RICH DAD POOR DAD IN TAMIL-FULL BOOK SUMMARY (Audio books in Tamil with explanation) HUNGRY MINDSET

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 2,3 тыс.

  • @kailash8
    @kailash8 5 лет назад +3489

    ஒன்றை மணி நேர வீடியோ அதற்கான drawings பிரசன்டேஷன் அமைப்பது என்பது பெரிய சவால் உங்களின் கடும் உழைப்பு தெரிகிறது.

    • @hungrymindset7178
      @hungrymindset7178  5 лет назад +186

      மிக்க நன்றி நண்பா..

    • @aadhavanz
      @aadhavanz 4 года назад +58

      Unmai... Unga mindset ku vazhthukkal

    • @gopinath3418
      @gopinath3418 4 года назад +26

      Naanum ida otukiren.. Unmayule nega vera level

    • @priya6682
      @priya6682 4 года назад +15

      Tq for your video it's very useful for me❤️

    • @arivalagan-7567
      @arivalagan-7567 4 года назад +11

      Super bro,Excellent art presentation 👍👍👍

  • @SanthoshVIP-oj6ms
    @SanthoshVIP-oj6ms 4 месяца назад +295

    Any One in 2024😅

  • @TamilTechOfficial
    @TamilTechOfficial 5 лет назад +1168

    மிகவும் அருமையான பதிவு -

  • @krisea3807
    @krisea3807 4 года назад +40

    179 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தின் சரத்தை 1:40 மணி நேரத்தில் தமிழில் புரியும்படி அழகா எடுத்து சொல்ல எடுத்த கடும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

  • @ramilan2005
    @ramilan2005 4 года назад +454

    . எனக்கு 15 வயது நான் கண்டிப்பாக எண் வாழ்வில் வெற்றி அடைவேன் .. அனைவரின் கனவிற்கும் வாழ்த்துக்கள் 🌸💐💐

  • @Sathishkumar-nu9qc
    @Sathishkumar-nu9qc 5 лет назад +561

    இவ்வளவு பெரிய புத்தகத் தொடரை மிக குறுகிய நேரத்தில் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் புத்தகம் படிக்கும் போது கூட தெளிவாக புரியாது

    • @hungrymindset7178
      @hungrymindset7178  5 лет назад +36

      மிக்க நன்றி!! Kekavae sandhosam eh irruku!!

    • @msvkadhaigal9141
      @msvkadhaigal9141 3 года назад +3

      ruclips.net/video/zlbql89Go2Y/видео.html
      ✅✅✅

  • @prakashraj8054
    @prakashraj8054 4 года назад +14

    இது போல் நல்ல தகவல் உள்ள virtual புத்தகங்கள் upload செய்யும் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @iamNoelAntony
    @iamNoelAntony 2 года назад +92

    Intro - 0:10
    Chapter 1 - 0:28
    Chapter 2 - 5:25
    Chapter 3 - 23:59
    Chapter 4 - 33:22
    Chapter 5 - 39:39
    Chapter 6 - 46:30
    Chapter 7 - 54:54
    Chapter 8 - 1:05:36
    Chapter 9 - 1:19:39
    Chapter 10 - 1:35:47

    • @pusparani5893
      @pusparani5893 2 года назад +3

      For what are you crazy

    • @jiya2907
      @jiya2907 2 года назад +1

      @@pusparani5893 ithu apparema paathukalamnu thaan share marketla use avum

    • @islamiclifeneedsintamil7871
      @islamiclifeneedsintamil7871 Год назад

      இதத்தான் எதிர் பார்த்தேன்

    • @007rider8
      @007rider8 9 месяцев назад

      Good

  • @raviramaiyan
    @raviramaiyan 4 года назад +14

    என் மகன் இந்த ஆங்கில மொழி பதிவை வைத்திருப்பதால் சரியாக புரியவில்லை. அருமை,நன்றி. Drawing very superb

  • @25tst
    @25tst 3 года назад +125

    Dear fellow viewers, don't skip the advertisement, it will affect their revenue. Their hard work should be rewarded

