I AM 60 KIDS erode. ஒலிப்பதிவு சில இடங்களில் ஏறி இறங்குகிறது. அதை சற்று கவனமாக பார்க்கவும். ஆரம்பத்தில் சில நொடிகள் கணிர் என்று சரியாக உள்ளது இடையில் ஒலியின் சத்தம் குறைந்து இருக்கிறது. அருகில் உள்ள ஊரைப் பற்றி தெரிந்து கொள்வதும் ஒரு சந்தோஷம் தான்.
புதிதாய் இனைந்தேன் புதிராய் வியந்தேன்! முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும்! பதிவில் பேசுபவர்கள் ரகசியமாக சொல்வது போல் உள்ளது. உங்கள் துவக்கம் நிறைவான பேச்சு. மற்றவர்கள் பேச்சு குறைவாகச்சு ! பதிவை கவனிக்கவும்.
முன்னொரு நாளில் கோபிசெட்டி பாளையம் பற்றிய சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட காண முடியாத சீரான சாலை வசதிகளும் ஒளிரும் மின் விளக்குகளும் உட்பட சகல வசதிகளும் விளங்கும் ஒரு நகராக தின மணி தமது கட்டுரை ஒன்றில் படம் பிடித்திருந்தது. அதனை கண்ணுற்றதிலிருந்து கோபி செட்டி பாளையம் சென்று அங்கேயே சின் நாட்களாவது தங்கி அந்தப் போலிவினை நுகர வேண்டும் என்று தீராத வேட்கை கொண்டிருந்தோம். வருடங்கள் உறுண்டோடியது தான் மிச்சம். (இன்றைக்கு நிலவரங்கள் மாறியிருக்கலாம் ). இந்நிலையில் ஒரு செல்வந்தர் உருவாக்கி வாழ்வாங்கு வாழ்ந்து இன்றைக்கு அன்னார் வழித்தோன்றல் வாழும் மாளிகையாக நூற்றாண்டை கடந்து புழங்குகிறது. இதனை கவர் செய்து தகவல்களை சேகரித்து பதிவு செய்துள்ள =புதுமை செய் =சேனலிற்கு நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறோம். வாழ்க வளமுடன்.
Our Instagram Account
instagram.com/pudhumaisei?igshid=YmMyMTA2M2Y=
நானும். கவுந்நப்பாடி. .தான். .பார்க்க. .ரொம்ப. சந்தோஷமா. இருக்கு. .இப்போ. வந்தலும். பார்க்க. .விடுவாங்களா. ..சிஸ்டர். ...❤🎉❤🎉
நல்ல அருமையான அழகான பங்களா நான் தினமும் இரண்டு முறை பார்த்து செல்லும் பங்களா, எப்போதும் என் நினைவில், நன்றி
எந்த ஊர்
எங்க ஊரு !! எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கு இந்த CKS பங்களா !!
எங்க ஊர ஞாபக படுத்துனத்துக்கும் இந்த விடியோவுக்கும் நன்றி !!
Vantha kuttittu povenkala friend
Hai akka super video good evening akka 🌺🌺🌺🌺🌺
எங்க ஊருக்கு வந்த வருக வருக என வரவேற்க்கிறேன் சகோதரி...
மிக்க மகிழ்ச்சி! இது எங்கள் ஊர் பெருமை.
Well done malar & Aishwrya for touring us CKS BUNGALOW..Keep exploring more Guys👍🎊🇳🇬🇮🇳😍
I AM 60 KIDS erode.
ஒலிப்பதிவு சில இடங்களில் ஏறி இறங்குகிறது. அதை சற்று கவனமாக பார்க்கவும். ஆரம்பத்தில் சில நொடிகள் கணிர் என்று சரியாக உள்ளது இடையில் ஒலியின் சத்தம் குறைந்து இருக்கிறது. அருகில் உள்ள ஊரைப் பற்றி தெரிந்து கொள்வதும் ஒரு சந்தோஷம் தான்.
Adutha murai seri seigirom sir
My grandma home also more than 100 years ago . Still now super 👌👌👌
நல்ல பதிவு ... நானும் கோபி அமலா ஸ்கூல் அருகில் தான்... 👍
சூப்பரான வீடியோ பதிவு
எங்க ஊர் கோபி மிக்க நன்றி மகிழ்ச்சி
Nanum inga pokiruka ka ❤️❤️neinga anthiyur thana ka
Media is bs ,I respect archiect stay strong till
Super sister magizchi 🙏🙏🙏🙏
Nise information
I visited this house 3 or 4 times between mid 1995 to 1996 February, it's looks 100% ditto same right now also.
