🚌 BRAND NEW BS6 SETC BUS FULL REVIEW அதிநவீன சொகுசுப்பேருந்து. அப்படி என்னென்ன இருக்கு ⁉️💥🤯

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #ptprime #setcbus #busreview #primevlogs #setc #setcbus #setcbusreview
    PT Prime,setc bus bs6 review tamil,setc bus bs6 peri vlogs,setc bus bs6 full review tamil peri vlogs,setc bus bs6 review,setc bus bs6 green bus,setc bus bs6,setc bus bs6 interior and exterior full review tamil,setc bs6 peri vlogs review tamil,setc,new bus,tamil nadu new bus,long distance bus,seater cum sleeper,ashok leyland,bs6,omni bus,private bus,chennai,coimbatore,madurai,thiruchendur,ooty,kodaikanal,sleeper bus,review,Bus review,pt prime review
    PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
    Connect with Puthiya Thalaimurai:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Visit PT Prime Social Media pages,
    PT Prime Instagram : www.instagram....
    PT Prime Facebook : ptprimeofficial
    PT Prime Twitter : x.com/pttvprim...
    PT Prime Threads : www.threads.ne...
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apps.apple.com...
    Puthiyathalaimurai Android: play.google.co...
    Visit District wise information,
    PT Kovai : / @ptkovai
    PT Trichy : / @pttrichy8388
    PT Madurai : / @ptmadurai
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
    Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimu...
    Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow us on TWITTER: / pttvonlinenews
    Our other channels:
    PT News: / @puthiyathalaimuraitv
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Комментарии • 301

  • @jabaraj1812
    @jabaraj1812 3 месяца назад +324

    ஒரு வாரத்துக்கு நல்லா தான் இருக்கும், அப்பறம் கழுவ கூட மாட்டாங்க, குப்ப வண்டி மாதிரி வச்சிருப்பாங்க,, மக்களும் மாறனும் பொது சொத்துனு சேதப்படுத்த கூடாதுங்கிற அறிவு மக்களுக்கும் வரணும்,,

    • @iam_bala
      @iam_bala 3 месяца назад +30

      Crt than bro
      Athuku first naamalum maaranum👍

    • @vinothkumargovindasamy7202
      @vinothkumargovindasamy7202 3 месяца назад +5

      மிக சரியாக சொன்னீர்கள்.

    • @kumaraveluramadoss4377
      @kumaraveluramadoss4377 3 месяца назад +23

      அரசு புது பேருந்து வாங்காவிட்டாலும் ஏன் வாங்குல என்று கூவ வேண்டியது. வங்குனால் அதை குறை சொல்லகிட்டு இருக்கீங்க. எப்படிதான் அரசை நடத்த சொல்ரீங்க??❤

    • @kart5518
      @kart5518 3 месяца назад

      ஆமாங்க முன்பு விட்ட இதே எம். ஜி. லீரா ஏசி பேருந்துகளின் தற்போதைய தோற்றத்தைப் பார்த்தால் நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை என்பதை உணரலாம்

    • @kart5518
      @kart5518 3 месяца назад

      @@kumaraveluramadoss4377 புது பஸ் வாங்குவதை குறை சொல்ல வில்லைங்க பராமரிப்பதில் கோட்டை விடுவதைத் தான் சொல்கிறார்

  • @kart5518
    @kart5518 3 месяца назад +89

    கர்நாடக மற்றும் கேரள அரசுகளின் ஏசி மற்றும் ஏசி அல்லாத சொகுசு பேருந்துகள் தனியார் பேருந்துகளை விட நன்றாக பராமரிக்கிறார்கள். ஆனால் நமது பேருந்துகள் சைடு கண்ணாடிகள் கறை ஏறி பெயின்ட் மங்கி பார்க்க சகிக்க முடியாத மாதிரி உள்ளது

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 3 месяца назад +6

      கட்டணம் அங்க எவ்வளவு, இங்க எவ்வளவுன்னு
      சேர்த்துச் சொல்லுங்கோ!!

