விசுவாசத்தில் மன்றாடி கர்த்தரிடம் ஜெபிக்கும் போது அற்புதங்களையும் அதிசயங்களையும் காண்பீர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 581

  • @tvinuvinu497
    @tvinuvinu497 7 месяцев назад +16

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அப்பா தாருங்கள் அப்பா ப்ளீஸ் அப்பா ப்ளீஸ் அப்பா ப்ளீஸ் அப்பா

    • @ramyag2663
      @ramyag2663 5 месяцев назад

      ஆதியாகமம் 25:21

  • @TheNutriCare
    @TheNutriCare 9 месяцев назад +17

    இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா நான் கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன், இயேசப்பா எனக்கு உம்மை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா ❤இயேசப்பா மிகவும் மனவேதனையுடன் ,கண்ணீரோடு உம்மை நோக்கி பார்க்கிறேன் இயேசப்பா என் இதயம் முழுவதும் பல காயங்கள், தொடர்ந்து என் வாழ்க்கையில் தோல்விகள் , புறக்கணிப்பு , தனிமையில் ஒதுக்கப்பட்டு வாழ்கிறோம், இயேசப்பா எனக்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு நம்பிக்கை இயேசப்பா நீங்க மட்டும் தான் , இயேசப்பா இம்மையில் உம்மோடு ,மறுமையில் உம்மோடு கூடவே, இயேசப்பா உங்க வாயில் வந்த வார்த்தைகள் நான் பூமியில் ஆசீர்வாதமாக இருப்பேன் இயேசப்பா இயேசப்பா எனக்கு உங்க கிருபை போதும்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад +2

      கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.
      உபாகமம் 28:8

  • @GladlinJanani
    @GladlinJanani 9 месяцев назад +95

    இயேசுவே நான் கண்ணீரோடு கேட்க்கிறோன் எனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக என்னை விட்டு பிரிந்து இருக்கிறார் அவரை முதலில் இரட்ச்சிக்கபடுவதற்க்கும் ஜெபிக்கிறே்ான் இயேசுவே அவர் மனநிலையே கொடுக்கவும் மனதிருந்தி வாழவும் மனைவி பிளளை வேண்டுமொன்று தேடி வரவும் ஒரு நல்லா மனநிலையே கொடுங்கா இயேசுவே அனவைரும் ஜெபியுங்கள் அன்னா ஒரே மாதத்தில் குடும்ப பிரச்சனை தீர்ந்து ஒன்று சேரவேண்டுமொன்று

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад +12

      நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
      ஏசாயா 43:19

    • @shakinapraneshofficial3657
      @shakinapraneshofficial3657 9 месяцев назад +1

      Appa 😢

    • @fatimamary7283
      @fatimamary7283 9 месяцев назад +2

      Pray for my grandson

    • @jeno101
      @jeno101 9 месяцев назад +1

      amen.

    • @chinnarasuraja1416
      @chinnarasuraja1416 9 месяцев назад +2

      Appa enn poonu 12 th cbse exam elathruranga pls prayer.amen

  • @VijiViji-zx8is
    @VijiViji-zx8is 6 месяцев назад +16

    இயேசப்பா நான் கண்ணீரோடு ஜெபிக்கிற எனக்கு மனநிம்மதி கொடுங்க அப்பா🙏🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад +1

      உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
      மத்தேயு 6:8

    • @jinijini9103
      @jinijini9103 3 месяца назад

      எனக்கு நல்ல ஒரு வேலை தாருங்கள் இயேசப்பா

  • @sudhakarrsudhakar3626
    @sudhakarrsudhakar3626 Месяц назад +1

    Amen appa kapathuga appa amen hallaluya stotram hallaluya stotram 🙏🙏🙏😭😭✝️✝️⛪✝️✝️😭😭🙏🙏🙏

  • @DeinnesAnthonyadimai
    @DeinnesAnthonyadimai 8 месяцев назад +10

    இயேசப்பா எனக்கு நல்ல ஞானத்தை தாங்க இயேசப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
      யாக்கோபு 5:16

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 8 месяцев назад +17

    இயேசுவே என் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக நன்றி

    • @ArockiaRaj-l8z
      @ArockiaRaj-l8z 8 месяцев назад

      Amen aandavare ean husband daum maaththunga kudi palakkathilirunthu

    • @KirujaKiru
      @KirujaKiru 3 месяца назад

      Amen enda kanavaraijum maththunka oru naal kuda kuddikkama erukka madder ovaru naalum sanda pidikkirer jesus naamathil eanathu kanavar kudijil erunthu viduthala kidaikkanum

