நம்ம நாட்டுல நம்ம கலாட்சாரம் சரில்லனு வேறொரு அண்டை நாட்டு கலாச்சாரதிற்கு மறுபவர்களே அதிகம்..... நம்முடைய தமிழ் கலாச்சாரமும் பாதுகாக்க பட வேண்டும்.... தமிழர்களின் பண்டைய முறையில் சிறிய திருத்தமாக அனைவரும் சரிசமமான மரியாதையுடன் மதிக்கப்பட்டால், சிலரின் மனதில் உண்டானல் சிறப்பாகும்..... நமக்குள்ளயே உள்ள வேற்றுமை நடத்தைகள் கலைக்கப்பட வேண்டும்......
நான் எல்லாம் படிப்ப 8 வாதோட நிப்பாட்டியாச்சு நான் உலக விஷயம் தெரிந்து கொள்வது உங்களை போன்ற சிலரின் உண்மை செய்தி கூறும் நல்ல எண்ணகளால் மட்டுமே மிக்க nantri
எவ்ளோ தங்கம் எடுத்தாலும் , என் உலகத்தை விட்டு எங்கேயும் உங்களால் சேர்த்து வைக்க முடியாது... கடைசிவரை எடுத்து செல்லவும் முடியாது...மானிடர்களே...!!😎🔥✍️🌏 மண், பொன், பெண் மூன்று ஆசைகள் எல்லாம் உலகில் உள்ள முதல் மூன்று மாயைகள்... 😎🔥சர்வம் பரப்பிரம்மம் 🌏
சூப்பர் விக்கி நல்ல ஒரு தகவல் அதைவிட தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதிகளிடம் இருந்து புதையலை காப்பாற்றிய அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிய ஆகவேண்டும்
First time to listen like this , when I listen , I left the video half and research smally wheather it is true or false , after acquring yes there is something as like that , then I watch fully this video . Unique interesting history with native Tamil language is very unique , and only such thing can be seen through Tamil Pokkisam . Thankyou for the video , not only tamil history , you are saying a lot of other countries history too , mindful of gratitude. Let's your work shall further proceed and suceed .
அதுகும் தமிழில் முதல் முறையாகத் உங்கள் அழகு தாய் தமிழில் கேட்கும் போது மிகவும் அருமை அது இப்போது அமெரிக்காவிடம் இருப்பதாகவே சில ஆஃப்க்கான் நண்பர்கள் சொல்லுகிறார்கள் உண்மை ஊமையாகி பல யுகங்கள் பறந்தோடிவிட்டன இந்த புதையல் இந்திய வல்லாதிக்க சக்திகளும் ஒரு சில உளவு காரரும் இவைகளை இந்தியாவுக்கு கடத்தியதாக ஒரு தகவல் இருந்து சிலவற்றில் ஒரு ரு மகுதி ரஷ்யாவிடமும் இருக்கலாம் ஆனால் தற்போது ஆட்டையை போட்டது ஜூத எடுபிடி அமெரிக்கா இந்த தங்கங்கள் ஆஃப்கானிஸ்தானின் அகளப்பட்டது மட்டுமல்ல தற்போதைய கிந்தியா ( இந்தியா) 2500 வருடங்கள் முன்பு படையெடுப்பாளர்கள் பாதுகாக்க வைக்கும் இடமாகும் ஆஃப் பல படையெடுப்பு ஆஃப் வழியாக தான் நடந்தது எப்படி வந்ததோ அப்படியே போகும் (இந்திய ) கிந்தியா தமிழை அழிக்க நினைக்க அப்படியே கிந்தி அழிவுறும்
Very Interesting.. First time I come to know.. I hope the treasury is now with Safe Hands... if it goes with the Taliban then it cannot be in Safe Hands...
பொதுவாகவே இந்த மாதிரி தங்க புதையல்கள் இருக்கிறது என்று தெரிந்த இடங்களில் மக்கள் நிம்மதியா வாழ்வது இல்லை என்று தான் கேட்கிறோம். அவ்ளோ புதையல் இருந்து என்ன செய்ய? மக்கள் நிம்மதியாக இல்லையே |நிச்சயம் புதையல் இன்னும் இருக்கலாம்' அதைப் பாதுகாப்பவர்கள் உண்மையில் நாட்டுப்பற்று உள்ள நல்ல மனிதர்கள். உங்க வீடியோல தான் இத முதல்முறையா கேட்கிறோம். சூப்பர்👌👍இந்த மக்களுக்கு சீக்கிரமே நல்ல நிம்மதியான வாழ்க்கையைக் கடவுள் தரட்டும்.