    • @rgsenthilkumar6394
      @rgsenthilkumar6394 3 месяца назад +4

      அது கர்நாடக அரசு பேருந்துகள் நன்றாக இருப்பதற்கு காரணம் அது தனியாரிடம் விடப்பட்டிருக்கிறது டெண்டர் புரியுதா இது அப்படி கிடையாது இது நேரடியாகவே அரசு செயல்படுத்துகிறது அதுதான் வித்தியாசம்

    • @gokulv777
      @gokulv777 3 месяца назад

      Government ku privet ku vethyasam theriyatha 😂

    • @nazeerhussain6141
      @nazeerhussain6141 2 месяца назад

      Small restroom, irrukka.

    • @ShadinShadin-zl4gw
      @ShadinShadin-zl4gw 2 месяца назад

      V​@@rgsenthilkumar6394

  • @ahamedzubaiyar9955
    @ahamedzubaiyar9955 3 месяца назад +65

    Bus மாத்துவதை விட பஸ் பராமரிக்குற அதிகாரிகளை மாற்றினால் போதும் நல்ல நேர்மையான அதிகாரி போட்டால் போதும் பஸ் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை

    • @siranjeevi9293
      @siranjeevi9293 3 месяца назад +1

      Bro karnataka bus madari manage panunale podum bro

    • @rameshrk9770
      @rameshrk9770 3 месяца назад

      தமிழ் இனத்தைச் சேர்ந்த அதிகாரியை போட வேண்டும் அப்பொழுதுதான் பஸ் நன்றாக இருக்கும்

    • @AlexgjjAlexgjj
      @AlexgjjAlexgjj 2 месяца назад

      Use less

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 Месяц назад

      No maintenance in government buses.Very poor condition.Accountabily shall be fixed . Punishment including salary cut shall be included if not maintained properly

  • @akGreenstudio
    @akGreenstudio 3 месяца назад +11

    தனியார் வாகனங்கள் தினமும் சுத்தம் செய்கிறார்கள்.... இதை விட இன்னும் பெரிய இரயிலில் கூட தினமும் சுத்தம் செய்கிறார்கள் ஆனால் இந்த தமிழக பேருந்து கொஞ்சம் கூட சுத்தமாக வைப்பதும் இல்லை பராமரிப்பதும் இல்லை...... அந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுனருக்கு கூட அந்த என்னம் ஏன் வர வில்லை?

  • @jagadeshnadar8102
    @jagadeshnadar8102 3 месяца назад +6

    வாழ்த்துக்கள் தம்பி அரசு பஸ் என்று தாசீனப்படுத்தாமல் நமது பஸ் என நாமும் அதை பராமிப்பவர்களும் எண்ணி செயல்பட வேண்டும்

  • @sridharcardio8711
    @sridharcardio8711 3 месяца назад +43

    மிகவும் அழகாக உள்ளது. ஆனால் விளம்பரம் ஸ்டிக்கர் ஒட்டி இதன் அழகை காணாமல் போக செய்துவிடுவார்கள். 😥

    • @araja3559
      @araja3559 2 месяца назад +2

      சூப்பரா சொன்னீங்க......

    • @iqrarahmed9213
      @iqrarahmed9213 2 месяца назад

      Good 👍

  • @stamil222
    @stamil222 3 месяца назад +55

    எப்படியும் பேருந்து முழுவதும் விளம்பர ஸ்டிக்கர் ஒட்ட போரங்க. அப்புறம் எதுக்கு வேஸ்டா பெயிண்ட் அடிசுறுக்காங்க?

    • @henrytupps698
      @henrytupps698 3 месяца назад +1

      இதுக்கும் காசு அதுக்கும் காசு 🤔

    • @cleelacleela9202
      @cleelacleela9202 2 месяца назад

      பென்சன் தர வழியில்லை. பிச்சக்காரகாசு. போக்குவரத்து துறைக்கு கண் இல்லை. அறிவையாவது பயன்படுத்துங்க. ஏழைங்க வயித்துல அடிச்ச பணம் வீணாகுது.

  • @bharanir4960
    @bharanir4960 3 месяца назад +22

    🚌 Bus romba nalla இருக்கு❤❤ enakkum idhula travel பண்ணனும் போல இருக்கு 🎉🎉

  • @mohamedghouse1702
    @mohamedghouse1702 3 месяца назад +4

    Ok தான். ஆனால் சரியாக maintenance செய்ய வேண்டும்.