  • @ramyag8724
    @ramyag8724 7 дней назад

    என் அண்ணா மனைவி பிள்ளைகள் பெற்றோர்கள் . வேலை இதை பற்றி கவலையில்லாமல் அவர் குடிக்கு அடிமையாகி இப்போது உடல்நிலை மிகவும் மோசமாக மருத்துவமனையில் உள்ளார். இயேசப்பா அவரை இதிலிருந்து மீட்டு குடுங்க இயேசப்பா ஆமென் ..... ஐயா என் அண்ணனுக்காக ஜெபியுங்கள் ஐயா எங்கள் குடும்பமே கண்ணீர்லே இருக்கிறது. தூக்கமில்லை. பசியில்லை உடம்பில் பலமில்லாமல் மிகவும் சேர்ந்து போய்விட்டோம் ஐயா 🙏🏻 ஏசு கிறிஸ்து எங்களை காப்பாற்றுவார் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம் ஐயா. ஆமென் ஆண்டவரே..... ஆமென் ஆண்டவரே .... ஆமென் ஆண்டவரே..... ஏசப்பா கருணை காட்டுங்க ஆண்டவரே..... என் கண்ணீரிலே கேட்கிறேன் ஆண்டவரே.....🙏🏻🙏🏻

  • @rpoongodi3381
    @rpoongodi3381 День назад +1

    இயேசுவையே ஸ்தோத்தரிக்கிறேன் அப்பா என் நாவை அடக்குங்க தகப்பனே அப்பா என் நாவினால் நான் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன் இயேசப்பா ஒரு பொண்ணை விவரம் தெரியாமல் அவதூறாக பேசி விட்டேன் அவங்க வீட்டார் எல்லாம் என்னோடு பிரச்சனையில் இருக்காங்க எல்லாரும் என்னிடத்தில் சண்டை போடாத படிசெய்யுங்கப்பா என் நாவை அடக்க என் தேவனாகிய கர்த்தர் கிருபை பாராட்டும் ஆண்டவரே அவங்க எல்லாம் என் மேல கோவமா இருந்து எனக்கு எழும்புற அந்த துன்மார்க்க மானவையானபிசாசை அடக்குங்க ஆண்டவரே கோடான கோடி மன்னிப்பு கேட்கிறேன் இயேசப்பா மன்னிச்சிடுங்க இனிமேல் இந்த தவறு செய்யாதபடி நான் என் நாவை காத்துக் கொள்கிறேன் நீங்களும் என்னை காத்துக்கொள்ளுங்கள் அப்பா இனிமேல் என் நாவை நான் அடங்குகிரேன் மன்னிச்சிடுங்க மனதார மன்னிப்பு கேட்கிறேன் இனி ஒருபோதும் இந்த தவறு நான் செய்ய மாட்டேன் அப்பா மன்னிச்சிருங்க பா மன்னிச்சிடுங்க இயேசப்பா இயேசுவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்கிறேன் நல்ல பிதாவே ஆமென்

  • @chitraselvi8056
    @chitraselvi8056 8 месяцев назад +25

    உலகில் இருப்பவனை காட்டிலும் என்னில் (இயேசப்பா)இருப்பவர் பெரியவர்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад +1

      அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
      சங்கீதம் 30:5

  • @SaranSaran-lk4tz
    @SaranSaran-lk4tz 7 месяцев назад +5

    இயேசப்பா பக்கத்தில் இடம் பிரச்சனை நீங்கதாம்பா விடுதலை தாங்கப்பா❤❤❤❤❤

  • @surekasureka3647
    @surekasureka3647 4 месяца назад +1

    அப்பா என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் அப்பா அப்பா என் தங்கச்சிக்கு நல்ல வழியே காட்டுங்கள் அப்பா சாதாரண கட்டினு வந்துரனும் அப்பா என் தகப்பனே எங்களை ஆசிர்வதியும் அப்பா ஆமென் அப்பா 🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  4 месяца назад

      நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்..!!
      எரேமியா 1:8

  • @pragathy2304
    @pragathy2304 9 месяцев назад +7

    ஸ்தோத்திரம் அப்பா என் மகள் நன்றாக படிக்க வேண்டிய ஆர்வத்தையும் ஞானத்தையும் கொடுக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.Praise the lord 🙏🏻

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад +1

      எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
      மீகா 7:15

  • @RajeshGobi-ix4we
    @RajeshGobi-ix4we 6 месяцев назад +3

    இயேசுவே எனது அம்மாவை பாதுகாத்து வழிநடத்தும் ஆமேன்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
      சங்கீதம் 103:12

