How to earn Respect from people? | எல்லோரும் உங்களை மதிக்க இத பண்ணுங்க! | Point with Pragadeesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • In this episode of Point with Pragadeesh, we have tried to speak about the difference between Love and Respect. We should understand the role of respect in love and love in respect. How respecting your partner, relations, siblings help finding pure love. How you should earn respect, how you should give respect, how to maintain respect in all situations etc... Hope this video helps you in a good positive way! Thanks for your kindness and continuous support! #pointwithpragadeesh #theneeridaivelai #positivitea
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Комментарии • 1,3 тыс.

  • @Just_Entertain.
    @Just_Entertain. 9 месяцев назад +1103

    தேவையில்லாமல் அதிகம் பேசுவதை நிறுத்தி கொண்டாலே நம்மை மதிப்பார்கள்.. இதை என் அனுபவம் மூலம் தெரிந்துகொண்டேன்...

    • @saranyasekar7281
      @saranyasekar7281 9 месяцев назад +20

      Unmai unmai

    • @sriraman4548
      @sriraman4548 9 месяцев назад +11

      Naan yaridamum adhigam pesuvathillai . Analum yennai yarm naan velai sseium idathil mathipathilai. Yethavathu tips iruntha sollunga nanbargalee

    • @prabhukumar2848
      @prabhukumar2848 9 месяцев назад +3

      It's true

    • @Tamilselvi-dn8lg
      @Tamilselvi-dn8lg 9 месяцев назад +6

      Sometimes it won't work

    • @justpassmaths3377
      @justpassmaths3377 9 месяцев назад +2

      Yes

  • @billionaireakash
    @billionaireakash Год назад +3327

    பணம் இருந்தால் அன்பும் கிடைக்கும் மரியாதையும் கிடைக்கும் .பணம் இல்லை என்றால் மரியாதையும் இருக்காது அன்பும் இருக்காது இதுதான் இந்த காலத்தின் தத்துவம்.

    • @Kongunadan
      @Kongunadan Год назад +73

      100% crct pahh

    • @infacttamil1231
      @infacttamil1231 Год назад +29

      Right 👍

    • @Rajmoni982
      @Rajmoni982 Год назад +22

      Ethuthan caret anna unmaium kuda anbulam summa panam mattumthan valkai 😔😔😔

    • @veeraarul98
      @veeraarul98 Год назад +17

      Absolutely right

    • @user-sg1uk1yk3p
      @user-sg1uk1yk3p Год назад +89

      பணத்தால் வரும் அன்பும், மரியாதையும் போலி அதை தேவையல்ல,அதை கைவிட வேண்டும்.

  • @dsg19oct
    @dsg19oct Год назад +238

    தாய் தந்தை இருக்கும் வரை போன் செய்தால் ரொம்ப சீன் போட்டு பேசியது....இப்போது அவர்களை இழந்து விட்ட பின் யாரிடமாவது போன் வராதா என்று ஏங்குகிறது மனம்😢😢😢

  • @KKRKRaj
    @KKRKRaj 9 месяцев назад +58

    அன்பு என்றால் அம்மா மட்டுமே அண்ணா மாற்றவர்களின் அன்பு பணம் இருந்தால் மட்டுமே 💔💔💔💔💔

  • @sabareswarancs
    @sabareswarancs Год назад +859

    இப்போதைய சூழ்நிலையில் பணம் பத்தும் செய்யும் அன்பு நம்மள வெச்சு செய்யும்😎

    • @anthonyajaya2290
      @anthonyajaya2290 Год назад +4

      Crt ha sonna bro

    • @nasar969
      @nasar969 Год назад

      I accept

    • @A.t.h.i.s.t
      @A.t.h.i.s.t Год назад +2

      Actually the main 7.30sec.❤ rewind and lisen teach your kids! And don't comment fullish by money = respect 😂

    • @Kavi_Priya7
      @Kavi_Priya7 Год назад

      💯 Fact

    • @jagandeepa3619
      @jagandeepa3619 10 месяцев назад

      இது உண்மை தான்

  • @mahalingamm5012
    @mahalingamm5012 Год назад +231

    எந்த மரியாதையும் பணத்திற்கு அடுத்துதான்💯 இவ்வுலகில்

  • @antisangi2.049
    @antisangi2.049 8 месяцев назад +144

    அம்மாவின் அன்பு என்றும் குறையாத ஒன்று....❤❤❤...

