Rich Dad Poor Dad in Tamil | Robert Kiyosaki | Puthaga Surukam

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • How to become rich. What rich people do. how to get out of poverty watch Rich dad Poor Dad to know.
    Part 2: • Rich Dad's Cashflow Qu...
    Buy Book Here : amzn.to/2uERsac
    The inspiration and most of the content for these videos are taken from the youtube channel fight mediocrity. If you want to view these videos in English you can visit the channel.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil #PuthagaSurukam

Комментарии • 601

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  4 года назад +43

    Part 2: ruclips.net/video/bY6KzrqqA14/видео.html

    • @kanikani2334
      @kanikani2334 4 года назад +1

      Business pannanumnu idea irutha call me 9677361640

    • @kanikani2334
      @kanikani2334 4 года назад

      Business opportunity 100%

    • @-poovarasan4259
      @-poovarasan4259 4 года назад

      மத்த நாட்டுல எப்படி னு தெரியல அணா எங்க union ல நூல் சாஸ்தரம்.

    • @TamilTechXperts
      @TamilTechXperts 4 года назад

      Bro video create panna entha Software use pannringa plz tell me

    • @kaarthikaarthi5655
      @kaarthikaarthi5655 4 года назад

      @@TamilTechXperts video script

  • @katawarayanpillaiyar578
    @katawarayanpillaiyar578 7 лет назад +336

    இந்த புத்த்கம் இருந்தும் படிக்க நேரமில்லாமல் இருந்தது இதை பார்த்தவுடன் ஆர்வம் வந்துள்ளது நன்றி ஜீத்தா

    • @k.s.murugan7290
      @k.s.murugan7290 5 лет назад +2

      Katawarayan Pillaiyar

    • @harikrishnan9713
      @harikrishnan9713 5 лет назад +1

      Katawarayan Pillaiyar very important book of financial literacy ; this the North Indian people are well thoroughly aware.....that's why Tamils are are not so wealthy though they are intelligent

    • @user-zn6fz7cb9r
      @user-zn6fz7cb9r 5 лет назад +4

      @@skharikrishnan7458 Yes bro. பணக்கார தந்தை ஏழை தந்தை. Amozon அல்லது filkartயில் வாங்கிக்கொள்ளுங்கள். இப்ப புத்தகத்தை படித்து விட்டேன் மிகவும் பயன்உள்ளது...

    • @user-il9sk1rb4x
      @user-il9sk1rb4x 5 лет назад +1

      I am need one book were hitting. 00971528519592 my watsap

    • @user-zn6fz7cb9r
      @user-zn6fz7cb9r 5 лет назад +1

      @@user-il9sk1rb4x Go amazon and order now

  • @TamilKing-li8dl
    @TamilKing-li8dl 6 лет назад +147

    Sema book
    பணத்தை வித்தியாசமான கோனத்தில் பார்க்கவைத்தது
    நன்றி.......

    • @najibcasa2745
      @najibcasa2745 5 лет назад +1

      Great video content! Apologies for chiming in, I would appreciate your thoughts. Have you heard the talk about - Riddleagan Best Choice Remedy (do a search on google)? It is an awesome exclusive guide for learning how to use your mind to manifest amazing success in life without the headache. Ive heard some awesome things about it and my work buddy at very last got excellent success with it.

    • @herovillain7676
      @herovillain7676 5 лет назад +1

      @@najibcasa2745 send the pdf formate link of this book bro pls

  • @amalrajamal5924
    @amalrajamal5924 5 лет назад +19

    நான் rich dad poor dad ￰புத்தகம் படித்திருக்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது இப்பவும் சில நிகழ்வுகளை என்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கிறது எதிர்கால வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தி இருக்கிறது நன்றி

    • @logesh8784
      @logesh8784 5 лет назад

      Neeinga etha Tamil la patichingala Ella English ya

  • @pakeera9334
    @pakeera9334 4 года назад +50

    அருமையான விளக்கம் தோழரே 3 வருடமா இந்த வீடியோ பார்க்க தவறுக்காக வருந்துகிறேன்

    • @Topideas40
      @Topideas40 4 года назад +2

      Nanbare same feeling here... Nanum ithu mari sila kaanoli padhivugal potruka ennudaya ithula aadharavu venum nanbare...