  • @samuvelsamuvel4549
    @samuvelsamuvel4549 7 месяцев назад +1

    ஆமென் அப்பா ❤️❤️❤️

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
      ஏசாயா 1:19, 20

  • @jansirani5857
    @jansirani5857 9 месяцев назад +9

    என்னையும் நிரப்புங்க இயேசு அப்பா பரிசுத்தமுள்ள ஆவியானவரே என்னை பாவங்களை மன்னியும்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
      ஏசாயா 43:19

  • @jeyamohanmathusan
    @jeyamohanmathusan 5 месяцев назад +1

    அன்புள்ள இயேசப்பா இந்த நேரத்தில் உமக்கு முன்பாக என்னை தாழ்த்தி உம்மை உயர்த்தி ஜெபிக்கிறேன் கர்த்தாவே கனடா நாட்டிற்றுக்கு வேலைக்கு போற காரியத்தில் மிகவும் சன்சல பட்டுக்கொண்டு இருக்கிறேன் ஆண்டவரே அந்த காரியத்தை எந்த வித தடைகளும் இன்றி இயேசப்பா நடத்த போற கிருபைக்காக உமக்கு நன்றி ஐயா இயேப்பா 🙏🙏🙏🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  5 месяцев назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @MariammalMariammal-dg8jk
    @MariammalMariammal-dg8jk 4 месяца назад

    இயேசு அப்பா மகள் நல்ல பாட்டிக்கும் இயேசு கிறிஸ்து அப்பா மகள் நல்ல பாட்டிக்கும் இயேசு கிறிஸ்து அப்பா மகள் நல்ல பாட்டிக்கும் இயேசு கிறிஸ்து அப்பா துணை

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  4 месяца назад

      ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
      நீதிமொழிகள் 16:7

  • @DilsanN-oh4zp
    @DilsanN-oh4zp 6 месяцев назад +1

    இயேசுவே என் கணவன் மனம் திரும்பி உங்கள உன்மையுள்ள தேவன்என்பதை அறிந்து ஏற்க கிரருபை செய்யுங்க அப்பா அவருடைய மணவி பிள்ளைகளோடு சந்தோஷாமாக வாழ. கிருபை செய்யுங்கப்பா நண்றி அப்பா ❤❤❤❤❤

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
      லுூக்கா 6:37

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 9 месяцев назад +2

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
      ஏசாயா 41:10

  • @jesusgift4543
    @jesusgift4543 4 месяца назад

    Jesus கர்ப்பத்தின் கனி வேண்டும் அப்பா pls pray பண்ணுங்க

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  4 месяца назад

      உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
      சங்கீதம் 5:11

  • @Roginisuresh-xd9si
    @Roginisuresh-xd9si 7 месяцев назад

    Amen yesappa en husband sugam tharugapa indru veedu vara arputham seinga yesappa

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
      சங்கீதம் 86:5

  • @SajelArul
    @SajelArul 7 часов назад +1

    yesappa enathu kulanthaikalukku nalla arivai kodunga.kanavarai aasirvathinga.

  • @manjulak8537
    @manjulak8537 7 месяцев назад +3

    இயேசுவே அப்பா என் அக்கா க்கு செயலிழந்த 2 கிட்னி யும் செயல்படும் வாக்கு கொடுத்திங்க அப்பா.வாக்குதத்தம் நிறைவேறட்டும் அப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
      உபாகமம் 20:3

  • @rebekkalrebekkal2197
    @rebekkalrebekkal2197 6 месяцев назад +2

    இயேசப்பா என் கணவர் என் உறவினர்கள் கூட சேர்ந்துக்கொண்டு மந்திரம் விக்கிராகம் வணங்கும் அவர்களிடமிருந்து விலகி கொண்டுவாங்கப்பா எனக்கு உம்மை தவிர யாரும் இல்லையப்பா ஐயா இயேசப்பா எனக்கு கொடுத்த குடும்பத்திற்க்காக ஜெபியுங்கள் ஆமென்😭

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @nimmijeni332
    @nimmijeni332 2 месяца назад +1

    Praise the lord super excellent message and very nice message pastor God bless you ❤❤✝️✝️✝️🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫💫

  • @praveen_priyasri_official
    @praveen_priyasri_official 7 месяцев назад

    Kartharukku en kodana kodi nanri ayya amen

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      இஸ்ரவேலரே, கேளுங்கள்: இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம்.
      உபாகமம் 20:3