  • @vasudevan8231
    @vasudevan8231 Год назад +182

    நான் அன்பு காட்ட கூட அனைவரும் என்னை ஏளனமாக தான் நடத்துகின்றனர்.ஆனாலும் நான் எதற்காகவும் கலங்கியது கிடையாது.ஏன் என்றால் எல்லாம் ஒரு நாள் மாறும் என்பதால் தான்.

  • @user-bd7ix9cw9y
    @user-bd7ix9cw9y 10 месяцев назад +14

    நான் என்ன மரியாதை கொடுத்தாலும் அவங்க என்ன குறை சொல்வதே பெரிய வேலையா வச்சியிருக்காங்க அதனால் தான் நான் ஒதுங்கிடேன் ..... புறம் பேசுகின்றனர் நம்பினவர்களே ....... மறுபடியும் அவர்கள் பேசும்போது புறம் பேசியது நினைவு வருகிறது😏

  • @FathimaYakoop
    @FathimaYakoop Год назад +60

    அன்பும் மரியாதையும் நமக்கு யார் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதும்.பலர் நாம் அன்பு செலுத்துவதையும் மரியாதை கொடுப்பதையும் வைத்து நம்மை கீழாக நினைப்பார்கள்.எல்லோரிடமும் இது செல்லாது.சில பேருக்கு அது திமிரை ஆணவத்தை தற்பெருமையை அதிகப்படுத்தும்.நம்மை கேனைகளாக நினைத்து பயன்படுத்தி கொள்ள ஒரு பெருங் கூட்டமே உள்ளது.நம்மை மதிப்பவர்களிடம் மட்டும் அன்பு மரியாதை கொடுத்தால் போதும்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1049

    Income இல்லைனா
    Welcome இல்லை...😭

  • @aaa-fi3zv
    @aaa-fi3zv Год назад +56

    சரியான நேரத்தில் என்னை குணப்படுத்திய பொக்கிஷமான வார்த்தைகள்.. நன்றி🥲

  • @tamilkathirtamilkathir8704
    @tamilkathirtamilkathir8704 Год назад +44

    இருக்கிற யூட்யூப் சேனல் களிலேயே. தேனீர் இடைவேளை தமிழ் பொக்கிஷம் இவை இரண்டு மட்டுமே சிறந்த சேனல் மக்களுக்கு பயனுள்ள சேனல் வாழ்த்துக்கள்

  • @yabav5352
    @yabav5352 Год назад +44

    அன்போடு மரியாதையோடு பழகினாலும் இங்க நிறையா மனிதர்கள் அத கெத்தா நெனச்சு நம்மக்கு திரும்ப அத தரமாட்டாங்க bro.. நீங்க சொல்றது நிறைய பேரு கிட்ட work ஆகுர்ரதில்ல.. But யாரு எப்படி இருந்தாலும் நம்ம மரியாதை குடுக்கணும் நினைக்கறேன். அப்படி தான் நான் வளந்துருக்கேன்🙃

  • @Mr_bin
    @Mr_bin Год назад +48

    இந்த பொய்யான உலகத்தில் பதவி, பணம் இருந்தால் போதும் எங்க இருந்தது தான் வருவாங்களோ தெரியாது அன்பு, பாசம் பொழியுவார்கள், அவர்கள் நிரந்தரம் இல்லை, தேவைக்கு மட்டும் கூடவே இருப்பவர்கள்...பணம்,பதவி இல்லை என்றாலும் உங்க கூடவே இருப்பவர்கள் தான் உண்மையான உறவுகள்.

    • @bkrajalakshmi8970
      @bkrajalakshmi8970 10 месяцев назад

      ்அப்படி பட்ட உறவுகளை பார்க்கவே முடியாது இந்த கலி காலத்தில். நேரத்தை வீண்டிக்காமல் கடவுளிடம் நம் உள்ளத்தை திருப்புவதுதான் சாலச் சிறந்தது.

    • @navaneethakrishnan-iv9wg
      @navaneethakrishnan-iv9wg 4 месяца назад +1

      நீங்க சொன்னது மிகவும் முக்கியமான,ஆழமான, சத்தியமான உண்மை.😅😊😮🎉❤thank you boss your correct point.

  • @jayasuriya8015
    @jayasuriya8015 Год назад +221

    The love is never fulfill without Respect💯👏💥

  • @subashsubash_4531
    @subashsubash_4531 9 месяцев назад +5

    நான் அன்பு காட்டி அணைவர் இடத்திலும் கிடைத்தது ஏமாற்றமும் இவன் எல்லாம் ஒரு ஆளா என்கிற பட்டம் மட்டுமே... அன்றில் இருந்து இன்று வரை கற்றுக் கொண்டு பாடம் இது சுயநலம் பிடித்த மனிதர்களால் சூழப்பட்ட உலகம் என்று .... இதற்கு பணத்தினாலும் நல்குணத்தினாலும் மட்டுமே இவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற போராட்டத்தில் உன்னேன்...