    • @anlinroshinaa7548
      @anlinroshinaa7548 3 года назад +4

      👏👏👍

    • @be_you3273
      @be_you3273 3 года назад +1

      💯💯

    • @LeoDeepak
      @LeoDeepak 3 года назад +6

      Skipping ads won’t affect their revenue,using Adblock will

    • @muthuraj9599
      @muthuraj9599 2 года назад

      @@be_you3273 6in 5866665664666465656jytr66665566666665 66565665tmtm ntwas 54555tnrmtmttmt 54555tnrmtmttmt jam run TM t58ym5ym

  • @sakthivelkathavarayan6128
    @sakthivelkathavarayan6128 4 года назад +10

    நான் சில video பார்த்தேன் பின்
    எனக்கு புடித்து இருந்தது
    நன்றி
    இது போன்ற சேவை தொடர வெடும்பிகிறேன்........

    • @rouseravi3471
      @rouseravi3471 4 года назад

      Hello. Frd nenga join pannitingala

  • @sashthamanik
    @sashthamanik 4 года назад +10

    அருமை நண்பரே.. என்னிடம் இந்த புத்தகம் உள்ளது ஆனால் முழுமையாகபடித்து முடிக்க என்னால் முடிய வில்லை. இவ்ளோ பெரிய புத்தகத்தை விறு விறுப்பு குறையாமல் செய்தமைக்கு பாராட்டுகள். கண்டிப்பாக இன்னும் இளைஞர்கள் இடத்தில் செல்லும். 👍👍👍 இது போல் நல்ல தகவல் உள்ள புத்தகங்கள் பத்தவேற்றம் செய்யும் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

  • @Thameemparuthi
    @Thameemparuthi 4 года назад +210

    நீண்ட நாட்களாக தேடிக் கொண்டிருந்தது ......மிக்க நன்றி

  • @saravanans623
    @saravanans623 2 года назад +4

    இந்த புக்கை பத்தி நீங்க சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு இது எனக்கு புரியுது . இவ்வளவு கஷ்டப்பட்டு எங்களுக்காக 1.30 நேரத்துக்கு மேல சொன்னதுக்கு நன்றி இதேபோல வீடியோ நிறைய போடுங்க .

  • @anandhakumarkannan5243
    @anandhakumarkannan5243 4 года назад +7

    புத்தகத்திலிருந்து கதையை ரொம்ப அருமையா சொன்னீங்க ப்ரோ the great job . thank you so must bro

  • @gbala2412
    @gbala2412 4 года назад +23

    தம்பி மிகவும் அருமை தம்பி என்னிடத்தில் இந்த புத்தகம் ஆங்கிலத்தில் PDFஆக இருக்கிறது. படிக்க ஆரம்பித்தவுடன் தூக்கம் வந்துவிடும் பலமுறை படிக்க முயற்சித்து முடியவில்லை. எதிர்பாராமல் உங்கள் காணொளி கண்ணில் பட்டது முழுவீச்சாக பார்த்து முடித்துவிட்டேன். உங்களது உழைப்பு ரொம்பவே பாராட்டத்தக்கது. கொஞ்சம்கூட சலிப்பு தட்டாமல் கடைசிவரை அப்படியே கொண்டுசென்றது மிக மிக சிறப்பு. உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @Selvakumar-cd5gr
    @Selvakumar-cd5gr 4 года назад +14

    I watch this full vedio in 2X Speed (50 min only)
    Very motivated vedio thanks

  • @senthilraj3606
    @senthilraj3606 4 года назад +6

    மிக்க நன்றி நான் 250 ரூபாய் செலவு செய்து சுமார் 10 மணி நேரமாவது செலவிட்டு படித்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயத்தை ஒன்றரை மணி நேரத்தில் கற்றுக் கொடுத்ததற்கு முதலில் நன்றி.... இதேபோல் நான் உங்களிடம் THE SECRET புத்தகத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்

  • @sriramsriram7934
    @sriramsriram7934 4 года назад +5

    I take Two days to watch this video, analyse and notice every point, it gave me a good understandings than reading visually....
    I provide my sincere thanks for your strong efforts, I wish you a very successful journey..........

