🚂MYSURU - SENGOTTAI NEW TRAIN Travel Vlog| Michael Raj

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 168

  • @rsrinivasan342
    @rsrinivasan342 3 месяца назад +15

    I was born in Tenkasi..grew in Karaikudi to become an engineer..now a resident of Bengaluru..this is the first time that a train connects all the 3 places 🎉

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад +3

      Super✌

    • @mohammadsidique3954
      @mohammadsidique3954 Месяц назад

      ​@@MichaelRajம துரை to பாண்டிச்சேரி

  • @mohamedarshath9631
    @mohamedarshath9631 3 месяца назад +1

    மைசூர் செங்கோட்டை புதிய ரயில் புதிய பல தகவல்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே🎉❤

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 3 месяца назад +1

    VERY GOOD INFORMATION WITH DESCRIPTION AND SHORT VIEWS. THANK YOU

  • @AV47235
    @AV47235 3 месяца назад +5

    இப்படி ஒரு ரயில் இயங்குவது குறித்து தெரிவித்தமைக்கு நன்றி தம்பி. வந்த வழியை முழுவதும் காட்டியமைக்கும் நன்றி.

  • @gajanhaas
    @gajanhaas 3 месяца назад +2

    Super coverage Michael! Loved it and thanks for the vlog. Take care!

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 3 месяца назад +2

    Nice route 👍 good video,, covered end to end..
    Thanks 👍

  • @AshokN
    @AshokN 3 месяца назад +4

    Agreed. I love Mysore junction

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

    • @maheswarivasudevan5244
      @maheswarivasudevan5244 3 месяца назад

      Namakkal tiruchengode rasipuram Karur people's should be taken benefits through this train.
      It should be run regularly in all days in future.
      The railway should take care to give service to the people's.

  • @cat1babu2
    @cat1babu2 3 месяца назад +2

    Beautifullly narrated indeed

  • @ManiMani-kq9on
    @ManiMani-kq9on 3 месяца назад +1

    Very good explanation about this spl. Train, even will be use ful for d illetrates, n below powerty levels passengers. உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽👏🏽👏🏽👍🏽

  • @venigopal9057
    @venigopal9057 3 месяца назад +1

    Nice vlog covering this new spl. train. Passenger patronage will ensure it's being made permanent.Kudos to you.

  • @leviyisarel
    @leviyisarel 3 месяца назад +2

    I watching first time your channel video...Good vlog bro from starting to till end...👌🏻👌🏻👌🏻👍🏻

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Thank you so much✌

  • @MuthuRaja-dp5fw
    @MuthuRaja-dp5fw 3 месяца назад +3

    Enga ooru aruppukottai la Rail la payanipor sangam nu thaniyave iruku...enga ooruku yenna new train vanthalum atha vera level la Celebrate pannuvom..

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 3 месяца назад +1

    Excellent narration and informative on this inaugural train journey once public awareness comes it will be always wait lists tickets and jam-packed because of this train route Thanks loved every frame 👍👍👍🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯💯💯

  • @alagarvenkatakrishnan9075
    @alagarvenkatakrishnan9075 3 месяца назад +1

    A very good start from Mysore. Bangalore view was very nice. Not much rush in the train. Train moving in full speed. Very nice crossing of trains. Very nice coverage of journey. ❤❤❤😊😊😊

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 3 месяца назад +1

    Super journey and beautiful scenery 😍 ✨️ ❤️

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Thank you so much 🙂

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 3 месяца назад +2

    திருச்சியில் நிறைய நேரம் நிற்கிறது. அதனால் ராசி புரத்தில் ஒரு நிறுத்தம் கொடுக்கலாம்.

  • @ChandruKhandare
    @ChandruKhandare 3 месяца назад +8

    17:28 Virarakkiyam is my childhood lived city bro 😢😢, enga appa kuda intha station la SM ah 4 years mella work pannurukaru bro, My Childhood mean like 3 years old age boy , innum nyabagam iruku bro , naanga thanguna Cortes station ahh ottiye irukum, i don't know ippo athu iruka illaiya nu therila , kandipa varanum ,now my age is 19 living at Villupuram ,kandipa anga poganum kudiya sikram 😢😢😢

