நிறைவேறாத கல்கியின் ஆசை ? வரலாற்று உண்மையை சொன்ன Dr.k.kantharaj
HTML-код
- Опубликовано: 21 окт 2024
- #aramnaadu #kantharaj #ponniyinselvan #oomairani
Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
AramNaadu RUclips Link: / @aramnaadu
Follow Us On Social Media:
Facebook: rb.gy/1orgz
Instagram: rb.gy/x1ghh
அதிக ஞாபக சக்தி.எல்லாவற்றுக்கும் சிறப்பாக பதில்.
Extraordinary information Dr Kantharaj
True
மிகவும் அருமை 🌷👌
பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோயிலை பெரிய சிவலிங்கத்தை பெரிய நந்தியை கட்டடக்கலை மற்றும் அங்கு வாழ்ந்த கருவூரார் சித்தரை பற்றியும் போன்ற தமிழர்களின் நல்ல பண்பு வரலாறு மறைக்கப்பட்டது படத்தின் பெரிய குறை இதுதான்
கருவூறார் பற்றி செல்லவே இல்லை. இராஜராஜ வெற்றிக்கு முக்கிய கரணம் கருவூறார் சித்தர்
சரியா சொன்னிக்க
Dear sir, No. Not like that. When ponniyin selvan became the king then after only he built Periya Kovil. The novel p. s depicts the young age of RajaRajan and his live and Karikalan murder.
இந்திய அரசர்களை பொருத்தவரை ஒவ்வொரு அரசருக்கு பின்னாடி சித்தர்கள் இருந்தார்கள் கற்பனைக்கு எட்டாத மனித உழைப்புக்கு சிலைகள் கோயில்களை சித்தர்கள் இறைவனின் துணையோடுதான் கட்டினார்கள்
Verynice
Sema knowledge sr
கல்கியின் மீது எந்த தவறும் இல்லை அவர் எதையும் மறைக்க முற்படவில்லை இந்த புதினம் எழுதப்படவில்லையென்றால் வரலாறு இத்தனை தூரம் மக்களிடம் சென்று சேர்ந்திருக்காது
ஐயா, நம்ம தாத்தா பேர மட்டும் எடுத்துக்கிட்டு ராஜாவா வாழ்ந்த மனுசன, புதினம்னு தாத்தாவ திருடனாவும், பெண்களின் கற்பை சூறையாடுகிறவராகவும், மது, மாதுவிற்கு அடிமையாகவும் ஒருத்தன் எழுதனா, நாம "ஆகா, நம்ம தாத்தாவ எப்படி காட்டிருக்கான் பாறுயானு" மெச்சிக்க முடியுமா?
அவர் எழுதினதுக்கு அவர் பாராட்டலாம்.ஆனா அவர் ஜாதி பாசத்துல கொஞ்சம் மாத்தி எழுதிட்டார்.
@@MayaMaya-ju7le 😢🎉
Very nice 💐👍
இப்ப என்ன பிரச்சன கல்கிய மறந்துட்டு மணிரத்திணத்த மறந்துட்டு நாங்க சோழ வரலாற்றை படித்து கொள்கிறோம் போவியா சும்மா நைநைன்னுட்டு
Brahmins were not just Ministers to Kings those days...they fought for their kingdoms in wars...chalukya dynasty had a lot of brahmins in their army...a lot of them got killed as well..they weren't given any special privileges and fought like regular warriors...Bajirao was a brahmin and was an appointed Peshwa in Maratha Confederacy..he fought against the Mughals...so don't twist history to your convenience and just to blame and spread hatred towards Brahmins...
This crazy idiot will blame Brahmins for even the coovam river being a gutter. He is s known anti Brahmin. Such a low grade oppurtunist idiot he is
Hi
We can't twist the history because its History I hope u know the meaning of it...Ponniyin selvan is not history...Its just a story...We(Real tamilans) were not the people who always spread hatred towards any caste or religion...We are the ones who love and support each and everyone's work irrespective of any discrimination......Just be cautious of the words that you speak or text....
