அவங்க கிட்ட மட்டும் இனி இப்படி பேசுங்க! | Constructive Criticism | Point With Pragadeesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 мар 2023
  • In this Point with Pragadeesh we tells about how we overcome from Criticism
    #criticism #PointWithPragadeesh #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 682

  • @sabareswarancs
    @sabareswarancs Год назад +294

    எனது வீட்டில் எனது சொந்தக்காரங்க இப்படித்தான் குறை சொல்லிட்டே இருப்பாங்க நான் அதை காதிலேயே போட்டுக் கொள்வதில்லை எனது இலக்கை நோக்கி பயணிக்கிறேன் தனியாக😎

    • @suryaprakash-yb2ml
      @suryaprakash-yb2ml Год назад +43

      Road la pichchakarana kuda sonthama ninachu avan solratha kekkalam. Ana sontham nu solli kudaye irukka pichchakaranga pecha mattum kekkave kudathu

    • @shaji3573
      @shaji3573 Год назад +1

      Super yaa

    • @girir7706
      @girir7706 Год назад

      P

    • @buvanyadaniel6786
      @buvanyadaniel6786 Год назад

      Super👍🏻

    • @rikkascool5450
      @rikkascool5450 7 месяцев назад

      Super😊

  • @em_giri
    @em_giri Год назад +534

    மற்றவர்களிடம் பழகுவது எப்படி பண்பாக பேசுவது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் நண்பா

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Год назад +187

    எங்கள் வீட்டில் அதிகமாக இருக்கும் இந்த பிரச்சினை என்னை அதிகமாக எல்லாம் இடத்தில் குறையாகவே காணப்படுகிறேன்

  • @EmsKsa82
    @EmsKsa82 Год назад +108

    சில நபர்கள் பிறவியே அப்படித்தான் அவர்களை திருத்தவே முடியாது, முடிந்த வரை அது போன்ற ஆட்களை எந்த விருந்துக்கும் அழைக்கவே கூடாது.

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal Год назад +78

    வாழ்ந்தாலும் பேசுவார்கள் தாழ்ந்தாலும் பேசுவார்கள்

  • @Priya-ze7hi
    @Priya-ze7hi Год назад +88

    எதையும் ஏற்றுக்கொள்ள கூடிய மனப்பக்குவம் இருந்தால் போதும் வாழ்ந்துவிடலாம் பூமியில் 😅

  • @devimokshi4771
    @devimokshi4771 Год назад +84

    என் கணவரும் என்னை மற்றவர்கள் முன்னிலையில் என் சமையலை பற்றி குறை சொல்வார்.அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.அதனால் நீங்கள் சொன்ன அறிவுரைக்கு மிகவும் நன்றி தம்பி

    • @yashiniprema2178
      @yashiniprema2178 Год назад +4

      Me too....

    • @akr9399
      @akr9399 Год назад

      Nalla samaicha nallarukunu avlo seekiram sollamatanga but china visayam uppu pathalana kooda solli katuvanga kadupagum

    • @rajeswarit1097
      @rajeswarit1097 Год назад +3

      Same problem sister

    • @mamthamalini2340
      @mamthamalini2340 Год назад +2

      S .. enakum ipdi dha

    • @CSEAkilandeswariA
      @CSEAkilandeswariA Год назад +1

      Enaku samyaka theriyathu apa husband ya nilamiya yochi parunga

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +86

    நல்லதை பெரியவர் முதல் சிறியவர் வரை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம் இல்லை என்றால் நம் பாதையில் நாம் சரியாக சென்று கொண்டே இருப்போம் அற்புதமாக சொன்னீர்கள் அண்ணா

  • @gpmgpm3452
    @gpmgpm3452 Год назад +63

    தேநீர் இடைவேளை குழுவினர் அனைத்து வீடியோக்களும் மிகச் சிறப்பாக உள்ளது பாசிடிவ் எனர்ஜி கொடுக்கிறது ரொம்ப நன்றி நண்பா...😎👍

  • @malathymalathy129
    @malathymalathy129 Год назад +70

    என் மாமியார் இப்படி தான் 😭😭 எது செய்தாலும் குறை சொல்லுறாங்க என் மாமனார் கணவர் குழந்தைகள் எல்லோரும் நல்ல இருக்குனு சொன்ன இவங்க மட்டும் நல்ல இல்லன்னு அசிங்க அசிங்கமா பேசுறாங்க

    • @honeyb6325
      @honeyb6325 Год назад +10

      Mamiyaar naalai apdi daan mostly. Idai vishyatai inda Saturday enaku nadandutchi! 20personnes invite pani irundean. Enodai Maamiyaar saapaadai vaayila vatcha odanai: upai sutama illai! Nu sonagai. But matai ellarumai egaluku correct ah iruku nu solitaagai.

