10 பேய் விரட்டும் அன்னன் சேது கோடங்கி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 9

  • @elayamanitalajana2902
    @elayamanitalajana2902 14 дней назад

    பேய் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னமும் இதுபோன்ற வீடியோ விரும்பி பார்ப்பேன் சூப்பர் முடிந்தவரை அதிக அளவில் வீடியோ பதிவிடவும் சூப்பர் ஐயா

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 17 дней назад +1

    பள்ளியில் படிக்கும் போது மதுரையில் உள்ள எங்கள் கிராமத்தில் 2 பெண்களுக்கு எனது ஊரிலேயே பூசாரி வந்து பேய் விரட்டினார். நாங்கள் வேடிக்கை பார்ப்போம், 50 வருடங்களுக்கு பின்பு பேய் ஓட்டுவதை இப்ப வீடியோவில் பார்க்கின்றேன்.

  • @rajamani1425
    @rajamani1425 23 дня назад

    ஓம் சரவண பவ சூப்பர் ஐயா திருப்பூர் முருக இராஜாமணி

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti Месяц назад +3

    தொடர்ந்து இந்த மாதிரி வீடியோ போட வேண்டும்😂😂

  • @Gowishe
    @Gowishe Месяц назад +1

    நானும் போயிருக்கேன்

  • @DheenaDheena-d3u
    @DheenaDheena-d3u Месяц назад +2

    😢

  • @venugopal490
    @venugopal490 Месяц назад +1

    பிரதர் இதுல கொஞ்சம் குறை வீடியோ போடுங்க

  • @DheenaDheena-d3u
    @DheenaDheena-d3u Месяц назад +2

    😢