  • @sekar3365
    @sekar3365 3 месяца назад +2

    இந்த ரயில் முதலில் காரைக்குடி வரைதான் இயக்கப்பட்டது சமீபத்தில் தான் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. தம்பி நீ சொல்வது போல் இந்த சிறப்பு ரயில் செல்வது யாருக்கும் தெரியாது போதிய விளம்பரம் இல்லை...
    காரைக்குடி வணிகர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பெங்களூர் முதல் காரைக்குடி வரை தினசரி ரயில் சேவை கோரப்பட்டது அதனாலேயே இந்த சிறப்புரையில் அறிவிப்பு வந்தது.
    காரைக்குடியில் இருந்து பெங்களூருவில் நிறைய பேர் வேலை செய்து வருகிறார்கள் அதுபோல பெங்களூரில் இருந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறைய மாணவர்கள் படிக்கின்றார்கள் அதைக் கருத்தில் கொண்டுதான் இந்த ரயில் சேவை கூறப்பட்டது....
    இருந்தாலும் காரைக்குடியில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர பேருந்து சேவை நிறையவே உள்ளது... தனியார் பேருந்துகள் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகள் மற்றும் கர்நாடக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தினசரி இரண்டு பேருந்துகள் காரைக்குடிக்கு வருகிறது.

  • @ramakrishnansambasivam8146
    @ramakrishnansambasivam8146 3 месяца назад +2

    A train in the new route. covering main places mainly Tiruchirappalli.

  • @SalmanSalman-tn6jq
    @SalmanSalman-tn6jq 3 месяца назад +4

    Karur❤🎉

  • @PillayWORLD
    @PillayWORLD 3 месяца назад +1

    Please extend to punalur for sabarimala. All shenkotah trains need to shift to punalur for more popular as sabarimala temple.

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 3 месяца назад +1

    Bro., Michael Raj, very nice compilation

  • @ananth9373
    @ananth9373 3 месяца назад +1

    well captured..thank you

  • @srinivasanu.p3392
    @srinivasanu.p3392 3 месяца назад

    Thank you very much for the information

  • @sriramramesh8978
    @sriramramesh8978 3 месяца назад +1

    The memu train entering into platform 6 of Trichy is not Mayiladuthurai Salem MEMU. Its some other train. Because only trains from platforms 1,2,3 and 4 can enter Karur railway line.

  • @AjmeerAjmeer-kk6rv
    @AjmeerAjmeer-kk6rv 3 месяца назад +2

    Nice courage bro 😍❤

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 месяца назад +2

    SWR only runs Trian for South TN . SR is full negligence

  • @JPrenitha
    @JPrenitha 3 месяца назад +1

    Super vlog bro❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 3 месяца назад +1

    Yes it is very good real.

  • @bennytc7190
    @bennytc7190 3 месяца назад +1

    Super vlog Mike ❤❤❤❤❤👏👏👏👏🌹🌺⚘🙋‍♂️😃

  • @ravik5787
    @ravik5787 3 месяца назад

    Is there’s any connecting train to thanjavur from trichy

  • @JaiShankar-hs9ne
    @JaiShankar-hs9ne 16 дней назад

    Super.thanks

  • @vigneshwaranviki4439
    @vigneshwaranviki4439 3 месяца назад +2

    18:11 bro where is demu overtake video??

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад +1

      Karur la reach aitan... Overtake agala

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 3 месяца назад +1

    Hi Michelle, tell me timetable for this train both sides

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад +1

      Sengottai 07.45 pm to Mysuru 2.20 pm.. Mysuru 09.20 pm to Sengottai 04.50 pm

    • @harikrishnanvenkatesan5512
      @harikrishnanvenkatesan5512 3 месяца назад

      @@MichaelRaj tnq michle

  • @rider4741
    @rider4741 3 месяца назад +1

    Bro enna mobile videokku use panriga

  • @shasksss
    @shasksss 3 месяца назад +2

    U should also inform about breakfast lunch coffee tea facility available in stations rather than showing train running and stations. Good coverage

  • @SreeselvabalajiA
    @SreeselvabalajiA 3 месяца назад +1

    Sad thing is there is no direct train between Tirunelveli and Mysuru

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Chaalukya iruku bro.. Uppto banglore vara pogalam...banglore la irunthu neriya train mysuru iruku

  • @vetriVel-hb8pn
    @vetriVel-hb8pn 3 месяца назад +1

    Bro I think aadha 2 loco for bankers for punalur ghats section 4:40

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Notttt.. This train end at Sengottai

  • @yogeshgaming9408
    @yogeshgaming9408 3 месяца назад +3

    Next journey sct to mv try pannu bro

  • @FunnyPegasus-uc2xz
    @FunnyPegasus-uc2xz 3 месяца назад

    Super🎉🎉🎉

  • @umakannan769
    @umakannan769 3 месяца назад +1

    Wow super 🎉

  • @tamilcnctech
    @tamilcnctech 3 месяца назад +1

    Superb ❤

  • @gayatdhinesh
    @gayatdhinesh 3 месяца назад +2

    Speed testing nalla app sollunga bro.

