எதார்த்தமான உரையாடல்... விவாதமாக இல்லாமல் விளக்க உரையாக அமைந்திருக்கிறது... இன்னும் விளக்கமாக ஜெயகாந்தன் பற்றியும் அவர் உருவாக்கிய பெண் பற்றியும் தொடர்ந்து பேசவேண்டும்.... அக்கினிபிரவேசம் கதையில் ஒரு கேரக்டறாக கொம்பு வளைந்த கீழட்டு மாடு, கைவண்டிக் காரனின் வசவு எல்லாம் சமூகம் தான் என்பது உறுதிப்படுகிறது. நல்ல தொடக்கம் தொடரட்டும்....
சிறப்பான பதிவு. வாழ்த்துகள்!
அருமையான உரையாடல்.
அக்னிப் பிரவேசம் கதை எதார்த்தத்தை மீறிய கதை.
ஒரு பெண்ணின் மீதான வன்மம்.பெண் பற்றி ஜெயகாந்தன் போதுமான அறிவைப் பெறவில்லை.
சிறப்பு 👍
எதார்த்தமான உரையாடல்...
விவாதமாக இல்லாமல் விளக்க உரையாக அமைந்திருக்கிறது...
இன்னும் விளக்கமாக ஜெயகாந்தன் பற்றியும் அவர் உருவாக்கிய பெண் பற்றியும் தொடர்ந்து பேசவேண்டும்.... அக்கினிபிரவேசம் கதையில் ஒரு கேரக்டறாக கொம்பு வளைந்த கீழட்டு மாடு, கைவண்டிக் காரனின் வசவு எல்லாம் சமூகம் தான் என்பது உறுதிப்படுகிறது. நல்ல தொடக்கம் தொடரட்டும்....
விமரிசனம் தொடரும்