  • @muthurajk4106
    @muthurajk4106 8 месяцев назад +4

    உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான் உன்னை சுற்றி இருப்பவார் அல்ல

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +75

    உங்கள் குழந்தைக்கு பிறரிடம் அன்பையும் பாசத்தையும் வேறுபாடு இல்லாத எல்லோருக்கும் மரியாதை தரக்கூடிய அளவிற்கு சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டிய கடமை எல்லோ பெற்றோர்களுக்கும் வரவேண்டும்😊❤

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 10 месяцев назад +1

      Karumam...na athai solli koduthu valathathil evlo thappunu na ipo feel pandren....kevala uravugal

    • @user-he9gy3tw6t
      @user-he9gy3tw6t 10 месяцев назад +1

      S

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Год назад +260

    நண்பா, பணமும் வசதிகளும் இருந்தால்.. உங்களுக்கு சொந்தம் பந்தம், யார் வேண்டும் ஆனாலும் மரியாதை கொடுப்பார்கள்..
    நான், Lower Middle Class Family, என்னை, என்னோட நண்பர்கள், உறவினர்கள் கூட
    மனுசனா கூட மதிப்பதில்லை..
    *Except, My School Friend Arun*
    *He is Made of Humanity*

    • @gd0116
      @gd0116 Год назад +8

      Yen bro ipdi iruku....😢.....almost same

    • @srinivasansrini5037
      @srinivasansrini5037 Год назад

      money is alwways altimate kaasu panam irundha pazagara vidham vera daan avan nallavana ketavana lam paakardhu illa manasa maathikaranga

    • @harib817
      @harib817 Год назад +7

      I'm seeing myself in this msg👍

    • @prabua9739
      @prabua9739 Год назад +4

      Very true friend

    • @SelvamSelvam-zf9iy
      @SelvamSelvam-zf9iy Год назад +1

      💯

  • @gsknocks
    @gsknocks Год назад +21

    Take it for Granted - சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ இருவருக்கு இடையில் ஏற்படும் விரிசிலின் ஆரம்ப புள்ளி

  • @geethalakshmi6455
    @geethalakshmi6455 Год назад +6

    Yes எல்லாரும் சொன்ன மாதிரி அன்பு மட்டும் இருந்தால் போதாது பணம் இருந்தால் தான் நாம் கேட்ட கேள்விக்கு பதில் தருவார்கள். இல்லையென்றால் காது கேட்காத மாதிரி நடந்து கொள்வார்கள். இது எனக்கு நடந்த அனுபவம். அதிலிருந்து சின்ன smile😊 கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் 😎😎😎

  • @Shaniya-kd2xe
    @Shaniya-kd2xe Год назад +38

    தேநீர் இடைவேளையின் இந்த பதிவு அதிக பார்வையைப் பெற வாழ்த்துக்கள்🤝🤝

  • @sendhilsenjai3730
    @sendhilsenjai3730 Год назад +25

    பணம் இருந்தால் மட்டுமே மதிப்பு உயரும் உறவு கூட சொந்தம் பந்தம் பாசம் இருக்கும் மரியாதை தான் வரும் பணம் பத்தும் செய்யும் பணம் பணம் 💰💸

  • @user-yd7nd5yr4j
    @user-yd7nd5yr4j 11 месяцев назад +26

    சுயநலத்துக்காக காட்டும் அன்பு படு துயரமானது,அப்ப அவங்க நம்மள ஏமாத்துறாங்கனு தானே அர்த்தம்😢

  • @futuredoctorvarshu
    @futuredoctorvarshu Год назад +38

    அருமையான பதிவு 😊 அண்ணா ❤❤ மனிதர்கள் அனைவரும் மற்றவர்களை
    மரியாதையுடன் நடத்த வேண்டும் 🥰👏

  • @ezhilsezhils6449
    @ezhilsezhils6449 9 месяцев назад +3

    தனிமை என்பது சந்தோசமா? அல்லது வேதனையா?
    இந்த காலக்கட்டத்தில்...,
    இதை பற்றி தாங்கள் ஒரு வீடியோ போடுங்க அண்ணா🙏🙏🫶❣️

  • @indhumathivignesh810
    @indhumathivignesh810 Год назад +53

    இவ்வுலகில் தேவையான முக்கியமான கருத்தினை தாம் கூறியதற்கு மிகவும் நன்றி அண்ணா🙏🏻

  • @samdaniel2857
    @samdaniel2857 9 месяцев назад +20

    Please talk about handling bullies at school and tackling them at college. And on strategies to forget bullied memories.