@Salantharai Sekar History is twisted to one's own convenience...if you have a different opinion learn to express it with mutual respect and don't you dare use a threatening tone..there were many dynasties and there were warriors across religions and castes...brahmins were also warriors and got killed and weren't given any special privileges...I am a tamilian too...what kind of love and respect are u talking about? Dravidian politicians are propagating wrong stories about brahmins to gain vote banks...using unparliamentary language against us!!! Nobody talks about Kashmiri Pandits who got raped and killed...Tamilnadu is becoming a mini kashmir...you watch ur word and learn to agree to disagree with a pinch of respect
And also I clearly can differentiate fiction from history...I don't need a class on that...FYI Brahmins from the Pandya side who killed the chola prince were subjected to severe punishment and even the little pieces of land their 3rd generation owned were confiscated by the cholas...they were treated like any other warrior from the enemy group...
Karikalanai yen kondrakal enbarkku tharavu kidaikavillai...
Iyya raja raja cholan than mudhal thamilar perumai...aduthadhu than avaradhu magan rajendra cholan...raja raja cholan uyirodu irukumbodhe avaradhu control a than rajendra cholan irunthar...appave avar balam koodiyadharku karanam raja raja chola power and selvakku,padai balam ellam rejendra cholanuku udhaviyadhu adhanal than avar thandhayai vida oru padi mel sendruu vetri petrar...so that raja raja chola the great
Haaaaaaaa lastla sonathu,....manirathinam kita matitu.........😂
பாட்டு எழுதி பிழைக்கும் புலவர்களை விட பிழை சொல்லி பிழைக்கும் புலவர்களே அதிகம்..
Thavarai thavaru enruthaan solla mudiyum
அப்ப கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மணி எடுத்த படம் சரி என்று சொல்லனுமா தூமை
பாலகுமாரன் உயிரோடு இல்லை
மீண்டும்,மீண்டும்,பார்ப்பான்,.ளை,தீஷிதர்.ளை,
Both vanavan maadevi and vanathi are same.
Logamaadevi is pattathu rani
Aditha Karikalan was assassinated. Aditha was succeeded by Uttama Chola. The Udaiyarkudi stone inscriptions in Anandheeswarar temple at present day Udaiyarkudi in Tamil Nadu names the killers - Brahmins Soman, Ravidasan alias Panchavan Brammadhirajan, Parameswaran alias Irumudichozha Brammadhirajan and Malaiyanooran.
Y always targetting brahmins....but using their talents??!! Did you went and watch ?? Marran thotathu. Maligai kalki ya? Talking against Brahmins always... கேள்வி கேட்க ஆளில்லை எனில் பார்பனர் கள பேசுவது
அப்படியா கைபர் போலன்.😂😂😂
This is mani 's ponnin selvan....He has done with his imagination...so pls don't take it serious ..see how u see babu Bali .Now it's our duty to read the history and find the truth and pass it to our generation...
This guy is pretending to an expert of things which he does not seem to remember. Cholas lost at Takalom and Rajaditya died on top of an elephant in it.
Exactly! Liar
Polappa parungappa
காந்தளூர் சாலை என்ற இடத்தில் பார்ப்பனர்களுக்கு போர் முறைக்கு மாறாக பயிற்சி முறைகளை கற்று தந்தார் பாண்டிய மன்னர்கள் அதனால் கந்தளூர் மீது போர் தொடுத்து அந்த இடத்தை முற்றிலுமாக அழித்தனர் மீண்டும் அந்த போர் பயிற்சி அளிக்கப்பட்டதால் சோழர்கள் பாண்டியர்கள் மீது போர் புரிந்து பாண்டிய மன்னனை கொன்றனர்
Pudhu uruttu😂😂😂
Not puthu uruttu... it's true
TV
That's actually Chalai from Trivandrum near Vizhinzam..but no such old history in Travancore period
@@beenamanick25 period is defferent
கற்பனை செய்து எழுதப்பட்ட கதை இது.அதனை மணி ரத்னம அவருக்கு தெரிந்த வகையில் படமாக்கியுள்ளார்.இதனை ஒவ்வொருவரும் கண்ட மேனிக்கு கடித்து குதறுகிறார்கள்.இவர்கள் யாரும் நேரில் பார்த்தது கிடையாது.அந்தக் கதையை இவர்கள் தங்கள்கற்பனையை சேர்த்து கதை விடுகிறார்கள்.ஏனென்றால் அவர் ஒரு பிராமணர் என்பதாலேயேதான்
அவர் மீது சாதிசாயம் பூசுகிறார்கள்.