    • @ravip8128
      @ravip8128 3 года назад

      Now we worry about

  • @Vimalkumar-fx3vp
    @Vimalkumar-fx3vp 5 лет назад +37

    அருமை தகவலுக்கு நன்றிகள் கோடி உங்கள் குரலில் வசீகரம் உள்ளது

  • @jayapaul5395
    @jayapaul5395 3 года назад +4

    இந்த புத்தகத்தை வியக்கும் நிலையில் நிறையபேர் இருக்கிறாங்கங்கறத பாககுறப்பதான் புரியுது.. இன்றை சமூக அவல நிலை.
    எங்க அம்மா ஒன்னும் இந்த புத்தகத்தை படிக்கல.... அவர்களை விட ஒரு பொருளாத நிபுணரை இது வரை கண்டதில்லை.

  • @mmlawtamil-mm8923
    @mmlawtamil-mm8923 4 года назад +2

    Assets and liabilities பற்றிய தங்களது விளக்கம் அருமை

  • @krishnarajan8522
    @krishnarajan8522 3 года назад +7

    இந்த வீடியோவானது இன்று, மதுரையில் தொழில் தொடங்குபவர்கள் ஊக்குவிக்கும் ஒரு நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் முன்னிலையில் திரையில் திரையிடப்பட்டது சார். 5 நிமிடத்திற்குள் இந்தப் புத்தகத்தில் உள்ள கருத்தினை தெளிவாக கூறியுள்ளார் என்று பாராட்டினார்கள்.

  • @dhamudinesh7443
    @dhamudinesh7443 6 лет назад +7

    Sir, innaikku dhan unga Post (videos) paakkura vaaippu kedacchudhu. 3 videos dhan paatthurukkean aana ungaloda Ella videos title um paakka thoonduramadhiri romba useful ah irukku, naan kandippa ella post um paakanum nu viruppappadurean. Wish you all success sir. Have a nice day 🙂

  • @vinayagar2943
    @vinayagar2943 7 лет назад +8

    Neenga sooper ah explain panringa...unga voice vachu theditu irupom...unga video va

  • @sabarinathsabari819
    @sabarinathsabari819 7 лет назад +14

    wow super bro enaku avlova english theriyathu am just 8'th std tha ninga romba azhaga tamila puriyura mathiri sonninga thank you bro

  • @cperiyaveeran5347
    @cperiyaveeran5347 4 года назад

    இந்தப் புத்தகத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் எனக்கு ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறது நல்ல ஒரு அருமையான ஒரு கலந்துரையாடல்கள் நல்ல ஒரு மேலும் மேலும் கொடுத்ததற்கு எனது வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்

  • @barathbabu2709
    @barathbabu2709 3 года назад +1

    Sir.....Idha Paarththa Piragu dhan Indha Book Mela Oru ஆர்வம் இருக்கு💯❤️🥰😎🔥

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 4 года назад +5

    அடிப்படையில் நம்மை வெற்றிபெறவைப்பதும்/தோற்கடிக்கவைப்பதும் நமது மனப்பாண்மையே.

  • @sathamhussain8766
    @sathamhussain8766 4 года назад +2

    When i walking in the street suddenly i clap while watching u r video.. U r that much awesome Dr. 👌👌👌

  • @ramyar6649
    @ramyar6649 6 лет назад +5

    thanks for your a job. I like all your vedios. it's energetic to me. bro one request. daily yoga seiyya ninaikiren bcoz I'm over weight. idanala nan virumbiya dress poda mudiyala. ellar madirium irulka mudiyala. so enakku weight loss panna physiological idea sollunga. epdi lazy agam daily workout panradunnu sollunga.