    • @parvatiselvam8223
      @parvatiselvam8223 Год назад +12

      Ava vaaiya adichu odacha sariagirum.

    • @sathiyapriya1203
      @sathiyapriya1203 Год назад +4

      Correct ji.. My mamiyar also telling like this only

    • @malathymalathy129
      @malathymalathy129 Год назад

      @@bals55 😂😂😂😂😂 super but no use

    • @bals55
      @bals55 Год назад +1

      @@Priya-yp8nq please don’t cultivate hatred within you . After all she is also a mother and a human being . Hatred will spoil your health also .

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 Год назад +7

    சரியான நேரத்தில் சரியான காணொளி பதிவு நம் வாழ்வில் பல பேர் நம்மை சொற்பமாக நினைத்து விட்டு எளிதில் தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

  • @vkavin9070
    @vkavin9070 Год назад +23

    🙏யுவர் கரெக்ட் சகோ 🙏 இது போன்று குறைக்கூறும் நபர்கள் என் அருகில் இருக்கிறார்கள்,
    என்னை தெளிவு படுத்தியார்க்கு மீண்டும் மிக்க நன்றி ❤️🙏

  • @dillibabu3377
    @dillibabu3377 Год назад +6

    Ellaraium kasta paduthi pesurangave than 100- 80℅ irukanga..

  • @gjrecipeentertainment6169
    @gjrecipeentertainment6169 Год назад +5

    என் கணவர் நல்ல சாப்பிட்டு முடித்து விட்டு தான் நல்ல இல்லை என்று சொல்வார்.நான் சாப்பிடும் போது தான் வாந்தி வர மாதிரி இருக்கு அப்படின்னு சொல்லிட்டு திட்டுவார்.அந்த நேரத்தில் எவ்வளவு கஷ்டமா இருக்கு என்று நினைக்க மாட்டார்.ஒருத்தர் சமைக்கும் போது உணவு நல்ல இருக்கும் நல்ல சாப்பிடனும் தான் நினைக்கிறோம்.நாங்களும் மனிதன். எங்களுக்கும் மனசு இருக்கு எங்களுக்கு மரியாதை கொடுங்க

  • @mithusethil3758
    @mithusethil3758 Год назад +5

    வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா🤦

  • @jaianand9015
    @jaianand9015 Год назад +4

    உப்பு குறைவா இல்லை சில நேரத்தில் சுத்தமா உப்பே போடவே மறந்திடுவாங்க எங்க வீட்டம்மா நான் எதுவுமே சொல்லாமல் அப்டியே சாப்பிட்டு விடுவேன்
    தமிழ் நாட்டு குடும்ப தலைவிங்களுக்கு ரொம்ப வேலை ரொம்பவே குடும்பத்துக்காக உழைக்கறாங்க லாக்டவுன் டைம்ல வீட்ல இருந்த போது நான் அறிந்த உண்மை
    ஏதோ மறந்திட்டாங்க விடுவியா இதை பெரிசா எடுத்திட்டு நொள்ளை நொட்டைன்னு எதுக்கு சொல்லனும் அதே கை தானே எத்தனை முறை வாய்க்கு ருசியா சமைச்சி போட்டு இருக்கு அப்ப செம கட்டு கட்டனோமே ஒரு நாள் தானே உப்பு இல்லாமல் சாப்பிடுவோமே என்று சாப்பிட்டு விடுவேன்
    மனைவியின் மனதை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக

  • @scientipedia5165
    @scientipedia5165 Год назад +7

    Na ipa romba oruthaga solradha nenachi worry panitu irundha... But ipa uga speech oru positive feel koduthu iruku.. Thanks brother

  • @AbdulRahman-ch2ql
    @AbdulRahman-ch2ql Год назад +3

    நல்ல அருமையான பதிவு எனக்கு இருந்த குழப்பத்தை தீர்த்து வைத்திர்கள் மிக நன்றி
    இது போன்ற நல்ல பதிவுக்காக எதிர் பாக்கிறேன்

  • @devidevi-pf8es
    @devidevi-pf8es 9 месяцев назад +1

    நன்றி சகோதரரே நீங்கள் கொடுத்த அறிவுரை எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது நானும் இதுபோன்ற ஒரு நிகழ்வினால் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தேன் இந்த காணொளியில் எனக்கு மிகவும் தெளிவானது.