  • @pnamarnath6431
    @pnamarnath6431 3 месяца назад +10

    எல்லா பஸ்கள் 60 KM வேகத்திற்கு மேல் ஓட்டினால் தான் நன்று. மேலும் தினசரி புதிய பஸ்களை கழுவினால் நன்று

  • @JRTraders-vs9qv
    @JRTraders-vs9qv 3 месяца назад +6

    பஸ் நல்லா இருக்கு பராமரிப்பு சரியா பாக்குறது இல்லை இளைஞர்களை வேலைக்கு சேர்த்தால் நல்லா இருக்கும்

  • @parkkavanpark7501
    @parkkavanpark7501 2 месяца назад +4

    பஸ்கள் நல்லா இருக்கு ஒழுங்கா மெய்ண்டஸ் பண்னுங்க

  • @Arasuragavan
    @Arasuragavan Месяц назад +1

    எல்லாம் சரிதான் maintenance சரியா பாக்கணும்..மக்களுக்கும் தான்... செய்தி வழியாக முதல்வர் மக்களுக்கு அறிவுரை வழங்கினால் நல்லது.

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm 3 месяца назад +13

    எங்கள் ஊர் வழியாக ஓடிக்கொண்டு இருந்த திருச்செந்தூர் to சாத்தூர் பேருந்து கடந்த 20வருடங்களாக என்ன காரணத்தால் நிறுத்தப்பட்டு விட்டதென்று தெரியவில்லை வழி தூத்துக்குடி விளாத்திகுளம் பேரிலோவன்பட்டி முத்துலாபுரம்பாலம் மேலக்கரந்தை இருக்கன்குடி சாத்தூர் இந்த வழித்தடம் பலகிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் மீண்டும் இயக்கி மக்களின். மகிழ்ச்சியை பெறவேண்டும் இந்த அரசு என் கிராமம் முதலிபட்டி நன்றி

    • @ajith1573
      @ajith1573 3 месяца назад +2

      நிச்சியம் 149 என்ற எண்ணுக்கு அழைத்து ஒட்டு மொத்த விவரத்தையும் நீங்க குறையாக அளிக்கலாம்...அரசு நடவடிக்கை எடுக்கும்...இது போன்று சமீபத்தில் எங்கள் ஊரில் புதிதாக ஒரு தடம் கேட்டு வாங்க பட்டுள்ளது..அதுவும் மகளிர் இலவச பேருந்து...
      நீங்கள் முயற்சி எடுத்து நன்மை அடையலாம்

    • @MeenaRaja-bj1fm
      @MeenaRaja-bj1fm 3 месяца назад +2

      @@ajith1573 தகவலுக்கு நன்றி

    • @SanieeSaniee-so5se
      @SanieeSaniee-so5se 2 месяца назад +1

      கமிஷன் அடிக்க அடிக்கடி புது பஸ் விடுறாங்க

  • @sivasubramanianv2964
    @sivasubramanianv2964 3 месяца назад +8

    Super, excellent but no டாய்லெட் facilities for emergency

  • @MohanSabari-uw4ft
    @MohanSabari-uw4ft 3 месяца назад +8

    அருமை🎉 .. இதில் விளம்பர பதாகைகள் ஒட்டாமல் இருக்க வேண்டும்...

  • @Chennai...
    @Chennai... 3 месяца назад +14

    பேருந்தை பராமரிப்பு செய்வது இல்லை ஏனெனில் புதிய பேருந்து வாங்கும்போது அதிக தொகை ஊழலாக பெறப்படும் என்று தான் நினைக்கிறன் ..., மேலும், ஸ்ட்ரிக்கர் ஒட்டிய பிறகு மக்கள் பணியில் இணைக்கப்படும்..

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 3 месяца назад +3

    Adhi naaveena sogussu mogussu yellaam ok,.. these state od the art buses need to be maintained properly,..SETC doesn't have anything like that,..and our people must also co-operate and make sure that they don't mess up and be responsible to keep these buses neat and tidy.

  • @kumarsCorner.
    @kumarsCorner. 2 месяца назад +1

    Do you know the meaning of அதி நவீனம் ?? Leela body is the cheapest one .. other states going for volvo category .. here full cost cutting

  • @chatmasala6980
    @chatmasala6980 2 месяца назад +1

    old is gold. 90’s thiruvalluvar bus model is always great.

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 3 месяца назад +30

    இரண்டு மாதத்திற்குள் பல்லிளித்து விடும்.

