Kavingar Kannadasan | Arthamulla Indhu Madham Part 4/6 | இல்லறமே நல்லறம் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #kannadasan #arthamullaindhumatham #kavingarspeech
    கவியரசர் கண்ணதாசன் ' அர்த்தமுள்ள இந்து மதம்' சொற்பொழிவு. ஆஸ்திக சமாஜத்தில் 1978 ல் பேசியது.
    Part 4/6 - இல்லறமே நல்லறம் !
    This is audio the speech of Kavingar Kannadasan. The Poet explains the
    Intricacies of the Hindu Religion, knotting with his personal experiences.
    His famous book ARTHAMULLA HINDU MADHAM - has sold millions of copies and the people wanted him to speak on that, the Poet obliged.
    You are listening to the Voice of the Legend
    ALBUM_TITLE - Arthamulla Indhumadham (Part 2 & 3)
    TRACK_TITLE - Illaramae Nallaram (Episode-4)
    LABEL_NAME - Kannadhashan Audios
    AUTHOR - Kannadasan
    PRODUCER - Murali Kannadhason.G
    @COPYRIGHT - Kannadhasan Pathippagham
    🌐 www.kannadasanp...
    AHM bind volume book - bit.ly/33KKu1P
    AHM bind Volume ebook Kindle - amzn.to/3cgUhR4
    AHM bing volume ebook Playstore - rb.gy/o7u6nb
    AHM part 1 book - bit.ly/33G11nC
    AHM Part 1 ebook Playstore - bit.ly/3kB6m6B
    AHM Audio full file - bit.ly/3kzg21w
    Gaana - bit.ly/2RX0jNj
    Apple Music - apple.co/3hTwFmX
    Spotify - spoti.fi/3clxPqb
    Resso - m.resso.app/ZS...
    JioSaavn - bit.ly/2RXE1eJ
    Wynk - bit.ly/2ZXnThC
    Hungama - bit.ly/33JGzT0
    Google Play - bit.ly/3mMGRkT
    In Association with Divo
    FB : / divomovies
    Twitter : / divomovies
    Insta : / divomovies
    Telegram : t.me/divodigital
    TikTok : / divomovies
    Helo : m.helo-app.com...

Комментарии • 61

  • @santhisezhian8875
    @santhisezhian8875 2 года назад +8

    சூப்பர் சார் 👌.... கண்ணதாசன் மாதிரி ஒரு கவிஞரை பார்த்தது இல்லை... அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் எல்லோரும் படிக்க வேண்டிய புத்தகம்... ஆனாலும் அவர் குரலில் கேட்பதே தனி அலாதி பிரியம் தான்...👌👌👏👏👏⭐⭐⭐

  • @thangasamy7629
    @thangasamy7629 3 года назад +9

    நல்ல உண்மையான பதிவு. இந்து மதத்தின் விக்ரகங்களை கண்ணால் பார்த்துக் கொண்டு தான் வழிபட வேண்டும். உருவ வழிபாடு இல்லாத மதத்தில் கண்களை மூடிக் கொண்டு தான் வழிபட வேண்டும்.

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 года назад +4

    கவிஞர் கண்ணதாசன் ஐயா குரலா நான் அதிஷ்டசாலி

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 3 года назад +19

    அற்புத சொற்பொழிவு வைர வரிகள் கவியரசர் கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி அவர் புகழ் என்றென்றும் நீடூடி வாழ வேண்டும்

  • @sivashankar1954
    @sivashankar1954 3 года назад +3

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
    கண்ணதாசன்,எம் எஸ் விஸ்வநாதன்...

  • @narayan121971
    @narayan121971 3 года назад +11

    What a gift ..none csn replace him..its God who was within him and made him write speak 🙏

    • @jayavelsaa9051
      @jayavelsaa9051 3 года назад

      Keliyopatra oolaga alagei,alaexsaneder kolamphase, photo video, history ulaikumKarangal nanhe Vanakkam,,,

    • @subhasubha7851
      @subhasubha7851 2 года назад

      True words

    • @yogeswaranselu2637
      @yogeswaranselu2637 Год назад

      ​@jayavelsaa9051 🎉😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kalaiyarasan8773
    @kalaiyarasan8773 Год назад +1

    You are realy great , sir ,You are my role model hero - நானும் ஓரு புத்தகம் எழுத முயற்சிக்கிறேன் ,ஆனால் முடியவில்லை ,Book tittle :- (1) திராவிட மாயை