Searched before. Fort time in Tamil shared bout this treasure. Amazing job bro. Ofcoz in all times great human being alive to safe Tue treasure n truth of mankind to safe the history to future generations. Salute to all good souls in order whom protected the most priceless n precious history via treasure.
RUclips video ku like panra habit is dead from the birth of it. Even I don't remember when did I like an informative video like this, but today I liked it. !!!
bro neega vera level la poittu irrukiga anal matha youtubers ah vita unga reach kammiya irruku makkaluku yathu mukkiyam nu theriya mattikuthu cinema la moolki irrukanga
I am reminded of the story of a farmer who was sick of his lazy sons and as a last attempt, tells them that he has hidden some treasure in a part of his land and dies. The lazy sons start digging up the entire land in search of the treasure and find nothing. Another wise old man advises them that having dug up the entire land, they can start cultivating it to reap benefits. As I understand Afghanistan has a wealth of rare minerals of high value. They may be looking for finished products by way of treasure to sell them directly and immediately. The treasure may be the dust they dug up and threw aside. It may very well contain potential for value addition that can give the people a livelihood for many decades.
super bro, first time indha news kekuran, oru vela indha Pudhail kedacha Taliban oda reaction epdi iruakum imagination oru vedio podunga, avanga Arasyal la enna enna changes varum
Bro editing Vera level... My one request ...yarulan unga teamla wrk pandrangalo avangaloda pic &name video end or strt la pota abangaluku oru motivation ah irukumlA
முதல் முறையாக இந்த செய்தியினை கேட்கிறேன். இப்போதுதான் தெரிகிறது ஏன் இந்த நாட்டு மீது மற்ற நாடுகளுக்குள்ள அக்கறை.
நம்ம நாட்டுல நம்ம கலாட்சாரம் சரில்லனு வேறொரு அண்டை நாட்டு கலாச்சாரதிற்கு மறுபவர்களே அதிகம்..... நம்முடைய தமிழ் கலாச்சாரமும் பாதுகாக்க பட வேண்டும்.... தமிழர்களின் பண்டைய முறையில் சிறிய திருத்தமாக அனைவரும் சரிசமமான மரியாதையுடன் மதிக்கப்பட்டால், சிலரின் மனதில் உண்டானல் சிறப்பாகும்..... நமக்குள்ளயே உள்ள வேற்றுமை நடத்தைகள் கலைக்கப்பட வேண்டும்......
Nadanthal nallaryirukuum bro...
முதலில் மதம் அதை தொடர்ந்து சாதிகள்
கண்டிப்பாக bro, எதற்க்கு வெளிநாடு கலாச்சாரம்
இந்த புதையலை பாதுகாத்த வர்கள் உண்மையில் பாராட்டுக்குரிய வர்கள்.
True
நான் எல்லாம் படிப்ப 8 வாதோட நிப்பாட்டியாச்சு நான் உலக விஷயம் தெரிந்து கொள்வது உங்களை போன்ற சிலரின் உண்மை செய்தி கூறும் நல்ல எண்ணகளால் மட்டுமே மிக்க nantri
Yen niruthitinga?
jui
u
p
86
இது போன்ற நிறைய காணொளி பதிவிடுங்கல் கேட்பதற்கு மிக சுவாரசியமாக உள்ளது.
Editing , BGM, Improvisation all category scoring 100 / 100.
All the very best
Thank you so much 🙂
இதுதான் முதல் முறை கேள்விப்பட்டுகிறேன். இப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது.
எவ்ளோ தங்கம் எடுத்தாலும் , என் உலகத்தை விட்டு எங்கேயும் உங்களால் சேர்த்து வைக்க முடியாது... கடைசிவரை எடுத்து செல்லவும் முடியாது...மானிடர்களே...!!😎🔥✍️🌏 மண், பொன், பெண் மூன்று ஆசைகள் எல்லாம் உலகில் உள்ள முதல் மூன்று மாயைகள்... 😎🔥சர்வம் பரப்பிரம்மம் 🌏
உண்மை
உண்மை❤
சூப்பர் விக்கி நல்ல ஒரு தகவல் அதைவிட தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் தீவிரவாதிகளிடம் இருந்து புதையலை காப்பாற்றிய அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிய ஆகவேண்டும்
உபயோகமான, அருமையான பதிவு, இதுவரை தெரிந்து கொள்ளாத, முக்கியமானதாக உள்ளது. பதிவிட்ட வருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
முதல் முறை கேட்கிரன்...நீங்க video animation ஒட போடுரது நல்லா...இருக்கு...சகோ....வாழ்த்துக்கள்....