  • @soosai91
    @soosai91 3 месяца назад +2

    நாடென்ன செய்தது எனக்கு என்று கேள்விகள் கேட்பது எதற்கு நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு,.. ஒவ்வொருவரும் இது தன்னுடையது என்று நினைத்து பயன்படுத்தினால் போதும் கடைசி வரை நன்றாக இருக்கும்

  • @balachanders3306
    @balachanders3306 3 месяца назад +6

    PEOPLE should support Government Sector instead of Private Sector....
    Also People should take responsibility to protect public property...

  • @homehome1472
    @homehome1472 3 месяца назад +16

    Congratulations to the HONORABLE CM and Transport Minister and team of engineers 👏. Still we have go long way .proper monitoring system needed regarding frequent maintenance and Higene systems 😊

  • @neelakandanjayaraman9685
    @neelakandanjayaraman9685 3 месяца назад +12

    Advertisement cover panala. GRB GHEE POSTER .........

    • @urimai_kural
      @urimai_kural 3 месяца назад +2

      Innum sponser varala, Vantha potruvom😅

    • @ajith1573
      @ajith1573 3 месяца назад +1

      இதுவரை புதிதாக வந்த் எந்த பேருந்திலும் விளம்பரம் ஒட்ட படவில்லை...
      பழைய பேருந்துகளில் மட்டுமே விளம்பரத்துக்கு அனுமதி

    • @abijaypavithran8812
      @abijaypavithran8812 3 месяца назад

      @@ajith1573new bus la ooturanga bro. Rural side la

  • @arungurukkal5804
    @arungurukkal5804 3 месяца назад +3

    Pls Next Vlog MTC La Bs6 Low Floor Back Engine Bus Video Vlog Pls Pls

  • @RameshGovindan-mv6ge
    @RameshGovindan-mv6ge 2 месяца назад

    சூப்பர் வாழ்த்துக்கள். சூப்பர் பாஸ்ட் 100km speed limit கொடுத்தால் தனியார் சிறப்பாக இருக்கும். சோதனை ஓட்டம் விட்டு பின்பு அமல்படுத்தாலாம். கிளீனிங் டிபார்ட்மென்ட் கண்டிப்பா தேவை.

  • @gowthamgowtham100
    @gowthamgowtham100 3 месяца назад +3

    Super Bus

  • @sundarraaj2944
    @sundarraaj2944 3 месяца назад +4

    Ellam bc um ac bus ah vidunga !!! Quality aj increase panninga indha 200bus innum 10years ku irukum

  • @clashcreations8704
    @clashcreations8704 3 месяца назад +1

    These type of Pneumatic suspension system was.in Thiruvalluvar Buses during 1991 for the super deluxe buses of Trichy division route number Kaviri 123S.
    ❤❤❤❤❤❤

  • @சக்திவிவசாயம்-ஞ1ய

    அனைத்து பேருந்துகளும் குளிர்சாதன வசதி இருக்க வேண்டும் வெளிநாடுகளில் இருப்பதை போன்று

    • @Makkal_Kural
      @Makkal_Kural 3 месяца назад +1

      கட்டனம் அதிகரிச்சால் மக்கள் விரும்ப மாட்டாங்க.

  • @thiyagarajan2876
    @thiyagarajan2876 2 месяца назад +1

    Driver conductor must maintain their bus daily wash and clean in and outside proper check

  • @MohanRaj_3778
    @MohanRaj_3778 3 месяца назад +3

    Bro super ra explain pani erukinga bro. super bro 👍

  • @arunac5068
    @arunac5068 3 месяца назад +2

    புதுசா வர பஸ் நல்லாத்தான் இருக்கு goverment பழைய பஸ் ah நிப்பட்ட சொல்லுங்க

  • @ramasamyshanmugam1425
    @ramasamyshanmugam1425 3 месяца назад +6

    பஸ் நல்லா இருக்கும். ஆனால் 40 கிமீ வேகத்தில்தான் இயக்கப்படும்.

    • @Murugappan951
      @Murugappan951 3 месяца назад +2

      40km ah nambitom... Poi munndi unnakudhu speedometer ah parunga bro 😂😂😂

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 3 месяца назад

      Yes absolutely correct

  • @baranidharan917
    @baranidharan917 3 месяца назад

    Ithu yevlo kodi adichirupanga?