  • @BMHelpline
    @BMHelpline 3 года назад +13

    Rich Dad Poor Audiobook தமிழில் - பணக்கார தந்தை ஏழை தந்தை ஒலிப்புத்தகம் என்னுடைய Channelல் இருக்கிறது.
    நீங்கள் விரும்பினால் கேட்கலாம். நன்றி.
    (கேட்பதற்கு இடப்பக்கம் உள்ள என் புகைப்படத்தை தொடவும்)

  • @user-gb7hp2rs9p
    @user-gb7hp2rs9p 4 года назад +1

    மிகத் தெளிவான அருமையான விளக்கம் சகோ... நன்றி!

  • @gayathrikrishnan656
    @gayathrikrishnan656 8 лет назад +4

    DR..jithendra!!..1) EXCELLENT..work of sharing wht u kno ..!!!!..2)..the way of explaining in steps to make understand everyone 3).The new thought of bringing it out in the LANGUAGE we speak!..4)..Many of the abstract ...confusioned complicated facts are brought into notice in a simple way ...THANX a lot !!👍👍👍😊

    • @PsychologyinTamil
      @PsychologyinTamil  8 лет назад

      Thank you !

    • @gayathrikrishnan.2749
      @gayathrikrishnan.2749 8 лет назад

      +Psychology in Tamil ....😊👍u r welcome ....HAVE been seeing u ...you are so much dedicated to ur job !!👍👍👍

    • @rameshs8644
      @rameshs8644 4 года назад

      முனையற்ற பென்சில் போல் அன்பில் ,
      அணையற்ற ஆறுபோல் அறிவில்,---- பிறர்
      பலவீனம் பொறுக்காத வாழ்வில்- துணைக்கு மன்னிப்பை அளிக்காத தாழ்வில் -- மனதிற்கு இதம் தரும் நூலும் உண்டோ?
      வாலறுந்த பட்டத்தின் நேர்த்தியும் கண்டீர்!!!
      அம்மாவின் உயிரணு உந்தம் கொண்ட,அம்மாவுடன் வாழ்க்கை பயணமும் கொண்ட,கல்வியும் பதவியும் கலையுணர்வும் கைவரப்பெற்ற மாதே நீ கேளு!!!

  • @kalimuthur5404
    @kalimuthur5404 4 года назад +4

    This book was amazing.i already read this book

  • @saipriya2526
    @saipriya2526 6 лет назад +4

    Thank you so much for this video..Indha video pathu piragu ..I started reading this book.. helpful 😊

  • @sonachanemougame5820
    @sonachanemougame5820 7 лет назад +6

    bro rich dad poor Dad full book explanation venum please make a video in Tamil .

  • @dhivyanantha8199
    @dhivyanantha8199 7 лет назад +5

    Unga videos ellam puriyutha puriyalaiyane theriyala brother...but nalla ideas than ellame...
    Innum athigamaha video pathivida vaazhthukkal...

  • @sasi2399
    @sasi2399 8 лет назад +5

    Great effort in tamil.I appreciate your work.please make a video for the The Millionaire Fastlane book.it reach to many Tamil viewers.make more videos in the topic of time,money management and personality development.i thought this makes the difference between success and failure.please make awareness about it.Again thanks for doing in Tamil.Great job!!

  • @esthersaravanakumar3199
    @esthersaravanakumar3199 6 лет назад +4

    your way of teaching really awesome...

  • @JanaganVS
    @JanaganVS 8 лет назад +7

    அருமையான காணொளி நண்பரே

  • @arunmaran4066
    @arunmaran4066 7 лет назад +5

    I read this book its amazing...

