பொரிக்கும் வந்த வாழ்வு வாசிக்கும்போது சிரிச்சிட்டேன். தம்பிக்கு நல்ல கிரியேட்டிவிட்டி knowledge. and appreciate your sense of humour Thampi. அதுதான் சேறுமிடம் சேர்ந்து பொரி, பொரின்னு பொரிந்து அவன் மகிழ்வது மட்டுமின்றி எம்மையும் மகிழ்ச்சியடைய செய்துட்டான். சமையலே உங்கள் உள்ளம் கவர்ந்த கள்ளி என்பதில் ஐயமில்லை. 😋😋😋🙏❤️👍🎉💐💐💐🍀🍀🍀
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!பொதுவாக!!சமையல் என்பது ஒரு கடல்!?அதில் பிரதானப் பொருள்+துணைப் பொருள்+இணைப்பொருள்+கூட்டுப் பொருள் என,அந்தந்த பொருளை பிரதானமாக வைத்து!அந்தந்த சதவிகிதத்தில் மட்டும் அதற்குரிய பொருளை சேர்க்க அனைத்து வகை உணவு வகைகளும்,சாம்பார்+சட்னி+குருமா+வெஜ்பிரியாணி+நான் வெஜ்பிரியாணி,மேலும் இன்னோரன்ன பல வகை பல காரங்களும்,அதில் இனிப்பு வகை+என சாப்பிடும் அத்தனை வகைகளும் எத்தனையோ உள் அடங்கி இன்னும் சுவை கொடுக்க?சுவை மிகுந்த உணவு வகைகளும் மிகமிக கூர்ந்த அறிவால் செய்தோமெனில் விதவிதமாக சுவை மிகுந்த வகைகளை தயாரித்து சாப்பிடலாம்.சிறிய தோணி?பெரிய வெள்ளம்?சீர்மிகுந்த கூர்ந்த புத்தி இருந்தால் அக்கரையை சேர்ந்து விடலாம்!❤️👁️👁️🦻🦻🔱⚜️🦚👥💎🌊🌍 5:01 🙏🙏🙏💯👍🙌🙌🙌🕉️🔯
நன்றிகள் சார்🙏👍 சமையல் கடல் அல்ல, மகா சமுத்திரம் exploreசெய்ய வேண்டியவை இன்னும் ஏராளம். முடிவில்லாதது.எனக்கும் கொஞ்சம் சமையல் தெரியும். எனது பொழுதுபோக்குகளில் இது முக்கியமானது. டீக் கடை கிச்சன் தம்பி பக்கத்தில் எழுதியிருக்கிறேன், சமூக வலைத்தளங்கள் வருவதற்கு முன்பாக 1990-2013 வரை ஐரோப்பியர்களுக்கு சமையல் வகுப்புகள் நடத்தியிருக்கிறேன். நான் வாழ்ந்து வரும் நாட்டிலுள்ள தொலைக்காட்சியில் இரண்டுமுறை சமையல் செய்து காட்டியுள்ளேன்.
இது ரொம்ப பெரிய procedure. ஆக தெரியுது. பொறிய பொடியாக்கி container ல store பண்ணி வச்சு தோசை வகைரா பொரியல் கூட add பண்ணலாம்!! No waste of பொறி!! தலயசுத்தி மூக்க தொடுவானேன்!! Innovation க்கு ஒரு அளவே இல்ல டீக்கடை தம்பிகளா!!😢
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரியை இலைசாக வருக்கவும் இதைதனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் தூள் சேர்த்து வறுக்கவும் சிறிது கருவேப்பிலையும் பொரித்து எடுக்கவும் பின்பு பொரித்து வைத்துள்ள பொரியுடண் சேர்ந்தது வைக்கவும் சாப்பிட சுவையாக இருக்கும் அதிகமாக எண்ணெய் செலவு இல்லை
Arumaiyana Vada Superb. Thank You Sir
ரொம்ப நாளா இந்த பொரிய என்ன பண்றது னு யோசிச்சேன்.. இந்த வீடியோவில் அதற்கு பதில் கிடைத்தது.. நன்றி..நாளை செய்ய போகிறேன்.. நன்றி நண்பரே
😆😆😆 super
Me too 😅
Thanks bro. Poriya.vachi. Vada seiya solli keaduthinga.bro.😊😊😊😊😊❤❤❤❤❤❤
thank you
எங்கள் வீட்டிலும் பொரி நிறைய உள்ளது. இன்றைக்கு இந்த வடைதான். அருமையான புதுமையான receipe. Super.
