் அரசை கிழிக்க தேவை ❤❤❤❤

  • @AmmaMahimitha
    @AmmaMahimitha 11 часов назад +12

    கிஷோர்: 4000 கோடி எங்கே போச்சு. நக்கிகிட்டு போச்சா! செம கேள்வி
    😂😂😂😂😂😂😂

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 23 часа назад +15

    திமுகவ திட்டுறதால கிஷோர புடிக்கும்.கிஷோர் தில்லு
    எனக்கு ரொம்ப புடிக்குது.

  • @anbuanbu4256
    @anbuanbu4256 23 часа назад +9

    அருமையான பதில் கிஷோர் நன்றி🙏💕

  • @Kethirajulu
    @Kethirajulu День назад +6

    அருமையான கேள்வி தெளிவான பதில் நன்றி ஐயா கிஷோர் ஐயா

  • @pounrajan1177
    @pounrajan1177 День назад +16

    சவுக்குக்கு அடுத்து கிஷோராக இருக்கக் கூடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே

  • @petchimuthu9241
    @petchimuthu9241 23 часа назад +12

    அம்மா ஜெயலலிதா மற்றும் ஐயா காமராஜர் மீண்டும் வந்தால் தான் தமிழகம் பசுமையாக மாறும்

  • @nandan183
    @nandan183 23 часа назад +13

    அடுத்த மழைக்கும் இதே தான் நடக்கும்...

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 11 часов назад +13

    நான் திமுக காரன் எனக்கே கேவலமா இருக்கு

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 23 часа назад +6

    Sooooooooooper excellent Kishore ji 👏👏👏👏😍

  • @mr-md2hw
    @mr-md2hw 7 часов назад +5

    தமிழ்நாட்டுக்கு பெரிய அதிர்ஷ்டம் குறிப்பா சென்னைக்கு,, சிறிய அளவு மழை பெய்தாலே இடுப்பளவு தண்ணீர் தேங்கி, பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் உள்ளே சென்று விடுகிறது,, இதுக்கே தமிழகஅரசு பரபறக்கிறது😮

  • @sraja5218
    @sraja5218 17 часов назад +14

    இது கூதிமாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி

  • @chandrakumar7761
    @chandrakumar7761 23 часа назад +11

    வருண் கொஞ்சம் கொஞ்சமாக உ பி யாக மாறி விட்டார்

  • @KasthurivarathanKasthurivarath
    @KasthurivarathanKasthurivarath 23 часа назад +9

    திரவிடம் மாடல் இப்படிதான் செயல்படும்

  • @ANPLAKSHMANARRAJAANPLAKSHMANAR
    @ANPLAKSHMANARRAJAANPLAKSHMANAR День назад +15

    தி மு க என்றால் ஊழல் ஊழல் என்றால் தி மு க

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 День назад +19

    கட்டுமரத்தில் கொடுமையான, ஊழலான, புத்தியே இல்லாத ஆட்ச்சியை பார்த்து அதிர்ச்சியாவதைவிட....... எதிர்க்கட்சியாக இருந்தும் அண்ணாதிமுகவின் 'கண்டுக்கவே மாட்டோம்' என்ற போக்குதான் மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது!

  • @arulnesank7243
    @arulnesank7243 День назад +6

    keshor samy very good

  • @petchimuthu9241
    @petchimuthu9241 23 часа назад +4

    அரசியலுக்கு தகுதித்தேர்வு வைத்தால் தான் நல்ல மற்றும் திருடாத தலைவர் வேண்டும்

  • @SKumar-vn6uy
    @SKumar-vn6uy 23 часа назад +5

    வெள்ளம் இல்லாத இடத்திற்கு என் வண்டிகளை கொண்டு போகவில்லையென்றால் என் வண்டிகள் போன வருடம் மற்றும் 2015 போல சென்னை வெள்ளத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் மற்றும் கடும் பண விரயம் ஏற்பட்டிருக்கும். 2015யிலிருந்தே கடும் வெள்ளம் சென்னையில் ஏற்பட்டது. 9 வருடங்களாக அரசாங்கம் என்னதான் செய்ததோ? 😢😢😢