  • @murugesanmurugesan-vv7tt
    @murugesanmurugesan-vv7tt 5 лет назад +2

    அருமையாக சொன்னீர்கள் மிகவும் நன்றி சார்

  • @visahar9091
    @visahar9091 8 лет назад +64

    I really appreciate your Effort to do in Tamil and I hope u will do more books in future.. Congrats!! I suggest u to improve the quality of the content in terms of matter.. I'm watching this video to get majority of the books content from the video.. but neenga just touched the core.. u could have added the "Financial statement" and "cash - flow pattern" of the rich and poor... Thats the key point of this book right? I guess the aim of u r video is just to introduce this book... but I wish the point should be to explain the content from the book... But it's really great to see this in Tamil.. Thank u ;) :)

    • @PsychologyinTamil
      @PsychologyinTamil  8 лет назад +14

      Hi thanks, people generally don't watch videos longer than 5 min which are educational, thats why just touching the core.

    • @visahar9091
      @visahar9091 8 лет назад +6

      +Psychology in Tamil if u cant get viewers attentiin more than 5 min... Make into 2 or 3 parts.. interested people will definitely watch..

    • @PsychologyinTamil
      @PsychologyinTamil  8 лет назад +3

      Hi please msg me in the FB page

    • @vishnuprasath014
      @vishnuprasath014 8 лет назад

      +Psychology in Tamil bro mastery book summary plzzzzzz

    • @trendtech7173
      @trendtech7173 7 лет назад +1

      Visahar Almost everything ngara oru channel la oru nanbar chapter wise pandraru intha book ah...
      Jithendra sir itha pathi sonathala pala pearku itha pathi therunchuruku

  • @Saattaiedu
    @Saattaiedu 3 года назад

    எளிமையாக புரியும் விதமாக சொல்லிவிட்டீர்கள் ❤️

  • @manobharathi3412
    @manobharathi3412 7 лет назад +5

    Super bro,after watching your video then i read the book,it was so helpful to me,and thank u so much

  • @divyalakshmipalanisamy4457
    @divyalakshmipalanisamy4457 5 лет назад +3

    Wow... Though yu made it simple understanding, also it was provoking. Yu induced me to read the book compulsorily.

  • @srinivasan3776
    @srinivasan3776 4 года назад +1

    புரியும் வகையில் தகவல் தந்தர்க்கு நன்றி.

  • @tamilcollection489
    @tamilcollection489 4 года назад +4

    Wow this is real inspiration.
    Our team is following this and improving on.

  • @Gopiindia01
    @Gopiindia01 6 лет назад +10

    sir kindly explain this concept in detail I'm having lot of confusion in it

  • @vijaym311
    @vijaym311 4 года назад +1

    Fulla padichudan sir super book and unga review super

  • @தமிழன்டா-ண2ர
    @தமிழன்டா-ண2ர 4 года назад

    சோகதர் இது உண்மை ரொம்பவே சரியா சொன்னிங்க என்னோட வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு

  • @bornofmind9117
    @bornofmind9117 6 лет назад +11

    Ithu pola neraya books paththi sollunga

  • @vadivelvel3362
    @vadivelvel3362 6 лет назад +38

    இந்த புத்தகம் தமிழில் கிடைக்குமா

  • @jegansankarasubbu6771
    @jegansankarasubbu6771 6 лет назад +2

    Very easy to understand. Your way of presentation is very excellent. Often upload these kind of videos. Please suggest the list of books to do or to know about bussiness. For.eg. soma.valliappan in tamil

  • @vkypriyacreation4903
    @vkypriyacreation4903 4 года назад +2

    Ji good news innu konjoo theliva sollunga plz

  • @agricultureismypassion1688
    @agricultureismypassion1688 4 года назад

    4 yearsa enda video pakala. thanking you sir.

  • @ranjith6822
    @ranjith6822 6 лет назад +1

    Full books ah video.va convert panna super ah iruku

  • @stmkumar8943
    @stmkumar8943 4 года назад

    நல்ல தகவலை பதிவிட்டதற்கு நன்றி ஐயா

  • @Superman..99
    @Superman..99 4 года назад +1

    I really appreciate you
    You done good job with Tamil
    I wish you all the best..

  • @FizerKhan
    @FizerKhan 8 лет назад +7

    semaya iruku. expect more videos like this.

