தெளிவாக பேசுவது எப்படி | Speaking with Clarity | Presentation Skills | Dr V S Jithendra

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 694

  • @PsychologyinTamil
    @PsychologyinTamil  6 лет назад +127

    நண்பர்களே இது மேடை பேச்சு தொடரின் ஒரு காணொளி ஆகும், முழு தொடர் இங்கே ruclips.net/p/PLqY-Kjq7L8ItDoRk7SqwJUdDCArShz--F

    • @sajeethsajeeth7898
      @sajeethsajeeth7898 6 лет назад +1

      wow

    • @reginajesus4882
      @reginajesus4882 6 лет назад

      Sir I want to meet you I tell many problems

    • @nataraj0167
      @nataraj0167 6 лет назад

      46th law of power@ 3:27

    • @dhileepgemini9006
      @dhileepgemini9006 5 лет назад +2

      Good Evening!
      I am speaking clearly but I don't how to speak at a particular place, enga eppadi pesanum nu theriyala sir....... So kindly give your suggestion....

    • @vinoth6470
      @vinoth6470 5 лет назад

      Hi bro ego, head weight eppadi control pandrathunu solluga please.

  • @LEARNTOGETHER2025
    @LEARNTOGETHER2025 4 года назад +24

    உங்கள் பேச்சுஅருமையானது மட்டுமல்ல... ஆழமான அர்த்தங்களும் கொண்டது.

  • @rajeshm4875
    @rajeshm4875 4 года назад +54

    இந்த வீடியோ ரிலீஸ் பண்ணும் போது 148k subscriber.
    இப்போது 949k+ subscriber...💪🏻♥️🤩😊

    • @Sp_0830
      @Sp_0830 4 года назад +2

      இப்போ 1.7million🔥

    • @nironirojan4810
      @nironirojan4810 4 года назад +1

      Now 1.9 milone

  • @manojkumarsubramaniam7122
    @manojkumarsubramaniam7122 3 года назад +16

    1. Understand the topic clearly
    2. Prepare prior presentation
    3. Cut down off-topic
    4. Story tell with real-world example

  • @KARUNAKARANPA-wy2nx
    @KARUNAKARANPA-wy2nx 5 лет назад +31

    உண்மையிலேயே உங்கள் நிகழ்ச்சி அருமை sir... Great job i love this vedio

  • @bharathip6363
    @bharathip6363 3 года назад +1

    Sir. Thank you. எனக்கு இந்த பிரச்சினை உள்ளது. இந்த video பார்த்து மனம் திருப்தியாகி உள்ளது.நான் try பண்ணுரேன் . நன்றி. மீண்டும் சந்திப்போம்.

  • @megalakshmimegalakshmi8075
    @megalakshmimegalakshmi8075 4 года назад +5

    செந்தமிழும் நாப்பழக்கம் சித்திரமும் கைப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்

  • @Velukuppusamy5
    @Velukuppusamy5 4 года назад +7

    மலையாளம் எளிதில் கற்க வேண்டும்.
    I like malayalam language

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 7 месяцев назад +1

    நிதானம் அவசியம் பொறுமை இருக்கும் வேண்டும் ❤

  • @suganyakumar353
    @suganyakumar353 6 лет назад +541

    Sir நான் தனியாக வேலை செய்யும் போது நன்றாக செய்கிறேன்.அருகில் யாரவது வந்தால் மட்டும் பதட்டம் ஏட்படுகின்றது.இதை எப்படி சரி செய்வது. Pls replay me

    • @sabarir9194
      @sabarir9194 6 лет назад +49

      suganya kumar .....just say relax relax for 5 times ....like that only i manage😊

    • @sabarir9194
      @sabarir9194 6 лет назад +8

      suganya kumar ...no mention btwn friends👍😊😊

    • @sabarir9194
      @sabarir9194 6 лет назад +4

      suganya kumar ..hi suganya may I know what type work you are handling..

    • @sasikumarsasi3508
      @sasikumarsasi3508 6 лет назад +11

      enakumthan

    • @nirmalraj1680
      @nirmalraj1680 5 лет назад +6

      Am also andaling this problem

  • @mr.mannaar3321
    @mr.mannaar3321 5 лет назад +11

    Really admired by your voice.. Compare to Direct speech "your content, voice with pictures" can easily understandable.
    This is my kind suggestion.