  • @onceagain6355
    @onceagain6355 2 года назад +1

    Neenga padichi therinjkana information ellarum theriyanum nu atharga effect potu irukinga......🙏 Ennakum books padikanum iruku asai but buy panna mudiyala....enna madhiri person ku romba use full ha iruku...... thank u brother....❤️

  • @bhagyarajm1050
    @bhagyarajm1050 4 года назад +28

    எனக்கு ஆங்கில புத்தகம் படிக்கத் தெரியாது. தொடர்ந்து வாசித்து படிப்பதற்கும் நான் விரும்பவில்லை. எனக்கு ஏற்ற சேனலாக நீங்கள் உள்ளீர்கள் 🙏🙏🙏

    • @gmkarthik6800
      @gmkarthik6800 4 года назад +1

      இதே புத்தகம் தமிழில் உள்ளது.

    • @hungrymindset7178
      @hungrymindset7178  4 года назад

      மிக்க நன்றி

    • @bhagyarajm1050
      @bhagyarajm1050 4 года назад

      @@hungrymindset7178 🤝🙏

  • @syedali7700
    @syedali7700 4 года назад +6

    I never see like this presentation more than one hour with drawing and also excellent speech. Learn more than book from your speech. Really super

  • @krishtoper7003
    @krishtoper7003 4 года назад +8

    சூப்பா், சூப்பா் நீங்க சொன்னது எனக்கு அறிவை தெலிவுபடுத்தியது,விாிவாக்கியது
    நன்றி

  • @shinedecoratesandevents6221
    @shinedecoratesandevents6221 4 года назад +10

    BRO Sathiyama sollura neenga Brilliant Person and unga hard workku oru Salute!!! Continue your service i will watch your video Regularly...

  • @suganthiramesh805
    @suganthiramesh805 3 года назад +7

    sathiyama soldra bro yarum ivlo effort potu explain pana matanga Ana nenga pandringa hats off you bro

  • @rajamaheswari3759
    @rajamaheswari3759 4 года назад +15

    Without read the author book we got a vast knowledge about how we use money for us!!!Really hats off bro!!!Thanks a lot for us to upload this one...

  • @itsmahis
    @itsmahis 4 года назад +4

    You are great man.. Right thing at right time for me.. College mudichu work pora stage iruka oru person ah na epd life and family ah lead pannanum learn pananum nu ninachano Athuku best training... One day kandipa en Life la na success aavan apo na again inga vanthu ungalku comment pandra you too reason for that nu .. thank you

    • @hungrymindset7178
      @hungrymindset7178  4 года назад

      Thanks a ton!! All the very best for your future endeavours.

    • @subasri2855
      @subasri2855 Год назад

      Same stage la than naanum irukan… mind upset la irutha kasu illa apdinu ipo intha lesson konja help ah irukom kandipa ennaku.. namma kita iruka skills ah value (money)ah change pani.. antha value (money) ah save pani antha process ah big akanum..

  • @varun2797
    @varun2797 4 года назад +6

    Bro vera level work bro oru book fulla ethuvum tamillaye. Legendary work bro.Keep doing business related books we people are with you bro and keeps encouraging. Hands off bro

  • @BakkerBakker-hj4en
    @BakkerBakker-hj4en 4 года назад +2

    சூப்பர் சார் ரொம்ப நன்றி. Sales and marketing பற்றி video போட்டால் ரொம்ப நல்லது. அதை எதிர்பார்க்கிறேன்.