  • @VetriSurya-q7k
    @VetriSurya-q7k 22 часа назад +2

    நான் கடந்த சில நாட்களாக தான் உங்கள் காணொளிகளைப் பார்கிறேன்... உண்மை தான் சார் எந்த செய்தி ஊடகங்களையும் நம்ப முடியவில்லை. தங்கள் குரல் எங்கள் பலரின் உள்ளக்குமுறல் சார்...
    இந்த நிலை சீக்கிரம் மாற வேண்டும்.. தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 23 часа назад +16

    கிஷோர் அண்ணா இதெல்லாம் பார்த்தா உதவாநிதிக்கு மனசு எல்லாம் புண்ணாப்போகுமே😂😂😂

  • @elishadevaraj6246
    @elishadevaraj6246 6 часов назад +5

    நான்காயிரம் கோடியையும் நக் கி விட்டார்கள் பங்கு போட்டது யார் யார்.
    நீங்கள் செய்தது நாடே சிரிக்கிறது

    • @nagarajanp8855
      @nagarajanp8855 4 часа назад

      மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க 40000 யிரம் கோடி நக்கிக்கிட்டு போயிடுச்சு ட்ரண்டிங்.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 10 часов назад +5

    10 சென்டிமீட்டர் மழைக்கே சென்னை நாரி போய் விட்டது

  • @Devi-tq5se
    @Devi-tq5se День назад +16

    கிஷோர் ஜி வயிறு வலிக்குது 😂😂😂😂

  • @RameshR-x1t
    @RameshR-x1t 22 часа назад +8

    4000/- vr SWAGA!!!!!!

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 13 часов назад +6

    என்ன வருண்
    அடங்காத பிள்ளை அப்பாவிடம் டோஸ் வாங்கியது மாதிரியே இருந்தது.

  • @raajasimmaa3912
    @raajasimmaa3912 23 часа назад +4

    இதேபோல் இன்னும் எத்தனை மழை வெள்ளம் வந்தாலும் தமிழனுக்கு விழிப்புணர்வு வருமா?

  • @pjanardanan3495
    @pjanardanan3495 22 часа назад +9

    Next election increase the amount.and briyani alcohol people will forget everything

  • @venkatasubramaniamrajagopa9961
    @venkatasubramaniamrajagopa9961 22 часа назад +6

    'நினைத்த அளவு சென்னையி்ல் பாதிப்பில்லை' - அமைச்சர் பேட்டி! அதிகமா சுருட்ட முடியாதேங்கற ஆதங்கமா 😮?

  • @jagadeesankumar3915
    @jagadeesankumar3915 День назад +12

    20Cm மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் நிற்காது. இது மாவீரன் மா. சு. இந்த மழையை போன்ற ஒரு துரோகி யாரும் இல்லை. அடிக்கடி பெய்து சீனி சக்கரை சித்தப்பா 4000 கோடி எங்கேப்பா என்று கேட்க வைக்கிறது.

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 День назад +19

    யோவ் சாமி, கொஞ்சம் உடம்ப தேத்துய்யா!! கடந்த 5 வருடத்துக்கு மேலாக இதே மாதிரி இருக்கய்யா!!! சமுதாய பணிகளில் நன்றாக செயல்படுவது மட்டும் முக்கியம்தான்!! உங்களை போன்ற ஆட்கள் நல்லா இருந்தாதான் தமிழ்நாடும் நல்லா இருக்கும்!!!

    • @Devi-tq5se
      @Devi-tq5se День назад +2

      Super super SIR

    • @IbunsaliMohamed
      @IbunsaliMohamed 20 часов назад

      அவர் உடல் வாகு அவ்வளவு தான் ஆனால் ஸ்டில் பாடி

  • @arvindramachandran7380
    @arvindramachandran7380 4 часа назад +4

    ர்.4000 கோடி எங்கே? அதை உழுங்கா உபயோகித்தால் ஏன் இந்த நிலை? அதான் கேள்வி.

  • @pms.8795
    @pms.8795 23 часа назад +7

    @9:11 ஒரு வேளை 'மநீம' டார்ச்லைட் கமலஹாசனா இருக்குமோ.