It is not the same as in 1995
Arumai!
Hi sister
Nan recent ah than unga Ella videos um starting la irunthu pakkuren.
ellamay super
I'm from Thingalur.
Thankyou 😀
Its our Relative's house Sainath VEEDU...
super
வணக்கம். பாரியூர் பவளமலை பச்சைமலை நீங்கள் போகலயா? கொடிவேரி பவானிசாகர் அணை?
Aduthu oru thani video post panalam anna
Which software do you use for editing videos?
வணக்கம் எங்க ஊரு sis நன்றி
💐Nice place tq for Bungalow Details, super👌 vlog👍👍👍
புதிதாய் இனைந்தேன் புதிராய் வியந்தேன்! முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும்! பதிவில் பேசுபவர்கள் ரகசியமாக சொல்வது போல் உள்ளது. உங்கள் துவக்கம் நிறைவான பேச்சு. மற்றவர்கள் பேச்சு குறைவாகச்சு ! பதிவை கவனிக்கவும்.
Enga ooru 💓
Welcome to our home town 💐
Nice👌👌👌👌
❤🎉❤🎉❤🎉❤🎉
Great sister iam big fan of u
Kavundapadila which place akka
Anchor so cute
Enga uru akka
Super nice sister
Must visit hotel - Amman mess
In gobichettipalayam
Yess sema ya irukkum
Amman mess is best
Akka.. go to Kalipatti and take the tour of zamindar house ka.
Thankyou Kaavya. Noted
Hi malarvizhi akka😍😍🥰🤝
ஐஐஐ எங்க ஊரு கோபி C.K.S பங்களா
Am from Gobi♥️
கோபியில் இதுவும் முக்கியமான இடம்தான்!
முன்னொரு நாளில் கோபிசெட்டி பாளையம் பற்றிய சென்னை போன்ற பெரு நகரங்களில் கூட காண முடியாத சீரான சாலை வசதிகளும் ஒளிரும் மின் விளக்குகளும் உட்பட சகல வசதிகளும் விளங்கும் ஒரு நகராக தின மணி தமது கட்டுரை ஒன்றில் படம் பிடித்திருந்தது. அதனை கண்ணுற்றதிலிருந்து கோபி செட்டி பாளையம் சென்று அங்கேயே சின் நாட்களாவது தங்கி அந்தப் போலிவினை நுகர வேண்டும் என்று தீராத வேட்கை கொண்டிருந்தோம். வருடங்கள் உறுண்டோடியது தான் மிச்சம். (இன்றைக்கு நிலவரங்கள் மாறியிருக்கலாம் ). இந்நிலையில் ஒரு செல்வந்தர் உருவாக்கி வாழ்வாங்கு வாழ்ந்து இன்றைக்கு அன்னார் வழித்தோன்றல் வாழும் மாளிகையாக நூற்றாண்டை கடந்து புழங்குகிறது. இதனை கவர் செய்து தகவல்களை சேகரித்து பதிவு செய்துள்ள =புதுமை செய் =சேனலிற்கு நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறோம். வாழ்க வளமுடன்.
Hi akka naga enga tha akka irukam ungala mis panitam akka theriruchu irudha meet panirupan akka
👌👌👌👌
Nanum gopi than
👍👍👍
🙏🙏🙏
எங்க ஊர் கோபிசெட்டிபலயம் cks பங்களா
🌷💐
கலகலப்பு படத்தில் காட்டப்படும் மசாலா கபே கோபிசெட்டிபாளையம் சி கே எஸ் பங்களா கிடையாது
அது கள்ளிப்பட்டி பங்களாவாகும்
I am in gobi sis
Nice candid interview 👍👍👏
Keep supporting dr
Sister chennimalai vlog podunga
Entry freeah sis yaar vena polamaa
Enga ooruku epa vanthinga
Nan sasunath hospital I work pannieruh
Ken
Sooryavamsam
நானும் கவிண்டபாடி தன்
Yenga worugobi
Movies name please
:))
Pathi vilaas ...
என்ன இருந்தாலும் எங்க ஊரு செட்டிநாட்டு வீடுகளுக்கு இணை இது கிடையாது
யோ பெருசு தமிழில் பேசு இல்ல முழுவதும் ஆங்கிலத்தில் பேசு