  • @Demon_slayer_1210
    @Demon_slayer_1210 4 года назад +6

    இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் பதிவு நண்பா

  • @balusamy8449
    @balusamy8449 4 года назад +24

    அருமை நண்பா.... நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @kdhineshar
    @kdhineshar 4 года назад +4

    Create an one and half an hour presentation with visual effects is not a easy work... We see your hardwork at the time of watching video... Hats off bros... And thank for your clear explanations

    • @hungrymindset7178
      @hungrymindset7178  4 года назад

      Most welcome, glad you liked it!

    • @arund8340
      @arund8340 3 года назад

      bro athukkku thaniya team irukkku avanga kitta namma audio va share panna pani kudupanga

    • @worldyt970
      @worldyt970 2 года назад

      @@arund8340 ..,,... ..........,.,....................................,.........................,..........................................

  • @sweathathi5944
    @sweathathi5944 4 года назад +63

    This is the first audio book I've watched /listened within a day. Thanks for this effort bro.. Please make a audio book "a power of sub conscious mind"..

    • @thulasiskural8274
      @thulasiskural8274 2 года назад +3

      Thulasi's kural this my channel the power of subconscious mind book tamil audio

  • @ganesanrubini7404
    @ganesanrubini7404 4 года назад +7

    இந்த புத்தகத்தை தேடி கொண்டு இருந்தேன்..
    இங்கு விளக்கத்துடன் கிடைத்தது மிக பெரிய அதிஷ்டம்..
    கடனில் தவிக்கும் எனக்கு இந்த புத்தகம் மாற்றம் அளிக்கும்..
    பதிவிட்டவருக்கு மிக்க நன்றி..

  • @durgamurugan9290
    @durgamurugan9290 4 года назад +39

    I was reading this book for last one week. I felt really tough to compete this. But u explained in the simple way. Keep going u have a bright future. Shows so much dedication towards your work.

    • @nishanthnish452
      @nishanthnish452 3 года назад

      ❤️

    • @pubgplayerpresents79
      @pubgplayerpresents79 2 года назад

      ♥️"yesterday was past"♥️
      ♥️"Tommorow will be future"♥️
      ♥️"Today is present"♥️
      ♥️"That's why it's called present"""♥️♥️💗

    • @JAMEELASOMEA1625
      @JAMEELASOMEA1625 2 года назад

      any investment idea mam

  • @mrmagicmind7491
    @mrmagicmind7491 4 года назад +8

    Thanks a lot...it's great for people like me who don't read books..

  • @lamechmech
    @lamechmech 4 года назад +35

    We are really lucky to have such a wonderful and useful channel in Tamil language. If we read the book it will take atleast a week to complete. But you have saved all our time by completing within 1 and half hour. Thanks a lot for the video and keep reading. We are always happy to hear. 👍😊 Way to go brother.

  • @tamizh4099
    @tamizh4099 5 лет назад +23

    I am waiting for a channel like this for longer days name was also too good " hungry mindset" 😍

  • @CSE_KaaveeyahS
    @CSE_KaaveeyahS 4 года назад +1

    I started watching this on 2.00 PM ended in 3.50 PM really I spend an amazing time with this and this book replica of my father character because we are in middle class for a long time so I can make some changes .....when you think that ,you want to become RICHER start them from your THOUGHTS....RICHER THOUGHTS IS THE ONLY KEY TO BECOME RICHER .....👍 and also when you dislike this vedio plz say some reason for that ,so that they can improve ....without any proper reason dont dislike the vedio .....really amazing work ...hats off👌👌🤗

  • @ComebackTamizha
    @ComebackTamizha 4 года назад +2

    சூப்பர் சகோ. உங்களின் முயற்சி எங்களை போன்றவர்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி. புத்தகம் படித்ததை விட உங்கள் பதிவின் மூலம் முழுமையாய் அறிந்தேன். ரொம்ப ரொம்ப நன்றி. தொடரட்டும் உங்கள் பயணம். 💐💐💐

  • @rinoTamil
    @rinoTamil 4 года назад +24

    Long time ago one of my friend told me to read this book but I didn’t took effort after a decade today I found your video thanks a lot excellent drawings presentation also in tamil so happy 🙏

  • @ilakiyabasker1423
    @ilakiyabasker1423 3 года назад +23

    Just now I finished watching your podcast. Thank you for presenting us in a simple and crisp manner. I could complete only 50 pages of rich dad and poor dad e-book, after that I didn't read it due to procrastination. Now you video helped me to know about rest of the book, and all the informations suits me, because I have to change a lot of my characters. Thanks a lot once a again🙏

  • @madhanbabu1866
    @madhanbabu1866 4 года назад +8

    Thank you so much .. you don't know how your work helped me at my tough times .. Great Job !