இப்போது தான் கேள்வி படுகிறேன்.. நல்லா இருக்கு நிறைய செய்திகள் தெரிஞ்சு கிட்டேன்....🕵️🕵️🕵️
இப்போது தான் கேள்வி படுகிறேன் அறியாத தகவல்கள் தருவதில் பொக்கிஷம் ஒரு சகாப்தம் நன்றி
First time to listen like this , when I listen , I left the video half and research smally wheather it is true or false , after acquring yes there is something as like that , then I watch fully this video . Unique interesting history with native Tamil language is very unique , and only such thing can be seen through Tamil Pokkisam . Thankyou for the video , not only tamil history , you are saying a lot of other countries history too , mindful of gratitude. Let's your work shall further proceed and suceed .
இது போன்ற காணொளியும் அடிக்கடி பதிவிடுங்கள், ரொம்ப நல்லா இருக்கு.
Romba aachariyamaha ullathu.muthal muraiyaga kelvipadukoren.
அந்த மனிதர்கள் மிகவும் நல்லவர்கள். இனியும் அப்படியிருந்தால் மிகவும் மதிக்கத்தக்கவர்கள் அவர்கள்.
நிச்சயமாக இதை பாதுகாத்தவர்கலுக்கு வீர வணக்கம்
Gold , gold , gold , no body can win against Nature, and no body is the owner for Nature's treasure. SARVAM KRISHNARPANAM.
தமிழ் பொக்கிஷம்.உண்மையான பொக்கிஷம்மான செய்தி வருகிறது...விக்கி.
10நிமிட காணொளி தான் இருக்கும்.அதுக்கு பின்னாடி எவ்வளவு வேலை
Appreciate Vickey ,,,🤗
அருமையான பதிவு தோழரே! நன்று!
Kindly speak about Indian Education system please.
அதுகும் தமிழில் முதல் முறையாகத் உங்கள் அழகு தாய் தமிழில் கேட்கும் போது மிகவும் அருமை
அது இப்போது அமெரிக்காவிடம் இருப்பதாகவே சில ஆஃப்க்கான் நண்பர்கள் சொல்லுகிறார்கள் உண்மை ஊமையாகி பல யுகங்கள் பறந்தோடிவிட்டன
இந்த புதையல்
இந்திய வல்லாதிக்க சக்திகளும் ஒரு சில உளவு காரரும் இவைகளை இந்தியாவுக்கு கடத்தியதாக ஒரு தகவல் இருந்து சிலவற்றில் ஒரு ரு மகுதி ரஷ்யாவிடமும் இருக்கலாம்
ஆனால் தற்போது ஆட்டையை போட்டது ஜூத எடுபிடி அமெரிக்கா
இந்த தங்கங்கள் ஆஃப்கானிஸ்தானின் அகளப்பட்டது மட்டுமல்ல
தற்போதைய கிந்தியா ( இந்தியா) 2500 வருடங்கள் முன்பு படையெடுப்பாளர்கள் பாதுகாக்க வைக்கும் இடமாகும் ஆஃப்
பல படையெடுப்பு ஆஃப் வழியாக தான் நடந்தது
எப்படி வந்ததோ அப்படியே போகும்
(இந்திய ) கிந்தியா தமிழை அழிக்க நினைக்க அப்படியே கிந்தி அழிவுறும்
இந்த புதையல் ஏற்கனவே அமெரிக்க அதிகார வர்க்கத்தினரின் கைகளுக்கு ஏற்கனவே சென்றிருக்கும்
ஆப்கானில் புதையல் தீர்ந்தது அமெரிக்கா கிளம்பியது
Unmai
Kooda irundhu pathingala bro??
YES yes
@@vishwaksenan5035 ஒரு வேளை கலகலப்பு 2 திரைப்படத்தில் நகைச்சுவை காட்சியில் வரும் "கூட இருந்த குமாரு" நீயா
@@vishwaksenan5035 ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோதும், பெணகள் கற்பழிக்கபட்டபோதும் நீ கூட இருந்து பார்த்தியா?
Appreciate your hard works bro👏👏👏👏🔥
அருமை செய்திகள் !!!!!
Very Interesting.. First time I come to know.. I hope the treasury is now with Safe Hands... if it goes with the Taliban then it cannot be in Safe Hands...