  • @godsonjoseph2972
    @godsonjoseph2972 Год назад +9

    Pragadeesh ana.....so much motivated....thanks ah lot....ur a greatest motivational speaker..

  • @Viswanathan7400
    @Viswanathan7400 Год назад +6

    Hi my favourite channel...ithanala na neriya therinji irukka so thank you

  • @Coins12345
    @Coins12345 Год назад +13

    Very good message brother. Thank you so much. My mind free.

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Год назад +24

    Super super exactly confident speech 👌👌👏👏❤💐

  • @sangeethafromArani
    @sangeethafromArani Год назад +1

    Tq bro... today enke mansuku kastmha erunthchee... உங்கள் speech கேட்டா பிறகு தெளிவு அடைந்தேன்

  • @rajanivetha8679
    @rajanivetha8679 Год назад +3

    Ama anna naanun ethukum laaki ilaayam.....but unga speech 👍👍👍👌👌.... thanks anna....oru relief kedachirku

  • @suganyadass1913
    @suganyadass1913 Год назад +1

    மனதை தெளிவு படுத்தியதற்கு நன்றி

  • @mrssuji6347
    @mrssuji6347 Год назад +2

    Super bro itha vali nannum anupavichurenn but unga speech kakumpa enku oru confident vanthuuu tks brother

  • @shaluesan
    @shaluesan Год назад

    Very nice information. Correcta sonninga bro. Eppo erukura situation le nama yedha supportive a yeduthukkanum nu theliva sonninga. Super.

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Год назад

    மிக அழகான, ஆறுதலான பதிவு.... மிகவும் நன்றி...

  • @saikumarkonalam3136
    @saikumarkonalam3136 Год назад +8

    Am from andhra state but i can understand tamil 50percent....bro unga vedios r daily life lo daily skills maadhiri,oru real life coach maadhiri....bro unga dress code ehen gng to ofc that vedio was suoebb bro

  • @tharani7828
    @tharani7828 Год назад +1

    அருமையான விளக்கம் தம்பி 👏👌👌👏👏

  • @sureshsethu3295
    @sureshsethu3295 Год назад +1

    Thankyou so much brother... Effective message 🙏🏻🙏🏻🙏🏻

  • @arockiasamy6569
    @arockiasamy6569 Год назад

    சூப்பர் அண்ணா நல்லா புறிஞ்சது இவ்வளவு நாள் எனக்கு தெறியாது ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏

  • @vpmathu5683
    @vpmathu5683 Год назад +1

    மிக அருமை அண்ணா எனது வீட்டின் அருகிலும் ஒருவர் இருக்கிறார்

  • @bhuvaneshlaxman7866
    @bhuvaneshlaxman7866 Год назад +14

    well said brother.. well explained with decent and perfect points with biriyani and Sachin Tendulkar example..hats off bro

  • @rockers7640
    @rockers7640 Год назад

    மிகவும் சிறந்த கருத்துக்கள் நண்பரே
    வேலை செய்யும் இடத்தில் இது போன்ற நபர்களை அதிகமாக பார்கிறேன் ( அந்த நான்கு பேர்)

  • @PriyaDD-tu1fc
    @PriyaDD-tu1fc Год назад

    Nombha nandri indha video yennake potta.mmadhri iruku rombha nandringa sir 🙏

  • @Daniel-Raj
    @Daniel-Raj Год назад

    ஆனாலும் கூட....
    அருமையான தமிழ் உச்சரிப்பு
    அழகு தமிழ்...