  • @maniyarasumaniyarasu5320
    @maniyarasumaniyarasu5320 9 месяцев назад +1

    ஏசப்பா என் மகன் விமலுக்கு சுகமடையச் செய்வீராக ஆமென்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
      ஏசாயா 43:19

  • @balaji.kKumar
    @balaji.kKumar 4 месяца назад

    இயேசு வேஎன்கணவர்இரச்சிக்கபடனும்என்வாழ்க்கைமாரும்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  4 месяца назад

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 8 месяцев назад +5

    இயேசுவே என் கணவரை குடிப்பழக்கத்திலிருந்து விடுவிங்கப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
      செப்பனியா 3:15

  • @sumathi7675
    @sumathi7675 9 месяцев назад +3

    இயேசு அப்பா உங்க கிருபை உங்க அன்பு எனக்கு எப்பவும் இருக்கணும். எங்க குடும்ப பிரச்னை திறனும்.ஏன் கணவர் குடி பழக்கம் மறக்கணும். 🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
      எரேமியா 33:3

  • @shuruthigathariga7729
    @shuruthigathariga7729 6 месяцев назад +2

    . இயேசுவே எனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக என்னையும். எனது இரண்டு குழந்தைகளையும் . விட்டு பிரிந்து சென்று விட்டார் அவர் மனந்திருந்தி வரவும். ரச்சிக்கப்படவும் நீர் கிருபை செய்யுங்கப்பா. என் குடும்பத்தோடு உம்மை தொழுது கொள்ள கிருபை தாங்க . ஆமென் ஆமென்.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @SKHoney2013
    @SKHoney2013 4 месяца назад

    ஆமென் அப்பா அதிசயம் செய்யும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @MuthuP-qm9pn
    @MuthuP-qm9pn 6 месяцев назад

    வியாபாரம் நல்ல நாடகம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம் கோடங்கள் ஆமீன்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
      லுூக்கா 6:37

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs 8 месяцев назад +1

    Amen hallelujah thank you very very much father Jesus Christ please father Jesus Christ and holy Spirit please help me to be a good child to obey your word Lord take away all my laziness I want to I want to sit under your feet Lord use me for your name to glorify please please please please holy Spirit use me open my eyes open my ear and use me in the name of Jesus Christ I ask to glorify your name Lord I am your child Lord you my loving Father Lord please use me I cannot change my character only you can change me please help me holy Spirit Amen halleluja. Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
      நீதிமொழிகள் 3:12

  • @KarthikaKarthika-yy7dl
    @KarthikaKarthika-yy7dl 7 месяцев назад

    Appa enaku elamae neega than .nega enkuda iruga athu pothum.nan visuvasikiren pa.amen

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
      2 தீமோத்தேயு 1:7

  • @arockiaraj1432
    @arockiaraj1432 9 месяцев назад +1

    Yesuvay engaluku Veedu illa mal irugirom Appa en kudumbam Veedu illamal thavikirom Appa engaluku Veedu kidakatha en andavar 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭 Asirvathigamatra

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன்.
      எபிரெயர் 6:14

  • @azhagammals7597
    @azhagammals7597 8 месяцев назад +1

    இயேசு அப்பா என்கடன்பிரச்சாஇருக்கிப்பாநிங்காதப்பாஎன்காப்பத்தாங்கப்பா😢😢😢😢

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
      சங்கீதம் 56:3,4

  • @sonarithish4297
    @sonarithish4297 6 месяцев назад

    இயேசப்பா என் காது ஜவ்வில் ஓட்டை இருக்கு எனக்கு இயேசப்பா சுகம் தரணும் எனக்கு ஆப்ரேஷன் பண்ண காசு இல்லை எனக்கு யாரும் இல்லை என் கணவர் குடிகாரர் என் கணவருக்காக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா எங்களுக்காக யாரும் இல்லை சாமி நீங்கள் ஒருவர் மட்டுமே கர்த்தர் கிருபையால் எங்களுக்கு சுகம் அளிக்க வேண்டும் என் கணவர் குடி பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் ஆமென்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.
      நீதிமொழிகள் 13:25

  • @ananthichinnasamy4444
    @ananthichinnasamy4444 7 месяцев назад

    Yesaspa en magalukku thirumanam seiya rasikkapatta manamagan amaiyapanum amen saatchiyaaga niruthum

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @azhagarsamy898
    @azhagarsamy898 6 месяцев назад

    இயேசப்பா என் சகோதரனை குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலையை தந்து இரட்சிப்பை தங்கப்பா.என் மனைவிக்கு கற்பத்தின் கனியை தந்து நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடி அற்புதத்தையும், அதிசயத்தையும் செய்யுங்கப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
      சங்கீதம் 84:11