  • @sathishpalani7309
    @sathishpalani7309 3 года назад

    மிகவும் அருமையான ஒரு புத்தகம் சாதாரண குடும்பத்தில் வாழும் நடுத்தர மக்களையும் ஊக்கப்படுத்தி பணக்காரனாக மாற்றும் ஒரு சிறந்த புத்தகம்...
    இவ்வளவு சுலபமான முறையில் குறைந்த நேரத்தில் இதை வழங்கியதற்கு
    மிக்க நன்றி

  • @audiobooksummary5279
    @audiobooksummary5279 4 года назад +53

    This book should be on everyone's list!

    • @naturespirituality1204
      @naturespirituality1204 3 года назад +2

      I bought a book "Murder mystery of repoter" by Jaiprakash Jha. It's a wonderful book. I was surprised with the story. I will recommend all of you to read this book. Online available👍🏼👍🏼

    • @vasanthigunasekaran9767
      @vasanthigunasekaran9767 2 года назад

      Kbb BQaEX@@naturespirituality1204fTQLCcc Occvcc cclclc
      Lcll hv c

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 лет назад +13

    FABULOUS EXPLAIN CONGRATS BOSS ITS VERY USE FULL IN MY LIFE ONCE AGAIN THANK YOU.

  • @chiplevelservice6630
    @chiplevelservice6630 5 лет назад +137

    Ithu varaikum intha video va 9500 per parthirukanga but yarum subscribe pannala appo ithupola video post panna person ku oru profits kuda illa and again video poda yosiparu 5rs koduthu pepper vangi padikra ninga 250rs koduthu cable TV parkura ninga oru subscribe panna unga soththu kurainji poiduma sollunga
    Ninga pandra sorry nama pandra oru subscribe 1000 perku nallathu nadakum please subscribe this channel....

    • @hungrymindset7178
      @hungrymindset7178  5 лет назад +58

      Starting la andha feel irrundichee, after than en exceptaion oda nalla performance irrundhadhu nala avalov teriyala bro. But I am happy atleast i can make impact in someone's life. I will make much better videos. Thanks a lot !!

    • @sureshvellingiri5284
      @sureshvellingiri5284 5 лет назад

      I did as u said sir

    • @padmapriya8984
      @padmapriya8984 5 лет назад +3

      Nan panita bro❤️...he deserve it😍

    • @tamilarasiselvaraj9820
      @tamilarasiselvaraj9820 5 лет назад +5

      Ivaru kasta patu poturukarunu tha subscribe panuren

    • @maheswaripaulraj5259
      @maheswaripaulraj5259 4 года назад +3

      @@hungrymindset7178 really entha video superrr ra irunthichi sir..entha video va naa kekka ve two days edutha..😁 but neenga evalavu kasta pattu alagaa edit pannirukkiga..so athukke subscribe pannalaa...😊 Keep Rocking sirr...👍

  • @arcotthangaraj6990
    @arcotthangaraj6990 5 лет назад +17

    I already studied the English version. Your explanation help me to understand clearly. Thank You. Great Work.

    • @hungrymindset7178
      @hungrymindset7178  5 лет назад

      thanks a ton.. i am so glad you liked it..

    • @sandy592
      @sandy592 Год назад

      @@hungrymindset7178 k...............

    • @sandy592
      @sandy592 Год назад

      @@hungrymindset7178 k................

    • @sandy592
      @sandy592 Год назад

      @@hungrymindset7178 k................