  • @CheranVinayak
    @CheranVinayak 7 месяцев назад +2

    கண்டிப்பா நமக்குனு தேவையானது சுயமரியாதை....அத பத்தி இவளோ தெளிவா சொன்னதுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்🎉

  • @neutralobserver7161
    @neutralobserver7161 Год назад +20

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்போதும் நல்லது செய்யுங்கள். எதிர்பார்ப்பு ஏமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. பிறரிடமிருந்து கிடைக்கும் அனுகூலங்களை எதிர்பார்க்காமல் எப்போதும் அவர்களுக்கு நன்மை செய்யுங்கள். அப்போது எந்தக் கவலையும் இல்லாமல் மனநிம்மதி கிடைக்கும்.

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 Год назад +24

    மரியாதை என்பது ஒரு கடைக்கு நாம் செல்கிறோம் அங்கு நாம் பொருளுக்கான பணத்தை கொடுத்தால் மட்டுமே அந்தப் பொருள் நம்மை வந்து சேரும் அதுபோலத்தான் நம் நிஜ வாழ்க்கையும் இங்கு பொருள் என்பது அன்பு பணம் என்பது மரியாதை நாம் அடுத்தவர்களிடம் உரிய காலத்தில் உண்மையான அன்பை வெளிப்படுத்தினால் அடுத்தவர்களிடமிருந்து அந்த மரியாதை நமக்கு சிறப்பாக வந்து சேரும் என்பதில் ஐயமில்லை❤️

  • @ervaivolleyballclub
    @ervaivolleyballclub Год назад +11

    I love my amma❤Biggest god gift ever😊

  • @maridurai8456
    @maridurai8456 8 месяцев назад +2

    Kasu illathavarkaluku kidaikum respect....neenga Panam kuduthu uthavi saivathai vida melanathu.....poor people treated with respect.....needed

  • @allwinadamproplayr5877
    @allwinadamproplayr5877 Год назад +5

    Anbu mattum than than mukiyamnu irruthan, illa mariyathaiyum anbum venum nu theringikitan❤

  • @Subramanyamjeyam
    @Subramanyamjeyam 9 месяцев назад +2

    True. இந்த கால பள்ளி வாழ்க்கை moral subject சொல்லி கொடுக்றாங்க ளோ
    தெரியல, இப்ப உள்ள நகர் வாழ் பிள்ளைகள் ரொம்ப ரொம்ப மரியாதை தர்றாங்க.
    பெற்றோர கடவுள் தான் காப்பாத்தனும்

  • @vinothkumarv3414
    @vinothkumarv3414 Год назад +4

    namba family la irukkavanga aasapattatha senji kudutha respect anbu neraya kidaikkum ( include mom , wife )😂 avanga than kasta padra mari kattippanga ,aana aambalinga uyire pora kastama iruntha kuda velila sollama thankikuvan, avlo senjum aambalikku vetla respect irukkurathilla 70% peru life la, kadasivara namba santhosham namakku enna pirachina athapathilam kavalapada yarum irukkamattanga

  • @ManiKandan-zj4yi
    @ManiKandan-zj4yi Год назад +1

    தெளிவாக எல்லாருக்கும் புரிர மாதிரி சொன்னேங்க னே
    நா கூட அன்பு காட்னா மட்டும் போதும் அவங்க திருப்பி எனக்கு எப்டி காமிக்கிறங்க நெனச்சு பாததே இல்ல,
    இப்ப தான் புரிது ரெம்ப கீழ்த்தனமா,மரியாதை இல்லாம
    இவன்லாம் ஒரு ஆளான்னு நெனச்சு நாம காட்ற அன்பையும் இழிவாக தான் நினைக்கிறாங்க,
    நன்றி

  • @revathysethuraman6097
    @revathysethuraman6097 Год назад +19

    If we respect others they don’t respect u the same way …
    Only if u disrespect them they show u respect .. this is today’s rule and reality …

  • @livads3630
    @livads3630 Год назад +1

    அருமையான, உண்மையான பதிவு,
    நெறய குடும்பங்களில் கணவர் மனைவியை மதிப்பது இல்ல ஆனால் நா உன்னை ரொம்ப லவ் பண்றேன், ரொம்ப நேசிக்கிறேன் னு சொல்றாங்க ஆனால் கொஞ்சம் கூட மரியாதை குடுப்பது இல்ல அதானேலே மனதளவில் பிரிவு ஏற்படுகிறது ஆனால் அந்த குறையும் பெண்கள் மேல் தான், இந்த நிலைமை என்றுமே மாறாது