  • @918021030
    @918021030 День назад +8

    Marathon Subramanian 😂😂😂😂

  • @visalramani
    @visalramani 22 часа назад +5

    அன்று மாதம் மும்மாரி மழை பெய்த போது, சாலையில் நீர் ஆறு போல ஓடவில்லையே!!! 🌊
    எது ரோடு எது ஆறு என்ற வேறுபாடுகளை அகற்றியது இந்த ஆட்சியின் பிரமாண்டமான சாதனை!!!
    எங்கே போட்டோ எடுத்தாலும் அங்கே தண்ணீர் நின்றது மறுக்க முடியாதது என்பது உண்மையே.

  • @udhayamurugan6553
    @udhayamurugan6553 2 часа назад +1

    திரு. நெரியார். அவர்களே.. பொதுமக்களிடம்.. சென்று. மக்கள். கரையை. கேட்கவும்

  • @IbunsaliMohamed
    @IbunsaliMohamed 19 часов назад +2

    அய்யா கிஷோர் கே சாமியின் கேள்வி கள் ஃஅனைத்தும் அருமை பதில் சொல்வார்களா திராவிட மாடல் ஆட்சி

  • @jothiganesan5435
    @jothiganesan5435 День назад +6

    பென்சால் புயல் ஒரு 4000கோடி சம்பாதிச்சு கொடுத்திருக்குபோல..,.

  • @Kele-nw6bs
    @Kele-nw6bs 15 часов назад +1

    Sariyaana kelvithaan thampy kisor. Vaalththukkal.

  • @பேரன்பு
    @பேரன்பு 23 часа назад +8

    கடந்த டிசம்பர் மாதம் மடிப்பாக்கம் ராம் நகரில் இருந்தேன். அங்கு அனைத்து வீடுகளும் தண்ணீரில் மூழ்கியது. கார் எல்லாம் மூழ்கியது. நாங்கள் ஒன்பதாவது தெரு அதையும் தாண்டி தெரு உள்ளது. யாரும் உதவ வரவில்லை தண்ணீரில் நடந்தே மெயின் ரோடு வந்து பால் காய் வாங்க வந்தால் தண்ணீர் இல்லாத பகுதிகளில் போலீஸ் மற்றும் மீட்பு குழுவினர் இருந்தனர். போலீஸ் நிற்பது பரவாயில்லை ஆனால் மீட்பு குழுவினர்கள் வெள்ளத்தில் பயந்து பயந்து நடந்து வந்த போது கயிறு கட்டி பாதுகாப்பு தராமல் அங்கு இருந்து வேடிக்கை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தனர். யாரும் உதவ வரவில்லை. படகு இருந்தது ஆனால் முதல் தெரு மட்டுமே வரும் போகும் அதை வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர். அந்த வெள்ளத்தில் பேரனை தோள் மீது உட்கார வைத்து மனைவி மகளுடன் என்னை போல் பலர் நடந்து வரும் போது எந்த உதவியும் செய்யாமல் நின்றது மீட்பு குழு அதைவிட அங்கு நின்ற காவல் உயர் அதிகாரி ஜீப் மீது சாய்ந்து கொண்டு சிரித்தபடி செல்பேசி கொண்டு இருந்தார். இது தான் இந்த அரசின் சாதனை அதைவிட கொடுமை ரூ6000/- நிவாரண நிதி அங்கு பாதிக்கப்பட்ட பலருக்கு ரேசன் கார்டு இருந்தும் கிடைக்கவில்லை.. எங்களுக்கும் கிடைக்கவில்லை.. அதேநேரம் வெள்ளத்தில் சிறிதும் பாதிக்காத இடங்களில் உள்ளவர்களுக்கு கிடைத்தது. இதை எந்த கட்சியும் கண்டு கொள்ளவில்லை.. கம்யூனிஸ்டு கட்சி உட்பட இங்கு எல்லாமே வேடம் போடுகிறார்கள். உங்கள் சேனல் உட்பட இந்த பேட்டி கூட அது தான். எதிர் கட்சி விமர்சனம் செய்பவரை கூட்டி உட்கார வைத்து அரசு நன்றாக பணி செய்கிறது என கூறி வேடிக்கை காண்பிக்கிறீர்கள்

    • @sayamvera3824
      @sayamvera3824 22 часа назад +1

      நம்முடைய வேதனையில் குறைந்த பட்சம் மழையாவது தன் பணியை ஒழுங்காக செய்கின்றது என்று திருப்தி அடைய வேண்டியதுதான் சார். வேறு வழி எதுவும் இல்லை !!!