    • @sandy592
      @sandy592 Год назад

      @@hungrymindset7178 kmm.....

  • @SMVTECHTAMIZHA
    @SMVTECHTAMIZHA 3 года назад +2

    வாழ்த்துக்கள் நண்பா 👏... மிகவும் பயனுள்ள பதிவு. இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற இந்த பதிவு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் ✨

  • @shiva06nov11
    @shiva06nov11 4 года назад +7

    A Huge thanks My friend.Really its a suberb explnation with simple words.I suposse to read this book in english,but thank god! u explained in tamil.Even in english we cant understand such a core ideas. Kindly post this kind of videos in future(in Tamil).All the Best. Keep on going.... once again thank you .

  • @gokulanandhini1516
    @gokulanandhini1516 4 года назад +7

    Watched full video bro... its amazing.. clear voice and explaination.... For ur effort handsoff bro

  • @naturespirituality1204
    @naturespirituality1204 3 года назад +10

    I bought a book "Murder mystery of repoter" by Jaiprakash Jha. It's a wonderful book. I was surprised with the story. I will recommend all of you to read this book. Online available👍🏼👍🏼

  • @Kalaiarasan0885
    @Kalaiarasan0885 4 года назад +11

    When I saw and heard your teaching. Immediately downloaded.
    Thanks you so much

  • @madhuvanthisubramanian5957
    @madhuvanthisubramanian5957 4 года назад +2

    I m already read half of this book... but your explanation more informative thaan reading book👏👏👏👏

  • @ASH-yf6hj
    @ASH-yf6hj 4 года назад

    Business ah solli tharen nu author business panitu irukapla 💥...avar sonatha naa ungaluku Tamil la explain panren nu Ivar business panitu irukaru...business pana kaasa vida knowledge rompa mukiyam...True example 💥🚶🏻...

  • @NirmalaDevi-od4mu
    @NirmalaDevi-od4mu 4 года назад +7

    மிகவும் அருமையான பதிவு நன்றி🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Diva2kkid
    @Diva2kkid 4 года назад +3

    No one make video like putting all effort u r really great sir very useful thank u sir

  • @sureshbalachandran5009
    @sureshbalachandran5009 4 года назад +9

    Very interesting and appreciate your hard work to convert the book to video. All the best .

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 4 года назад +2

    முழுவதும் பார்த்தேன்..
    சிறப்பான பதிவு, மகிழ்ச்சி
    நன்றி

  • @KvkK-h3s
    @KvkK-h3s 2 месяца назад +1

    Thank you for your great speech and voice 😊

  • @ismayilkhan9588
    @ismayilkhan9588 3 года назад +22

    I never found anyone explained this book as you did ... Great work sir 😊

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 4 года назад +6

    I respect your good dedicated job, again i respect you becos u made it tamil thank u eyeopening subject, clear pictorial clarification...Fonts and color coding good to continue till end ....Thank u my dear tamil bro

  • @anbalagansamynathan1446
    @anbalagansamynathan1446 4 года назад +4

    I was reading this book..but I couldn't able to understand properly this video helped me to understand the concept and it was very good presentation with small arts....good effort by the team keep it up ..

  • @umaraniuma374
    @umaraniuma374 Год назад +1

    தங்களுடைய பதிவு மிக மிக சவாலான பணி.மிக்க மகிழ்ச்சி.நன்றிங்க

  • @bfislamicvoice2349
    @bfislamicvoice2349 2 года назад +1

    அருமை அண்ணா என்ன ஒரு உழைப்பு மிகவும் பிரம்மிப்பாக உணருகிறேன். தினமும் இந்த வீடியோவை பார்க்கிறேன் ஆனால் சலிப்பே ஆகவில்லை.

  • @Sakthivel-qg4yr
    @Sakthivel-qg4yr 5 лет назад +18

    Full video vum Paathutten very nice bro.. thank you for your dedication in this video explanation..
    Best of luck.