  • @amugeshfilm
    @amugeshfilm 3 месяца назад +3

    Ashok Leyland ❤❤❤

  • @90348ramram
    @90348ramram 2 месяца назад

    Preventive Maintenance and Daily cleaning is important 👌

  • @EdwardSteelDuraiA
    @EdwardSteelDuraiA 3 месяца назад

    இந்த பஸ் எந்த கம்பெனியில் தயார் செய்து வருகிறது எத்தனை சீட் மற்றும் படுக்கை வசதி உள்ளது அட்ரஸ் தரவும்.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 3 месяца назад +7

    கடல் நீலக்கலர் அடிச்சிருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும்

  • @francisyagappan7345
    @francisyagappan7345 3 месяца назад +9

    எல்லாம் இருக்கு.. வேகம் இருக்கா?.. ஏன் திருச்சி போகவே 7 மணி நேரம் ஆகுது?

    • @LavaLava-y7c
      @LavaLava-y7c 2 месяца назад

      ஊர்வலம் போன மாதிரி போனா அப்படித்தான் ஆகும்

    • @francisyagappan7345
      @francisyagappan7345 2 месяца назад

      @@LavaLava-y7c 😁😁😁🤣🤣🤣👍🏻👍🏻👍🏻

    • @SelvaSelva-jt7ud
      @SelvaSelva-jt7ud 2 месяца назад +1

      சாவுறதுக்கா

  • @ravindranarumugam691
    @ravindranarumugam691 2 месяца назад

    Very nice welcome but periodical maintenance and head rest cover is to provided.

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 2 месяца назад

    How many days the same condition

  • @abdulkani1491
    @abdulkani1491 3 месяца назад +3

    Thank you so much for your update brother,I have to request for our honourable CM and Transfort Minister
    Maintenance and cleaning is very important

  • @prabhukiruba2275
    @prabhukiruba2275 3 месяца назад +1

    Ithule pathi anthiyur branch kudunge superah maintain pannuvange

  • @ajithvindhiya1357
    @ajithvindhiya1357 2 месяца назад

    How many price monthly year
    EMI available

  • @RAJAPANDIRAJA-xs7vz
    @RAJAPANDIRAJA-xs7vz 3 месяца назад +1

    i need to one 🚌 Bus 🎉🎉😊

  • @MathavanKala-mo4qu
    @MathavanKala-mo4qu 3 месяца назад +3

    சொகுசுபஸ். பாற்பதற்க்குநல்லாதான்இருக்கு. ஆனால் விளம்பரம். செய்து
    கேவலப்படுத்துறாங்க

  • @kalaivanan5676
    @kalaivanan5676 3 месяца назад +1

    Driving area pathi sollala bro ?

  • @prabaharramiah3596
    @prabaharramiah3596 3 месяца назад +15

    இந்த youtuber இதை விட நல்ல பஸ் பார்க்கவில்லை மக்களே you tuber சொல்லுவதை நம்பாதீர்கள்

  • @Eaglesharma007
    @Eaglesharma007 3 месяца назад +8

    Bus vanga athu kasu....aal patrakurai but bus mattum vangite irukangu

  • @iqrarahmed9213
    @iqrarahmed9213 2 месяца назад

    Wich city this busses?

  • @arumugamb5844
    @arumugamb5844 3 месяца назад

    Super new bus endha toutela logumnu piragu sollunga

  • @kettavanvmk1034
    @kettavanvmk1034 3 месяца назад +1

    Maintenance and clearing department 🏬 onu creat pannum or. private company , year lease vettanum , athu panna transport best erukum , government just buying planning only 🚌🏬💸💺🔋🪫

  • @shanmugamshanmugam2430
    @shanmugamshanmugam2430 3 месяца назад +1

    Nice to see colour is very nice, aana intha Ashok Leyland branda maathavae maatanunga🤦, Volvo ,scania, irrukunu theriyuma?

    • @kaveshsmart9070
      @kaveshsmart9070 2 месяца назад

      volvo, bus lam irruku vanga kasu illa.

  • @AnguswamyP-rk6fx
    @AnguswamyP-rk6fx 3 месяца назад

    If Maintained Properly It is Very usefull To Passengers as Well as Vehicles.