  • @danishahamed3660
    @danishahamed3660 Год назад +5

    Thank you so much bro boost up energy 💗

  • @Puritypeak24
    @Puritypeak24 Год назад

    Super bro. Andha 4 persons naladha naraya peroda life pogudhu. Tnx nice video🎉

  • @deepasekar281
    @deepasekar281 Год назад

    சரியான பதிவு , மிகச் சரியான நேரத்தில் 😊... நன்றி

  • @jasithaafsar1289
    @jasithaafsar1289 Год назад

    Super brother.romba theliva sonneega.naanum niraya ithu Mathiri problems face pannirukken...Appa yellam romba feel pannirukken.apram enakke feel panrathu romba bore adichuruchu.oru thappum seiyyama na ethukku mathavanga pesuratha ninachu feel pannum nu purinjuchu.neenga sonna Mathiri pirichu pakkura pakkuvam vanthuchu.now I am really happy with my attitude.

  • @gmsinternational213
    @gmsinternational213 Год назад +2

    உங்கள் பேச்சு, கருத்தும் அருமையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது.
    வாழ்த்துக்கள் தேனீர் இடைவேளை ( all groups)

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 Год назад

    சிறப்பான காணொளி நண்பா 🙌🏻👌🏻

  • @grrraj
    @grrraj Год назад +11

    Right time watching your video bro keep me motivated...

  • @subashinivenkatesh3657
    @subashinivenkatesh3657 Год назад

    Endha video enaku oru new beginning kuduthadhu.thank you anna

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Год назад +8

    விமர்சனங்களை மனதார ஏற்று கொள்ள வேண்டும்.வெறும் கல்லாக இருக்கக்கூடியதை சிற்பமாக மாற்றும் சக்தி உளியிடம் இருக்கிறது.நாம் சிற்பமாக மாற விரும்பினால் உளியோட அடியை தாங்கி தான் தீர வேண்டும்.என்ன தான் நாம் ஒரு செயலை பார்த்து பார்த்து நேர்த்தியாக செய்தாலும் அதை ஒரு சில பேர் குற்றம் குறை சொல்லவே செய்வார்கள்.அதை பொருட்படுத்தாமல் இருப்பதே நமக்கு நன்மை.

  • @prakashebsheela8039
    @prakashebsheela8039 Год назад

    Thank you nanba nalla nerathil oru nalla pathivu

  • @paramarajahnaganathar629
    @paramarajahnaganathar629 Год назад +2

    அருமை அருமை அருமை.

  • @Lspfamilie
    @Lspfamilie Год назад +1

    Correct nanba ❤ sila paithiyum enga ponalum silara kasta paduthi pesave varum

  • @sarakenny4414
    @sarakenny4414 Год назад

    You're correct bro, excellent video. Eye opening session. Keep rocking 🎉🎉🎉

  • @py_yogesh_1435
    @py_yogesh_1435 Год назад +6

    Tq anna enna kooda oruthavanga demotivate pannanga but nan prove pannadhu appidi illanu sonnanga ana avunga sollubothu ennaku kastama dhan irrndhdhu. En en veetulayae sillatime en bro sollitae irrupan kastama dhan irruku. Innimae feel panna matten 😊

  • @anithapanneerselvam9760
    @anithapanneerselvam9760 Год назад +1

    Beautiful message.u explained so well

  • @kaviyinkaaviyangal7671
    @kaviyinkaaviyangal7671 Год назад

    Thanks bro ,en life la ennoda close frnd itha pannuvanga ,na athukaga feel pannitirupa...but avanga maranthutu adutha nimisome santhosama irupanga.......clear explanation.......

  • @Vimalatamil777
    @Vimalatamil777 8 месяцев назад

    Worth for watching epavume theneer idaivelai... super bbbbb

  • @dhanampadps118
    @dhanampadps118 Год назад

    Thanks anna super nallathai sei ,nallathai pesu,nallai ninai ipidi irundhal pothum.enakum unga team la join pannanu romba nal aim.

  • @sahanasfathima2533
    @sahanasfathima2533 Год назад

    Rmba thanks anna nenga oru video vaa podringa adhu pala peroda vaalkaila kandipa maatrathai undakkum.. After marriage nalla padicha ponnunga kuda indha madri criticism nala fed up ayiranga.. Pls post more videos like this..

  • @Habibulla.M
    @Habibulla.M Год назад

    அருமையான அவசியமான பதிவு.....