  • @balakumaran6056
    @balakumaran6056 2 года назад

    Perfect Presentation
    1. Hardwork and practice, it is not easy for anyone
    2. Understand clearly
    3. Edit your speech (infront of mirror)
    A. Tell like stories
    B. Not every subtopis is important
    C. Add a comedy to your speech
    D. Give examples

  • @ramblogger412
    @ramblogger412 6 лет назад +139

    இது ஒக்கே. வாய் உலறது அதுக்கு அதுல சில பேருக்கு புரிய மாட்டுக்குது.அதுக்கு

    • @sathyapriya2750
      @sathyapriya2750 4 года назад +1

      Mr. Local mi mi jikiikkkkkkkkkkkkkop0pppppppppppppppoopooji8iihuii a few kooooioiii9 NJ lllllllllluuiiiooooo0popppppp0ljjjhhhhjjjkjkkllpppoijhhj
      Uuooo8kooop9 lllllllllluuiiiooooo0popppppp0ljjjhhhhjjjkjkkllpppoijhhj y
      H
      Uuiillllgggghjlllljjkkkiiu0ppppp0lll0opllloopp

    • @vigneshvicky-dn8ql
      @vigneshvicky-dn8ql 4 года назад +1

      Same problem bro

    • @narayanancse5780
      @narayanancse5780 4 года назад +1

      Same pblm

    • @ramblogger412
      @ramblogger412 4 года назад +6

      @@sathyapriya2750 enna vitu ungalugu than athikama olaruthu pola irukku....

    • @ramblogger412
      @ramblogger412 4 года назад +10

      Ithuku ore karanam athikama yarukitum pesama irukurathunala ....neriya pesittu irukkunum...poga poga sariyakirum

  • @ulundurpetsamayal4042
    @ulundurpetsamayal4042 2 года назад

    சார் நானும் வீடியோவுக்கான பேசகுள்ள திக்கி திக்கி பேசுவேன் நீங்கள் சொன்ன தகவல் எனக்கு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது thank you sir

  • @nomanmehmood2207
    @nomanmehmood2207 6 лет назад +4

    unga voice theliva erukku....good

  • @karthikg1475
    @karthikg1475 4 года назад

    Epdi pesanum nu kathuka vanthen but nenga sonatha sometime na ithuku munave panirken but antha way ipo maranthutenu puriyuthu ... Thanks for remembering

  • @picturetube7672
    @picturetube7672 4 года назад +1

    என்னுடைய நெடு நாள் சந்தேகம்'சிலர் நம்மிடம் பேசும் பொழது உடம்பு புல் அரிக்கும். அதாவது மெய்சிலிர்க்கும். ஒரு வித தூக்கம் கலந்த போதை உணர்வு உண்டாகும். அது அவர்கள் கூறும் செய்திகளால் இல்லை அவர்களின் குரலினால்,பேச்சினால் அது ஏன் அப்படி என்று செல்லுங்கள்.....

  • @LoudOliTech
    @LoudOliTech 6 лет назад +61

    Nice

  • @vetriaj667
    @vetriaj667 6 лет назад +8

    Super bro ... Story boarding pannunga innum semma ya irrukkum

  • @pratheepr2663
    @pratheepr2663 6 лет назад +5

    speaking with clarity good topic, thank you sir.

  • @poornimaraghu7306
    @poornimaraghu7306 6 лет назад +7

    thank you so much for ur details Sir it's very useful to me

  • @shirinriswana1189
    @shirinriswana1189 5 лет назад +7

    OMG this is the one I'm searching for... And can you please refer some sample videos

  • @MYMALegalAwareness
    @MYMALegalAwareness 4 года назад +6

    Excellent work 🙌
    Keep it up Doctor 💪

  • @justice2394
    @justice2394 4 года назад +4

    Anna unga viedos ellame superb 👌 tq so much

  • @vipagencies1920
    @vipagencies1920 6 лет назад +5

    i like your videos this is the first time iam watching your videos bro

  • @kaliraj9025
    @kaliraj9025 3 года назад +1

    நான் பேசும் பொழுது அது திமிராக பேசுவதுபோல் இருப்பதாக என் நண்பர்கள் கூறுவார்கள் ஆனால் எனக்கு அது புரியவில்லை நான் சாதாரணமாக பேசுவதுபோல் தான் உள்ளது இதனால் யாரிடமும் பேசுவதற்கு தயக்கமாக உள்ளது

  • @kannankumarasamy7412
    @kannankumarasamy7412 4 года назад +2

    DIAMOND,
    THANK YOU VERY MUCH FOR YOUR INFORMATION PLEASE CONTINUE

  • @karpagammanokaran4669
    @karpagammanokaran4669 Год назад

    தகவலுக்கு மிக்க நன்றி.