  • @selvasselvamselvasselbam9916
    @selvasselvamselvasselbam9916 9 месяцев назад +1

    Yesappa ennoda manasula ulla kalangatha mathunga..✝️🛐 nan entha kaaiyatha neinaichu kavalaipadiranum ungalukku thyrium appa neengalei pathuganga appa 😭😭😭😭

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
      2கொரிந்தியர்-12:9

    • @selvasselvamselvasselbam9916
      @selvasselvamselvasselbam9916 9 месяцев назад

      Ama appa..😭😭😭

  • @Jothi-dl1om
    @Jothi-dl1om 8 месяцев назад +1

    இயேசு அப்பா எண் பாவம் காலை மணி யும் அப்பா எண் கடன் அடைய அற்புதம் செய்வார்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய்.
      1 தீமோத்தேயு 6:12

  • @Tharisantharisan-f4k
    @Tharisantharisan-f4k 9 месяцев назад +2

    ஆமேன் அப்பா.நான்இரண்டுபிள்ளைகளையும்தனிமையில்வளத்துக்கொண்டுவருகிறேன்.என்குடும்பத்திற்காகஜெபித்துக்கொள்ளுங்கள்அண்ணா.நன்றிஅப்பாஆமேன்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад +1

      உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
      நாகூம் 1:13

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 6 месяцев назад

    🙏🙏🙏 இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @kalavathy5453
    @kalavathy5453 8 месяцев назад +2

    என்னுடைய பெரிய மகளுக்கு 31 வயது ,4 வருடமாக திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அவள் உடனபடமாட்டேங்கிறாள் ,அவளுக்கு தங்கை இருக்கிறாள் .எவ்வளவு அறிவுரை சொன்னாலும் புரியமாட்டேங்கிறாள். நாங்கள்ஜெபித்து ஜெபித்து சோர்ந்து போய்விட்டோம் .மகளுடைய திருமணத்திற்காக ஜெபியுங்கள் கர்தருக்கு ஸ்தோத்திரம்.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
      சங்கீதம் 56:3,4

  • @ryoseppu620
    @ryoseppu620 8 месяцев назад +7

    எனக்காக 0 என் குடும்பத்துக்காக ஜெபிக்கும்படி ஐயா இருவருக்கும் எப்பொழுதும் சண்டை வீட்ல நிம்மதி இல்லை பிள்ளைகள் சந்தியா செல்வம்

  • @VimalVimalkanth-wu7ye
    @VimalVimalkanth-wu7ye 7 месяцев назад

    ஆமென் இயேசப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @t.justint.justin6795
    @t.justint.justin6795 7 месяцев назад +1

    God bless you brother

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
      சங்கீதம் 34:4

  • @monimonisha1437
    @monimonisha1437 9 месяцев назад +6

    Yesuve enaku vairu valiyil irundhu sugam tharum appa

  • @manjubharath265
    @manjubharath265 8 месяцев назад +1

    இயேசப்பா என் கணவர் குடி பழக்கத்திலிருந்து வெளியே வரணும் ஏசப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
      சங்கீதம் 37:23, 24

  • @sobana89ab84
    @sobana89ab84 7 месяцев назад +1

    En aandavare parisuthavanaga Matra vendum..... En aandavare ennai Etru kollum

  • @donidoni4211
    @donidoni4211 7 месяцев назад

    Amen amen thank you appa ❤❤❤❤

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
      மத்தேயு 5:7

  • @sudhakarela06
    @sudhakarela06 8 месяцев назад +2

    Amen... Praise the Lord ❣️❣️🙏🏼

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @Roojo5
    @Roojo5 8 месяцев назад +1

    என் வாழ்வில் என்னை நான் அதிகமாய் நேசித்த என்னை அதிகமாய் நேசித்த உறவே என்னை தவறாக நினைக்கவும் பேசவும் வைத்துவிட்டால் ஒரு பெண் இன்று என் மீது பழி சுமத்தி என்னை பல கஷ்டங்கள் அனுபவிக்க வைத்துவிட்டால் ... நான் கோவப்பட்டேன் கத்தினேன் இது தான் என் தவறு ஆனால் அந்த உறவின் அனைத்தும் கெட்டு போக நான் ஒன்றும் செய்யவில்லை... அந்த உறவு என்னை புரிந்து கொள்ளவேண்டும் ... அந்த உறவின் வாழ்வு செழிப்பாக மகிழ்வுடன் இருக்க வேண்டும் ... என்று எனக்காக ஜெபம் ஜெயுங்கள்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
      லேவியராகமம் 25:18

