நடிகை ‌பானுமதி‌, எம்ஜிஆர் பற்றி பேசியது...

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2022

Комментарии • 101

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 года назад +25

    கர்ணனின் மறுபிறவி. சந்தேகமில்லை. 🔥🙏🙏🙏🙏🙏
    இவரை நம்பிக் கெட்டவர்கள் இல்லை.. அவர் பெயரை உச்சரித்து
    உன்னத நிலையை அடைந்தவர்
    ஏராளம் உண்டு. 👍

  • @kvseshadri3965
    @kvseshadri3965 2 года назад +19

    நான் பானுமதி அம்மாவின் ரசிகன் இப்போதுகூட யூடியூபில் அவர் படங்களை தேடிபிடித்து பார்ப்பேன் யதார்த்தமாக நடிப்பார் அவர் கண்களை சுழற்றும் அந்த லாவகம் ரொம்ப பிடிக்கும் மிகச்சிறந்த கலைஞர்

  • @rrajan3002
    @rrajan3002 2 года назад +31

    மனித உருவில் தோன்றிய ஆண்டவன்.

  • @saravananmoorthi9434
    @saravananmoorthi9434 2 года назад +23

    வாழ்க mgr புகழ். வாழ்த்துக்கள் 👍👍👍

  • @user-ug2xu1qp6d
    @user-ug2xu1qp6d 2 года назад +13

    சேரனுக்கு உறவே , உன் புகழ் வாழ்க 💐🙏🏹🐅🐟Dr.MGR🙏

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 года назад +11

    என் தலைவர் புகழ் நிலைத்து நிற்க இது தான் காரணம்..

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 2 года назад +12

    Bhanumathi and Anjalidevi are the best of female very natural actresses. Watch the old movies they are the best.

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 года назад +7

    தலைவர் இறைவனின் அவதாரம் அவரை வரமாக பெற்ற நாங்கள் புண்ணியம் செய்தவர்கள் வாழ்க ராமச்சந்திரரின் நாமம்

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 2 года назад +18

    Two evergreen legend in tamil film.

  • @gscbose8146
    @gscbose8146 Год назад +5

    பானுமதி அம்மா 👌👍🙏💐 திரு எம் ஜி ஆர்❤️👍👌🙏💐

  • @Ero71211
    @Ero71211 2 года назад +9

    அருமை 👌வாழ்க MGR -ரின் புகழ்

  • @indradevi7441
    @indradevi7441 2 года назад +27

    பானுமதி அம்மாவுக்கு குரல் தனி அழகு. நடிப்பும் மிக அழகாக இருக்கும்.

  • @selvanfive5
    @selvanfive5 2 года назад +11

    It's true true always true 👌👌👌💐💐💐😭😭 I missed both....

  • @balakrishnan2089
    @balakrishnan2089 2 года назад +8

    MGR MGŔ தான் ஆஷ்டவதானி பானுமதி அவர்கள் பாராட்டி உள்ளது MGR ஆருக்கு ஒரு மணிமகுடம்

  • @kumarselvakumar7342
    @kumarselvakumar7342 2 года назад +11

    சகோதரர் ஓவியன்அவர்களுக்கு திருவள்ளுவர் தினவாழ்த்துகள்.

  • @dhaneeswaran3278
    @dhaneeswaran3278 2 года назад +7

    இறைவன் வரம் தலைவர் mgr

  • @theuniverseism9305
    @theuniverseism9305 2 года назад +5

    பானுமதி என்றாலே திரையுலகில் எல்லாருக்கும் சிறிது பயம் இருந்தது உண்மை தான். எம்.ஜி.ஆருக்காக தான் தயாரித்து இயக்கும் படத்தை விட்டுக் கொடுத்தவர் பானுமதி. சிவாஜி அவர்கள் பானுமதியை அக்கா என்று தான் அழைப்பார். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் மிக அழகாக தோன்றுவார் இந்த சகலகலாவல்லி.