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 3 месяца назад +1

    Super bro👍👍

  • @kannanr1950
    @kannanr1950 3 месяца назад +1

    Haai bro very nice train vlog enjoy continue I am train periyan

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Thank you so much 👍

  • @narayanaswamyvenkatraman2395
    @narayanaswamyvenkatraman2395 Месяц назад

    உண்மையில் வரலாற்று சிறப்பு மிக்க வண்டி, மைசூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செங்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த " சங்கேதி ப்ராம்ஹணர் கள், ஆயிரம் வருடங்கள் முன்பே வந்து வசிக்கின்றனர். அவர்களின் மொழி தமிழ் தான், ஸமஸ்கிருதம், மலையாளம் கலந்து பேசியதால், அவர்கள் மொழி புரியாமல் செங்கோட்டை என்பதை சங்கேதி என்றழைத்தனர். இப்போது அவர்கள் மொழியில் கன்னடமும் கலந்து மேலும் சங்கேதமாகி விட்டது.

  • @FaizulRiyas
    @FaizulRiyas 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் மைக்கல் ப்ரோ 💜💗💜💗💜💗💜💗💜💗💜

  • @apk03326p
    @apk03326p 3 месяца назад +1

    என்ன வரலாற்றில் முதல் முறையாக டிரெயின் ஓடுதா ?

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Yess.. This is the First Train Connecting Karnataka (Mysuru) and Tamilnadu (Sengottai) via Trichy, Karaikkudi

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 3 месяца назад +3

    👍👌😄❤

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 3 месяца назад +1

    நிரந்தரம் செய்தாலும் நிரந்தர வாராந்திர இரு சேவை என்று செய்வார்கள். இது பிரயோஜனப்படாது. நிரந்தர தினசரி சேவை ஆக்கினால்தான் நலம்

  • @vinayaprasadh5085
    @vinayaprasadh5085 Месяц назад +1

    Now this train is stopped bro it's not running now 😢

    • @MichaelRaj
      @MichaelRaj  Месяц назад

      Yes bro.. This is special..

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 3 месяца назад +3

    உங்கள் சேனலில் அருப்புக்கோட்டை
    1.23 pm இடம் பெற்றதற்கு ரொம்ப நன்றி

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Thank you❤

    • @Vishnupandi-g7b
      @Vishnupandi-g7b 3 месяца назад

      @@MichaelRaj ஸ்பெஷல் ரயில் தானே இது தினசரி ரயிலாக இருந்தால் அருப்புக்கோட்டையில் பகல் நேர ரயில் இதுதான்

  • @ravik5787
    @ravik5787 3 месяца назад +1

    What is slrd

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Luggage and Small UR coach

  • @sudalairajm2835
    @sudalairajm2835 3 месяца назад +1

    Shengottai to mysore train timing
    Mysore to Shengottai train timing

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Sengottai 07.45 pm to Mysuru 2.20 pm.. Mysuru 09.20 pm to Sengottai 04.50 pm

  • @Bmani84
    @Bmani84 3 месяца назад +1

    Hopefully soon they make it permanent and daily train

  • @nagaganesh1239
    @nagaganesh1239 3 месяца назад +1

    ரயில் பயணத்தைவிரும்பும்என்போன்றபயணிகளுக்குநல்லதொருபயணமாககண்ணுக்குவிருந்தாகியதுபயணம்தொடரட்டும்வாழ்த்துக்கள்❤🎉🎉

  • @MuthulakshmiPeriyasamy-g2j
    @MuthulakshmiPeriyasamy-g2j 3 месяца назад +1

    Nice bro vlog NXT trip sengotai to Tambaram train trip ponga

  • @vishwanathanvishwanathan1224
    @vishwanathanvishwanathan1224 3 месяца назад +1

    Bro. Supero super. Super.

  • @balamuruganp.2478
    @balamuruganp.2478 3 месяца назад +4

    கோவை, திருப்பூர் செங்கோட்டை வரை இரயில் இயக்க வேண்டும் பல வருடங்களாக கோரிக்கை வைக்க படுகிறது

  • @SMARTSHAHULVLOGS
    @SMARTSHAHULVLOGS 3 месяца назад +2

    ಮೈಸೂರು ಅಂದ್ರೆ ತುಂಬಾ ಇಷ್ಟ

  • @calmbluewhale
    @calmbluewhale 3 месяца назад +1

    Mysore railway station has always been a beautiful building, constructed many years ago, to suit the architecture of Mysore and of the era it was designed in. Train details mentioned by the railways on this train is very unprofessional for a special train. Railway authorities really are not concerned of travelling passengers. Poor information puts pressure on travelers and leads to confusion. Maybe the concerned authorities will rectify this, but then again it is asking for too much.

