நியாயம் சிறுகதை | Niyayam short story | Su.Samuthiram short story |Audio books | Tamil short stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 61

  • @twinrabbits2273
    @twinrabbits2273 Год назад +11

    இனிய இரவு வணக்கம். அன்பு சகோதரி திவ்யதர்ஷினி அவர்களுக்கு❤❤❤ வார்த்தைகளில் உச்சரிப்பு அழகு. உண்மை தான் இந்த மனித மனம் அப்படி தான். நமக்கு பிடித்தால் போதும் அது நன்மையாகவும். பிடிக்காத விஷயம் உண்மையாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் இயற்கை தான். மனதில் தோன்றும் எண்ணங்களை கவனித்தால் ஓரளவு பிரச்சினைகளை தவிர்க்க முடியும். அது மிகவும் கடினமான ஒன்றாகும். முயற்சித்தால் நன்மையே! கதையின் அம்சம். சில நேரங்களில் உறவுகளுக்கிடையே கோபம் கூட ‌அன்பை உணர்த்தும்... அதீதமான அன்பு சில சமயங்களில் கோபம் போல தன்னை ஒப்பனை செய்து கொள்ளும். எதுவாயினும் அன்பு நிகர் அன்பு மட்டுமே.... ❤❤❤ நன்றிகள் சகோதரி 💖💖💖

  • @edvidratchegar923
    @edvidratchegar923 Год назад +13

    கடைசியாக பாசம் ஜெயித்தது வேஷம் தோற்றுப் போகிறது..... ஒருவர் மீது உள்ள குறைகளை மற்றொருவர் கூறும் போதுதான் அதை எவ்வாறு நாம் எடுத்துக் கொள்கிறோம் என்று விளக்குகிறது ..... நம்மையே நாம் யார் என்று❤

  • @velanrd434
    @velanrd434 Год назад +15

    நம் தரப்பு நியாயத்தை மட்டும் நினைக்காமல், எதிராக நிற்பவர் தரப்பு நியாயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என இந்த பதிவு எனக்கு உணர்த்துகிறது.
    இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️

  • @sampath8630
    @sampath8630 Год назад +4

    பெரு மதிப்புக்குரிய சகோதரிக்கு வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமை. மூளையும் அறிவும் ஒன்றோடு ஒன்று அடிமையாக வைத்திருந்தால் தான் ஞாயம் தெரியும் இந்த கருத்து அருமையிலும் அருமை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்.

  • @sivaramjig578
    @sivaramjig578 Год назад +18

    என்று தான் செய்வது சரி தவறு என்று யோசிக்க ஆரம்பிக்கிறோமோ அன்றுதான் உண்மையான பகுத்தறிவு🙏

  • @bhavithiranarumugaperumal2321
    @bhavithiranarumugaperumal2321 Год назад +2

    புரிதல்.....இருதரப்பிலும் பார்க்க வேண்டும்....

  • @schellapandian3219
    @schellapandian3219 Год назад +3

    ஆவல் அதிகரித்தது கொண்டு இருக்கிறது ❤

  • @user-xt1qx4sq3h
    @user-xt1qx4sq3h 6 месяцев назад

    Really very nice the way of presentation of the wise stories.
    Really great.

  • @vinitham7479
    @vinitham7479 7 месяцев назад

    Akka your ability super super

  • @idreezgani6284
    @idreezgani6284 9 месяцев назад

    அருமை கதையும் வாசிப்பும்

  • @kalai.......m8656
    @kalai.......m8656 Год назад +1

    அழகு...... 🎉🎉🎉❤❤❤

  • @geethaananthakumar5190
    @geethaananthakumar5190 Год назад +1

    Great. Vice super 👌 👍 😍

  • @udhayasankar6354
    @udhayasankar6354 Год назад +1

    Very Nice Story Madem.

  • @renukasasikumar-cr3cl
    @renukasasikumar-cr3cl Год назад

    Super sister. Aumaiyana nigazhvugal romba nallayirunthathu thank you sister 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @anumani8506
    @anumani8506 Год назад +1

    I am waiting

  • @priya.511
    @priya.511 Год назад

    உங்க ஸ்டோரி எல்லாமே இந்த 2week தா கேக்க ஆரம்பிச்சுருக்கேன் சகோ... ஏன்னா நா சொல்றத எப்பிடி எடுத்துப்பிங்கனு தெரியல இருந்தாலும் சொல்றே என்னோட நட்பு என் கூட சரியா பேசறது இல்ல கேட்ட காரணம் சொன்னாங்க 7manth ஆகுது அவங்க என்கிட்ட பேசி அத மறக்கணும் ன்னு நினைச்சுதா உங்க stori எல்லா கேக்க ஆரம்பிச்ச சில கதைகள் படிக்கும் போது அழுத்துருக்கே அப்பிடி இருந்துச்சு குப்பன் ஒரு நட்பு பத்தி என் நட்பு மறக்கணும்னு கேக்க ஆராம்பிச்சேன் கொஞ்சோ தேறிட்டேன் இப்போ ❤❤உங்க voice recndly addict சகோ.... Like you சகோ மென் மேலும் வளர வாழ்த்துக்கள் 🌹🌹🎉🎉

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +2

      இதுவும் கடந்து போகும்

  • @chitramadhumitha9019
    @chitramadhumitha9019 Год назад

    Story super akka na ungala madhiri aganam ur my roll madal sis love u❤❤❤❤

  • @vijayanp4435
    @vijayanp4435 Год назад

    Madam I like your stories that is very very motivation for only for me so the new new stories madam thank you 🙏🏻