  • @mageshwarirajesh710
    @mageshwarirajesh710 4 года назад

    Neenga full books explain panna innum Nala irukum nanga understand panradhu vida neenga solradhu intersted ha irikku

  • @_Sidh_Seyon_1422
    @_Sidh_Seyon_1422 5 лет назад +1

    இந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் ebook PDF வடிவில் கிடைக்குமா.இருந்தால் link அனுப்புங்கள் தோழமைகளே

  • @senthilsunil85840
    @senthilsunil85840 5 лет назад +8

    You voice very nice tamil speak

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    வணக்கம் ஐயா. சிறப்பு அருமையான பதிவு. மிக்க நன்றி.

  • @mohanrajpalaniappan1563
    @mohanrajpalaniappan1563 6 месяцев назад

    This video has changed my life. Thankyou so much sir

  • @cityboy1477
    @cityboy1477 7 лет назад +4

    Hi sir, please do one more video, related to this concept with more detailed.. thanks ...

  • @artqueen6500
    @artqueen6500 6 лет назад +2

    this videos are very helpful, and your voice is so admirable Dr. Awesome☺

  • @arvindraghav1321
    @arvindraghav1321 4 года назад

    Thala neenga 100 varusham vazhanum. .. I luv ur way of xplanation

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd 4 года назад

    Yesterday I have purchased this book in Tamil

  • @gowthamnarayanan3933
    @gowthamnarayanan3933 6 лет назад +5

    Exactly I'm reading that book

    • @Topideas40
      @Topideas40 4 года назад

      Nanbare same feeling here... Nanum ithu mari sila kaanoli padhivugal potruka ennudaya ithula aadharavu venum nanbare... ungal karuthukalai enudaya kaanoliyilum padivida virumbugiren

  • @MV-ni3un
    @MV-ni3un 5 лет назад +5

    I think ur knowledge person. Good luck

  • @malaisaral85
    @malaisaral85 6 лет назад +3

    thanks bro.. i got tat book.. it.s very interesting nd usefull

  • @ranjith6822
    @ranjith6822 6 лет назад +5

    Ungaloda speed specch super bro

  • @ashokkumar-qd7jq
    @ashokkumar-qd7jq 7 лет назад +5

    kiyosaki rules 10 tamil la update pannunga sir

  • @vishalbalaji5998
    @vishalbalaji5998 8 лет назад +5

    bro do more videos on this topics

  • @a.r.m.rahmanking5185
    @a.r.m.rahmanking5185 6 лет назад +2

    Very Well speech sir I am proud of you

  • @frndlyashraf4567
    @frndlyashraf4567 4 года назад

    Na fullah pudichiten intha bookah😊

  • @manoharmanohar2923
    @manoharmanohar2923 5 лет назад +2

    Sir good job. Think and grow rich full book video Pannuge. The secret book apadi than seidhu iru krange

  • @AkashAkash-pq6mw
    @AkashAkash-pq6mw 4 года назад +3

    Sir tax illama epidi assert vangurathunu sollave illa

  • @jhondavid2020
    @jhondavid2020 8 лет назад +6

    Great Work Bro... PLease keep posting

  • @rinshadrinzi5798
    @rinshadrinzi5798 5 лет назад

    Really very interesting to know more thinks about this books. Please teach us Sir from this book it’s very useful. Thanks soo much

  • @kalpanan5149
    @kalpanan5149 2 года назад

    Direct selling industry ❤️🔥abdulkalam about network marketing 🔥

  • @prabhakaran2860
    @prabhakaran2860 6 лет назад +2

    super book i full read this book

  • @தமிழ்செய்திகள்-ல5ப

    is this book available in tamil? If its I need One sir. Thank you

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 4 года назад +2

    Great explain bro thanks...

  • @rkbharathkumar2186
    @rkbharathkumar2186 8 лет назад +6

    great video bro..but than to i did nt understant much about it.:)

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 года назад

    சார் மிக அற்புதமான பதிவு .நன்றி ..நன்றி ...

  • @pradheepkk2502
    @pradheepkk2502 6 лет назад +3

    Simply fentastic bro....