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 9 часов назад +6

    Few years ago, I stopped watch all news in news channels,

  • @udhayamurugan6553
    @udhayamurugan6553 День назад +3

    . திரு. நெரியாளர். அவர்களே. கேள்வி.. கேக்கும். நிங்கள். பதிலையும். சொல்லவேண்டாம்

  • @muralidharan5196
    @muralidharan5196 23 часа назад +4

    Welcome kk

  • @sureshv.g.6825
    @sureshv.g.6825 22 часа назад +1

    சூப்பர் கிஷோர் அருமை

  • @yuvi7812
    @yuvi7812 20 часов назад +2

    50 cm மழையை பார்த்த நாங்க எங்க... நீங்க எங்க 🙆‍♀️.. போங்கப்பா.. சார் உங்கள் அனைவருக்கும் தமிழ் நாடு னா சென்னை மட்டும் தானா... போங்க சார்...

  • @Pelican-media
    @Pelican-media 21 час назад +4

    4000கோடி பேக்கெட் சித்தரன்ஞன் சாலையில் ஓரு வீட்டில் உள்ளது.

  • @palaniraj2796
    @palaniraj2796 7 часов назад +6

    நெறியாளர் ரொம்ப முட்டு குடுக்கறான்

    • @PhilipPhilipraj-jp2tg
      @PhilipPhilipraj-jp2tg 6 часов назад

      200 ரூ கொத்தடிமை ஓசி பிரியாணி ஓசி குவாட்டர் கிராக்கி.😅😅😅

  • @tamilselvam3564
    @tamilselvam3564 14 часов назад +3

    This is called DRAVIDIAN MODEL

  • @IbunsaliMohamed
    @IbunsaliMohamed 20 часов назад +1

    கிஷோர் கே சாமியின் ஸ்டைல் அருமை மாசு,,,, சிறப்பு 🎉🎉🎉

  • @k.s.s.4229
    @k.s.s.4229 22 часа назад +7

    4000 crores gone

  • @krishnavenim4749
    @krishnavenim4749 23 часа назад +2

    Varun bro 😂 super

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 5 часов назад +1

    கிஷோர் கே ஸ்வாமி சட்டம் மன்றம் செல்ல மிக தகுதி ஆனவர்

  • @raomsr8576
    @raomsr8576 22 часа назад +4

    T. Nagar, West Mambalam, Ashok Nagar, Srinivasa theatre areas floded till night and next day full of garbage no one cleaned.
    Luckly Cheenities escaped no rain tod, other wise it should have gone worst than ever.

  • @ashokkumar-jw8hg
    @ashokkumar-jw8hg 4 часа назад

    Super sir

  • @intelnew
    @intelnew 22 часа назад +8

    Sudalai oru udhavaa karai dhadhi

  • @sarankumar3854
    @sarankumar3854 22 часа назад +3

    Bro தண்ணீர் இன்னும் வடியவில்லை குரோம்பேட்டை postal nagar பக்கம் வந்து பாருங்க... வீட்டு வாசல் வரை தண்ணீர் குறையாமல் இருக்கு...check பண்ணி பாருங்க

  • @mr-md2hw
    @mr-md2hw 7 часов назад +4

    அதிமுக ஆட்சியின் போது தமிழன்பிரசன்னா முன்னாள் முதல்வர் எடப்பாடி எனக்கும் முதல்வர் தான் என் வீட்டு கக்கூஸ் அடச்சிருந்தாலும் அவர் எடுத்து விட கடமை பட்டவர் என்று அருவருப்பா பேசினார்🤭

    • @SkRajan-i1r
      @SkRajan-i1r Час назад

      Ippo tamilanpi,, sannavitle sudale adappeduththu irukkaan pola thokuthipakkamaleeyakanam

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan День назад +132

    "4,000 கோடி என்னடா செஞ்சீங்க?" ன்னு அறிவில்லாம எங்களை கேள்வி கேக்கறயே. நாங்க என்ன செஞ்சி இருப்போம்னு குழந்தைக்கு கூட தெரியும்.