  • @AnilKumar-cf9zz
    @AnilKumar-cf9zz 4 года назад +11

    The power of subconscious mind...plz make a video on this book bro

  • @BCS-NKaviya
    @BCS-NKaviya 4 года назад +14

    This a awesome video😍But I experienced an outcome that voice level is sometimes gone lower

    • @hungrymindset7178
      @hungrymindset7178  4 года назад +3

      Thanks a lot! and Sorry about that.. we will correct it in upcoming videos

    • @skstatustamil7961
      @skstatustamil7961 4 года назад

      Hungry Mindset
      M

    • @skstatustamil7961
      @skstatustamil7961 4 года назад

      Morning

    • @skstatustamil7961
      @skstatustamil7961 4 года назад

      Loosu m

    • @xavierlibert1405
      @xavierlibert1405 3 года назад

      @@hungrymindset7178 1qaa1aaaaa1111111111111111a111a1aaaa1a1aaaaa1a1a11qa111a1a1a111a11111111a1a1aaa111aa1aa1a1a1111111a1a1111aa1a1a1aaa1aa1aaaa1a11111aaa111111 is 1a2
      2
      1q1aa2a11a1a44a

  • @angusamy1888
    @angusamy1888 2 года назад

    மிகவும் தரமான முயற்சி மேலும் பதிவுகள் வர வரவேற்கிறேன் நன்றி

  • @sptcottonsarees6287
    @sptcottonsarees6287 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி நண்பரே மேலும் தமிழ் வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

  • @josephdouglas649
    @josephdouglas649 4 года назад +13

    Thank you for some brief explanations, I've already read this book in english but had some clarity after watching your video... doing great keep going all the best

  • @Unknown-mf1nh
    @Unknown-mf1nh 4 года назад +4

    I have been reading the book but I can't understand deep. But your video is helpful thank you and salute your video effect love it

  • @BMHelpline
    @BMHelpline 3 года назад +7

    Rich Dad Poor Audiobook தமிழில் - பணக்கார தந்தை ஏழை தந்தை ஒலிப்புத்தகம் என்னுடைய Channelல் இருக்கிறது.
    நீங்கள் விரும்பினால் கேட்கலாம். நன்றி.
    (கேட்பதற்கு இடப்பக்கம் உள்ள என் புகைப்படத்தை தொடவும்)

  • @djdharma9938
    @djdharma9938 4 года назад +2

    Ungaludaiya inthamathiriyana sirappana vishayangalal..intha society seekiramaga vazharum.. yennudaya Vazhthukkal bro 😃🤩🤘

  • @tamilagam
    @tamilagam 3 года назад

    துல்லியமான மொழிபெயர்ப்பு, தற்சமயம் பொருத்தமான தகவல் வாழ்த்துகள்.

  • @rameshkumartseenivasan1811
    @rameshkumartseenivasan1811 3 года назад +5

    I really appreciate your so much efforts to educate us through a content of a book thanks lot

  • @charlesnelson1507
    @charlesnelson1507 4 года назад +4

    Very good explanation. Mind-blowing. would request to check the audio in the future.

    • @hungrymindset7178
      @hungrymindset7178  4 года назад +1

      Thank you, sorry about the audio, soon we will update in future

  • @krish007xxx
    @krish007xxx 5 лет назад +28

    The way you explained is awesome dude.

  • @kishorekumar2217
    @kishorekumar2217 2 месяца назад

    A small point in this book has turned my entire life...tq so much...i watched the video in 2018..when my income was almost just 15k after following a specific point in this book..
    Now in 2024 my income is more than 2.5 lakhs and i own 2 cars and 22 bikes right now😊

  • @nandyspecial3551
    @nandyspecial3551 3 года назад +1

    Indha book enkita irku but innum na adha padikala but neenga solradhu keka romba nalla irndhchu thank you
    Nandyspecial

  • @Maya-gr8qv
    @Maya-gr8qv 3 года назад +15

    The 2k dislikes are from rich people whose lifestyle is getting exposed....lol. you are one of the most hardworking guy. Keep rocking💥