@@u.angayarkanniulaganathan6662 super mam. Udane potu sapdunga
பச்ச😢@@TeaKadaiKitchen007
Arumayaana pori wada, pramaadham. 🎉🎉
Vada super sir, different suvai.thank you
அருமை 👍👌
Super..today try பண்றோம்
Super vadai🎉🎉🎉🎉
yes thanks
பொரிக்கும் வந்த வாழ்வு வாசிக்கும்போது சிரிச்சிட்டேன். தம்பிக்கு நல்ல கிரியேட்டிவிட்டி knowledge. and appreciate your sense of humour Thampi. அதுதான் சேறுமிடம் சேர்ந்து பொரி, பொரின்னு பொரிந்து அவன் மகிழ்வது மட்டுமின்றி எம்மையும் மகிழ்ச்சியடைய செய்துட்டான். சமையலே உங்கள் உள்ளம் கவர்ந்த கள்ளி என்பதில் ஐயமில்லை. 😋😋😋🙏❤️👍🎉💐💐💐🍀🍀🍀
@@maryschumann7791 😆😆😆 சற்று மாற்றிய சிந்தனை தான்💐
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!பொதுவாக!!சமையல் என்பது ஒரு கடல்!?அதில் பிரதானப் பொருள்+துணைப் பொருள்+இணைப்பொருள்+கூட்டுப் பொருள் என,அந்தந்த பொருளை பிரதானமாக வைத்து!அந்தந்த சதவிகிதத்தில் மட்டும் அதற்குரிய பொருளை சேர்க்க அனைத்து வகை உணவு வகைகளும்,சாம்பார்+சட்னி+குருமா+வெஜ்பிரியாணி+நான் வெஜ்பிரியாணி,மேலும் இன்னோரன்ன பல வகை பல காரங்களும்,அதில் இனிப்பு வகை+என சாப்பிடும் அத்தனை வகைகளும் எத்தனையோ உள் அடங்கி இன்னும் சுவை கொடுக்க?சுவை மிகுந்த உணவு வகைகளும் மிகமிக கூர்ந்த அறிவால் செய்தோமெனில் விதவிதமாக சுவை மிகுந்த வகைகளை தயாரித்து சாப்பிடலாம்.சிறிய தோணி?பெரிய வெள்ளம்?சீர்மிகுந்த கூர்ந்த புத்தி இருந்தால் அக்கரையை சேர்ந்து விடலாம்!❤️👁️👁️🦻🦻🔱⚜️🦚👥💎🌊🌍 5:01 🙏🙏🙏💯👍🙌🙌🙌🕉️🔯
நன்றிகள் சார்🙏👍
சமையல் கடல் அல்ல, மகா சமுத்திரம் exploreசெய்ய வேண்டியவை இன்னும் ஏராளம். முடிவில்லாதது.எனக்கும் கொஞ்சம் சமையல் தெரியும். எனது பொழுதுபோக்குகளில் இது முக்கியமானது. டீக் கடை கிச்சன் தம்பி பக்கத்தில் எழுதியிருக்கிறேன், சமூக வலைத்தளங்கள் வருவதற்கு முன்பாக 1990-2013 வரை ஐரோப்பியர்களுக்கு சமையல் வகுப்புகள் நடத்தியிருக்கிறேன். நான் வாழ்ந்து வரும் நாட்டிலுள்ள தொலைக்காட்சியில் இரண்டுமுறை சமையல் செய்து காட்டியுள்ளேன்.
அருமையான வாழ்வு, ருசியான வாழ்வு 😂😂😂😂😂
அருமையான ஐடியா சார் நான் செய்து பார்க்கிறேன்
@@eswarishekar50 ஓகே மேடம்
Today I will try this best one.hopefully it will come out fantastic! Thank you bro
Most welcome 😊
நேற்று இந்த விடியோ பாத்த vudan senchuten... really செம்ம டேஸ்ட்..thanks அண்ணா 🎉🎉
@@AAGoodvibes சூப்பர்
This porivada will make wonders in rainy evenings. Thanks thambi.. New invention
Semmayana idea bro 👌👌
👌😋 I will definitely try
Hope you enjoy
Super. Semma.
மீதமான பொரியை வைத்து அருமையான மசால் வடை சூப்பரான ஐடியா சூப்பர் சார் 👌👌
@@kanmanirajendran767 ஆமாம் மேடம்🎉🎊
Anna non stop mouthwatering aha aha what a timely vadai thanks ❤ u
Arumai anna super idea
தம்பி அருமையான வீடியோ. 2மணி நேரம் பருப்பு ஊற வைத்து அரச்சி செய்வதற்கு பதிலாக இந்த வடை அருமையான பதிவு 🎉🎉நன்றி தம்பி 👍👍👍👍👌👌👌💯💯
@@christinas3743 ஆமாம் சிஸ்டர்😄🥰
Title super nga😂😂😂 snacks polave😍👌🏻
yes thanks mam
Superb 🎉🎉🎉🎉🎉🎉
👌👌
Super annachi enga vettla pori eruku today evening i will do this Vada thanks annachi unga idea super annachi ❤❤🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌
@@LathaLatha-w7b thanks sister 😆😆😆
இது ரொம்ப பெரிய procedure. ஆக தெரியுது. பொறிய பொடியாக்கி container ல store பண்ணி வச்சு தோசை வகைரா பொரியல் கூட add பண்ணலாம்!! No waste of பொறி!! தலயசுத்தி மூக்க தொடுவானேன்!! Innovation க்கு ஒரு அளவே இல்ல டீக்கடை தம்பிகளா!!😢
Super anna
Tittle super recipe also super
வணக்கம் ❤🙏
Bakery bun செய்முறை போடுங்க 🙏
Usefuul idea🎉🎉🎉
Thank you! Cheers!
