Pandian Stores 2 | Episode Promo | 29th January 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 15

  • @venkatrangaswamy5798
    @venkatrangaswamy5798 День назад +92

    கோமதி நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது❤❤

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd День назад +134

    Gomathi acting PS2 >>>> Boomer Dhanam PS1

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 7 часов назад +3

    இந்த சீரியலில் பாண்டியன் தான் தான் இந்த குடும்பத்தை கட்டி காப்பாற்றுவது போல் நினைப்பு..மகன்மார்
    திருமணம் செய்த பிறகும் அவர்களின் பணத்த புடிங்கி தன் பணம் போல் கோமதி இதை கொண்டு வை என்கிறார்..எத்தனை பேர் உழைப்பு.. பழனி யின் உழைப்பு வேற.. கோமதியும்
    😁😁ஈ 😁 என்று வாங்குவது..மகன் மாறுக்கு குழந்தை இல்லை என்று பேச்சே இல்லை...எல்லோர் உழைப்பையும் பதுக்குவது தான் இந்த கூட்டு குடும்ப கதை...ஒரு பொண்ணு அதுக்கு ஒன்னும் தெரயாது 😂😂😂

  • @tmstravelsrptsundaram7735
    @tmstravelsrptsundaram7735 22 часа назад +13

    ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக உள்ளது உயிரோட்டமான நடிப்பு அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் 🎉நான் விரும்பி பார்க்கும் ஒரே நாடகம் PS 2

  • @mallikaarulraj9188
    @mallikaarulraj9188 23 часа назад +8

    Gomathy accessories romba super🩷

  • @நமக்குஎப்போதும்சோறுதான்

    கோமதி நடிப்பு யாருக்குலா ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @MobishnaSyedali
    @MobishnaSyedali 20 часов назад +3

    Venba is back 😎🥶

  • @rajivraju-sh4xg
    @rajivraju-sh4xg 20 часов назад +4

    Gomathi Amma army❤

  • @bindusuresh5053
    @bindusuresh5053 20 часов назад +2

    Nalla serial

  • @Sasinaga-m9l
    @Sasinaga-m9l День назад +7

    Gomathi super

  • @varunprakash6207
    @varunprakash6207 23 часа назад +4

    Gomathi acting performance super

  • @KokilaS-fu3fv
    @KokilaS-fu3fv День назад +9

    Ama

  • @Rihan-i9d
    @Rihan-i9d 21 час назад +9

    Boomer dhanam........ Nallava vesathula.. Ellathayu athu kai kulla vachi irunthuthuchu........... Gomathi gives all space to marumagals.........

  • @bruindanadar7505
    @bruindanadar7505 3 часа назад

    டைரைக்டர் சார் வணக்கம் கதை, வசனம் இயக்கம் எல்லாம் நன்றாக உள்ளது. ஆனால் கொண்டு செல்கிற விதம் மொட்டை மொட்டையாக உள்ளது எதுவுமே தொடர்ச்சியாக இல்லை உதாரணம் பொன்னு பார்க்க செல்கிறார்கள் என்றால். எல்லோரும் இருந்து . பேசுகிற சீன் மட்டும்தான் வருகிறது. ஏன் அதை முடித்த பின் போய்ட்டு வருகிறோம் என்று சொல்லி விட்டு வெளியே வருகிற மாதிரி எதுவுமே இல்லை கொஞ்சம கவனித்து திரைக்கதை கொண்டு செல்லுங்கள்.