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 года назад +24

    Mgr is ever green hero only one legend our mgr 🙏🙏🙏

  • @sathiyaraj7355
    @sathiyaraj7355 2 года назад +7

    மிகவும் அருமையான தகவல்

  • @shanmugampalani1923
    @shanmugampalani1923 2 года назад +31

    புரட்சிதலைவரை பற்றி பானுமதி அம்மா சொன்ன தகவல் உனர்ச்சிபூர்வமானது

    • @varadakrishnantk2728
      @varadakrishnantk2728 2 года назад

      இதே பானுமதி அம்மா அவர்கள்நாடோடிமன்னண்திரைப்படஷூட்டிங்கிள்சமயம்தலைவரை சிறுமைப்படுத்திய சம்பவங்களும்உண்டு.

    • @suramani9390
      @suramani9390 2 года назад +1

      @@varadakrishnantk2728 me a call if you need anything else let me know what 7

  • @dnbaskaran1900
    @dnbaskaran1900 2 года назад +19

    Great Legend.

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 года назад +7

    Mgr the great leader and people are always been kind hearted and helping service mind and happiness and god's blessings with happiest life to long live with good health and happiness 😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😊👍👍👍👍😊😊😊😊😊👍👍👍👍👍👍😊👍👍😊👍👍👍👍👍👍😊😊

  • @lathasharma3711
    @lathasharma3711 Год назад +2

    இப்பவும் நீங்ங அவர் பேர சொல்றதநாங்கவிரும்பல

  • @palanisharma347
    @palanisharma347 2 года назад +9

    அடியேன் சொல்
    அம்மா வனங்குகிறேன்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 года назад +15

    எம் ஜி ஆர் அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் உள்ளவர். தான் என்ற அகம்பாவம் கொண்டவர் பானுமதி.

    • @Muneswaran1992
      @Muneswaran1992 2 года назад

      அதான் mgr பாணுமதிய வச்சி செஞ்சிட்டாரு

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 2 года назад

      @@Muneswaran1992திரு.எம்ஜிஆர் வைச்சு செய்யவில்லை.
      கலைஞர்கள் மேல் திரு.எம்ஜிஆர் மரியாதை உடையவர்.
      சில you tube channel எதையாவது போட்டு views, subscription வர வேண்டும் என்பதற்காக எதையோ இஷ்டத்துக்கு சில நேரங்களில் காண்பிக்கிறார்கள்.
      திரு.எம்ஜிஆர் பானுமதி அம்மாவின் பன்முகத் திறமைகளை மதித்தார்.
      பானுமதி அம்மாவை தன் ஆட்சி காலத்தில் திரு.எம்ஜிஆர் தமிழ்நாடு இயல் இசை கல்லூரியின் (அரசு கல்லூரி)முதல்வர் ஆக்கினார்

  • @dhaneeswaran3278
    @dhaneeswaran3278 2 года назад +9

    இந்த பூமி இருக்கும் வரை வள்ளலின் புகழ் இருக்கும்

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 2 года назад +7

    We also proud of MGR for his achievements in cinema as well as in politics being his native place as Ceylon.
    From Srilanka

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 года назад +12

    LEGEND MGR

  • @binujs9091
    @binujs9091 Год назад +6

    MGR pukazh ulakamellam vazhettum🙏

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Год назад +2

    🙏நன்றி ஐயா 🙏MGR🙏
    MGR ரை பத்தி பேசும் போது
    எங்கள்க்கு கமெண்ட் ✍️எழுத
    கூட யாபகம் வரமாட்டிக்குது
    மன்னிக்கவும் 🙏

  • @artram1655
    @artram1655 2 года назад +6

    She helped MGR political life by introducing to annadurai

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 2 года назад +35

    எம்ஜிஆர் ஒரு மகத்தான மனிதனின் மந்திரச்சொல்,பானுமதி அம்மா அவர்கள் வாய்மொழி மூலம் எம்ஜிஆர் அவர்களின் கீர்த்தியை பற்றி பேசக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி ,

    • @balur6510
      @balur6510 2 года назад

      Mbnhe

    • @balur6510
      @balur6510 2 года назад

      Pp
      Hi ty g 😊😊
      Jhujhunu and the in TV g ni hu 0
      Hi pl ll
      P
      😭🤩

    • @mmohan9798
      @mmohan9798 2 года назад +2

      Hi on

  • @veerasarathy1780
    @veerasarathy1780 2 года назад +7

    SeMa SpeeCh BaaNu AmmA GreaTttttttT MGR🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @veeramani-wx7jh
    @veeramani-wx7jh 2 года назад +5

    ஒரு நடிகனுக்கு
    ஒரு நடிகை
    பாராட்டு.....