  • @soundarraj8145
    @soundarraj8145 8 месяцев назад +3

    Innaiki than itha paaka mudinchathu .yeno manasuku aaruthala irukku. நன்றி

  • @Cuslybae
    @Cuslybae Год назад +1

    வணக்கம் அண்ணா! உங்களுடைய ஒவ்வொரு தொகுப்பும் என் வாழ்க்கை மாற்றிகொண்டிருக்கிறது. உங்கள் பரிந்துரைக்கு மிக்க நன்றிகள் 🙏. என் உறவுக்கு சிறிய துன்பம் எனவே உங்களிடம் இருந்து அவர்களுக்கு நல்ல வழியை ஏற்படுத்த விரும்புகின்றேன்! என் உறவுக்கார தோழி தனது வளரிளம் பருவத்தில் ஒருவரை காதல் செய்தால் அது தவறு என்று அவர் பெற்றோர் கூறினார் .அதனை தோழி கேட்டு தன் தவறை உணர்ந்து திருதிக்கொண்டால் ! ஆனால் அவளின் தாயார் இன்று இந்த நிமிடம் வரை அந்த தோழியை தவறான வார்த்தைகளால் அவளின் மனதை காயப்படுத்தி வருகிறார் !(உதாரணமாக: வேறு ஒருவரை தவறான முறையில் நேசிகின்றாயா? என்று) எனவே அவள் மிகவும் மனமுடைந்து போன அவள் மரணத்தை தழுவ நினைக்கிஇன்ரால் செய்வதரியாது தவிக்கிறாள் ! அவர்களின் தாயார்க்காக ஒரு வீடியோ காட்சிகள் பரிந்துரையுங்கள்! உங்கள் பதிவின் மூலம் அவர் வாழ்வில் ஒளி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் வேண்டுகோளை முன் வைக்கின்றேன்! நன்றி சகோதரரே🙏🙏🙏!!!

  • @hemapunniakotti
    @hemapunniakotti Год назад +20

    One of the best videos I ever saw.. Hammered the point.. Im in a joint family.. The biggest mistake I always make is, I show tons of love but in anger my words are harsh.. I must learn to give respect to my young sibling n not take their love for granted..

  • @priyadharshini5722
    @priyadharshini5722 Год назад +13

    Anna Nega solrapaye i can feel it ☺️ulazham yevlo alazgha irukunu!!!!!!Namalam yepadi nadanthukanum apadinu. RESPECT# LOVE#People Change the world Respect with Love#Fav RUclips channel #

  • @sivashankars4496
    @sivashankars4496 Год назад +54

    Parents should give respect to their Child (Starting from their very young age) .This will make them good Human beings and will give good start for their life Success🙂...

    • @A.t.h.i.s.t
      @A.t.h.i.s.t Год назад +1

      Correct

    • @tamils4436
      @tamils4436 10 месяцев назад +1

      Most of the parents respect their kids but those kids once grown become selfish and disrespectful to their parents

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe 10 месяцев назад +2

    அன்பும் அறனும் உடைப்பா யின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது, குரல்

    • @dhanrajugajendran5888
      @dhanrajugajendran5888 4 месяца назад

      குரல் அல்ல குறள் இரணடுக்கும் அர்த்தம் வேறு நண்பரே!

  • @oktvtamil4702
    @oktvtamil4702 Год назад +69

    அதிக படுத்தி கொள்கிறேன் மரியாதை கொடுப்பதை...

  • @rajaguru1670
    @rajaguru1670 7 месяцев назад +1

    என் மனதில் தோன்றும் அத்தனை விஷயங்களையும் அத்தனையும் உண்மை ஒரு மனிதனை மனிதனாக வாழ

  • @Kuberan_22
    @Kuberan_22 Год назад +17

    If there is Love there will be Respect

  • @smart1504
    @smart1504 10 месяцев назад +4

    Bro, உங்க சேனல் ல நீங்க போட்டதுலயே best video இதுதான்👍

  • @majasooo9057
    @majasooo9057 9 месяцев назад +4

    பணம் இருந்தால் தானே மரியாதை வரும் அன்பு வரும் பணம் பலம் 😊

  • @nityakumaark.s6264
    @nityakumaark.s6264 Год назад +46

    Anna, Please talk about "Balancing of work vs health"