அருமை
Rombanalla irukke unga idea
Vaazhga valamudan
S😂
3:54 3:56
Masterக்கு scene of humour ஜாஸ்தி...
yes
சூப்பர் ப்பா நானும் இந்த மழை க் செய்யரன் நன்றி
sema
Super brother arumai
Thank you so much
Super sir
Wow... Super idea brother, thank you so much❤
Welcome 😊
Thanks for the pori vadai
Always welcome
Title is super dear
Thank you
Pori vadai tasty and delicious🌹
yes thanks mam
வாழ்வாங்கு வாழ்வு இங்கு வந்ததிந்த பொறிக் கென்று யாரேனும் ஒருவர் இங்கே நினைத்த துண்டோ!?😂😂😅😂😂😅
😆😆😆 ஒரு முறை கிடைத்த வாழ்க்கை அதிலிருந்து திரும்பவும் ஒரு மறுமலர்ச்சி கிடைப்பது என்பது மிகப் பெரிய வரம். அந்த வரம் பொரிக்கு கிடைத்தது 😆😆😆
@@TeaKadaiKitchen007philosaphy!!😂
Soda pd to be added or wht brother
soda vendam brother
நாங்கல்லாம் காரம் போட்டு வச்சி ஒரு மாசம் வரைக்கும் சாப்பிடுவோம்
super. sema
Today easy recipe vera level❤super👌 bro❤good morning❤
@@chandravijendran_6 super. Try pannunga
Ok bro🥰
Porila sweet sellama anna
kandipa
😂😂 நீங்கள் செய்த இந்த ரெசிபி நிச்சயமாக செய்து சாப்பிடனும் பகிர்வுக்கு நன்றி சகோதரரே
❤❤
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரியை இலைசாக வருக்கவும்
இதைதனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் தூள் சேர்த்து வறுக்கவும் சிறிது கருவேப்பிலையும் பொரித்து எடுக்கவும் பின்பு பொரித்து வைத்துள்ள பொரியுடண் சேர்ந்தது வைக்கவும் சாப்பிட சுவையாக இருக்கும் அதிகமாக எண்ணெய் செலவு இல்லை
superb idea, superb dish 👏👏👏
எண்ணை அதிகமாக குடிக்குமா?
@@prasad866 குடிக்காது
சூப்பர்...அருமை...
thank you @@TeaKadaiKitchen007
உருளைக்கிழங்கு போடாமல் செய்யலாமா
@@AlwinJerald konjam hard ah irukum
@@TeaKadaiKitchen007 நன்றி
என்றும் ❤️ அன்பு ❤️ டன்!நீங்கள் பொரிக்கும் பொரி+கடலை மாவு+வெந்த,மசித்த உருளைகிழங்குடன்+ 4-பத்தை தேங்கா துறுவல் சேர்த்து+மாவு கலவையுடன் பிசைந்து வடையாக பொரித்தால் இன்னும் சுவையாக இருக்கும்.ஓம் சதாசிவாய!பிரம்ம தேவாய ❤️ போற்றி!❤️👁️👁️🦻🦻💯👍🕉️🔯🙏🙏🙏 🙌🙌🙌
சூப்பர் சார். வித்தியாசமா யோசிக்கிறீங்க செமை.
Veetla தீபாவளி ஸ்வீட் நீங்கதான் seiringala bro
@@GoogleBusinessAccount-mw2sr அந்த வீடியோ ல இருக்கிற மாஸ்டர் தான் ப்ரோ. அவரு நம்ம மாப்ளை தான்.
காளி அண்ணா பொரி வடையா பறக்குது பெருமாள் அண்ணே 😂
ஆமாண்ணே 😆😆
Super
@@Nibish-oh9ww thank you
Aamrkalam.vow..
Arisi maavu ku alternat aa pori 😅 avlo dhan 🎉 masal vadai
yes exactly
இன்றைய பதிவில் உள்ள தலைப்பு அதாகலமாக உள்ளது தம்பி
@@nagarasan 😆😆😆 நன்றிகள்
Nalagarh Puri pakka Vodafone software sambar powder Kalyan matka chart mutton masala
Sorry vada
அரிசிமாவுக்குப் பதிலாகப் பொரி சேர்த்திருக்கிறார்கள். அவ்வளவுதான்
! Nothing but truth,!!😂😂😅
Absolutely avar solra Vara namakku theriyala la 😂
@@naganandhinijeyabalan2460ஆமா!!
100 % உண்மை தான். இப்போதைக்கு மீதமுள்ள பொரியை காலி பண்ணனுமே அதுக்கு தான் இந்த அதகளம். 😆😆
@@TeaKadaiKitchen007 semma thala 😀😀😀🎉
ஒருபாட்டு போட்டிருகேன்(spb) பெருமாள் தம்பீ எசபாட்டு போற்று மறக்காம😂
என்ன பாட்டு க்கா
Super
Super anna