  • @malinimalini6053
    @malinimalini6053 5 лет назад

    Noo nenga speech pandrathu supara iruku unga plus ungaloda voice tha

  • @nachiyappanneduncheliyan9758
    @nachiyappanneduncheliyan9758 6 лет назад +3

    Nice sir, I am one of the speaker this is very useful to me

  • @jubairakthar5412
    @jubairakthar5412 6 лет назад

    தெளிவு என்பது பேசுவதற்கு மட்டுமல்ல நடந்தது கொள்வதற்கும் கூட - விளக்குக

  • @jesusjesus1329
    @jesusjesus1329 5 лет назад +35

    Pro பயத்தில் பேச்சு வராம இருக்குது pro அதற்கு வழி சொல்லுங்க pro please.................

  • @siva9196
    @siva9196 6 лет назад +10

    interview skills pathi video panuga bro...

  • @kodairoadkannan
    @kodairoadkannan 6 лет назад +16

    Mirror speech video link thanga bro

  • @harikaran5321
    @harikaran5321 6 лет назад +132

    ப்ரோ தாழ்மனபான்மை போக்குவது எப்படி

    • @vigness7792
      @vigness7792 6 лет назад +15

      oru 10days ungaluku pidichatha mattum seiyunga bro

    • @mohamedyasir1316
      @mohamedyasir1316 6 лет назад +6

      yes bro...intha command ku oru vid sollunga

    • @lovelypadhu3843
      @lovelypadhu3843 6 лет назад

      +Vignes S
      correct Bro sariya sonniga

    • @arulpandian6035
      @arulpandian6035 5 лет назад

      @Vignes s 10days pannuna poiduma brother

    • @arivazhagane7773
      @arivazhagane7773 4 года назад +1

      Unkala yarum nenaika mattarkal bro,namma than nammala parthukanum.

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 7 месяцев назад

    சூப்பர் வரிகள் தான் ❤

  • @babypriya3969
    @babypriya3969 3 года назад +1

    Tomorrow enaku seminar iruku sir....unga speech uh ketathum confident uh iruka sir nalla present pannanum nu....very very thank you sir.....👍

  • @pulikutty5076
    @pulikutty5076 4 года назад +2

    Really great speech 👌👌👌👍👍👍👏👏👏

  • @sivaradan1335
    @sivaradan1335 6 лет назад +5

    அருமை ப்ரோ

  • @jesusjesus1329
    @jesusjesus1329 5 лет назад +23

    SIR ஒரே ஒரு சிந்தனை மனதில் வந்து பயத்தை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது . அந்த சிந்தனையை வெல்வது எப்படி SIR .please give Answer

  • @jasjas9240
    @jasjas9240 2 года назад

    உண்மைய‌ சொல்லிட்டீங்க..

  • @jawamich
    @jawamich 4 года назад +2

    Another great video by you. Kudos

  • @thulasimaruthai6375
    @thulasimaruthai6375 5 лет назад +8

    Self confidence very imp for every one frds

  • @vigneshvigneshs6235
    @vigneshvigneshs6235 3 года назад +2

    தன்னை பவர் புல் மேனாக வளர்த்து கொள்வது எப்படி சார்

  • @karthinarendran6845
    @karthinarendran6845 6 лет назад +9

    Sir how to improve concentrate when study..

  • @jebarajgabriel5248
    @jebarajgabriel5248 4 года назад +2

    Wonderful information on clarity in speech

  • @kingcobra1045
    @kingcobra1045 4 года назад +2

    God bless you man 🥰

  • @gunasekarmalipatisrinivasa5660
    @gunasekarmalipatisrinivasa5660 6 лет назад +5