  • @doubletakkaru2.o429
    @doubletakkaru2.o429 5 лет назад +128

    Bro naa full video paathuten🔥👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pavithranp7592
    @pavithranp7592 4 года назад +5

    Wow wonderful ✨😍 I thought to buy a book. But You explained it in very well manner. Huge Hug for this 🤗🤗🤗

  • @Kidzatrocity
    @Kidzatrocity 3 года назад +1

    Indha video 5th day paakaren..Every day 10-20 mins
    Thanks for sharing this

  • @pavithrab5684
    @pavithrab5684 3 года назад +2

    Thank you for giving this wonderful video, because the book pages are 240 pages, but you gave as juice in one video with great animation edit, awesome bro👌👌👌👌🙏

  • @aristotle-UK
    @aristotle-UK 4 года назад +6

    No words to say about this video. You saved my time. Really I learned lot from your video which I can’t understand while I read that book. Keep moving your great service....

  • @chandrasekarchidambaranath6592
    @chandrasekarchidambaranath6592 5 лет назад +41

    Such a nice presentation, I gone through it fully 😁 Thank you so much 😊👍🏻

  • @harrysh94
    @harrysh94 Год назад +9

    Extraordinary work❤ Finally, am able to get the content of this book crisp and time bounded

  • @mugundhans400
    @mugundhans400 4 года назад +1

    Thanks for giving insight about Rich Dad and Poor Dad. I'm a self and highly motivated guy. However, this book cannot be 💯 not applicable in our country. So, we can take all positive and possible ideas. Few of the ideas are good and will have equip ourselves in skills improvement.

  • @prabakaranap3028
    @prabakaranap3028 4 года назад +2

    good explanation.....which low inverstment business is good business..pls tell sir...

    • @hungrymindset7178
      @hungrymindset7178  4 года назад

      We are searching on it.. soon we will make a video on it

  • @Kannaginagar
    @Kannaginagar 4 года назад +5

    Brother Please Neenga The Power Of subconscious book ah Full Vedio Explain Panni Podunga...🤘🤘

  • @Laxmiravichandran
    @Laxmiravichandran 4 года назад +3

    Fabulous job.. I have this book..but not getting enough time to read.. Ipo book full ah read pannina feel iruku. Thank u
    'Can u do the same for The magic of thinking big' ?
    Waiting to hear that too.

  • @saitama_lxl
    @saitama_lxl 3 месяца назад +6

    Any one in 2040?

  • @jayalathak7798
    @jayalathak7798 3 года назад +2

    Wonderful presentation with good explanations. From starting to ending full of knowledge. As a Middle class family I am, But my husband his truly hero who always motivates me in this way . Sure one day I will succeed.

  • @srinathrajendran875
    @srinathrajendran875 4 года назад +1

    வாழ்க்கைக்கு தேவையான channel
    வாழ்க வளமுடன் ♥️

  • @eastcoastmarineagency3791
    @eastcoastmarineagency3791 4 года назад +4

    Thank you very much sir .. for your dedicated work to give some good thing ...I started learning about share market..most of the experts told me to read the book "rich dad poor dad"..But i haven't time to read ...so this video formatted book is very useful and informative to all like me.. keep continue without frustration ..i subscribed your channel ......tq....

  • @lifesymphony2024
    @lifesymphony2024 4 года назад +4

    Still growing my wealth for a specific reason and self care too.

  • @unexpectmoments1285
    @unexpectmoments1285 4 года назад +7

    Hard work never fail wishes for ur growth

  • @thedal7943
    @thedal7943 2 года назад +1

    Thank you for the video. I have completed the full video without buying the book. Thank you once again.

  • @VARSHAN_BROTHERS
    @VARSHAN_BROTHERS 4 года назад +1

    semma bro idhu varrikum edhume theriyama irrundhen ippo thaan puriudhu. money is everything nu nenaichen but ippo namba dhan ellamye nu puriudhu. super bro thanks for this video.