Wow 👌.. some many hidden treasures
Hope it's used for welfare of people and country
பொதுவாகவே இந்த மாதிரி தங்க புதையல்கள் இருக்கிறது என்று தெரிந்த இடங்களில் மக்கள் நிம்மதியா வாழ்வது இல்லை என்று தான் கேட்கிறோம். அவ்ளோ புதையல் இருந்து என்ன செய்ய? மக்கள் நிம்மதியாக இல்லையே |நிச்சயம் புதையல் இன்னும் இருக்கலாம்' அதைப் பாதுகாப்பவர்கள் உண்மையில் நாட்டுப்பற்று உள்ள நல்ல மனிதர்கள். உங்க வீடியோல தான் இத முதல்முறையா கேட்கிறோம். சூப்பர்👌👍இந்த மக்களுக்கு சீக்கிரமே நல்ல நிம்மதியான வாழ்க்கையைக் கடவுள் தரட்டும்.
Congratulations for 1.2 million subscribers 🔥👍👌☺️
Kidaikkadhuuu. Athu bayankara vathigal kaiyil kidaikkadhuuu. Nalla pathivu 🌹
Searched before. Fort time in Tamil shared bout this treasure. Amazing job bro.
Ofcoz in all times great human being alive to safe Tue treasure n truth of mankind to safe the history to future generations. Salute to all good souls in order whom protected the most priceless n precious history via treasure.
Hi bro, this week is very special mystery treasure hunt treat. It's very interesting and keep rocking🎸🎶🎶 bro👍 🙏👌
Excellent Vicky.... This is the first time we are hearing about this news.... Simply superb...
தமிழ் தமிழ் தமிழே வரலையே....🕵️🕵️🕵️
இந்த புதையலில் இந்தியாவிலிருந்து கஜினி கொள்ளைடித்த பொருட்களும் இருக்கும்
அந்த காலத்தில் இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது
@@இடைக்காடனார்திருமகன் அட அறிவு ஜீவி 😂😂🤣
@@nithishsubbu5976 சொல்லுங்க முட்டா .....
@@இடைக்காடனார்திருமகன் மகரபரரதம் என்னவரம்?
@@இடைக்காடனார்திருமகன் vera level comedy
இந்தியாவிலிருந்து கொள்ளையடித்த நகைகளே இவை.
Well said 😂😂😂
True. Gandhar was part of ancient Hindustan.
We can find our foot prints all over the world.
எல்லாமே அப்படி இல்லை குறிப்பிட்ட அளவு இருக்கும் திடமாக
100% உண்மை, நம்நாட்டிலிருந்து கொள்ளை அடித்தது தான்.
Anna அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் video podunga Anna please 🙏
Could see so much effort in creating the video.. Good video quality & Presentation👏
அண்ணா இவலவு விசியம் எப்படி தெரியும் the great man
Anna googlist ah bro
That is *pohkhisham*...
அன்பு வாசகர்களே புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள் அது உன்னை உயர்த்தும்
Google article thayaa
Podu naaka
Hearing 1st time .... visuals and quality vera level vicky 👍
I love the way u explain bro.....❤
U Vicky amazing. Love u darling.
Hai Vicky. How r u? Unggalode videos lam rombe pidikkum. Nalla nalla information taringge. Unggalode kural ennakku rombe pidikkum. 👌 From 🇲🇾.
சூப்பர் அருமையாக பதிவு தமிழ் மொழி பேசும்🙏💕 அண்ணா
தாலிபனுக்கு கிடைக்காது அது ரகசிய நாடுகளில் ஒன்று தான் இருக்கும். இக்கால கட்டத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள். 🙏🙏.
நன்றாகவே இருந்தது தங்க புதையலை பாதுகாத்தல் ரன்கள் ரொம்ப நல்லவர்கள் தான் வேறு எங்காவது பாதுகாப்பாக இருக்கும்
THALAIVAA NINGA VERA LEVEL I LOVE YOUUU ❤️❤️❤️❤️
நேர்மையான மனிதர்களுக்கு வாழ்த்துக்கள்....
வாழ்த்துக்கள் தம்பி விக்கி அவர்களே....
First time hearing this from. You are an excellent narrator. Thanks bro
Super news...💚 Anna west bangal ipo nadakuratha sollunga..
மூன்று மாதங்களுக்கு சித்திரவதை செய்தும் தன் நாட்டிற்காக விஸ்வாசம் தவறாமல் நடந்துகொண்ட AMERUDDIN ASKARZAI..... நெகிழ்ச்சியாக உள்ளது..... 💪
Thanks for ur valuable information 👍
First time kelvi padren bro. Ulagathil Ella naadugalum padai eduthum, indralavum puthaiyal paathukaaka patirupathu aachariyamaga ullathu!!!
This is first time , Iam learning about this
Journey center to the earth nu oru dubbed movie
Enaku remba pudikum... atha Vida sema ya iruku bro intha session...