    • @kalaiyarasan8773
      @kalaiyarasan8773 Год назад

      என்னை போன்று அக்காவும் புத்தகம் எழுதினால் :- பரம பிதா என்று ! சர்ச்க்கு செல்கிறோம் ? மது கொடுக்கிறார்கள் ?அது எப்படி ? ஏசுவின் இரத்தம் ஆகும் ?என்பதே பகுத்தறிவு ? இது மட்டும் அக்காவுக்கு தெரியாத ரகசியம் !!!!!அப்படியானால் இயேசு ஏன் மூன்றாம் நாள் உயிரித் எழ வில்லை ? இயேசு என்பவர் கலியுகத்தில் தோன்றிய மனிதன் !!!! அவர் கடவுளாக இருந்தால் அவர் எப்படி அவர் கொலைசெய்ய ப் படும் போது ?அவர் உயிரை தற்காத்துக் கொள்ள முடியவில்லை ,அவர் எப்படி மற்றவர் உயிரை காப்பாற்ற முடியும் ?என்பதே பகுத்தறிவு !!!!

  • @thirumurugansvg9079
    @thirumurugansvg9079 3 года назад +5

    அற்புதமான வரிகள்

  • @umaumawathy4090
    @umaumawathy4090 3 года назад +4

    ஒவ்வொருவரும் படிக்கின்ற பொழுதும் உயிர் வாழ்கின்றீர்கள் அய்யா...அருமை வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 4 года назад +13

    எத்தகைய நேர்மை! பாராட்டுக்கு உரிய பேச்சு.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 2 года назад +2

    அய்யா நீங்கள் உன்மை கவிஞ்ஙகன் நன்றி வாழ்க வாழ்க🙏💕 உங்கள் புகழ்🙏💕

  • @jeyachitra7630
    @jeyachitra7630 2 года назад +1

    SUPER MAN KANNADASAN SUPER SPEECH

  • @josepharoulapar1577
    @josepharoulapar1577 3 года назад +3

    My Guru.

  • @AravinthaMalar
    @AravinthaMalar 3 года назад +5

    Excellent ❤️❤️❤️❤️

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. 3 года назад +5

    உம்மிடையே தெய்வீகம் குடிகொண்டுள்ளது

  • @sundaramkrishnamurthi4886
    @sundaramkrishnamurthi4886 2 года назад +1

    👌👌👌👌👌👌👌 Jaihind.

  • @smouttayan
    @smouttayan 3 года назад +5

    அருமையான பேச்சாற்றல்

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu 3 года назад +2

    Arumai ayya

  • @karunakaranv1838
    @karunakaranv1838 Год назад

    My favourite

  • @RajeshRajesh-kp7yv
    @RajeshRajesh-kp7yv Год назад

    நன்றி ஐயா

  • @manjunathkodi5428
    @manjunathkodi5428 3 года назад +2

    Super,truth

  • @mohanaprasad7210
    @mohanaprasad7210 3 года назад +2

    Super

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 года назад +2

    💓💚💓🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 3 года назад +1

    🙏

  • @mariappankumar7122
    @mariappankumar7122 2 года назад

    Good explanation.

  • @MV-ni3un
    @MV-ni3un 2 года назад

    Theivamey 🙏

  • @ajaym8021
    @ajaym8021 2 года назад

    super

  • @namasivayampm2148
    @namasivayampm2148 2 года назад

    கடவுள் இ ருக்கிறாரா‌இந்தகேள்விக்கு கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதமும்‌ அதற்குகாரமான மகாபெரியவா அவர்களின் ஆசியும்

  • @rajakumarraj558
    @rajakumarraj558 2 года назад +1

    தீர்க்கதரிசி....🙏....

  • @rajendrann9259
    @rajendrann9259 3 года назад +1

    Sirappana pechu iyya

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 3 года назад +1

    ❤❤🙏🏼🙏🏼

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg Месяц назад

    🎉🎉🎉🎉🎉

  • @manilingam3752
    @manilingam3752 3 года назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gobinath4536
    @gobinath4536 2 года назад

    ❤❤❤❤❤❤

  • @palanisaa6323
    @palanisaa6323 3 года назад +1

    😎

  • @AravinthaMalar
    @AravinthaMalar 3 года назад +2

    Deiveega kural

  • @kartikraja8317
    @kartikraja8317 3 года назад +2

    இந்த குரல் யாருடையது

  • @subhasubha7851
    @subhasubha7851 2 года назад

    Kandippa thaiva piravi

  • @premavathyramamoorthy9863
    @premavathyramamoorthy9863 3 года назад +1

    O

  • @user-tq9ux1tk6m
    @user-tq9ux1tk6m 3 года назад +1

    ஏன் இந்தன விளம்பரம்

  • @sredevikummarappan1893
    @sredevikummarappan1893 3 года назад +1

    Super

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 2 года назад +1

    🌷🙏🏽🌷❤️

  • @palaniyandipalanimalai6938
    @palaniyandipalanimalai6938 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @meenameena-lv9xv
    @meenameena-lv9xv 3 года назад +1

    Super