  • @skonline6052
    @skonline6052 День назад +3

    Kishore, can you form a forum where we can work to reclaim the temple lands. It’s the right of every person to defend our ancestors contributions

  • @RameshR-x1t
    @RameshR-x1t 22 часа назад +6

    Very worst TN Government in my past 40 yrs. 4000/- cr SWAGA!!!!!

  • @Devi-tq5se
    @Devi-tq5se День назад +7

    பேக்கேஜ் ஜூ 🤣🤣🤣🤣🤣

  • @jagannathan1481
    @jagannathan1481 14 часов назад +2

    Super kishore

  • @sudhakara3781
    @sudhakara3781 21 час назад +4

    வருண் கிஷோர் சொல்வது போல நீங்கள் வடசென்னை க்கு நேற்று வந்து பார்த்து இருந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள்

  • @pms.8795
    @pms.8795 День назад +12

    கொரானா சமயத்தில் உங்கள் ஊரில் கொரோனா எப்படி உள்ளது என்று விசாரித்தவர் சுடலை.
    அவ்வளவு அறிவாலய அறிவு.

  • @commonmanvoices1960
    @commonmanvoices1960 22 часа назад +6

    4000 கோடி என்னடா பண்ணீங்க? kooda rendu 0 sethu

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 День назад +5

    தம்பி எந்த மக்கள் நன்கு பேசுகிறார்கள். 200 உபிஸ் போல பேசாதே. வந்தேன் கெட்ட கோபம் வரும்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 20 часов назад +2

    Rs 4000 kodiyam😁
    Tea - shirtyam😄

  • @MaheshBabu-xd5gi
    @MaheshBabu-xd5gi 23 часа назад +4

    Udayanithi Mayor rain package naripochu

  • @ArunKiller-l8e
    @ArunKiller-l8e 23 часа назад +2

    Super super brother 👏👌(DMK 🤭🤭) .

  • @castelloboy7277
    @castelloboy7277 День назад +4

    Stalin only tasmac tasmac tasmac

  • @AanmigamSpeechTamil
    @AanmigamSpeechTamil 23 часа назад +1

    ❤❤❤

  • @tamilselvij5582
    @tamilselvij5582 День назад +1

    Very bold bold speech kks

  • @murugesana4482
    @murugesana4482 22 часа назад +11

    4000 கோடி. எங்கே. சென்றது

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 День назад +3

    Wise and Decent in Tamilnadu know Rs 4000/ Crores is swallowed by DMK.
    Useless opposition party is doing nothing.
    BJP is hand in glove with DMK.
    Congress minus Rahul Gandhi , Priyanka Gandhi Soniya Gandhi and Thief Chidambaram is acceptable.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 День назад +5

    Like hus father karunanithi when tamils got killed in ellam he was begging ministers jobs fir his children

  • @Muthukumarasamy-t2i
    @Muthukumarasamy-t2i 23 часа назад +2

    Kishore sir always speaking true and correct
    Ozhiyattum dmk
    Vidiyattum tamilnadu

  • @R.sabarinathan
    @R.sabarinathan День назад +2

    9:58 to 10:05 maatikita panngu 🤣🤣🤣🤣

  • @rsreditz4296
    @rsreditz4296 День назад +2

    👍👍👍👍👍👍👍🌱🌱🌱

  • @SJAGAN
    @SJAGAN 21 час назад +4

    அது நாலாயிரம் கோடி இல்ல 😬
    CHENNAI: A total of Rs 5,166 crore fund was allocated for storm water drain construction in Chennai city, of which the work was completed only for Rs 2,191 crore, Municipal administration minister KN Nehru said on Friday.8 Dec 2023
    +
    At Rs 1,321 crore, the lion's share of budget has been allocated for the construction of the storm-water drains in Chennai.21 Feb 2024
    ( இந்தியன் எக்ஸ்பிரஸ்)
    ☹️ 😷