    Thank you n God bless you Dr🙏

  • @worldatyourdoorstep1
    @worldatyourdoorstep1 4 года назад +3

    Thank you sir... very useful video for improving our speaking skills

  • @TamilFoods7
    @TamilFoods7 10 дней назад

    அண்ணா இந்த பிரச்சினை எனக்கு இருக்கு அண்ணா

  • @Kalaimahan
    @Kalaimahan Год назад

    ❤ சிறப்பு

  • @sukiramu9864
    @sukiramu9864 6 лет назад +4

    Elarium cover pani pesarathu epadi soluga

  • @kavisri1412
    @kavisri1412 6 лет назад +71

    நிதானமா பேசுவது எப்படி மூச்சு விடாம பேசுறேன் அத எப்படி மாத்துறத்து

    • @ranurani103
      @ranurani103 4 года назад

      Same problem

    • @madhumithasweety8073
      @madhumithasweety8073 4 года назад

      Same

    • @praba7459
      @praba7459 3 года назад

      அது உங்க கோபத்தில் வரும் பேச்சி நிதானமா பேசுனுன வரும் ஓகே

    • @apalanisamy1102
      @apalanisamy1102 3 года назад

      Bro enakkum ithe problem

  • @surenther9662
    @surenther9662 6 лет назад +2

    Love your videos sir.. you are great greater greatest doctor

  • @mahendren8911
    @mahendren8911 5 лет назад

    Super bro ungaludaya videos neraya parkkiran unmaiel mahilchiyaga irukkendrathu thanks

  • @jaicool9376
    @jaicool9376 4 года назад

    Sir I feel I am much comfortable with your t shirt speech just my personal opinion

  • @alphaleader3919
    @alphaleader3919 4 года назад +2

    How to overcome stammering problem do you have a solution for that

  • @thirumathi4964
    @thirumathi4964 2 года назад +1

    Sir please help me
    Enakku vaai thikkum.
    Idha sari panna yedhaavadhu idea kodunga sir please

  • @selvarajk5650
    @selvarajk5650 5 лет назад +15

    How to talk clearly . How to avoid tongue twister.

  • @6butterfly279
    @6butterfly279 4 года назад

    Very good
    Really true
    Wonderful tips

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv Год назад

    எனக்கு அருகாமையில் யாராவது வந்தால் லேசான குழப்பம் ஏற்படுகிறது .... அதிலும் குறிப்பிட்ட மூன்று பேரை பார்த்தால் முழுவதும் சொதப்பல் தான் .....அவர்களிடம் பேச்சு கொடுத்தால் குடிகாரன் பேச்சை விட அதிகமாக சொதப்பிக் கொள்வேன் ....

  • @sandiyat5963
    @sandiyat5963 5 лет назад +3

    English pesa therium..but group la,seminar la totally sothapal aaaguthu, mouth thaaaana ularuthu... what is the solution.pls.say

  • @Vethathiri92
    @Vethathiri92 4 года назад

    நன்றி,வாழ்க வளமுடன்

  • @jharikrishnan7064
    @jharikrishnan7064 5 лет назад +8

    Romba speeda pesuren eppadi sari seyya

  • @ramyaa5010
    @ramyaa5010 5 лет назад

    Unga video yellam mass irukku sir😇😇😇😇😇😇😇

  • @apjmani8723
    @apjmani8723 5 лет назад +1

    Super Anna Vallthukal

  • @JkJk-tf2ge
    @JkJk-tf2ge 4 года назад +2

    Anna enaku English theriyathu. But na mphil paniruken. Na eppadi teach pannanum p/s sollunga

  • @buddy_buddy
    @buddy_buddy 3 года назад +2

    By practice and hardwork...
    Understand clearly...
    Edit your speech...
    Cut off topic speech...
    Not everything is important...
    Tell stories...
    Examples are important...
    Be creative...

  • @ramprakashjagadeesan7899
    @ramprakashjagadeesan7899 6 лет назад +2

    Really thanks sir...
    Very useful for me

  • @vinoth10185
    @vinoth10185 4 года назад +3

    Your voice and speech method very interested and concentrate sir.
    Thank you give more videos God bless you.

  • @vivekrangan3423
    @vivekrangan3423 5 лет назад +5

    Hello Mr. Jithendra, good day. Firstly thank you for your effort in presenting Psychology in Tamil. I have almost seen all your videos. Now I would like to get deep into Psychology. Could you pls suggest me a book to do so..?

  • @beautyboltbeautybolt1734
    @beautyboltbeautybolt1734 6 лет назад +10

    Mind LA ellamey think panura epdi LA irukanum nu think panura .enna LA sathikkave mudila ?

  • @rajanarayanan290
    @rajanarayanan290 6 лет назад +4

    sir Nan thanimailerukeren peraridampalaga thakamaga healthy our video podunga

  • @maduraiboys3584
    @maduraiboys3584 4 года назад

    Sir super ah solithareanga ellathukum theriyanumnu ninaikureanga super sir nega innum nalla varanum sir 👌

  • @skedit-x6f
    @skedit-x6f 5 лет назад

    எப்டி பேசறதுனு தெரியாம இருப்பது தான் நல்லது இல்லனா நம்மல எல்லா இடத்திலும் சாவடிப்பானுங்க நமக்கு மன வேதனை தான் மிச்சம்😣😣😣

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 5 лет назад +2

    Mashaallah Alhamdulillah 👍😯

  • @penme
    @penme 6 лет назад +1

    Hi. Dr. J. Interesting video good message. Thank you 👍

  • @ukeshhari8880
    @ukeshhari8880 5 лет назад

    Stalin kandipa unga vedio va pakanum

  • @srmkchannel6110
    @srmkchannel6110 6 лет назад

    i like your video so much very interested ,because i was interesting this video so many year...

