அம்மா நான் பஞ்சமி திதி யில் பிறந்திருக்கேன் எனக்கு மிதுனம் திதி சூன்யமாக இருக்கு ஆனால் மிதுனலக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கு அம்மா நான் என்ன வழிபாடு செய்ய வேண்டும் மீன ராசி உத்திரட்டாதி
நமது திதிக்கு சூன்யமான ராசியை திருமணம் செய்யலாமா ?...அப்படி செய்து பிரிவு ஏற்பட்டால் அதற்கான பரிகாரம் என்ன?...மீண்டும் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்?
@@keerthana3687 மேலே கூறிய பிறந்த திதிக்குரிய தேவி பெயரை சொல்லிக்கொண்டே வரலாம். பழமையான ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்த அன்னையின் திரு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரலாம்
Congrats ma.😍
Useful msg.
மேலும் வளர வாழ்த்துகள் 🎉
Thank u ma🙏🙏🙏🙏🙏🙏
Super அக்கா 👍🏻🙏🏻❤️
Congratulations..
super mam.. hearty congratulations mam
ஸ்ரீவிஜயா ஸ்ரீநீலபதாகா ஸ்ரீஸர்வமங்களா
Super mam❤❤❤
வாழ்த்துகள் மா மென்மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளர்க சிறப்புடன் நலமுடன் செழிப்புடன் நன்றி நன்றி நன்றி
அருமை அருமை மா❤🎉❤🎉🎉
Vera level 🎉
❤❤❤
🙏🙏
அம்மா நான் பஞ்சமி திதி யில் பிறந்திருக்கேன் எனக்கு மிதுனம் திதி சூன்யமாக இருக்கு ஆனால் மிதுனலக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கு அம்மா நான் என்ன வழிபாடு செய்ய வேண்டும் மீன ராசி உத்திரட்டாதி
நமது திதிக்கு சூன்யமான ராசியை திருமணம் செய்யலாமா ?...அப்படி செய்து பிரிவு ஏற்பட்டால் அதற்கான பரிகாரம் என்ன?...மீண்டும் சேர்ந்து வாழ என்ன செய்ய வேண்டும்?
சரியான வழி காட்டல் மற்றும் வழிபாடுகளால் மீண்டும் மீண்டும் இணைய முடியும்
@@Padhmapriya-888 நன்றி... என்ன வழிபாடு?
@@keerthana3687 மேலே கூறிய பிறந்த திதிக்குரிய தேவி பெயரை சொல்லிக்கொண்டே வரலாம். பழமையான ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்த அன்னையின் திரு கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரலாம்
அஷ்டமிமிதுனகுருவக்கன்னிலக்வழிபாடு எப்படி விளக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