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  2 года назад

      ஓ அப்படியா?
      உங்கள் கண்டுப்பிடிப்புக்கு
      மிக்க‌ நன்றிங்க சகோதரரே...

  • @michaelmicky120944
    @michaelmicky120944 9 месяцев назад +2

    அரியலூர் சுகுமாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @veerasarathy1780
    @veerasarathy1780 2 года назад +7

    KoViL Ella DA EraiVaN MGR. 👍👍👍

  • @rajapandiyankaliappan6118
    @rajapandiyankaliappan6118 Год назад +1

    பெருமை என்றும்பணியுமாம் சிறுமை அணியுமாம் தன்னை வியந்து

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад +6

    MGR, ponmana semmal

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 2 года назад +3

    Banumathi Amma Bold Lady

  • @murugesanmurugesan8251
    @murugesanmurugesan8251 2 года назад +10

    தலைவருகிட்டயே
    நீ பிரஷ்டிஜ் பார்த்தவள்
    தானே நீ

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  2 года назад +5

      தன்னை துப்பாக்கியால் சுட்ட
      கேடுகெட்ட ஜென்மத்தையே மன்னித்த மகான் புரட்சித்தலைவர்...
      நாடோடி மன்னன் படத்தில்‌ திருமதி பானுமதியால் தலைவருக்கு ஏற்பட்ட பிரச்சினையை மறந்து,
      100வது நாள் விழாவில் பானுமதியை அழைத்து கெளரவம் செய்தார்...

  • @rbalaji6328
    @rbalaji6328 2 года назад +3

    you know how adament smt.Banumathi. Astavani. she refused to continue to act in MGR s Nadodi Mannan so MGR shot the scene where Banumathy her character was killed.and booked saoja devi and continued his film.. But MGR INVITED HER FOR SILVER JUBILEE FUNCTION AND PESENTED SHIELD TO HER MGR THE GREATEST

  • @pandiyankuselan95
    @pandiyankuselan95 2 года назад +5

    Super

  • @sivashankar2347
    @sivashankar2347 2 года назад +5

    Super Super Super 👌✌️🙏🙏

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 2 года назад +6

    Puratchithalaivarai avamanitha manitharkalil ivarum oruvar thalaivar MGR ivarai pazhi vaangiyathu thirukkural vazhiyil.thirukkural vazhi nadantha puratchithalaivar MGR naamam vaazhka

  • @priscillaponnarasi5427
    @priscillaponnarasi5427 2 года назад +6

    🙏🙏

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t 2 года назад +2

    Ennum needoudy valavendum om sakthy

  • @paramasivamkannan5209
    @paramasivamkannan5209 2 года назад +4

    MGR. SHRE. RAAMAR. AVATHARAM

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 9 месяцев назад

    TRUE
    He is Really Great.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +7

    சூரியன் சுடும்
    இமயம் குளிரும்

  • @lucyslife9534
    @lucyslife9534 Год назад +1

    He is a great leader, Everyone likes him

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 2 года назад +2

    MGR had problems with Bhanumathi. So he killed her character therby stopped her acting with him.

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  2 года назад

      நாடோடி மன்னன் படத்தில்‌ ‌ஏற்பட்ட பிரச்சினை அது சகோதரரே...

  • @venkatkumar812
    @venkatkumar812 2 года назад +3

    This video was already telecasted in some other youtube channel, make sure they don't accuse you for using their video without permission.

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  2 года назад +1

      தங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறோம்...
      மிக்க நன்றிங்க...