  • @lokeshsrinivas7125
    @lokeshsrinivas7125 3 месяца назад +1

    Bro rain time la ulla thanni leak aagama irundhaley podhum bro... Last week Vellore to Shencottai setc bus la fulla thanni oothitey irundhuchi ellar seat layum... Elarumey nanajitey ponom Trichy varaikum full rain 😢

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 3 месяца назад +8

    இதில் எத்தனை கோடி ஊழல் ஓ 😂😂😂😂

  • @VASU4777
    @VASU4777 3 месяца назад +3

    Ellame ASHOK LEYLAND a Anna?

    • @kasiraman.j
      @kasiraman.j 3 месяца назад +1

      Eicher um kooda irukku pola

  • @kishor5464
    @kishor5464 2 месяца назад

    Opening நல்லா தான் இருக்கும் .....

  • @vishnuts16
    @vishnuts16 2 месяца назад +1

    Bro athu emergency door opening switch bro...

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 3 месяца назад +3

    First staff vaccancy fill pannuna nalla irukkum

    • @jeevanramasamy47
      @jeevanramasamy47 3 месяца назад

      Setc no shortage bro...tnstc than driver & conductor prbm..

  • @mohamediqbal2441
    @mohamediqbal2441 2 месяца назад

    Gud news.....but...very late.......15yr before we will travel the same model bus in Dubai.

  • @karthikeiannamasivayam6090
    @karthikeiannamasivayam6090 2 месяца назад

    தமிழக அரசு பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் , கேரளா, கர்நாடகா போல , பயணிகளும் வாகனத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும் .

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 3 месяца назад +1

    Road la varuhira diesel pogai aprom Last venam Anga bathroom vainga

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 3 месяца назад +1

    பஸ் புதிதாக வரும் போது எல்லா வசதிகளும் இருக்கிறது ஆனால் அதை முறையாக பராமரிக்காமல் ஆறே மாதத்தில் நிர்வாகமும் ஊழியர்களும் அதை குப்பையாக்கிவிடுகிறார்கள் தனியார் பஸ்களை நிர்வாகமும் ஊழியர்களும் பஸ்ஸை அருமையாக பராமரித்து கண்டிசனாக வைத்துள்ளார்கள் நான் பலமுறை எஸ் இ டி சி பஸ்களில் பயணித்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன்

  • @barnabas8408
    @barnabas8408 3 месяца назад

    திருச்சியிலிருந்து ஐந்து மணிநேரத்தில் சென்னை செல்லுமா?
    அதுதான் சிறப்பு பஸ்

  • @rajannairnair3600
    @rajannairnair3600 2 месяца назад

    Kerala Vil Poi Parunga , Suuuupper a Errukkum

  • @m.pradeepmohandoss1518
    @m.pradeepmohandoss1518 3 месяца назад +1

    Entha Depot

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 3 месяца назад +1

    Makkalin nalangalai sindhikkum ore thalaivar Thalapathy cm ❤

  • @albertgym666
    @albertgym666 2 месяца назад

    முன்ன தலைமுறை ஆன்மா எல்லாம் இந்த பஸ்ஸை பார்த்தா அழுதுகிட்டே இருக்கும் நம்ம எல்லாம் இதெல்லாம் அனுபவிக்கவில்லை வருத்தப்படும்!!! ஆனா ஒன்னு நம்ம நாடு முன்னேற்றத்துக்கு இது ஒரு காரணம் வாழ்க தமிழ் நாடு அரசு

  • @AGS750
    @AGS750 2 месяца назад +1

    புது பஸ் விடுறது பெருசு இல்ல அதை பராமரிக்கிறது ரொம்ப ரொம்ப முக்கிய பொது மக்களாகிய நாமும் சுத்தமாக வைக்க வேண்டும்

  • @moga2522
    @moga2522 3 дня назад

    Leg space is very very small compared to the previous old bus...This new setc bus when front person push back the seat it is hitting the back side sitting person knee

  • @sagamingtechworld9133
    @sagamingtechworld9133 3 месяца назад +1

    Ashok Leyland 🔥 🔥

  • @prabhuvairavan3852
    @prabhuvairavan3852 2 месяца назад

    Good information thank you ❤

  • @ArunRaj-qf1up
    @ArunRaj-qf1up 3 месяца назад +26

    இந்த அதி நவீன உருட்டு எத்தனை நாட்களுக்கு இருக்குன்னு பார்க்கலாம்

    • @ramanujamindian
      @ramanujamindian 3 месяца назад

      Vada boomer uncle ae nala irukiya video ku 10 pannada una maari vanthurum porani pesa

    • @ramanujamindian
      @ramanujamindian 3 месяца назад

      டேய் யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே தான்டா நிலமை பராமரிப்பு டெண்டர் எடுக்குறவன் ஒழுங்கா பண்ணாம கணக்கு காமிச்சா எப்டி இருக்கும். அத விட இல்ல போற பயணிகள் அடக்கமில்லாம சூரத்தனம் பண்ணா?