  • @manikasrimariappan7700
    @manikasrimariappan7700 9 месяцев назад +1

    இயேசு அப்பா என் குடும்பம் சமாதானம் மாக இருக்கனும் 🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
      ஏசாயா 60:20

  • @Lolita143AJ
    @Lolita143AJ 8 месяцев назад +2

    அப்பா நா பெரிய தப்பு பண்ணிட்டேன் பாவம் பண்ணிட்டேன் அதினிமித்தம் நா இப்போ பெரிய கஷ்ட்டத்தை அனுப்புவிக்கிறேன் . " தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் " சொன்னீங்களே பா .....என் மேல் இரக்கம் காட்டுங்க பா .....என்னை மன்னிச்சு இந்த பாடுங்களில் இருந்து விடுதலை தாங்க பா 😭😭😭😭😭🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад +1

      ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
      சங்கீதம் 86:5

  • @LovelyEagleRay-ny2ok
    @LovelyEagleRay-ny2ok 9 месяцев назад +1

    இயேசுவே என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றும்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.
      ஏசாயா 60:20

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 8 месяцев назад +1

    இயேசப்பா என் கணவரை தொடுங்கப்பா

  • @tjanutjanu8343
    @tjanutjanu8343 7 месяцев назад +1

    😢😢😢என் மேல் இறங்கும் தேவனே 😢😢😢

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
      சங்கீதம் 34:4

  • @manickams4539
    @manickams4539 7 месяцев назад +1

    அப்பா எனக்கு ஒரு வீடு வெனும் அப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
      சங்கீதம் 86:5

  • @RajeshGobi-ix4we
    @RajeshGobi-ix4we 6 месяцев назад

    இயேசப்பா நான் கொலஷிப் இந்த வருடம் எழுதனும். ஆமேன்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
      சங்கீதம் 103:12

  • @BrickBlitz93
    @BrickBlitz93 7 месяцев назад +2

    எனக்கு வயது 21 எனக்கு மூன்று வருடமா தலை முடி கொட்டி முன்னாடி வழுக்கை வந்துருச்சு.எல்லாரும் தலையைதா பாக்குறாங்க .எனக்கு இருக்கவே புடிக்கல. எனக்காக ஜெபம் பண்ணுங்க பிளீஸ் 😭😭😭😭😭

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад +1

      நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
      சங்கீதம் 34:4

  • @ananthijohn7905
    @ananthijohn7905 7 месяцев назад +2

    ஆண்டவரோ என் மனக்குழப்பத்தில் இருந்து விடுதை தாங்கப்பா என் மகள் இந்த முறை ஐ ஏ எஸ் தேர்வில் பாஸ் பண்ண கிருபை த்ங்கப்பா என் குடும்பம் சாட்சியா இருபபேம் நன்றிப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
      சங்கீதம் 86:5

  • @SamsonPeter-c4e
    @SamsonPeter-c4e Месяц назад +2

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalab2201
    @nirmalab2201 6 месяцев назад

    இயேசுவே கண்ணீரோடு கேட்கிறேன்.என் மகன்ஸரோஷனுக்கு திருமணத்தடை கள் விலகி அவன் எதிர்பார்க்கும் நல்ல வாழ்க்கை விரைவில் அமையவும் அவன் கஷ்டங்கள் விலகவும் உதவிசெய்யுங்கள்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
      ஏசாயா 35:4

  • @RamaChandran-kj9ze
    @RamaChandran-kj9ze 8 месяцев назад +1

    Ennudaiya maganum eirakkum tharuvayil irrunthan en kannerai kandar en jebathai kaettar en maganukku sugam koduthar ❤❤❤❤

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
      சங்கீதம் 46:1-3

  • @saralakumari9553
    @saralakumari9553 8 месяцев назад +1

    Amen 🙌 yesappa ñir yanku orarputha saygalo appa Nanider yasayppa Nanider 🛐🛐🛐🛐🛐🙏🙏 hallelujah 🙌 Amen 🙏 Amen 🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்.
      2 இராஜாக்கள் 20:5

  • @SUR769
    @SUR769 9 месяцев назад +3

    Praise the Lord, thank you appa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rubancreation1146
    @rubancreation1146 6 месяцев назад

    அப்பா நான் எவ்வளவோ பாவங்கள் செய்து விட்டேன் நீங்கள் என்னை ஆசிர்வதித்தும் உங்களை நான் விசுவாசிக்கவில்லை மனம்திருந்தி வாழனும் அப்பா 😭😭😭என்னை மாற்றுங்கள் அப்பா 🙏🙏😭😭... உங்கள் பிள்ளையா நா இருக்கனும் அப்பா... 😭😭😭 ஆமென் 🙏🙇