True
True
All the four Brahmins are not Veerapandian' s supporters. Only one among them was Veerapandiyan's supporter, the other three were top officials of the Chola Empire who colluded with the Small kings of Chola Empire and helped Madhuranthagan to come to power as he was a moderate, whereas Adhitha Karikala was an extremist.
Its not permusurai its permaisuri…
Eeyam poosuna mathurium irukanum..
Poosa tha mathurium irukanum..
Unmaiyana uthama cholan yaar..
Kalki, Senthan amudhan thaan unmaiyana uthama cholan endru eluthi irupaar. Varalaaru ena..
Sendhan amudhan oru karpanai character, uthama cholan is son of kandaradhithar and chembiyan maadevi
Varalarula - it is Maduranthaka Uthama Cholar
It is one person
Ariyanai la utkaarum bothu oru pudhu per vachukuvanga, example: arul mozhi varman became Raja Rajan
@@Bhavani_Yoga
Yes, it is his full name
இந்த மனிதர் பல நல்ல விவரங்களை வழங்குகிறார், ஆனாலும் இவரது ஆழ் மனதில் பார்பர் விரோதம் தெளிவாகவே தெரிகிறது!
Parppanargal eppothum veesamthan
Entha mari aluku alu storya mathana ,.epa eruka egaluku ena purium..ada pogapa😂
சிஸ்டர் நீங்க யாருன்னு தெரியாது.But கல்கி. மணிரத்னம் போன்றவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிராமணர்களை தூக்கி பிடிக்க வந்தவர்கள்.
நந்தினி என்ற கதாபாத்திரம் ஒரு கற்பனை.சோழர்கள் பெண் மோகத்தால் இறந்தான் என்று இழிவு படுத்தவே அந்த கதாபாத்திரம். உண்மையில் ஆதித்த கரிகாலன் வீர மிக்கவன் அவனது தாத்தாவை பாண்டியர்கள் கொன்றதற்காக ஆதித்த கரிகாலன் பழிவாங்கவே வீரபாண்டியனை கொன்றார்.ஆனால் பிராமணர்கள் அதை நந்தினி என்ற கதாபாத்திரத்தோடு தொடர்பு படுத்தி எழுதினார்கள். பிராமணர்கள் எல்லா காலகட்டத்திலும் வரலாற்றை திரித்து கொண்டே இருப்பார்கள் கல்கி முதல் மணிரத்னம் .............
கொஞ்சோண்டு மறச்சிருக்காராங்கையா? அநியாயமாக பேசாதீங்கையா?
கல்கி அவ்ளோ நல்லவரா இருந்தா வரலாற்றை அப்படியே எழுதி தமிழனுக்கு தர வேண்டியது தானே?
Palani baba Patri.peeti.edunka sir kita
ஆள் வளர்ந்த அளவுக்கு இந்த பயபுள்ளைக்கி அறிவு வளரவில்லை
யாருங்க இந்த காந்தராஜு,அவன்,இவன், என்று ஓருமைல நம்ம தமிழ் முன்னோர்களை பத்தி பேசினான்,இதில இவன் டாக்டர் வேர,சுத்த வேஸ்டு😅😂
இபபடி உங்கள் சானல் பேர கெடுத்து கொள்ள வேண்டி இவன எல்லாம் வச்சு ஒரு...... please avoid such interviews, good luck 🤞
நீ டைவர்ட் பன்றே
கொம்பு சீவுர
கல்கி வரலாற்றை தனது ஜாதி பழியை மறைக்க எழுதியது அதற்கு சுன்னிரத்தனம் முட்டு கொடுத்தது சரி என்கிறாராயா.
இவன் திமுக கொத்து டிமை
He is a useless fellow.He has made so many false news.Fraud fellow
Sangi
Kalki ye imagine story than ezhuthinan 2nd half ithula enna da periya puluthi mathiri pesaringa