    • @RajaKumar-hk4yh
      @RajaKumar-hk4yh 3 месяца назад +5

      உண்மை.இதுல
      எத்தனை கோடியோ

    • @ramanujamindian
      @ramanujamindian 3 месяца назад +2

      @@RajaKumar-hk4yh aiya neenga antha bus la pona kai kala vachutu olukama irunthale pothum aduthavana kora sollama evan oolal panalum athuku anubavichukuvan boomer maari ithe dialogue ah podatha

    • @ramanujamindian
      @ramanujamindian 3 месяца назад +1

      @@ArunRaj-qf1up namma moodittu olunga travel panale pothum blade podurathu kaala vaikkirathu soorathanam panama

  • @sibinantony1473
    @sibinantony1473 3 месяца назад +2

    2:15 broke pananumna etha vechu

  • @Premkumar-cm1eg
    @Premkumar-cm1eg 2 месяца назад

    Thambi ellam sarithan amal maintenance combenila vittan gana than vandi kadaisivarai olunga irukum arasu workshopla panna nallayirukadhu ottunar vandiyil brek pidikalenu eluthi vaipar mecanik sariparkapattadhunu eluthivaipar apparam eppadi thambi vandi nalla irukum idhu than arasu pokuvarathu kalakathin nilamai indru netru alla andha kalathil irundhu idhu than nadai murai

  • @tn65gaming85
    @tn65gaming85 2 месяца назад +2

    என்னதான் தங்கத்துல செய்து பஸ் விட்டாலும் இரு மாதத்தில் குப்பை வண்டி போல் மாறிவிடும் பராமரிப்பு சுத்தமா கிடையாது

  • @aathisoman2
    @aathisoman2 3 месяца назад

    New bus vangi oru use illa daily clean pannanum apoo than cleana irukum otherwise namma aalunga one week la kuppaiya aagituvanga busa

  • @VijayaramanS-p3t
    @VijayaramanS-p3t 2 месяца назад

    Drinking water facility illeye.

  • @Asx001
    @Asx001 3 месяца назад +2

    Ticket price increase panna poringa😂 adhana new features..

  • @udayakumarjourneys2130
    @udayakumarjourneys2130 3 месяца назад

    Very nice bro ❤❤❤

  • @alexreegan3220
    @alexreegan3220 2 месяца назад

    இவங்கல்லம் கிளின் பண்ணவே மாட்டாங்க பேசாம இவங்களுக்கு அரபாடி லாரி வாங்கி கொடுத்து ஓட்ட சொள்ளுங்கையா........😊😊😊

  • @sudharsans5235
    @sudharsans5235 3 месяца назад

    KSRTC kita poi konjam training eduthutu vanga epdi bus maintain pananum. Elena ethelam scrap than. Frankly saying, enakum KSRTC vida SETC buses semaya erukanunu getha erukanunu aasai. But it's only a day dream

  • @rangarajan4221
    @rangarajan4221 2 месяца назад

    Super But No Maintain TN Goverment

  • @robinsonselladurai6911
    @robinsonselladurai6911 2 месяца назад

    Superb.

  • @ramayyavastavayya
    @ramayyavastavayya 3 месяца назад +1

    TN buses Are worst maintained compared to KS RTC, apsrtc..
    Once bought.. They use it.. Never clean it..
    Especially MTC buses in chennai

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 3 месяца назад +1

    👍

  • @vijayakumar1836
    @vijayakumar1836 2 месяца назад

    பேருந்துகளை பராமரிப்பதற்கு தனியாரிடம் காண்ட்ராக்ட் கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்

  • @muthuramanvmr1550
    @muthuramanvmr1550 2 месяца назад

    SUPER BRO 🎉

  • @kamalakannanr7508
    @kamalakannanr7508 2 месяца назад

    நீங்க என்ன சூப்பரான வண்டி கொடுத்தாலும் ஒரே வருடத்தில் டப்பாவாக்கூடிய திறமை நம்ம டிரேன்ஸ்போர்ட் டிபார்ட்மெண்டுக்கு மட்டுமே உண்டு. 😊பராமரிப்பு கூடுதல் கவனம் தேவை. பொதுமக்களுக்கும் அந்த பொறுப்பு வேண்டும்