  • @PradeepThanthry
    @PradeepThanthry 10 часов назад +1

    Hello Kishore
    Enga Mudalvar irumbu karam kondu indha Puyal matrum Vellathai Adaki vittar 👍
    Thai ullam kondu makkaluku velai seybavar engal Mudalvar mattume 🎉
    United States engal Mudalvar Kalapani peratralai kandu viyandhu award kuduka planning theriyuma.
    Neengalalum ungal edhir katchi Thalaivar urakathil ullara.

  • @subramanianmohan8313
    @subramanianmohan8313 10 часов назад +6

    வருண் சிறிதளவு நேர்மையாக பேசினால் நல்லாயிருக்கும்

    • @latharavindran4437
      @latharavindran4437 8 часов назад

      அவர் எப்படி பேசுவார் பாரிசாலன் நணபனாச்சே… நேர்மையாளர் போல் பேசி சீமான் அண்ணாவுக்கு எதிராக வன்மத்தை கக்கும் கூட்டம்..

  • @Madhukrishnan-pv6tc
    @Madhukrishnan-pv6tc 3 часа назад +2

    வருண் கடைந்தெடுத்த உபியாக மாறிட்டாப்ல. விரைவில் கலைஞர் தொலைக்காட்சியில் வேலைக்கு சேர போகிறார்.

  • @TamilSelvan-jj4zm
    @TamilSelvan-jj4zm День назад +9

    இந்த ஸ்டாலின் விடிய அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது ???????????

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 23 часа назад +3

    Is it possible to drain of rain water the moment it rains. It is possible. Stayed in Cardiff for a year. In Cardiff it rains for 10 months much to the annoyance of English people. Never witnessed any stagnation any where. The barrel top roads allow the rains to flow on either side of the kerbs and ultimately leads to giant drainage system. Is it not possible for this government to adopt similar drainage model. Shame on the leaders. Dig a deep covered canal on all the roads ,allow the water to run quickly and lead the water at distant place. If you have the will, you have the way.

  • @manojmadhavan2217
    @manojmadhavan2217 День назад +2

    Only Father son should be on now. So Masu , Sekar, kn. Told not to be visible😂😂😂😂

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 9 часов назад +4

    Failed ruling.

  • @shalininirmalkumar1378
    @shalininirmalkumar1378 9 часов назад +4

    Anchor has to have balanced view, he is trying his best to defend DMK👎

  • @chandrasiva5777
    @chandrasiva5777 16 часов назад +2

    Package uuu😅😅

  • @elishadevaraj6246
    @elishadevaraj6246 10 часов назад +1

    எதிர் கட்சிகள் அரசியல் செய்யாமல் முகாமில் இருப்பவர்களுக்கு அவியல் செய்ய போயிருப்பார்கள்.
    இதையெல்லாம் பெரிது படுத்தலாமா

  • @dhayanandanbaskaran9015
    @dhayanandanbaskaran9015 5 часов назад

    செல்லக்குட்டி எங்கேடா போச்சுன்னு பாத்தேன் வந்திருச்சு😅

  • @SelvamSelvam-go3ix
    @SelvamSelvam-go3ix Час назад +2

    மக்களுக்கு கிடைத்த சாபம் திமுக அரசு

  • @beautifulforest5404
    @beautifulforest5404 10 часов назад +5

    DMK FAILS

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 День назад +1

    Superb 😂😂😂

  • @murugiahraj9454
    @murugiahraj9454 23 часа назад +3

    Neriyalar kindal Athigam

  • @meyappanvethaa
    @meyappanvethaa 23 часа назад +4

    Photo shoot

  • @SuganRaj-ly1dg
    @SuganRaj-ly1dg 22 часа назад +5

    worst govt😂😅

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n День назад +3

    Lipstick 💄 vanga saria poirukum 4000kody

  • @bellking7756
    @bellking7756 22 часа назад +5

    இந்த ancor 200 😂