  • @manimegalaisivaram7174
    @manimegalaisivaram7174 Год назад +7

    Super anna yen mamiyar ipditha. Yena senjalum kuraiya sollitey irukum. .. nenga solra scene yenaku nirayavati nadakuthu nadanthutu tha iruku .. ana nanum yenaku samayal theeiyalayinuthan ninaka arambichuten

    • @alexsander1132
      @alexsander1132 Год назад +1

      சகோதரி இப்ப இந்தப் வீடியோ உங்கள் மாமியார் அல்லது அவங்க குடும்பத்து நபர்கள் பார்த்து உங்க comment படிச்ச குடும்ப சமாதானம் போயிடும்....புது பிரச்சினை வரும்... ஆகவே நீக்கி விடுங்கள்.....இது என் ஆலோசனை....

    • @MP-ur7oy
      @MP-ur7oy Год назад

      Same sister. Nan pregnant irundapa 15 peruku samayal pana vendi situation vanthutu. Ellarum Nala iruku sonanga en mamiyaar matum kurai sonanga. Ithu ellar veetlayum nadakurathu than sis.

  • @lakshmilakshmi-xy2sr
    @lakshmilakshmi-xy2sr 4 месяца назад

    Manasuku romba relief ah iruku. Enai pakarthey kuraiya parpanga. Aduku nan ena pana mudiyum, adu en parents resemblance than en appearance. Ipadi nu think pana vechitinga, mathavanha kurai matume sona avangalaiye ignore panitu poganum. Thanks🙏

  • @thiruvengadamnatesan8963
    @thiruvengadamnatesan8963 Год назад +1

    1 time unga vedios pakkuren..
    Manasu arruthala erukku..
    Backround sound super sir..

  • @priyasethuraman341
    @priyasethuraman341 Год назад

    Thelivaga sonnirgal ,,,, nandri

  • @sowmyadevi2629
    @sowmyadevi2629 Год назад +2

    Super 👍 Anna thank you so much ❤️🙏🙏🙏🙏

  • @nirmalaa4049
    @nirmalaa4049 Год назад +8

    Some people will always find fault even for small mistakes but they will be making bigger mistakes and pretend they are perfect only God can deal with them

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @balakrishnane6824
    @balakrishnane6824 Год назад +4

    Super Thalaivaa💖⚡

  • @beulayesudass4517
    @beulayesudass4517 Год назад +2

    Great point anna thank you🙏

  • @prasanthhawk5287
    @prasanthhawk5287 Год назад

    Very special topics manitha manam pathi pesarathu superb

  • @saranyashankar4611
    @saranyashankar4611 8 месяцев назад +1

    Thankyou so much bro I'm really suffered from this criticism by my relative this heal me a lot ❤

  • @MLP0786
    @MLP0786 Год назад +1

    Semma motivational video brother! Keep rocking!!

  • @alwinthomas8154
    @alwinthomas8154 Год назад +19

    idhu nerya time nadandhirukku bro...when our parents told us we are fit for nothing...poga poga enakkum apid thona start aytu still feeling for it

    • @lavanyanarasimhan467
      @lavanyanarasimhan467 Год назад +1

      Positive self-talk is very important. So never lose hope. Hard-work never fails.Self-motivation is very important. Failure is also an experience.
      FAIL-First Attempt In Learning.Unnudan nee enna pesugiraai enbadhu romba mukkiyam.
      Morning teeth brush panrappo mirror la un kanngala paarthu positive affirmations or statements sollunga.
      Like
      I am happy
      I am wealthy, I am healthy
      I am loved, I am secure
      I am worthy, I am positive
      I am blessed, I am thankful
      I am beautiful, I am confident
      I am courageous
      Way to go.. Cheers 👍🏼

  • @akhilatanmai7322
    @akhilatanmai7322 Год назад +2

    Super bro...we generally face such ppl

  • @sivaperumalmuthusivan4658
    @sivaperumalmuthusivan4658 Год назад

    அருமையான பதிவு அண்ணா...

  • @nandhinik4372
    @nandhinik4372 Год назад +1

    Valuable motivate
    All time my fevorate channel

  • @jayanthikrishnan9879
    @jayanthikrishnan9879 Год назад

    Very nice video bro.... Really a good topic to discuss... Well said

  • @panneerselvamm8102
    @panneerselvamm8102 Год назад +2

    TQ sir
    You are one inspiration to me👍❤️

  • @user-wn9cb2ch4p
    @user-wn9cb2ch4p 8 месяцев назад

    அண்ணா வணக்கம். எப்படி இருக்கிங்க? நீங்கள் சொல்லும் எல்லா கருத்துக்களும் நன்றாக உள்ளது.