  • @gayitaekook5823
    @gayitaekook5823 Год назад +4

    Neenga sonadhu 💯💯💯unmai...the true maturity epdithaan erukum oru person Ku...Ana edhalam than enaiku Eruka silaperuku puriyuradhu ela...😢😢

  • @anbuanbu-zo1sx
    @anbuanbu-zo1sx Год назад +1

    Naan en kulanthaigluku adhigamana soli kodukum varthai. Anaivaraiyum madhithu nada. En kulanthaigalukku sirappaga edhum seidhathilai endru ennikondirunthen. But now I feel proud

  • @umeratab8681
    @umeratab8681 Год назад +18

    Beautiful thought..
    Can u discuss this topic:
    Being young parents we want our children to go abroad for education, work, settle down etc.. But same parents when become old feel it's wrong.. Why this change.. As a parent how we should make up our mind set

  • @sathishkumarvelu2424
    @sathishkumarvelu2424 Год назад +31

    பணம் இருந்தால் மதிக்கும் உலகம், பணம் இல்லையேல் மிதிக்கும் உலகம்

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 Год назад +21

    Goose bumps rising bro❤.
    U r educating about the behaviour of the people to the mindeset of the people. Keep going brother.Vaalga valathudan. Everyone needs recognition. Kindly respect everyone irrespective of anything

  • @mahesh7089
    @mahesh7089 Год назад +4

    Thank for your advice bro intha video pathuthan enagu puriyuthu enoda favourite person ku respect kodukatha naala avagalda pesamudiyama thavikirran

  • @AbuAbu-oz6lb
    @AbuAbu-oz6lb Год назад +3

    இந்த.கால.மனிதரகளுக்கு..அவசியம்.தெரிய.வேண்டிய..பதிவு..மனித.நேயமிக்க..மனிதர்ரை..பார்த்தர்க்கு..இறைவனுக்கு...நன்றி..சொல்கிறேன்..

  • @ManiKandan-zb4un
    @ManiKandan-zb4un 11 месяцев назад +6

    மிகவும் அருமையான பதிவு 🎉🎉 நல்ல புரிந்து கொள்ள முடிகின்ற உதாரணம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @JayaKumar-gx2sm
    @JayaKumar-gx2sm Год назад +6

    Innaiku ellaru kittayu mariyathai kuduthu panpa nadanthu kitta nammala elakarama tha pakkaraga...

  • @lokeshsm9671
    @lokeshsm9671 10 месяцев назад +1

    🥺😭🙏Thank u so much Anna நமக்கு uyira irrukkuravangatha respecta illa evalovo respecta நடந்தாலும். Na en life a verutthuuta.

  • @vijaytirran5869
    @vijaytirran5869 Год назад +12

    Wow.. fantastic brother..the most important thing to learn after spirituality for every each person.....❤ from Malaysia Tamilan...

  • @abhamaddy6978
    @abhamaddy6978 8 месяцев назад +1

    மிகவும் சரியான அழகான தெளிவான விளக்கம்.. ❤️🙏

  • @vetri8570
    @vetri8570 Год назад +7

    Huge respect for you and for this video bro... Adutha thalaimuraiyavathu oruvarai oruvarai mathika katru koduka vendum.
    .

  • @user-qs9oy7xs1u
    @user-qs9oy7xs1u 10 месяцев назад +1

    Anna ungaluku 30 vayasu irukum nenaikuren
    Ungaloda aasai andavan niraivetravar
    God bless you bro ❤

  • @tinasudhaakannan6453
    @tinasudhaakannan6453 10 месяцев назад +3

    This video is showing my real subconscious mind right now. Thanku.

  • @KokilaKokila-cs9yh
    @KokilaKokila-cs9yh 10 месяцев назад +1

    100 percent correct brother yenoda passangaluku itha solli kudukrean....

  • @hajamohideen3625
    @hajamohideen3625 10 месяцев назад +3

    We should teach our children how to behave respect with others

  • @vetrivelk8761
    @vetrivelk8761 Год назад +2

    எல்லாரும் சொல்றாங்க பணம் இருந்தா பாசமும்,மரியாதையும் கொடுப்பார்கள் என்று...... கொடுப்பார்கள் ஆனால் அது உண்மையான பாசமாக, மரியாதையாக இருக்காது.💯💯💯

    • @Ramani143
      @Ramani143 7 месяцев назад

      போலியாக இருந்தாலும் மரியாதை கிடைக்கவில்லை பணம் இல்லாட்டி உங்களையே மதிக்கவே மாட்டாங்க சொந்த அக்கா தங்கை அண்ணன் உறவுகளே

    • @jayak4824
      @jayak4824 3 месяца назад

      Super arumayana pathivu thank you

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm 11 месяцев назад +5

    💯 percentage unnai ma brother respect is important all relationships

  • @Rajeshkumar9942
    @Rajeshkumar9942 11 месяцев назад

    Nanum uruthiya namburen bro, Decipline thaan mukkiyam, Education lam next nu solra nelama varum nu.
    Apdi vanthal mattumae neenga solluvathu pola ellarum ellarayum respect pandrathu varum.