  • @anadipeethambar3582
    @anadipeethambar3582 Год назад

    Nice good message sairam

  • @annamannam4641
    @annamannam4641 Год назад +2

    👍❤👌

  • @ArunKumar-jb7ub
    @ArunKumar-jb7ub Год назад +4

    நல்ல பதிவு சகி ❤❤❤

  • @robertddhanam2499
    @robertddhanam2499 Год назад

    True love eruntha familyla sandai pottalum udane maranthutu serthuduvsnga story super sis🌹🌹🌹❤💚🤎🤎🧡💙🖤💜

  • @kanagasabapathykanagasabai7313

    நல்ல கதை வாழ்த்துக்கள்

  • @KarthikKarthik-rb1jd
    @KarthikKarthik-rb1jd Год назад

    Akka nalla kadhai Akka 😊 nalla message 😊❤️👍👍👍

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Год назад +1

    Nice ❤️👏🏻

  • @krishnakumarr.s874
    @krishnakumarr.s874 Год назад

    11:51 Good message
    Continue your service

  • @frockbalufrock1046
    @frockbalufrock1046 Год назад

    Good story

  • @meenatailor470
    @meenatailor470 Год назад

    Arumai sister ❤❤❤

  • @harshanshankari2297
    @harshanshankari2297 Год назад

    Unga story very interesting sister super👌

  • @karthigavasudhevan2748
    @karthigavasudhevan2748 9 месяцев назад

    Your my daughter favourite story teller .

  • @rajastories
    @rajastories Год назад

    Your stories I'm inspired started channel good and THANKS ❤❤

  • @Anandhithaman-co9rt
    @Anandhithaman-co9rt Год назад

    Iam your voice adict....❤️❤️❤️

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 Год назад

    Thank u akka. 🙏🙏🙏

  • @SuperBenayoun
    @SuperBenayoun Год назад

    A nice story indeed…:)

    • @navamathi6091
      @navamathi6091 Год назад

      Naala story nice 🙂🙂🙂 unga voice semma

  • @gurubalan8793
    @gurubalan8793 Год назад +1

    MISS YOU MY FAMILY❤❤❤

  • @ambikad3806
    @ambikad3806 Год назад

    Unga voice super

  • @vidhyapriyas6859
    @vidhyapriyas6859 Год назад

    Story ku etha maari a images la iruku ka....super....endha app use panrenga....reality🎉

  • @tamizhi4960
    @tamizhi4960 Год назад

    கு.ப.ரா. வின் கனகாம்பரம் சிறுகதையையும்

  • @KANAGAKANAGA-rp3dm
    @KANAGAKANAGA-rp3dm Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @tamizhi4960
    @tamizhi4960 Год назад

    அக்கா
    கு.அழகிரிசாமி இன் தியாகம் சிறுகதையைப் பதிவிடுங்கள்

  • @bhuvanamurugesan6779
    @bhuvanamurugesan6779 Год назад

    அக்கா பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்கள் எழுதிய அணிலாடும் முன்றில் புத்தகத்தை பற்றி கதையா சொல்லுங்கக்கா. உங்களோட குரல்ல கதை கேட்கும் போது மனசே லேசாகிறுது. எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில இருக்கும் போது உங்களோட கதை கேட்கிறப்போ அதெல்லாம் மறந்து போயிரும்.

  • @durgamanya367
    @durgamanya367 Год назад

    😊😊😊👌👌👌👌❤❤❤❤

  • @tamilselvi6791
    @tamilselvi6791 Год назад

    Pls..

  • @vijayanp4435
    @vijayanp4435 Год назад

    Madam please upload the new new stories please

  • @jothimani8357
    @jothimani8357 Год назад

    Hi akka

  • @Maruthiraja-ts2lj
    @Maruthiraja-ts2lj Год назад

    Hello அக்கா hi

  • @hari..0011.
    @hari..0011. Год назад

    Hi ... அக்கா, குருபீடம் சிறுகதை தொகுப்பு - ஜெயகாந்தன். சிறுகதைகளை பதிவேற்றம் செய்யுங்கள்... நன்றி...!!!

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад

      ஜெயகாந்தன் ஐயாவின் எல்லா கதைகளை பதிவு செய்ய இயலாது சகோ.. copyrights இருக்கு

  • @crushcreation8925
    @crushcreation8925 Год назад

    Hii job paid promotion pannuvingala

  • @sivashankar-1459
    @sivashankar-1459 Год назад

    Nalla irukkingala sister

  • @sarvinrajbhuvana4733
    @sarvinrajbhuvana4733 Год назад

    Hi

  • @gopiraj6733
    @gopiraj6733 Год назад

    02:58 minutes, ஓடுகிற பாம்பு இல்லை, ஊர்ந்து போகிற பாம்பு.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  Год назад +2

      கதை ஆசிரியர் எழுதி இருப்பதைத் தான் நான் சொல்லி இருக்கிறேன் sir

    • @gopiraj6733
      @gopiraj6733 Год назад

      @@ThagavalThalam 👍 பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். தமிழில் உள்ள பிழைகளை எல்லாம் திருத்த வேண்டியுள்ளது. நன்றி 🙏👍

  • @Kalaiyrasi
    @Kalaiyrasi Год назад

    Confidence is more your voice