அமரன் படம் வந்து மேஜர் சரவணன் பற்றி போட்டித் தொட்டி யெல்லாம் பேசப்படும் இந்த நேரத்தில் ஜே கே அவர்கள் 1963ல் எழுதிய பூ உதிரும் என்ற கதையை தேர்வு செய்து திரு ராஜேஷ் அவர்களுக்கு கதையைச் சொல்லி அவருடன் சேர்ந்து உரையாடி யது மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎊
Vanakkam madam அருமை அருமை . நன்றிகள் பல காரணம் ஜெயகாந்தன் பற்றி பலர் பேசுவர் ஆனால் அவர் நேரடி நண்பரை சந்திப்பது ஒரு மகிழ்ச்சி என்றால் அதைவிட மகிழ்ச்சி நம்ப தகுந்த ஒரு மனிதரான ராஜேஷ் ஐயா அவர்கள் என்பதால் கூடுதல் நம்பிக்கையும் மகழ்ச்சியும்
பூ உதிரும் கதை va அமரன் படம் இளைஞர்களின் மத்மியில் பிரபலமாக காரணம் நாட்டுப்பற்று வெறும் 5% மீதம் வர்த்தக விளம்பரங்களும் சாய் பல்லவி மட்டுமே காரணம் மேம். பூ உதிரும் கதையும் படமாக வந்துள்ளது என நினைக்கிறேன. மா
எனது தந்தைக்கு ஐயா வை ரொம்ப புடிக்கும் ❤❤❤❤❤❤
அமரன் படம் வந்து மேஜர் சரவணன் பற்றி போட்டித் தொட்டி யெல்லாம் பேசப்படும் இந்த நேரத்தில் ஜே கே அவர்கள் 1963ல் எழுதிய பூ உதிரும் என்ற கதையை தேர்வு செய்து திரு ராஜேஷ் அவர்களுக்கு கதையைச் சொல்லி அவருடன் சேர்ந்து உரையாடி யது மிகவும் அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎊
Very nice
அருமை 👏👏👏👏💐💐