  • @ilaiyarajarahul9572
    @ilaiyarajarahul9572 Год назад +4

    My fvt show point with pragatheesh

  • @Hanishakiran
    @Hanishakiran 8 месяцев назад +1

    Bro.. Hats off to you.I am from Andhra, romba nalla soneenghe, u r true respect is very must.Respect to ur words👌👌👌

  • @dharmapurivivasayitn29
    @dharmapurivivasayitn29 10 месяцев назад +4

    ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்ப படும்.

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 Год назад

    நுட்பமான, முக்கியமான ஒரு பொருண்மையை அழகாக உணர்த்தியமைக்கு ஒரு வலுவான கைகுலுக்கல் தங்களுக்கு...

  • @crazyworlddine2899
    @crazyworlddine2899 Год назад +10

    Great timing...presently me and my wife having some misunderstanding due to this respect... thanks for your advice bro🤝

  • @user-gi2nq5mh1z
    @user-gi2nq5mh1z 3 месяца назад +2

    பணம் இல்லனா சொந்தக்காரங்க மட்டும் இல்ல கூட பிறந்தவங்க கூட மதிக்க மாட்டாங்க பேசினால் பணம் கேப்பாங்க ன்னு பயந்துட்டு ஃபோன்ல கூட பேசறது என் தங்கை இத்தனைக்கும் நாங்க ரெண்டு பொண்ணு மட்டும் தான் 😢 கல்யாணம் முதல் குழந்தை பேறு வரை எல்லாமும் நானும் என் கணவரும் பண உதவி செய்ய முடியவில்லை என்றாலும் எல்லா வேலையும் இழுத்து பாட்டு செஞ்சோம் என்2 பெண் பிள்ளைகளை6 4 வயசு பக்கத்துவீட்டல விட்டுட்டு பத்திரிக்கை வைக்க அங்க இங்க ன்னு அலைவோம்😢😢 எங்களால முடிந்தது 1 1/2 பவுன் நகை போட்டோம் 😢😢

  • @harinandhakumar683
    @harinandhakumar683 7 месяцев назад +4

    Without respect, their is no love❤

  • @anusuyadevigokuldoss1937
    @anusuyadevigokuldoss1937 Год назад

    Commands lam padichi pakrapo romba varuthama iruku... Anna ena soldrarunu mulusa purunjikama pesra pola iruku... Ellarum panam panam nu solirkanga itha than anna vum soldraru... Ipo ipdi than kattamaikka patruku So next generation ku nama nala panba solli kudukanum nu... So nama eduthuka vendiya point um athan Ellarum panam iruntha than mathipanga nu sollirkinga na kandipa varutha pattu thqn sollirupinga so atha next generation ku mathanum nu en yarum solla matringa..... Nan kandipa nala panba solli kudupen nanum Apdi nadanthupen.. ❤

  • @anbuanbu2466
    @anbuanbu2466 Год назад +4

    அண்ணா நீங்கள் எனக்கு மூத்தவரோ இல்லை இளையவரோ தெரியவில்லை ஆனால் உங்களின் கருத்து அருமை இதை என் பிள்ளைகளுக்கு நான் சொல்லி வளர்ப்பதில் பெருமை அடைகிறேன் நன்றி

  • @prabinprabhakar4687
    @prabinprabhakar4687 2 месяца назад

    Basic respect should be given to everyone....u make it look like everyone has to prove themselves to get respect ...this where der is difference in respect between rich and poor, achiver vs failure ....