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
      யோவான் 14:27

  • @SaranyaMurugan-g3r
    @SaranyaMurugan-g3r 8 месяцев назад +1

    Yesappa Nan mikavum sornthu irukkiren en kanavar kudi palakathil iruthu matri tharungal yesappa en manam vethanaiyaka irukkappa😢😢😢😢😢😢😢😢

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.
      1 யோவான் 3:22

  • @deepar7452
    @deepar7452 8 месяцев назад +2

    Amen
    Thank you Jesus 🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад +1

      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
      செப்பனியா 3:15

    • @deepar7452
      @deepar7452 8 месяцев назад

      @@அன்பு_இயேசு Amen

  • @sasirekha7896
    @sasirekha7896 8 месяцев назад +1

    En thambi Ella kadanaiyum adaithu nimmadhiyana vaazhkai kudumbathodu magizhchiyaga vaazha aasirvadhiyum yesappa.yesuvukke magimai.yesuvukku nanri.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
      ஏசாயா 35:4

  • @sheejasheejad2000
    @sheejasheejad2000 7 месяцев назад

    Appa ennoda kanavar kudipazhagathukku adimaya irukanga avaruku oru viduthala kodunga Appa.Ennoda life la oru arputhatha nadathunga appa.avara oru nalla manusana mati kodunga Appa.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
      ஏசாயா 1:19, 20

  • @VeerananradhaJhaiveerana-vd9zo
    @VeerananradhaJhaiveerana-vd9zo 7 месяцев назад +2

    TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TELUNGU VIJILA TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU SATHISH TTELUNGU TTELUNGU TELUNGU TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TTELUNGU SATHISH TTELUNGU AMEN AMEN AMEN TTELUNGU SATHISH TTELUNGU AMEN AMEN TELUNGU SATHISH TELUNGU RAJESH TTELUNGU SATHISH TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TTELUNGU SATHISH AMEN TTELUNGU SATHISH TTELUNGU AMEN AMEN TELUNGU

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      *அன்பே வாழ்வின் நெறி.. கொஞ்சம் கூட அதிலிருந்து தடம் மாறக்கூடாது என தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய இயேசு கிறிஸ்துவின் போதனைகளைப் பின்பற்றவும். எவ்வித ஏற்ற தாழ்வுகள் இன்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையுடன் வாழவும். அனைவருக்கும் இனிய ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்*

  • @KamalrajhYanushayaa-m9e
    @KamalrajhYanushayaa-m9e 8 месяцев назад +1

    Jesappa venuvukku tution cash kadda uthavi seyyungka jesappa nanti jesappa,Amen.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாங் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
      பிலிப்பியர் 4:19

  • @MiniMol-f5i
    @MiniMol-f5i 8 месяцев назад +1

    Enaku nimmathi thanga yesappa mana payam theeranum😭🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணையுமானவர். ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
      சங்கீதம் 46:1-3

  • @Komathi2011
    @Komathi2011 9 месяцев назад +2

    Yes yes amen thank you jesus your talking with me

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்.
      மீகா 7:15

  • @GowriS-h1z
    @GowriS-h1z 9 месяцев назад +1

    Appa neera yen thunai appa

  • @KamalrajhYanushayaa
    @KamalrajhYanushayaa 9 месяцев назад +1

    Jesappa engkada valkkaiglum oru atputham seyyungkappa nanti jesappa amen.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
      ஏசாயா 43:19

  • @radhamoorthy2752
    @radhamoorthy2752 7 месяцев назад +1

    AEsAppa enaku mananimmathi kidaikanum ,nalla velai ,elllar munnadium nalla maiyathai ,kidaikkanum ayya,en pillaikaludan nimmathiya vazhanum

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
      சங்கீதம் 34:4

  • @johen9596
    @johen9596 9 месяцев назад +1

    Almighty God bless my son who is going to write his board exams and my daughter with good health. Lord bless my family with good health and peace. Thank you Jesus for granting me this

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
      நாகூம் 1:13

  • @JinenthiranathNiranja
    @JinenthiranathNiranja 8 месяцев назад +1

    Jesappa nan mikavum sornthurukkiran en kanavar kudi palakkaththi irukkar marritharunka jesappa innum pala pirassinekal kudumpaththil samathanam illay itharkaka ellarum enkal kudumpaththukkaaka jepam pannuka pashdar