  • @mahabub_bhaii
    @mahabub_bhaii 5 лет назад

    Akathisia problem ku eppadii control panrathunu oru video podunga sir..bcz athu pathi tamil la oru video kooda illa

  • @hemalatharamkumar7294
    @hemalatharamkumar7294 6 лет назад +4

    Hi bro, I don't have friends at all. I m. Very introvert, how to get rid of it.at my nearing 40s.

  • @sadhamhussain9106
    @sadhamhussain9106 4 года назад

    Unga voice la macmatick power iruku

  • @poornimaravi4592
    @poornimaravi4592 6 лет назад

    How to get up early morning sir ..... Sir Ur videos are really useful .... Help of some ideas.... Tq so much sir.....

  • @newcollections6907
    @newcollections6907 6 лет назад +1

    Hi sir en husband enmela unmaiyana pasam vachurukara enpathai epdi na purinthukkolvathu

  • @SHRICREATIONS6546
    @SHRICREATIONS6546 5 лет назад +1

    நன்றி சார்

  • @karthikkannan5830
    @karthikkannan5830 6 лет назад +3

    important ku spelling wrong ah varudhu (in video)

  • @inthujanEra
    @inthujanEra 6 лет назад +8

    Thank you sir...

  • @himachihello5633
    @himachihello5633 6 лет назад +7

    Bro 4போர்ருக்குள் gutetha thariya video podugga

  • @mcajmgrk7421
    @mcajmgrk7421 5 лет назад +1

    very use full bro

  • @raajgroups
    @raajgroups 3 года назад

    ப்ரோ வணக்கம் உங்க வீடியோ என்று நிறைய பார்ப்பேன் நீங்க சொல்றது ஒரு விஷயம் கரெக்டாக நினைச்சு அதே செய்வேன் லைஃப்ல ரிசல்ட் நல்லாதான் இருக்கு( எனக்கு என்ன பிரச்சினைனா எனக்கு தெரியாத ஆளுங்க கிட்ட பேச முடியல ஏன்னு எனக்கு தெரியல ஏன் பேச முடியல நான் அவங்க யாருன்னு எனக்கு தெரியாது அவ்ளோ சீக்கிரமா போயிட்டு என்னால தாங்க முடியல அது எனக்கு பிரச்சினை இல்லை ஆனா நான் பண்றது வந்து ஒரு பிசினஸ் பிசினஸ் க்கு முக்கியமானது வந்து ஒரு கஸ்டமர் கிட்ட நம்ம போய் பேசினால் தான் ஒரு ஆர்டர் கிடைக்கும் அப்படி என்ற பட்சத்தில் அது என்னோட தொழில் பாதிக்குது அதுக்கு என்ன பண்றது எனக்கு வழி புரியல அதுக்கு உங்களால் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா!

  • @licbalu8233
    @licbalu8233 4 года назад

    You are on of the university

  • @manonmaniyanm9583
    @manonmaniyanm9583 5 лет назад

    Super...entha eduthu epadi pesanum atha pathi video podunga sir

  • @sriramajejamsrj3335
    @sriramajejamsrj3335 6 лет назад +2

    Thanks for information

  • @vigneshwaran6125
    @vigneshwaran6125 4 года назад

    Naan matravaritum paysa kuussa padukiran athuku dips please

  • @advlifestyleforyou4355
    @advlifestyleforyou4355 6 лет назад +5

    Romba use full... Thank you 😊😊🙌💞💕

  • @vigneshs6793
    @vigneshs6793 5 лет назад +2

    பென்களிடம் தயக்கம் இல்லாமல் பேசுவது எப்படி அதை பற்றி ஒரு பக்கம் போடுங்க சார்

  • @vigneshs6793
    @vigneshs6793 5 лет назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @ComebackTamizha
    @ComebackTamizha 5 лет назад +2

    You tube video la pesa tips video onnu poduga pls.

  • @solaimani9165
    @solaimani9165 4 года назад

    Thanks for your great effort

  • @priyar8980
    @priyar8980 4 года назад

    Yen nalla puriuthay pasarathu🤗🤗