  • @JE-wj8dt
    @JE-wj8dt 2 месяца назад

    Awesome 🎉

  • @devidjoseph4253
    @devidjoseph4253 3 месяца назад +2

    Good see video bro..bus maximum speed

  • @smulerocker3654
    @smulerocker3654 3 месяца назад +1

    என்ன இருந்து என்ன புண்ணியம் வேககட்டுபாட்டு கருவி போருத்தி 70k.m 80k.m மேல போகாது..😂 நா சின்ன வயசுல பஸ்ல சென்னைகு பொகுறப்போ அப்போ பூகடை அதாவது ஹைகோர்ட் பக்கத்துல பழைய பஸ் ஸ்டாண்டு இருந்துச்சி... பழைய மெட்ராஸ் உள்ள பஸ் டிராஃபிக் ல உள்ள போகும் அப்போவே 7 இல்ல 7.30 மணி நேரம் ஆகும் இப்போ 4வழி சாலை வந்ததுவிட்டது அதுகு அப்புறமும் அதே டைமிங் தான் ஆச்சி S.E.T.C மட்டும் 6.30 மணி நேரத்துல அது சூப்பர் ஃபாஸ்டு போர்டு போட்ட வண்டி மட்டும்தான் போனது.. தயவு செய்து வாகனத்தின் வேகத்தை வேககட்டுபாட்டு கருவி பொருத்தமல் வாகனத்தை அதிக பட்சம் 100k.m வேகத்தில் ஓட விடுங்க பயண நேரம் கொஞ்சம் குறைவும் ...சென்னை கொஞ்சம் முன்பாக போய்சேரலாம்...
    👍🤗நான் சவூதி அரேபியாவில் வேலை செய்கிறேன் இங்கே தமாம் டூ ரியத் 410k.m பஸ்ஸில் சென்றால் 5மணி நேரத்தில் சென்றடையும் ...ஆனால் திருச்சி டூ சென்னை பஸ்ஸில் இங்க 6.30 நேரம்😢 ஆகிறது இத்தனைகும் பஸ் ஸ்டாண்டு சென்னைலயே இல்லை😂
    அதும் திருச்சி டூ கிலாம் பாக்கம் பஸ் ஸ்டாண்டு வெறும் 304.k.m தான்😢

  • @selvarajdhandapani8873
    @selvarajdhandapani8873 2 месяца назад

    Super bro

  • @satisfiedvlogs7988
    @satisfiedvlogs7988 3 месяца назад +3

    Ethana bus vangana lum,driver cabin kuppai tan TT

  • @rammohan3872
    @rammohan3872 3 месяца назад

    Camera man showing anchor face not showing the bus when he explains

  • @ramchallenger29
    @ramchallenger29 3 месяца назад

    India PM, CM and other ministers should travel in these buses for more vote transfer in 2026. 👍

  • @riyasudeenosmanmeah17
    @riyasudeenosmanmeah17 3 месяца назад

    கேக்க சந்தோசமா தான் இருக்கு. ஆனா நம்மாளு 50 கு மேல ஓட்ட மாட்றாரே. இதை எப்படி மாத்துரது? பெங்களூர் - திருச்சிக்கு பகல்லயே 12 மணி நேரமாகுது.

    • @rameshrk9770
      @rameshrk9770 3 месяца назад

      இது போக்குவரத்து துறையில் இருக்கும் அமைச்சர் மற்றும் அதை நிர்வாகிக்கும் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் அவர்கள் டிரைவர்களை பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள் அதனால் தான் அவர்களும் பயந்து பயந்து வண்டியை ஓட்டுகிறார்கள் இந்தப் பிரச்சனை கர்நாடகா அரசு போக்குவரத்து கழகத்தில் இல்லை பெங்களூரு to தாவனக்கெர மார்க்கத்தில் அரசு பேருந்து 100 க்கு மேல் ஓட்டுகிறார்கள் அவர்கள் சுதந்திரமாக வண்டியை இயக்குகிறார்கள் இங்கு அது போல் இல்லை மக்கள் விதி இல்லாமல் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்