  • @Meditation003
    @Meditation003 6 лет назад +2

    your service is great ,super

  • @TK-lh9ek
    @TK-lh9ek 4 года назад

    Thank you ji.
    Great book
    Everyone should be read

  • @varuthapadathavaliparsanga277
    @varuthapadathavaliparsanga277 5 лет назад +4

    Thank you bro it's energetic!!!

  • @TAMILUAEPPM
    @TAMILUAEPPM 8 лет назад +1

    அருமை இன்னும் இதுபோல போடுங்க

  • @srinivas4021
    @srinivas4021 5 лет назад +2

    Plzzz make a full review for this book...

  • @Keerthanas-ul8ex
    @Keerthanas-ul8ex 3 года назад

    Very Nice and clear explanation... Thank you for this information

  • @xavierrajakumar
    @xavierrajakumar 5 лет назад +4

    Super brother.... So great job..... Keep doing it....

  • @josephmilton8026
    @josephmilton8026 6 лет назад +1

    bro eppa paducha pasangaluku kurippa tamil medium paducha pasanga enga work ponalum communication iruka than pakuranga bro so eppadi communication develop panrathu nu oru video podunga bro ungala la narai peruku job kadikum bro pls

  • @techindia6651
    @techindia6651 5 лет назад +1

    Nandri vaazhga valamudan

  • @priyav5763
    @priyav5763 3 года назад

    En arivu kanna thiranthutinga..tq

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe Год назад

    This videos change my life

  • @arulstalin4808
    @arulstalin4808 4 года назад

    Thank you Sir... Powerful Information... God bless you Always...

  • @ramkumar-hl1sv
    @ramkumar-hl1sv 7 лет назад +3

    Thank you so much sir.

  • @liyakathahamed5533
    @liyakathahamed5533 5 лет назад +1

    How to win friends and influence people.. Antha book konjam review pannunga sir..

  • @muralidanzer6090
    @muralidanzer6090 3 года назад

    World best book 🔥🔥🔥🔥 finance knowledge

  • @oliviamalathy
    @oliviamalathy 7 лет назад +8

    Nice, didn't understand everything haha but I've read the book in German - a must-read for everyone! I'm going to buy the tamil version for my dad, so there can't be any more excuses :) Great job, keep on with your videos!

  • @pradeeepkumar2347
    @pradeeepkumar2347 5 лет назад +1

    Intha book tamil and english redu language la iruku. Tamil book publication 2013 english publication 2018. Yen intha different?? Which is best to read?

  • @absalkhan3714
    @absalkhan3714 2 года назад

    சூப்பர் நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @ulagee
    @ulagee 8 лет назад +4

    yes bro very nice.. i love it

  • @anandfoodchannel3870
    @anandfoodchannel3870 4 года назад +1

    Super..... ,,,,அருமை.....

  • @nafis3116
    @nafis3116 2 года назад

    நம்ம பள்ளி கூடங்களில் சொல்லி தர வேண்டிய மிக முக்கியமான பாட திட்டம் இது

  • @smarttom4751
    @smarttom4751 6 лет назад

    Thanks sir...its use full to me.....oru kelvi sir.....panaththa semikka try pannumpothellam yethavathu oru kaaranam vanthu panaththa enkitternthu eduththuduthu....eththanaikkum nan avlova selavu pannalannum thonuthu ana kaasum erukka maattenguthu...ethukku ennathan sir vali...plz...sollunga sir

  • @mahalaxmibuilders1388
    @mahalaxmibuilders1388 2 года назад

    இந்த புத்தகத்தை முழுமையாக படித்துவிட்டேன்

  • @samuvel4238
    @samuvel4238 4 года назад

    Bro...namkku assets vanthalum athaa save pannuvom,apadi save panna savings ku TAX Kattanumla🤔

  • @vetrivel3841
    @vetrivel3841 8 лет назад +1

    Ji ur excellent. But neenga tamil people ku lecture kudukuringa.so local tamil la pesu nga. Understand pandrathuku inum usefull ah irukum