  • @SathishKumar-yo8kf
    @SathishKumar-yo8kf Год назад

    அருமை,தெளிவு

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Год назад

    Very valuable video ❤
    Thanks for it

  • @ubhamadhuhree3911
    @ubhamadhuhree3911 Год назад +1

    I hears the negative talks in everyday... But I maintain silence till this day also... ☺️ I like this video & your way of thinking...

  • @tinasudhaakannan6453
    @tinasudhaakannan6453 8 месяцев назад

    Thanku ur videos motivate me badly. All my family members make me depressed badly daily, but I get up and do my work by seeing ur videos. Thanku so much.

  • @sivasurya0596
    @sivasurya0596 Год назад

    அருமை அண்ணா நன்றி 🙏🏻

  • @snehathalapati4864
    @snehathalapati4864 Год назад

    Super bro ,rombo rombo arimiya puriye vechinge

  • @suryaprabha9392
    @suryaprabha9392 Год назад +9

    En life partner moochuku munnooru time enaiya Ne muttal Ne waste nu soluvaru unala ethum pana mudiyathu nu romba paina irukum epavum enaku

    • @2ksiddhuandsam
      @2ksiddhuandsam Год назад +1

      Feel pannathinga sissy, avanga useless so ungala ippadi solli hurt panranga.Unga mela anbu iruntha intha maari solla mattanga .

  • @jgjl5285
    @jgjl5285 Год назад

    அருமையான பதிவு சகோதரா

  • @muthuselvi2608
    @muthuselvi2608 Год назад

    Thank you bro enna Mari sensitive character ku useful msg 👍

  • @user-oq6ro7sk8x
    @user-oq6ro7sk8x 8 месяцев назад

    Super bro. Thanks for sharing this. I was suffering from past one year due to this criticism from my relatives who didnt know what i was going through . But Iam trying to take only the positive or intention behind why they are saying. Its better we ignore if their intention was wrong. Good to note if its useful for our growth. 🎉

  • @Jayabarani
    @Jayabarani Год назад

    Thanks bro. Timely advice for my situation.

  • @lalithalalitha8667
    @lalithalalitha8667 Год назад

    Super anna வாழ்க வளமுடன் அண்ணா 👍👏🙏

  • @hi-uv6rq
    @hi-uv6rq Год назад

    Kandukkama irukka mudiyala bro.... because he/she is close to our heart....

  • @sudhasenthil1178
    @sudhasenthil1178 Год назад

    தேங்ஸ் தம்பி, அருமையான விளக்கம்

  • @rexpeterfrancissagayaprinc9449

    Thanks bro...
    😔🥰🥰🥰🥰🥰😃mind relax aagituchu

  • @jothichetty5964
    @jothichetty5964 Год назад

    Nice, brother your speech really good and I felt the boy next door.

  • @preetz3981
    @preetz3981 Год назад +1

    Self tag!!! True words well said

  • @thamarai_sarees
    @thamarai_sarees Год назад +2

    Very good speech anna. I like this video

  • @muthuprasanthshanmugam4004
    @muthuprasanthshanmugam4004 Год назад

    Thank you bro 😊 nice one my life useful video this one

  • @ganesganesan3690
    @ganesganesan3690 Год назад

    அருமையான பதிவு 🙏

  • @pothilingamfurniture4424
    @pothilingamfurniture4424 Год назад

    Super Anna great speach I am so relax now 🙏

  • @geethavijayakumar5497
    @geethavijayakumar5497 Год назад +19

    In depth depression la irunthean.athum en life la romba important role play panara oru silar ahala..but intha video..just opened my eye..clear ah iruku ipo..felt like flying from heart❤️

    • @BetheChange80
      @BetheChange80 Год назад

      Yes.
      Our Mind is powerful
      Our SOUL (atma) is in our hands only.
      You can follow StrengthIndiaMovement by Ortho doctor and motivator Dr Ashwin.

    • @HashSush
      @HashSush Год назад +2

      You are not alone this ❤

  • @Thirunavu143
    @Thirunavu143 Год назад +2

    Good idea bro குறையை தனியாக சொல்லவும் சிறப்பு,