  • @carnaticmusicteachingbyjas3578
    @carnaticmusicteachingbyjas3578 Год назад +6

    Very nice information. Keep it up
    Pls. Talk about ignoring someone who follows too much.. without any reason with so many good quality's person has .. taking granted points I love

  • @prasanthjose932
    @prasanthjose932 10 месяцев назад

    கணவனை புரிந்து கொள்ளாத மனைவி, மனைவியை புரிந்து கொள்ளாத கணவன், இதனால் ஏற்படுகின்ற சண்டைகள், பிரிவுகள். இதை பற்றி குடும்ப நலனுக்காக, ஒரு நல்ல தொடரை போதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @sundaramahalingamadhirajan5207
    @sundaramahalingamadhirajan5207 Год назад +11

    Respect is everything

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 3 месяца назад

    எல்லோருக்கும் உடம்பாலும் பணத்தாலும் செய்து ஓய்ந்து வெறுத்து தனிமையே. சுகம் என்று இருக்கலாமென்றால் அப்படியும் ஒதுங்க மாட்டேன் என்கிறார்கள் மிச்சம் உள்ளதையும் சக்கையாக பிழிய காத்துக் கொண்டிருக்கிறார்கள் வேதனையிலும் வேதனை.

  • @mamanikandan2379
    @mamanikandan2379 Год назад +10

    Happy married life pragadeesh bro❤❤❤

  • @iswarya7891
    @iswarya7891 9 месяцев назад +1

    Thanks for the video pa thambi.... Rombha clear eh explain paniga.... Nandri pa....amma eh mostly granted eh yeduthupomm... Very true... Rombha naal confused eh irundha topic edhu... Clear explanation..... God bless u

  • @sivaprakash8167
    @sivaprakash8167 Год назад +2

    Romba alaga explain, panitinga bro❤ ...intha video enaku romba usefull ah irukumnu nambaren and today intha topic pathi tha frds ta discuss pani feel pana but lucky ah unga video perfect timela enaku visible aachu!!💕

  • @Shaikmohamed-PGM
    @Shaikmohamed-PGM 8 месяцев назад +1

    Respect with Love 💕, Everyone is special .

  • @jeesalaparaigal2113
    @jeesalaparaigal2113 10 месяцев назад +3

    Your speech and attitude gives me some positive vibes. Now lam recognise my mistakes. definitely you will be come the successful person.thank you very much❤

  • @JasplayingETS
    @JasplayingETS 9 месяцев назад +1

    அன்பு அம்மா அப்பா மட்டும் தான், 😢 செம்ம என் வாழ்க்கையில் நீங்க சொல்ற எல்லாம் நடக்குது , நான் ஒரே மாதிரி தான் இருக்கேன் மரியாதை கொடுக்கிறேன் அன்பு வைக்கிறேன் ஆனா அவங்க அப்டியே போயிடுறாங்க 🤦🏻‍♂️

  • @ka0781
    @ka0781 Год назад +7

    Self respect patthi podunga bro like in public and society, with office college, friends, class mate

  • @sathishakvedits1895
    @sathishakvedits1895 11 месяцев назад

    சூப்பர் நண்பா உங்களுக்கு இதெல்லாம் தெளிவா சொல்ற அளவுக்கு எப்படி தெரியுது

  • @ranjithkumar.s8245
    @ranjithkumar.s8245 Год назад +13

    பணம், படிப்பையும் விட அன்பும், மரியாதையும் தான் முக்கியம்...

    • @user-gw5wl3xl5p
      @user-gw5wl3xl5p 7 месяцев назад +1

      இல்லை பணம் பணம் இங்க பணம் மட்டும் பேசும்

  • @gopinathe9952
    @gopinathe9952 Год назад

    Sirappana topic. Enoda family Kum naan soli kodukradhu idha than. Mathavanga la madhika and mathavanga pain ah purinjaka try panalae podhum indha world la irukra neraya problem poidum.

  • @mohamedaslam170
    @mohamedaslam170 Год назад +9

    The things you mentioned is 💯. it's true.well said bro.keep up the good work ❤.

  • @alwaysspreadlove369.....
    @alwaysspreadlove369..... Год назад

    நீங்க சொல்றது சரிதான் அண்ணன்...ஆனால் நான் அவர்களிடம் கேட்கும் போதும் கேட்ட பிறகும் எந்த மரியாதை குறைசலான வார்த்தைகளையும் பேசவில்லை... ஆனால் என்னிடம் அவர்கள் திருப்பி கேட்ட கேள்விகள் அனைத்தும் மனதை துளைத்தது .... ஆனால் தப்பு என்னவோ என்மீதுதன் என்று இன்று உறவு முறிந்தது... 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 கடவுள் தான் சாட்சி..... அனைவரும் நலமுடன் வாழட்டும்

  • @ll....16
    @ll....16 Год назад +2

    அழகான மற்றும் உண்மையுள்ள தகவல்.....❤

  • @abishaimariba6977
    @abishaimariba6977 Год назад +18

    Finally ஒரு வார்த்த சொல்லிட்டிங்க..... அது உசுர வந்து உருக்குதுங்க.. ❤️✨🤩