    • @ascok889
      @ascok889 2 года назад

      மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் , நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் சிவாஜிகணேசன் பானுமதி சூப்பர்

  • @subramanisubramani718
    @subramanisubramani718 2 года назад +2

    இயல்பு டிக் டாக்

    • @subramanisubramani718
      @subramanisubramani718 2 года назад

      எம்ஜிஆர் பானுமதி என்னுடைய பானுமதி அம்மா நேரடி தகவல் மிகவும் நன்று

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 2 года назад +13

    அது சரி, அப்புறம் ஏன் நாடோடி மன்னன் படத்தில் இடையிலேயே உங்கள் கதாப் பாத்திரத்தை இறந்துவிடுவதாக காண்பித்து,கலரில் சரோஜா தேவியை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார்? அவ்வளவு டார்ச்சர்,இருந்தும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் இசைக்கல்லூரி முதல்வர் பதவி கொடுத்தார்.

  • @ravisampath4034
    @ravisampath4034 2 года назад +4

    Ellarum, Anna nu kupta pothu kannanu kooptavar thane neengal

  • @marielaurent8630
    @marielaurent8630 2 года назад +2

    Mgr,isa,mahan,onguga,avrpugazh

  • @vivekanand1331
    @vivekanand1331 2 года назад +4

    மனிதாதெய்வம்கருயைதெய்வம்கடவுள்எம்ஜிஆர்

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 года назад +2

    🙏❤

  • @ramanathanramanathan415
    @ramanathanramanathan415 2 года назад +1

    ♥♥♥♥♥

  • @VenkatsunDharman
    @VenkatsunDharman 5 месяцев назад

    🎉🎉🎉

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw 2 года назад +1

    பானுமதி 1925 லும் சிவாஜி 1928 யிலும்
    பிறந்துள்ளனர்.MGR அவர்கள் 1917ல் பிறந்தார்
    சிவாஜியை காட்டிலும் 3 வயது பானுமதி மூத்தவர்.ஆனால் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். அந்தளவிற்கு பானுமதி ஆளுமை யாக இருந்துள்ளார்.பேட்டியிலும் கெத்தைப் பாருங்க.

    • @Muneswaran1992
      @Muneswaran1992 2 года назад

      இதுக்கு பெயரு ஆளுமை

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +6

    திமிர் பிடித்தவள்.எம் ஜி.ஆரை மதிக்காதவர்.

    • @balaramanr5311
      @balaramanr5311 2 года назад +1

      திமிர் இல்லை... சினிமாத் தனம் சற்றும் இல்லை..... அவர் எல்லோரையும் பெயர் சொல்லிதான் அழைப்பார். பின்னால் குறை சொல்ல தெரியாதவர்.

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 2 года назад

      @@balaramanr5311 பலராமன் ஆர்

    • @Muneswaran1992
      @Muneswaran1992 2 года назад

      @@balaramanr5311 அதான் திமிரு

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 года назад +5

    திமிர் பிடித்த நடிகை.

  • @shamsudeenahamedbuhari5911
    @shamsudeenahamedbuhari5911 Год назад

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏

  • @tomriddle7764
    @tomriddle7764 2 года назад +2

    Karunanithiyaipatri.nallatha.ethavathu.eruntha.sollunga.pappom😁😁.

  • @sokkj7745
    @sokkj7745 2 года назад +2

    அண்ணா உங்களை பற்றி பேசியது உண்மையா?

  • @manivannan9371
    @manivannan9371 2 года назад

    Mgr malaiyala dravitar, banumathi telungu dravitar. Tamilarkalakiya yengluku eni vendam.

  • @user-nb7nl4mw5d
    @user-nb7nl4mw5d Год назад

    M

  • @user-td8ff7fb5e
    @user-td8ff7fb5e 2 года назад +4

    திமிர்பிடித்தவள்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад

    அறிஞரைப் பற்றி

  • @alijaakthabm12
    @alijaakthabm12 2 года назад

    0

  • @munusamyb8149
    @munusamyb8149 2 года назад

    P

  • @gomathisrimathy6697
    @gomathisrimathy6697 2 года назад +2

    Ivanga urirodu irukangala