Bactria தங்க பதக்கம் super 👌
Very very intresting vicky, gud job well done to u
It proves Some good hearts are still there
Aacharyamana information.. 👍🏻
அருமையான பதிவு விக்கி வாழ்த்துக்கள்
Very good message to the public.
மறைக்கப்பட்ட புதையல் அப்படியே இருக்கட்டும்.அது திரும்ப கிடைத்தால் அது நல்லவர்களுக்கு பயன்படாது....
Semma vikki no time to search and you are the iconic for mystery stories so I will know from you only
First time hearing this story
Good to know 😊 thanks Vicky
நன்றி
RUclips video ku like panra habit is dead from the birth of it. Even I don't remember when did I like an informative video like this, but today I liked it. !!!
1st time getting to know, very interested also impressive 🇸🇬
இந்த செய்தி பெரிய ஆச்சரியமாக இருந்தது, புதையல் இனி இருக்க வாய்ப்பு இல்லை
Super bro. Pls do a tube on why Hinduism often been said as a scientific religion.
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
bro neega vera level la poittu irrukiga anal matha youtubers ah vita unga reach kammiya irruku makkaluku yathu mukkiyam nu theriya mattikuthu cinema la moolki irrukanga
I am reminded of the story of a farmer who was sick of his lazy sons and as a last attempt, tells them that he has hidden some treasure in a part of his land and dies. The lazy sons start digging up the entire land in search of the treasure and find nothing. Another wise old man advises them that having dug up the entire land, they can start cultivating it to reap benefits.
As I understand Afghanistan has a wealth of rare minerals of high value. They may be looking for finished products by way of treasure to sell them directly and immediately. The treasure may be the dust they dug up and threw aside. It may very well contain potential for value addition that can give the people a livelihood for many decades.
*Vicky, all ur content r OSM !!! 👌*
New and interesting topic
Good effort bro taking the interesting topic present to the peoples.
Ur Research and hard work super bro.
super bro, first time indha news kekuran, oru vela indha Pudhail kedacha Taliban oda reaction epdi iruakum imagination oru vedio podunga, avanga Arasyal la enna enna changes varum
Vicky sir
You are brilliant boy
1st time. Great..!
Oru topic ah 1000 youtuber 1000 vithama sollalam but unga vediola oru unmai erukum than nan pakkurean continue....
Vijay Super TV la Oru Telugu dubbed movie la partha mathiriyee irukke
That movie name is sahasam. Hero gopichand. year 2013
இரவு வணக்கம் அண்ணா 🙏🙏🙏
First time heard really superb presentation bro vicky and the intro card superb ❤
Super Nanba.🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️👌👌👌👌👍👍👍
Bro editing Vera level... My one request ...yarulan unga teamla wrk pandrangalo avangaloda pic &name video end or strt la pota abangaluku oru motivation ah irukumlA
ungal padhiugalukku en nandrigal anna. naan logesh, from sri lanka
நவகாளி கலவரம், மாப்ளா கலவரம் பற்றி வீடியோ போடுங்க விக்கி.
Good presentation. Thangamalai raghasyam padam paartha madiri irundadhu. Pudhayalai kaanoma? Adakkadavulae!
First time kelvi padren thanks vicky
இந்த பொருட்களை பாதுகாப்பாக வெத்திருந்த நல்உள்ளங்களின் நிலை என்ன ஆனது
Bro Unmayilaye Unga videokkal arumai , adhanaal thaan naan neenga vanakkam sollumbothu naanum kai kumbittu vanakkam solgiren ella videos paakkum pothu .
Jai hindh 🇮🇳🇮🇳🇮🇳
Yes Vikey... andan paadukaavalarkakku miga uyarndha ennamum avargal moodhaadaiyar meedhu perumadhippum irundhirukka taan vendum... Vaazhga avargal nallennam. Adharkaavadhu andha pudhaiyal teeya shakthigalidam kidaikkamal poguga.
Arumai பதிவு
Padhukatha nalullathirku nandri thaliban kaikalil kidaikamal irunthal nalladu Nandri vanakkam.
தலைப்புகளை நேர்மையுடன் போடுங்க சார்.....
இந்த புதையல் கண்டிப்பாக தாலிபன் கைகளில் கிடைக்க கூடாது.
இது மிக முக்கியமான வரலாற்று சிறப்பு பொக்கிஷம் இதை அவர்கள் நாசம் செய்து விடுவார்கள்.
I am ur fan Vicky ..❤️❤️❤️
நல்லா இருக்கு புரோ இந்த செய்தி
அண்ணா உத்ரகாண்ட் மேக வெடிப்பு இயற்கையாக நடை பெறுகிறதா அதை பற்றி பேசுங்க
நல்ல பதிவு
Very good information