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @Prakash-dj7nx
    @Prakash-dj7nx 8 месяцев назад +1

    எனக்கு. வேலை கிடைக்கணும் நன்றி அப்பா

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
      செப்பனியா 3:15

  • @manjumoorthy4313
    @manjumoorthy4313 7 месяцев назад +1

    Amen appa

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
      2 தீமோத்தேயு 1:7

  • @marisamymarisamy4146
    @marisamymarisamy4146 6 месяцев назад

    நான் இயேசப்பாவை விசவாசிக்கிறேன் எங்க அண்ணணுக்கு கணையத்தில் பிரசசனை இருக்கிறது அதனால் மருத்துவமனையில் இருக்கிறார்கள் அவனை குணபடுத்த வேண்டும்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
      சங்கீதம் 18:25, 26

  • @revathis1460
    @revathis1460 9 месяцев назад +1

    Praise the Lord hallelujah hallelujah hallelujah Amen Amen thank you PAA Lord Jesus Christ for giving such a pastor Mohan Lazarus to understand more about our almighty God Jesus Christ , hallelujah hallelujah hallelujah, Glory to God in the highest ❤❤❤ you PAA thank you PAA

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.
      ஏசாயா 43:19

  • @தமிழ்-ண7வ
    @தமிழ்-ண7வ 7 месяцев назад

    இயேசப்பா என் அம்மாவின் கிட்னியை புதுப்பித்து அவர்களுக்கு நீண்ட ஆயுள் தாரும் நான் உன்னையே முழுதும் நம்புகிறேன் என் கண்ணீருக்கு பதில் தாரும் அப்பா உன்னை கெஞ்சி மன்றாடுகிறேன் என் அம்மாவை நீங்க தொட்டு குணப்படுத்துவீர் என்று எனக்குத் தெரியும் என்னுடைய பாவங்களை மன்னித்து என் வேண்டுதலை நிறைவேற்றும் அப்பா 🙏🏻

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
      லேவியராகமம் 25:18

  • @raju1079
    @raju1079 6 месяцев назад

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
      ரோமர் 8:15

  • @sobana89ab84
    @sobana89ab84 7 месяцев назад

    Easappa en kanavarai kudiyil irunthu velivara vendum.... En meethu Anbu vaikka vendum.... Ennai ninakka vendum.....

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  7 месяцев назад

      எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.)
      சங்கீதம் 68:19

  • @manojManoj-gg1eu
    @manojManoj-gg1eu 6 месяцев назад

    An kanavar kulanthaikal yesuvai ariya jepiyungal amen

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  6 месяцев назад

      என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.
      யோவான் 14:27

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 8 месяцев назад +2

    Thank you jesus

  • @neilsharon5567
    @neilsharon5567 22 дня назад +1

    🎉God bless you and your ministry

  • @kulandaitheresa6678
    @kulandaitheresa6678 8 месяцев назад +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @SrinvisaanD
    @SrinvisaanD 9 месяцев назад +1

    இயேசு அப்பா

  • @priyar9741
    @priyar9741 9 месяцев назад +1

    Jesus bless me, I'm facing health issues and need first baby, kindly everyone pray for me to get conceive.

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன்.
      நாகூம் 1:13

  • @chinnarasuraja1416
    @chinnarasuraja1416 8 месяцев назад +1

    Praise the lord amen🙏🙏🙏

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  8 месяцев назад

      உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
      ஏசாயா 26:3

  • @DeviDevi-fb8jc
    @DeviDevi-fb8jc 9 месяцев назад +1

    இ யேசப்பா என் மகன் வினோத் இடுப்பில் கட்டி இருக்குது .அது கரைந்து போக வேண்டும் அற்புதம் செய்யுங்க அப்பா. டாக்டர் நாளைக்கு இஸ்கானிங் எடுக்க சொல்லியிருக்காங்க
    அந்த ரிப்போர்ட் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது
    மருந்து மாத்திரையில் சரியாக அற்புதம் செய்யுங்க அப்பா.என்னை சாட்சியை நிறுத்துங்க அப்பா .என் மகனுக்காக ஜெபிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
      ஏசாயா 41:10

  • @kevinanu
    @kevinanu 9 месяцев назад +1

    Ennai nirappungA appa ,enna thodunha ,kunamakkunga appa

    • @அன்பு_இயேசு
      @அன்பு_இயேசு  9 месяцев назад

      பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.
      2கொரிந்தியர்-12:9

  • @praveenpavi5843
    @praveenpavi5843 2 месяца назад +1

    Kartharuku sthothiram