  • @smkumarphone
    @smkumarphone 3 месяца назад +1

    Thambi - the first is WAP 7 and second is WAP 1 da

  • @agrinadarajan3652
    @agrinadarajan3652 3 месяца назад

    மைசூர் செங்கோட்டை ரயில் தென்னிந்திய வை இணை க்கு ஓர் பெரிய பாலம் இந்த ரயில் என்றைக்கோ இயக்கி இருக்க வேண்டும்.. நன்றி மோடி ஜி அரசு க்கு 🪀🏓🏸🤗🤪😋😜😍🥰🥰😘🤪🤪

  • @iyappans.iyappa5627
    @iyappans.iyappa5627 3 месяца назад +2

    Tirunelveli junction to kollam junction train run pananum

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube 3 месяца назад +2

    Enga oru tenkasi bangalore Mysore ku train vanthachu 🥴

  • @muniswaran2389
    @muniswaran2389 3 месяца назад

    மிக்க நன்றி சகோதரருக்கு 💐💐💐

  • @m.muthukumaran7870
    @m.muthukumaran7870 3 месяца назад +1

    👌👌👌👌

  • @mugunthanmugunth9738
    @mugunthanmugunth9738 3 месяца назад +1

    Hai micheal raj, how r u?

  • @sivabalaji9176
    @sivabalaji9176 3 месяца назад +1

    Super Bro

  • @jaganarayanan6738
    @jaganarayanan6738 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @fatview6545
    @fatview6545 3 месяца назад

    Pavom train na eppathan pakuran pola😂

  • @jeyanthijayalendiran3775
    @jeyanthijayalendiran3775 3 месяца назад +1

    Super train vlog❤❤❤❤🎉🎉🎉🎉🎉🚅🚅🚅🚅🚆🚆🚆🚆🚆🚆🚄🚄🚄

    • @MichaelRaj
      @MichaelRaj  3 месяца назад

      Thank you very much!

  • @Prem-pdkt
    @Prem-pdkt 3 месяца назад +1

    பயணங்கள் முடிவதில்லை

  • @lakshmigopal4212
    @lakshmigopal4212 3 месяца назад +1

    Super

  • @rajaraha3644
    @rajaraha3644 3 месяца назад +1

    சூப்பர் அண்ணா

  • @soundarajak4811
    @soundarajak4811 Месяц назад

    VERY VERY GOOD TRAVELLING MY BANGALORE MY NAME SUNDAR VERY GOOD VERY GOOD VERY GOOD

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 3 месяца назад +1

    ❤🎉❤

  • @alexanderp3345
    @alexanderp3345 3 месяца назад +3

    கூட்டம் இல்லாமல் வண்டியை ஓட்டுவர்கள். தேவையான இடங்களுக்கு விட மாட்டார்கள் வஞ்சிக்கும் மத்திய அரசு

  • @SrinivasanDurai-y5t
    @SrinivasanDurai-y5t 3 месяца назад +1

    👏👏👏👏👍👍👌👌👌🙏🌹🌹🌹

  • @BawaJohn-d3e
    @BawaJohn-d3e 3 месяца назад +1

    காங்கிரஜுலேஷன்ஸ் sir use full vidio

  • @AnguVenkat
    @AnguVenkat 3 месяца назад +1

    BRO. PLEASE TIRCHY. TO Howrah express. TRAIN TRAVEL. BRO. PLEASE SEND THE TRAVEL BRO 🙂 I AM NEW VIDEO 🙂🎉❤

  • @CvkBava
    @CvkBava 3 месяца назад +1

    Enaku chennai than pidikkum

  • @dearpkarthikeyan
    @dearpkarthikeyan 3 месяца назад +1

    Train kkum platform periya gap ...

  • @emersonabraham9323
    @emersonabraham9323 3 месяца назад +1

    283👍

  • @rjarunkumar1049
    @rjarunkumar1049 3 месяца назад +1

    Mdu division announcement

  • @kasimabubakkarkasimabdulka7213
    @kasimabubakkarkasimabdulka7213 3 месяца назад

    Tfjyygkjb

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 3 месяца назад +2

    அவன் மொழியை நேசிக்கிறான் கன்னடன்

  • @prbalasubramanian7217
    @prbalasubramanian7217 3 месяца назад

    மோடி வந்த பிறகுதான் இந்தியாவில் முதன் முதலில் டிரேயின் விட பட்டது .ஏன்டா இதெல்லாம் மாறிவரும் காலத்திற்க்கு ஏர்ப்ப மாற்றங்கள் அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இவருக்கு முன்பே ராஜதானி சதாப்த்தி கொரமான்டல் அகமதாபாத் மும்பாய் சூப்பர் பாஸ்ட் டிரெயின் கள் வந்து விட்டன. இன்றைய அவசர தேவை சாதாரன மக்கள் பயன்மிக்க குறைந்த கட்டண குறைந்த பட்ச வசதியுடன் கூடிய ரயில்கள் தான் அதை செய்ய சொல்லுங்கள்.